திருமணம் பொருத்தம் பார்ப்பதில் யாருமே சொல்லாத அனுபவ ஜோதிட ரகசியங்கள் பாகம் 2

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024
  • ஆய்வு ஜாதகமும் ஜோதிட சூட்சமமும் பாகம்-14
    பாகம்-1
    • திருமண பொருத்தம் பார்ப...

КОМЕНТАРІ • 69

  • @arumugamarunachalam9018
    @arumugamarunachalam9018 3 дні тому

    மிகப் பொறுமையாக தெளிவாக அன்பாக இறைவன் அருளாக நீங்கள் பேசுகின்ற பேச்சு செயல்பாடு விளக்கம் அனைத்தும் மிக மிக சிறப்பு நீங்கள் பல காணொளிகள் இதைப்போல் ஒருவருக்கு புரியும் படியாக போட்டால் இன்னும் நன்மையாக இருக்கும் தென்காசி ஆறுமுகம்

  • @pavithranpilicode1189
    @pavithranpilicode1189 6 днів тому +1

    மிகவும் அற்புதமான வித்தியாசமான அதே நேரத்தில் அனுபவத்தில் உண்மையான பல சிறப்பான கருத்துக்களை வழங்கி வருகிறீர்கள். தங்களின் உயரிய பயனுள்ள வகுப்புகளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன் ஐயா. தொடரட்டும் தங்களின் உயரிய வகுப்புகள்.

  • @saravananSaravanan-by6nk
    @saravananSaravanan-by6nk 3 дні тому

    அய்யா ஜோதிட விளக்கம் மிக அருமையாக உள்ளது உங்கள் புகழ் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤❤

  • @pandureddy9753
    @pandureddy9753 5 днів тому +1

    Very good explanation sir

  • @k.vkumaran7
    @k.vkumaran7 3 дні тому

    அருமையான விளக்கம் ஐயா. தங்கள் ஜோதிட பணி சிறப்பு அடைய பிரபஞ்சம் என்றென்றும் துணை புரிய வேண்டுகிறேன் நன்றி வணக்கம்

  • @barathikothandan9060
    @barathikothandan9060 2 дні тому

    உங்கள் கருத்து மிக தெளிவானது🎉🎉🎉

  • @rajenthira1715
    @rajenthira1715 2 дні тому

    உங்கள் கருத்துக்கள் பயனுள்ளதாக இருந்தன

  • @goldking9803
    @goldking9803 День тому

    அய்யாவணக்கம்உங்கள்அனுபவம்ஜோதிடம்யமிகசிறப்புஜோதிடர்களுக்கு
    நீங்கள் ஒரு வரப்பிரசாதம்
    நன்றி நானும்ஒருஜோதிடன்தான்உங்களால்
    உங்கள் விளக்கம் எனக்கு
    பயனுள்ளதாக. இருக்கிறது

  • @prathapana.g9236
    @prathapana.g9236 2 дні тому

    அபூர்வமான ஜாதக பலன்கள் ஐயா

  • @SivakumaranKiruthi
    @SivakumaranKiruthi 4 дні тому

    மிக சிறப்பான விளக்கங்கள் பயனுள்ள தகவல்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @gajasivan1760
    @gajasivan1760 6 днів тому

    ஐயா தங்களின் ஜோதிட விளக்கங்கள் அனைத்தும் மிகவும் எளிதாக உள்ளது நன்றி.

  • @Sritamil1968
    @Sritamil1968 7 днів тому +4

    நான் உங்களிடம் என் மகளுக்கு பொருத்தம் பார்க்க வேண்டும் ஐயா. உங்கள் செல் நம்பர் வேண்டும் ஐயா

  • @vijayarangamr9095
    @vijayarangamr9095 3 дні тому

    அற்புதம் ஐயா

  • @Jashwin-r6h
    @Jashwin-r6h 7 днів тому +2

    🙏🙏🙇‍♂️🙇‍♂️நல்ல பயன் உள்ள வீடியோ மக்களுக்கு எல்லாரும் போய் சேரவேண்டும், 🙏🙏🙏🙏ப்ளீஸ் எல்லாரும் சேர் பண்ணுங்க 🙏🙏🙏

  • @shanmugampss4113
    @shanmugampss4113 4 дні тому

    Sir, you have given good points to consider while matching horscopes. You are right in your explanations. I like your presentation on matching horscopes . Continue Sir.

  • @MrArunkumarb
    @MrArunkumarb 6 днів тому +1

    Miguntha samuthaaya akkaraiyudan aruliya sirappaana pathivu! Sukran-Chandran 6-8, Guru-Sukran 6-8, 2+Kandaanthira nakshatram, rahu-kethu idayil sikkiya grahangal --> Ungal karuthukkal anaithume sirappu! Mikka Nanri Aiyya!🙏

  • @shanmugamshanmugam9378
    @shanmugamshanmugam9378 4 дні тому

    நல்ல பதிவு ஐயா! நன்றி!

  • @jeyamalara9576
    @jeyamalara9576 2 дні тому

    அய்யா என் கணவர் சாதகத்தில் குரு வரும் சனியும் நன்றாக உள்ளது ஆனால்
    சகோதரர் உறவு இல்லை

  • @SenthilkumarManikkam
    @SenthilkumarManikkam 5 днів тому

    Arumai

  • @cholaiveera4982
    @cholaiveera4982 2 дні тому

    Veeramani
    04/03/90 - 9.10am
    Thanjavur
    5yrs Love issues running 9month totally avoid pandranga reasons theriyala.... Thirumba seruvena
    Marriage epti amaiyum

  • @Thangavel-qz6mf
    @Thangavel-qz6mf 9 годин тому

    போன்நொன்பர்பதிவுவிடலாம்ஐயா.நன்றி

  • @ArivazhaganAriVazhagan-u1b
    @ArivazhaganAriVazhagan-u1b 4 дні тому

    Super

  • @PalaniSamy-6568
    @PalaniSamy-6568 4 дні тому

    சிறப்பு ஐயா

  • @manoharan8589
    @manoharan8589 7 днів тому +1

    Guru in மேஷம் வக்கரம் சுக்கிரன் கண்ணியில் நிஷம்

  • @AbdulGoher
    @AbdulGoher День тому

    Kandandiram yerivida kodadu yendral enna ?

    • @உதயம்அஸ்ட்ரோ
      @உதயம்அஸ்ட்ரோ  День тому

      @@AbdulGoher எனக்கு ஆங்கிலம் தெரியாது, இப்படிக்கு நான் தமிழன்

  • @Anu36941
    @Anu36941 7 днів тому

    Thank you for your information sir ❤

  • @kesavanvenkkanna2558
    @kesavanvenkkanna2558 7 днів тому

    ஐயா அருமையான விளக்கம் ஐயா ரொம்ப நன்றி 🙏👌 ஓம் முருகா

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t 7 днів тому

    நன்றி ஐயா

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan 7 днів тому

    மிக்க நன்றி அய்யா

  • @jeyamalara9576
    @jeyamalara9576 2 дні тому

    கண்டாந்திரம என்றால் என்ன அய்யா?

  • @SchelladuraiChella
    @SchelladuraiChella 7 днів тому

    Thanks good explanation

  • @rajendranpillai5144
    @rajendranpillai5144 7 днів тому +1

    வணக்கம்...
    புதன் மைத்துனர்,
    குருவல்ல... ஐயா.

  • @muthui4056
    @muthui4056 7 днів тому

    அருமை ஐயா

  • @radhajeeva3008
    @radhajeeva3008 4 дні тому

    கண்டாந்திரம் என்றால் என்ன.

    • @உதயம்அஸ்ட்ரோ
      @உதயம்அஸ்ட்ரோ  4 дні тому

      @@radhajeeva3008 கூகுள் மூலம் விரிவாக பார்த்து தெறிந்துக் கொண்டால் மிக பயனுள்ள தகவல் கிடைக்கும் நன்றி

  • @RAMESHKUMAR-bs5tu
    @RAMESHKUMAR-bs5tu 7 днів тому

    கண்டாந்திரம் என்றால் என்ன?தயவு செய்து கூறவும்

  • @muthui4056
    @muthui4056 7 днів тому

    ஐயா சுக்கிரன் சந்திரன் இருவரும் இணைந்து இருந்தால் என்ன பலன்

  • @rajumaruthachalam6167
    @rajumaruthachalam6167 7 днів тому

    🙏🙏🙏🙏🙏

  • @sankarkandhasamy6453
    @sankarkandhasamy6453 7 днів тому

    ஆயில்யம் கேட்டை ரேவதி நாலாம் பாதம் மட்டும் கண்டாந்தி

  • @vstars32
    @vstars32 7 днів тому

    சுக்கிரன் பரிவர்த்தனம் சந்திரனுடன் துலாலக்கினம் திருமணம் ஏன் தாமதம்

  • @jeyamalara9576
    @jeyamalara9576 2 дні тому

    3 பெண்கள் பற்றிய தகவல்கள் தந்தீர்கள் இது தவறான பதிவு.
    அனுபவம் 👎

  • @tjayakodi6323
    @tjayakodi6323 7 днів тому

    நல்ல அருமையான விதிகள் நன்றி