TNPSC Gr4 all correct question எத்தனை|| MOLARS or PREMOLARS, சுக்ரோஸ்,||with book proof

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • subscription for more videos

КОМЕНТАРІ • 74

  • @alekspandi2838
    @alekspandi2838 2 місяці тому +5

    Group 4 2022 la அடைமொழி கேள்விக்கு final key அகநானூறு திருக்குறள் இரண்டும் விடைதான் கொடுத்திருக்காங்க... group 4 2024 மனோன்மணியம் கேள்வி தவறுதான் அதனால் மதிப்பெண் கொடுப்பாங்க... wait panni papom..

    • @ARRAJA.786
      @ARRAJA.786 2 місяці тому

      90 சதவீதம் கொடுக்க வாய்ப்பு உண்டு . opption a,b,c,d எல்லாம் 1 சரினு கொடுத்ததால் அதை நாம் சரி என்றே எடுத்துகொள்ளலாம் அதில் குழப்பம் என்று ஏதும் இலாததால் grace மார்க் கொடுக்காமலும் இருக்க வாய்ப்புண்டு. ஏதாவது ஒரு option 1 தவறுனு வந்திருந்தால் நாம் சொல்வது சரி.. ஆனால் அதில் குழப்பம் அடைய ஒண்ணுமே இல்லையே

    • @tamilshorts174
      @tamilshorts174 2 місяці тому +1

      திருக்குறள் வினாவிற்கு மற்றும் மாலதி மாலையை தொடுத்தால் இதற்கு தன்வினை, அல்லது செய்வினை இரண்டும் சரி என்று தந்துள்ளார்கள்...

    • @AlwaysSmile04
      @AlwaysSmile04 2 місяці тому

      Final ans keyla kotukala bro check Pani parunga

    • @alekspandi2838
      @alekspandi2838 2 місяці тому +1

      @@AlwaysSmile04 ama group 4 2024 மனோன்மணியம் கேள்வி தவறுதானே.. papom ena koduka poranganu..

  • @annamalaiv6828
    @annamalaiv6828 2 місяці тому +9

    சிவகாமியின் சபதம் ஸ்பெல்லிங் மிஸ்டிக்கா . அப்போ பாரதி என்ற சொல்லுக்கு பதிலா சாரதி போடலாம் அதுவும் ஸ்பெல்லிங் மிஸ்டி தானா ?

    • @subhikshamacademy6076
      @subhikshamacademy6076  2 місяці тому

      Last year விஷ்ணு சித்தருக்கு பதில் விட்டுனு சித்தர் னு இருந்துச்சு we all claimed but check the final answer key. Then realize tnpsc

    • @tamilshorts174
      @tamilshorts174 2 місяці тому

      விஷம் என்பது விடம் அல்லது நஞ்சு என்று கூறலாம் ஷ வடமொழிக்கு என்பதற்கு ட பயன்படுத்தலாம் தமிழில்... அதனால் தான் விஷ்ணு சித்தர்= விட்டுனு சித்தர்.. . இங்கு சிவகாமி சபதம் கல்கி எழுதியது. சிவகாமி சரிதம் தான் வர‌வேண்டும் . இங்கு ப‌ க்கு பதிலாக ரி போடுவது தவறு.. தெரிந்து கொள்ளுங்கள்.. கிளைம் போடுங்கள் நண்பர்களே..

    • @tamilshorts174
      @tamilshorts174 2 місяці тому +7

      ​@@subhikshamacademy6076 விஷம் என்பது விடம் அல்லது நஞ்சு என்று கூறலாம் ஷ வடமொழிக்கு என்பதற்கு ட பயன்படுத்தலாம் தமிழில் ‌. எனவே விஷ்ணு சித்தர்= விட்டுனு சித்தர்.இங்க சிவகாமி சபதம் கல்கி எழுதியது சரிதம் கிளைக்கதை . ப என்பதற்கு ரி பயன்படுத்தலாம் என்பது தவறு. நண்பரே

    • @amma4853
      @amma4853 2 місяці тому

      Option eppadi 1 crt nu tha ellamey option la irukuu

  • @dharshiniraja2105
    @dharshiniraja2105 2 місяці тому +4

    Arulappan and Yovan question

  • @VellimalaiMannava
    @VellimalaiMannava 2 місяці тому +1

    GO 7 years..but health policy note la 8 years...govt policy note la 8 years..adhu accept panni than aganum

    • @subhikshamacademy6076
      @subhikshamacademy6076  2 місяці тому

      பொறுத்து இருந்து பார்க்கவும் 🤝

  • @kanmani5535
    @kanmani5535 2 місяці тому +1

    10Th Old book la அருளரசு வந்தான் வினைமுற்று nu kuduthurukaga , Adhe maari pona grp 4 shivaji rajkot ku badhila rashkot nra maari something spelling mistake ah kuduthadhuku mark kuduthurukaga so Manonmaniyam ku kuduka chance iruku

    • @Selvakumar-gn3lz
      @Selvakumar-gn3lz 2 місяці тому

      Bro logical ahh parunga ....Ella optionyum 1 correct nu iruku aprm eppadi thappu nu soldringa

    • @kanmani5535
      @kanmani5535 2 місяці тому

      @@Selvakumar-gn3lz adhuku sivagami sabadham nu namba padikama irundha indha prblm eh ila yarum thappu solla mataga printing mistake nu vitralam ,Idhu neraiya peruku confuse agara part namba theliva irundhum Avaga thappa kuduthurukaga

    • @Selvakumar-gn3lz
      @Selvakumar-gn3lz 2 місяці тому

      @@kanmani5535 Mam tnpsc Avanga thappa othukave matanga Avanga pannathu correct nu solluvanunga....... question no 110 parunga english la correct ahh iruku Tamil la thappa iruku enaku 1 question pochu

    • @rithinlifestylevlog25
      @rithinlifestylevlog25 2 місяці тому

      Last year 9 questions correction kuduthurukanga

    • @amma4853
      @amma4853 2 місяці тому

      Final answer key kuduthurukanga but correction appo pottagalanu kettu parunga 😂

  • @suganthakumar7876
    @suganthakumar7876 2 місяці тому +2

    Sarva shiksha abiyan question sir.....ans c um thana sir varum

  • @sandysandy5920
    @sandysandy5920 2 місяці тому +2

    Comedy piece uh book laye thappa thaan pa irukku,refer neet 2017 question tn textbook la neraiya mistake irukku,also refer mbbs 1 year books😂😂😂

    • @subhikshamacademy6076
      @subhikshamacademy6076  2 місяці тому

      Final key parkkum pothu therium yaru comedy piesce nu 🙌🏻

    • @sandysandy5920
      @sandysandy5920 2 місяці тому +2

      @@subhikshamacademy6076 premolars thaan bro answer book la molars nu enga irukku atha sollunga,naane old neet aspirant thaan purinjukonga final key la paapinga

    • @sandysandy5920
      @sandysandy5920 2 місяці тому

      @@subhikshamacademy6076 refer ncert book and other board books

    • @naveenkumars5959
      @naveenkumars5959 25 днів тому +1

      Ada lusungala intha question book and neet exam la enga da ketanga?? Olunga padichi parunga da first avan ketathu mamals than sariya not only human ....nenga elame human vachi matum molar varum premolar varum nu solitu irukinga

    • @prasad_Tnpsc
      @prasad_Tnpsc 8 днів тому

      ​@@sandysandy5920
      Question generally asked about mammals
      Not only humans.
      Only Humans na premolar answer
      But they generally asked about mammals
      Eg dog cats do not have molar in their milk detention
      Most carnivores do not have molars in their milk detention
      So in general, most mammals do not have molar
      So answer molar
      May be they give premolar and molar as an answer
      Because humans Ku premolar illathathu naala

  • @GubChn
    @GubChn 2 місяці тому +1

    Sucrose correct answer ah?? Starch ilaya ??..adhuku yaradhu challenge pannirukeenga la ??.....also mhrd ku 2 statement um correct ans..someone ans me pls

    • @rithinlifestylevlog25
      @rithinlifestylevlog25 2 місяці тому

      Mhrg both correct than. But explanation correct illa thana

    • @GubChn
      @GubChn 2 місяці тому

      @@rithinlifestylevlog25 na budget allocation point thappu nu potrukan

  • @alekspandi2838
    @alekspandi2838 2 місяці тому +3

    சர்வ சிக்ச அபியான் கேள்வி

  • @ajith-rm5rv
    @ajith-rm5rv 2 місяці тому +3

    Ok molars absent in milk teeth nu school book la Iruka? Formula thappa print ayiruku. Theriyama video poda kudathu. Formula is 2102. 0 is premolar. Book la verum 212 kuduthurukanga. Ninga sonalum solanalum claim panrathu paniyachu. Tnpsc mudivu panatum. NCERT book la detail ah iruku. NCERT book la irunthu mango question kekalaya ila sathupu nila maan pathi kekalaya? Totally waste video

    • @ajith-rm5rv
      @ajith-rm5rv 2 місяці тому +3

      Ungakita padikiravanga elarum molars nu select panita absent milk teath molars nu aiduma?

    • @praveenm5770
      @praveenm5770 2 місяці тому

      ​@@ajith-rm5rvbro neenga endha source vachi challenge paninga premolars is the right answer but i dont have source

    • @ajith-rm5rv
      @ajith-rm5rv 2 місяці тому

      @@praveenm5770 NCERT 11th biology book bro

    • @praveenm5770
      @praveenm5770 2 місяці тому

      ​@@ajith-rm5rvok bro neenga challenge Panitingala

    • @ajith-rm5rv
      @ajith-rm5rv 2 місяці тому

      @@praveenm5770 s

  • @yuvarajt4293
    @yuvarajt4293 2 місяці тому +3

    மனோன்மணியம் உங்களுக்கு சின்ன டைப்பிங் மிஸ்டேக் ஆ

    • @arunaravind1234
      @arunaravind1234 2 місяці тому +1

      Arulapan yovan question clime panna mudiyadha

    • @karthikkaniyankarthikkaniy8813
      @karthikkaniyankarthikkaniy8813 2 місяці тому +2

      யோவான், அருளப்பன் இரண்டும் சரிதான். நிச்சயம் மதிப்பெண் கிடைக்கும்.

    • @bestfrd1834
      @bestfrd1834 2 місяці тому

      Sir manonmaniyam avar claim pannanumna panuga solitarla

    • @ARRAJA.786
      @ARRAJA.786 2 місяці тому

      90 சதவீதம் மார்க் கொடுக்க வாய்ப்பு உண்டு . opption a,b,c,d எல்லாம் 1 சரினு கொடுத்ததால் அதை நாம் சரி என்றே எடுத்துகொள்ளலாம் அதில் குழப்பம் என்று ஏதும் இலாததால் grace மார்க் கொடுக்காமலும் இருக்க வாய்ப்புண்டு. ஏதாவது ஒரு option 1 தவறுனு வந்திருந்தால் நாம் சொல்வது சரி.. ஆனால் அதில் குழப்பம் அடைய ஒண்ணுமே இல்லையே

    • @tamilshorts174
      @tamilshorts174 2 місяці тому

      ​@@ARRAJA.786 கிரேஸ் மார்க் நமக்கு சேருமா?!

  • @Selvakumar-gn3lz
    @Selvakumar-gn3lz 2 місяці тому

    Sir geography question

  • @tamilshorts174
    @tamilshorts174 2 місяці тому

    விஷம் என்பது விடம் அல்லது நஞ்சு என்று கூறலாம் ஷ வடமொழிக்கு என்பதற்கு ட பயன்படுத்தலாம் தமிழில் ‌. எனவே விஷ்ணு சித்தர்= விட்டுனு சித்தர்.இங்க சிவகாமி சபதம் கல்கி எழுதியது சரிதம் கிளைக்கதை . ப என்பதற்கு ரி பயன்படுத்தலாம் என்பது தவறு. நண்பரே...

    • @subhikshamacademy6076
      @subhikshamacademy6076  2 місяці тому

      Hmmm exactly correct tham bro. But tnpsc enna pandranganu theriyathu wait and see 🤝

    • @tamilshorts174
      @tamilshorts174 2 місяці тому

      @@subhikshamacademy6076 illa neega sonega illa ah small mistake nu adhku sluran..

  • @Selvakumar-gn3lz
    @Selvakumar-gn3lz 2 місяці тому

    Himalayas pathi questions

    • @anjalikalidoss454
      @anjalikalidoss454 2 місяці тому

      English la correct ah iruku but Tamila greater himalayandra word Ila apo mark unda

    • @Selvakumar-gn3lz
      @Selvakumar-gn3lz 2 місяці тому

      @@anjalikalidoss454 athuku vaipu illa bro tnpsc English than correct nu solluvanunga

    • @kkaviprabhu8061
      @kkaviprabhu8061 2 місяці тому

      ​@@Selvakumar-gn3lzyaaru bro neenga..😂😂😂 neengale qns kettuttu neengale mark kodukka maataanganu solringa...😂😂

    • @Selvakumar-gn3lz
      @Selvakumar-gn3lz 2 місяці тому

      @@kkaviprabhu8061 ama bro english term correct ahh iruku sonnanga check panna correct ahh iruku..... Tamil medium students avolo dhan

  • @gurudev7506
    @gurudev7506 2 місяці тому

    Sir, நீங்களும் புத்திசாலி மாதிரி சொல்லாதீங்க... மனிதன் மட்டும் பலூட்டி னு எப்படி முடிவு பண்றீங்க... முயலும் பலூட்டி தான்... 10 த் book page number 181&183 ல முயல் என்பது பாலூட்டி என்பதும் முயலுக்கு கோறை பற்கள் இருக்காது னு book ல இருக்கு... கோரை பற்கள் என்பது தான் சரி

    • @subhikshamacademy6076
      @subhikshamacademy6076  2 місяці тому

      பொறுத்து இருந்து பார்க்கவும் 🙏🏻

    • @gurudev7506
      @gurudev7506 2 місяці тому

      @@subhikshamacademy6076 welcome

    • @tamilshorts174
      @tamilshorts174 2 місяці тому

      @@gurudev7506 naan claim potan. Naan 10th book 📚 padi tha potan .. page no 191 la iruku...neega potegala bro.

    • @gurudev7506
      @gurudev7506 2 місяці тому

      @@tamilshorts174 yes

    • @tamilshorts174
      @tamilshorts174 2 місяці тому

      @@gurudev7506 ok .