மொத்த குடும்பத்தையும் ஈவு இரக்கமின்றி கொன்றுவிட்டு போலீசார் கூடவே இருந்த கொலைகாரன்| Tamil | TCT

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 73

  • @BasheeruKhan
    @BasheeruKhan 5 місяців тому +38

    வணக்கம் அண்ணா நல்ல இருக்கீங்களா? நல்ல இருப்பிங்க என்று நம்புறேன்..!!ஏன் அண்ணா இப்போ வீடியோ போடுறது இல்லே, எப்போவது வீடியோ போடுறீங்க உங்களை மிஸ் பண்ணுறேன் அண்ணா தயவுசெய்து டெய்லி வீடியோ போடுங்க

  • @lakshmanan8688
    @lakshmanan8688 5 місяців тому +49

    நான் தினமும் கடலூருக்கு தான் வேலைக்கு போயிட்டு வரேன் ஆனால் இந்த செய்தியை நான் கேள்விபடவே இல்லை கரமணிக்குப்பம் இல்லை காராமணிக்குப்பம் அந்த ஊரை தாண்டிதான் கடலூருக்கு போக வேண்டும்

    • @iswariyakumar1583
      @iswariyakumar1583 5 місяців тому +3

      Ella newslayum vanchu sir

    • @Anisvinoth
      @Anisvinoth 5 місяців тому

      Yes nanum newsla paartha ithu unamai than

    • @senthilk494
      @senthilk494 5 місяців тому +3

      அப்போனா நீங்க இந்த லோகத்தில இல்ல

    • @Johnsonminor
      @Johnsonminor 4 місяці тому

      One week a news la pottanga pakkaliya😂😂😂

    • @ValliVallimuhil
      @ValliVallimuhil 3 місяці тому

      😢😊

  • @anudevi6815
    @anudevi6815 4 місяці тому +1

    Arumai ,Arumai thambi yaarumei endha matharee evalo alaga rombu teliva sonnathuku ungalauku nandri.. excellent ❤🎉😊

  • @G.D_SHORTZ2.O
    @G.D_SHORTZ2.O 5 місяців тому +5

    சார் எனக்கு உங்ககிட்ட பிடிச்சது உங்களோட வாய்ஸ் சொல்ற விதம். நீங்களே நேரடியா பார்த்தது மாதிரி நீங்க சொல்லும் போது ஒரு திகில் படம் பார்த்தது மாதிரி இருந்தது சார் வெரி குட் சார்❤🎉🎉🎉🎉

  • @mesaksofia3229
    @mesaksofia3229 5 місяців тому +15

    Kidukku pudi sir ivlo nal enga sir poninga unga romba miss pannom sir 😞😞😞

  • @nithiyaravichandran2332
    @nithiyaravichandran2332 5 місяців тому +5

    எங்க sir போயிட்டீங்க
    உங்கள் வீடியோ அனைத்தும் பாராப்பேன்
    அடிக்கடி வீடியோ போடுங்கள்
    நன்றி

    • @TopCrimeTamil
      @TopCrimeTamil  5 місяців тому

      வந்துட்டேங்க... நன்றிங்க

  • @sivals-y4c
    @sivals-y4c 5 місяців тому +4

    Welcome Balakumarsomu sir

  • @girijasrinivasan7689
    @girijasrinivasan7689 5 місяців тому +1

    Welcome sir...

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 4 місяці тому

    VANAKKAM SIR 🙏🙏🙏🙏🙏

  • @sciencesailaja6777
    @sciencesailaja6777 5 місяців тому +1

    Don't give up sir
    Keep doing your work
    U will reach your destination soon 🎉

  • @Rameshprema25
    @Rameshprema25 5 місяців тому +3

    வணக்கம்🙏🏻

  • @babuachu2622
    @babuachu2622 5 місяців тому +2

    Enga sir adikadi kanamal poidarenga , regular video poduna , unga style very spl

  • @sivals-y4c
    @sivals-y4c 3 місяці тому

    Good night sir

  • @salamallabux9778
    @salamallabux9778 5 місяців тому +12

    தகாத உறவால் இரு குடும்பமே அழிந்து போய் விட்டது. ஆண்களுக்கும் இதில் பாடம் உள்ளது, பெண்களுக்கும் பாடம் உள்ளது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம். கள்ள உறவுக்கும் இது பொருந்தும்.

  • @NandakumarMcl-mx7bt
    @NandakumarMcl-mx7bt 5 місяців тому +2

    ஒரு திகிலூட்டும் க்ரைம் நாவலை விறுவிறுப்பாக நீங்கள் விவரிக்கும் நேர்த்தி பாராட்டுக்குரியது.
    மட்டுமல்ல , உங்கள் குரலில் வெளிப்படும் அந்நியோன்யம் நாமே அந்த சம்பவ இடத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது;, மற்றும் உங்கள் குரலில் தென்படும் எளிமை அகங்காரமற்ற தொனி உங்கள்மீது மரியாதையை உயர்த்துவதாக உள்ளது.

  • @JagannathJagan-m5h
    @JagannathJagan-m5h 5 місяців тому +2

    Hi sir good night

  • @Liinnkezwazz
    @Liinnkezwazz 5 місяців тому +2

    Put video consistently

  • @miltonjebasingh3720
    @miltonjebasingh3720 5 місяців тому

    வணக்கம் அண்ணா ❤❤❤❤❤

  • @Rameza-o9k
    @Rameza-o9k 5 місяців тому

    Hello sir
    Romba naatkalaka thangal video parthean super
    Thankal voice excellent
    Thagatha uravu eppadi kudumbamay aynthuvittathu
    Avanai kondrathu udan vittrukkalaam paavam kuyanthai antha vayatharvaryum

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 5 місяців тому +4

    அண்ணாவை பார்த்தாலே பப்ளிமாஸ் மாதிரி இருக்குற 👍🙄😂😂

  • @amuthapongnan2498
    @amuthapongnan2498 5 місяців тому +2

    ❤❤❤❤❤❤

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 5 місяців тому +2

    👍🏻🌷..

  • @vincentpragasam9534
    @vincentpragasam9534 5 місяців тому

    ❤❤❤❤❤ All Are RIP.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 5 місяців тому +3

    இதில் பெரிய கஷ்டமான செயல் என்ன என்றால் பெட்ரோல் கொடுத்தானே ஒரு அப்பாவி அவனை சிறைபிடித்ததுதான் மிகச்சிறப்பு. என்னமா தீயா வேலை செயயறாங்க நம்ம காவல்😂😂😂.

  • @marylazard3872
    @marylazard3872 5 місяців тому +1

    Hi Somu sir long time no see. But nevertheless happy to see and hear your voice. Love it. Super case. But this guy was truthful. He said why he commit three murder. Well killing one is one too many but here he killed three people. That was wrong. Hope the law will give him the right punishment.

  • @KannanSignatureFamilysalon
    @KannanSignatureFamilysalon 5 місяців тому +2

    வணக்கம் சார் எப்படி இருக்கிறீர்கள் தினமும் கிடுகுப்புடி வீடியோக்களை தயவுசெய்து பதிவிடுங்கள்

  • @sirinsanjana9909
    @sirinsanjana9909 5 місяців тому +1

    Hi sir ivlo naala en neenga vedio Podala wait pannitu irundha

  • @rsreditz4296
    @rsreditz4296 5 місяців тому

    👌👌👌👌👌👌

  • @shajahannannaba8243
    @shajahannannaba8243 5 місяців тому +2

    எப்படி இருக்கிங்க பார்த்து வெகு நாள் ஆகுது.
    நான் கடலூர் தான்.

  • @nandakumar5875
    @nandakumar5875 5 місяців тому +8

    கரமணிகுப்பம் இல்ல சார் காரமணிகுப்பம்

  • @SivaGurusamy-ye3vj
    @SivaGurusamy-ye3vj 5 місяців тому +1

    தலை வாங்க தலை உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @sheelaarumugam20
    @sheelaarumugam20 5 місяців тому +5

    கிடுக்குபுடி அடிக்கடி லீவு போடாதீங்க சார்

  • @JaydenJey-jq6fr
    @JaydenJey-jq6fr 5 місяців тому

    Somu sir ❤

  • @Polishramesh
    @Polishramesh 3 місяці тому +1

    Oru petrol kututhathu kuthamada Enna oru aniyayam?

  • @SureshSuresh-p7t
    @SureshSuresh-p7t 5 місяців тому +8

    சார் நீங்க இந்த வீடியோவை தொகுத்து வழங்குவதை பார்த்தால் பாதிரியார் ஜெப கூட்டம் நடத்துவதை போல் உள்ளது உங்களுடைய பாடி லாங்குவேஜ் 😂😂🤣

    • @TopCrimeTamil
      @TopCrimeTamil  5 місяців тому +1

      அப்படியா... கைவசம் இன்னொரு தொழில் என்னிடம் இருக்குன்னு சொல்லுங்க... :-)

    • @kp.kanishkapandiyan5023
      @kp.kanishkapandiyan5023 3 місяці тому

      செம்ம பாஸ்டிவ் ❤​@@TopCrimeTamil

  • @AJAY-c8v5g
    @AJAY-c8v5g 4 місяці тому

    Hi.sir

  • @RajKumar-hf5pw
    @RajKumar-hf5pw 5 місяців тому +6

    Hi சார் கிடுக்குபிடி

  • @rukmanhakkim6591
    @rukmanhakkim6591 4 місяці тому

    சார்் அண்ணாமலை. Hiராஜாஇவற்கள்வீடியோபோடுங்கா

  • @palanisamyk2920
    @palanisamyk2920 5 місяців тому +2

    இதென்ன தொடர்கதையாக டிவி சீரியல் போல் நீளுது.இது உண்மைதானா கட்டுக்கதையா.சந்தேகமாக இருக்கிறது.

  • @Jimin-e9n
    @Jimin-e9n 5 місяців тому

    ⭐️⭐️⭐️⭐️⭐️

  • @aduppu0072
    @aduppu0072 5 місяців тому +2

    வாங்க கிடுக்கு பிடி மன்னன் அவர்களே

  • @somethingspecial565
    @somethingspecial565 5 місяців тому

    Kaaraamanikkuppam.

  • @ravindrandevendar1810
    @ravindrandevendar1810 4 місяці тому

    Avathum pennale alivaththum sila pennale...

  • @Logenthiran1804
    @Logenthiran1804 5 місяців тому

    ⭐⭐⭐⭐⭐

  • @safeermuhammed9500
    @safeermuhammed9500 5 місяців тому

    ❤❤❤❤❤👍🏻👌🏻⭐⭐⭐⭐⭐👍🏻👌🏻

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 5 місяців тому

    உண்மையில் அவன் தான் குற்றவாளியா? அல்லது,ஆதரவு இல்லாமல் இருக்கும் காரணத்தால், குற்றவாளியாக ஆக்கப்பட்டானா?????🤔🤔

  • @Nisha-cr9gf
    @Nisha-cr9gf 5 місяців тому

    Anna enga poniga nega 😡😡😡

  • @raajeshraajesh9279
    @raajeshraajesh9279 5 місяців тому

    அவன் செய்தது சரியே

  • @MailForMe-m1j
    @MailForMe-m1j 5 місяців тому

    Sankar Ananth-in amma -vin thavaru (thirumanm aanaval) ? Suicide or murder?

  • @shivakumar9460
    @shivakumar9460 5 місяців тому

    Your
    Speach.not
    Good

  • @umakrishnamoorthy4980
    @umakrishnamoorthy4980 5 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤😂

  • @rasukutti1856
    @rasukutti1856 5 місяців тому

    வீடியோக்றது ஸ்பாட்டுக்கு போய் நடந்ததை காமிச்சு அதுக்குள்ள காமிச்சு போட்ட நம்பலாம் இவன் ஒரு கதை எழுதி கிரியேட் பண்றான்

  • @shanthi.magiiii5748
    @shanthi.magiiii5748 5 місяців тому

    News la pottutu tanga

  • @JagannathJagan-m5h
    @JagannathJagan-m5h 5 місяців тому +3

    Hi sir good night

  • @ramakrishnang6831
    @ramakrishnang6831 5 місяців тому

    ❤❤❤❤❤

  • @SrinivasanGuru-y5y
    @SrinivasanGuru-y5y 5 місяців тому

    ❤❤❤❤❤