`THE GOAT' தந்தியின் 1st Review - படம் எப்படி இருக்கு? | Vijay | GOAT

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • `THE GOAT' தந்தியின் 1st Review - படம் எப்படி இருக்கு? | Vijay | GOAT
    #thegoat #thegoatfdfscelebration #vijay #venkatprabhu #thegretestofalltime
    Uploaded On 05.09.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @SyedIbrahim-my9ld
    @SyedIbrahim-my9ld 11 днів тому +631

    படம் பார்த்தேன் நல்லா இருக்கு....
    விஜய்க்கு next கில்லி

  • @raaj3328
    @raaj3328 10 днів тому +188

    படத்தின் முழு கதையையுமே சொல்லீடீங்களே சபாஷ் தொந்தி 😂😂😂😂😂😂😂😂

  • @saravanar5313
    @saravanar5313 10 днів тому +131

    வெண்ணை ஃபுல் ஸ்டோரி நீயே சொல்லிட்ட படத்தோட இன்ட்ரஸ்ட் போயிடும் கண்டிப்பாக விஜய் அண்ணனின் படம் வெற்றி பெறும். அண்ணன் அஜித் குமார் அவர்களின் ரசிகர் சார்பாக வாழ்த்து. 👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌💯💯💯💯😎😎😎😎😎😎😎😎

    • @RekaSrinith
      @RekaSrinith 10 днів тому +1

      Sariya sonninga sir

    • @raymond3392
      @raymond3392 10 днів тому +1

      So true அப தன்ன ஃபிலிம் flop panna முடியும் இந்த தொந்தி tv இதுவரைக்கும் வெற எந்த movie ku இப்படி விமர்சனம் கொடுத்தான்

  • @mukundhsmart3615
    @mukundhsmart3615 10 днів тому +118

    தந்தி டிவி ❎ ஓட்ட வாய் டிவி ✅

  • @mithuraj6005
    @mithuraj6005 10 днів тому +284

    Producers have to take action against this guy... He is revealing the story

  • @prkumarr
    @prkumarr 10 днів тому +52

    அப்படியே படத்தையும் உங்க சேனல்லயே வெளியிட்டால் ரெம்ப நல்லா இருக்கும்!

  • @srinivasandurairaj261
    @srinivasandurairaj261 10 днів тому +65

    சொல்லவா சொல்லவா அப்படின்னு சொல்லிட்டு மொத்தத்தையும் சொல்லிட்டே டா அபிஷ்டு

  • @Adipolirecipe
    @Adipolirecipe 10 днів тому +20

    இதற்கு மேலும் படத்தில் பார்க்க ஒன்றுமில்லை, ஓசியில் வாயிலயே படம் காட்டியதற்கு நன்றி தந்தி டிவி ... இந்த விடியோ பார்ப்பவர்களுக்கு 190 ரூபாய் நிச்சயம் மிச்சம்....

  • @GunaSeelan
    @GunaSeelan 10 днів тому +199

    அடேய் தந்தி டிவி மொத்த கதையும் இதுல சொல்லிட்டியே டா அப்புறம் எப்படிடா படம் பார்க்க போவாங்க

    • @rakum6814
      @rakum6814 10 днів тому +7

      Master plan 😂😂😂😂

    • @vishadvishadvrindha2545
      @vishadvishadvrindha2545 10 днів тому +9

      Thanthi tv ye case kodukkanum

    • @tamilselvir2550
      @tamilselvir2550 10 днів тому +4

      Yarum indha video pakadhinga bro. Thanthi tv oru echcha tv

    • @ganeshplayboy007
      @ganeshplayboy007 10 днів тому

      Yes

    • @arunanchandru474
      @arunanchandru474 10 днів тому +1

      கத சொல்வது நல்லதுதான்.
      அத பார்க்கும் பார்வை தான் தவறு.
      மிக தவறு. 😂🤥

  • @RajkumarRajamani
    @RajkumarRajamani 10 днів тому +37

    ஏன்டா விமர்சனம் தான் பண்ண சொல்றானு பார்த்தா கதையே சொல்லிட்டான் 😢

  • @OGofAllTime
    @OGofAllTime 11 днів тому +263

    5/5 BEST MOVIE in Vijay’s career

    • @SanjaykumarSanjaykumar-ko7mm
      @SanjaykumarSanjaykumar-ko7mm 10 днів тому +4

      Bro unmaiyavaa cameoo eruka thala and dhoni pls sollunga 😮😮😢😢

    • @OGofAllTime
      @OGofAllTime 10 днів тому +4

      @@SanjaykumarSanjaykumar-ko7mm Reference irukku bro, Ithukku mela sonna suspense ah irukathu. Nee pathiddu vanthu reply pannu bro. Worth ah irukkum.

    • @bharathikannan5952
      @bharathikannan5952 10 днів тому +1

      ​@@OGofAllTimedhoni irukara😲

    • @Irfanaccidentman
      @Irfanaccidentman 10 днів тому +5

      Pathu pathama ombu bro

    • @OGofAllTime
      @OGofAllTime 10 днів тому +3

      @@Irfanaccidentman 200RS koththadimai DOG 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @arunprakasha5688
    @arunprakasha5688 10 днів тому +17

    Don't you have a common sense. A team worked round the clock for past 1 year & a producer invested almost 300 - 400 crore. Simply narrating the whole story. Your channel should face defamation case from the movie team

  • @jeganfdo9817
    @jeganfdo9817 11 днів тому +247

    Thalapathy box office loading 🔥🔥🔥🔥

    • @goldenpandayt1589
      @goldenpandayt1589 10 днів тому +4

      Dei bundamavane full storyum spoil pantiye da😭😭😭

    • @sivagamiao541
      @sivagamiao541 10 днів тому

      ​@@goldenpandayt1589😊ol 4:14

    • @vincent-uh9jj
      @vincent-uh9jj 10 днів тому +2

      Ombu that Anil

    • @jeganfdo9817
      @jeganfdo9817 10 днів тому

      @@vincent-uh9jj வா ரெடி அ வச்சிருக்க

    • @vincent-uh9jj
      @vincent-uh9jj 10 днів тому +1

      @@jeganfdo9817 😂😂😂🏳️‍🌈 vanavil fan

  • @Nothingtwo123
    @Nothingtwo123 10 днів тому +30

    இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் சார்பாக தந்தி டிவி மீது வழக்கு தொடக்கவும்.தமிழ்நாட்டில் இன்னும் வெளியிடாத நிலையில் கதையை வெளிப்படுத்திய காரணமாக.😮😮😮😮😮😮

  • @prassyviews3783
    @prassyviews3783 11 днів тому +153

    This is not review you are telling whole story and spoil the movie channel against Vijay

  • @NagarajSangunathan-ps8bi
    @NagarajSangunathan-ps8bi 10 днів тому +46

    ஆக மொத்தம் நீ படம் பார்க்கல, எவனோ உன்கிட்ட சொன்னதை கேட்டு நீ இங்க உருட்டுற 😂😂😂😂

  • @Moon_editor_
    @Moon_editor_ 11 днів тому +158

    தமிழ்நாட்ல இன்னும் படமே போடல அதுக்குள்ள கதையவே சொல்லி முடிச்சிட்டிங்க என்னா bro

    • @Rejuofficial317
      @Rejuofficial317 10 днів тому +9

      நாம் படம் பார்த்தேன் வேற லெவல்ல படம் இருக்கு சூப்பரா இருக்கு

    • @Moon_editor_
      @Moon_editor_ 10 днів тому +9

      ​@@Rejuofficial317விஜய் அண்ணா படம் எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும்
      ஆனாலும் இவர் எதுக்கு கதையவே சொல்லிறாரு

    • @prabhakkarr305
      @prabhakkarr305 10 днів тому

      In Mumbai morning show was 4.15 in many theatres

    • @raaj3328
      @raaj3328 10 днів тому +3

      சபாஷ் தொந்தி 😂😂😂😂😂😂😂😂

    • @oldisgoldtamil6
      @oldisgoldtamil6 10 днів тому +5

      திமுக கொத்தடிமை அப்படித்தான் இருக்கும் நண்பா

  • @MSP569
    @MSP569 10 днів тому +21

    திமுகவின் உத்தரவிட்டது அதன் படி கதை சொல்லப்பட்டுள்ளது.... நல்ல தொலைக்காட்சி நிறுவனம்...

  • @user-qt9pt3lp8j
    @user-qt9pt3lp8j 10 днів тому +45

    Best spoiler thanthi tv😂

  • @satheeskumar3770
    @satheeskumar3770 10 днів тому +21

    முழு கதையை சொல்றது தான் review போல

  • @Karadiman
    @Karadiman 10 днів тому +63

    கொஞ்சம் மெதுவா போகிற மாதிரி இருந்துச்சு உடனே தட்டி தூக்கிட்டாரு இயக்குனர்❤❤❤

  • @JegatheesWaran-w2w
    @JegatheesWaran-w2w 10 днів тому +32

    Vijaykanth in Rajadurai movie remake -GOAT

    • @naranjay4795
      @naranjay4795 10 днів тому +4

      Yes,naanum athan nenachen...but movie ultimate entertainment🎉🎉🎉

  • @farookbasha360
    @farookbasha360 11 днів тому +134

    Blockbuster confirms GOAT Thalapathyyyyyy

  • @PersonalblogPersonal
    @PersonalblogPersonal 10 днів тому +9

    தந்தி நியூஸ் methu தயாரிப்பாளர் வழக்கு தொடர வேண்டும்...

  • @godtattoos7192
    @godtattoos7192 11 днів тому +63

    Please remove this video don’t spoiler story 🤦🤦🤦

  • @Sivasakthikumar-zk1qo
    @Sivasakthikumar-zk1qo 10 днів тому +4

    படம் தேர்ரது ‌ ரெம்ப கஷ்டம் ‌ ரெம்ப ரெம்ப ஓல்டு ‌ கதை ‌ எப்படா ‌ படம் முடியும் ‌ என‌ நினைக்க தோணுது.....😮

  • @-shark-gamer9827
    @-shark-gamer9827 11 днів тому +71

    Ada sandala review solasona story soluga paru tharikuri😢😢😢

  • @Balajigameing340
    @Balajigameing340 10 днів тому +21

    Enna bro 3 hours story ah 8.33 mins la solita 😢🥲🤭🤣🤣👍🏻😤

  • @user-tm5fq6ee6g
    @user-tm5fq6ee6g 10 днів тому +10

    தயாரிப்பாளர் இந்த தொகுப்பாளர் தந்தி டிவி மேலையும் கேஸ் போடுங்க

    • @Sk2000-j5w
      @Sk2000-j5w 4 дні тому

      Athulam.poda.mudiyathu bro because Ava ticket koduthu pathu irukan avanuku atha pathi pesa all rights iruku bro😢😢😢

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 11 днів тому +20

    Captain entry...vera leaval mass pakka mass 🎉🎉🎉

  • @Nonamechannel9966
    @Nonamechannel9966 10 днів тому +5

    கதையை கேட்டால் கேப்டன் விஜயகாந்த்ன் ராஜதுரை சினிமாவை போல் உள்ளது..

  • @MahendranN-d2x
    @MahendranN-d2x 11 днів тому +97

    ஸ்டாலின் us ல padam பார்துறுப்பர் 😂😂😂

  • @S3Construction-mi3ip
    @S3Construction-mi3ip 10 днів тому +9

    இந்த Review பார்த்தா ஏதோ ஒரு திட்டம் தெரிகிறது தளபதி படம் நல்லா ஓடக் கூடாது என்று
    படக்கதை முழுவதும் சொல்வது சரியில்லை Report பன்னி வீடியோ பதிவை நீக்குவது நல்லது.

  • @faizal7517
    @faizal7517 10 днів тому +48

    கதையை முன்னாடியே சொல்றியே பக்கி

  • @Daviddrue
    @Daviddrue 10 днів тому +50

    உன்ன நம்பி உள்ள வந்ததுக்கு மொத்த கதையும் சொல்லிட்டியேடா 😂

  • @vickyganesh5701
    @vickyganesh5701 11 днів тому +25

    Paithiyam....
    Review nu sollitu storiya sollitu irukan pakki😡😡😡😡

    • @tamilselvir2550
      @tamilselvir2550 10 днів тому +2

      Yarum movie paka koodadhunu venumney than soldran saniya pudichavan

  • @thangarajthangaraj483
    @thangarajthangaraj483 10 днів тому +6

    நீங்க சொல்ற இந்த கதை விஜயகாந்த் படத்தின் ராஜதுரை படத்துக்கு அது மாதிரி இருக்கு

  • @avpcontacts5953
    @avpcontacts5953 10 днів тому +14

    கதை மொத்தமா சொல்லிட்டீங்க. இதுக்கு பேருதான் review வா?

  • @prithiviraj2448
    @prithiviraj2448 10 днів тому +2

    இதுவரை நேயர்கள் கேட்டு ரசித்தது G.O.A.T படத்தின் ஒலிச்சித்திரம் தொகுப்பு தந்தி SLEEPERCELLS 😂😂

  • @rgurumoorthy7067
    @rgurumoorthy7067 10 днів тому +21

    நாட்டுக்கு இது ரொம்ப முக்கியம் ரொம்ப கேவலமான நியூஸ் இது நாட்டுக்கு முக்கியமான நியூஸ் போடுங்கடா

  • @divyaanbu1338
    @divyaanbu1338 10 днів тому +5

    Hey guys report for this video for misleading information... As a fan of thalapathy this video has to be blocked by UA-cam... Plz report it if you are thalapathy fan

  • @JOHN-xh3im
    @JOHN-xh3im 10 днів тому +12

    Review ❌ Spoiler ✔️

  • @msaravanan8364
    @msaravanan8364 10 днів тому +6

    Review solluga nu sonna story sollitu irukiga, aga motham padam vera leveluuuuuuu🔥🔥🔥🔥

  • @jambunathang988
    @jambunathang988 10 днів тому +1

    குடியிருந்த கோயில், ராஜநடை படங்களின் கதையை நினைவு படுத்தும் படி கதை ஓட்டம் இருக்கும் போல இருக்கிறது.

  • @malarvizhi5123
    @malarvizhi5123 10 днів тому +6

    உங்களை யாராவது கதை கேட்டாங்களா.. சார்..

  • @vigneshwaran4097
    @vigneshwaran4097 10 днів тому +2

    இன்று ஆசிரியர் தினம் என்பதை மறந்துவிட்டு ரீவ்யு பார்ப்பவர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @PAIN_Jv
    @PAIN_Jv 11 днів тому +21

    Did you forget you're a new channel? Dont spoil Jeez

  • @lotus176Official
    @lotus176Official 10 днів тому +2

    Vijayakanth பாக்க போனவிங்க like போடுங்க❤

  • @B_Tech_We_Tech
    @B_Tech_We_Tech 10 днів тому +7

    Thanthi tv . This is not a review. This is Spoiler.

  • @user-nl8gr1im8h
    @user-nl8gr1im8h 10 днів тому +2

    தந்தி டிவிக்கு நன்றி இதுபோன்று உதயநிதி தயாரிப்பில் வெளிவரும் படங்களின் கதைகளை உங்களால் கூற முடியுமா

  • @karupswamy1935
    @karupswamy1935 11 днів тому +40

    Thalapathy Vijay blockbuster🎉🔥🔥

    • @mani6969
      @mani6969 10 днів тому

      Ena seiya ithuku munnadi solra maaathiri ila padam

  • @JohnPaul-dm5xi
    @JohnPaul-dm5xi 10 днів тому +2

    இதை விஜயகாந்த் நடித்த ராஜதுரை திரைப்படத்தில் அப்பவே பாத்திட்டோம்😅😅😅😅

  • @mgobi164indiaking6
    @mgobi164indiaking6 10 днів тому +2

    3 மணி நேரம் படத்தை வெறும் 8 நிமிடம் தில் சொல்லிட்டீங்க வாழ்த்துக்கள் தந்தி டிவி. விஜய் பேன்ஸ் பாவம்யா எவ்ளோ வெயிட் பன்னிட்டு இருக்காங்க. இது மாதிரி review நான் பார்த்து இல்ல.

  • @abinavrajp4421
    @abinavrajp4421 10 днів тому +18

    இது ராஜ நடை படத்தின் கதையில😂

    • @balajicomputerpress9938
      @balajicomputerpress9938 10 днів тому +1

      இல்லவே இல்லை ராஜதுரை கதை

    • @Mr_Siva222
      @Mr_Siva222 10 днів тому

      ராஜதுரை​@@balajicomputerpress9938

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 10 днів тому +2

    தந்தி டிவி மேல எவனாவது கேஸ் போடுங்க டா... மொத்த கதையையும் உளரிட்டான் 😂😂😂

  • @Elakkiya2293
    @Elakkiya2293 10 днів тому +10

    படத்தை முழுசா சொல்றான் பாவி

  • @Chennai...
    @Chennai... 10 днів тому +2

    சிவப்பு ராட்சத திரைப்படங்கள் தயாரிப்பாக இருந்தால் படம் சீட்டை 5000 ரூபாய்க்கு கூட விற்கலாம்..அப்படி இல்லாத காரணத்தினால் எப்படி 2000 ரூபாய்க்கு விற்கலாம்? ஒரு நியாயம் தர்மம் வேண்டாமா? இப்படி குமுறும் 200 ரூபாய் உப்பிஸ்கள்

  • @orangecutz6200
    @orangecutz6200 10 днів тому +13

    Adapaavi kadhaya mulusa solraane😲

  • @Selvakumar.pSelvakumar.p-q9j
    @Selvakumar.pSelvakumar.p-q9j 10 днів тому

    எனக்கு 54 வயது அது விஜய் படத்தை அதிகம் விரும்பியதில்லை வாழ்க வளமுடன் அருமையாக நன்றாக டைம் பாஸ் ஆக உள்ளது

  • @priyavijayakumar3466
    @priyavijayakumar3466 11 днів тому +47

    Thalapathy 🎉🎉🎉🎉🎉🎉

    • @Rejuofficial317
      @Rejuofficial317 11 днів тому

      நாம் படம் பார்த்தேன் வேற லெவல்ல படம் இருக்கு சூப்பரா இருக்கு❤

  • @kavinilavukalidasan4638
    @kavinilavukalidasan4638 10 днів тому +2

    தயவுசெய்து கோட் டீம் தந்தி டிவியை தொடர்பு கொண்டு இதனை டெலிட் செய்ய சொல்லவும் மொத்த கதையும் போச்சு நான் இனி படம் பாக்க மாட்டேன்

  • @user-jd2lk8tf3k
    @user-jd2lk8tf3k 11 днів тому +14

    Rajadurai movie review

  • @SelvaKumar-re9wc
    @SelvaKumar-re9wc 10 днів тому +15

    என்னடா ராஜதுரை படக்கதை மாதிரி இருக்கு

  • @Davidratnam2011
    @Davidratnam2011 10 днів тому +5

    Be honest help poor people

  • @thusanccc2427
    @thusanccc2427 11 днів тому +57

    Thalapathy mass❤

    • @Rejuofficial317
      @Rejuofficial317 11 днів тому +2

      நாம் படம் பார்த்தேன் வேற லெவல்ல படம் இருக்கு சூப்பரா இருக்கு

  • @vasanthkannan1461
    @vasanthkannan1461 10 днів тому +1

    எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த படத்தை 5 நிமிஷthula முடிச்சிட் tta 😢

  • @KamalKamal-xe1kv
    @KamalKamal-xe1kv 11 днів тому +23

    எதுக்கு அப்பட்டமாக பொய் சொல்றீங்க? படம் முழு வேஸ்ட்

  • @ellamavanseyal8681
    @ellamavanseyal8681 10 днів тому +6

    அடபாவி 😂 என்னடா முழு கதையும் சொல்லிட்டு இருக்க 😂

  • @Sabilash2002
    @Sabilash2002 11 днів тому +34

    Shankar ❌
    VP ✅

  • @jaffermukthar7775
    @jaffermukthar7775 10 днів тому +2

    யோவ் முழு கதையையும் சொல்லிட்டீங்கன்னா எப்படி தியேட்டர் போய் பார்ப்பாங்க..

  • @udayanuday6435
    @udayanuday6435 11 днів тому +20

    Dei story solatha da

  • @BoggyManJRT
    @BoggyManJRT 10 днів тому +3

    This not review its Spoiler...........❌❌❌❌

  • @love_song.official
    @love_song.official 10 днів тому +2

    Dei loosu copyright podura iru 😂

  • @badmaster123
    @badmaster123 10 днів тому +3

    இது ரிவ்யூ மாதிரி தெரியல மொத்த கதையும் சொல்ற மாதிரி இருக்கு...

  • @ElaPrince1991
    @ElaPrince1991 10 днів тому +1

    Neenga sonathey padam patha mari irruku😂😂😂😂😂❤❤❤

  • @tbaskar774
    @tbaskar774 11 днів тому +9

    Sivaji ganesan trisulam movie

    • @akathirvel4001
      @akathirvel4001 10 днів тому +1

      விஜயகாந்த் நடித்த ராஜதுரை

  • @senthilrajan108
    @senthilrajan108 10 днів тому +4

    Mudichu viteenga ponga😂😢🤣 spoiler alert🚨 😡

  • @CarezzNo1
    @CarezzNo1 11 днів тому +6

    What is happening??? He is revealing the main plot.

  • @XOXGOO
    @XOXGOO 10 днів тому +1

    Sathyam 5 40pm show avilable 2 ticket Saturday show🔥🔥🔥

  • @susmi151
    @susmi151 10 днів тому +4

    Iru report pannura

  • @FullNewsOnline-lb9fl
    @FullNewsOnline-lb9fl 10 днів тому +2

    முழுமையான சாதனைப் படம்

  • @VTVBASKAR
    @VTVBASKAR 11 днів тому +7

    நாடுஉருப்படிஆகாது 0:31

  • @arulrajpraveen-o5h
    @arulrajpraveen-o5h 10 днів тому +2

    thanthi tv ❌ oluu tv ✅

  • @savarynelson
    @savarynelson 10 днів тому +3

    முடுசுவிட்டீங்க போங்க 😂

  • @surendarperumal7790
    @surendarperumal7790 11 днів тому +22

    I cant wait ayyo innum one hour iruke...

  • @bharathkannangcs-rs1gz
    @bharathkannangcs-rs1gz 10 днів тому +2

    Ithu news channel la illa view kaaga seeking pannura youtube channel la😢

  • @Saravanavelu607
    @Saravanavelu607 10 днів тому +5

    தளபதி கோட் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு சரவெடி சார்பாக இப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் கன்பார்ம் உறுதி

  • @varunavinash9844
    @varunavinash9844 10 днів тому +2

    Report poodunga ellarum

  • @kuttymurugan1725
    @kuttymurugan1725 11 днів тому +13

    அட பயித்தியம் படத மொத்தயும் சொல்லிகிட்டு இருக்க

  • @BilalBanu-x2e
    @BilalBanu-x2e 10 днів тому +2

    அட தர்த்தி டிவி கதை,திரைக்கதை ஃபுல்லா நீயே சொல்லிட்டா அப்போ எப்படிடா தியேட்டர்ல போய் ரசிக்க முடியும்?🤔🤦🏻‍♂️😟🤨😠😡🤬👊

  • @Marimuthu-cq9qz
    @Marimuthu-cq9qz 10 днів тому +4

    Nee full story sonnalum motha tamilnattu makkalum oru thadava theatre la pathuruvanga...ithuthan THALAPATHY oda palam

    • @ghostmysteriestamil7355
      @ghostmysteriestamil7355 10 днів тому +1

      Apdila onnum illa da tharkuri 😂😂
      Vijay fans full ah papanga
      Other fans 80% paka matanga en na ninga other fans ah pesura pechi apdi😂😂

  • @BalaMurugan-xd8jd
    @BalaMurugan-xd8jd 10 днів тому +1

    You are telling the full story😮😮😮
    THIS IS NOT REVIEW. IT IS STORY TELLING

    • @RajaG-cf5vc
      @RajaG-cf5vc 10 днів тому

      😂😂😂அப்படியே படத்தை பார்த்துட்டாலும்

  • @VijayKumar01234
    @VijayKumar01234 10 днів тому +22

    அப்பா விஜய்... பையன் விஜய்... பெரிய விஜய்... சின்ன விஜய்... மகன் விஜய் ... புள்ள விஜய்... பூளு விஜய்... புளுத்தி விஜய்... சூத்து விஜய்னு... அவசர அவசரமா review சொல்லாரானுகலாம் 'தத்தி' டிவி.

    • @VijayKumar01234
      @VijayKumar01234 10 днів тому

      @@Hqvwnjskk ஊம்புவோர் சங்கம் உன்னை அன்புடன் வரவேற்கிறது.

    • @VijayKumar01234
      @VijayKumar01234 10 днів тому

      @@Hqvwnjskk நீ மூடிருந்தா நான் தொறந்திருக்க மாட்டேன்...

    • @Hqvwnjskk
      @Hqvwnjskk 10 днів тому

      Poda deiii poi velaiya paaru

    • @msdsiva007
      @msdsiva007 10 днів тому

      😂😂😂

    • @RajaG-cf5vc
      @RajaG-cf5vc 10 днів тому

      😂😂😂

  • @vijaykumar-zl7su
    @vijaykumar-zl7su 10 днів тому +1

    தந்தி டிவி மீது சட்டப்படி நடவடிக்கை தேவை

  • @jacobraj9202
    @jacobraj9202 10 днів тому +3

    How he is telling the full story, this is not a review, it is story telling

  • @noushadsaleemsaleem784
    @noushadsaleemsaleem784 11 днів тому +7

    Enna vanmam sir kathaye sollitengale😂

  • @SivaguruSajay
    @SivaguruSajay 11 днів тому +25

    ஏண்டா கதைய சொல்லுற பக்கி😢

  • @t.sasikumar.6453
    @t.sasikumar.6453 6 днів тому

    தந்திக்காக தமிழ் நாட்டை கூரு போட்டத்தி உங்களுக்கும் பங்கு உண்டு உங்கள் எயித்து எந்த உலகம் அறியும் ஒரு நடிகனை வளர்த்து விடாதீர்கள் நம் நாட்டிற்கு பாவம் சார் 👍

  • @s.veeramani4221
    @s.veeramani4221 10 днів тому

    புரட்சிக்கலைஞர் கேப்டன் பத்மபூஷன் விஜயகாந்த் இந்தப்படத்தில் நடித்திருப்பது மிகப்பெரிய பிளஸ் . விஜயகாந்த் அவர்களை பார்ப்பதற்காகவே படம் பார்க்க மக்கள் செல்கிறார்கள். அதனால் படம் மாபெரும் வெற்றி பெறும்.

  • @veeraplus3041
    @veeraplus3041 11 днів тому +20

    Full story ya narrate pannitiya da 😡😡😡