சற்றுமுன்! அர்ச்சுனா வெளியிட்ட காணொளி | தன் மீது வைத்த குற்றச்சாட்டுக்கான விளக்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 34

  • @Uthayakymar
    @Uthayakymar Годину тому +6

    வணக்கம் டாக்டர் இறைவனை பிரார்த்திக்கின்றோம் மேலும் உங்களைத் தூண்டி விட்டு அவர்கள் உங்களை வழக்கு கோட்சே என்று இழுத்து அடிப்பார்கள் சற்று நீங்கள் மௌனம் காத்து விட்டு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் பாவத்தை கலைத்து விடுங்கள் சோகத்தை சுழற்றி எறியுங்கள் பாசத்தால் உங்களை பதவி ஏற்க வைத்த மக்களை நேசத்தால் உங்களது பாராளுமன்ற சேவைகள் பேச மக்களின் நேசத்தில் ஒழிக்கட்டும் வாழ்த்துக்கள் பல அவமானங்களை ஆண்டவன் இடத்தில் விடுங்கள் உங்களது உணர்வு உள்ளத்தோடு உரிமையை வென்றெடுங்கள் உயிருள்ள வரைக்கும் உலகம் பேசும் அர்ஜுனா என்னும் ஒரு மனிதனை உண்மையும் வாய்மையும் ஒருபோதும் மறைந்திடாது 🙏💚🙏

  • @Nanthakumar-o5k
    @Nanthakumar-o5k 55 хвилин тому +4

    சிலபேர் அடிவாங்கி அனுபவம் பெறுவார்கள். வேறு சிலர் மற்ற அனுபவமுள்ளவர்களைப் பார்த்து வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.
    கதையைக் குறைத்து சுயநலமற்ற இனவேறுபாடற்ற சேவைகள் செய்வதே உகந்தது.

  • @suntharapaandiyan7681
    @suntharapaandiyan7681 Годину тому +9

    தேவையற்ற விளம்பரம் செய்ய முனைந்து வீண் வம்பில் மாட்டிக்கொண்டார். டாக்டர் வள வள பேச்சு வேண்டாம்.
    செயல் வீரர் ஆகுங்கள் சார் 🙏🙏

    • @VivoVivo-i9q
      @VivoVivo-i9q 28 хвилин тому

      Iam Nayeem pesuvathai. Vttuvittu unga mp pathaviya pathikaringal Dr, arujuna

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 Годину тому +3

    எல்லோரினதும் சண்டை கதிரைக்குத் தானே... சார்!

  • @kjeyaah1499
    @kjeyaah1499 58 хвилин тому +3

    எத எடுத்தாலும் live

  • @rifadcool
    @rifadcool Годину тому +4

    ஒரு சில வார்தைகளை யோசிக்காமல் வெழிப்படுத்தியதால் அதை சரிப்படுத்த எவ்வளவு பதிவுகள் இட வேண்டியுள்ளது.
    அதற்குத்தான் சொல்வது வார்தைகளை யோசித்து பேசவேண்டும் என்று.

  • @ThilakaJegan
    @ThilakaJegan 58 хвилин тому +1

    வாயை வைத்துக்கொண்டு மக்கள் சேவை செய்யவும் என்றால் கண்டபடி next comment போடுறது சொல்லுறது நல்லத்துக்காக என்று விளங்காட்டா பட்டு அனுபவிக்க வேணும்

  • @jeyaladchumyletchumanan7268
    @jeyaladchumyletchumanan7268 Годину тому +15

    உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு வேலை செய்யவேண்டுமே ஒழிய, சும்மா சும்மா தேவையில்லாமல் கதைத்து பிரச்சினைக்கு ஆளாகமல் மற்றவர்களைப்பாருங்கள் அவர்கள் பாராளுமன்றம் போறார்கள், அவர்கள் உங்களைமாதிரி கதைப்பதில்லை, நீங்கள் உங்களை பெரிதுபடுத்தாமல் மக்களுக்கு என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யுங்கள், நாங்கள் சரியாக நடந்தால் சரி, ஊரைத்திருத்தமுடியாது, நீங்கள் வந்ததன் நோக்கத்தை நிறைவேற்றுங்கள், கதைப்மதிலும் செயலில் காட்டுங்கள். இனிமேல் வீடியோ போடாதீர்கள், செயலில் இறங்குங்கள்,

    • @noohunnihar6539
      @noohunnihar6539 Годину тому

      இந்த சைக்கோவை கைது செய்

  • @vrasavadivelu7324
    @vrasavadivelu7324 Годину тому +5

    Where,areu ,going,parliament,or ,nurseryschool

  • @kugathasans.5239
    @kugathasans.5239 28 хвилин тому

    முதல் விடியோ போடுவதை நிறுத்தி விட்டு மக்கள் பிரச்சனைகளை பாருங்கள்.

  • @noohunnihar6539
    @noohunnihar6539 Годину тому +2

    💯% cyco

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Годину тому +1

    பல புத்திசாலிகள் தங்கள் மேதாவித்தனமாக பதிவுகளை இட வேண்டாம் தயவு செய்து எத்தனை நாட்கள் மொழுகி வாழாமல் உண்மையை உண்மையாக வாழ்ந்தால் என்றும் பயமில்லாமல் சம உரிமையோடு ஒரு நாட்டு மக்களாக வாழ வேண்டும் உலகின் பல நாடுகளில் வாழ்கிறோம் அந்தந்த நாடுகளுக்கு விசுவாசமாய் தான் வாழ்கிறோம்

  • @kannaramesh8600
    @kannaramesh8600 34 хвилини тому

    Instead of making live videos please write projects for developments in Chchavakacheri.❤❤❤ we love you so much.
    Interviews and live videos can make you more popular but they can destroy your inner peace.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Годину тому +2

  • @ansaransar3560
    @ansaransar3560 Годину тому +4

    Innum putti vandda mari teriyalleye

  • @Mhmfaizal1234
    @Mhmfaizal1234 Годину тому +1

    Yow, welaya sariya parayya. Summaa kadaikkama. Unga respect illama pohum