பிரதோஷ சிவ மந்திரம் - பாடல்வரிகள் | Pradosha Sivan Mantram with Lyrics | Sivan song | Vijay Musicals

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 403

  • @skanahaskanaha-sc5qv
    @skanahaskanaha-sc5qv Місяць тому

    அப்பா சிவனே இந்தப் பிரதேசத்தில் என்னால முடிஞ்சது நான் செஞ்சிருக்க எனக்கு எல்லாம் நல்லபடியா வேணும் பணம் எனக்கு 20 லட்சம் கடன் இருக்கு கண்டிப்பா எனக்கு பாடசாலை வேலை கிடைக்கும் எனக்கு பக்கத்து துணையா இருங்கப்பா நான் சவுதியில் இருக்கேன் அப்பா🙏🙏🙏🙏⚘⚘⚘⚘⚘📿📿📿📿📿🌿🌿🌿🌿🌿🔥🔥🔥🔥🔥🔥🔔🔔🔔🔔🔔🔔🪔🪔🪔🪔🪔🪔🌺🌺🌺🌺🌺🌺🌺😭😭😭😭😭

  • @pachaiammal6857
    @pachaiammal6857 10 місяців тому +3

    பூதம் ஐந்தும் ஐந்தெழுத்தே
    வேதத்தின் கண்கள் ஐந்தெழுத்தே
    சிவனின் நடனம் ஐந்தெழுத்தே
    அவனின் தொழிலும் ஐந்தெழுத்தே

  • @gopalgovender6542
    @gopalgovender6542 Місяць тому +1

    சர்வம் சிவார்ப்பணம்.
    "சிவன் அவன் என் சிந்தனையுள்ள நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தான் வணங்கி..."
    ❤❤❤❤❤❤❤

  • @ramamurthyk2479
    @ramamurthyk2479 11 місяців тому +3

    OM NAMASIVAYA SIVAYA NAMAHA ARUL MEGU SIVA
    PERUMANEYE POTTRI, POTTRI, POTTRI,
    OM NAMAHASIVAYA SIVAYA
    NAMAGA ARUL MEGU SHREE
    THIRUVANAMALAI
    ARUNACHALA SWAMYE POTTRI, POTTRI, POTTRI,
    OM NAMAHA SIVAYA NAMAHA ARUL MEGU THIRUVANNAMALAI ARUL MEGU SHREE ANNAMALAYARE POTTRI, POTTRI, POTTRI.

  • @maruthur4003
    @maruthur4003 2 роки тому

    Om Namah shivaya 🙏🙏🙏. Ayya unga kural 👌Manasula airam kastam Kekum pothi ethum therila

  • @radhikaviswanathan6137
    @radhikaviswanathan6137 Рік тому

    ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
    தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
    சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
    Om namashivaya
    Om namashivaya

  • @ranjaninn215
    @ranjaninn215 10 місяців тому +1

    ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
    உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்…

  • @poonguzhalikrishnan6183
    @poonguzhalikrishnan6183 2 роки тому +1

    Supero super. Manadhukku mighavum idhamaghavum, kadhukku inimayaghavum irunthadhu. Thanks.

  • @shanthaarealty329
    @shanthaarealty329 2 роки тому +38

    தினசரி இந்த பாடல் கேட்காமல் இருக்க முடியவில்லை ஓம் நமோ சிவாய...

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Рік тому

    ஓம் நமசிவாய சிவாய நமக.மிகவும் அருமையான பாடல் நல்வாழ்த்துக்கள்.

  • @vaijayanthigiri9662
    @vaijayanthigiri9662 Рік тому

    மிக சிறப்பானயிசை கேட்க மிகயினிமையாகேஉள்ளது

  • @VeeraKumar-t5k
    @VeeraKumar-t5k 3 місяці тому +2

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய

  • @thenmozhikuttima5294
    @thenmozhikuttima5294 Рік тому

    ஓம் நமசிவாய ஓம் சிவாய
    நமஹ நமோ நம 🙏🙏🙏🙏🙏 பாடல் சூப்பர்

  • @SubramanianSivan
    @SubramanianSivan 3 роки тому +1

    சிவன் அருகில் இருந்து எனை ஆளும் தனை அவன் அருள் இன்றி கிடைப்பது அரிது அவ்வாறு என்றும் அவன் அன்பு நிலை படும்

  • @BTSLOVER-ee5vm
    @BTSLOVER-ee5vm 2 роки тому

    அப்பா ஈஸ்வர 🙏 🙏 🌿🌿🌿🌹🌹🌹🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌺🌺🌺🌺🌺🌾🌾🌾🌾🌾🍋🍋🍋🍊🍊🍊🍊🍍🍍🍍🥭🥭🥭🍎🍎🍎🍏🍏🍏

  • @divyasakthi7251
    @divyasakthi7251 2 роки тому +4

    Anbe sivam🙂

  • @RanjanRanjan-tg5lr
    @RanjanRanjan-tg5lr 5 місяців тому

    ஓம் நம சிவாய அப்பா எங்கள் குழந்தைகளை நீண்ட ஆயூள் நிறஞ்ச ஆரோககியம் பூரண சுகத்த கொடு அப்பா

  • @siyaqueen-p9i
    @siyaqueen-p9i 6 днів тому +1

    Cong cing namasivaya om❤🎉🎉🎉🎉❤❤❤

  • @kanika5951
    @kanika5951 3 роки тому +3

    அருமை சார்!
    இனிமை சார்!
    புதுமை சார்!
    பக்தி சார்!
    சக்தி சார்!
    புனிதம்! புனிதம்! புனிதம் சார்!
    வணக்கங்கள்!
    வாழ்த்துகள்!
    ஓம் சிவய நம ஓம்!
    ஓம் சிவய சிவ ஓம் !
    ஓம் சிவய வசி ஓம்!
    ஓம் சிவசிவ சிவ ஓம் !
    நன்றி !

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  3 роки тому +1

      அடாடா !! மிக்க நன்றி சார் !!
      ஓம் சிவய நம ஓம் !!

  • @RajMuruga-je3lr
    @RajMuruga-je3lr Рік тому

    Arumaiyana prathosapaadal Om namasivaya vazhga

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian7962 4 роки тому +11

    ராமு சார் இந்த பாடல் மிக அருமையாக உள்ளது தாங்கள் குரல் என்றும் அருமை சூப்பர் ஓம் நமசிவாய ஓம் சிவாய நமஹ நமோ நம புனிதம் புனிதம் சிவமந்த்ரம் புவனம் முழுதும் பஞ்சாஷரம் அருமையான பாடல் இந்த பாடல் மிகவும்பிடித்துள்ளது சூப்பர்

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 роки тому

    ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம நஞ்சுடையகண்டனேபோற்றிபோற்றி நற்றவனேநின்பாதம்போற்றிபோற்றி வெஞ்சுடரோன்பல்லிறத்தவேந்தேபோற்றி வென்மதியங்கண்ணிவிகிர்தாபோற்றி துஞ்சிருளில்ஆடல்உகந்தாய்போற்றி தூநீருமெய்க்குஅனிந்தசோதீபோற்றி செஞ்சடையாய்நின்திருப்பாதம்போற்றிபோற்றி திருமூலட்டானவரேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரனாரேமங்களாம்பிகையாரேநிங்கள்திருவடி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺🌼🌹🍀☘️💮🌷🌻💐🌸🍌🍌🍍🍊🍋🍐🍒🍎🍓🍉🍇🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @arunachalammk3877
    @arunachalammk3877 3 роки тому +6

    ஓம் அன்பின் வடிவே போற்றி
    ஓம் அறத்தின் உருவே போற்றி
    ஓம் அகிலத்தைக் காப்பாய் போற்றி
    ஓம் அரனுக்குக் காவலனே போற்றி
    ஓம் அரியாய்வந்து அமர்ந்தவனே போற்றி
    ஓம் அம்பலக் கூத்தனே போற்றி
    ஓம் ஆலயத்தின் முன் இருப்பாய் போற்றி
    ஓம் இருளை ஒழிப்பவனே போற்றி
    ஓம் இடபமே போற்றி
    ஓம் இடர்களைத் தடுப்பவனே போற்றி

  • @salaikumaran2342
    @salaikumaran2342 4 роки тому +14

    அருமையான வரிகள் , சிறப்பான இசை எல்லாரும் கேட்டு இன்புற்று அவன் அருள்பெறுவீர் ஓம் நமசிவாய

    • @Gaby-lp6rn
      @Gaby-lp6rn 3 роки тому +1

      0

    • @ganesans9596
      @ganesans9596 2 роки тому

      மிகவும் அழகான அருமையான அருமையான அற்புதமான பாடல் இது மனித நேயம் உள்ளது

  • @RajMuruga-je3lr
    @RajMuruga-je3lr Рік тому

    Om namasivaya pottri Om Namo Namo kaalabhairava Kassi pathi arulkarunai kadale nee Om namasivaya vazhga Naathan thazh vazhga Imay pozhuthum ennenjil neengathan thal vazhga

  • @jothig9204
    @jothig9204 4 роки тому +7

    ஓம் நமசிவாய நற்பவி நற்பவி நற்பவி ஜெயம் நன்றி நன்றி நன்றி......... ஓம் நமசிவாய போற்றி போற்றி....... நன்றி

  • @bhuvaneswaribhuvana2165
    @bhuvaneswaribhuvana2165 2 роки тому

    Super. Very Nice song. I'm singing this song first time. OM NAMA SIVAYA. Please bless me. My vendudhal nadakkattum.

  • @sparklespring1048
    @sparklespring1048 Рік тому

    Ohm namasiva ya

  • @arnabhai3629
    @arnabhai3629 4 роки тому +32

    அறிவு உன்னைக் காண்பிக்கும்
    அன்பு உன்னிடம் சேர்ப்பிக்கும்
    பிரிவு இல்லாத நிலை தருவாய்
    இறைவா பிறவா வரம் தருவாய்
    அருமையான வரிகள் , சிறப்பான இசை

  • @harihhvlog3575
    @harihhvlog3575 4 роки тому

    ௐ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
    ௐ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
    ௐ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
    ௐ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
    ௐ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
    ௐ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
    ௐ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
    ௐ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
    ௐ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @murugambalm1638
    @murugambalm1638 2 роки тому +11

    ஓம் நமச்சிவாய... பிறவா வரம் கொடு தகப்பனே... அவ்வாறு பிறந்தால் உன்னை மறவாத நிலை வேண்டும் ஈசனே...

  • @boomiviji9061
    @boomiviji9061 Рік тому

    ஓம் நமசிவாய அப்பா போற்றி ஓம் பார்வதி அம்மா போற்றி

  • @gunal2654
    @gunal2654 2 роки тому

    ஒம்நமசிவாய பாடல்அருமை

  • @geethasiva9514
    @geethasiva9514 Рік тому +5

    முக்திக்கு நல் வழி வகுப்பன்னா நமச்சிவாய போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

    • @srinivasank7707
      @srinivasank7707 Рік тому +2

      ஓம் நமசிவாயம் நமச்சிவாய

    • @geethasiva9514
      @geethasiva9514 Рік тому +2

      திருச்சிட்ராம்பலாம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 роки тому +6

    ஓம் சிவாய நமஹ...
    ஓம் பரமேஸ்வரா போற்றி...
    ஓம் கைலாய நாதனே போற்றி....
    ஓம் லிங்கேஸ்வரனே போற்றி....
    ஒம் குறுங்காலிஸ்வரனே போற்றி..
    ஓம் ரிஷிப வாகனனே போற்றி....
    ***திருச்சிற்றம்பலம்***சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவாய நமஹ***

  • @thaiyalnayakit1044
    @thaiyalnayakit1044 5 місяців тому

    அன்பே சிவம் ❤
    Om nama shivaya om 🕉 🙏
    Shivaya nama om 🕉 🙏 🙌

  • @premakumari5649
    @premakumari5649 2 роки тому +3

    அருமை யானபாடல்
    அழகானபாடல்வரிகள்
    ஓம்நமசிவாய

  • @சிவநாகராஜன்
    @சிவநாகராஜன் 2 роки тому +3

    ஓம் நம சிவாய ஓம் 🙏பாடல் அற்புதம் நன்றி .சிவ நாகராஜன் 🙏

  • @priyadharshini4144
    @priyadharshini4144 Рік тому

    Om namah shivaya arumaiyana padal nandri🙏

  • @parameswarikanniyappan5257
    @parameswarikanniyappan5257 Рік тому

    Om namasivaya sivaya namagha excellent song

  • @murugesan.pmurugesan.p1114
    @murugesan.pmurugesan.p1114 2 роки тому

    உத்தரகோசமங்கையற்க்கு அரசே போற்றி போற்றி 🪔 🪔🙏🪔

  • @AshokKumar-hc6el
    @AshokKumar-hc6el 2 роки тому

    Om namashivaya potri Om namashivaya ellam Sivan seyal Om namashivaya JAI HIND

  • @m.shanmugavalli5365
    @m.shanmugavalli5365 2 роки тому +1

    ஓம் நமசிவாய போற்றி வெறி வெறி நைஸ் சாங்ஸ் செம சூப்பர் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @MANIKAMKUPPUSAMY
    @MANIKAMKUPPUSAMY 3 місяці тому

    அருமை அருமை வாழ்த்துகள் ஜயனே

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi 2 роки тому +2

    ஓம் நமசிவய🙏
    சிவயநம என ஜெபிப்போர்க்கு அபாயம் ஒரு நாளுமில்லை.

  • @babusr3589
    @babusr3589 2 роки тому +1

    Ohm Namasivaya sivaya Nama Ohm

  • @arulayyavu5532
    @arulayyavu5532 Рік тому +4

    தினம் தோறும் இந்தப் பாடலை கேட்டுக்கொண்டே இருக்கிறேன் ஓம் சிவய நமக

  • @swaminathannagarajan940
    @swaminathannagarajan940 2 роки тому +1

    பாடல் வரிகள் அருமை.
    குரல் குளுமை.
    இசை இனிமை.
    பக்தி மணம் கமழும் பாடல்.
    பணி தொடரட்டும்.
    பாராட்டுக்கள்.

  • @l.sadasivamsivam9805
    @l.sadasivamsivam9805 3 роки тому +2

    Omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva from viruddhachalam Cuddalore District Tamilnadu India

  • @kalaiselvi720
    @kalaiselvi720 4 місяці тому

    அப்பா...அப்பு...கன்னுக்குட்டி...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subatharadevisubatharadevi1431
    @subatharadevisubatharadevi1431 2 роки тому +1

    Mr . Ramu Sir Kural parkka SPB Balasubramaniam mathiri eruku ayya super voice and arumaiyana padal padal padiyavarku madrum Vijay musical ku valzthugal neegal mellum valere enodaya manamartha valzthugal ❤️❤️☺️☺️👍

  • @skanagasabai6158
    @skanagasabai6158 2 роки тому

    Om Nama Shivaya Shivaya Nama Om. Om Shivaya Shivaya Nama Om. With Good Wishes from Kanagasabai Crawford Trichy. Nalamudan Vazhvome Anivarum.

  • @satishkumarm4664
    @satishkumarm4664 4 роки тому +18

    மெய்பொருள் உறையும் வரிகள், மதுரமான இசை, ரம்மியமான குரல், கோஷ்டிகள் குரலும் இனிமை. பகிர்வுக்கு நன்றி.

    • @kalishwarik54
      @kalishwarik54 2 роки тому

      By

    • @manikandanmani3968
      @manikandanmani3968 2 роки тому

      @@kalishwarik54 🤔👀 I have 🤔👀 a 🤔👀🤔👀🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔👀🤔👀🤔🤔👀🤔👀🤔🤔👀👀🤔👀👀👀👀👀👀👀👀👀👀👀👀🤔🤔🤔🤔👀👀🤔👀👀🤔🤔🤔🤔👀👀👀👀🤔👀👀👀👀🤔🤔🤔🤔👀👀👀👀🤔👀🤔🤔🤔🤔👀👀👀👀🤔👀🤔🤔🤔👀👀👀👀🤔👀🤔🤔🤔🤔👀👀👀👀🤔👀🤔🤔🤔👀👀👀👀🤔👀🤔🤔🤔🤔👀👀 ok 🤔ok 🤔👀🤔👀👀👀👀🤔🤔🤔👀🤔👀👀👀🤔🤔🤔🤔👀🤔👀👀👀🤔🤔🤔👀🤔👀👀👀👀🤔🤔🤔🤔👀🤔👀👀👀🤔🤔🤔🤔👀🤔👀👀👀👀🤔🤔🤔🤔👀🤔👀🤔🤔🤔🤔👀👀👀👀🤔👀👀👀👀🤔🤔🤔👀🤔👀👀👀👀🤔🤔🤔👀🤔👀👀👀👀🤔🤔🤔🤔👀🤔👀👀👀👀🤔🤔🤔🤔👀🤔👀👀👀👀👀🤔🤔🤔👀🤔👀👀👀👀🤔🤔🤔🤔👀🤔👀👀👀🤔🤔🤔🤔👀🤔👀👀👀👀🤔🤔🤔👀🤔👀👀👀👀🤔🤔🤔🤔🎉🎉👀🤔👀👀👀👀🤔🤔🤔👀🤔👀👀👀🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🤔🤔👀🤔👀👀👀🤔🤔🤔🤔👀🤔👀👀👀🤔🤔🤔🤔👀🤔👀👀👀🤔👀🤔👀👀🤔🤔👀👀👀👀 ok 5

    • @radhakrishnan6987
      @radhakrishnan6987 Рік тому +1

      Siriyalstar,4

    • @radhakrishnan6987
      @radhakrishnan6987 Рік тому

      Mi no

  • @nagalingam7939
    @nagalingam7939 Рік тому +1

    Om namashiya om shivaya namaka valka valamudan

  • @muthukumaran4120
    @muthukumaran4120 2 роки тому +1

    ராமு தம்பி,குரல் இனிமை, இறைவன் கொடுத்தவரம், சிவன் , பெருமாள் புகழ் பாடு,தர்ம நெறி வாழ்க்கை வாழ்ந்து இறைவனை காணலாம்,

  • @ravichandru422
    @ravichandru422 2 роки тому

    Om namasivaya🙏💛 omsivaya namo nama .sakti tevo namo nama .hara hara tevo namo nama. Satguru tevo namo nama💛👌🐄

  • @rajalakshmirajselva6887
    @rajalakshmirajselva6887 3 роки тому +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @manimuthuk9202
    @manimuthuk9202 3 роки тому +1

    ஓம் நமசிவாய ஓம் சிவாய நமஹ நமோ நம புனிதம் புனிதம் சிவமந்த்ரம் புவனம் முழுதும் பஞ்சாட்சரம் சத்யம் சங்கரம் சதாசிவம் நித்திய மங்களம் மகேஸ்வரம் மதுர மனோகரம் சுந்தரம் சகல சௌபாக்யம் சந்தோஷம் மிக மிக அருமை

  • @lordofsivansivan2705
    @lordofsivansivan2705 3 роки тому

    எவனுக்கும் சிவன் ஆசான்... சிவனுக்கு‍ எவன் ஆசான்... என் அப்பன் சிவனே போற்றி போற்றி போற்றி...

  • @rameshkumar-lw1kl
    @rameshkumar-lw1kl 3 роки тому +2

    ராமு ஐயா உங்கள் தெய்வீக குரலில் சிவமந்திரம் இனிமை அற்புதம். சிவாயநமகா.

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 2 роки тому

    Annoda Lifeila Ipodi Oru Song's Nan Kattaga Essan Anumothi Thandadarqu Lottop Thanks

  • @kandswamypandeeswaran451
    @kandswamypandeeswaran451 Рік тому

    Om shivaya namah, excellent, God bless you

  • @NagalaksmiNagalaksmi-fw8cn
    @NagalaksmiNagalaksmi-fw8cn 9 місяців тому +1

    Bk om.namachivaya.I.likyou.siva.peruman

  • @santhamanin4886
    @santhamanin4886 Рік тому

    அருமை அருமை

  • @ersammashanmugam6242
    @ersammashanmugam6242 2 роки тому +1

    Arumai

  • @RajuRaju-cb9pk
    @RajuRaju-cb9pk 3 роки тому +1

    அருமை அருமை சிவ சிவ

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  3 роки тому

      மிக்க நன்றி சிவ சிவ

    • @RajuRaju-cb9pk
      @RajuRaju-cb9pk 3 роки тому

      மிகவும் நன்றி நன்றி நன்றி சிவ சிவ

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 8 місяців тому +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Рік тому

    Om Namasivaya Namaha Om Eswaranatha perumane Saranam Om Sri Thaiyalnayahi Amman Thaye Saranam Om Sri Kamathenuve Saranam Saranam Saranam 🙏🙏🙏🙏🙏

  • @somumariyapillai3940
    @somumariyapillai3940 2 роки тому +3

    ஓம் நமசிவாய. என்றும் உன்னை மறவாத மனம் வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க

  • @arunachalammk3877
    @arunachalammk3877 4 роки тому +13

    புனிதம் புனிதம் சிவமந்த்ரம் புவனம் முழுதும் பஞ்சாஷரம்
    அருமையான வரிகள் & இசை

  • @murugesan.pmurugesan.p1114
    @murugesan.pmurugesan.p1114 3 роки тому +10

    🙏நந்திஹேசாயபோற்றி
    ஓம் நமசிவாய வாழ்க!
    ஹரஹரபார்வதயே நமக!
    ஓம் கால பைரவ நமக!
    ஓம் உண்ணமழையம்மே போற்றி!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 2 роки тому

      கி ரங்கநாதன் (ரகு)
      நந்த்ஹேசாய் போற்றி ஓம் நமசிவாய வாழ்க .

  • @Thavachelvan05
    @Thavachelvan05 2 роки тому +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க. அருமையான சிவ மந்திரம் பாடல்..

  • @subramanisubramani2830
    @subramanisubramani2830 2 роки тому

    சிவாய நம திருச்சிற்றம்பலம் திருவடிக்கு சரணம்

  • @murugeswaris4599
    @murugeswaris4599 2 роки тому +7

    அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது. மூன்று கண் உடையவை மனதில் வைத்தால் எதிலும் வெற்றி உண்டு. ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் சொல்லி விட்டு செல் வோம்

    • @senthilkumarsenthilkumar2716
      @senthilkumarsenthilkumar2716 2 роки тому

      Ioooooooooioioio9ooooooooooo9o9ooooo9ooooooòoooooooòoooiooooòo soooooooo too voodoo to ooooooo9o9oooooooooooooooooooooooiì7⁸ the class 7PM for 6AM is nisha who has her own ஒ ஒ ஊழியன் 7 7பேர் 7௬77௭7௭௭ ௭77 ௭ 7ம் 7 ௭ ௭ 7௭7 7 ௭௭

  • @devikulam4572
    @devikulam4572 2 роки тому +1

    🙏🙏🙏தென்நாடுடையசிவனேபோற்றி
    எந்நாட்டவற்கும்இறைவாபோற்றி
    இன்பமேசூழ்கஎல்லோரும்வாழ்க
    🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏

  • @sukumaranj6508
    @sukumaranj6508 4 роки тому +3

    கவி உளுந்தூர்பேட்டை சண்முகம் பக்தி பாடலே தனிசுவைதான்

  • @rajathivaratharajan1927
    @rajathivaratharajan1927 2 роки тому +1

    Migavum Arumaiyana paadal manthirangal 👍👍👍

  • @alameukarthikeyan7615
    @alameukarthikeyan7615 2 роки тому

    Om nama sivaya
    Sivaya namaom
    Ponnambalam thirusitrambalam Arunachalam maghadeva maghallingha mathiya sunasey 🙏🙏🙏🙏🙏

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 2 роки тому

    Intha Song's Aludiyavat 100-Vatufsm Vala Vandum Andu Manathara Valtugiran

  • @suganyas3259
    @suganyas3259 2 роки тому +3

    சிவாய நம ஓம் சிவாய நமக🙏🙏🙏🙏🙏🌸🌺🌸🌺🌸🌺

  • @tamilfoodmaster8967
    @tamilfoodmaster8967 2 роки тому +2

    ஓம் சிவாய நமக
    ஓம் சிவாய நமக
    ஓம் சிவாய நமக

  • @k.santhramohan8333
    @k.santhramohan8333 Рік тому

    🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

  • @chandrakumarankunasilan8455
    @chandrakumarankunasilan8455 2 роки тому +2

    சிவ சிவ.. அப்பா நீயே என் உயிர் அய்யா... 🙏❤️

  • @geethamanivannan3667
    @geethamanivannan3667 3 роки тому

    Om namasivaya I'm. Superb pradosa siva marjoram.

  • @manjumanjula4572
    @manjumanjula4572 2 роки тому +2

    தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🙏 எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி 🙏🙏ஓம் நம சிவாய 🙏🙏

  • @vathaninadarajah4320
    @vathaninadarajah4320 Рік тому

    Maharajha Ramu Kural super very👌👌👌❤

  • @MaligaMaligamuthukumar
    @MaligaMaligamuthukumar 3 місяці тому +1

    ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤❤🎉❤❤omnasavayaom

  • @PadmavathiS-c6j
    @PadmavathiS-c6j 6 днів тому

    Sarvesvara saranam Ammayappa saranam🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🪷🪷🌸🌸🌼🍇🍎🍋🍍🥥🥥🍌♥️♥️

  • @rsakthirsakthi3066
    @rsakthirsakthi3066 3 роки тому +2

    ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்

  • @ayishwaryaraju4327
    @ayishwaryaraju4327 2 роки тому

    Theerga sumagaliya irukanum.raghu nooru vayasuku nalla irukanum.papa nalla irukanum.amma ku udambu seri ayidanum.om nama shiva ya nama

  • @RajMuruga-je3lr
    @RajMuruga-je3lr Рік тому

    Om namasivaya om, om namasivaya om, om namasivaya om, om namasivaya om, om namasivaya om nandieeswaraya Namo namaga,

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 роки тому +2

    ரொம்ப நல்ல இருக்கு பாடல் வரிகளுடன் கொடுத்தவருக்கு மிக்க நன்றி ஓம் நமசிவாய

  • @mathialagan254
    @mathialagan254 2 роки тому +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 3 роки тому +2

    Wow great song thanks for sharing nandri nandrigal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayavijaya-pc9mi
    @vijayavijaya-pc9mi Рік тому

    தினமும் ஒரு முறை இந்த பாடலை கேட்டு விடுவேன் மனம் நம்மதி பெரும் ஓம் நமசிவாய

  • @DevilbroYT
    @DevilbroYT Рік тому

    Super super super

  • @rajalakshmirajselva2176
    @rajalakshmirajselva2176 3 роки тому +1

    என் அப்பா என் கனவன் எனக்கு வேனும் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @nagalingam7939
    @nagalingam7939 2 роки тому +1

    Om nama shivaya om shivaya namaka om siva siva

  • @saritha2188
    @saritha2188 Рік тому

    ஒம் நமசிவாய நமக சிவ சிவ சிவ

  • @Vijayakumari-qx1oo
    @Vijayakumari-qx1oo 3 місяці тому +1

    Vijayakumari❤😂🎉