Funeral Songs | அடக்க ஆராதனை பாடல்கள் | Michael Samraj | Composer Thought

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • michaelsamraj@gmail.com
    ஆறுதல் கீதங்கள்( 11 Songs)
    Music : W.Michael Samraj
    to support gpay-9443559470
    Funeral Songs
    1.தேவ சாயலாக மாறி- W.மைக்கேல் சாம்ராஜ்
    2.எருசலேம் என் ஆலயம்- Sis.ஹேமா ஜான்
    3.எந்தன் ஆத்ம நேசரே - Eva.E.வில்லியம்ஸ்
    4.என்னோடிரும் மா நேச - W.மைக்கேல் சாம்ராஜ்
    5.கடல் கொந்தளித்துப் பொங்க - Mrs.அமிர்தம் வில்சன்
    6.தொல்லை கஷ்டங்கள் - W. மைக்கேல் சாம்ராஜ்
    7.இயேசென்னும் நாமம் - Pr.டேவிட்
    8.உம்மண்டை கர்த்தரே - W.மைக்கேல் சாம்ராஜ்
    9.மலைகள் விலகினாலும் - Bro.சங்கீதராஜன்
    10.பாவ சஞ்சலத்தை நீக்க - W.மைக்கேல் சாம்ராஜ்
    11.இயேசு அழைக்கிறார் - W.மைக்கேல் சாம்ராஜ்
    அன்பிற்கினிய அண்ணன் ஆயர்.Rev.Dr.A.பிரான்ஸிஸ் பிரபாகரன் (E.C.I) அவர்கள் பல ஆண்டுகளுக்கு(1999 ம் ஆண்டு) முன்னால் அரண்வாயல் என்ற ஒரு கிராமத்தில் ஆயராக இருந்த போது அடிக்கடி அவரது சபையில் கீபோர்ட் வாசிக்க என்னை அழைத்துச் செல்வார். கடந்த 2002 ம் ஆண்டு என்று எண்ணுகிறேன், ஒரு ஆறுதல் ஜெபக் கூடுகையில் என்னிடம் ஒரு கருத்தைச் சொன்னார் அதாவது, உங்கள் சபையில் எல்லாம் அநேக ஐக்கியங்கள் உண்டு, எங்கள் சபையில் எல்லாம் மரணங்கள் நிகழ்ந்தால், இரவு நேரங்களில் பாடல்கள் பாடுவதற்கு ஆட்கள் இல்லை. ஆகவே, மரணத்திற்கு பாடப் படும் பாடல்களை ஒரு ஒலி நாடாவாக செய்தால் அதை இப்படிப் பட்ட சிறிய சபைகளில் ஏற்படும் மரணங்களில் உபயோகப் படுத்தலாம் அதை முயற்சி செய் என்று ஒரு யோசனையாகச் சொன்னார். அதன் விளைவாக 2006ல் ஆறுதல் கீதங்கள் என்ற ஒலி நாடா என்னால் வெளியிடப் பட்டது. அந்தப் பாடல்கள் வெளிவர அவரது அறிவூட்டலே பிரதான காரணம்.
    Funeral Songs | அடக்க ஆராதனை பாடல்கள் | Michael Samraj | Composer Thought

КОМЕНТАРІ • 19