SARKAR - Reply to Haters and Politicians | Fan speech

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2018
  • My compilation in News 7 regarding the ongoing Sarkar issue that's going on. Politicians have no right to stop anyone's individual freedom of speech! Freebies are not a need.
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 2,3 тис.

  • @davidsiva8467
    @davidsiva8467 5 років тому +182

    த்தா தாறுமாறு ஸ்பீச் 😍😍😍👌💪🙏👍

  • @aswinkumar3931
    @aswinkumar3931 5 років тому +107

    That Vijay Rasigar is really mass...

  • @gayathribaby7709
    @gayathribaby7709 5 років тому +487

    That lady is out of topic and blabbering something. Vijay fan is correct to the point.

  • @srikamatchiamman8143
    @srikamatchiamman8143 5 років тому +183

    விரைவில் தளபதி சர்க்கார் ஆரம்பம் இளைஞர்கள் தான் இனிமேல் ஆளப்போரான்

  • @genuineidiot7
    @genuineidiot7 5 років тому +94

    Maturity Level Speach
    Top Tucker
    👌👌👌👌

  • @arvindharry8045
    @arvindharry8045 5 років тому +870

    தளபதி ரசிகன்னு நிரூபிச்சிட்ட நண்பா😍😍

  • @anupmanu9010
    @anupmanu9010 5 років тому +47

    Bro you nailed it👏👏
    Supports from Kerala

  • @wingor3817
    @wingor3817 5 років тому +48

    Vijay fans started raising questions where is public just gear up guys

  • @tamilzancreation1836
    @tamilzancreation1836 5 років тому +240

    Vara level anna gathu anna nii i support Thalapathi

  • @thalapathyvijay9417
    @thalapathyvijay9417 5 років тому +100

    Nanba vera level 🔥

  • @sreeharimuraleedharan7289
    @sreeharimuraleedharan7289 5 років тому +163

    Antha bayam irukkanam daaaa

  • @venatsonsekar288
    @venatsonsekar288 5 років тому +138

    அசோக் மித்ரன் நல்ல பதில் நெறியாளர் தவறா சொல்றாங்கா

  • @meowwwww6350
    @meowwwww6350 5 років тому +597

    விஜய் கட்சி ஆரம்பிச்சா கொள்கை பரப்பு செயலாளர் தயார்!!
    தம்பி யார்ரா நீ?
    பிச்சு உதறிட்டடா!!
    வாழ்த்துகள்! தம்பி!
    தம்பி உடையான்........!

  • @AshokKumar-rf4zy
    @AshokKumar-rf4zy 5 років тому +220

    சகோதரரே சிறப்பான பதில் உண்மையில் நீதான் நெறியாளர்.நெறியாளர் நெறி தவறி பேசுகிறார்.நீங்கள் சிறப்பாக பதில் கூறினீர்கள் இளைஞர்களின் சர்க்கார் ஆரம்பம்.

  • @imfl6567
    @imfl6567 5 років тому +81

    நெறியாளர் அதிமுக சார்பில் வாதாடுகிரர்
    நம்ம ஆளு பிச்சுடன்
    வேற லெவல் ஸ்பீச் bro

  • @Rajjsh3
    @Rajjsh3 5 років тому +20

    Looks like Vijay ! Speke like Vijay ! Semma speech bro

  • @nagendiraprasanth7480
    @nagendiraprasanth7480 5 років тому +105

    அந்த படத்தில் சொல்லப்பட்டது நிஜத்தில் நம் கண்ணால் பார்த்தவை தானே புதிது ஒன்றும் இல்லையே....தவறு செய்தவர்களையும் சுட்டிகாட்டவில்லை மக்கள் தவறை உணரவைக்கும் நோக்கத்தில் உள்ளது....இலவசம் முக்கியம் தான் அது கல்வி, வேலை வாய்ப்பு இன்னும் பல இருக்கிறது.....மிக்சியும், கிரைண்டர், ஃபேன் இதுவும் உதவி பொருள்தான் ஆனால் போதுகழிப்பிடம் போன்ற நல்ல நலத்திட்டங்கள் முன் வகுக்கிறது....இலவச மிக்சி,ஃபேன் ஆகட்டும் மக்களுக்கு சரியான வழியில் செல்கிறதா பொது மக்களுக்கு வழங்க வேண்டிய திட்டத்தில் அறைவாதி பணத்தாசை பிடித்தவர்களே எடுத்துக்கொள்கிறார்கள் அதுலயும் ஊழல் தான்.....This for that reporter and that MLA Thalapathy is not a developing man he is the no.1 legend in Tamil industry....From my thalaivar's speech ipellam ஒத்த ஆள் கூட்டமா ஆகிரதும் ஒரு கூட்டம் ஒத்த ஆளா அகரதும் ஒரே ராத்திரியில் நடக்குதாம்.....

  • @maheshs1038
    @maheshs1038 5 років тому +44

    இது போன்ற படங்களின் மூலம் மக்களின் பிரச்சினைகளை நினைவு படுத்த படுகிறது.... ஊடகங்கள் மக்களை மறக்கடித்து திசை மாற்றி வேறு ஒரு பிரச்சினைக்கு செல்லும் நேரத்தில் இந்த படம் நம்ம மக்கள் மறந்த அனைத்தையும் நினைவு படுத்தி விழிக்க செய்துள்ளது, மிக்க நன்றி #தளபதி_விஜய் #ஏ_ஆர்_முருகதாஸ் அவர்களுக்கு

  • @elavalakanelavalakan7326
    @elavalakanelavalakan7326 5 років тому +163

    அக்கா நீங்க எப்படி கேள்வி கேட்டாலும் அவர் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லுங்க தளபதி ரசிகன்டா முடியவே முடியாது

  • @prathishram
    @prathishram 5 років тому +27

    Background music semma maasssss....!!!

  • @r.lekshmananvjleksh7250
    @r.lekshmananvjleksh7250 5 років тому +212

    தளபதி வெறியன் தான் நீ தெரிகிறது நண்பா

    • @shankeeofficial
      @shankeeofficial 5 років тому

      Unga tamil la thee ya vaichu kolutha🖕

    • @Spiderman0010
      @Spiderman0010 5 років тому

      கழிப்பறை இல்லாத வீட்டிற்கு டீவி .மிக்ஸி எதற்க்கு கொடுக்குறிங்க???...
      அடிப்படை தேவையை பூர்த்தி செய்யாமல் இருந்து விட்டு .. இப்போது இதை பற்றி கேட்டால் கோபம் வருகிறது அரசியல் வாதிகளுக்கு.. அட அறிவு கெட்ட அரசியல் வாதிகளா...
      இலவச பொருட்கள் கொடுப்பதே..மக்களோடைய வரிப்பணம் தானே...உங்க பாக்கேட் ல இருந்து எடுத்து தர மாதிரி பண்ரிங்க

  • @santhoshkrishnan35
    @santhoshkrishnan35 5 років тому +63

    Nanba yengaya irundha ivlo naalu, kalakitenga nanba 😘 😘

  • @ernesto139
    @ernesto139 5 років тому +14

    As A Thala Fan We All Appreciate Him 😍👌👌👌

  • @vijaysolomon7954
    @vijaysolomon7954 5 років тому +19

    Nanba seemmma speech 😍😘😘🔥really I admire u nanba and ur question r true

  • @meenamoorthi9521
    @meenamoorthi9521 5 років тому +78

    பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்னை .தமிழஅரசின் டாஸ்மார்க் பிரச்னை தான்இதற்க்கு தீர்வு சொல்லுங்க. மிக்ஸி, கிரைண்டர், பேண், டிவி இல்லை.அந்த பொருள்கள் இல்லை என்றாலும் எங்களால் இருக்க முடியும்.தம்பி உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mohamedimran7288
    @mohamedimran7288 5 років тому +40

    தலைவன் சீமான் அன்னனை கூப்ட்டு இருந்து இந்த நெறியாளர் ஆட்டம்கொண்டுருப்பார்....

  • @bkrushnanchettiar7083
    @bkrushnanchettiar7083 5 років тому +11

    Mass Bro!!! Super reply for the haters & all Politician

  • @gowridevi2497
    @gowridevi2497 5 років тому +11

    That boy is so great .what he said is correct.

  • @preethisatzcj
    @preethisatzcj 5 років тому +117

    Thambiiiii😁 you made me proud😇

  • @venba3108
    @venba3108 5 років тому +171

    வேறலெவல்

    • @k.sk.s1575
      @k.sk.s1575 5 років тому +1

      சூப்பர் நண்பா நன்றி

  • @kathirganesh7572
    @kathirganesh7572 5 років тому +7

    Internet data yellam pokathinga sema dialogue

  • @keerang5963
    @keerang5963 5 років тому +35

    ashok mithran anna supera pesuringa hatsoff to u bro tharaiyama pesringa

  • @limostars7211
    @limostars7211 5 років тому +178

    அசோக் தோழா செமையா பேசுறிங்க, சிறப்பு 🙌

  • @vigneshbabu2821
    @vigneshbabu2821 5 років тому +52

    கழிப்பறையை ஒப்பிடும் போது டிவி luxury தான மேடம்😎

    • @praveen1330
      @praveen1330 5 років тому

      Avangaluku athu theriyathu bro

  • @pradeepraina3482
    @pradeepraina3482 5 років тому +10

    Nalla pesra man ni... Idhula kathi bgm mass ah thookudhu

  • @aml.stream684
    @aml.stream684 5 років тому +6

    Goosebumps bro..vera level...
    Comedy About anchor😂😂
    Support from kerala❤

  • @vjappu2152
    @vjappu2152 5 років тому +50

    Super speech 👌👌👌👌

  • @MrGvino
    @MrGvino 5 років тому +38

    ஒரே விஷயத்தை நெகட்டிவ் ஆ சொல்லும் போது தான் அதுக்கு reaction வேகமா ஆகுது...
    @ARMurugadoss @
    Ashoka Mithiran

  • @SenthilKumar-et4oj
    @SenthilKumar-et4oj 5 років тому +12

    SUCH A WONDERFULL SPEECH NANBA LOVE YOU

  • @sadhasivamsiva5022
    @sadhasivamsiva5022 5 років тому +5

    Addraaa adraaaa 😂😂 Vijay naa bayamaaa ...... Semaaa😍

  • @arulraj4012
    @arulraj4012 5 років тому +26

    Semma intelligent aana thalapathy fan ya nee. Proud to see u in media. Serupadi to that woman!!!

  • @ashwatram7837
    @ashwatram7837 5 років тому +99

    Indha debate eh lusu thanama iruku.... Completely targeting vijay.... Indha padathoda screenplay writer and dialogue writer kita thaan idha kekanum..... Vijaykum idhukum ena relationship

    • @abishekdayanidhi2921
      @abishekdayanidhi2921 5 років тому +2

      Nadichadu Vj.....

    • @tamilnithi6710
      @tamilnithi6710 5 років тому +7

      Katha yaru vena yeluthalam
      Aana prachana varum nu terinchu mersal ah nadichu kudutharulla....
      Athan Inga matter💥

    • @karthithenu340
      @karthithenu340 5 років тому

      Super Thala

    • @arvinthsrus
      @arvinthsrus 5 років тому

      Piraghu en CM aganumnu sollra

    • @tamilnithi6710
      @tamilnithi6710 5 років тому +2

      Arvind Srinivas
      Avaru enga yeppo sonnaru???
      Proff kami

  • @ArunKumar-bl8zz
    @ArunKumar-bl8zz 5 років тому +19

    🤣🤣🤣Inga vaga international lam poga venam😎😎😎😎

  • @ajitpravin007
    @ajitpravin007 5 років тому +13

    Super bro... Journalist ll always ask questions against the speaker n push them..

  • @melankumar
    @melankumar 5 років тому +19

    Thalaiva neengala kadaisiya neeya naana la paathathu .... vera levellll thalaiva

  • @jegathees5431
    @jegathees5431 5 років тому +154

    Tv, மிக்ஸி எல்லாம் இப்ப முக்கியம் தானா? எத்தனையோ இடங்களில் பவரே இல்லை மிக்ஸியை வைத்து தலையிலா அரைக்குறது?

  • @XeromorphRA3
    @XeromorphRA3 5 років тому +9

    Varun Rajendran should take the heat (since he has successfully claimed that the story belongs to him)

  • @viggreen18
    @viggreen18 5 років тому +17

    News 7 ku azhivu aarambichuruchu

  • @Shanmuga1419
    @Shanmuga1419 5 років тому +27

    அசோக்மித்திரன் சூப்பர்

  • @jawahareswar
    @jawahareswar 5 років тому +14

    Reporter romba overa vaasikira ...Kaasu vangita pola ADMK kitta😂😂

  • @ranjithkumar-xw2go
    @ranjithkumar-xw2go 5 років тому +9

    Super that Vijaya fan super bathroom is important than tv

  • @GKVijay182
    @GKVijay182 5 років тому +12

    Mass speech bro love u lotttt becz thalapathi

  • @mohamedyunush2895
    @mohamedyunush2895 5 років тому +21

    Thaaaa Allu Bro👏👏

  • @prios1580
    @prios1580 5 років тому +35

    Super bro

  • @sudhamani8621
    @sudhamani8621 5 років тому +13

    Ashok Anna semma...I proud of u r Vijay fan

    • @abirami2962
      @abirami2962 5 років тому

      Forget about Vijay fan common man's voice

  • @adithya2899
    @adithya2899 5 років тому +9

    Adra adraaaaaaaaaa.... Serupadi moment for the reporter😂

  • @santhanapriyan9906
    @santhanapriyan9906 5 років тому +103

    நா பாத்ததுல .. ரசிகர் நு சொல்லிட்டு தெளிவா சிக்ஸர் அடிச்சது நீங்கதான். Point blank to anchor. அந்த அம்மா கொஞ்ச நேரத்துல confuse ஆகி தப்பு தப்பா கேட்குது

  • @muthugowthamk
    @muthugowthamk 5 років тому +8

    yaru da ivan, vera level goosebumps over loaded

  • @niroshanrovin1003
    @niroshanrovin1003 5 років тому +7

    ya pinnite ya...
    valga thalapathy...
    from Malaysia

  • @yamunaece9950
    @yamunaece9950 5 років тому +7

    Really supper ah sonninga bro hats off u bro👌

  • @vasikaraaumar1142
    @vasikaraaumar1142 5 років тому +20

    Mass nanba

  • @manisai91
    @manisai91 5 років тому +5

    Thalaiva semmaya pesuraya... Idhula irundhu enna teriyudhuna arasiyalvaathingla Vida makkal arasiyal terinjikittanga...

  • @manishsam3112
    @manishsam3112 5 років тому +4

    very good ashok excellent super ashok salute

  • @ramvijay1881
    @ramvijay1881 5 років тому +3

    Super nanpa. ..ni pesu nanpa. . .. pinnadi thalaphthathy tampinga nanga irukkom. ..

  • @smartchandru7869
    @smartchandru7869 5 років тому +42

    Chinna thalapathy vera lvl spl bro....😎😍

  • @mutharasumuthumt8153
    @mutharasumuthumt8153 5 років тому +8

    Super Vera Level Bro I Love So Much I Am Ajith Fan

  • @legaleagles1481
    @legaleagles1481 5 років тому +2

    விஜய் சினிமாவில் எப்போதோ ரஜினியாகிவிட்டார் அவரை நம் அமைச்சர்கள் MGR ஆக்கி வருகின்றனர்

  • @alwaajju2601
    @alwaajju2601 5 років тому +8

    semma bro.....chance hey illa........

  • @ponmozhirojan4171
    @ponmozhirojan4171 5 років тому +12

    Nalla pesringa ashok subscribe panita😊

  • @madhankumar-sy2fw
    @madhankumar-sy2fw 5 років тому +8

    super thalapathi vera level speech

  • @kalaivani6385
    @kalaivani6385 5 років тому +5

    Pls full episode upload pannunga ji na tv la miss pannitan

  • @aiswaryaish9866
    @aiswaryaish9866 5 років тому +1

    Semma Brooo... nijamana THALAPATHY Veriyan...
    Great Thalaiva 😍😍😘😘
    Romba perumayiruk .... THALAPATHY THANKACHI frm kerala nanpaaa

  • @sarathsarath2122
    @sarathsarath2122 5 років тому +13

    super bro nenga correcta pesininga ethu namma sarkar machi

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 5 років тому +7

    எங்களுக்கு அரசாங்க வேலையை இலஞ்சம் வாங்காம தகுதியின் அடிப்படையில் குடுங்க . நீங்க குடுக்குற இலவசமும் ஒரு லஞ்சமே

  • @gokulkrish8763
    @gokulkrish8763 5 років тому

    Jii semma jii...neenga ungalakaga pesala Ella ilayathalapathy fans kaaga pesirukeenga.. Hats off jii✌

  • @s.chenthilvijil4222
    @s.chenthilvijil4222 5 років тому +1

    இலவசம் மக்கள் மேல் திணிக்கப்பட்டது அவர்கள் கேட்காமலே...

  • @PriyaPriya-qf4fy
    @PriyaPriya-qf4fy 5 років тому +26

    Adiyeee sugitha ne romba pesira ........👊👊👊👊👊👊....... 1st Avan kudutha mixie , grinder la apdiye Nalla oduthu paaru ... Perusa pesura .....

  • @chandruchandru7096
    @chandruchandru7096 5 років тому +42

    சூப்பர் நண்பா

  • @ramss5238
    @ramss5238 5 років тому +1

    Sema bro,,, ivlo pesave theriyatha yaravathu vj fan nu kupdu vanthu,, down pannan,, now serupadi,,.. Answer,,

  • @vijayramesh382
    @vijayramesh382 5 років тому +3

    Super machi nice speech bro ❤❤👏👍

  • @ashikashik4741
    @ashikashik4741 5 років тому +13

    விஜய் ரசிகர்கள் என்று கத்தி கத்தி கூப்பாடு போட்ரா விட்டு அந்த நண்பரைப்போன்று சமூகத்தின் அவலநிலையின் தூரநோக்கு பார்வை உள்ளவர்களாக மாறனும் நண்பா

  • @vinothkumar-db4mz
    @vinothkumar-db4mz 5 років тому

    Super Mr. Ashok... 👏
    Indha kelvi kekkura naaya oru naal gramathula vandhu கக்கூஸ் illama veliya kakka paga solli irukkanum.

  • @dineshmanickam4830
    @dineshmanickam4830 5 років тому

    Super broooo.semmaya pesininga.niraya Peru kekkuranga education and house ilavasam Thana nu but athu athiyavasiyam.superr brooo👍👍👍

  • @hemashankar2952
    @hemashankar2952 5 років тому +3

    Super bro and this media will keep supporting them only.but vijay sir super

  • @krishanthvelumohan9699
    @krishanthvelumohan9699 5 років тому +3

    Proud thalapathy fan moment!! 😍🔥

  • @anusaravanan7457
    @anusaravanan7457 5 років тому +39

    APO DMK thappu Pannuchu atha Kathi la sonnaru..ipo admk thappu Pannuthu atha sarkar la solraru....

  • @kts_veyaser
    @kts_veyaser 5 років тому +33

    News 7 is favouring aiadmk

  • @dpslifestyle9093
    @dpslifestyle9093 5 років тому +61

    Dei haters just go and watch the movie as a common people apa unaku puriyum antha manusa yarukaga pesirukarunu..... Anna unamaya solra epavume unga fan nu solla perumai tha paduva ipa karvathota solra i am ur fan..... Love you always 💞💞💞😍

    • @kausikp4404
      @kausikp4404 5 років тому +1

      யாரோ எழுதி குடுக்கற வசனம் பேசுனா பெரிய போறாளியா? அப்படி நாட்டு மேல அக்கறை இருந்தா ஒழுங்கா tax கட்டுனா போதும். CM ஆயி தான் நாட்டை காப்பாத்த வேண்டியது இல்ல.

    • @vijay-y5q
      @vijay-y5q 5 років тому +5

      Yar eludhi koduthalum first idha soldradhuke oru dhairiyam venum da..

    • @manikandand4439
      @manikandand4439 5 років тому +1

      @@kausikp4404 eluthi kututhaalum ... Full ah natichathu avar thana ... Antha act panna mutyuma

    • @dpslifestyle9093
      @dpslifestyle9093 5 років тому +6

      Sathyamurty P.Udaiyar ipti oru social media la yarune theriyatha oru ponna podi solra nee ella evlo oru kevalamana piravi ah irupa nee ella pesrenu feel panra aal na illa ne solra nala na vekka patto illa avamanamavo feel pani poga mata... Ipti mariyatha theriyatha neeye ivlo pesum pothu na evlo pesuvanu knjm yosuchuka... Na veera thamilachi bayanthu ota mata... Pathi adi kutupa 😣 un name ku pinnati un jaathi ah adayalama potruka athu illena nee ilaa ana na na matum tha 💪

    • @dpslifestyle9093
      @dpslifestyle9093 5 років тому +4

      kausik Don avuru tax katraranu kekara neenga y politicians ah kelvi keka matiringa

  • @priyarshankar785
    @priyarshankar785 5 років тому +9

    Super super super super super super super super super super super speech

  • @kumarasamysivakumar8209
    @kumarasamysivakumar8209 5 років тому +1

    மிகவும் சிறப்பான பேச்சி தம்பி வாழ்த்துகள்

  • @gowshik1468
    @gowshik1468 5 років тому +6

    Semma ............ good question

  • @mnphotographystudio7497
    @mnphotographystudio7497 5 років тому +5

    Anchor should know the present fact of politics...

  • @visuthalaiva2894
    @visuthalaiva2894 5 років тому +141

    செருப்படி நண்பா

  • @RoshanM-ep4yf
    @RoshanM-ep4yf 5 років тому

    The purest reply to the entire Sarkar movie haters, kalakkitinga Sirrr

  • @sampeterson3501
    @sampeterson3501 5 років тому

    Super bro awesome bro shame of them they got knock out dnt gv up we r there for support frm Bangalore bro #WE SUPPORT 🏴🏴

  • @RajKumar-ze9mq
    @RajKumar-ze9mq 5 років тому +24

    சார் நீங்க சொல்ற தான் கரெக்ட், ஒரு வீட்டுக்கு மிக்ஸி கிரைண்டர் ஓட கழிப்பறை தான் முக்கியம்

    • @arvinthsrus
      @arvinthsrus 5 років тому

      Rice vangi grinderla arachu mixla satni vachu sapita piraghu than kakkosu

    • @manikandand4439
      @manikandand4439 5 років тому +1

      @@arvinthsrus aptye mixi,grinder lam nalla ootuthu parunga... Waste money ... Ippavaraikum neraya per vetula otala..

    • @isaacmelvin3603
      @isaacmelvin3603 5 років тому

      @@arvinthsrus seri thalaiva order badi neenga soldradhu crct dha ...Soldraen nu thappu ninachukadheenga ..Unga veetla moonu ponnu irukkanga ..Unga veetla ammi kal irukkuthu aatu kal irukkuthu aana toilet illa ..Onnu common toilet ah use pandrenga illaya veliya poreenga ..Ippo unga kitta kasu irukku ..Neenga aatu kal aracha ammi kalla aracha kai valikkum nu mixie grinder vanguveengala illa toilet kattuvengala ??? Unga veetla irukkra ladies ah manasula vachitu badhil sollunga thalaiva papom ..Avaru keTkradhula enna thappa theriyudhu ungaluku ..Innum ethana naliku ivanga nammala emathite irukka poranga ..

  • @vikkyvijay8872
    @vikkyvijay8872 5 років тому +6

    thalapathy katch thodanguna nee than brooo venummmm good

  • @romanravi4645
    @romanravi4645 5 років тому +2

    A real thalapathy fan da thambi nee semma podu podu maranama pesita po love u.... Umaaaa

  • @rameshessakimuthu9174
    @rameshessakimuthu9174 5 років тому +2

    Sema speech

  • @user-oq4je4fq5y
    @user-oq4je4fq5y 5 років тому +8

    வேற லெவல் நண்பா