@@நேர்வழிஇஸ்லாம்இதில் எது தவறு,இஸ்ரேலும் இன்றுபாலஸ்தீனும் ஒரு வம்சத்து பிள்ளைகள்.லெபனானும் கூடத்தான்.ஆனால்எந்த வரலாறும் இல்லாத அரபிகள் அவர்கள் வரலாறையே திருடி அவர்களுக்கென்று ஒருமத்த்தை உருவாக்கி அதை ஒரு பிரிவில் புகுத்தி இன்று வரலாறு சம்பந்தப்பட்ட இனம்தான் அழியுது.யூதனின் வரலாறு இல்லாமல் கிறிஸ்தவமும் இஸ்லாமும் இல்லை.அரபிகள் ஜெருசலேமை ஆக்கிரமிக்க காரணம் என்ன? ஆதாம் தொட்டு ஏசுவரை யூதமார்க்கத்தார்.முகமது மட்டுமே அவர்களுக்கு போட்டியாக திட்டமிட்டு அரபிகளால் உருவாக்கப்பட்டவர்.படித்து தெறிவதைவிட அனுபவமே சொல்லிவிடும்.மத்த்தை வைத்து உலகை வேட்டையாடும் ஒரு கூட்டம்.கண்ணை மூடி மடத்தனமாக யோசிப்பது யார்?எல்லா மத்த்தையும் படிக்கனும்.அப்போதுதான் உண்மை புரியும்.தவறென்றால் பொருக்கவும்
இது மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் யூதர்கள் இயேசு கிறிஸ்துவே மேசியா என்றும் அவர் ஒருவரே இரட்சிக்கிறவர் என்பதையும் ஏற்றுக்கொண்டால் இரட்டிப்பான ஆசிர்வாதங்கள் இன்னமும் உண்டு.ஆமென்.
ஆம் அருமை சகோதரா நம் ஆண்டவரால் கூடாதது எதுவும் இல்லை ஆண்டவருக்கு நன்றி ஸ்தோத்திரம் அல்லேலூயா சகோதர உமக்கும் உமது குரல் ஒலிக்கும் ஆண்டவர் நிறைய ஆசிர்வாதம் தருவார் மிகவும் அழகாக சொன்னீர்கள்
உங்கள் கடின உழைப்புக்கு மிக்க நன்றி.உண்மை சரித்திர பதிவுகளை அனைத்து இந்தியர்களும் அறிந்திட ஹிந்தியிலும் வெளியிட சர்வ வல்ல தேவன் அருள்புரிவாராக! God bless you 💕 🙏 ♥️ ❤️ 💖 🎉🎉🎉
கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதரரே ஸ்தோத்திரம். எல்லா வரலாறுகளையும் மிக அருமையாக தொகுத்து மிக அழகாக தெளிவாக கூறி உள்ளீர்கள் இந்த உலக ஜனங்கள் அனைவரும் மெய்யான தெய்வம் இயேசுகிறிஸ்து தான் என்று அறியட்டும். அனைவரும் இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளட்டும். கர்த்தருக்கே மகிமை. இயேசுவின் ரகசிய வருகையை இந்த உலக மக்கள் அனைவரும் உணரட்டும். நாம் உலக மக்கள் அனைவருக்கும் ஜெபிப்போம்.
நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அதை ஒரு வழிகாட்டியாக அமைத்து "நீங்கள் என்னைத் தவிர மற்ற எவரையும் உங்களுக்கு) பொறுப் பாளனாக எடுத்துக் கொள்ளக்கூடாது" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டோம். அல்குர்ஆன் 17:2
இந்த மாதிரி உண்மையான கருத்துக்களை கூறுபவர்களை நான் ஒரு சேனல்களிலும் பார்க்கவில்லை முழுவதையும் உண்மையை எடுத்து குறியிருக்கிறிர் கடவுள் உங்களுடனும், உங்க குடும்பத்துடனும் எப்போதும் இருப்பார். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களில் உங்களை வளர செய்வார்
இஸ்ராயீலின் சந்ததிகளே! (முற்காலத்தில்) நான் உங்களுக்கு அருள் புரிந்திருந்த என் அருட்கொடையையும் உலகத்தார் அனைவரையும்விட உங்களை நான் மேன்மைப்படுத்தி வைத்திருந்ததையும் நினைத்துப் பாருங்கள். அல்குர்ஆன் 2:47
குரான் இருக்கும் வரை தீவிரவாதம் ஒழியாது👇 اِذْ يُوْحِىْ رَبُّكَ اِلَى الْمَلٰۤٮِٕكَةِ اَنِّىْ مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِيْنَ اٰمَنُوْا سَاُلْقِىْ فِىْ قُلُوْبِ الَّذِيْنَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوْا فَوْقَ الْاَعْنَاقِ وَاضْرِبُوْا مِنْهُمْ كُلَّ بَنَانٍ (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும். (அல்குர்ஆன் : 8:12)
Hinduism is the First Teacher for all religion,the oldest religion Sanatana Dharma, Humanity is God, Proud to be Hindu 🙏🦚💕⚕️🪐The truth way of life Hindu, Hinduism is peace 🕊️
How come a nation can survive all this years after what they went through. Peoples should think about it and understand this. God will never forsake his people and his promise to them. Good job and peace be upon you brother. ❤🙏
இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு நான் அருள் புரிந்திருந்த என் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். நீங்கள் எனக்களித்த வாக்கை நிறைவேற்றுங்கள், நான் உங்களுக்களித்த வாக்கை நிறைவேற்றுவேன். என்னையே (பயந்து) அஞ்சுங்கள். அல்குர்ஆன் 2:40
நாம் இஸ்ராயீலின் சந்ததிகளை கடலைக் கடத்தி (அழைத்து)ச் சென்ற சமயம் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தினர் அருகில் அவர்கள் சென்றபொழுது, (அதைக் கண்ணுற்ற அவர்கள் மூஸாவை நோக்கி) "மூஸாவே! அவர்கள் வைத்திருக்கும் சிலைகளைப் போல் எங்களுக்கும் ஒரு சிலையை (நாங்கள் வணங்குவதற்கு) ஆக்கி வைப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கு (மூஸா அவர்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்" என்று கூறினார். அல்குர்ஆன் 7:138
very very Super miga miga thelivaga arumaiyaga thannadakathudan perumai illamal alaga present panreenga Brother idhudhan HOLY SPIRIT seyalpadu thodaratum Ungal IRAI Pani GOD BLESS YOU
thank u god bless u , showers of blessings to u for ur works .. very informative and eye opening message about jews people . we will pray to god . we should know about gods will.everyone should be saved.
1) In A.D 70 the temple demolished by Roman emperor Titus 2) After the Jews worship vanished away 3) After the doctrine of Levites vanished away 4) After Jews weeping for their worship till now 5) Now Jews fight for their temple from other peoples who are the seed and the generation of Abraham - this is the truth of Jews temple furnished in Bible and the fallen history of Jews. Nice message keep it up.
Hinduism is Humanity, Humanity is God Proud to be Hindu, Hinduism is God ,God is universal 💯🙏🌎♾️🪐⚕️🕍🧠🌹🎶🎵🎼🎵🎼💕🦚💕🇲🇾💯 peace 🕊️ is God , Hinduism is not religion it is the truth of life Sanatana Dharma, proud to be Hindu, Hinduism is Humanity, Humanity is God, Hinduism said all is God creation 🙏🌎
மூஸாவுடைய மக்களில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (தாங்கள் சத்திய வழியில் செல்வதுடன், மக்களுக்கும்) சத்திய வழியை அறிவித்து, அதன்படி நீதமாகவும் நடக்கின்றனர். அல்குர்ஆன் 7:159
Fighting in the name of religious doctrins is against God He never advises to punish his own children Only in the Abraham religions see this events As many faiths so many paths Anbu love is Sivam Love others serve all Brahman is the same for all
@@horus5469 சரியான சத்தியம் அறியாத நபர்களுக்கு என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள் மாட்டார்கள் குழப்பவாதிகள் வேத புரட்டர்ரகள் விதாண்டவாதிகள் என்னுடைய சொந்த விருப்பம் என்னுடைய சொந்த தகப்பனை நான் எப்படி அழைக்க வேண்டும் என்று எனக்கு தெரியும் அழைப்பது என் இஷ்டம் உங்களுக்கு சரி இல்லை என்றால் விலகி விடுங்கள் உண்மையான சத்தியத்தை அறிந்தவனை எவனாலும் எந்த ஒரு மாய தந்திர வேத புரட்ட பிரசங்கமும் ஒன்றும் செய்ய முடியாது உங்களோடு பேசுவது வேஷ்ட் வீண் குட்பை
@@horus5469 6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். ஏசாயா 9:6 14 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். ஏசாயா 7:14 இது இயேசுவுக்கு மட்டுமே பொருந்தும் உனக்கு தெரியவில்லை நி ஒரு ஆன்மீக குருடன்
ஆராய்ச்சி செய்து யூதரின் மறைக்கப்பட்ட பல தகவல்களை திரட்டி தொகுத்து எங்களுக்கு வழங்கிய இந்த சேனலுக்கு நன்றி
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி
சகோதரரே யார் எதைச் சொன்னாலும் நம்புவது முட்டாள்தனமானது உங்கள் அறிவைப் பயன்படுத்தி ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும்
@@நேர்வழிஇஸ்லாம்இதில் எது தவறு,இஸ்ரேலும் இன்றுபாலஸ்தீனும் ஒரு வம்சத்து பிள்ளைகள்.லெபனானும் கூடத்தான்.ஆனால்எந்த வரலாறும் இல்லாத அரபிகள் அவர்கள் வரலாறையே திருடி அவர்களுக்கென்று ஒருமத்த்தை உருவாக்கி அதை ஒரு பிரிவில் புகுத்தி இன்று வரலாறு சம்பந்தப்பட்ட இனம்தான் அழியுது.யூதனின் வரலாறு இல்லாமல் கிறிஸ்தவமும் இஸ்லாமும் இல்லை.அரபிகள் ஜெருசலேமை ஆக்கிரமிக்க காரணம் என்ன? ஆதாம் தொட்டு ஏசுவரை யூதமார்க்கத்தார்.முகமது மட்டுமே அவர்களுக்கு போட்டியாக திட்டமிட்டு அரபிகளால் உருவாக்கப்பட்டவர்.படித்து தெறிவதைவிட அனுபவமே சொல்லிவிடும்.மத்த்தை வைத்து உலகை வேட்டையாடும் ஒரு கூட்டம்.கண்ணை மூடி மடத்தனமாக யோசிப்பது யார்?எல்லா மத்த்தையும் படிக்கனும்.அப்போதுதான் உண்மை புரியும்.தவறென்றால் பொருக்கவும்
God Almighty will you abundantly, for your time and effort you get the award from God.
¹merci beutcoup
இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு பின் பூமிக்கு அமைதி என்பது மட்டுமே உண்மை.மெசியாவே சீக்கிரம் வாரும்ஆமென்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
ஆக, . கடந்த 4500ஆண்டுங்களுக்கு.... மேலாக... மெசியா... இறைவன் ஆண்டவர் .தேவன்.. கடவுள்... இதோ.. வருவார் வருவார்... வருகிறார்... என்பதை.. சொல்லி சொல்லி.. .. யதால. ஏமாந்தே எல்லா நிலத்தின்... அந்தாந்த... மண்குடி.. பூர்வக்குடி... ... மக்களுமே... ....
இதை எப்படித்தான்.. சகித்து ... .... காத்துள்ளனரோ.. ???
இது மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் யூதர்கள் இயேசு கிறிஸ்துவே மேசியா என்றும் அவர் ஒருவரே இரட்சிக்கிறவர் என்பதையும் ஏற்றுக்கொண்டால் இரட்டிப்பான ஆசிர்வாதங்கள் இன்னமும் உண்டு.ஆமென்.
நான் அறியாத பல விடயங்களை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி சகோ. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤👍💯
இஸ்ரேல் மற்றும் யூத ஜனங்கள் பற்றிய பயனுள்ள தகவல்கள் கொடுத்தமைக்கு நன்றி பிரதர்.ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பார்.🙏
எல்லா யூதர்களும் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு விசுவசித்தால்இன்னும் உயர்வடைவார்கள்கர்த்தருக்கே மகிமை
நடக்கவே நடக்காது சிலுவை போர் முதல் ஹிட்லர் வரை எல்லாரும் முயண்று தோற்றனர்
ஆம் அருமை சகோதரா நம் ஆண்டவரால் கூடாதது எதுவும் இல்லை ஆண்டவருக்கு நன்றி ஸ்தோத்திரம் அல்லேலூயா சகோதர உமக்கும் உமது குரல் ஒலிக்கும் ஆண்டவர் நிறைய ஆசிர்வாதம் தருவார் மிகவும் அழகாக சொன்னீர்கள்
ஆண்டவருக்கு மகிமை. நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்
உங்கள் கடின உழைப்புக்கு மிக்க நன்றி.உண்மை சரித்திர பதிவுகளை அனைத்து இந்தியர்களும் அறிந்திட ஹிந்தியிலும் வெளியிட சர்வ வல்ல தேவன் அருள்புரிவாராக! God bless you 💕 🙏 ♥️ ❤️ 💖 🎉🎉🎉
நிச்சயமாக. சீக்கிரமே. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Yenda unghalukku maththai parappa hindi vendum,illaiyenil hindiya yehippinga.udathargala ulaham verukkakaranam poivarthaigalal makkalai yemaatiyathu!
Super thambi Bible pathi keka evulo santhosamaruku
கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதரரே ஸ்தோத்திரம். எல்லா வரலாறுகளையும் மிக அருமையாக தொகுத்து மிக அழகாக தெளிவாக கூறி உள்ளீர்கள் இந்த உலக ஜனங்கள் அனைவரும் மெய்யான தெய்வம் இயேசுகிறிஸ்து தான் என்று அறியட்டும். அனைவரும் இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளட்டும். கர்த்தருக்கே மகிமை. இயேசுவின் ரகசிய வருகையை இந்த உலக மக்கள் அனைவரும் உணரட்டும். நாம் உலக மக்கள் அனைவருக்கும் ஜெபிப்போம்.
நன்றி தம்பி...
புரியாதவைகளும்,மறைவானவைகளும் புரிந்தன.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே கர்த்தராகிய ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
நீங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அதை ஒரு வழிகாட்டியாக அமைத்து "நீங்கள் என்னைத் தவிர மற்ற எவரையும் உங்களுக்கு) பொறுப் பாளனாக எடுத்துக் கொள்ளக்கூடாது" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டோம்.
அல்குர்ஆன் 17:2
Thanks bro
மகனே கர்த்தர் உங்களுக்கு. தானியேலுக்கு. கொடுத்தா. மறைபொருளை. விளக்கும். ஆவியை தந்துள்ளார் எனவே இப்படிப்பட்ட . ஒரு நல்ல மகனை . தந்த. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன் அல்லேலூயா
Amen. Avargalin soga kathaigalai kettu vethanaiyaaga ullathu😢
இந்த மாதிரி உண்மையான கருத்துக்களை கூறுபவர்களை நான் ஒரு சேனல்களிலும் பார்க்கவில்லை முழுவதையும் உண்மையை எடுத்து குறியிருக்கிறிர் கடவுள் உங்களுடனும், உங்க குடும்பத்துடனும் எப்போதும் இருப்பார். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களில் உங்களை வளர செய்வார்
கடவுளுக்கு புகழ். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@@BibleWisdomTamil mm ☺️❤️
நீங்களும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ❤❤❤
Hinduism is the oldest religion Sanatana Dharma proud to be Hindu, Hinduism is the truth of life, Humanity is God 🙏🌎🇲🇾
தேவனுடைய தீர்க்கதரிசன உரை நிறைவேறுகிறது வருகைக்கு ஆயத்தமாகுவோம்.
Hinduism said God is One only in different forms and religion Proud to be Hindu,God is Humanity, Humanity is Hinduism 🙏🌍
இஸ்ராயீலின் சந்ததிகளே! (முற்காலத்தில்) நான் உங்களுக்கு அருள் புரிந்திருந்த என் அருட்கொடையையும் உலகத்தார் அனைவரையும்விட உங்களை நான் மேன்மைப்படுத்தி வைத்திருந்ததையும் நினைத்துப் பாருங்கள்.
அல்குர்ஆன் 2:47
குரான் இருக்கும் வரை தீவிரவாதம் ஒழியாது👇
اِذْ يُوْحِىْ رَبُّكَ اِلَى الْمَلٰۤٮِٕكَةِ اَنِّىْ مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِيْنَ اٰمَنُوْا سَاُلْقِىْ فِىْ قُلُوْبِ الَّذِيْنَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوْا فَوْقَ الْاَعْنَاقِ وَاضْرِبُوْا مِنْهُمْ كُلَّ بَنَانٍ
(நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.
(அல்குர்ஆன் : 8:12)
Hinduism is the First Teacher for all religion,the oldest religion Sanatana Dharma, Humanity is God, Proud to be Hindu 🙏🦚💕⚕️🪐The truth way of life Hindu, Hinduism is peace 🕊️
Hinduism is not religion,it is the truth way of life Sanatana Dharma, Humanity is God, Proud to be Hindu 🙏🌎💕🦚💕💯⚕️🪐🕊️🎼🎵🎶🎼🧠🕍🪷♾️🇲🇾🙏🌎
How come a nation can survive all this years after what they went through. Peoples should think about it and understand this. God will never forsake his people and his promise to them. Good job and peace be upon you brother. ❤🙏
Well said 🙌🏻 Glory to God. Thanks you're blessed
💯📢சரியான நேரத்தில் வெளியிடப்பட்ட காணொளி காட்சி.
உலகின் அனைத்து மக்களின் பாவ சாபங்களை சுமந்து தீர்த்த எல்லா வல்ல இறைவன் இயேசுக்கே புகழ்.‼️‼️‼️
இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு நான் அருள் புரிந்திருந்த என் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். நீங்கள் எனக்களித்த வாக்கை நிறைவேற்றுங்கள், நான் உங்களுக்களித்த வாக்கை நிறைவேற்றுவேன். என்னையே (பயந்து) அஞ்சுங்கள்.
அல்குர்ஆன் 2:40
Praise the LORD JESUS, brother YESHU endru mottaiya sollaamal AANDAVAR YESHU endro or KARTHARAAGIYA YESHU KRISTHU enro RATCHAGARUMAGIYA YESHU KRISTHU endro koorungal AVAR ellaa Thudhikkum, Ganathirtkum, Magimaikkum Paathiramaanavar Amen Hallelujah 👏🙏🙌
Praise the Lord ❤❤❤
Praise the Lord
நாம் இஸ்ராயீலின் சந்ததிகளை கடலைக் கடத்தி (அழைத்து)ச் சென்ற சமயம் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தினர் அருகில் அவர்கள் சென்றபொழுது, (அதைக்
கண்ணுற்ற அவர்கள் மூஸாவை நோக்கி) "மூஸாவே! அவர்கள் வைத்திருக்கும் சிலைகளைப் போல் எங்களுக்கும் ஒரு சிலையை (நாங்கள் வணங்குவதற்கு) ஆக்கி வைப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கு (மூஸா அவர்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்" என்று கூறினார்.
அல்குர்ஆன் 7:138
GLORY TO GOD 🎉
Thank you fr the blessed ministry 😊
Glory to God. Thanks.
God is one only in different forms and religion Proud to be Hindu 🙏🦚💕💯 Sanatana Dharma Humanity is God,the real Hindu of Universal 🪷♾️🪐
very very Super miga miga thelivaga arumaiyaga thannadakathudan perumai illamal alaga present panreenga Brother idhudhan HOLY SPIRIT seyalpadu thodaratum Ungal IRAI Pani GOD BLESS YOU
கர்த்தர் என்பவர் இயேசு அவர் தந்தை சொன்னபடி அனைத்தும் நடக்கும்
thank u god bless u , showers of blessings to u for ur works .. very informative and eye opening message about jews people .
we will pray to god . we should know about gods will.everyone should be saved.
ஆமென் இயேசுவே...🤍
Glory to God Jesus Christ. Nice Information😊😊😊
1) In A.D 70 the temple demolished by Roman emperor Titus 2) After the Jews worship vanished away 3) After the doctrine of Levites vanished away 4) After Jews weeping for their worship till now 5) Now Jews fight for their temple from other peoples who are the seed and the generation of Abraham - this is the truth of Jews temple furnished in Bible and the fallen history of Jews. Nice message keep it up.
Hallelujah. Amen. Praise God
Praise God
Praise the Lord.Good message. May God bless you🙏🙌 brother
Jews Israel God's chosen blessed people country
As a Muslim waiting for the second coming of Jesus Christ(peace be upon him)..
Very nice informative. But please use maximum Tamil. கர்த்தர்= கடவுள், ஐனம் = மக்கள், தேசம் = நாடு, சீஷர் = சீடர், etc...
மிக்க நன்றி சகோ
Amen Tnq Anna 🙏🙏
You're blessed
Glory be to God 🙏
அருமையான பதிவு
ExtremlyVery,VerySuperComets,Thank,,U
Thank you brother for your hard work 🙏 💪 🙌
Praise the Lord thank you jesue🙏
You're blessed
Very nice video nicely explained with Bible. Thanks bro
Praise God. You're blessed
Hinduism is Humanity, Humanity is God Proud to be Hindu, Hinduism is God ,God is universal 💯🙏🌎♾️🪐⚕️🕍🧠🌹🎶🎵🎼🎵🎼💕🦚💕🇲🇾💯 peace 🕊️ is God , Hinduism is not religion it is the truth of life Sanatana Dharma, proud to be Hindu, Hinduism is Humanity, Humanity is God, Hinduism said all is God creation 🙏🌎
Yema? Ye? sonnadhaye sollikitu irukka .
Very useful message. ThankYou so much for the useful message. GBU
I follow your videos very usefull message ❤❤❤
மூஸாவுடைய மக்களில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (தாங்கள் சத்திய வழியில் செல்வதுடன், மக்களுக்கும்) சத்திய வழியை அறிவித்து, அதன்படி நீதமாகவும் நடக்கின்றனர்.
அல்குர்ஆன் 7:159
Quran la unmaiya illa athu bible vanth 800 years apparam than vanthathu
World fist fist writing bible
Bible is very true very stong proof histry
amen god bless you pr innum niraya videos podunga question edomiyargal idumiyargala allathu tani inama
maelum sendra pathivil b c 300-165aandugalil
graekkargal kaalathil palasteena ena azaikkapattathu ena kurineergal
gasa pagudhikkum arabiya muslimgalukkum evvaru modhalgal todangiyathu
andha kaaranangalai kurithu video podunga please pr
Okay kandipa
Good information brother amen hallalujya
Fantastic bro, my eyes are open now what a miracles amen god is very great
Our God is great. You're blessed
Vera level bro❤❤❤❤
Glory to God. Nandri
Praise be to the Lord.
Thanks brother ❤️❤️❤️✝️🙏🙏🙏🙏
Nandri br judha
Good knowledge bible brother pray for me brother
Fighting in the name of religious doctrins is against God He never advises to punish his own children Only in the Abraham religions see this events As many faiths so many paths Anbu love is Sivam Love others serve all Brahman is the same for all
Thanks brother, good job , god bless ur work
காண்ஸ்டண்டைன் மன்னன் நேசயா கூட்டத்தை பற்றி ஒரு விடியோ போடுங்க
பிரதர்
நன்றி 🎉
நிச்சயமாக 👍🏻
ஆண்டவரே இயேசுவே அல்லேலூய ஆமென் 🌹🌷💠💠💠🌷🌹
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Thanks for your information god bless you
Hard work and hard study we know truth the nature of holy bible
Why Islam and Christian always fight,rest in peace 🕊️🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
Yahweh kku தான் ப்ரோ ஸ்தோத்திரம் கர்த்தருக்கு இல்ல ... Jesus is false Messiah..
@@horus5469
நான் சொல்லுவது என்னுடைய சொந்த விருப்பம் உங்களுக்கு ஏதாவது இடையூறாக இருக்கா
@@horus5469
சரியான சத்தியம் அறியாத நபர்களுக்கு என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள் மாட்டார்கள் குழப்பவாதிகள் வேத புரட்டர்ரகள் விதாண்டவாதிகள்
என்னுடைய சொந்த விருப்பம் என்னுடைய சொந்த தகப்பனை நான் எப்படி அழைக்க வேண்டும் என்று எனக்கு தெரியும் அழைப்பது என் இஷ்டம் உங்களுக்கு சரி இல்லை என்றால் விலகி விடுங்கள்
உண்மையான சத்தியத்தை அறிந்தவனை எவனாலும் எந்த ஒரு மாய தந்திர வேத புரட்ட பிரசங்கமும் ஒன்றும் செய்ய முடியாது உங்களோடு பேசுவது வேஷ்ட் வீண் குட்பை
@@horus5469
6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ஏசாயா 9:6
14 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
ஏசாயா 7:14
இது இயேசுவுக்கு மட்டுமே பொருந்தும் உனக்கு தெரியவில்லை நி ஒரு ஆன்மீக குருடன்
@@horus5469
பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் நாமத்திற்க்கு சதா காலமும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா
Thanks for your hard work
#freepalestine🇵🇸🇵🇸🇵🇸
ALL GLORY TO GOD ALMIGHTY. HALLELUJAH!!.OUR LORD JESUS CHRIST BLESS YOU ABUNDANTLY
Amen 🙏 You're blessed
Thank you so much brother. God will give mo wisdom
God bless u migavum thelivana vilagum thank you bro
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@@BibleWisdomTamil 👍👍
@@BibleWisdomTamil neegalum aasirvathiga pattavarkall
A huge applaud❤️🔥
Clear history brother.Praise be to God.
Praise God. You're blessed
Thank you brother may God bless you
God is good and perfect always .⭐🙏
Well explained 🙏
Thank you Lord Jesus 👍👍👍
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
God Bless you brother good news
Thanks GBU
நன்றி
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Praise the lord ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Praise the lord
@@BibleWisdomTamil❤
God bless this country and the yudha peoples.
Nextmonth duty going brother.i can help you..praise the lord.amen jesus...
Amazing video. Many unknown info. thanks
Glory to God
Great. Thanks holy spirit
Brother I Praise God for you
Thank you 👍
Thankyou bro
Thankyou brother
❤ super brother.good job. God bless you all ❤
God bless Israel Jews thanks Jesus Yesu
Thankyou sir 🙏🙏
Super bro wonderful messages
You're blessed
Amen.... Amen... Praise God🙏
Praise God
Super good
Praise the lord Jesus blessings Israil people.amen
Tq Anna... praise the lord
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
God bless you 🙏🙏🙏🙏🙏
God is great amen❤❤