தினமலர் எக்ஸ்பிரஸ் | 10 SEP 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • சென்னை ஐகோர்ட்டில் மாவட்ட சட்ட பணிகள் ஆய்வு குழு ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில் பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து நீதிபதிகள் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு தீவிரம் காட்டவில்லை. போலீசாரின் அறிக்கை திருப்திகரமாக இல்லை. போதைப்பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும். போதை பொருட்கள் தரலாம் கிடைக்கும் சூழலில் மாணவரின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. என பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் நீதிபதி பாலாஜி அடங்கிய அமர்வு தெரிவித்தனர்.#DinamalarExpressNews #Annamalai #modi #Edpapadi #Stalin

КОМЕНТАРІ • 6

  • @SelvarajS-xw5hg
    @SelvarajS-xw5hg 7 днів тому +1

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 7 днів тому +2

    ❤If you want to know how many varieties of "" kaadhal"" ask Tamannah! News says already she had broken up with two lovers! Third one in waiting !!!

  • @MallikaAmbroseK
    @MallikaAmbroseK 7 днів тому +2

    SB SB g is ek g

  • @karunareddysv8555
    @karunareddysv8555 7 днів тому

    ஒரு கொம்பும்னும் குறைசொல்ல முடியாது ஸ்டாலின். !!!

  • @zivanandanesaren121
    @zivanandanesaren121 7 днів тому