Om Nama shivaya HD சலங்கை ஒலியில் SP ஷைலஜா நடித்த ஜானகி பாடிய ஓம் நமசிவாய பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • Salangai Oli
    Singer - S.Janaki
    Music - Ilaiyaraja
    Kamal - S.P.Shailaja
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - www.youtube.co...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in

КОМЕНТАРІ • 809

  • @yusufwedsfathiema8203
    @yusufwedsfathiema8203 4 роки тому +730

    நான் ஒரு முஸ்லீம்.but l like the song
    தமிழை தவிர வேறு எந்த மொழியாலும் இவ்வளவு அழகாக கடவுளை வர்ணிக்க முடியாது என்று
    நான் நினைக்கிறேன்.

    • @rajandinesh9244
      @rajandinesh9244 4 роки тому +32

      உண்மை அக்கா தமிழ் பாமாலை மொழி என்று கூறுவார்கள்

    • @geethathirunavukarasu5483
      @geethathirunavukarasu5483 4 роки тому +10

      Aama

    • @Jeniaji.
      @Jeniaji. 4 роки тому +11

      Yes absolutely 😊👍

    • @rpgaming5300
      @rpgaming5300 4 роки тому +40

      நன்றி சகோதரி இசையால் மட்டுமே அனைவரும் ஒற்றுமையாக்க முடியும் என்பதற்கு இதுவே சான்று

    • @janani2705
      @janani2705 4 роки тому +5

      🙏

  • @jancirani3209
    @jancirani3209 9 місяців тому +131

    நான் 3வது To 9வது படிப்பு வரை பரதம் கற்று கொண்டேன் சூழ்நில கல்யாணதிற்க்கு தள்ளபட்டேன் தற்பொழுது வயது 62 இந்த வருடம் என் போத்திஸ்கூலில் இந்த பாட்டுக்கு பரதம் ஆடப்போகிறேன் ஆடலாமா😊

  • @shanmugasundaram6711
    @shanmugasundaram6711 2 роки тому +85

    அற்புதக் கலைஞர் ஜானகிக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தந்த இளையராஜாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.ஷைலஜாவே ஒரு நல்ல பாடகியாக இருந்தும் ஜானகியை பின்னணி பாட வைத்தது வியப்பு...
    இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன் கண் விடல்

    • @darkknight8302
      @darkknight8302 2 роки тому +4

      உண்மைதான்!! ஆனாலும் சைலஜா அவர்கள் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆவதற்கு முன்பே இந்தப் பாடல் ஜானகி அம்மா குரலில் பதிவு செய்யப்பட்டு விட்டது!

    • @janakiammastatus
      @janakiammastatus Рік тому +5

      ஜானகி அம்மாவின் திறமை அது...

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Рік тому +6

      100 percent true! Sailaja mam oru பாடல் பாடி உள்ளார்,வான் pole வண்ணம் கொண்டு வந்தாய் kobalane!! இளைய ராஜா வின் big big fan naan. Ilayaraja sir kku கிடைத்த பொக்கிஷங்கள் ஜானகி அம்மா and balu sir! Kjy sir also ! எல்லா singer's களும் pokkishamdhaan. But maestro இசையில் அதிகம் பாடியது இவர்கள்தான் ! I love all singers and musicians 🎼🎵🎤❤️🌹❤️🎤🎵🎼💙🙏💙

    • @sozhamadevi1887
      @sozhamadevi1887 Рік тому +3

      100 percentage true. Janaki ' s voice will give all the emotions perfectly

    • @rajiniselvam3290
      @rajiniselvam3290 Рік тому +3

      Ethil,saaathi...matham. Erukkaaaaa
      Mittal. ....samukameeeeee

  • @haritharan7891
    @haritharan7891 11 місяців тому +16

    இசைஞானி பொக்கிஷம்... இளையராஜா வரைக்கும் இசைஞானிகள் முடிவு பெற்றனர்.....
    இப்போது இரச்சல்ஞானிகளே ஏற்றம் பெறுகின்றனர்!....

  • @muthus7594
    @muthus7594 3 роки тому +55

    எங்கள் ஆத்தா மாதிரி பாட யாராலும் முடியாது வாழ்க ஜானகி அம்மாள்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 3 роки тому +71

    பள்ளி நாட்களில் ஜெயசித்ரா ௭ன்ற சின்ன பெண் இந்த பாட்டிற்கு அருமையாக நடனம் ஆடுவாள்,அதை நானும் என் தோழி சாந்தியும் ஆ,,ஆ, ,ஆ வாயை பிளந்து பார்த்த ஞாபகம் வருது பாடல் அருமை,

    • @ashokkumarsrinivasan9396
      @ashokkumarsrinivasan9396 2 роки тому +3

      Lovely

    • @rajeswarisathish4303
      @rajeswarisathish4303 4 місяці тому

      Fantastic song

    • @raghusaravanan681
      @raghusaravanan681 3 місяці тому

      அந்த காலகட்டத்தில் எந்த பள்ளியில் ஆண்டு விழா என்றால் இந்த பாட்டு ஒலிக்காமல் பரதநாட்டியத்தில் பிரிவில் என் கணிப்பு சரியாக இருக்கும் என்றால் இன்றும் இந்த பாடல் போட்டு பரதநாட்டியம் பள்ளி ஆண்டு விழாக்களில் நடக்கிறது என்று நினைக்கிறேன் ஜானகி அம்மா குரல் ஒரு புறம் மறுபுறம் இசை உடம்பு சிலிர்க்கும் எப்பொழுது கேட்டாலும்
      இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும்

  • @anandraj4875
    @anandraj4875 3 роки тому +160

    இந்த பாடலை கேட்ட அத்துனை ஆத்மாககளும் முத்திதிபெறும் இதுவே தமிழ் மொழியின் தனிசிறப்பு தமிழனின் சிறப்புக்கு. சான்று

    • @premanandak4031
      @premanandak4031 Рік тому +4

    • @PrakashRajesh-hk5iz
      @PrakashRajesh-hk5iz Рік тому +4

      உங்கள் பதிவு
      என் உள்ளம் குளிர்ந்தது
      🫀🌹🔥❤️🌈

    • @moorthymanickam1075
      @moorthymanickam1075 Рік тому +7

      இந்த படத்தில் நடித்த உலக்கை நாயகன தவிர. இப்படி பட்ட பாடல் படங்களில் நடித்து விட்டு நாத்திகம் பேசு திறியுது

    • @varadarajannallasamy6161
      @varadarajannallasamy6161 6 місяців тому

      ​@@moorthymanickam1075🎉

    • @SaiSriRangaswamy
      @SaiSriRangaswamy 2 місяці тому

  • @buvasiva3520
    @buvasiva3520 2 роки тому +67

    இறைவனையே கண்முன் கொண்டு வரும் தெய்வீக பாடல். தேனினும் இனிய தமிழ் மொழி ❤❤❤

    • @PrakashRajesh-hk5iz
      @PrakashRajesh-hk5iz Рік тому +1

      சிறப்பு 🫀🔥

    • @SwaranamP
      @SwaranamP Рік тому +1

      Bu

    • @kamrankhan-lj1ng
      @kamrankhan-lj1ng 7 місяців тому

      It is just a dubbed version. The song is in Telugu!!

    • @dhanat6993
      @dhanat6993 Місяць тому

      ​@@kamrankhan-lj1ngஆனால் தமிழ் பாடலை போல தெலுங்கு பாடலை கேட்க இனிமையாக இருக்காது .

  • @Muthulingam57
    @Muthulingam57 5 років тому +281

    ஓம்... ஓஓஓம்ம்ம்ம் ...
    ஓஓம்ம்ம்.
    ஓம் நமசிவாயா
    ஓஓம்ம்ம். நமசிவாயா
    தங்க நிலாவினை அணிந்தவா
    தங்க நிலாவினை அணிந்தவா
    ஆடுகிறேன் பூர்நோதையா
    அருளில்லையா
    ஓஓஓம்...
    ஓம் நமசிவாயா
    ஓஓம்ம்ம். நமசிவாயா
    பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்
    ஆறு காலங்களும் ஆடைகளாகும்
    பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்
    ஆறு காலங்களும் ஆடைகளாகும்
    மலைமகள் பார்வதி
    உன்னுடன் நடக்க
    ஏழு அடிகளும் ஸ்வரங்கள் படிக்க
    சா தா மா க நி சா க
    க ம தா நி சா க
    ககக ச ச ச
    நி தா
    ம கச நி தா ம கச
    உன்பார்வையே எட்டு திசைகளே
    உன்சொற்களே நவரசங்களே
    கங்கையின் மணவாளா
    ஆ .ஆ .ஆ ...ஆ
    உன் மௌனமே...
    சுப நிரதங்கள் தரவில்லையா
    ஓஓஓம்...
    ஓம் நமசிவாயா
    ஓஓம்ம்ம். நமசிவாயா
    மூன்று காலங்களும்
    உந்தன் விழிகள்
    சதுர் வேதங்களும் உந்தன் வழிகள்
    மூன்று காலங்களும் உந்தன் விழிகள்
    சதுர் வேதங்களும் உந்தன் வழிகள்
    கணபதி முருகனும்
    ப்ரபஞ்சம் முழுதும்
    இறைவா உன்னடி தொடவே துதிக்கும்
    அத்வைத்தமும் நீ
    ஆதி அந்தமும் நீ
    நீயெங்கு இல்லை
    புவனம் முழுதும் நீ
    கைலாச மலை வாசா கலையாவும் நீ
    புவி வாழ்வு பெறவே அருள் புரி நீ
    ஓம்... ஓஓஓம்ம்ம்ம் ...
    ஓஓம்ம்ம். நமசிவாயா
    தங்க நிலாவினை அணிந்தவா
    ஆடுகிறேன் பூர்நோதையா
    அருளில்லையா

  • @rajandinesh9244
    @rajandinesh9244 4 роки тому +62

    இசை தமிழர்கள் உடையது நாட்டியம் தமிழர்கள் உடையது பாடல்கள் தமிழ் வரிகள் அற்புதம் தமிழின் பெருமை வாழ்க தமிழ் வளர்க தமிழ்

    • @ravivravi7051
      @ravivravi7051 4 роки тому +3

      Very nice song an dance sema

    • @waterfalls8363
      @waterfalls8363 4 роки тому +4

      Aam 100 % unmai, tamizh mozhiyai minchiya oru mozhi indha uzhagil illai.vazhga tamizh thaiyin pugal 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sriramkandalam7048
      @sriramkandalam7048 2 роки тому

      With due respect, your statement is partially true sir. This film is dubbed from Telugu - sagara sangamam, directed by K. Viswanath sir.
      Musicians, singers majority from Tamil, yes👍.
      But carnatic music, majority by purandara dasa - kannada & saint tyagaraja, annamacharya, bhakta ramadasu- 100% Telugu,
      Muttuswami dikshitar & shyama sastry - sanskrit, tamil & Telugu. 👍

  • @manikandann2969
    @manikandann2969 3 роки тому +44

    வைரமுத்து அவர்களின் வரிகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

    • @Tee3Wins
      @Tee3Wins 5 місяців тому +1

      He just had to translate from Telugu to Tamil.. still good though

  • @kvenkatny
    @kvenkatny Рік тому +27

    I’am 83 now. These songs take me back to my days in Medical school in Chennai. I go back and live in those golden days. Thanks to the inventor of video and you tube. I have been living in USA for 50 years now but I am in my Medical school in Chennai. I feel young forever.

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 Рік тому +3

      இன்னும் நீண்ட ஆரோக்கியமான
      சுக வாழ்வை இறைவன் உங்களுக்கு வழங்கட்டும்.
      நமச்சிவாய வாழ்க.
      நாதன் தாழ் வாழ்க.

    • @KarthikaiDeepa-wk6jt
      @KarthikaiDeepa-wk6jt Рік тому +2

      You always stay healthy and happy forever young❤❤❤

    • @iraiezhil3716
      @iraiezhil3716 11 місяців тому +1

      Stay healthy, stay long....

    • @026dineshk5
      @026dineshk5 9 місяців тому +1

      Mam be blessed by almighty n live healthy ...am Dr.Sheeba ..my mom Dr .Thararabai ...MMC student ...my son Dr ..now ....so happy to greet u Dear 💓

  • @gurudrawing4669
    @gurudrawing4669 4 роки тому +109

    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    என்ன அருமையான நடனம்
    என்ன அருமையான குரல்வளம்
    இதைப் பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @siranjeevisujeevan1354
    @siranjeevisujeevan1354 3 роки тому +91

    ஜானகி அம்மாவின் இன்ந்த காந்த குரலுக்கு என் வாழ்நாள் முழுவதும் அடிமையாய் இருப்பேன்

    • @thirusplashcreations
      @thirusplashcreations Рік тому +1

      இந்த பாடலை பாடியவரும், ஆடி நடித்தவரும் S. P. ஷைலஜா அவர்கள் 😊

    • @mathiveil4749
      @mathiveil4749 Рік тому +3

      ​@@thirusplashcreationsதவறு, s.ஜானகி அம்மா தான் இந்த பாடலை பாடியவர்.
      தெரியவில்லை என்றால் comment செய்ய கூடாது நண்பா

  • @jsdpropertiesrealtors7608
    @jsdpropertiesrealtors7608 3 роки тому +66

    இசை ஞானிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 02/06/2021..
    நீவீர் வாழ்க பல்லாண்டு...

  • @dhanat6993
    @dhanat6993 3 роки тому +149

    தெய்வத்தின் மொழியாம் தமிழ் மொழியில் உள்ள மிகச்சிறந்த பாடல் இது என்றால் மிகையாகாது. வாழ்க இசை ராஜா இளையராஜா.

    • @selvandavid
      @selvandavid 3 роки тому +4

      True

    • @ganashganesh1859
      @ganashganesh1859 3 роки тому +2

      YES Ksa 100%Unmai

    • @ganashganesh1859
      @ganashganesh1859 3 роки тому +1

      🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️👍🏻👍🏻👍🏻🎆🎆🎆🤘🤘🤘🤘🤘

    • @gunavilangar
      @gunavilangar 3 роки тому +7

      ஆம்.. சிவபெருமான் உலகிற்கு அருளிய உன்னதமான செம் மொழி ...தமிழ்.

    • @selvandavid
      @selvandavid 3 роки тому +1

      True

  • @arul.sarul.s2503
    @arul.sarul.s2503 3 роки тому +63

    தெய்வத்தின் வாசம் வீசும் பாடல்...

  • @dotecc9442
    @dotecc9442 4 роки тому +171

    உலகின் மிக பழமையான கவிதை மொழி தமிழ்.....

  • @astrodr.ranjani9916
    @astrodr.ranjani9916 Рік тому +74

    துன்பத்தில் இருப்பவர்கள் கூட இந்த இசையையும் பாடலையும் கேட்டால் கவலைகள் பறந்தோடும்

  • @senthilsan5080
    @senthilsan5080 Рік тому +24

    மஹா சக்தியுள்ள இசை கடவுள் அய்யா இசைஞானி இளையராஜா அவர்கள் 🙏❤️🌹

  • @whitelotus7411
    @whitelotus7411 3 роки тому +72

    அருமை ஜானகி அம்மா நமக்கு தெய்வம் தந்த பரிசு .
    அன்றும் இன்றும் என்றும் இனிமை அவர்களின் குரலில் ... நன்றி 🙏

    • @selvikrishnan5438
      @selvikrishnan5438 2 роки тому +2

      ஓம் நமசிவாய சிவாய
      ஓம் நமசிவாய சிவாய
      போற்றி போற்றி போற்றி

    • @nathiyapalanisamy5277
      @nathiyapalanisamy5277 Рік тому +1

      ஓம் நம சிவாய

    • @ilayarajaandyou718
      @ilayarajaandyou718 Рік тому +1

      ஙஙஙசசஙசஙசசஙஙசசஙஙரஙஙஙஙஙஙரஙஙஙஙஙஙஙஙஙஙசசசசசரரரசசசரசசச

  • @dramesh2487
    @dramesh2487 2 роки тому +93

    இசை அரசி ஜானகி அம்மா இசைஞானி இளையராஜா கடவுள் நமக்குத் தந்த பொக்கிஷம்

    • @bavikrishnan4516
      @bavikrishnan4516 Рік тому +4

      Singer Janaki Amma illa sp shailaja mam.

    • @thirusplashcreations
      @thirusplashcreations Рік тому +3

      இந்த பாடலை பாடியவர் S. P. SHAILAJA MAM. இந்த பாடலில் ஆடிக்கொண்டிருப்பவரும் அவரே.. 😊

    • @mathiveil4749
      @mathiveil4749 Рік тому +2

      S.ஜானகி அம்மா தான் இந்த பாடலை பாடியவர், s.p.சைலஜா நடனம்

    • @mathiveil4749
      @mathiveil4749 Рік тому +2

      ​@@bavikrishnan4516தவறு, s.ஜானகி அம்மா தான் இந்த பாடலை பாடியவர்

    • @mathiveil4749
      @mathiveil4749 Рік тому +1

      ​@@thirusplashcreationsதவறு, s.ஜானகி அம்மா தான் இந்த பாடலை பாடியவர்

  • @rpgaming5300
    @rpgaming5300 4 роки тому +284

    ஆஹாஆஹா என்ன அருமை என்னே இசை இளையராஜா என்னே தெய்வீக குரல் S.ஜானகி அம்மா என்னே நடனம் SP.சைலஜா மொத்தத்தில் கோயிலில் இருப்பது போன்ற உணர்வு

  • @ravichander2533
    @ravichander2533 4 роки тому +32

    எத்தனை எந்திரங்கள் வந்தாலும் கமல் ஒலி ஒலிதான்

  • @pdshanmuga
    @pdshanmuga Рік тому +72

    பஞ்ச பூதங்களும் முகவடிவாகும் இந்த வரிகளில் மயங்கினேன் 2023 லும் ஜானகி அம்மா தெய்வ குரலில் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க நண்பர்களே ...

  • @ganesanganesan7569
    @ganesanganesan7569 5 років тому +26

    1992 தான் பிறந்தேன் ஆனாலும் என் ஆர்வம் இன்னும் இலுத்துச்செல்லுது ஏனோ இப்பாடல் கேட்க்கும் போது

    • @RajaRaja-vo4mg
      @RajaRaja-vo4mg 5 років тому

      Ganesan Ganesan That’s power of IR music ❤️

    • @senthilsenthil6112
      @senthilsenthil6112 4 роки тому

      Very good thampie

    • @nirmalajesurajan1654
      @nirmalajesurajan1654 4 роки тому +1

      இல்லையே தம்பி அனிருத் என்கிற மாமேதையின் இசையை ரசியுங்கள்.அதுதான் உங்கள் வயசுக்கு ஏற்றது.

    • @கௌதம்ஆர்யா
      @கௌதம்ஆர்யா 3 роки тому +6

      @@nirmalajesurajan1654 ஆயிரம் அனிரூத் , சித்ஸ்ரீ ராம் என வந்தாலும் எங்கள் இளையராஜா இசையும் sbp , இயேசுதாஷ் , ஜானகி , சுவர்னலதா , சித்ரா குரலுக்கு ஈடு கொடுத்து பாடலுக்கு உயிர் கொடுக்க இயலாது .. நான் 1998ல் பிறந்தேன் ஆனாலும் இது போல பாடல்கள் தான் மனதிற்கு இனிமையும் நிம்மதியும் தருகிறது 🎶

    • @rameshv9216
      @rameshv9216 3 роки тому

      I am 2003 naane intha mathiri golden songs tha keppen

  • @ramyaramya1881
    @ramyaramya1881 Рік тому +12

    இளையராஜா இசைதிறமை வாய்ந்த கடவுள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthickg9931
    @karthickg9931 5 років тому +77

    1:20 - 1:45 incomparable master piece bgm....ilayaraja ku mattume saathiyapatta adhisayam.. Avaruku mattume kidaitha arul... A pure bliss 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @jamunaranic3783
      @jamunaranic3783 2 роки тому +1

      Beautiful song

    • @simbusarkar1288
      @simbusarkar1288 Рік тому +1

      Janaki ammavin kuralukku naan adimai ammavin kuralai kettale kannir vanthu vidum avalavu arumaiyana kural

  • @VaralakshmiMvaram.
    @VaralakshmiMvaram. 5 місяців тому +4

    மெய் மறந்து கேட்க்க தோன்றும் ஒரு பாடல் ஒவ்வொரு வரிகளும் அவளவு அருமை மிகவும் இனிமையாக இருக்கும். ஓம் நமசிவாய...I love this song எப்பவும் சாகும் வரை.

  • @narayanansundarasrinivasan6771
    @narayanansundarasrinivasan6771 3 роки тому +105

    என் கண்களில் கண்ணீர்.
    இறைவா இளையராஜா ஐயா உங்களை வணங்குகிறேன்

  • @vijayashankarma
    @vijayashankarma 5 років тому +163

    அ௫மையான பாடல் இப்பாடலை வி௫ம்பாதவர்கள் ஞானசூனியங்கள்

  • @chandragurusamy3272
    @chandragurusamy3272 5 років тому +139

    இந்த பாடலை பார்க்கும் பொழுது என் பள்ளி பருவம் நியாபகம் வருகிறது

  • @ponspons4312
    @ponspons4312 26 днів тому +2

    இந்த பாடலை இதே இசையில் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட வேண்டும்❤

  • @jesussoul3286
    @jesussoul3286 3 роки тому +6

    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ
    ஆன்மீகம் மட்டுமே இறைவனை உணர்த்த முடியும் இந்து சனாதன சமயமே இறைவன் வாசம் செய்யும் இடம் 🙏இறைவன் படைப்பில் ஒரு அற்புதமான புன்னிய ஜீவன் ஜானகி அம்மாள் 🙏அவர் பாடல்கள் அந்த பாடலுக்கே ஒரு உயிரோட்டம் கொடுப்பார் இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் அந்த இனிமையான பாடல்கள் மனிதர்கள் செவிகளில் மனிதன் மனம் உயிரையே மயக்கும் அற்புதம் மாயம் செய்யும் இதை பல வருடங்கள் உணர்ந்து வரும் ரசிகன் நான்!! ஜானகி அம்மாள் தாயே நீங்கள் பல யுகம் வாழ்க வளமுடன் ஆரோக்கியம் குறையாமல் இறைவன் திருவருள் என்றும் உங்களுடன் இந்த உலகம் உள்ள வரை புகழும் புண்ணியமும் நீங்கள் அடைய வேண்டும் 😓 எளிமையான தாய்மை நிறைந்த ஜீவன் எதார்த்தமான பேச்சு அன்பு கருணை பாசம் நிறைந்த ஜீவன் இனி இந்த உலகில் இப்படி ஒரு மனிதர் நல்லவர்களை காண்பது மிகவும் அரிது நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதில் மிகவும் பெருமையாக உள்ளது தாயே உங்கள் பாதம் பணிந்து வணங்குகின்ரோம் 🙏

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 11 місяців тому +1

    இந்த இறைவனை கண் முன் கொண்டு நிறுத்திய பாடல் மிக அருமை இதில் நாட்டியம் ஆடிய நடன அரசி சிறப்பு

  • @kpackirisamiaaroorammathan7664
    @kpackirisamiaaroorammathan7664 Місяць тому +2

    இனிமை.........................................இல்லத்தில் (இதயத்தில் ) .......
    இனித்தது..❤

  • @vijayajay8579
    @vijayajay8579 3 роки тому +31

    I can promise 200%...Isai Arasi Janaki Amma not simply sing this songs..... definitely Janaki Amma imagine Dance front on lord shivaperuman....then only The songs word's can be Devine,S.P.Sailaja Amma fantastic performance 🙏

  • @rkumar4323
    @rkumar4323 2 роки тому +8

    இனிமையான குரல் வளம். ...வாழ்த்துக்கள். ...

  • @gunavilangar
    @gunavilangar 3 роки тому +21

    தென்னாடுடைய சிவனே போற்றி...
    என்நாட்டவருக்குமான இறைவன் நீயே போற்றி......

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 2 місяці тому +1

    என் அம்மா நடனம் ஆடிய பாடல் 🤩❤
    மிகவும் அற்புதமான குரல் மற்றும் வரிகள் அமைந்துள்ளது 🩷

  • @kmangalam6369
    @kmangalam6369 2 роки тому +5

    ஷைலஜா நடனம் மிகவும் அழகான இருந்தது

  • @s.vigneshdonvik4035
    @s.vigneshdonvik4035 4 роки тому +36

    இந்த பாடலை பார்க்கும் பொழுது என பள்ளி பருவம் ஞாபகம் வருகிறது

  • @darkknight8302
    @darkknight8302 5 років тому +71

    Divine voice of Janaki Amma..!!

  • @AadhigurupsMagamkesavan
    @AadhigurupsMagamkesavan 2 місяці тому +1

    நான் துள்ளி திரிந்த இளமை காலத்தில் இந்த பாடலுக்கு பரத நாட்டிய தாரகையால் வாழ்க்கை திசை மாறிய பறவை என தென்றலே என வீசி பின்னர் புயலாகி...

  • @sri.santhaeperumalsri.santhape

    அழகான பெண்ணொவியம். ஆழமான பாடல் இனிமை உண்மையான ஊட்டசத்தான தமிழ் .என்றும் மனதுக்கு விருப்பமான ராகம்.கண்ணியமிக்க கலை நயம். அழகான அபிநயம.ஸ்ரீ.சாந்தபெருமாள்.❤😂🎉

  • @maheswarans4663
    @maheswarans4663 4 роки тому +89

    இசை ராணி S. ஜானகி வாழ்க வாழ்கவே

    • @rathinavelrathinavel4668
      @rathinavelrathinavel4668 3 роки тому +2

      நான்ஸ்கூல்டேன்ஸ்ஆடியிருக்கிறேன்இப்பாடல்பிடிக்கும்

  • @sri.santhaeperumalsri.santhape

    கலநையம் வீசும் கற்கண்டு சுவை மிக் க ராகம் தெய்.வீக ராகம் ஸ்ரீ.சாந் த வெங்கடசேன்❤

  • @kumarmaran885
    @kumarmaran885 Рік тому +2

    பின்னூட்டம் இட்டவர்களின் கருத்துக்களை படிக்கும்போது ஆனந்தமாக இருக்கிறது. பலமுறை இந்தபாடலை கேட்டிருந்தாலும் பாடகி திருமதி அனுராதா ஸ்ரீ ராம் அவர்கள் தொலைக்காட்சி பாடல் நிகழ்ச்சி ஒன்றில் இதே பாடல பாடிய அவருக்கு இந்த பாடலிலுள்ள சிறப்புகளை எடுத்துக்கூறி பேசிய பின்பு இருநூறு முறையாவது கேட்டிருப்பேன் திகட்டாத தெள்ளமுது. வாழ்த்துகள்

  • @tharunreddyyanumula2849
    @tharunreddyyanumula2849 11 місяців тому

    ఈ లాంటి ఒక్క గొప్ప చిత్రం మాకు అందించిన కే. విశ్వనాథ్ గారి ని తెలుగు సినిమా వున్నాంత వరుకు తెలుగు ప్రజలు మరిచిపోర్రు..మీకు నా శతకోటి వందనాలు

  • @pandianirula2130
    @pandianirula2130 2 роки тому +12

    அருமையான வரிகள் மற்றும் இசை,பாடிய குரல் அருமை வாழ்த்துக்கள்.....
    மூன்று காலங்களும் உந்தன் விழிகள் .....ஓம் நமசிவாய....

  • @kathirnathan5689
    @kathirnathan5689 5 років тому +73

    இப்பாடல் அற்புதமான பாடல் சிவனை ஞாபகபடுத்தும் பாடல்.

  • @mpsamy4821
    @mpsamy4821 5 місяців тому +2

    இசைஞானி இறைவனை கண்முன் நிறுத்தும் இசைஞானம்

  • @somusundaram8029
    @somusundaram8029 5 років тому +47

    இது போல ஒரு பாடல் ஒரு படம் இனி இந்த ஜென்மத்தில் பார்க்க முடியாது

    • @araja3559
      @araja3559 3 роки тому

      True.Varathu.Varakkoodadhu...

  • @knrhanureddyrealty4368
    @knrhanureddyrealty4368 3 роки тому +4

    மனதிற்கு மிகவும் பிடித்தமான பாடல் இசை பாடல் இவை இரண்டும் இணை
    யாக வர கேட்பதற்கு இனிமை

  • @vibhukrishnan4435
    @vibhukrishnan4435 Рік тому +2

    ஓம்….ஓம் … ஓம்..
    ஓம் நமசிவாயா
    ஓம்.. நமசிவாயா
    தங்க நிலாவினை அணிந்தவா
    தங்க நிலாவினை அணிந்தவா
    ஆடுகிறேன் பூர்ணோதயா அருளில்லையா
    ஓம்ஓம் நமசிவாயா
    ஓம் நமசிவாயா
    பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்
    ஆறு காலங்களும் ஆடைகளாகும்
    பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்
    ஆறு காலங்களும் ஆடைகளாகும்
    மலைமகள் பார்வதி உன்னுடன் நடக்க
    ஏழு அடிகளும் ஸ்வரங்கள் படிக்க
    ஸா, கா, மா, தா, நீ ஸா க்
    கா, மா,தா, நீ ஸா கா ம
    க்க்க் ஸ்ஸ்ஸ்
    நீ கா,ம்க்ஸ்நீதமக ஸா
    உன்பார்வையே எட்டு திசைகளே
    உன்சொற்களே நவரசங்களே
    கங்கையின் மணவாளா
    ஆ ..ஆ ..ஆ …ஆ
    உன் மௌனமே…. ?
    உபநிடதங்கள் தரவில்லையா
    …… ஓம் .. ஓம்………
    ஓம் நமசிவாயா
    மூன்று காலங்களும் உந்தன் விழிகள்
    சதுர் வேதங்களும் உந்தன் வழிகள்
    மூன்று காலங்களும் உந்தன் விழிகள்
    சதுர் வேதங்களும் உந்தன் வழிகள்
    கணபதி முருகனும் ப்ரபஞ்சம் முழுதும்
    இறைவா உன்னடி தொழுதே துதிக்கும்
    அத்வைத்யமும் நீ ஆதி அந்தம் நீ
    நீ எங்கு இல்லை புவனம் முழுதும் நீ
    கைலாச மலை வாசா கலையாவும் நீ
    புவி வாழ்வு பெறவே அருள் புரி நீ
    … ஓம் .. ஓம்………
    ஓம் நமசிவாயா
    தங்க நிலாவினை அணிந்தவா
    ஆடுகிறேன் பூர்ணோதயா அருளில்லையா

  • @knrhanureddyrealty4368
    @knrhanureddyrealty4368 4 роки тому +35

    Very divine song by S Janaki Amma it is more vibrational till your last breath

  • @sppspp2007
    @sppspp2007 Місяць тому +1

    பஞ்ச பூதங்களும் முக வடிவாகும் ; ஆறு காலங்கள் ஆடைகள் ஆகும்.. 👌🎇👍🤗✊💙👁️

  • @Chithumack
    @Chithumack 5 місяців тому +4

    என்றும் தமிழ் எங்கும் சிவம்

  • @buildingmaster9505
    @buildingmaster9505 3 роки тому +11

    மனதை ஒரு நிலை படுத்தும் பாடல் அருமை

  • @narasimhanshankar2976
    @narasimhanshankar2976 2 роки тому +5

    Shilaja hats off to you for choice of hindholam song in bharatham and singer s janakiamma

  • @Padmasri21
    @Padmasri21 Місяць тому +1

    ஏனோ இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் கண்ணீர் வருகிறது ❤❤

  • @thirupathiaudios263
    @thirupathiaudios263 6 років тому +211

    இதுபோன்ற பாடல்கள் இனிவருமா எத்துனை முறை கேட்டாலும் பத்தாது

  • @nplaimc1640
    @nplaimc1640 2 роки тому +9

    Love this song. I have listened to this song on repeat. I am not Indian or Tamil, but the music speaks to my heart on a spiritual level.

  • @kathirnathan5689
    @kathirnathan5689 5 років тому +61

    ஓம் நமச்சிவாய ஓம் முருகா ஓம்

  • @vijijaga-rl8bk
    @vijijaga-rl8bk 7 місяців тому

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்... மகிழ்ச்சி... மகிழ்ச்சி... மகிழ்ச்சி...

  • @JaiKarthick-ol3wv
    @JaiKarthick-ol3wv Рік тому +1

    Namma parampariyam maramal intha kalai mannil nilaikkavendum om nama shivaya

  • @kumaraadhithya4584
    @kumaraadhithya4584 5 років тому +203

    பள்ளியில் நடந்த நடன நிகழ்ச்சி எங்கள் சக மாணவி நடனமாடும் ஞாபகம்.

  • @muthuraj6956
    @muthuraj6956 Рік тому +1

    பாடல் நடனம் மிகவும் இனிமை மற்றும் அருமை

  • @SG-sg4bl
    @SG-sg4bl 2 роки тому +7

    ஜானகி அம்மாவை தவிர யாரும் இந்த பாட்டை பாட முடியாது....

  • @venkatesandesikan788
    @venkatesandesikan788 5 років тому +50

    Ilayaraja is a undisputed genius..what a wonderful song.

  • @seyedkasim
    @seyedkasim 4 роки тому +1

    என்னுல் ஏதோனொரு தேடல் வருகிறது இப்படிலின் இசையில்.... என் சிறுவயது நியாபகம்... எந்தன் கண்முன் வருகிறது....

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 Рік тому +5

    ❤❤❤தெய்வத்தமிழ்

  • @shanthiloganathan5531
    @shanthiloganathan5531 3 роки тому +2

    எத்தனை பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு இனை ஆகாது

  • @kuhannathan7980
    @kuhannathan7980 5 років тому +8

    paa what the beutifull hinduloam raagam songs.....................abharammm, S.P.Sailaja and S.janaki amma best doing their work

  • @SaiSriRangaswamy
    @SaiSriRangaswamy 3 місяці тому

    Outstanding.. After long when I was a youth, I used to be Bharatanatyam connoisseur 35 years ago. I'm watching now. Amazing song, good, correct steps

  • @sudarsensudan7783
    @sudarsensudan7783 5 років тому +84

    இந்த படலைக்கேட்க ஆரம்பித்தால் நான் என்னையே மறந்திடுவேன்

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 3 роки тому +20

    அருமையான குரல், அழகான நடனம்..

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 5 років тому +85

    சீவன் உள்ள வரை என் இதயத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கும், பாடல் ஆசிரியர், பாடிய ஜானகி அம்மா, கதா பாத்திரத்திற்கு உயிர் ஊட்டிய நடிகர்கள், இசையமைப்பாளர், இயக்குநர் மற்றும் இப் பாடல் படம் வெற்றி பெற உழைத்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

  • @knp2696
    @knp2696 Рік тому +2

    Very very very very very super sweet song

  • @rajalashkmivannimuthu8824
    @rajalashkmivannimuthu8824 5 років тому +91

    இந்த படளை கேட்கும் பொதெள்ம் இறைவனுக்கு தன்னை அற்பநித்திட தோன்றுது.

  • @raviveera1497
    @raviveera1497 Місяць тому

    Really superb sir, I'm at 62.
    After taken bypass surgery myself watched this song. Very satisfy.

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому +17

    S Janaki amma daughter of music world 🌎👑👑👑👑👑👑🌍🌍🌍🌍🌍👑👑👑

  • @rockergaming4442
    @rockergaming4442 5 років тому +19

    அருமையான பாடல் கமல், S.P.ஷைலஜா அருமையாக நடித்திருப்பார்கள்

  • @sadiqdcre
    @sadiqdcre 2 роки тому +10

    Beautiful voice Janaki mam

  • @purushothaman679
    @purushothaman679 4 роки тому +16

    Janaki amma voice is just awesome as usual

  • @arumugamparamanathan7638
    @arumugamparamanathan7638 4 роки тому +23

    My second choice song daily after singaravelane deva by S.Janaki Amma.

  • @harishivraja5245
    @harishivraja5245 16 днів тому

    இசையின் ராஜா...மகாராஜா..இசை படைப்பாளி🌹❤️

  • @johnv8270
    @johnv8270 4 роки тому +20

    No one can replace Janaki amma
    We love you amma

  • @brindham2373
    @brindham2373 5 років тому +7

    Intha songku naan 3rd standard padikkum pothu dance perform pannen. I remember that, while whatching this video.

  • @karthikumar9508
    @karthikumar9508 Рік тому

    ஆஹா அருமையான நல்ல பாடல் வாழ்க ஈசணின்நாமம் ஓம் நமசிவாய 🙏 🙏 🙏

  • @MaheshMahesh-yo2nq
    @MaheshMahesh-yo2nq Рік тому +3

    ஓம் நமசிவாய எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @marishanmugam345
    @marishanmugam345 3 роки тому +4

    ராஜா ஐயாவின் அடிமை நான்

  • @ravibagavathi8739
    @ravibagavathi8739 2 роки тому

    இந்தோளராகத்தில் அமைந்த பாடல் அருமை!

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому +3

    S Janaki amma indian number one female play back singer no one can beet her singing style and voice moduletion

  • @melookunnelantony4468
    @melookunnelantony4468 Рік тому

    What an articulation of the song by the dancer! Her dancing is matchless. Hats off to the dancer.

  • @sagadevankb5894
    @sagadevankb5894 Рік тому +1

    S p chithra s dance with ilayraja s music and lyrics by vairamuthu super director k viswanath should be appreciated by us

  • @jeevaparamasivam2046
    @jeevaparamasivam2046 2 роки тому +4

    This is not just smooth classical music
    Raja made this as rocking classical music

  • @Loganathan-fu8kp
    @Loganathan-fu8kp Рік тому

    ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தில் எல்லாமே இருக்கிறது

  • @v.ravikumarv.ravikumar6457
    @v.ravikumarv.ravikumar6457 5 років тому +9

    அருமை, வாழ்த்துக்கள்.

  • @rashilad1387
    @rashilad1387 2 роки тому

    Amazing...kailasa malai Vaasa kalai yavum ne...om Namasivayaa