Maria Montessori (மரியா மாண்ட்டிசோரி)

Поділитися
Вставка
  • Опубліковано 8 гру 2024
  • மரியா மாண்ட்டிசோரி (ஆகஸ்ட் 31, 1870 - மே 6, 1952) இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கி ஜனவரி 6, 1907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார்.
    மரியா மாண்ட்டிசோரி பிறப்பு31 ஆகத்து 1870
    Chiaravalle, Marcheஇறப்பு6 மே 1952 (அகவை 81)
    Noordwijk பணிமெய்யியலாளர், புத்தாக்குனர், மருத்துவர் குழந்தைகள் Mario Montessori
    மரியா மாண்ட்டிசோரி
    இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழுவதும் பயன்படுத்த துவங்கினர். நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார். பின்னாளில் 1939 முதல் 1947 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினார்.

КОМЕНТАРІ • 18

  • @muthuselvi4985
    @muthuselvi4985 4 роки тому +2

    🙏 mam, good teaching , helpful PG TRB preparing aspirations, Thank you .

  • @johncy712
    @johncy712 4 місяці тому

    Nice ❤❤

  • @deekshaya2015
    @deekshaya2015 Рік тому

    You are teaching well

  • @Nitifamily
    @Nitifamily 2 роки тому

    Welldone ma'am 💯💯💯💯💯💯💯🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MariaDass-w6l
    @MariaDass-w6l 10 місяців тому

    Mam please 🙏 இதைப்போல் மகாத்மா காந்தி அவருடைய கல்வி கோட்பாடு பற்றி சொல்லுங்க வீடியோ போடுங்க please super your teaching

  • @kayeesmohamed5030
    @kayeesmohamed5030 3 роки тому

    Thanks techer

  • @jairusvibes745
    @jairusvibes745 Рік тому

    நன்றி🎉🎉🎉🎉🎉

  • @hellokiddy6694
    @hellokiddy6694 3 роки тому

    thanky mam.super

  • @thangarajthanga2556
    @thangarajthanga2556 4 роки тому

    Super explanation mam I expect more from u for pgtrb

  • @manikandanpmanikandan9368
    @manikandanpmanikandan9368 4 роки тому

    Thank you very much madam.

  • @hamdhanimran8438
    @hamdhanimran8438 11 місяців тому

    Can u give me in English

  • @bharathidasanm9027
    @bharathidasanm9027 3 роки тому

    Thanks miss

  • @meenakesavan1782
    @meenakesavan1782 4 роки тому

    Thank u

  • @harshamohan7091
    @harshamohan7091 2 роки тому

    1939 she came india to stay till1946 and after the war she returned Europe
    Only 7 years she stayed india

  • @ZoologistMPhilBEd
    @ZoologistMPhilBEd 4 роки тому

    Thanks for your video madem. Can you upload Erickson social theory madem ?

  • @anandhappu2298
    @anandhappu2298 4 роки тому

    Mam questions Tamil la keppangala illa English la keppangala psychology la

  • @sathya83
    @sathya83 4 роки тому

    Pls upload unit 1 english trb mam

  • @harshamohan7091
    @harshamohan7091 2 роки тому

    6th may 1952 she was died