Jala Deepam book review🧿| ஜலதீபம் book review in Tamil| Jala deepam novel| Tamil book reviews

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 6

  • @Jaiganesh-i4h
    @Jaiganesh-i4h Рік тому +1

    'காமம்' னு ஒரே வார்த்தைல நாவல் ல கொச்சையா பேசறீங்களே. இதுக்கு முன்னாடி நாம் கேள்வி படாத Satara, Anjanwel fort, Suvarna durga,Vijaya durga .. இப்படி நிறைய ஊருக்கு நம்ம கைய பிடிச்சு சாண்டில்யன் கூட்டிட்டு போயிருப்பாரு கதைக்குள்ள.இது எல்லாத்துக்கும் மேலே நாவல் ல கடைசி பக்கம் வரைக்கும் சுவாரசியம் இருக்கும்

    • @Noolpaavai
      @Noolpaavai  Рік тому +1

      நீங்க சொல்ற எல்லாம் சரி தான். ஆனால் அதை என்னை ரசிக்க விடாமல் என்னுடைய வாசிப்பு அனுபவத்தை, தேவைக்கு அதிகமான காதல் காம வசனங்கள் தடுத்தன. ஒரு பெண்ணுடைய மனநிலையில் இருந்து நான் என் கருத்துக்களை சொன்னேன். உலகில் பல்வேறு விதமான மனிதர்கள் உள்ளனர். ஒருவருக்கு பிடித்தது இன்னொருவருக்கு பிடிக்காமல் போகலாம். ஒரு படைப்பாளிக்கு விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் அவசியம். சாண்டில்யன் அவர்கள் உயிருடன் இருந்தால் என் கருத்துக்களை ஏற்கலாம். உங்கள் கருத்துக்களை நான் ஏற்கிறேன், மதிக்கிறேன். ஆனால் எனது விமர்சனம் என் இதயத்திலிருந்து வந்தது, அதை மாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை. நன்றி!

  • @kayalvizhishankar6684
    @kayalvizhishankar6684 Рік тому

    Good explanation... Briefing was nice... Expect more videos like this mam all the best

  • @manjuvenkat2856
    @manjuvenkat2856 Рік тому

    Very nice review. I too felt the same that love scenes disturbed the flow of story.