மக்களுக்காக எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும் குரல்..! | Vaiko | Blacksheep Voice Awards 2024 🎙️

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 31

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 6 місяців тому +9

    தமிழர் வரலாற்றில் வைகோ அவர்கள் ஒரு சகாப்தம். தமிழ் உணர்வு மிக்கவர். தமிழர் பிரச்சினைகளில் உண்மையாக போராடியவர்.

  • @gshanthi2243
    @gshanthi2243 7 місяців тому +13

    இந்தியாவின்,தமிழ்நாட்டின் உரிமைக்குரல் வைகோ.

  • @Justin-jp1cc
    @Justin-jp1cc 7 місяців тому +4

    It is true that one cannot find a politician as selfless as Vaiko. I regret very much that his hard work and sacrifices for tamilnadu are not relalised by pupils..Any how his hardships and sacrifices will be prooved by his son Mr Vaiapuri's political success...Long live Vaiko...

  • @Sivakumar-sf3kh
    @Sivakumar-sf3kh 7 місяців тому +6

    பண்பில் ஒழுக்கத்தில் அறிவில் நேர்மையில் அண்ணாவின் மறு,உருவம் வைகோ அவர்கள்

  • @nagarajanr4694
    @nagarajanr4694 7 місяців тому +17

    மிகப்பெரிய போராளி. கொண்டாட பட வேண்டியவர்.ஏனோ அரசியலில் ஜொலிக்க முடியவில்லை.நல்லவர்களை அடையாளம் காண நமக்கு தகுதி இல்லை என்பது வேதனை.

    • @shellshell8491
      @shellshell8491 7 місяців тому +1

      அரசியல் புரோக்கர் ஆக மாறிவிட்டால் மக்கள் மதிக்க மாட்டார்கள்

  • @rangakumaranck7682
    @rangakumaranck7682 7 місяців тому +4

    போரளி வைகோ
    ஐயா நல்லகண்ணு
    நேர்மையானவர் நல்ல மனிதர் வாழ்கவளமுடண் ஐயா

  • @rameshnagalingam5723
    @rameshnagalingam5723 7 місяців тому +7

    கலைஞரின் போர்வாள்.வைகோ

    • @Pilgili
      @Pilgili 7 місяців тому +1

      ஆமாம் முதுகில் குத்திய போர்வாள்!

  • @gurujivijeyashakthi1737
    @gurujivijeyashakthi1737 7 місяців тому +4

    வாழும் வரை வைகோ மரணம் வரை மதிமுக வாழ்க வைகோ வெல்க மதிமுக

  • @adamidk581
    @adamidk581 6 місяців тому

    மானமிகு. வைகோ ஐயா அவர்கள் ஆகச்சிறந்த தமிழ் போராளி.
    தகைசால் தமிழ் இலக்கிய அறிஞர்.
    A great honorable Parliamentarian Mr. Vaiko is a great asset for Tamils welfare world wide .
    🙏🙏🙏🙏

  • @PuleynThas
    @PuleynThas 6 місяців тому +1

    பாவம் நல்லகண்ணு ஜயா இப்படி தலைகுனிவு.

  • @vijaypuli4667
    @vijaypuli4667 6 місяців тому +2

    மனிதநேயம் கொண்ட மகத்தான தலைவர் அய்யா வைகோ

  • @pandianbala9151
    @pandianbala9151 7 місяців тому +3

    Hats off Vaiko ❤

  • @kumanan0074
    @kumanan0074 7 місяців тому +4

    Vaiko - great leader ❤

  • @yesubabbanmalaminmu7396
    @yesubabbanmalaminmu7396 7 місяців тому +1

    Let's learn from our Great elders' sacrifice in order to create a better society with Justice and Peace to all.

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 7 місяців тому +2

    வை கோ குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கட்டும்

  • @mhar1763
    @mhar1763 6 місяців тому +1

    Ayya Nallakannu ❤

  • @hrchannel4933
    @hrchannel4933 7 місяців тому +1

    Thalaivar Vaiko ♥️🖤♥️

  • @SR.A6674
    @SR.A6674 6 місяців тому +1

    Vaiko veerar❤

  • @Kannan-z4l
    @Kannan-z4l 7 місяців тому +1

    Vaiko Stalin adimai

  • @venthansathasivam7490
    @venthansathasivam7490 6 місяців тому

    🙏🙏

  • @sakthibalu274
    @sakthibalu274 7 місяців тому +2

    MAKKAL THALAIVAR VAIKO
    MP REAL HERO

  • @vigneswarankannan2354
    @vigneswarankannan2354 7 місяців тому +2

    Unaku vaipu eruku anna

  • @ValarpiraiIslam
    @ValarpiraiIslam 6 місяців тому +1

    Eppadida... neengal makkah mun pesurimga......

  • @thilakshansathananthan1994
    @thilakshansathananthan1994 6 місяців тому

    Worst decision taken by vaiko is alliance with DMK, DMK betrayed Tamils 😢

  • @Pilgili
    @Pilgili 7 місяців тому +3

    வைகோவைப் போல எந்த அரசியல் வாதிக்கும் வாழ்க்கை அமையக் கூடாது. என்ன மாதிரியான கேவலமான அரசியல் வாழ்க்கை. கருமம்மடா !!

  • @m.saravananm.saravanan5292
    @m.saravananm.saravanan5292 6 місяців тому

    Sterlite potti

  • @josephs6003
    @josephs6003 6 місяців тому +1

    Mairu vaikoo