அருந்ததியர் உள் இடஒதுக்கீடு எதிர்ப்பு தேவேந்திரகுல வேளாளர் பட்டியல் வெளியேற்றம் டாக்டர் கிருஷ்ணசாமி

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 72

  • @ssm4909
    @ssm4909 6 днів тому +7

    பட்டியல் வெளியேற்றம் கொடுக்கவில்லை என்றால் திமுகவிற்கு நாங்கள் யாரும் ஓட்டு போட மாட்டோம்

  • @thangasamyarumugam6343
    @thangasamyarumugam6343 7 днів тому +13

    அய்யாவின் முயற்சி வெற்றிப் பெறும்....

  • @arr7468
    @arr7468 7 днів тому +10

    சுயநலத்தை உதறி மக்கள் நலனில் உண்மையான அக்கறை இருப்பதால் தான், அரசியலில் பின்தங்கி இருக்கிறார்.

  • @MURUGAIAHK-t8n
    @MURUGAIAHK-t8n 7 днів тому +14

    சமூகநீதி போராளி மனிதநேயம் கொண்ட மாமனிதர் மருத்துவர் அய்யா அவர்கள் 🙏🙏🙏

  • @Srivikathir
    @Srivikathir 7 днів тому +12

    Congratulations Dr.

  • @sankarganeshsankarganesh9820
    @sankarganeshsankarganesh9820 7 днів тому +9

    போராளி தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள்

  • @murugaiahsannasi1800
    @murugaiahsannasi1800 7 днів тому +7

    சிறப்பு டாக்டர்

  • @MurugananthamVadivel
    @MurugananthamVadivel 7 днів тому +4

    அருமையான பேட்டி

  • @Mp.Pandiyan-kd3sp
    @Mp.Pandiyan-kd3sp 6 днів тому +2

    உள் ஒதுக்கீடு தேவை இல்லை தனி ஒதுக்கீடு குடுக்கலாம் அரசு வேண்டும் என்றே செய்துள்ளது போல தெரிகிறது

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 6 днів тому +2

    YARUM THALTHA JATHI ELLAI NAAM ELLARUM MANITHA JATHI 👍❤

  • @arulrajdevan5718
    @arulrajdevan5718 7 днів тому +16

    டாக்டர் அவர்களின் போராட்டம் வெற்றிபெறும்

  • @OorkavalanM-fj5zf
    @OorkavalanM-fj5zf 6 днів тому +2

    Ayya. Suber🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilgaming4850
    @tamilgaming4850 6 днів тому +2

    DR மருத்துவர் ❤️💚🎇

  • @gurum7068
    @gurum7068 6 днів тому +3

    Dr ayya great

  • @கருசெல்வகரிகாலன்

    துணிச்சல்காரர்

  • @ramveluram3950
    @ramveluram3950 7 днів тому +5

    Dr greate ❤

  • @MCV-k5x
    @MCV-k5x 7 днів тому +6

    Devendra kula Vellalar's real voice is "kindly remove us from sc"

  • @vengaiah8416
    @vengaiah8416 7 днів тому +4

    Dr is great ❤

  • @BASKARAN-ck5xk
    @BASKARAN-ck5xk 5 днів тому +1

    Kalingar to use chanakya to split schedule caste to never allow Devendran and PARAYAR COMMUNITY never come up social power the criminal mind to apply bad man
    Morning Star Dr Ayya Jindabad
    To fight to our Rights
    I request PARAYAR brother and devender to change the power to our Rights
    Long live Dr Ayya 🌹🌹🌹🙏🙏🙏👍👍

  • @MariyappanVairavan
    @MariyappanVairavan 2 дні тому

    Paraiyar nanri

  • @sekar9037
    @sekar9037 7 днів тому +5

    பட்டியல் வெளியேற்றம் அப்படி சொல்லி இப்போது இது தேவையா?
    முறனாக உள்ளது
    ஆண்ட பரம்பரைக்கு இட ஒதுக்கீடு ஏன்❓என கேட்கிறார்கள்
    ஒன்னும் புரியவில்லை.
    தமிழ்நாடு அமைதியாக முன்னேறுகிறது அதற்கு இடையூறு செய்யும் உள்நோக்கம் இது.

    • @senthilkumar7995
      @senthilkumar7995 5 днів тому

      அடேய் கொத்தடிமை எல்லாருக்கும் இடஒதுக்கீடு உண்டு அது தெரியாமல் கதராத

  • @anuarumugam2405
    @anuarumugam2405 7 днів тому +3

    🙏🙏🙏👌👌

  • @senthuranthiruch5945
    @senthuranthiruch5945 3 дні тому

    Good leader ❤

  • @kponveldurai
    @kponveldurai 7 днів тому +3

    Well done Dr

  • @Krishna_mrgk
    @Krishna_mrgk 7 днів тому +5

    BC Muslim உள் இட ஒதுக்கீடு கேட்டால் கொடுப்பார்களா? அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறது. முஸ்லிம்கள் BC உள் இட ஒதுக்கீடு வேண்டும் என்று case போடட்டும் . அவர்கள் reaction எப்படி இருக்கும் என்று தெரியும் . ஆனால் sc la நாம் மட்டுமே போராடுகிறோம்

  • @murugavelraja3812
    @murugavelraja3812 7 днів тому +3

    All DKV people want to go out from list. They don't want to label.

  • @SaiRaja-o5e
    @SaiRaja-o5e 7 днів тому +4

    Krishnaswamy ayya vai nam payapaduthi kola vendum tvk thirunelveli

  • @Srivikathir
    @Srivikathir 7 днів тому +3

    Dr. Mind voice: ICU ward la irukkura nee yen normal wardukkum vara.....

  • @pallavipasumalai-oy1pu
    @pallavipasumalai-oy1pu 3 дні тому

    🎉

  • @karnairulan9437
    @karnairulan9437 5 днів тому

    பறையர்கள் பாவம்

  • @subramaniantamilarasan8949
    @subramaniantamilarasan8949 7 днів тому +4

    Congratulations AYYA.

  • @perumalraj1048
    @perumalraj1048 7 днів тому +3

    Devendira kula velalarku pattiyal veliyetramtha mukiyam

  • @karthikboomi8752
    @karthikboomi8752 7 днів тому +5

    உள் ஒதுக்கீட்டை ரத்து செய்

  • @rameshsiva2582
    @rameshsiva2582 7 днів тому +9

    மருத்துவர் அவர்களை பட்டியல் வெளியேற்றம் கேட்கிறீர்கள் அதே சமயத்தில் பட்டியலில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு க்கு எதிர்வினை ஆற்றிர்கள் இது எப்படி சாத்தியம்

    • @m.vairavan2952
      @m.vairavan2952 7 днів тому +1

      அவர் பட்டியல் வெளியேற்றம் வேண்டும் என்பதை கேட்கிறார் அதுவரை ஒதுக்கீடு என்பது வேண்டும்

    • @ariharan3348
      @ariharan3348 7 днів тому +1

      அநீதியான உள் ஒதுக்கீடு

    • @arr7468
      @arr7468 7 днів тому +1

      உங்களுக்கு உள்ள இட ஒதுக்கீடை அவர் எதிர்க்கவில்லை. உள் இட ஒதுக்கீடை தானே எதிர்க்கிறார்.

    • @rameshsiva2582
      @rameshsiva2582 7 днів тому

      @arr7468 சமீபத்திய அவருடைய உரையாடல்களை காணவும் நீங்கள் கூறுவது போன்று பேசுயுள்ளாரா என்பதை கவனியுங்கள் தோழரே

    • @arr7468
      @arr7468 7 днів тому

      ​@@rameshsiva2582உள் இட ஒதுக்கீடுனா முதலில் ஒரு புரிதலுக்கு வாங்க நண்பரே. Sc பட்டியலில் மொத்தம் 18%. அதில் sc-15, sca-3%என இட ஒதுக்கீடாக ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளது. Sca உள் இட ஒதுக்கீடுனு அரசு சொல்லும்போது பொருளாதாரத்தில் இன்னும் உயர்வை கொடுக்க sca -க்கு கூடுதல் உரிமையை கொடுப்பது. உள் இட ஒதுக்கீடு 3%sca அனுபவிப்பீர். உண்மையாக 3% உள் இட ஒதுக்கீடு தான் கூடுதல் உரிமை.அந்த கூடுதல் உரிமையை எங்கு கை வைப்பது?sc யில் உள்ள 15 %-லும் sca பங்கிட நேரிடும் . இதில் sca பங்கிடுவது எத்தனை சதவீதம் என அரசுக்கே தெரியும்.சாதாரண மக்களுக்கு தெரியாது. இதுக்கு என்ன தீர்வுனா முறையா 3 சமூக மக்களும் இவ்வளவு பேர் இருக்காங்க. இத்தனை சதவீதம் பிரிக்கிரம்னு ஓப்பனா அறிவிக்க சொல்லுங்க. இன்னும் sca பின்தங்கி இருந்தால் 4% கூட அறிவிக்கட்டும்.அதில் எந்த பிரச்னையும் எங்களுக்கு இல்லை.அத இதுவரை எந்த அரசும் பண்ணல.இது தான் சமூக அநீதி.

  • @porkoelumalai2301
    @porkoelumalai2301 6 днів тому

    😊

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 7 днів тому +3

    அருந்ததியர்கள் கேட்டது சிறப்பு தனி ஒதுக்கீடு... உள்ஒதுக்கீடு அல்ல... இதனால் அருந்ததியர் தவிர அனைத்து பட்டியல் இனமும் பாதிக்கப்படும்...

  • @MurugananthamVadivel
    @MurugananthamVadivel 7 днів тому +3

    வன்னியர்களுக்கு கொடுத்த 10.5% இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஏன் மற்ற சமூகங்கள் கோர்ட்க்கு போயி அதை இல்லாமல் ஆக்க முடிந்தது

  • @ArunRaj-dd3yp
    @ArunRaj-dd3yp 7 днів тому +4

    மூணார் அருண் தேவேந்திரர்

  • @saravanankavery3663
    @saravanankavery3663 7 днів тому +2

    10 years admk alliances, why not ask

  • @jeganpandian2742
    @jeganpandian2742 7 днів тому +8

    உள் ஓதுக்கிடை மக்கள் விரும்பவில்லை பட்டியல் வெளியேற்றம் only ❤️💚

    • @magesmages2433
      @magesmages2433 7 днів тому +2

      இருக்கும்வரை சாப்பிடாமல் இருக்க முடியுமா?

  • @sarangapani4503
    @sarangapani4503 7 днів тому +2

    Super super sir

  • @ariharan3348
    @ariharan3348 7 днів тому +5

    உள் ஒதுக்கீடு செய்ததில் பெருத்த அநீதி நடந்துள்ளது அதை சரிபன்னவில்லை என்றால் அரசுகளுக்கு தேர்தலில் பாடம் நடக்கும்

  • @NallendranR-i5d
    @NallendranR-i5d 7 днів тому +14

    எங்களுக்கு இட ஓதுக்கீடு இல்லை என்றாலும் பரவாஇல்லை ஆனா நூறு வருசம் ஆனாலும் நீ MLA கூட ஆக மாட்டா 😅😅😅😅😅

    • @mylifeviews-dr.r.padmavath461
      @mylifeviews-dr.r.padmavath461 7 днів тому +2

      😂😂😂😂

    • @vengaiah8416
      @vengaiah8416 7 днів тому +4

      Dr is great leader of DKV ❤

    • @SaiSai-wx5hf
      @SaiSai-wx5hf 7 днів тому +10

      அவர் அப்பவே சுயேச்சை எம்எல்ஏ தம்பியோ தெரிஞ்சுகிட்டு ‌பேசவும்

    • @pandiyansubburaj6847
      @pandiyansubburaj6847 7 днів тому

      டே முட்டாளே
      அவர் முதன்முதலாக சுயேட்சையாக வெற்றி பெற்றவர்.
      அடுத்து
      அஇஅதிமுக கூட்டணியில் இரண்டு இடங்கள் பெற்று இரண்டிலும் வெற்றி பெற்றவர்.

    • @midlookkarthi8730
      @midlookkarthi8730 7 днів тому +4

      தேவேந்திரனை தோற்கடித்து சந்தோஷம் என்றால் அது எங்கள் வீரம் 🔥🔥🔥 தேவேந்திர குல வேளாளர் ❤️❤️❤️

  • @kuppuswamysundaravadivel
    @kuppuswamysundaravadivel 7 днів тому +2

    ௮ருந்ததியர் ௨ௗ் ஒது௧்௧ீடு
    வேலை வாய்ப்பு முன்னுரிமை
    தேவேந்திரகுலவேௗாௗர்
    சமுதாயம் மி௧வும் பாதி௧்௧ப்பட்டுௗ்ௗது.

  • @Alageswaran1010
    @Alageswaran1010 7 днів тому +1

    நீங்கள் அருந்ததியன், பட்டியல் வெளியேற்றம் எங்கள் குறிக்கோள்

    • @DINESHDINESH-be1ql
      @DINESHDINESH-be1ql 7 днів тому +2

      கிருஷ்ண சாமி அருந்ததியர் சமுதாயம் இல்லை...அருந்ததியர் சமுதாயத்தை கேவல படுத்த வேண்டாம்

  • @balamurugan205
    @balamurugan205 7 днів тому +4

    Congratulations Dr ayya