Intha Mandrathil விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் P.B.ஸ்ரீனிவாஸ் S.ஜானகி பாடிய பாடல் இந்த மன்றத்தில்

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Singer : P.B.Srinivas, S.Janaki
    Music : Viswanathan Ramamoorthy
    Lyric : Kannadasan
    Movie : Policekaran Magal

КОМЕНТАРІ • 25

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 місяці тому +4

    ஆஹா .. பாடலின் தொடக்கமாக மெண்மையாக
    ஒலிக்கும் மெல்லிய கிளாரேன் .. ஓசை .. வாசலில் தொங்கும் கண்ணாடி தோரணம் .. காதல் வசப்பட்ட மகிழ்வை
    முகம் காட்டி மன்றத்தின் தென்றலை தூது விடும் தங்கை .. ஜானகியின் குரலே ஒரு இசையின் ஒலிதான்.. அண்ணன் முத்துராமன் முகத்தில் அன்பை காணும் இரட்டை ஜடை விஜயகுமாரி ... மெல்லிசை மன்னர்களின் இசைத்தான் .. இந்த "மன்றத்தில் தென்ற(ல்)லானது" .. பாருங்கள் .. கேளுங்கள் . ரசியுங்கள் .. இசையை ஆத்மாவால் அனுபவியுங்கள் ...

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 місяці тому +1

      அருமை தில்லை !👸❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 місяці тому +5

    ஆஹா!எத்தனை அழகானப்பாடல்! அண்ணனும் தங்கையும் பாடுறாங்க! பீபீஸ்ரீ குரல் என்னா இனிமெ இதம் பதம் நெகீழ்ச்சி !அவர்க்குரலில் அப்பிடியொரு உணர்ச்சிபாவங கள்!அப்பப்பப்பா! ஜனகிமாவும் நல்லாப்பாடுறாங்க!விஜயக்குமாரிமா அழகீ அந்த கொல்லைப்பக்கமும் வாழைமரங்களும் கீணத்தடியும் வைக்கோல் மாடு கன்னுக்குட்டி எல்லாமே அழகு! இதேப்போலத்தான்எங்க ஊரிலே இருக்கும் !எனக்குஇந்தப்பாட்டுரொம்ப்ப்புடிக்கும் ! முத்துராமன் அழகனே! இருவல்லவரீன்இசையமுதம்இது !நல்லப்பாடலைத்தந்த்துக்கு உங்களூக்குநன்றீ மேடம் ❤❤❤❤❤

    • @sarojini763
      @sarojini763 3 місяці тому +2

      ஆமா கிணற்றடி கொல்லைப்பக்கம் எனக்கும் பிடிக்கும். ஆனா எழுதலை். ஒரே ரசனை. வழமை போல உங்க விமரிசனம் அருமை

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 місяці тому +2

      ​@@sarojini763நன்றீ சரோஜினீமா 👸❤❤❤❤

  • @natchander4488
    @natchander4488 3 місяці тому +6

    Versatile Personalities !
    Combination !
    Beautifull Song !
    P B Sreenivass...S Janaki !
    Kannadasan !
    Viswanathan Ramamoorthy !
    Correct !?
    Friends !
    NATRAJ CHANDER !

  • @sarojini763
    @sarojini763 3 місяці тому +3

    என்ன இனிமை. ஜானகியின் குரலில் அருமை. இந்த அண்ணனை மறந்து விட்டாள் என முத்துராமன் பாடும் போது சோகமாக இருக்கிறது. விஜயகுமாரி அழகா இருக்கிறார்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 місяці тому +1

      ஆமாம் சரோஜினீமா 👸❤❤❤❤

  • @SheelaRajan-j1w
    @SheelaRajan-j1w 3 місяці тому +2

    விஜயகுமாரியின் அழகு
    ஜானகியின் குரலினிமை
    அருமையான இசை எதை இரசிப்பது எதை விடுவது🎉🎉🎉🎉🎉

  • @kalaselvi77
    @kalaselvi77 3 місяці тому +3

    தன் காதலை ஒரு பெண் எவ்வளவு அழகாக சொல்கிறாள்❤❤

  • @SandhanamPrince
    @SandhanamPrince Місяць тому +1

    எனக்கு. பிடித்த. பாடல். நான் இலங்கை. சார்ந்த

  • @jb19679
    @jb19679 3 місяці тому +1

    ❤❤ அற்புதமான பாடல் வாய்ஸ் அருமை 🌺🌺🙏🙏

  • @Balu-ut1kx
    @Balu-ut1kx 3 місяці тому +3

    In this song each person who participated have done their best!
    Be it the actors Vijayakumari or Muthuraman. or
    the lyricist the ever great Kaviarasar,or the music directors the pair made for each other(separated because of the cruel destiny!) or
    the lovable play back singers PBS &S.Janaki(what a lovely voice!)
    After enjoying the song in full,one is finally left yearning for the natural,beautiful back yard of the house with plantain &coconut trees which is seldom seen nowadays for most confined to Apartments!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 місяці тому +2

      ஓ!நல்லது !பாலூ உங்க விமர்சனம்அருமையே ! நலமா பாலூ? 👸❤❤❤❤

    • @Balu-ut1kx
      @Balu-ut1kx 3 місяці тому +1

      @@helenpoornima5126 நலம்.
      நீ நலமா?

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 місяці тому

      ​@@Balu-ut1kxம் நலம்தான் ! 👸❤❤❤❤❤

    • @Balu-ut1kx
      @Balu-ut1kx 3 місяці тому +1

      @@helenpoornima5126 Ph.D எப்படிப் போய்க்கொண்டிருக்கு?

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 місяці тому +1

      ​@@Balu-ut1kxம் நல்லாபோய்ட்டிருக்குப்பா ! நீங்க நலமா இருப்பது மகீழ்ச்சீ ! சந்தோஷம் 👸❤❤❤❤

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 3 місяці тому +1

    ❤hi.for.msv/rm.music.composed.and.s.janaky/p.b.srinivas.voice.very.(nice).tamil.old.flim/song-date:04/07/2024.

  • @kalaselvi77
    @kalaselvi77 3 місяці тому +2

    இனிமையான பாடல் ஜானகியம்மா வாய்ஸ் சூப்பர் படம் பெயர் போலீஸ்காரன் மகள் சரியா🤔🤔

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 місяці тому +2

      சரிதான் கலை 👸❤❤❤❤

    • @kalaselvi77
      @kalaselvi77 3 місяці тому

      @@natchander4488 what

    • @kalaselvi77
      @kalaselvi77 3 місяці тому

      ​@@natchander4488hi

  • @saravanaflute6494
    @saravanaflute6494 Місяць тому

    2:25 2:40 வண்ள மலர்களின் அரும்பாவாள் உன் மனதுக்குள் கரும்பாவாள் '''' இந்த வரி இரண்டு முறை வரும் ஆனால் வெவ்வேறு சாயலில்''' இது பாட்டு பாகுபவர்களுக்கு நன்றாக தெரியும் ''' அ வ்வளவு ஆழகு