முனைவர் ஐயா தங்கள் விளக்கம் மிகச்சிறப்பு. வாழ்க தமிழ். எனக்கு ஒரு சிறு ஐயம். 13 வது எழுத்தான ஃ என்பது ஆய்த எழுத்தா? அல்லது ஆயுத எழுத்தா? ஆய்தஎன்றால் ஆய்வது ஆராய்வது. ஆயுத என்றால் கருவி என்று பொருள்படுகிறது. இதை அடுத்த காணொளியில் விளக்க வேண்டுமென பணிவுடன் வேண்டுகிறேன். மிக்க நன்றி.🎉
பதி என்பதற்கு பதித்தல் பதியமிடுதல் என்று வினைச் சொல்லாகக் கொண்டால், உயிர் அனுபவம் வளர்ந்து அருள் வெளியில் நிறைவு பெறுவதாக் கொள்ளலாமல்லவா? வெளி இடமாவதால் பதி என்பது அனுபவத்தையே குறிக்க வேண்டும்,பணிவுடன், அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Ak key Nan.. Ak-nan Ka-nan (Kiri)Left-enan K-ANAN(right) Hukum mantra: Left Right Left USA 🇺🇸..🪖.. Kiri Kanan Kiri..🇲🇾 Mundru yeluthil the enn muchi erukkum.. athu muditha pinnalum enn pechi erukkum.. Pas✝️ - presen✝️ - fu✝️ure Shiva Nadarajah am🌗pm.. apm..⚖️
சிறப்பு
அய்யா ஆயுத எழுத்திற்கு திருநிலை என்ற பெயரும் உண்டு அய்யா
சகோதரா உங்கள் முகத்தை பார்த்தாலே ஒரு நேர்மறை ஆற்றல் கிடைக்கிறது ❤❤❤❤
அருமை🎉
மிக்க நன்றி🙏🙏
ஐயா அருமையான விளக்கம் இன்னும் நிறைய போடுங்க சார் ❤❤❤❤❤
அருமை, செம்மையான விளக்கம் ஐயா 🙏🙏🙏
மிக அருமை. எளிய புரிதல். நன்றி.
தமிழால்
தமிழ் போல் வாழ்வோம்!
❤ஓம் சிவசிவ,
ஆதியோ டந்தம் இல்லா
அருட்பெருஞ் ஜோதி போலப்
போதிய முழுமை பெற்ற
பொன்றமிழ் மொழிக்கு மாறாய்
மேதினி மீதில் யாரும்
வேறொரு மொழியை ஓதி
வாதிடு வார்க ளாயின்
பேதமை யாகுந் தானே
குள்ளரென் றுலகம் போற்றும்
குறுமுனி , மூலர் , நால்வர் ,
வள்ளுவர் , வள்ள லாரும்
வான்புகழ் பெருமை சேர்த்த
தெள்ளமு தூட்டும் இன்பத்
தேன்றமிழ் மொழியை மாற்றார்
எள்ளுதற் கிடமில் லாமல்
ஏற்றமுற் றிலங்கச் செய்வோம்
--- கவி - அரங்க . கிரிதரன்
🎉தமிழகஃஅரசுக்கு சன்மார்கத்தார் தெரிவித்தால் அவர்களை மாற்றலாமே!
தமிழ் வணக்கம் மகிழ்ச்சி
அருட்பெருஞ்சோதி. நன்றிங்க ஐயா.
❤❤🙏🙏🙏🙏🙏🙏❤️❤️Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi 💙 🤲
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Thanks
Welcome
🪔🪔💖🪔
முனைவர் ஐயா தங்கள் விளக்கம் மிகச்சிறப்பு. வாழ்க தமிழ். எனக்கு ஒரு சிறு ஐயம். 13 வது எழுத்தான ஃ என்பது ஆய்த எழுத்தா? அல்லது ஆயுத எழுத்தா? ஆய்தஎன்றால் ஆய்வது ஆராய்வது.
ஆயுத என்றால் கருவி என்று பொருள்படுகிறது. இதை அடுத்த காணொளியில் விளக்க வேண்டுமென பணிவுடன் வேண்டுகிறேன். மிக்க நன்றி.🎉
நன்றி ஐயா. ஆய்த எழுத்து என்பதே சரி. தொல்காப்பியம் இலக்கணம் அவ்வாறே குறிப்பிடுகிறது. ஆய்தல் - ஆராய்ந்து கூறல், ஆய்வுரை இப்படியாக கையாளப்படுகிறது ஐயா.
ஐயா இங்கு ஒரு பள்ளியில் ஆய்த எழுத்து உயிர் எழுத்து மொய்எழுத்து அப்படின்ன என்னன்னு தெரியாது
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
அய்யா அருள் வெளிபதிவளர் அருட்பெருஞ்ஜோதி இங்கு வளர் என்ற சொல் எதற்காக பயன்படுத்துகிறார் வள்ளல் பெருமானார்?????
பதி என்பதற்கு பதித்தல் பதியமிடுதல் என்று வினைச் சொல்லாகக் கொண்டால்,
உயிர் அனுபவம் வளர்ந்து
அருள் வெளியில் நிறைவு பெறுவதாக் கொள்ளலாமல்லவா?
வெளி இடமாவதால் பதி என்பது அனுபவத்தையே குறிக்க வேண்டும்,பணிவுடன்,
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi
Ak key Nan..
Ak-nan
Ka-nan
(Kiri)Left-enan K-ANAN(right)
Hukum mantra: Left Right Left USA 🇺🇸..🪖.. Kiri Kanan Kiri..🇲🇾
Mundru yeluthil the enn muchi erukkum.. athu muditha pinnalum enn pechi erukkum..
Pas✝️ - presen✝️ - fu✝️ure
Shiva Nadarajah am🌗pm.. apm..⚖️
தமிழர் சமகிறுக்கு மொழியை புறக்கணிக்க வேண்டும்
சமக்கிறுக்கு பெயர் வைத்தல் கூடாது