மருத்துவர் அர்ச்சுனா தொடர்ந்து மருத்துவராக கடமை ஆற்றுவதில் சிக்கலா? மருத்துவ மாஃபியாவிற்கு வெற்றியா?

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 121

  • @thamilselvypiratheesan8098
    @thamilselvypiratheesan8098 3 місяці тому +17

    வணக்கம் மிகவும் அருமையான விளக்கங்களுடன் கலந்துரையாடி இருக்கிறீர்கள்.இப்படியான வைத்தியர்கள் வெளிவந்து கருத்துக்களை பகிருங்கள் இந்த அர்ச்சுனா வோடு முடிந்து விடக்கூடாது தொடர்ந்தும் பலர் வர வேண்டும் கேள்விகள் கேட்க வேண்டும். நன்றி CMR

  • @kandasamysukunathan8936
    @kandasamysukunathan8936 3 місяці тому +38

    இப்படி எல்லா ஊளல் இல்லாத மருத்துவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அர்ச்சுணாவிற்கு வலுச்சேர்து தமிழர் தேசம் வளர்ப்போம். நன்றிடா தம்பி.

  • @NaanNaan-o1k
    @NaanNaan-o1k 3 місяці тому +26

    👌உங்கள் அலசல் அனைத்தும் உன்மையானவை.Doctpr அர்சுனாவிர்க்கு மக்கள் எண்றைக்கும் தோழோடு தோழ் நிர்ப்பார்கள் அது உறுதி🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾

  • @kurukasi3875
    @kurukasi3875 3 місяці тому +10

    அருமையான விளக்கங்களுடன் கலந்துரையாடி இருக்கிறீர்கள் அர்ச்சுணா செய்ததது விழிப்புணர்வு தான், வலுச்சேர்து தமிழர் தேசம் வளர்ப்போம்

  • @mullaimathy
    @mullaimathy 3 місяці тому +47

    அற்சுணாவுக்கு முன்னர் சாவகச்சேரியில் MS ஆக பணியாற்றியவர் இப்போது இங்கிலாந்தில் மேற்படிப்பிற்காக வந்துள்ளார் அவரை இங்கிலாந்து ஊடகங்கள் விரட்டிப்பிடித்து கேள்வி கேட்டால் பல உண்மைகளை பிடுங்கி எடுக்கலாம்.

  • @kpdaas9937
    @kpdaas9937 3 місяці тому +8

    பயனுள்ள கேள்வி பதில்கள் .சிறப்பு. நன்றிகள் இருவருக்கும்.

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 Місяць тому

    வணக்கம்,
    மிகவும் அருமையான விளக்கங்களுடன் கலந்துரையாடி இருக்கிறீர்கள்.இப்படியான வைத்தியர்கள் வெளிவந்து கருத்துக்களை பகிருங்கள் இந்த அர்ச்சுனா வோடு முடிந்து விடக்கூடாது தொடர்ந்தும் பலர் வர வேண்டும் கேள்விகள் கேட்க வேண்டும்.
    நன்றி
    GOD BLESS YOU ALL

  • @thusakaran7967
    @thusakaran7967 3 місяці тому +7

    நன்றி❤ நன்றி❤நேர்காணல் சிறப்பாக அமைந்திருந்ததது.நடுநிலையான உண்மையான நேர்மையான கருத்துக்களாக வைத்தியரின் பார்வை இருந்தது❤நேர்காணல் செய்த சகோதரருக்கும் திறம்பட கருத்துக்களை தந்த வைத்தியருக்கும் பாராட்டுக்கள்❤🙏👏👏👏👏👏நான் சுவிற்சர்லாந்தில் இருந்து🇨🇭எனது இடம் மந்துவில் சாவகச்சேரி

  • @velupillaisenthinathan9221
    @velupillaisenthinathan9221 3 місяці тому +12

    மக்களே!
    சாட்சி!!
    மக்களே!!!
    தீர்ப்பு!!!! அதனை
    மக்கள் அளிப்பார்கள்!!!!!

  • @Rosemeri-zl8ni
    @Rosemeri-zl8ni Місяць тому

    மிகவும் பயனுள்ள நேர்காணல்

  • @paramarajansubramanium9311
    @paramarajansubramanium9311 3 місяці тому +7

    நன்றி அருமையான விளக்கமான பதிவு

  • @sivaaravinthan5260
    @sivaaravinthan5260 3 місяці тому +9

    சி எம் ஆர் என் இந்த நேர்காணல் மிகவும் தரமானது மக்களுக்கு வேண்டிய நன்றி

  • @velupillaisenthinathan9221
    @velupillaisenthinathan9221 3 місяці тому +10

    அருமை நடுநிலை
    "மருத்துவ பதிவு
    கருத்துக்கள் dr."
    ❤❤❤🎉❤❤❤

    • @erikanai-i6h
      @erikanai-i6h 3 місяці тому

      பகி ராஜேந்திரா அவர்களே, “ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது” போல் இருக்கிறது உமது கதை.
      2004 இல் தமிழீழ மக்களுக்கு உதவுவதற்காக தலைமையகத்தால் உருவாக்கப்பட்ட கனடிய தமிழ் மருத்துவ அமைப்பின் (CANADIAN TAMIL MEDICAL ASSOCIATION) செயற்பாட்டிற்கு சாவு மணி அடித்தவர் நீர் தான். தமிழீழ மக்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்வதற்கு உருவாக்கப்பட்ட அமைப்பிற்கு கனடா தமிழ் மக்கள் வழங்கிய பணத்தை அங்கு செல்ல விடாமல் தடுத்தவர் நீர். குறிப்பாக வன்னி மக்களுக்கு.
      கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக இவ்வமைப்பின் செயற்பாட்டை உமது பதவி பேராசையாலும் தனிப்பட்ட குடும்ப காழ்ப்புணர்ச்சியாலும் மனிதாபிமானம் அற்று மக்கள் நலனில் அக்கறையற்று நிறுத்தி வைத்துள்ளீர். குளிரிலும் பனியிலும் வாடி வருந்தி உழைத்து தாயக மக்களுக்கென கனடா புலம்பெயர் தமிழ் மக்கள் நன்கொடை செய்த பணத்தை உமது தனிப்பட்ட பதவி பேரசையால் அமைப்பினதும் அமைப்பின் அங்கத்துவர்களினதும் அனுமதி இன்றி தான் தோன்றித்தனமாக வழக்கிற்கு செலவு செய்து கொண்டிருக்கிறீர்.
      நீரும், உமது சகோதரனான ஒட்டுக்குழுவைச் சேர்ந்தவரும் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து தமிழ் மக்களின் இவ் அமைப்பை செயலற்ற நிலைக்கு ஆளாக்கியிருக்கிறீர்கள். இதற்கு நீர் யாரிடமும் கணக்கும் காட்டவில்லை.
      இதற்கு உமது பதில் என்ன? மக்களின் பணத்தை யாரிடம் அனுமதி பெற்று வழக்கிற்கு செலவு செய்கிறீர்? தமிழீழ மககளுக்கு வழங்கப்பட்ட உதவியை நிறுத்த நீர் யார்? உமக்கு யார் இந்த உரிமையைத் தந்தது? இலங்கை வைத்தியர்களைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு உமக்கு என்ன அருகதை இருக்கிறது? எல்லாவற்றுக்கும் முதல் கனடிய தமிழ் மருத்துவ அமைப்பிற்கான விளக்கத்தை மக்களுக்கு கூறும், இல்லையேல் கனடிய தமிழ் மக்களின் பணத்திற்கு என்ன நடந்தது என்பதை கூறும். அதன் பிறகு வாரும், யாழ்ப்பாண மருத்துவத்துறையை விமர்சிப்பதற்கு.
      “உன்னை நீ திருத்திக் கொள் உலகம் தானாய் திருந்தி விடும்”

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 3 місяці тому +10

    நன்றி சார். Dr அர்ச்சுனா கட்டாயம் அரசியலுக்கு வரவே வேண்டும். அப்போது தான் இந்த சமூகத்தை மாற்ற முடியும். Dr. அர்ச்சனா வீரமிக்க, தன் இன பற்றுள்ள, நேர்மையான, திறமையுள்ள ஒருவர். எங்கள் தலைவரின் பின் ஒரு அரசியல் நாயும் தன் இனத்தை பற்றி சிந்தித்தது இல்லை. Dr அர்ச்சுனவின் சேவை தமிழர்களுக்கு தேவை. அரசியலுக்கு வராமல் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. கட்டாயம் அவர் அரசியலுக்கு வரணும். தமிழர்களின் பலம் அவருக்கு எப்போதும் இருக்கும். தலைவருக்கு பிறகு இப்படி ஒரு ஆளை நான் இப்போது தான் பார்க்கிறேன்.

    • @nitharsanam630
      @nitharsanam630 3 місяці тому

      அருச்சுனா தொடர்ந்தும் மருத்துவராகவே வேலை செய்யட்டும்.

  • @paskaranpaskaran686
    @paskaranpaskaran686 2 місяці тому +1

    மிகவும் சிறப்பான சிறப்பான கேள்விகளும் பதில்களும் நல்ல மனிதனெயம் மிக்க Dr இராஜேந்திரன் sir

  • @thusakaran7967
    @thusakaran7967 3 місяці тому +19

    அர்ச்சுணா செய்ததது விழிப்புணர்வு தான்

  • @mullaimathy
    @mullaimathy 3 місяці тому +17

    எமது மக்கள் அனைத்து அரசியல் கட்சிகளையும் புறக்கணிக்கவேண்டும்.

  • @ni2022law
    @ni2022law 3 місяці тому +5

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

  • @rasiahpat7005
    @rasiahpat7005 3 місяці тому +14

    Dr அர்ச்சுனன் விட்ட அம்பு மருத்துத்துறைக்கு மேல் பல்துறைக்கு விட்ட அம்பு அர்ஷுனாவaல் மக்கள் விழிப்புணர்வு ஆனார்கள் இது தமிழ்மக்களுக்கு அர்ஷுனாவுக்கும் கிடைத்த வெற்றி.

  • @skrishnamoorthy7634
    @skrishnamoorthy7634 3 місяці тому +6

    டாக்டர் ,நன்றி ❤❤❤❤❤❤❤

  • @jeyakala1464
    @jeyakala1464 3 місяці тому +3

    அருமையான பதிவு டாக்டர்❤

    • @jeyakala1464
      @jeyakala1464 3 місяці тому

      பல பிரச்சனைகள் மருத்துவ விடயங்களில் நடந்து கொண்டு இருக்கிறது..
      ஆனால் தனித்து குரல் கொடுத்தோர் ஒடுக்க உறுத்தப்
      பட்டிருக்கின்றனர். ஒரு ஓங்கி ஒலித்த குரல் அதிர்வில் விழித்தெழுந்து பாதித்த மக்கள் இன்று ஒன்று திரண்டு உள்ளனர்.
      இது நிதர்சனம்.

  • @vkrishnaruban
    @vkrishnaruban 3 місяці тому +5

    Dr உங்கள் தழிழிற்கு தலைவணங்கிறேன்❤

  • @thusakaran7967
    @thusakaran7967 3 місяці тому +17

    அர்ச்சுணாவின் தொலைபேசி இலக்கம் தெரிந்தவர்கள் இதை அச்சுணாவிற்கு அனுப்புங்கள்.❤❤

  • @mohandasSelvaratnam
    @mohandasSelvaratnam 3 місяці тому +2

    Honorable DR. Rajenthiran. very sensible view of positive comments to Media. Thank very much for respecting the voice of DR. Ramanathan Archchana and the Honesty of lighting the concept of Corruption and Bribes. DR. Archchana's voice is an alert for the public regarding corruption and Bribes. Thank you for your share of valued professional way of pointing out the facts. as a Doctor. Hats off to you. God Bless You.

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 3 місяці тому +7

    ஐயா யாழ்போதனா வைத்திய சாலையில் அனேகமாக அப்படித்தான் நான் மூன்றுமுறை தேவையில்லாமல் பேச்சுக்கள் வேண்டினேன் அவமானமாக இருந்தது

  • @pankayatchelviratnarasa5149
    @pankayatchelviratnarasa5149 3 місяці тому +2

    Thanks Doctor and Anna good…

  • @velayuthanmarimuttu823
    @velayuthanmarimuttu823 3 місяці тому +2

    Dr.Pagi Rajendran your analysis 100% correct. Thanks for your involvement and congratulations.

  • @Thendralselva877
    @Thendralselva877 3 місяці тому +9

    மிக சிறப்பான உரையாடல்.
    யாழ் மக்கள் கயவர்களை தூக்கி எறிய வேண்டும். அதற்கு நல்ல வைத்தியர்கள் பயம் இல்லாமல் மக்களுக்கு உதவனும். அரசியல் வாதிகளையும் வாக்குகளால் அடித்து விரட்ட வைத்தியர்கள் முன்வரவேண்டும்.
    ஒரு அர்ஜுனாவால் இவ்வளவு செய்ய முடியுமானால் பல வைத்தியர்கள் ஒன்று சேர்ந்து கயவர்களை எறியலாம்

  • @malarkana5901
    @malarkana5901 2 місяці тому +1

    Perfect interview thanks doctor ❤❤

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 3 місяці тому +2

    நன்றி🎉

  • @LuxshiKandee-l5z
    @LuxshiKandee-l5z 3 місяці тому +6

    நடுநிலையான நேர்மையான நேர்காணல்.

  • @maheswarakurukkalsaravanapavai
    @maheswarakurukkalsaravanapavai 3 місяці тому +2

    Very smart and well balanced interview. Congratulations.

  • @keethanchalijegarajah5278
    @keethanchalijegarajah5278 3 місяці тому +6

    மக்கள் படாதபாடு படுகிறார்கள் .வெளிநாட்டவர்களிடம் பொது மக்களுக்கு பல தேவை இருப்பதாக கூறி பெரும் தொகை பணங்களைப் பெற்று அரச பதவியில் இருக்கும் அதிகாரிகள் அத்தனை பேரும் நீ கூட அடிப்பதா நான் கூட அடிப்பதா என்று போட்டி போட்டு தங்கள் சொந்தப் பணமாக மாற்றி விடுகிறார்கள்
    அநீதியைக் கண்டு கொண்டும் மௌனமாக இருந்தே ஆகவேண்டிய கட்டாய நிலை தான் இங்குள்ளது.தயவு செய்து நன்கொடையாளர்களே உங்கள் பணம் ஒரு துளி கூட பொதுமக்களைச் சென்றடைவதில்லை.இதுதான் உண்மை நிலை.அரசகடமையிலுள்ள பொது மகனாக தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @Sacuntary
    @Sacuntary 2 місяці тому +1

    Super Dr Rajendran congratulations Dr Arjuna Ramanadan.

  • @chandrikakrishnakumaran712
    @chandrikakrishnakumaran712 3 місяці тому +2

    நன்றி dr

  • @anthonydavid2266
    @anthonydavid2266 3 місяці тому +7

    அன்பு உறவிற்கு! இந்த நிகழ்ச்சியை நெறிப்படுத்தும் உங்களுக்கான பதிவாகும். இதை பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளுமாறு விநயத்துடன் கேட்கின்றேன்.
    இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு நேர்மையான அரசியல் வாதியாக மிளிர்ந்தவர் முன்னாள் அமைச்சர் திரு. றிச்சார்ட் பத்திரன அவர்கள்.சிறீலங்கா சுதந்திர கட்சியின் தீவிர ஆதரவாளரான இவர் பாடசாலை அதிபராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரின் மகன் இன்றைய சுகாதர அமைச்சர் திரு. ரமேஷ் பத்திரன. இப்படியாக ஒரு நேர்மையான அரசியல் பின்புலத்தில் வளர்ந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையின் தற்போதைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வந்தவர் தமிழ் அரசியல்வாதிகளால் தவறாக வழிநடத்தப்பட்டார் என்பது ஆச்சரியத்துக்குரியதும் வேதனைக்குரியதுமாகும். அமைச்சருக்கு சொல்லப்பட்டவை விடயங்கள் சினிமாபாணியானதாகும்.அன்று அமைச்சருடன் கூட இருந்தவர் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமநாதன் ஆகும்.சுதந்திர கட்சியின் வழிவந்த அமைச்சர் ரமேஷ் பத்திரனவிற்கும் சுதந்திரக்கட்சியில் அங்கம் வகிக்கும் அங்கஜன் இராமநாதனிற்கும் இடைவெளி அதிகம் இல்லை.அவ்வளவிற்கு இருவரும் மிக நெருக்கமானவர்கள்.வயது போன கிழட்டு அரசியல் நரிகள் யாரும் அமைச்சரை நெருங்கவில்லை.காரணம் கறை படிந்த ஊழல் வாதிகளாய் இருந்தார்கள்.வைத்தியசாலையில் நடந்த முழு விடயங்களையும் டாக்டர்.அர்ச்சனாவுடைய சமூக நீதியையும், முறைப்பாடுகளையும்,
    பாதிக்கப்பட்ட தென்மராட்சி மக்களுடைய கவலைகளையும், வேதனைகளையும், அங்கஜன் இராமநாதனால் அமைச்சருக்கு எடுத்து சொல்லி இருந்தால் அமைச்சரின் யாழ் விஷயம் பயனுள்ளதாக இருந்திருக்கும். தென்மராட்சி மக்களுக்கு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இருந்திருக்கும்.ஆனால் எதுவும் அங்கஜனால் நடை பெறவில்லை என்பதும் எங்களுக்கு உதவி செய்வதாக் கூறி முதுகில் குத்தி,நம்பிய எங்களுக்கு துரோகம் செய்து விட்டார் என்றும் தென்மராட்சி மக்கள் கொதித்து போயுள்ளனர். எனவே, மருத்துவ மாபியாக்களுக்கு துணை போகும் இவர்களினால் எங்களுக்கு ஆவது எதுவும் இல்லை என்று சமூக ஊடகங்கள் மூலமாக கருத்துக்களை கூறி வருகின்றனர். அடுத்த தேர்தல் வேளை இவர்களை கவனித்து கொள்கின்றோம் என்ற சபதத்தையும் கூற தயங்கவில்லை. இந்த வேளையில் அமைச்சர் திரு. டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
    பாராட்டுக்குரியவர். நிலமைகளை உணர்ந்து ஒதுங்கி கொண்டார். இது துரோகம் அல்லவே?! இன்றைக்கு, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் பணத்திற்காக, பதவிக்காக, அதிகாரத்திற்காக நீதி, நியாயம் விற்கப்படுகிறது. சட்டத்தில் ஓட்டைகளை ஏற்படுத்தி, அதிகார மையத்தினர் தவறு செய்கிறபோது, அவர்களை தப்பிக்க ஏற்பாடு செய்ய நீதிமன்றங்களும், அதிகாரவர்க்கமும் கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்து கொண்டிருக்கின்றன. சாதாரண பாமரனோ, ஒன்றுமில்லாதவற்றிற்கு தங்களது வாழ்வையே சிறையில் கழிக்கும்படி, இந்த அதிகாரவர்க்கம் செய்துவிடுகின்றன. எப்படி இந்த முரண்பட்ட சமுதாயத்தைச் சீர்திருத்தப் போகிறோம்? சிந்திப்போம்.
    டேவிட் அந்தனி( பிரான்ஸ்சிலிருந்து)

  • @RpavaniPavani-x3w
    @RpavaniPavani-x3w 3 місяці тому +4

    ஊழள் இல்லாத மருத்துவர் அனைவரும் ஒன்று சேர்ந்து அருச்சுனாவிற்க்கு ஆதரவாகுங்கள்அவர் சொன்ன உன்மைய நிருபியுங்கள்

  • @selvarani5106
    @selvarani5106 2 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉
    Excellent

  • @MangalaraneeSriskantharajah
    @MangalaraneeSriskantharajah Місяць тому

    Dr your analysis is 100/ correct. Congratulations.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 місяці тому +1

    டாக்டர் பகி அவர்களின் நடுநிலையான பேட்டிக்கு நன்றி

  • @anuramani4622
    @anuramani4622 2 місяці тому +1

    Dr. Aruchuna is a talented person. if we obey for him there will be a bright future for Tamil people. If he come to political we want to vote him only.
    Because he will build up a wonderful country. Many poor boys and girls will get good education and they will be blessed.
    When we look at our Tamil politicians what they done they have done nothing. So Tamil people need a young generation and educated politician. All old politician people please go home and take rest. What you all have done is enough.

  • @thurais2748
    @thurais2748 3 місяці тому +3

    Good explanation ❤

  • @velupillaisenthinathan9221
    @velupillaisenthinathan9221 3 місяці тому +3

    "கடவுளுக்கு சமமானவர்களே
    மருத்துவர்கள்".
    1.மனிதநேய மருத்துவர்கள்! Ok.
    2.மனிதநேயம் தவிர "சுயநலம்"
    இல்லாமல்,
    பார்ப்பது தவிர்த்தல்
    வரவேற்கலாம்!

  • @ThiruVasan-h8x
    @ThiruVasan-h8x 3 місяці тому +2

    ❤❤❤❤❤❤❤

  • @karukodi8242
    @karukodi8242 2 місяці тому

    நன்றி. டொக்டர்!
    உங்களைப்போல மற்றைய பக்கச் சார்பற்ற வைத்தியர்களும் தங்கள் உள்ளக்கருத்தை; உண்மைக்கருத்தை துணிந்து பொதுவெளியில் சொல்ல முன்வரவேண்டும்! அதைவிடுத்து தாங்கள் வெளியில் போகமுடியாதுள்ளது என்று கூறுவதெல்லாம் நடந்த விடையங்களை மூடிமறைப்பதாகவே அமையும்!

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 3 місяці тому +1

    Super

  • @SaiSathi-g3u
    @SaiSathi-g3u 3 місяці тому +1

    அண்ணா 🙏 மனித நேயம் 👍

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 3 місяці тому +2

    #Operation Dr Archuna,god bless

  • @PavananthyPava
    @PavananthyPava 2 місяці тому

    நேர்மையான நேர்காணல் .Doctor நீங்களும் அர்சுனாவுடன் சேர்ந்து கொள்ளுங்கள்.

  • @peacehealth1394
    @peacehealth1394 2 місяці тому

    Finally, CMR has a true interview good explanation

  • @RenukaNagendra
    @RenukaNagendra 3 місяці тому +6

    மருத்துவர்களை கடவுள்என்று கருதும் ஏமாளி மக்கள் இருந்தால் call me as sir என்று சொல்லும் மருத்துவர்களும்இருக்கத்தான் செய்வார்கள்!

  • @Anuruban-x9d
    @Anuruban-x9d 3 місяці тому +1

    Perfect interview.

  • @jayizaanees
    @jayizaanees 3 місяці тому +1

    Well said

  • @ganeshkanagarajah3287
    @ganeshkanagarajah3287 3 місяці тому +1

    Good useful interview

  • @pirapalosini
    @pirapalosini 2 місяці тому

    Super ❤

  • @sathiyabamamanoharan3117
    @sathiyabamamanoharan3117 3 місяці тому

    Great conversation useful information

  • @SuthaSutha-p2n
    @SuthaSutha-p2n 3 місяці тому +1

    Thanks doctor

  • @kidsworld2999
    @kidsworld2999 Місяць тому

    99% நல்ல டாக்டர்கள்
    ஐயா இவ்வளவு பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்கின்றன
    01% ஏற்றுக் கொண்டதே பெரிய விடயம்

  • @SriharanGaneshu
    @SriharanGaneshu 3 місяці тому +2

    🙏🙏🙏🎉

  • @chandrakumarnamasivayam9748
    @chandrakumarnamasivayam9748 3 місяці тому +3

    வைத்தியர் அவர்களே தயவு செய்து முமூமையாக வெளிப்படையாக கூறுங்கள்

  • @velupillaisenthinathan9221
    @velupillaisenthinathan9221 3 місяці тому +2

    🎉

  • @Sureshkanthparameshwary
    @Sureshkanthparameshwary Місяць тому

    அர்ச்சணா கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 3 місяці тому +3

    அம்பை விஞ்சிய அரசியல்💞

  • @kalarama5538
    @kalarama5538 3 місяці тому +2

    Good doctor

  • @SsIi-t1p
    @SsIi-t1p Місяць тому

    வைத்தியர் அவரகளே இருவருக்கும் நன்றி வத்தியர் என்பதே கடவுள்தான் வைத்தியர் மார்களும் வரகள சேவைகளை. சரியாக பயன் படுத்த வேன்றும் எத்தனை உயிர்களை கொண்டுவிட்டார்கள் யார்பதில் சொல்வது

  • @NagulaNagu
    @NagulaNagu 3 місяці тому +1

    Super super Dr sir

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Місяць тому

    பிரான்ஸ் ல இருந்து போன ஆசிரியர் கிஷோவைக் கூட கொழுப்பு பரிசோதனை செய்ய தாங்கள் காட்டும் மருத்துவ மனைக்கு தான் பரிசோதனை செய்ய சொல்லியிருக்கிறார்கள் மருத்துவரால் எதற்கு என கேட்டதற்கு அங்கு தான் நல்ல 😅மெசின் இருக்குது என்று இருக்கிறார்

  • @velupillaisenthinathan9221
    @velupillaisenthinathan9221 3 місяці тому +1

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 3 місяці тому

    😍

  • @kurukasi3875
    @kurukasi3875 3 місяці тому

    we need a international enquiry team for chvakachchery problem.

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 3 місяці тому

    Yes he is right. ❤

  • @kugaranjinikajendran7198
    @kugaranjinikajendran7198 2 місяці тому

    உண்மையில் ஆதாரங்கள் அழிக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டிருகலாம்.

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 3 місяці тому +2

    5மருத்துவர் மட்டுமே திரு டர்கள்

  • @Chandrakala-u9z
    @Chandrakala-u9z 3 місяці тому

    Pakeer 2nd arcchuna god bless you ❤

  • @Rathas-q6o
    @Rathas-q6o 3 місяці тому

    ஊழலுக்கும் , முறைகேடுகளுக்கும் எதிரான மக்கள் இயக்கம் ஒவ்வொரு பிரதேச பிரிவிலும் உருவாகவேண்டும். அர்ஜீனாவழியில் மக்கள் இயக்கம் ஆங்காங்கே அர்ஜீனாவழியில் போராடட்டும்.

  • @sritharansellaiah2923
    @sritharansellaiah2923 3 місяці тому +2

    பகிர்டொக்ரர்சரியானவிலக்கத்தைமககளுக்குஎடுத்துஉரையாற்றிஇருக்கிறீகள்நன்றிவிழிப்புனர்வுமக்களிடம்இருக்கவேண்டும்

  • @rajaniannalingam849
    @rajaniannalingam849 2 місяці тому

    டாக்டர் பகி ராஜேந்திரன்
    அர்ச்சுனா. செய்வது
    சரி என்று சொல்கிறா ரா
    இல்லை பிழை
    எ‌ன்று சொல்கிறா ரா
    கடை சி வரை
    புரியலை Facebook
    வந்த து சரி என்கிறார்
    பிழை என்கிறார்
    எதுவும் புரியவில்லை

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 3 місяці тому

    ஐயா நான் பிறந்ததும் சாவகச்சேரி மருத்துவமனையில்த்தான், என் தகப்பனார் 64 வயதில் மாரடைப்பால் இறந்த மருத்துவமனையும் சாவகச்சேரிதான். ஒரு காலத்தில் சிறப்பாக இயங்கிய மருத்துவமனை இப்போதான் பெரும் சிக்கலில் மாட்டி இருக்கு.. அர்ஷுனா சொல்லுவது எல்லாம் உண்மை அதற்க்கு மக்களிடத்தில் ஆதாரம் உண்டு, அதே நேரம் பல ஆதாரங்களை அளிக்கிறார்கள்.. எனக்கு பயம் அர்ஷுனா சமநிலையை விட்டு விலகிவிடுவாரோ என்று.

  • @haransl
    @haransl 2 місяці тому

    வடக்கின் சுகாதார சேவை கடினமான காலப்பகுதியில் இருக்கின்றது
    குறிப்பாக வைத்தியசாலைகள் வள மற்றும் ஆளணிபாற்றாக்குறைகளுடனேயே இயங்கி வருகிறது.
    வடக்கின் 117 வைத்தியசாலைகளில் 15 வைத்தியசாலைகளிற்கு வைத்தியர்கள் இல்லை
    41 வைத்தியசாலைகளிர்கு மட்டுமே தாதிய உத்தியோகத்தர்களுக்கான ஆளணி அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
    அதாவது 76 வைத்தியசாலைகளுக்கு தாதிய ஆளணியே வழங்கப்படவில்லை.
    வடக்கு மாகாண சுகாதாரத்துறையில் சிற்றூழியர்களுக்கு ஏறத்தாழ 73% வீத பற்றாக்குறை நிலவுகிறது .
    யாழ் போதன வைத்தியசாலைக்கு மட்டும் 1,200 தாதிய உத்தியோகத்தர்கள் தேவைப்படுகிறார்கள்.
    ஆனால் 657 தாதிய உத்தியோகத்தர்களுக்கான ஆளணி மட்டுமே அனுமதிக்க பட்டுள்ளது.
    இதில் 573 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றார்கள்
    இங்போதனா வைத்தியசாலையில் 300 வைத்தியர்களுக்கும் 72 வைத்திய நிபுணர்களுக்குமான ஆளணியிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
    ஆனால் நடைமுறையில் 175 வைத்தியர்களும் 63 வைத்திய நிபுணர்களுமே பணியாற்றுகின்றார்கள்
    இது போதாதென்று உட்கட்டமைப்பு வசதிகள, வைத்திய உபகரணங்கள் என எண்ணிலடங்காத நெருக்கடிகள் உள்ளது
    யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட மிக பல நாள் நோயாளிகள், உரிய கட்டில் வசதியின்றி நிலத்தில் வைத்தே வைத்தியம் செய்யப்படவேண்டிய நிலை இன்றும் இருக்கிறது.
    ஆனால் இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு தர வேண்டிய மத்திய சுகாதார அமைச்சிடம் எந்த பதிலுமில்லை
    ஆனால் இந்த நெருக்கடிகளை முன்வைத்து அதிகாரிகள் மத்தியிலான கட்டுப்பாடற்ற Unethical மற்றும் வகை தெரியாத மோசடிகளை நியாயப்படுத்தி கடந்து போக முடியாது
    இங்கே பல சந்தர்ப்பங்களில் நோயாளிகள் இம்சிக்கப்படுகின்றார்கள்
    அலைக்கழிக்கப்படுகின்றார்கள்
    வாசலில் கடமையிலிருக்கும் காவல் ஊழியர்கள் முதல் சில பல வைத்திய அதிகாரிகள் வரை நோயாளிகளை சங்கடப்படுத்துகின்றார்கள்
    இது போதாதென்று மருத்துவ கவலையீனங்கள் அதன் விளைவுகள் என்பன தொடர் கதையாக இருக்கின்றது.
    அதே போல தனியார் வைத்தியசாலை தொடர்பான எந்த நெறிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை
    குறிப்பாக சில பவைத்திய அதிகாரிகள் கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்றவுவது தொடர்பான குற்றச்சாட்டுகளை அமைதியாக கடந்து போகின்றார்கள்
    அதே போல் தனியார் வைத்தியசாலை நோக்கி கட்டாயப்படுத்தல் முதல் தனியார் வைத்தியசாலை கட்டண கட்டமைப்பு நோக்கிய கேள்விகளுக்கும் யாரிடமும் பதில்லை
    2022 ஆம் ஆண்டிலேயே மருத்துவ அதிகாரிகள் தொடர்புபட்டதாக சொல்லப்பட்ட போதை வியாபாரம் சில மூத்த வைத்திய அதிகாரிகளின் சமூக தளங்களிலேயே பேசு பொருளாக இருந்தது
    மிக ஒரு சில மாதங்களுக்கு முன்னர் FB யில் இரு வைத்திய அதிகாரிகளுக்கிடையான கருத்து முரண்பாட்டின் போது பாலியல் இலஞ்சம் தொடர்பான குற்றசாட்டுகளால் ஒருவரை ஒருவரை தாக்கி கொண்டார்கள்
    அதே போல வைத்திய அதிகாரிகளே இறந்த உடல்கள் கையாளுதல் தொடர்பான நுட்பமான மோசடிகளை ஏற்று கொள்ளுகின்றார்கள்
    இவ்வாறு தொடரும் குற்றசாட்டுகள் பல தளங்களிலான நிதி மோசடிகள் வரை நீள்கின்றது
    ஆனால் எச் சந்தர்ப்பத்திலும் குற்றமிழைத்தவர்கள் அடையாளம் காணப்படவில்லை . எந்த விசாரணைகளும் நடத்தப்படவில்லை
    சில வைத்திய அதிகாரிகளின் மோசமான தவறுகள், அதை மறைக்க துணை போகும் மூத்த நிர்வாகிகளால் நெருக்கடிக்குள் பணியாற்றும் ஒட்டு மொத்த வைத்திய துறையே மாபியா என்கிற அவலத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது
    In overseas countries, non-clinicians are involved in clinical practice, which helps regulate unethical practices.
    However, in Sri Lanka, medical officers are treated like kings and gods, and they are the sole decision-makers in the practice. This often leads to unethical behavior.
    வைத்தியசாலை அபிவிருத்தி குழுவுக்கு நியமிக்கப்படும் நபர்கள் Expertise in Healthcare Management, Financial Acumen,Legal and Regulatory Knowledge,Community Engagement Skills,Strategic Planning,Passion for Healthcare Improvement போன்ற அடிப்படை விடயங்களில் குறைந்த பட்ச தேர்ச்சியை கொண்டு இருக்க வேண்டும்
    ஊடகங்கள் உட்பட யாருமே இது பற்றி பேசவில்லை
    ஒரு புறம் ஆளணி நெருக்கடி,உட்கட்டமைப்பு நெருக்கடிகள் என மோசமான சிக்கல்களை எதிர் கொள்ளும் சுகாதார துறை மறுபுறம் அரசியல் தலையீடுகள் , வினைத்திறனற்ற நிர்வாகங்கள் , முறைப்படுத்தப்படாத தனியார் சுகாதார கட்டமைப்புகள் என சிக்கலில் சிக்கி தவிர்கின்றது
    [குறிப்பு : தரவுகள்-பாராளமன்றம் Hansard,2022]

  • @RenukaNagendra
    @RenukaNagendra 3 місяці тому +4

    முதலில் இந்த உலகில் யாரும்கடவுள் இல்லை!ஏன்கடவுள் இருக்கிறாரா என்பதே வேறு விடயம்!
    ஆசிரியர்கள் , மருத்துவர்கள் இன்னபிற தொழில் செய்பவர்களை கடவுள் என்றும்கடவுளுக்கு நிகர் என்றும் பேசும் நினைக்கும் மனப்பாங்கு மாற வேண்டும்!
    இங்கே எதுவும் புனிதம் இல்லை!
    அனைவரும் தாங்கள் செய்யும் தொழிலுக்கு நேர்மையாக இருப்பது அவசியம்!
    ஆசிரியர்களும் மருத்துவர்களும்இன்னபிற சேவையாளர்களும் ஊதியத்திற்குத்தான் வேலை செய்கிறீர்கள்! அதை நேர்மையாக செய்துவிட்டுப் போக வேண்டுமே தவிர sentimental touchஎல்லாம் செல்லுபடியாகாது!
    ஊழல் செய்த மருத்துவர்கள் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்!
    தவறுகளை சகிக்கும் மக்களால்தான் மேலும்தவறுகள் நடக்கின்றன!

  • @mahesanrathakrishnan9771
    @mahesanrathakrishnan9771 3 місяці тому

    Arumai rathakrishnan France

  • @NzdxThreesixty
    @NzdxThreesixty 3 місяці тому +2

    சிறப்பு நன்றி தம்பி

  • @blackgold8717
    @blackgold8717 2 місяці тому

    ஆதாரங்களை அழித்து பயணிக்க அரசியல வாதிகளும் உதவுவர்

  • @N19069999g
    @N19069999g 3 місяці тому +1

    தெற்கில் தமிழ் வைத்தியர்கள் திறம்பட பணி புரிகிறார்கள்.

  • @dbjde
    @dbjde 3 місяці тому

    Interview kodukkum Dr❤! Ulahathil" anthan eena kulumaththai aanbu saiyawedin😢 awarhaledathu nalla seawayai kodukka mdiyathu! Sela tamilarhalum elangai uulalukkul serlarnthukondarhal! Uththa walayathukul kuraynja wasathihalodu neranja seawai erunthathu!

  • @CMRTVI
    @CMRTVI  2 місяці тому

    இக்காணொளி தொடர்பான உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன , ஆனால் உங்கள் கருத்துக்களை தகாத சொற்பதங்கள் மூலம் பாவிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் , அல்லாவிடில் உங்கள் கருத்துக்கள் அகற்றப்படும்

  • @AlainJeyakumaran
    @AlainJeyakumaran 3 місяці тому +1

    மருத்துவர் கலைத்தது பிழை சொல்லாமல் மாமியாரைக் மீது நடவடிக்கை எடுங்கோ

  • @rajaksubra5956
    @rajaksubra5956 3 місяці тому +1

    😂🎉🎉🎉what not hiring that smart Archuna what Government Srilanka and Jaffna MPs

  • @ganeshkanagarajah3287
    @ganeshkanagarajah3287 3 місяці тому

    Arasial vathikal thankal terinthum pesamal erunthathai Dr.Arshuna velikonarnthiddar athai avarkal virumpavillai.

  • @GopinathAmbalavanapillai
    @GopinathAmbalavanapillai 3 місяці тому +1

    சரியான மடையன்

  • @Shanty-z9b
    @Shanty-z9b 3 місяці тому

    Unmaikal unmaikala irukkum padchathil en neramum unmaikalai thamathikkamal sollalam

  • @mevinmevin5088
    @mevinmevin5088 2 місяці тому

    சே ர் நீ ங்க சொல்லு வ து சரி ஆ னா ல் கே ள் வி கே ட் டா ல் நோ யா ளி பா தி க் க ப டு வா ர்

  • @jenajeya5253
    @jenajeya5253 2 місяці тому

    Ça va pas vidéo !

  • @MurugesapillaiUthayakumaran
    @MurugesapillaiUthayakumaran 3 місяці тому

    9:00 HELLO SRI-LANKA PRÉSIDENT NON Singhalese Tamil .Sri-Lanka PRÉSIDENT in the MAFIBA money poker politique nationale policiers poker money money money stop. POLITIQUE Bad news. SINGHALESE PRÉSIDENT Loi DIE POOL politique Ranil officiel 80 Sri-Lanka People Killing Sri-Lanka Tamil news président Singhalese

  • @shan-bs4iv
    @shan-bs4iv 3 місяці тому

    Poda

  • @MurugesapillaiUthayakumaran
    @MurugesapillaiUthayakumaran 3 місяці тому

    Hello USA end cinéma Canada politique internationale cinéma DIE MAFIBA politique internationale poker money money money money médecine non MAFIBA world news world noway your Sri-Lanka. Politique nationale cinéma président ?????? Sri-Lanka 19:23

  • @Kiddinan-pg8uo
    @Kiddinan-pg8uo 3 місяці тому +1

    We are behind you.

  • @sketchesandstrokes6760
    @sketchesandstrokes6760 3 місяці тому

    Thanks dr