மரியாதையும் நேர்மையும் தான் கொங்கு கலாச்சாரம் - KMCH சேர்மன் Dr Nalla G Palaniswami பேட்டி Part 1/2

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 155

  • @ravichandrank4296
    @ravichandrank4296 3 роки тому +4

    🙏தன்நம்பிகை மிக்க மரியாதைக்குரியவர்.ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் நன்று.ஆனால் பணம் முக்கியப்படுத்தப்படுவது நடுத்தர குடும்பங்களுக்கு மிகவும் கஷ்டமான விசயம்.பணக்காரர்கள் உயிரை காப்பாற்றியதிற்கு நன்றி சொல்வார்கள்.பணபற்றாகுறை உள்ளவர்கள் மனம் நொந்துதான் போவார்கள். 🙏

  • @jagan7132
    @jagan7132 3 роки тому +25

    Proud to coimbatore

  • @prakashselvalakshmi9421
    @prakashselvalakshmi9421 3 роки тому +28

    இந்த மருத்துவமனையில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் 4 வருடங்களுக்கு முன்பாக,
    நான் டெங்குவைரஸ் காய்ச்சலுக்கான சிகிச்சை பெற சென்றேன். அந்த மருத்துவமனையில் உள்ளே நுழைய நுழைவுக்கட்டணம் கேட்கப்பட்டது. நான் கட்டணம் செலுத்தி என்னை பதிவு செய்து அடையாள அ‌ட்டை வழ‌ங்கியது. பிறகு மருத்துவரை பார்க்க நிறைய இடம் அலைந்து 72 நபர்களுக்கு பிறகு மருத்துவ அறைக்குள் சென்றேன் , பிறகு மருத்துவர் உடல்நிலை விசாரிக்கப்பட்டது, body checking 4 மாடி அலைந்து பிறக மருத்துவர் டெங்கு வைரஸ் உறுதிசெய்தார். அதற்க்கு பிறகு அட்மிஷன், கட்டணம் ஒரு நாளைக்கு படுக்கை சாப்பாட்டுக்காக 8000 , மேற்பட்ட x-ray வேற ஏராளமான checking 8000 முதல் 15000 ஆகும் என்றார்கள். 🤯🤯🤯🤯🤯🤯🤯😵😵😵😵😵😵
    நாங்கள் அங்கிருந்த சென்று சேலம் ஜங்சன் அருகேயுள்ள ஐய்ஸ்வர்யம் super specially மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 14 நாள் இருந்தேன். மொத்த கட்டணம் 39000 மட்டுமே. இப்போது நலமாக இருக்கின்றேன்😀😃😄😁😆😇

    • @guruswamythirumurthi9589
      @guruswamythirumurthi9589 3 роки тому +12

      எங்கு கட்டனம் குறைவு எங்கு நல்ல மருத்துவம் கிடைக்கும் என்று விசாரித்து சென்று மருத்துவம் பார்க்கவும்
      இல்லை என்றால் இருக்கின்ற சொத்தை விற்றுத்தான் வைத்தியம் பார்க்க நேரிடும்

  • @dhandayuthapanimanickam4538
    @dhandayuthapanimanickam4538 3 роки тому +19

    Good Initiative . Now a days service is Poor I had a bad experience. Management need to review closely with doctors.

  • @ksivasekar
    @ksivasekar 3 роки тому +5

    He may be a bad guy for a few people. But what he achieved in Coimbatore is phenomenal and unimaginable.

    • @jeroldvijin131
      @jeroldvijin131 3 роки тому +1

      U didn't get my point... Thats it.. i didn't say that He didn't achieved anything in cbe

  • @levi2707levi
    @levi2707levi Місяць тому

    The KMCH Hospital should come to Annur

  • @MilesToGo78
    @MilesToGo78 3 роки тому +15

    மரியாதை கூட கொஞ்சம் ஓகே அது கூட சாதிய நோக்கில் ஆய்வுக்குட்பட்டதுதான் ஆனா நேர்மைன்னு உருட்டாதீங்க அய்யா. நானும் கொங்குப்பகுதி ஆள் தான் இவர்கள் மருத்துவமனையில் தந்தைக்கு மருத்துவம் பார்த்துள்ளேன். அந்த அனுபவம் போதும்

    • @Maran.j
      @Maran.j 2 роки тому

      Unmai

    • @sankarchinnappan3766
      @sankarchinnappan3766 Рік тому +1

      தெலுங்கன் நாயுடுனு பேரு வச்சா இனிக்குது தமிழன் கொங்குனு பேரு வச்சா கசக்குதா

  • @kongumakesh1888
    @kongumakesh1888 3 роки тому +2

    Hardwork Never Fails......

  • @thirumoorthi5500
    @thirumoorthi5500 2 місяці тому +1

    Nice

  • @jeroldvijin131
    @jeroldvijin131 3 роки тому +6

    ஆனால் அமெரிக்காவில் கொடுக்கப்படும் மரியாதையை நீங்க கொடுப்பதில்லையே.. to all workers who working there as ur employee

  • @siddharth6043
    @siddharth6043 3 роки тому +24

    Proud to be " enga ooru coimbatorenga ."🙏

  • @ramalingamponnusamy1258
    @ramalingamponnusamy1258 5 місяців тому +1

    god bless you SIR

  • @Shiva_185
    @Shiva_185 3 роки тому +6

    18:54 About kongu culture

  • @snscoimbatore5188
    @snscoimbatore5188 3 роки тому +2

    The Avatar interviewer should add one more part and ask the following questions to Dr.Nalla Palaniswami : ( If he tells the truth he has to be in jail )
    1. How he has increased his share capital in KMCH from less than 1% to more than 50%?
    2. How to use benamies to convert black money into white?
    3.How to borrow money from banks in the name of projects and divert a big portion for own use and make the loan NPA and go for One Time Settlement and write off the borrowings and how much bribe he has paid from KMCH money?
    4.How to keep black money in foreign accounts and receive it back to India as white money?
    5. How to forge others signature and commit frauds and get away from prosecution?
    6. If the above offences are committed in USA what is the punishment?

  • @Karthick_KS
    @Karthick_KS 3 роки тому +2

    Kmch best hospital with best doctors👍

  • @gayumathav2330
    @gayumathav2330 3 роки тому +19

    Respect naa enna nu theriyathu ivarukku staff nurse aa kuda vadiii podiii nu thaa pesuvaru , bad words lam use panni thittuvaru , Ivar munnadiii kuda staff yarum nadanthu poga kudathu

  • @chandrabanu2927
    @chandrabanu2927 3 роки тому +11

    Yes,it's a company.

  • @Ravikumar-js5xs
    @Ravikumar-js5xs 3 роки тому +1

    Comparative to other coimbatore hospitals kmch is best rate and quality treatment and doctors

  • @kmmk1638
    @kmmk1638 3 роки тому +4

    கொங்கு நாட்டின். கலாச்சாரம். முற்றிலும். மாறுபட்டது. தமிழகத்தின். கலாச்சாரத்துடன்

    • @manisurya3197
      @manisurya3197 2 роки тому

      Ama jathiveri pudusha kalasaram!!!

    • @sankarchinnappan3766
      @sankarchinnappan3766 Рік тому

      அது அவர்களின் தனிதிறமை.....
      இன்று கொங்கு மக்களை பார்த்து பொறாமை படுபவர்கள்......அவர்களால் வளரமுடியவில்லை என்பதே உண்மை.....
      பிரமணர்கள் எப்படி முன்னேறுகிறார்கள் என்றால் அவர்கள் பழமையை பின்பற்றுகின்றனர்......இதையே இந்த மக்களும் பின்றுகின்றனர்.....
      மத்திய மாநில அரசுகளை நம்பி இல்லாமல் கொங்குநாட்டு மக்களை வைத்தே முன்னேறிய மக்கள்.....கொங்குநாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தொழிலை வளர்த்துள்ளனர்.......

  • @valcrazyify
    @valcrazyify 3 роки тому +5

    Kmch very famous in 1998 to 2001 peak no hospital in sitra that time

  • @ajitnandakumar
    @ajitnandakumar 3 роки тому +25

    Respect that you get in Kongu region is really fantastic.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 роки тому

    Arumai

  • @kart5518
    @kart5518 3 роки тому +28

    ஒரு நோயாளியை பணம் காய்க்கும் மரமாக மட்டுமே பார்ப்பது இவர்களின் தனிச்சிறப்பு. One of the worst hospital in Coimbatore இது எனது தனிப்பட்ட அனுபவம்

    • @mahalakshmi106
      @mahalakshmi106 3 роки тому +4

      Yes u r right

    • @arunadevikalidasan4347
      @arunadevikalidasan4347 3 роки тому +4

      Yes you are correct

    • @mjBALBOA
      @mjBALBOA 3 роки тому +3

      Pinna unakku free ah treatment pannuvangala....? Venum na govt hospital po.... Edhukku pvt hsptl vara

    • @mahalakshmi106
      @mahalakshmi106 3 роки тому +2

      @@mjBALBOA coimbatore karanga romba mariyadhai
      Therithavargalnu mariyadhai koduthudhan pesuvargal endru nan kelvi patten idhu enna oru comment kuda mariyadhai enbadhu illa

    • @mjBALBOA
      @mjBALBOA 3 роки тому

      @@mahalakshmi106 I am Chennai Sister

  • @skathenarayanan6516
    @skathenarayanan6516 3 роки тому +10

    An entrepreneur must have to watch this video... 5.7 crores debt at initial stage and becoming successful is a great inspiration ... Hemachandran sir really you are awesome

  • @61next
    @61next 3 роки тому +7

    இந்த ஆஸ்பிடலுக்கு செல்ல ஒரு கைடு வைத்துக்கொள்ள வேண்டும்.சாதாரண ஆட்களை இவர்கள் நடத்தும் விதமே வேறு.

  • @rohinisurendar9730
    @rohinisurendar9730 3 роки тому +25

    Dr.NGP kaithikal irukingala 😌😌😌😌

  • @தமிழ்மகன்-ள5ட
    @தமிழ்மகன்-ள5ட 3 роки тому +13

    இவர் நடத்தும் கல்லூரிகளுக்கு இவர் வரும் போது வெள்ளையான மற்றும் சேலை சரியாக கட்டாத மாணவிகள் (அதாவது இவர் கண்னுக்கு குளிர்ச்சியாக ) தான் இவரை வரவேற்கவேண்டும். மேலும் மதிய உணவு அத்தகைய பெண்கள் தான் பரிமாறவேண்டும்.

  • @contactksen77
    @contactksen77 3 роки тому

    வாழ்த்துக்கள்

  • @kulandaivel3238
    @kulandaivel3238 3 роки тому

    Good, Jesus bless bless you sir.

  • @masimasi2132
    @masimasi2132 3 роки тому +7

    Americala irukirathu coimbatorela irukanumna publickita PanAm parikanum....apa tha athu mudiyum....

  • @vetrivela3900
    @vetrivela3900 3 роки тому +9

    Powerful people's come from powerful places I like that man very much😇 thank you so much sir Dr. Nalla g Palnisami 🙏

  • @thangavelvel9846
    @thangavelvel9846 2 роки тому +1

    Ramana hospital. No 1 kmch

  • @manonmanic4420
    @manonmanic4420 3 роки тому

    Poruki pasanga Thapa comment panraanga
    Unmai kanniyam ivargalgalidam irukirathu
    Good work hard work never failure

  • @silambarasanns4525
    @silambarasanns4525 3 роки тому +68

    முதலில் இந்த ஆளு அங்க இருக்கிற ஊழியர்களுக்கு சரியான மரியாதையை குடுங்க பிறகு இந்த வியக்கானம் எல்லாம் பேசலாம்…..

    • @suryaprabha6875
      @suryaprabha6875 3 роки тому +11

      அதயேதான் நானும் சொல்ல வந்தேன் ப்ரோ.. ஸ்வீப்பர் லேடிய ஏய்..இங்க வாடின்னு கூப்பிட்டு பார்த்திருக்கேன்.
      இர்ரிட்டேட்டிங்காருந்தது.ஆனா மரியாதைய பத்தி இந்தாளு பேசுறாப்புல. எல்லாம் பில்டப்பு..
      ட்ரீட்மெண்ட் தரமா இருக்கும்.. அதுல மாற்றுக்கருத்து இல்லை.

    • @kvmathy5534
      @kvmathy5534 3 роки тому +8

      சம்பளம் கூட சரியா கொடுக்கறது இல்லை யாமா

    • @vigneshbalachandran9704
      @vigneshbalachandran9704 3 роки тому +11

      My sister worked there... In hostel they won't give good food... Quantity to quality everything is low..

    • @Ram-zn2sx
      @Ram-zn2sx 3 роки тому +1

      His own opinion only.no comments

    • @MilesToGo78
      @MilesToGo78 3 роки тому +3

      இதில் சொல்லியுள்ள அனைத்தும் உண்மை. நானும் கொங்குப் பகுதி ஆள் தான்

  • @jagadeshdj6553
    @jagadeshdj6553 3 роки тому +23

    Very bad service but high fees.

  • @kayalvizhirg1ststde386
    @kayalvizhirg1ststde386 3 роки тому +39

    ஊழியர்களை மரியாதை குறைவாக நடத்துவதில் முதலிடம் இவருக்கே

  • @vijiselvaraj6089
    @vijiselvaraj6089 11 місяців тому +2

    Naanum west belt than aana ingu ulla makkal money minded people. Anbu pasam apdina south belt thanda

    • @sivag2032
      @sivag2032 10 днів тому

      Vettu aruval endralum south thaan

  • @manivel8991
    @manivel8991 3 роки тому +2

    Pothum..pothum..evlo bill potu pt kita irunthu kaeakrenga......jathi veri pidicha angga...mathikave maatan staffs aaa...romba nallavan maari pesitu iruka...

  • @venkidusamykrishnaveni8769
    @venkidusamykrishnaveni8769 3 роки тому +8

    Visit the toilets of kmch then speek BUT THE DOCTORS ARE GOOD

  • @MathanKumar-zn2jl
    @MathanKumar-zn2jl 3 роки тому +10

    Pombala porukki

  • @chennaisuperkingsvenkatram654
    @chennaisuperkingsvenkatram654 3 роки тому +8

    Nice 👍🏻

  • @vijayakumargopal1602
    @vijayakumargopal1602 3 роки тому +1

    Motivation me your experience
    Thank you

  • @Logu15651
    @Logu15651 3 роки тому +2

    In kmch hospital kovilpalayam branch the doctors are irresponsible in treatment for patients. If u ask anything about it they are not even listening anything from patients.

  • @haripsd26
    @haripsd26 3 роки тому +4

    But kongu is equally , traditionally , culturally famous for caste indifference and discrimination 🤭

    • @haripsd26
      @haripsd26 2 роки тому

      @@el_mutant193 aandu kilicheenga 😂

    • @itzprashanth5861
      @itzprashanth5861 2 роки тому

      @@haripsd26 Bro ungalukku pudikalina Mudiktu irunga....!

    • @haripsd26
      @haripsd26 2 роки тому

      @@itzprashanth5861 unaku comment pidikalana ellathyum moodikitu iru 😂

    • @YTD72
      @YTD72 Рік тому +1

      Yes. And more materialistic. People are judged by their material and social standing. Too
      Much than rest of Tamil Nadu

  • @sindhupriya6905
    @sindhupriya6905 3 роки тому +16

    Very bad hospital... nalla nadanthu vantha enga Appa vae wheel chair la anupitanga... because of nephrologist kandasamy... enga Appa ku unwanted ah 2 operation pannaga ... first operation fistula for dialysis... panna odana failure aachu ketta 100 la orutharuku epdi aagum nu solitanga... and 2nd operation in penis ... penis la oru Chinna cyst iruku athu cancer katti ah iruka lamb nu solli bayapaduthi operation pannaga pannitu theatre la irunthu veliyae vantha odana cyst la onnum illa yellam normal ah iruku nu solitanga ... antha operation mudinja odana Appa KU rendu leg um no function... nadakavae mudila... so many reasons soldranga... nearly 10 lakhs kaila iruntha yella amount um pudungitu finally hospital ponatha vida odambu condition eh Romba mosam aaki anupunathu tha micham... very fraud hospital

    • @sindhupriya6905
      @sindhupriya6905 3 роки тому +3

      evanga fistula panna mudiyathu nu sonna hand la ipo fistula panni now doing dialysis in GH .. nadaka mudila but GH la they were very good in mettupalayam

    • @abi6853
      @abi6853 3 роки тому

      Really very sad to hear it sister . Pls get reference once from Mangala Kumar doctor from Kmch he s the best doctor , from my personal experience am saying pls visit get opinion once sister . All will be alright soon I will pray to god .

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 роки тому +3

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்

    • @masilamanipalanisamy2239
      @masilamanipalanisamy2239 3 роки тому

      மிக பெரிய கனவை நிறைவேற்ற கடுமையான உழைப்புபால் உயர்ந்த மனிதர். வளர்க இவரது சேவை. இவர் சாந்தி கியர் நிறுவனர் மாதிரி சேவை செய்ய வேண்டும்.

  • @mahalakshmi106
    @mahalakshmi106 3 роки тому +3

    First money appuramdhan mathathellam indha hospital la very worst hospital in coimbatore

  • @MonishaV1234
    @MonishaV1234 3 роки тому +9

    My college proud to be a kmch student

  • @gurusamyqc4159
    @gurusamyqc4159 3 роки тому +5

    Good hospital

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 3 роки тому +2

    Nice to see Dr after corona come back

  • @vjeeva123
    @vjeeva123 2 роки тому +3

    ஐயா நல்லா நல்லா பேசறீங்க ☹️ ஆஸ்பத்திரியி பில் நல்லா இல்ல ☹️

  • @manojprabhu3164
    @manojprabhu3164 3 роки тому +1

    If he treated on basis of racism then why he spent 15 years over there in States. In the name of hospital services you guys are running corporate mafia. Not an advisable thing to get treatment in kmch. Money is the only motive of these people... I personally suffered here . Please see other patients genuine comment in your website.

  • @paulantony4978
    @paulantony4978 3 роки тому +1

    Provide to be Dr.N.G.P collage of art and science Coimbatore

  • @senthildsa3105
    @senthildsa3105 3 роки тому +1

    Hyoooo hyooooo

  • @applemickey850
    @applemickey850 3 роки тому +6

    Useless hospital

  • @walk_with_Soorya
    @walk_with_Soorya 3 роки тому +1

    Great chairman for us 💚

  • @manojprabakar959
    @manojprabakar959 3 роки тому +5

    இப்போ மட்டும் Dislike button👎🏻 இருந்திருந்தால் தெரிந்திருக்கும்..

  • @nageshramnagesh614
    @nageshramnagesh614 3 роки тому +6

    bad hospital erode kmch hospital

  • @anandhianandhi3311
    @anandhianandhi3311 3 роки тому +7

    first mathiri treatmemt ippo kmch la illa

  • @priyadharshinisathya1948
    @priyadharshinisathya1948 3 роки тому +2

    Skin iching treatment sari illai .sariya response pannala.

  • @vijayanpm7797
    @vijayanpm7797 3 роки тому +3

    Very worst hosiptal in coimbatore ,,
    Ivaru respect ya nadaka mattaru ,, enna oru kambi katra kadhai solara paru

  • @rangan1971
    @rangan1971 3 роки тому +2

    Good to great

  • @ravikumarsub1
    @ravikumarsub1 3 роки тому +13

    ஐயா இந்தியன் என்ற இனம் இல்லை

  • @pravipravi726
    @pravipravi726 3 роки тому +3

    Dai dai dai mudiyalada

  • @saran9533
    @saran9533 3 роки тому +3

    Why this video gone very low views 😭😭

  • @asokanp948
    @asokanp948 3 роки тому +2

    Good to great. He is a nice speech. Kongu Mahan. Congrats

  • @dinamera8812
    @dinamera8812 3 роки тому

    The title is completely false, the respect and honesty is only in words. But when it's come to action, MONEY & COMMUNITY decides everything here. Wealthy people are upper hand and sucking this poor, illiteracy, pity native people. This situation everywhere..i agreed. but ratio is high in CBE. Overrating & selfishness, false marketing, undeserved value, over luxury etc., well frog mind set People in few aspects. Sorry. It's hurts to the native people I know, my intention is not to blame anyone intentionally, but at the same time, I Cannt hide my experience of truth.

  • @divindraviddivindravid3447
    @divindraviddivindravid3447 3 роки тому +1

    Kongu culture nalla dhan irukum....ivaru adha follow pannrara nu dhan kelvii

  • @masimasi2132
    @masimasi2132 3 роки тому +7

    Corporate criminals

  • @santhoshrajs5059
    @santhoshrajs5059 3 роки тому +6

    Equality 😂 unga hospital & college la professor la irunthu watchman , driver varaikum unka caste tha vechirukinga... Neenga firstuh ella caste ah um equal ah pakaringalaa....!

    • @manivel8991
      @manivel8991 3 роки тому +3

      Jaathi veri pidicha anga thaan.. interview la balavan naari Peter vudran...romba thimiru pudichavan...torture

  • @sangeetharamachandhiran1133
    @sangeetharamachandhiran1133 3 роки тому +4

    எங்கள் அம்மாவின் உயிர காப்பாற்றியது kmch அதுவும் இலவசமாக பார்த்தாங்க அம்மா பெயர் சரஸ்வதி

    • @manivel8991
      @manivel8991 3 роки тому +2

      @@prasanthramakrishnan7259 sss bro staffs ku respect taramatan..torture..ivan varumbothu kuruka poga koodathu.. interview la jaaathi ellam paapan...veliya poliya act pannitu irukan..

  • @KALAIVANI-bj1zp
    @KALAIVANI-bj1zp 3 роки тому

    🙏🙏🙏🙏

  • @durgas5646
    @durgas5646 3 роки тому +1

    Ingatha na work panna

  • @thiyaguyoutube2141
    @thiyaguyoutube2141 3 роки тому +1

    Sirneegalum
    Enappavum
    Onruthan
    Nepoliyanpatri
    Sonnathil
    Enappaveen
    Kadasiaasai
    Neraivetramuttiyaml
    Vijayanaiveendikonda
    Ullaan
    Kandipagakmchcollageil
    Mbbs
    Seetkidaikkum
    Engalukku

  • @Jk-ri2mn
    @Jk-ri2mn 3 роки тому

    Apollo Telungan Hospitalai pinthalli Tamilan Nalla Gounder Palanisamy yin KMCH no 1 aaga vara vazhthukal

  • @unlockbrainlevel9428
    @unlockbrainlevel9428 3 роки тому +2

    Respect is well known thing for little kids too😍😍😍 in Coimbatore.
    Educate yourself with me😊👍 for competitive exams🤝 together👫👫👫👌 crack it 👍👏👇▶️

  • @rsuresh7311
    @rsuresh7311 3 роки тому

    We r proud. Great.

  • @thiyaguyoutube2141
    @thiyaguyoutube2141 3 роки тому

    Sir
    Neenga
    Enmagan
    Srivijayagirivelayuthasamieen
    Arulal
    Nallaerukkanum
    Ennumpallandukalam
    Valanum

  • @ajk.williamsunderraj4382
    @ajk.williamsunderraj4382 3 роки тому +7

    All doctors are good except some doctors having money minded both in Allopathy and Indian medicine etc etc.
    First remove the heading of this video kongu is not our well-wisher of our society
    because
    so many lakhs of ackor panjami landscrap cheated by this dominated people's only.
    today's some dominated people's all are behaving like honest Darmakartha .
    total world social systems behaviour same like our India because of manusmiruthi law and their followers .
    service to humanity service to God
    those who honestly worked for social systems welfare they're really gems
    who started mullai periyar dam and total indian government hospital's and government school and colleges ? etc etc.
    English people's done some good things and some bad things in our India
    some poorer people's were benefited through Europeans
    some dominated people's were always hatters of Europeans because they disturbed their local social administration power
    King's and jameen ,manusmiruthi law systems etc etc .
    for that today we are enjoying Democracy
    Red salutes to honest
    Doctors, police officer, Army, government officials, good politicians, and some social service volunteers.

  • @rameshchinnasamy9135
    @rameshchinnasamy9135 3 роки тому +9

    Kongaa....!!! Tamilnattula irrundhukittu adhenna kongu.... Moodevi... Tamilnadunu solluda....

  • @jaishreesrinivasan2493
    @jaishreesrinivasan2493 3 роки тому

    👍👍 Superb

  • @masimasi2132
    @masimasi2132 3 роки тому +6

    Fraud paiya...

  • @sakthinandhu4490
    @sakthinandhu4490 3 роки тому +6

    Kongu nadhu always best

  • @anbuoils186
    @anbuoils186 3 роки тому +1

    Noyயை பற்ri theriயா mdaசாம்ராணி 7லேik இழந்தen

  • @julayanaxavier4625
    @julayanaxavier4625 3 роки тому

    NICE 🙏🙏🙏👌👌👌🎁🎁🎁

  • @greengreen3836
    @greengreen3836 3 роки тому +5

    Turn of comment

  • @guruswamythirumurthi9589
    @guruswamythirumurthi9589 3 роки тому +3

    இந்தியாவிலேயே ஏன்
    உலகத்திலேயே மிக மிக மிக மிக குறைந்த செலவில் மக்களுக்கு மருத்துவம்
    பார்க்கும் ஒரு கார்பரேட்
    நிறுவனம் .

  • @thangavelvel9846
    @thangavelvel9846 2 роки тому +1

    Ramana hospital. No 1 kmch

  • @kathirkathir8222
    @kathirkathir8222 3 роки тому

    🙏