நேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவன் - குவியும் பாராட்டு...!

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • #puthiyathalaimuraitv #livenews #news
    Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News நேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவன் - குவியும் பாராட்டு...! #PTDigital
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

КОМЕНТАРІ • 3,4 тис.

  • @mohamedkassali8205
    @mohamedkassali8205 5 років тому +4160

    பாட்டிய பத்து முறைக்கு மேல கொண்டு லீவு லெட்டர் எழுதுன மகான்கள் எல்லாம் லைக் போடுங்க

    • @harig812
      @harig812 4 роки тому +205

      தாத்தா பேரை டேமேஜ் செய்த மகான்களின் நானும் ஒருவன் அதில் என்ன Highlight ன பாட்டி செத்து போச்சுனு சொல்லி லீவ் லெட்டரை பாட்டியிடமே குடுத்து பள்ளியில் குடுத்து மாட்டி கொண்டேன் அப்புறம் என்ன வீட்டிலும் பள்ளியிலும் விஷேச கவனிப்பு 😌😢

    • @ns_boyang
      @ns_boyang 4 роки тому +16

      @@harig812 😂😂😂

    • @nazeerbasha400
      @nazeerbasha400 4 роки тому +8

      🤣🤣🤣

    • @mohamedkassali8205
      @mohamedkassali8205 4 роки тому +8

      @@harig812 😂😂😂😂😂

    • @tamilaarasi3202
      @tamilaarasi3202 4 роки тому +7

      @@harig812 😂😂😂

  • @NSriderKD
    @NSriderKD 4 роки тому +2423

    ஐயா எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்று ஒரு நாள் மட்டும் விடுப்பு அளிக்கும்மாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 😁😂 90 கிட்ஸ் டா😉😉😉

    • @sathiya.m3614
      @sathiya.m3614 3 роки тому +7

      😁😁

    • @amaravathiamaravathi43
      @amaravathiamaravathi43 3 роки тому +6

      Me also

    • @bharathirathi327
      @bharathirathi327 3 роки тому +7

      Yes 🤣🤣🤣🤣🤣

    • @trendingvideos4432
      @trendingvideos4432 3 роки тому +30

      மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்😄😄 நான் எழுதிருக்கேன்...இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள மாணவி???🤣🤣🤣🤣🤣🤣 இதெல்லாம் மறக்க முடியாது

    • @jeniferrajenthiranjeniferr8673
      @jeniferrajenthiranjeniferr8673 3 роки тому +26

      90கிட்ஸ் மட்டும் இல்ல2kகிட்ஸ் தான்

  • @kishandy7315
    @kishandy7315 4 роки тому +328

    சிறந்த பள்ளி, சிறந்த ஆசிரியர், சிறந்த நிர்வாகம்......................welldone school and teachers 👏🏻👏🏻👏🏻

  • @Samugavirumbi
    @Samugavirumbi 5 років тому +1228

    மனம் தோய்வாக இந்தாலும் இதை போன்ற செய்திகளை பார்க்கும்போது நிம்மதியாக உள்ளது.😍

  • @karthikarthik6160
    @karthikarthik6160 5 років тому +2299

    இதை படிக்காத மாணவர் செய்திருந்தால் அவனை தண்டித்து இருப்பார்கள். பாராட்டு கிடைத்திருக்காது

    • @506maharani.m4
      @506maharani.m4 4 роки тому +26

      Fact🤗

    • @sanjaisin3468
      @sanjaisin3468 4 роки тому +66

      ஜெயிச்ச௫வன் சொன்ன கேட்காது ஜெயிச்சவன் சொன்ன கேட்கும்

    • @VishnuVishnu-mu8mh
      @VishnuVishnu-mu8mh 4 роки тому +3

      S

    • @cinemanxe
      @cinemanxe 4 роки тому +3

      @@506maharani.m4 s

    • @durgavelu6451
      @durgavelu6451 4 роки тому +3

      S

  • @tamilthoughts6988
    @tamilthoughts6988 4 роки тому +481

    03:22 நாங்களும் இப்படி தான்டா தம்பி பேசுனோம்...போக போக நீயே புருஞ்சுக்குவ... ஆனால் உன் நேர்மையான செயலுக்கு பாராட்டுக்கள் 🤗🤗

  • @googlename7894
    @googlename7894 4 роки тому +808

    மாணவனுடைய நேர்மையை உலகறியச் செய்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.👏👏👏

  • @tamilveera6431
    @tamilveera6431 5 років тому +1666

    உண்மை பேசுபவனை வியந்து பார்க்கும் கலியுகம் இது.... இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை...

  • @prakashmsd07
    @prakashmsd07 3 роки тому +19

    ஊக்க படுத்தும் ஆசிரியர் வேண்டும்... வாழ்த்துக்கள் ஐயா..

  • @knamasivayam7847
    @knamasivayam7847 5 років тому +6336

    எதுவாக இருந்தாலும் லீவ் லெட்டர் னா 90s kids I'm suffering from fever தான்

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 5 років тому +257

    இந்த மாணவன் கூறிய விஷயம் உண்மையெனில் இவனை இந்த வழிக்கு கொண்டுவந்த ஆசிரியருக்கு என் முதல் நன்றியைதெரிவித்து கொள்கிறேன்.இந்த மாணவனும் மாவட்ட ஆட்சியராக வரவேண்டி இறைவனை கேட்கிறேன்.

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 роки тому

    ஆசிரியரின் அன்பும், பொருப்புணர்வும் தான் அந்த மாணவனின் உண்மைத் தன்மைக்குக் காரணம். இருவருக்கும் பாராட்டுகள்.

  • @vinayakvinayak3854
    @vinayakvinayak3854 5 років тому +446

    பள்ளிக்கூடம் நல்ல சுத்தமாக இருக்கிறது, வாழ்த்துகள் அரசுக்கு, ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

    • @luxdarls6587
      @luxdarls6587 5 років тому +27

      Vinayak Vinayak NEWS kaga clean pannirpanga!!

    • @ajitha.r1918
      @ajitha.r1918 5 років тому +2

      @@luxdarls6587 unmai tan

    • @sugunadevi2855
      @sugunadevi2855 5 років тому +1

      @@luxdarls6587 exactly👍

    • @abilashvijay8667
      @abilashvijay8667 4 роки тому +2

      இந்த ரனகளத்திலும் உனக்கு குதுகலம் 😏😏😏😏

    • @abilashvijay8667
      @abilashvijay8667 4 роки тому

      @@luxdarls6587 Illana Corporation Kuppa thoti maari aakirupanga.... Ipo andha school pona dhan theriyum.... 🤣🤣🤣🤣🤣

  • @thamizha8094
    @thamizha8094 5 років тому +2747

    அவன் நல்லா படிக்குற பயன்,அதுனால தப்பிச்சான்..!!
    இல்ல தோலை உரிச்சிருப்பான்...!😂😅

  • @vinothinieditz
    @vinothinieditz 3 роки тому

    மாணவனின் பேச்சை கேட்க்க கேட்க்க உடம்பே சிலிர்த்து விட்டது

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 5 років тому +667

    தம்பி நீ நேர்மையான கலெக்டரா எதிர்காலத்தில் வருவாய் வாழ்த்துக்கள்.....💐💐💐💐

    • @TheVairam88
      @TheVairam88 5 років тому +1

      Collectorah vara solluvanga venam...
      Athuku mmaaammaa better

    • @TorchTube123
      @TorchTube123 5 років тому +4

      நேர்மைனாலே கலெக்டர் தானா? கலெக்டர்னா எல்லாம் தன்னாட்ச்சியா பண்ணலாம்னு நெனைக்கிறது மக்களோட அறியாமை. அதுக்கு நேர்மையான அரசியல்வாதினு கூட சொல்லுங்க. ஏன்னா அவங்க கிட்டதான் நேர்மை இல்ல.

    • @danyesudhason
      @danyesudhason 5 років тому +2

      Nanum than school padikum bodhu ipadi lam letter eluthunen..nan enna collector ava anen😂😂😂 oru letter ke collector ah

    • @LoneWolf-zk8gx
      @LoneWolf-zk8gx 5 років тому +3

      @@danyesudhason nee thathi punda ya irundha yaru ena pana mudiyum 🤔

    • @danyesudhason
      @danyesudhason 5 років тому

      @@LoneWolf-zk8gx ama ivaru arivaali collector ayitaru😂😂😂😂

  • @vaithivaithi9443
    @vaithivaithi9443 5 років тому +37

    ஏழைகளிடம் வீரம்,பாசம்,நேர்மை இருக்கும் அதர்கு இந்த தம்பியே உதாரணம் வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்.

  • @kalyanisingaram3503
    @kalyanisingaram3503 3 роки тому +4

    தம்பி... நீங்கள் கலெக்டர் ஆன பின்பும் உங்கள் நேர்மையை நீங்கள் கடைபிடிக்க அனுமதிக்க சமுதாயம் முழுவதும் மாற ஆண்டவனைப் பிரார்த்தனை செய்கிறேன்

  • @priyapriya6785
    @priyapriya6785 5 років тому +2547

    Enaku therinja leave letter"suffering from fever" only.....

    • @Navi_shahad
      @Navi_shahad 5 років тому +9

      Ama ga 😁

    • @tamilbossever6166
      @tamilbossever6166 5 років тому +2

      Ha ha

    • @rajajessy5474
      @rajajessy5474 5 років тому +25

      Neenga Paravaala.. En batch mates pasanga ellaam, As I'm suffering from sister's marriage nu pottu irukkaanga..

    • @BaluBalu-gy1rz
      @BaluBalu-gy1rz 5 років тому +2

      Piriya nee leave eadukka mattiya...

    • @brishab.s4168
      @brishab.s4168 5 років тому +1

      Sss

  • @Disha87
    @Disha87 5 років тому +363

    நம்மளுக்கு தெரிஞ்ச லீவு லெட்டரு,
    'டியர் சார் ஐ ம் சபரிங் ப்ரம் பீவர்' தான்.
    அநேக மாணவர்களை பொய் சொல்ல வைப்பது பல ஆசிரியர்களின் புரிதல் அற்ற தன்மையே.
    அந்த மாணவனின் உண்மைக்கு அங்கீகாரம் அளித்த இந்த ஆசிரியரும் பாராட்டப்பட வேண்டியவர் தான்.

    • @sselvi5008
      @sselvi5008 5 років тому

      S correct bro

    • @naatiyamayilhemasri
      @naatiyamayilhemasri 5 років тому

      😂😂😂

    • @simsonsimson2156
      @simsonsimson2156 5 років тому

      I'm also suffering from fvr

    • @madhurasairam7476
      @madhurasairam7476 5 років тому +1

      Well said....

    • @nexgen.graphics
      @nexgen.graphics 5 років тому +5

      Exactly. Students eh easy ah feel pana vechu, edhunalum dhairiyama pesa kathu kudukanum. Modhal la samoogathuku yethavana kondu varanum. Padippu kuda rendavadhu dha.

  • @9894618060
    @9894618060 2 роки тому +1

    தீபக் மாதிரி நேர்மையான கலெக்டர் தமிழ்நாட்டுக்கு மிக முக்கியத் தேவை ! தம்பி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் !

  • @meenumeena210
    @meenumeena210 5 років тому +282

    பாராட்டுக்கள் தீபக்...👏👏நேர்மைக்கு என்றும் மதிப்பு உள்ளது...!! மாணவர்களை நேர் வழிப்படுத்தும் ஆசிரியர் அவர்களுக்கு பாராட்டுக்கள்..👏👏 மற்றும் நன்றிகள்..🙏🙏

    • @sabi6954
      @sabi6954 5 років тому +1

      👌👌

    • @meenumeena210
      @meenumeena210 5 років тому +2

      @@sabi6954 😊🙏

    • @vinomahi6198
      @vinomahi6198 5 років тому +1

      @@meenumeena210 👌

    • @RamKumar-jy4jt
      @RamKumar-jy4jt 5 років тому +1

      என்னுடன் படித்த மாணவன் வீட்டிற்கு வெள்ளை அடிக்க விடுமுறை கேட்டு அவமானப்படுத்தப்பட்டது ஞாபகம் வருகிறது.90's kids

    • @j.p6285
      @j.p6285 2 роки тому

      Yes

  • @marudhueducation8326
    @marudhueducation8326 5 років тому +11

    இது தான் இன்று நாட்டின் நிலை... நேர்மையா இருக்கறத... அதிசயமா பார்க்கக்கூடிய நிலைமை...
    மாணவனுக்கும் ஆசிரியருக்கும் பாராட்டுக்கள்... 👏👏👏

  • @jayamxerox5219
    @jayamxerox5219 2 роки тому +1

    1972இல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது நான் புத்தகம் வாங்க பணம் இல்லாமல் ஒரு நாள் நெற்பயிரில் களை எடுக்கச் சென்றேன் அப்பொழுது என் தலைமை ஆசிரியருக்கு என் கடிதத்தின் மூலம் புக்கு வாங்க பணமில்லை எனவே என் தாயோடு வேலைக்குச் சென்றுள்ளேன் இன்று ஒரு நாள் விடுப்பு தரும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இன்று லெட்டரை எழுதினேன் இன்று என் வயது 62 அதுபோல் அந்த மாணவனுக்கும் நான் பாராட்டுகிறேன்

  • @abilashvijay8667
    @abilashvijay8667 4 роки тому +1057

    அன்றும் இன்றும் என்றும் ஒரே சொல் ஒரே வார்த்தை I'm suffering from fever..... 😅😅😅😅😅😅

  • @sathyasatti6738
    @sathyasatti6738 5 років тому +168

    I especially appreciate the school teacher hat.s of u sir for highlighted

  • @ranjithatamilmani3786
    @ranjithatamilmani3786 3 роки тому +1

    அருமை பா...உன் இலக்கை அடைந்து பல சிகரங்களை தொட வாழ்த்துக்கள்👍👏👏👏👌👌👌

  • @krishnakumar-fn4em
    @krishnakumar-fn4em 5 років тому +614

    ஆசிரியருக்கு முதல் வாழ்த்துக்கள் 💐💐

  • @manonmanim9351
    @manonmanim9351 3 роки тому +13

    நேர்மையான மாணவன் தீபத்துக்கு
    வாழ்த்துக்கள்.நீங்க வாழ்க வளமுடன்.உங்கள் குறிக்கோள்
    வெற்றி அடைய எங்கள் பள்ளி சார்பாக வாழ்த்துக்கள்.

  • @charlottearuna5600
    @charlottearuna5600 2 роки тому

    உண்மையை பாராட்டிய நல்லாசிரியர் அவர்களுக்கு சிரம் தாழ்த்தி நன்றி சொல்கிறேன். ஆசிரியர் நம் பிள்ளைகளை நிச்சயமாக நல் வழியில் நடத்துகிறார்.உண்மை பேசிய உனக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி.

  • @nandakumarm3075
    @nandakumarm3075 5 років тому +347

    நீதி டா....
    நேர்மை டா...
    நியாயம் டா...
    நீ நல்லா வருவ டா...
    👍

    • @yogeshwaranayyappan3121
      @yogeshwaranayyappan3121 5 років тому

      🤣🤣🤣

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 5 років тому +2

      துாக்கணாங்குருவி கூட்டின் வடகிழக்கு தென்மேற்கு சிறப்புதமிழ்
      தேக்கு மரத்தில் இழைத்து செய்த சிலை அழகுதமிழ்
      காக்கைசோற்றை விரட்டி திண்ணும் அணிலின் வீரத்தமிழ்
      கேட்க "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை 'யூ டியூப்'பில் காணுங்கள் நன்றி.

    • @kamalikarthi.m1534
      @kamalikarthi.m1534 5 років тому

      🤣🤣🤣👍👌

    • @Thirukailayaesaikuzhukongarai
      @Thirukailayaesaikuzhukongarai 5 років тому +2

      Sanmugam adichi ottuda

    • @shadaniz5512
      @shadaniz5512 5 років тому

      😂

  • @prabhamsd5955
    @prabhamsd5955 5 років тому +836

    கலெக்டர் ஆக வாழ்த்துக்கள் டா தம்பி தீபக்.. 👍

  • @sudhagarm3083
    @sudhagarm3083 3 роки тому +1

    கடைசி வரைக்கும் இப்படி தான் இருக்கணும் very good தம்பி 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @asumaxerox2145
    @asumaxerox2145 3 роки тому +9

    நேர்மைக்கு எப்போதும் இடம் உண்டு சூப்பர் நல்ல மாணவர்களை உருவாக்கு ம் ஆசிரியருக்கு நன்றி

  • @கற்போம்கணினி

    தீபக் உன்னுடைய கலெக்டர் இலட்சிய கனவு நிறைவேறும் அதற்காக நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் இந்த நேர்மையினை எப்பொழுதும் விட்டுவிடக் கூடாது

  • @meenakshib2877
    @meenakshib2877 3 роки тому

    உன் நேர்மைக்கு என் பாராட்டுகள் நீ கலெக்டர் ஆவதற்கும் என் வாழ்த்துக்கள் தம்பி Best of luck

  • @tamilselvan8776
    @tamilselvan8776 5 років тому +531

    நல்லா படிக்கிற பைபங்கிரதனால லீவ் குடுத்துட்டாரு,
    வேற யாராவது இருந்திருந்தா

  • @sivassiva7815
    @sivassiva7815 2 роки тому +1

    மணிமாறன் ஆசிரியரையும் பாராட்டுவோம்.தம்பியை நேர்மையான வழியில் செல்ல வழிகாட்டிடும் நல்லவர்க்கு நன்றி

  • @bibinkumar2099
    @bibinkumar2099 5 років тому +709

    நாங்க படிக்கும் பொது இந்த மாதிரி எழுந்தி யிருந்தது... அடி வெளுத்துஇருப்பாவ.... 90s life

  • @dineshbabu9769
    @dineshbabu9769 5 років тому +1094

    நல்ல வேல டா தம்பி...நீ தனியார் பள்ளியில படிக்கள

    • @Rajkamal-zm9xr
      @Rajkamal-zm9xr 5 років тому +54

      Illana inda paiyanuku evlo thimuru apdi nu solli irupaanga

    • @Selvan_SSS
      @Selvan_SSS 5 років тому +7

      🤣🤣😂😂

    • @johnsonmercy5461
      @johnsonmercy5461 5 років тому +2

      dinesh babu 😁😁😁😁😁😁😁

    • @sivaprakash7335
      @sivaprakash7335 5 років тому +11

      Hello private school na rombha mosam lam kidayadhu angaiyum nalla pasanga niraya Peru irukanga

    • @TheSmith645
      @TheSmith645 5 років тому +2

      @@sivaprakash7335 ipo ithaan fashion... they talk about vivasayam and village etc etc just to feel better about themselves...

  • @rmonisha1490
    @rmonisha1490 3 роки тому +1

    உன்னை பார்த்து அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்... உன்னை வழிநடத்திய ஆசிரியர்க்கு மிகவும் நன்றி sir ( Nenga ithupola ellarayum best ah kondutu varanum sir )

  • @mohanpandiya3377
    @mohanpandiya3377 3 роки тому +325

    வருங்கால மாவட்ட ஆட்சியராக பணிபுரிய வாழ்த்துக்கள் சகோதரனே

  • @ஆஞ்சிநேயபக்தன்

    நாலா அந்த காலத்திலேயே உன்மைய எழுதுன சத்தியம்
    என் காதுக்குள் வன்டு சென்று விட்டதால் இன்று அரை நாட்கள் மட்டும் விடுப்பு தரும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
    இப்படிக்கு உன்மையுள்ள மானவன் 90$

  • @anbuayisha
    @anbuayisha 2 роки тому +1

    இயேசுபிரான் சொல்லிவிட்டு சென்றபாதையிலும், காந்தி அவர்கள் கடைபிடித்த நல்வாழ்கையிலும் வழிநடத்திய நல் ஆசிரியர் அவர்களுக்கும், அன்பான மாணவன் அவர்களுக்கும், எனது மனமார்ந்த பாராட்டுக்கள் .🙏

  • @vijay00001
    @vijay00001 3 роки тому +35

    First I appreciate the teacher. Only because of his teacher he got courage to say truth.

  • @MrNo-dc2wp
    @MrNo-dc2wp 5 років тому +420

    90s and early 2k kids be like: As I am suffering from fever...😂

  • @mithuna5976
    @mithuna5976 2 роки тому

    உண்மையான காரணத்தை கூறி விடுமுறை கேட்டால் ஆசிரியர்கள் விடுப்பு அணுமதிப்பதில்லை ஆதலால் மாணவர்கள் உண்மையை கூறி விடுப்பு கேட்பதில்லை இந்த ஆசிரியர் விதிவிலக்கானவர் அவருக்கு என் பாராட்டுக்கள்

  • @velumanik1683
    @velumanik1683 3 роки тому +16

    உண்மை நேர்மை உழைப்பு இவை மூன்றும் என்றும் உயர்வு தரும்

  • @justiprabus1804
    @justiprabus1804 5 років тому +8

    இந்த மாணவனின் நேர்மையை அங்கிகரித்து பாறாட்டுவதோடு மட்டுமல்லாமல் அதை பிறர் அறியச்செய்து மற்றவர்களையும் நேர்மையாக வாழ ஊக்குவிக்கும் இந்த ஆசானை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.. வாழ்க பல்லாண்டு வளர்க உன் கல்விச் சேவை.

  • @mkm4898
    @mkm4898 2 роки тому +1

    அதிசயமாக உள்ளது ! பொட்டு வச்ச பையன் பற்றி தமிழக ஊடகத்தில் ஒரு நல்ல செய்தி வருவது , அதாவது கிருத்தவ மற்றும் முஷ்லிம் சமுதாயத்தை சேர்ந்த பிள்ளைகளின் செயலை மட்டுமே எடுத்துக்காட்டி வரும் தமிழக ஊடகங்கள் இப்போது நேர்மையான முறையில் செய்தி சொல்லி இருப்பது வரவேற்கும் செயல் ஆகும்! பாராட்டுக்கள் இது ஊடகத்திற்கு ! பையனின் நேர்மைக்கும் வாழ்த்துகள்!

  • @santhoshkumar1358
    @santhoshkumar1358 5 років тому +801

    லெட்டர் எல்லாம் எழுதுற பழகமே இல்ல ..... லீவ் நா லீவ் தான்🤣

  • @arunindian9713
    @arunindian9713 5 років тому +520

    எங்க பாட்டி செத்ததுக்கே leave தரலடா...கல்நெஞ்சக்காரனுங்க

    • @Ajithkumar-jv1zn
      @Ajithkumar-jv1zn 5 років тому +60

      athe karanaththa maasam maasam sonna epdi murugesa viduvanga 😂😂😂😂

    • @shajiniahmed262
      @shajiniahmed262 5 років тому +32

      எத்தனையாவது முறையாக கேட்டப்பா ?😆

    • @yogayoga5783
      @yogayoga5783 5 років тому +9

      patti sethathu unmaya pa

    • @arvindmysterio466
      @arvindmysterio466 5 років тому +2

      Very funny

    • @subasrijrs9684
      @subasrijrs9684 5 років тому +1

      Enaku

  • @saravananm1052
    @saravananm1052 3 роки тому

    வாழ்துக்கள் ஐயா ..சிறப்பான ஆசிரியர் சிறப்பான மணவனை உருவாக்கும்...என் இதயம் நிறைந்த வாழ்துக்கள் ..

  • @vkavitha705
    @vkavitha705 5 років тому +24

    Salute to the teacher who was patient enough and was able to connect to the students with this kind of mentality.... Not every teacher has this... 👏

  • @m.rn.n.r4131
    @m.rn.n.r4131 5 років тому +108

    அப்துல்கலாம் 🙏 மாதிரி நீயூம் வரவேண்டும் 👌 எல்லோராலும் பாராட்டு பெற்ற ஒப்பற்ற தலைவர் 🙏சாதி.மதம் மொழி க்கு
    அப்பாற்பட்ட ஓரே தலைவர் 🙏

  • @gmanimaran1317
    @gmanimaran1317 3 роки тому +1

    பொறுப்புள்ள ஆசிரியர் மணிமாறன் அவர்கள் மாணவன் தீபக் அவர்கள் இந்த பள்ளியின் அனைவரும் வாழ்க வாழ்க வாழ்கவே.... எனக்கு மகிழ்ச்சி

  • @thendralarasi4825
    @thendralarasi4825 3 роки тому +3

    உன் நேர்மைக்கு என் வாழ்த்துகள் டா நம்பி

  • @kausalyar.9652
    @kausalyar.9652 5 років тому +41

    உன் நேர்மைக்கும் உன்னை வழிநடத்தும் ஆசிரியர்களுக்கும் ஒரு ஆசிரியையாக எனது பாராட்டுக்கள்.

  • @savvy-w7t
    @savvy-w7t 3 роки тому +1

    அப்துல் கலாம் அவர்களின் சாயலை,
    கற்பிக்கும் ஆசிரியரிடமும் கற்கும் மாணவனிடமும் காண்கிறேன்.இந்தியாவின் எழுச்சி மிக்க எதிர்காலம் இவர்களிடம்தான் உள்ளன.

  • @ரவுத்திரம்பழகுபாரதி-ன1ல

    இந்த ஆசிரியருக்கு அடுத்த ஆண்டு நல்லாசிரியர் விருது வழங்க வேண்டும் என்று அரசைக்கேட்டுக்கொள்கிறோம்.

    • @hippop4028
      @hippop4028 5 років тому +2

      என்டா

    • @RN-xj1vs
      @RN-xj1vs 5 років тому +1

      E P S KUDUKAMATTAN APPADI KUDUTHA SOTTAI JAYAKUMAR
      AVANUKU THERINCHA POMBHILA
      TEACHERKU KUDUKA SOLLUVAN..

    • @sivarajan9903
      @sivarajan9903 5 років тому

      பப்ளிசிட்டி டா

    • @nawinnawin8388
      @nawinnawin8388 5 років тому

      @@sivarajan9903 yes

    • @nawinnawin8388
      @nawinnawin8388 5 років тому

      @mano mano good question leave Kuduthal Nallasiriyar viruthu enna Nadakudhu

  • @chuttithangam4511
    @chuttithangam4511 5 років тому +7

    நேர்மையை கற்று தந்த ஆசிரியருக்கும் ....கற்று கொண்ட மாணவனுக்கும் வாழ்த்துக்கள்....

  • @ishagopika4467
    @ishagopika4467 3 роки тому +1

    வாழ்த்துக்கள் ஐயா மாணவன் வாழ்த்துக்கள் தம்பி

  • @guru7149
    @guru7149 5 років тому +789

    *உண்மை பேசியவன் எதையும் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது இல்லை .
    *பொய் பேசியவன் எல்லாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும் .

    • @santhanakala1644
      @santhanakala1644 5 років тому +8

      Guru neenga oru poi koda.solla.maatingala.eppavamae

    • @thamilss9804
      @thamilss9804 5 років тому +4

      SEMA bro

    • @guru7149
      @guru7149 5 років тому +22

      @@santhanakala1644 உண்மைக்கும் பொய்க்கும் உள்ள தன்மையை உணர்ந்த நாளில் இருந்து நான் பொய் சொல்வதை நிறுத்தினேன்

    • @guru7149
      @guru7149 5 років тому +4

      @@thamilss9804 thanks bro

    • @santhanakala1644
      @santhanakala1644 5 років тому +2

      @@guru7149 ok guru naatha

  • @dinegrammar293
    @dinegrammar293 5 років тому +342

    இந்த நேர்மை உன்னை வெகு உயர்வுக்கு கொண்டு செல்லும்... வாழ்த்துக்கள்

    • @Karthik-ds4eo
      @Karthik-ds4eo 5 років тому +11

      kilichudhu. Nermaiya irukra ellarum pichai dhan edukranga,
      aniyayam pandravan dhan vaalkai la ella sugamum andha andha kaalathula anubavikran

    • @captainloki9585
      @captainloki9585 4 роки тому +2

      @@Karthik-ds4eo aama bro crct dhaan bro naanum andha paiyan vayasula ipdi dhaan irundhaan ippo dhaan situation ku etha maari maaritaan

    • @captainloki9585
      @captainloki9585 4 роки тому +2

      @@Karthik-ds4eo anniyaayam pandravanga dhaan nalla irukaanga

    • @gowthamduraisamy2946
      @gowthamduraisamy2946 3 роки тому +3

      @@Karthik-ds4eo nermai+ unmai = pichaikkarar komal

    • @gowthamduraisamy2946
      @gowthamduraisamy2946 3 роки тому +1

      Namma arasiyavathila pathachu therinjukkangaya nermai thukki kutukkum nu

  • @indiraarumugam7104
    @indiraarumugam7104 3 роки тому +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏 மிக சிறப்பான முறையில் வழி நடத்துவதற்கு நன்றிகள் மிக.

  • @harikumarkidkid
    @harikumarkidkid 5 років тому +120

    பாட்டி சொத்துப்போச்சு சார் !
    By 90s kids

    • @tamil.s6813
      @tamil.s6813 5 років тому

      😂😂

    • @udhayaraj2849
      @udhayaraj2849 5 років тому

      Reply from sir: Dai ethana paati da unaku.....🤣

  • @saravanan-iq6mo
    @saravanan-iq6mo 3 роки тому +3

    Very good thambi
    வாழ்க்கையில் வளம் பெற வாழ்த்துக்கள்

  • @MahaRajan1990
    @MahaRajan1990 3 роки тому +1

    நேர்மையான செயல் என்றும் நம்மளை காப்பாற்றும் வாழ்த்துக்கள் தம்பி

  • @iinaboy1396
    @iinaboy1396 3 роки тому +22

    Appreciate teacher he speaks pure Tamil and encourage students learning in mother tongue is best and efficient than learning in European languages

  • @p.n.r.duraipnrdurai9293
    @p.n.r.duraipnrdurai9293 5 років тому +11

    இதுபோல் நேர்மையை சொல்லி தருவது அரசு பள்ளிகளே
    வாழ்த்துகள்

  • @konguvetri1425
    @konguvetri1425 2 роки тому +1

    வாழ்த்துக்கள் நிதான் வெற்றி யாழன் என்று ம் உனக்கே வெற்றி பெற்று வாழ்க வளமுடன்

  • @trothforever1327
    @trothforever1327 3 роки тому +2

    மாணவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐

  • @தீனதயாளன்-ர1ற
    @தீனதயாளன்-ர1ற 5 років тому +164

    தம்பி உன் நேர்மைக்கு தலை வணங்குகிறேன் வாழ்த்துக்கள்

  • @Sathar987
    @Sathar987 2 роки тому

    ஆசிரியருக்கு நற்பெயர் தந்த இம்மாணவருக்கும், மாணவருக்கு நற்பெயரை பெற்று தந்த ஆசிரியருக்கும் என் வணக்கங்கள்.
    கல்வி பற்றிய புரிதல் இருக்கும், இந்த ஆசிரியரின் சுதந்திர விளக்கம் நெகிழ்ச்சியை தருகிறது.
    சிறந்த பண்பு கொண்ட பல நெருக்கமான நண்பர்களை எனக்கு தந்த திருவாரூரிலிருந்து இந்த ஆசிரியர் -மாணவரை பார்க்கும் பொழுது மேலும் மகிழ்வாக உள்ளது.

  • @-THAMIZHARKALAIKKALAM
    @-THAMIZHARKALAIKKALAM 5 років тому +8

    நல்ல ஆசிரியர்களால் தான் நல்ல தலைமுறையை உருவாக்க முடியும் .
    நன்றி .

  • @simbusilambu1230
    @simbusilambu1230 5 років тому +299

    டேய் இதே தான்டா நானும் 10 படிக்கும் போது பன்னேன் அப்ப என்ன மட்டும் அடி வெளுத்து வாங்கிட்டான் வாத்தி ....

  • @tn49sarathipraga43
    @tn49sarathipraga43 3 роки тому +1

    வாழ்த்துக்கள் தம்பி நேர்மையாக இருந்தால் அணைத்தும் வெற்றி தான் உன் நேர்மைக்கு எனது வாழ்த்துக்கள் நீ நிணைத்தது போல் நல்ல ஒரு ஆச்சியராக வர வேண்டும் அண்ணனின் வாழ்த்துக்கள்....

  • @yazhinivikram444
    @yazhinivikram444 3 роки тому +342

    பாராட்ட வேண்டியது மாணவனை அல்ல!? ஆசிரியரை!!!

    • @kdkinggaming791
      @kdkinggaming791 3 роки тому +2

      இருக்கலாம் 🙂

    • @graces6836
      @graces6836 3 роки тому +3

      2 ndu perum parata padavendum manavar aasiriyar solratha follow panuranga ....

    • @thuvaanthuvaan3952
      @thuvaanthuvaan3952 3 роки тому +1

      இதுல பாராட்ட ஒன்னும் இல்லை

    • @j.p6285
      @j.p6285 2 роки тому

      Yes

    • @parameswariparameswari3475
      @parameswariparameswari3475 2 роки тому +1

      ,உன் நேர்மைக்கு. தலை வணங்குகிறேன். கண்ணா

  • @தமிழன்தமிழன்-ல3ச

    ஆசிரியர் அவர்களுக்கும் மாணவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @kandaswamy7207
    @kandaswamy7207 4 роки тому +1

    கற்றலின் முக்கிய நோக்கம்
    சுதந்திரமாக தன்னை உணர்வது
    நல்ல விளக்கம்
    நல்ல ஆசிரியரால்
    மாணவருக்குப் பெருமை
    நல்ல மாணவனால் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நாட்டிற்கும்
    பெருமையே

  • @vs3485
    @vs3485 5 років тому +4

    தமிழன் வாழ் வாங்கு வாழ வாழ்த்துக்கள்.. நேர்மை தான் நம் சொத்து.. மக்களே..

  • @rajalakshmisridhar2135
    @rajalakshmisridhar2135 5 років тому +119

    இது போல எப்பொழுதும் நேர்மையுடன் இருக்க வாழ்த்துகள்👍👍👍👍👍👍

  • @arputhakiruba505
    @arputhakiruba505 3 роки тому +1

    அந்த மாணவர் நேர்மைக்கு காரணம் அவரது ஆசிரியர் தான்,அந்த மாணவர் கூறுகையில், எனது ஆசிரியர் எதாவது நான் தவறு செய்தால் என்னிடம் சொல்லுங்கள் என்று சொல்வதும்,அதனை சுட்டிக்காட்டும் பொழுது..ஏற்றுக்கொள்ளவதும் மிக பெரிய விஷயம் அல்லவா..அந்த ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. அந்த பையனின் ஆட்சியர் கனவு நிஜமாக வாழ்த்துக்கள்..

  • @MuruganM-pc6sj
    @MuruganM-pc6sj 4 роки тому +28

    இப்படி ஊக்கப்படுத்தும் ஆசிரியர்தான் எல்லா மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும்

  • @Sidyt-z6p
    @Sidyt-z6p 5 років тому +106

    உண்மைக்கு கிடைத்த வெகுமதி இந்த பதிவு!

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 2 роки тому

    சிறந்த ஆசிரியர்சிறந்த மணவன் இது போல் அனைவரும் இருந்தால் நம் இளைய தலை முறை துளிர்க்கும்.

  • @mygodfatherjesus7074
    @mygodfatherjesus7074 3 роки тому +6

    நேர்மைக்கு என்றுமே அங்கீகாரம் உண்டு என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு 🙏

  • @rizayathahamed5532
    @rizayathahamed5532 5 років тому +7

    நேர்மைதான் முக்கியம்னு சொன்ன வார்த்தை உன் வாழ்க்கையில் உயர்ந்து நிற்க்கும் உனக்கு துணையாக அமைவதற்கு ❤❤

  • @kumarkuttam9307
    @kumarkuttam9307 3 роки тому +2

    உண்மை தான் எப்போதும் ஜெயிக்கும்

  • @antosabin
    @antosabin 3 роки тому +35

    Teacher's attitude is very good and student's honesty is appreciative and responsible student also...

  • @sowmiyamayilsamy1594
    @sowmiyamayilsamy1594 3 роки тому +10

    Great teacher is who appreciate the small things!!♥️

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 роки тому

    அருமை டா தம்பி வாழ்த்துக்கள் நீ பெரிய ஆள வருவா ஒழுக்கமா வருவ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @r.mr.m90
    @r.mr.m90 5 років тому +46

    நான் படிக்கும் போது இப்படிதான் ஒரு முறை எழதி அடி வாங்கினேன்....
    நீ எழதினா பாராட்டு😢😢😢😢😢👍👍👍👍👍👍

  • @vijayamohan8173
    @vijayamohan8173 3 роки тому +3

    உண்மையும் நேர்மையும் யார் வாழ்நாளில் என்றைக்கும் கடைப்பிடிக்கிறார்களோ அவர்கள் என்றும் தோற்கமாட்டார்கள்.

  • @Allinfo_Tamil
    @Allinfo_Tamil 3 роки тому +1

    அருமையான பள்ளி, அருமையான மாணவர்

  • @kkarthiga1
    @kkarthiga1 5 років тому +21

    More than the student I appreciate the teacher how he encourages his student. 👏👏👏

  • @kanthanv8478
    @kanthanv8478 5 років тому +104

    90 Kid S Leave Letter நினைச்ச சிரிச்ச 😂😂

    • @mrvoice5975
      @mrvoice5975 5 років тому +7

      பாட்டி செத்து போச்சு சார் 😂😂😂😂😂

    • @evasekareva4021
      @evasekareva4021 5 років тому +1

      🙋‍♀️

    • @sekar3411
      @sekar3411 5 років тому +1

      @@mrvoice5975 epdj mapla,dhairiyama sonna.😯😯😂😂😂😂

    • @partheeparthee6575
      @partheeparthee6575 5 років тому

      @@mrvoice5975 correct correct

    • @moorthyravi7236
      @moorthyravi7236 5 років тому +1

      Suma bro

  • @s.p.l.thirupathi4730
    @s.p.l.thirupathi4730 3 роки тому +1

    மாணவனக்கு ஆசிரியர்க்கு நன்றி...

  • @lionking1634
    @lionking1634 5 років тому +57

    Straight Forward Student. He is great.
    God bless this Student.

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 5 років тому +1

      ஆலமரவிழுதில் ஊஞ்சல்கட்டி ஆடும்தமிழ்
      களம்பலகண்டு புறமுதுகுஅறியாத்தமிழ்
      நில மடந்தை கெழிலொழுகும் பேரழகுதமிழ்
      இரசிக்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை 'யூ டியூப்'பில் காணுங்கள் நன்றி

  • @jayakumari5182
    @jayakumari5182 5 років тому +4

    தங்கம் வாழ்த்துகள் பையனை ஊக்குவிக்கும் ஆசிரியர்களுக் நன்றி