பிரிந்து போன உறவுகளை திரும்பி கூட பார்க்காதிங்க..🤫💯

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • பிரிஞ்சி போனவங்கள திரும்பி கூட பார்க்காதிங்க..🤫💯 #selfmotivation #trending #தமிழ்

КОМЕНТАРІ • 45

  • @arumugam8109
    @arumugam8109 22 дні тому +2

    சூப்பர்🙏 சூப்பர்🌹. சூப்பர்🙋

  • @susilasupramani12
    @susilasupramani12 Місяць тому +9

    கூட பிறந்த உறவு. எப்படி இருந்தாலும் எப்படி விட முடியும். ரெம்ப தான் நினைவுக்கு வருகிறது. விடமுடியாது மகளே.

  • @seivamkavitha
    @seivamkavitha Місяць тому +9

    உண்மை அக்கா என் வாழ்க்கையில் இந்த வழியும் வேதனை நான் அனுபவித்துக் கொண்டே தான் இருக்கிறேன்அத்தனை உண்மை அக்கா

  • @user-tm2mv1me8j
    @user-tm2mv1me8j Місяць тому +3

    நன்றி❤ சகோதரி❤

  • @user-om4ev9cn1z
    @user-om4ev9cn1z 12 днів тому +1

    Super akka

  • @periyasamyn9597
    @periyasamyn9597 Місяць тому +6

    நல்ல கருத்து சகோதரியே வாழ்க வளமுடன்.

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 Місяць тому +6

    கூட பிறந்த உறவுகள் எவ்வாமபணம் இருக்கும் வரைதான்

  • @vallimasamayal360
    @vallimasamayal360 Місяць тому +4

    உண்மை நானும் மாறவேண்டும். உங்கள் பேச்சு என்னை மாற்றி உள்ளது.

  • @pandiarajtnstcrtd6844
    @pandiarajtnstcrtd6844 Місяць тому +4

    உங்கள் கருத்து அருமை சகோதரி வணக்கம். வலி வேதனை.பிரியமுடியல.என்பதற்க்கு, எல்லாரும் இல்லை. சிலருக்கு மட்டும் தான். காரணம் சொந்த. உறவு பாசம் தேவை இல்லை என்ற காலம். சுயநலத்திற்காக தான். மாதம் வருமானம் பெறும் நபரும். வருமானம் இல்லாத, நபரும்,நண்பர்கள். ஒரு நாள் திடிரென்று வருமானம்உள்ளவர்,இறந்து விட்டார். அடிக்கடி வருமானம் இல்லாதவருக்கு, வேண்டிய வற்றை வாங்கி கொடுத்து வந்தார். இப்படி அவர் இறந்ததால். இவருக்கு, விடாதவலி, வேதனை. இவரது சுயநலத்திற்காக. குடும்பத்திற்காக, அல்ல. நன்றி.

  • @jaiganesh3077
    @jaiganesh3077 Місяць тому +1

    It's thrue 😂🎉

  • @srikumarneyveli6046
    @srikumarneyveli6046 Місяць тому +3

    Super sister Thank you🙏

    • @ThanuDayas
      @ThanuDayas Місяць тому

      Naanum ipidi vethana padan eamatapaddan ugka videos pathu naan thirunthidan akka

  • @murugasakthi4421
    @murugasakthi4421 Місяць тому +2

    True...

  • @user-un9np2dq5m
    @user-un9np2dq5m Місяць тому +1

    Super messag Madam This very very True

  • @rb7323
    @rb7323 Місяць тому +1

    அருமை !! 👏

  • @SweetHomeReva
    @SweetHomeReva Місяць тому +5

    Mosamana mamiyar kitta marumagal epdi nadanthukanum nu video podunga சிஸ்டர்...ennathan nallathu pannalaum ennai patri thavaraga pesi avanga nalla peru edukuranga

  • @RabikKzkksjs-xb7mv
    @RabikKzkksjs-xb7mv Місяць тому +2

    உண்மை

  • @varathansunitha2703
    @varathansunitha2703 Місяць тому +1

    Naanum indha kashtathai anubavithirukiren sister. Manasu romba kashtama irukku.

  • @GuruMoorthi-h7w
    @GuruMoorthi-h7w Місяць тому +1

    Yenna intha vethanai change my life style thanks said to true word

  • @premalatha8296
    @premalatha8296 Місяць тому +1

    Super speech All your points are correct in my own experience So continue your hope giving speech

  • @ammavarietychannel6330
    @ammavarietychannel6330 Місяць тому +1

    Super speech

  • @malarkodivalli9379
    @malarkodivalli9379 Місяць тому +1

    Good morning Madam ! Super points , from this second I'm take decision. Thank God & you Madam.

  • @ShanmugavalliMeenachisundaram
    @ShanmugavalliMeenachisundaram Місяць тому +1

    True ma

  • @Renu_2477
    @Renu_2477 Місяць тому +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @selvama6936
    @selvama6936 Місяць тому +1

    Heart touching speech. But, fact. Whatever happens is temporary and our life itself is temporary. Then, why should we feel bad or sad thinking about the past. No use. We came alone, we go alone and in-between we should live alone for ourselves being independent. I like your all videos. Excellent.

  • @sarathkumargomathi
    @sarathkumargomathi Місяць тому +1

    Pain all true

  • @YesuvaiThuthithuPaadu
    @YesuvaiThuthithuPaadu Місяць тому +1

    True sister

  • @vijiragavan7294
    @vijiragavan7294 Місяць тому +1

    Super madam very nice 💐

  • @vijayamarudhu3714
    @vijayamarudhu3714 Місяць тому +3

    En kanavar 57 vayadil magal vayadu pennai 2nd marriage seidukondullar two and half years aha aluthu aluthu udal reethiyagavum manareethiyagavum pathikkapattullen 32varuda valkai now I am 59 years old nanum en magalum enga provom kadavulai nambi kadavulin valikattuthalukkaka katthu kondirukkiren ellarum engalukkaka prayer saiyumbadi kettukkolkiren

    • @praveenasampath6145
      @praveenasampath6145 Місяць тому

      Don't feel Amma, god will give u strength and power,you will reach the mountain one day, he will see with a surprise,believe me, pray to god,

  • @prakashs8849
    @prakashs8849 Місяць тому +1

    Romba alaga sonninga

  • @prakashs8849
    @prakashs8849 Місяць тому +2

    😢

  • @veeralakshmi8039
    @veeralakshmi8039 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @sundariramadurai1382
    @sundariramadurai1382 Місяць тому +1

    In my case my daughter in law was torturing me with her words. She wanted me to go out and stay with my first son. My second son was caught between mother and wife. This was his second marriage. Finally I came out and now I am staying in one of my first sond own house independently.

  • @hhmedia4728
    @hhmedia4728 Місяць тому +1

    Uravai prithu Vala kudathu

  • @ml.kumaramech6250
    @ml.kumaramech6250 Місяць тому +1

    Enake love break up super

  • @user-uo3kw2ck4o
    @user-uo3kw2ck4o Місяць тому +1

    Madam,ennaivittu,7,5sani,pirinthuponaal,naamsanthosamthane,padavendum,,athuthaan,naamseithoom,sila,mediakalukku,athu,pidikkavillai,,evanai,,eppadiyavathu,kulappikonde,irukkavendum,emathu,kulappam,theerthuvittaal,avargalin,pilaippu,naarvidumam,

  • @user-bt9yt1yb2w
    @user-bt9yt1yb2w Місяць тому +1

    மேடம் வணக்கம் மேடம் நான் இது மாதிரி என்னோட வாழ்க்கையிலும் இந்த மாதிரி நடந்துச்சு என 25 வருஷம் ஒரு பிரிண்ட் திடீர்னு நான் தான் அவர் வீட்டில் ஒய்ஃப் ஓட சண்டை சரி நம்ம கூட பேசுறாங்கன்னு அவங்க சந்தோஷமா இல்லை என்று நான்தான் கொஞ்சம் சரியா வரல நல்லா இருக்குன்னு சொல்லி கொஞ்சம் வாட்ஸ் அப் பேசிட்டு அவங்க பிரண்டு ஹிந்தி நல்லா பேசுவாங்க மேடம் இப்ப அந்த மாதிரிலாம் இல்ல மேடம் நான் உண்மையா அவர் பேசலண்டு நீங்க சொல்ற மாதிரி இவ்வளவு அப்படி அழுது இருக்கே மேடம் நான் விலகி விலகி இருந்தாலும் என்ன என்னவோ சொன்ன மாதிரி நடுக்கடலில் விட்டுட்டு போன மாதிரி இப்ப நான் தவிக்கிறேன் மேடம் கொஞ்சம் கொஞ்சம் மாறிவிடும் மேடம் இதுக்கு எனக்கு தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்லி சொல்லுங்க மேடம் முடியல

    • @saiswetha4902
      @saiswetha4902 Місяць тому

      Nenga nala erupinga vidunga ma❤

  • @DivyaparasuramRam
    @DivyaparasuramRam Місяць тому +1

    Badu

  • @user-uo3kw2ck4o
    @user-uo3kw2ck4o Місяць тому +1

    Yaar,madam,antha,nabar,appadi,oru,madayan,irukindrana,,or,manamketta,mediakal,antha,nabarai,kilarikondu,irukalam,allava,eppadineengal,antha,nabaraithaan,ninaithukondu,irukindraan,endru,theermanickreergal,,avan,antha,nabarai,miga,kevalamaga,ninaithu,kooda,veruthu,irukkalam,allava,,,anthanabar,avanyadartamagapesinalum,,antha,nabare,,avanai,thavaraga,siddarikalam,allava,

  • @veerapathirartransport724
    @veerapathirartransport724 Місяць тому +1

    கருத்து சொல்வதாக இருந்தால் உங்கள் உண்மையான அனுபவத்தை சொல்லுங்க புக்க பாத்து சொல்லகூடாது

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Місяць тому +1

    கழுத்து சுளிக்கிக்கொள்ளும்