செத்தா தான் சந்தோஷமா ...😔😔😔

Поділитися
Вставка
  • Опубліковано 7 лип 2024

КОМЕНТАРІ • 735

  • @sararoseaariworks
    @sararoseaariworks 21 день тому +118

    சாந்தா அக்காவ அழகுன்னு சொல்றவங்கல்லாம் யார்யார்???

    • @sararoseaariworks
      @sararoseaariworks 5 днів тому

      எங்க சாந்தா அக்கா அழகுன்னு, இதுவரைக்கும் சதம் சகோதர சகோதரிகள் உரைத்துள்ளனர்....நன்றி நண்பர்களே!

  • @jayasundari2180
    @jayasundari2180 22 дні тому +171

    ஒரு ஆணாய் இருந்து இந்த பதிவு போட்டதற்கு மனமார்ந்த நன்றி சொல்கிறேன்🙏 ஒரு சில நாய்கள் பண்றதுக்கு பெண்கள் நாங்கள் பாதிக்கப்படுகிறோம் பா🥹🥹🥹

    • @user-wc9gl3my7f
      @user-wc9gl3my7f 22 дні тому +8

      ஆமாங்க……இதில் முக்கியமா பெண்களே பெண்களுக்கு எதிரியாகவும் உள்ளனர்……அண்ணா இவ்வளவு வருத்தம் கொள்கிறார்கள் என்றால் அந்த ஈனப்பிறவி எப்படி கமெண்ட் செய்திருப்பார்களோ……

    • @gowrichidambaram4295
      @gowrichidambaram4295 22 дні тому +1

      உங்க பதிவுகள் நன்றாக உள்ளது

    • @kaveryb940
      @kaveryb940 21 день тому

      நாய் நல்ல வகை அவன் பலவகை டேஸ்

    • @user-ng3ij9yh3y
      @user-ng3ij9yh3y 21 день тому +2

      Neenga idhuku yaellam feel pannadhinga anna.avan kaevalamana aala iruppan kandippa

  • @ringtoneworld4621
    @ringtoneworld4621 22 дні тому +116

    உழைப்பாளி வர்க்கம் கருப்பா தான் இருக்கும். விடுங்க அண்ணா சாந்தோஷமா இருங்க.❤ வாழ்க்கை வாழ்வதற்கே ❤❤❤❤❤❤❤❤

  • @SriGowtham-ur2zt
    @SriGowtham-ur2zt 22 дні тому +69

    கவலை படாதீங்க அண்ணா சில ஜென்மம் இப்படி தான் இருக்குதுங்க

  • @jayasundari2180
    @jayasundari2180 22 дні тому +160

    ஏன் தம்பி சோகம்🥹🥹 எப்பவுமே ஹாப்பியா பாத்துட்டு இப்படி பாக்க கஷ்டமா இருக்கு ப்பா😔💔

  • @muthulaxmiselvarajan1693
    @muthulaxmiselvarajan1693 22 дні тому +102

    கவலை வேண்டாம் தவறாக பேசுகிறவர்களை தள்ளி வைப்போம்

  • @lavanyalavanya03412
    @lavanyalavanya03412 22 дні тому +72

    சாந்தா அக்கா எப்பவும் அழகு தான் மாமா அவங்க மனதளவில் கூட ரொம்ப அழகா ஒரு பெண் அவங்க உங்களுக்கும் எங்களுக்கும் கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் மாமா நீங்க ஃபீல் பண்ண வேண்டாம் 😢😢 சில பொருக்கி நாய்கள் அப்படி தான் நீங்க கவலைப் படாமல் இருகங்க உங்களுக்கு உறுதுணையாக பல பேர் இருக்கிறார்கள் so feel பண்ணாதீங்க 😢😢

  • @sudhas6142
    @sudhas6142 22 дні тому +98

    ராஜா அண்ணா கவலப்படத்திங்க. நீங்க அழாதிங்க எப்பவுமே எங்களை சிரிக்கவைத்தவர்கள் கவலைபடவேண்டாம்

  • @VilvaSundari-vt9zz
    @VilvaSundari-vt9zz 22 дні тому +16

    சமீபத்தில் அறந்தாங்கி நிஷா கூட இது போல பதிவிட்டிருந்தார்கள்.மன நோயாளி என நினைத்து கடந்து போங்கள் அண்ணா

  • @meenasankar7767
    @meenasankar7767 22 дні тому +30

    வீடியோ ஃபோட்டோ போட ஆரம்பித்தால் இப்படி எல்லாம் வரத்தான் செய்யும் 😮 கவலைப்பட்டால் பிரயோஜனம் இல்லை

  • @manjuladevi2723
    @manjuladevi2723 22 дні тому +48

    அண்ணா ரொம்ப மனசு கஷ்டமாக இருக்கு நீங்க தினமும் சந்தோஷமாக காமெடி பண்ணி பார்த்திருக்கிறேன் இப்படி கண் கலங்கி பார்த்ததில்லை விடுங்க அந்த நாளு பேர் திருந்த மாட்டார்கள் கருவறையில் இருக்கும் தெய்வமே கருப்பு தான் அதுக்காக யாரும் கும்பிடுவதில்லையா பெண்கள் காளியின் அவதாரம் அண்ணா மனச free ya vedunga don't worry brother

  • @devisankar9189
    @devisankar9189 22 дні тому +64

    ராஜா உங்கள இப்படி பார்க்க கஷ்டமாக இருக்கிறது இந்த மாதிரி இருக்க வேண்டாம்

  • @Sivasankari1719
    @Sivasankari1719 22 дні тому +46

    இதுக்கெல்லாம் கவலைப்பட்டால் இந்த உலகத்தில் வாழவே முடியாது கருப்பு என்பது ஒரு நிறம் நானும் கருப்புதான் நானும் யூடியூப் ஆரம்பித்த காலத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் இதுவரை நான் யாருக்கும் கமெண்ட் பண்ணது இல்லை இதுதான் முதல் தடவை எங்க தாத்தா சொல்லுவாங்களாம் கருப்பு என்பது கண் விழியில் இருக்கிறது சிவப்பு என்பது கால் பாதத்தில் இருக்கிறது என்று இதையெல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டால் நம்மால் முன்னே போக முடியாது அதனால் கவலைப்படாதீங்க

  • @AadhvikaPrabhu
    @AadhvikaPrabhu 22 дні тому +7

    அவங்களுக்கு ஒண்ணு தெரியலை சாதிக்க பொறந்தவங்க இந்த சாந்தாக்கா 😊😊😊😊😊❤❤❤

  • @shanthisubramani24
    @shanthisubramani24 22 дні тому +16

    எதற்கும் கவலைப்படாதே ராசா. குரைக்கற நாய் கடிக்காது அந்த நாய் குறைத்துக் கொண்டே இருக்கட்டும்.உங்களின்பயணம் சிறப்பாகத்தொடரட்டும்.வாழ்த்துக்கள். ❤❤❤❤🎉🎉🎉

  • @jpdevi3357
    @jpdevi3357 22 дні тому +12

    தம்பி நாம் ஒரு ஷார்ட்ஸ் பிடிக்க வில்லை என்றால் தள்ளி விட்டு போவதுபோல் பேடு கமெண்டஸ் தள்ளிவிட்டு போங்க தம்பி உங்கள் நேரத்தை நல்லவர்களுக்கு.நல்லதிற்கு பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற பாருங்கள்........ சிலர் பிறவி குணம் இப்படி தான் இருப்பார்கள்..... இன்னும் சில வருடம் கழித்து நீங்கள் முன்னேறி எங்கோ சென்று இருப்பீர்கள்..... பேடு கமெண்டஸ் போட்டவர்கள் அங்கே தான் இருப்பார்கள்...... இந்த வீடியோவிற்கு பதில் நாட்டில் நடக்கும் எத்தனையோ பிரச்சினைகளை பற்றி பேசி உங்கள் ஸ்டைலில் வீடியோ போட்டால் மிக நன்று

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 21 день тому +5

    comment போடுறவன் ஏதோ பெரிய திறமைசாலி என்று நினைப்பு

  • @bhairavajay
    @bhairavajay 22 дні тому +53

    அண்ணா பேட் கமெண்ட் எல்லாம் விட்டுத் தள்ளுங்க எங்கள மாதிரி உங்கள விரும்புறவங்க நிறைய பேர் இருக்காங்க அவங்களுக்காக பாருங்க அண்ணா கவலை வேண்டாம் அண்ணா ❤

    • @janupriya3310
      @janupriya3310 2 дні тому

      naayoda gunam yellarayum paarthu kolaikiradhu....neenga saanthakku yeppavum supporta erunga thambi...kastapadum podhu help pandravanga romba kammi..keep roxking raaja thambi...paaratravangala mattum yeduthungonga thambi...theru naai kolaikkiradhukkrllam kavalaipadadheenga...[ im your valuable subscriber]🎉🎉🎉🎉🎉

  • @user-zy7bh7pw6t
    @user-zy7bh7pw6t 22 дні тому +14

    எதை பற்றியும் யோசிக்காதிங்க தம்பி.மென்மேலும் முன்னேறி போய்ட்டு இருங்க. மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி.

  • @judemervin451
    @judemervin451 22 дні тому +53

    எதுக்குமே நீங்க அழாதீங்க🥹🥹 எல்லாவற்றையும் கடந்து தான் செல்லணும்.. இதையெல்லாம் நீங்க இன்னும் பெரிய லெவலுக்கு உயர போறீங்க அதுக்கு தான் இந்த நாய்கள் இப்படி எரிஞ்சுட்டு கிடக்குது. நாங்க எல்லாமே எப்பவுமே உங்களுக்கு மட்டும் தான் சப்போட்டா இருப்போம் ஹாப்பியா இருங்க😊😊💖💖💖

  • @sangeethaa2892
    @sangeethaa2892 22 дні тому +26

    அண்ணா எதற்காகவும் கவலை வேண்டாம்
    இது போன்ற விஷயங்களை கடந்து போகவும் அதையே நினைந்து வருத்தம் வேண்டாம் நிறம் ஒருவருடைய அடையாளம் இல்லை திறமையே அவரது அடையாளம்

  • @jayasundari2180
    @jayasundari2180 22 дні тому +46

    💯 கரெக்ட் தம்பி நீங்க சொல்றது👍 இத சில சில்லறைங்க தான் இப்படி தான் கமெண்ட் போடுதுங்க🤬 😠 சில நா*ய்கள் அப்படித்தான் தம்பி😢

  • @thewaytoenternallife8632
    @thewaytoenternallife8632 22 дні тому +23

    அண்ணா ஏன் இந்த சோகம் 🙁ஏன் இந்த தலைப்பு 😮நீங்க சொல்றது கரெக்ட் தான் ஆனா எல்லாத்தையும் தாண்டி போய்த்தான் ஆகணும் அண்ணா don't worry be happy anna👍🏻

  • @kalaivanirethinavel4389
    @kalaivanirethinavel4389 22 дні тому +26

    தம்பி,அந்த கமெண்ட்ஸ் எல்லாம் தூக்கி தூரபோடுங்கள்,சாந்தா கிட்ட நல்ல திறமை இருக்கு அந்த பெண்னை encourage பண்ணுங்க நீங்கள் சாந்தாவுக்குநல்ல friend ஆகவும் நல்ல கணவராகவும் இருக்கீங்கள் நல்ல comments மட்டும் எடுத்து கொண்டு நல்ல தரமான video வை அதிகமாக பகிருங்கள் . வாழ்க வளமுடன் .

    • @madhumadhu2863
      @madhumadhu2863 22 дні тому +1

      Antha adkali manusanga ela neenga feel panadinga Anna v r lv u

  • @hello3389
    @hello3389 22 дні тому +12

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அதை சாந்தக்கா பேசுவதில் அவரது செயல்களிலும் நான் கவனித்து இருக்கிறேன் மிகவும் காயப்படுத்தி இருக்கிறார்கள் வருத்தமாக இருக்கிறது

  • @alwayshappiness2475
    @alwayshappiness2475 21 день тому +5

    அண்ணா கவலைபடாதீங்க சில பேர் இப்படித்தான் நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக பேசினால் தான் எங்களுக்கும் மகிழ்ச்சி வருத்தம் வேண்டாம் அவர்களை கடவுள் பார்த்துக் ககொல்வார்

  • @geethalakshmi8513
    @geethalakshmi8513 22 дні тому +13

    ஹாய் அண்ணா தப்பா கமெண்ட் போடறவங்கள பத்தி தயவு செய்து கவலைப்படாதீங்க தினமும் உங்க வீடியோ பார்த்து மனசு சந்தோசப்பட்டு எங்க கவலை எல்லாம் மறக்கிற எங்களைப் போன்ற நிறைய உறவுகள் நினைத்து சந்தோஷமாக இருங்கள்

  • @user-hl7nz2pj1m
    @user-hl7nz2pj1m 22 дні тому +9

    கவலைப்பட தீங்க சார் நம்ம நல்லா இருந்து வளர்ந்து வரும்போது வயித்தெரிச்சல் தாங்க முடியாமல் இப்புடி கமெண்ட் பண்ணும் சில பேர் நீங்களும் சிஸ்டரும்எப்பவும்சரிச்சிட்டேஇருக்கனும்கடவுள்துனைங்கநமக்குக

  • @Abiselvi8591
    @Abiselvi8591 22 дні тому +4

    சில ஜென்மங்கள் என்ன சொன்னாலும் திருந்தாதுங்க, அப்டிப்பட்டவங்க சொல்றத மைண்ட் க்கு எடுத்துட்டு போகாதீங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RV.desigan
    @RV.desigan 22 дні тому +5

    பல லட்சம் பேர் உங்கள் வீடியோவுக்கு அடிமை ஏதோ ஒரு ஈனப்பிறவி தெரு நாய் க்காக நீங்கள் இருவரும் மனம் தளராதீங்க நானும் என் மனைவியும் உங்கள் வீடியோவுக்கு பரம ரசிகர்கள்

  • @vinothselvi2415
    @vinothselvi2415 22 дні тому +4

    உங்களை வேதனை படுதாதுவதுதான் அவர்களுடைய நோக்கமே,அதற்கு நீங்கள் கொஞ்சம்கூட இடம்தராதீர்கள், நீங்கள் இப்பத்தான் அதிகமாக சிரித்து வீடியோக்கள் போடவேண்டும்

  • @user-xi9pc1qq9w
    @user-xi9pc1qq9w 22 дні тому +6

    சிரித்த முகம பார்த்து விட்டு சோகமாக பார்க்க கஸ்டமாக இருக்கிறது கவலைவிடுங்க தம்பி நானும் இந்த மாதிரி நினைப்பது உண்டு அடுத்த வங்களைபற்றிபேச இவங்க யாரு கவலைப்படாதிங்க உங்கள் வீடீயோவின் தலைப்பு பார்த்து வருத்தப்பட்டேன்

  • @user-gt4fm4fd3h
    @user-gt4fm4fd3h 22 дні тому +7

    அண்ணாகவலைப்படாதீங்க பேசுற வாயி பேசிக்கிட்டே தான் இருக்கும்சூரியனைப் பார்த்து நாய் குலத்தால் யாருக்கு நஷ்டம்அதுபோல விட்டுத் தள்ளுங்க டோன்ட் ஃபீல் அண்ணா❤❤❤❤❤❤❤

  • @ranishkstudio4807
    @ranishkstudio4807 22 дні тому +4

    அண்ணா சாந்தா அக்கா கருப்பாக இருந்தாலும் அவங்க திறமை யாருக்கு வராதது. சில நேரம் கவலையில் இருந்து வெளிவர உங்க காமெடி மட்டும் தான் மருந்து💯💯💯💯. நீங்க கவலை பட வேண்டாம்.

  • @jayasuryajaya1250
    @jayasuryajaya1250 20 днів тому +2

    ஒரு ஆலோசனை: நீங்கள் இருவரும் யோகா,தியானம் பழகலாம். (யாரிடமும் சொல்ல தேவையில்லை)

  • @user-nr1fn3fo3l
    @user-nr1fn3fo3l 22 дні тому +15

    எப்போதும் சந்தோஷமாக இருங்கள்

  • @வீழ்வேன்என்றுநினைத்தாயோ

    Helo boss நல்லதும் கெட்டதும் சேர்ந்தது தான வாழ்க்கை.அடுத்தவர்களை திரருத்துவது உங்கள் வேலை இல்லை.கண்டுகொள்ளாமல் போய்கிட்டே இருங்க.

    • @farhann0096
      @farhann0096 22 дні тому +3

      Absolutely 💯

    • @user-yv9dd5xb2t
      @user-yv9dd5xb2t 22 дні тому +2

      Aamam bro social media lannu vanthuttaa nallathu kettathu face panni thaan aaganum.ippavum neenga views kkagathaan intha video nnum pesuvanga.itha Vida bad comments neraiya ponnunga video la paarthu irukken.even avanga delete pannama ignore panranga .

    • @kalaidurai-yr1pg
      @kalaidurai-yr1pg 22 дні тому +1

      No need to worry

  • @dhiyaragav587
    @dhiyaragav587 19 днів тому

    அண்ணா நீங்க yen அண்ணா அழுகுறிங்க நீங்க 2 பேருமே எங்க எல்லோருக்கும் ரோல் மாடல் அண்ணா இந்த உலகம் நாம் என்ன செய்தாலும் பேசும் அண்ணா.நானும் இந்த மாதிரி comment's களை கண்டு கலங்கி இருக்கேன். இப்போ பழகிடுச்சு அண்ணா 😊🎉🎉🎉🎉 நீங்க எப்பவுமே சந்தோசமா இருக்கணும் அண்ணா அண்ணி 🎉🎉🎉

  • @SandeepSandeep-qt1bn
    @SandeepSandeep-qt1bn 22 дні тому +5

    சார் வணக்கம் உங்க பதிவு மிக சங்கடத்தை கொடுத்துள்ளது‌ அவ்வப்பொழுது பார்த்து ரசித்து சிரித்து என் தோழிக்கும் அனுப்பி சிரித்து மகிழ்ந்திருக்கிறோம் அதனால் நீங்களும் மேடமும் கவலைப்படாதீர்கள். மீண்டும் உங்க பதிவிற்காக காத்திரருக்கிறேன் நன்றி வளர்க

  • @geethadhanvi8727
    @geethadhanvi8727 22 дні тому +7

    இந்த உலகத்தின் மனிதர்கள் தாழ்ந்தாலும் பேசும் வாழ்ந்தாலும் பேசும் சோ நீங்க கவலைப்படாதீங்க அண்ணா டெய்லி ஒரு வீடியோ போடுங்க நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ற.

  • @Suganya-fw9xd
    @Suganya-fw9xd 21 день тому +2

    அதெல்லாம் பொறாமை உள்ளவங்க பேசுவாங்க அண்ணா நீங்க பீல் பண்ணாதீங்க. ஒரு மனிதன் கருப்பா ஸ்கின் இருக்கலாம்.ஆனால் மனசுதான் கருப்பா இருக்க கூடாது 👍. சொன்ன ஆளுக்கு மனசு கருப்பா இருக்கு அதுக்கு அவுங்கதா பீல் பண்ணனும்.don't feel brother. பொறாமை பிடிச்ச உலகம் அண்ணா 🥺

  • @_ka_v_i_ya_
    @_ka_v_i_ya_ 22 дні тому +8

    ராஜா அண்ணா கவலைப்படாதீங்க சொல்றவங்க சொல்லி தான் இருப்பாங்க அதெல்லாம் நெனச்சேன்னா வாழ்க்கைல ஜெயிக்க முடியாது நீங்க அடுத்தவங்க சிரிக்க வச்சு தான் பார்த்திருக்கோம் உங்க மனசுக்கு நீங்க எப்பவுமே நல்லா இருப்பீங்க கவலைப்படாதீங்க சாந்தா அக்காவை கவலைப்பட வேண்டாம் சொல்லுங்க நீங்க பேசுறது ரொம்ப கஷ்டமா இருக்கு🙏🏻

  • @Rathi_sLifestyle
    @Rathi_sLifestyle 22 дні тому +2

    Brother கவலைபடாதீங்க சாந்தா சிஸ்டர் அழகா இருக்காங்க கலர் ஒரு பிரச்சினையே இல்ல வளர்ந்து வாரவங்களா முடக்கி வைக்கத்தான் இப்படியெல்லாம் கமென்ட் பண்றாங்க சிஸ்டர்கிட்ட வீடியோ போட சொல்லுங்க எல்லோரையும் சிரிக்க வைங்க சந்தோஷமா இருங்க.

  • @karthika-kartheesan
    @karthika-kartheesan 22 дні тому +8

    Bro pls ipdi title podathinga pls atha pathaley kastama iruku then feeling ah pesathinga

  • @animalsworld5711
    @animalsworld5711 22 дні тому +3

    Cell ல் இருந்து மெசேஜ் டெலிட் பண்ணியதுபோல் மனதிலிருந்தும் டெலிட் பண்ணி விடுங்கள்

  • @vinothinig1342
    @vinothinig1342 22 дні тому +7

    Eppavumay gala gala nu siricha mugathoda Patha ungala indha madhiri paka rombavey kastama iruku Raja anna,feel pannadhinga

  • @jareenabegals8309
    @jareenabegals8309 22 дні тому +3

    கவலை பட வேண்டாம் தம்பி ஊர் வாழ்த்தாலும் பேசும் கெட்டாலும் பேசும் அதப்பத்தி கவலை பட வேண்டாம் நீங்கள் இருவரும் சேர்ந்து எல்லோருயிம் சந்தோஷம் படுத்திர்கள் நான் என் கணவர் இழந்து. மனவேதனை யில் இருந்து போ ஒன்றை வருடமாக மன உளைச்சல் இருத்தேன் நான் நார்மாலாக இரண்டு பேர் காரணம் ஒன்று செம்பருத்தி கார்த்திக் சாபானா இன்னோன்று நீங்களும் தங்கை சாந்தாவும்தான்

  • @melkimelki3099
    @melkimelki3099 20 днів тому +2

    HIGH RATE OF SUICIDE IN INDIAN COMMUNITY BECAUSE OF CINEMA AND TV SERIAL NOT BECAUSE OF COMMENT.

  • @priyasagi3804
    @priyasagi3804 22 дні тому +2

    உங்கள் வருத்தம் புரிகிறது. ஆனால் நீங்களும் பேச்சு வாக்கில் பண்டாரம் என்றும் திட்டிக்கிறீர். நாங்கள் பண்டார இனத்தவர் எங்களுக்கு இது வேதனையை தருகிறது மாற்றி கொள்ளுங்கள்

  • @RameshRamesh-ri4co
    @RameshRamesh-ri4co 21 день тому +4

    ANNA NO FEELINGS ONLY RELAX ELLAM COMMENDS M EASYA EDUTHUKKKANGA

  • @genggamahramloo1421
    @genggamahramloo1421 22 дні тому +2

    ராஜ நீங்க இந்த மாதிரி வேதனை படனும் என்றுதான் இப்படி செல்லுகிறர்கள்

  • @PulsarBike-ru3oz
    @PulsarBike-ru3oz 22 дні тому +2

    ஒரு சில ஜென்மங்கள் அப்படித்தான் இருக்கும் கவலைப்படாதீங்க அவங்களை எல்லாம் திருத்தவே முடியாது நீங்க வருத்தப்படாதீங்க அண்ணா 😢😢😢😢

  • @user-ir8wl8xw1e
    @user-ir8wl8xw1e 22 дні тому +13

    Anthe nathari sonna coment pathi kavelei padethigga anna

  • @user-zc9gp6vh9e
    @user-zc9gp6vh9e 22 дні тому +2

    ராஜா .. உங்கல இப்பிடி அழுகையில பார்க்க சங்கடமா இருக்கு .. பொது வாழ்க்கைக்கு வந்த பெரிய பெரிய தலைவர்கள் , நாட்டுக்கும் மக்களுக்குமாக வாழ்ந்த தலைவர்கள் கேட்காத பேச்சையா நீங்க கேட்டுப்பிடீங்க .. சொல்ரவங்களை சாந்தாக்கா தான் பதிலடி கொடுத்து .. வெச்சு செய்ராங்களே .. உங்களுக்கு தேவை பணம் .. கண்ணுக்கு தெரியாத ஆளுங்க என்ன சொன்ன என்ன .. சினிமாவுல நடிக்கிரவுங்கள எவ்ளோ சொல்ரோம் .. அவுங்கல்லாம் இப்பிடிதான் வந்து அழுதுகிட்டா இருக்காங்க .. காச வாங்கி போட்டு போய்கிட்டெ இருங்க .. ஏற்றம் இறக்கம் லாம் இருக்கத்தான் செய்யும் .. அது
    ஏத்துகிட்டுத்தான் ஸோசியல்
    மீடியா குள்ள வந்திருக்கீங்க .. பெரிய இஷ்யூ வா ஒண்ணும் புலம்ப வேண்டாம்

  • @meeraraghavan1581
    @meeraraghavan1581 8 днів тому

    Actually இப்ப shorts ல ரொம்ப white ஆ வருவது சுமாராகத்தான் இருக்கிறது. Original colour நன்றாகத்தான் உள்ளது. கருப்பை கேவலமாக நினைக்கவேண்டாம்

  • @JmathaviJ
    @JmathaviJ 22 дні тому +8

    Ipdi pesurathu kastama iruku bro

  • @thulasi-vx7wk
    @thulasi-vx7wk 22 дні тому +6

    அழகுன்றது கலர்ல இல்ல மனசுல தான் இருக்கு சாந்த மனசு அவ்வளவு அழகு சாந்தா மாதிரி உடன் பிறப்பு இல்லைன்னு வருத்த படுறோம்

  • @padmakumari8853
    @padmakumari8853 16 днів тому

    எல்லாருமே அப்படி சொறது இல்ல. ஆனா வளரக்கூடாது சேனல டம்மி பண்ணனும்னு நினைக்கிறாங்க. நீங்க மாட்டிக்கிட்டீங்க. வேணும்னு பேசறாங்க. கம்பளைண்ட் போடுங்க. ப்ளீஸ் பண்ணாதீங்க உங்கள இப்படி உக்காரவைக்கணும்னு நினைக்கிறாங்க. அவங்க டாபில இருக்காங்க. சொல்லு அழாதீங்க. நீங்க சப்போர்ட் பண்ற கணவர் நீங்க நல்லவர். ஆனா இதுபோல் எத்தனை பேர் பாத்திக்கிறாங்க தெரியுமா? ரொம்ப திறமை சாலி. வாழ்க வளர்க.

  • @poongodigunaseelan8969
    @poongodigunaseelan8969 20 днів тому

    ராஜா அண்ணா கவலைப்படதீங்க சூரியனை பார்த்து நாய் குலைத்து சூரியன் அதைக் கண்டு கொல்லாது அது போல் நீங்க கண்டுகாதிங்க எப்பவுமே எனக்கு கவலை வந்த உங்க வீடியோ தான் பார்ப்பேன் நீங்க இப்படி கவலைப்பட்டா நல்ல இல்லை எப்பவுமே சிரிச்சுடே இருகனும்❤

  • @user-rx4oy6vd3y
    @user-rx4oy6vd3y 22 дні тому +2

    அண்ணா என்ன சொன்னாங்க நான் ஏன் நீங்க இப்படி வருத்தப்பட்டு அழுகுற அளவுக்கு என்ன சொன்னாங்க நீங்க அழுகிற எப்பவும் பாக்குறப்ப ரொம்ப சங்கடமா இருக்கு நான் சாந்தா அக்காவை தப்பா பேசினா அவங்களுக்கு கடவுள் அதுக்கு தக்கன தண்டனை கொடுப்பாரு நீங்க கவலைப்படாதீங்க

    • @user-rx4oy6vd3y
      @user-rx4oy6vd3y 22 дні тому +1

      சாந்தா கவுன் நீங்கள் கவலைப்படாதீங்க அண்ணா பேசுற நாய் பேசிக்கிட்டே இருக்கட்டும் நீங்க கவலைப்படாதீங்க அண்ணா இந்த வீடியோவை பார்த்தா அக்கா சங்கட போடுவாங்களா நான் ஏன் இந்த வீடியோ டெலிட் பண்ணுங்க அந்த கமெண்ட்டை நீங்க பிளாக் பண்ணி விட்டு போயிட்டே இருங்க நான் அதை கண்டுக்கவே கண்டுக்காதீங்க அதை நீங்க கவனிக்கும் போது தான் சாந்தா அக்காவோட வளர்ச்சிக்கு தடைப்படும் நீங்க அதை கவனிக்காமலே விட்டுடுங்க நான் அதை பிளாக் லிஸ்டில் போட்டுருங்க

    • @dascha2350
      @dascha2350 22 дні тому

      Aamam bro ippo avangalukku therinchidum la ippa varuthapada maattaangala.like kku kaaga thaan ippavum neenga video post panni irukkeenga nnum comment poduvanga why bro.sympathy create panna thaan solluvanga.devaiya akka, neenga innum worry pannuveenga.naalai pinna neril ungha kaathu padave pesuvanga . ignore pannittu ponga

  • @Gee19654
    @Gee19654 22 дні тому +1

    ராஜா அண்ணா தயவுசெய்து கவலைப்பட வேண்டாம், அந்த மாதிரியான கமண்ட்டுகளை முதல் எழுத்தை பார்த்தவுடன் தெரிந்துவிடும் படிக்காமலேயே அழித்துவிடுங்கள்

  • @mehrunnisha8356
    @mehrunnisha8356 22 дні тому +3

    என்ன அண்ணா இவ்வளவு வருத்தம் கஷ்டமா இருக்கு நிங்க இப்படி கண்கலங்கியது கவலைபடாதிங்க அண்ணா

  • @user-ss8hm6dm1w
    @user-ss8hm6dm1w 22 дні тому +12

    கவலை வேண்டாம் அண்ணா😔😔

  • @nirmalam789
    @nirmalam789 18 днів тому

    தப்பா Comment பண்ணி அடுத்தவங்க மனதை புண் படுத்துனவங்க நல்ல தாய் தந்தைக்கு கட்டாயமாக பிறந்திருக்க வாய்ப்பில்லை இவ்வளவு கேவளமானவர்கள் செய்த Comment ஆல் நீங்க feel பண்ணாதீங்க அண்ணா
    நீங்கள் இருவரும் காதலுடனும் ஒற்றுமையாகவும் இன்று போல் என்றும் வாழ வேண்டும்.
    மனங்கலங்காதீர்கள்
    இதை வெற்றி படியாக மாற்றி மேலும் முன்னேறுங்கள்

  • @manonmaninarmatha3874
    @manonmaninarmatha3874 21 день тому +2

    Social media ku vantha bad comments varum tha...

  • @PakayalakshmiPakayalaksh-gv7il
    @PakayalakshmiPakayalaksh-gv7il 22 дні тому +1

    நாய்கள் நல்லது தெரியாது கெட்டது தெரியாது எழுதிட்டு போகுது நீங்க கவலைப்படாதீங்க அண்ணா நீங்க அழுகிறதா பார்க்க முடியவில்லை

  • @varmathi
    @varmathi 22 дні тому +4

    முருகன் அல்லது அழகு
    அப்படினு ஒரு நூல் இருக்கு.
    அது போல சாந்தா தங்கச்சியும் ஒரு
    முருகன்.(அழகு)
    Don't worry be happy.
    Neenga pattukku unga இலக்கை nokki போய்கிட்டே இருங்க.

  • @bharathithsanbharathithasa8932
    @bharathithsanbharathithasa8932 14 днів тому +1

    நீங்க வருத்தப்படாதீங்க அண்ணா கஷ்டமா இருக்கு

  • @johnhelen2005
    @johnhelen2005 2 дні тому

    சாந்தா Sister போல குணமுள்ள நல்ல பெண்மணி பார்ப்பது மிக கடினம்

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 22 дні тому +2

    கருப்பு சிவப்பு நாம் முடிவேடுப்பதில்லை அது இறைவன் கொடுப்பது வக்கர புத்தி இருக்க 🐶 கலை பற்றி கவலைப் வேண்டாம் நாம் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் அண்ணா

  • @AS.s_recipes
    @AS.s_recipes 7 днів тому

    தம்பி உங்களை பார்க்க ரொம்ப கஷ்டமாக இருக்கு கவலைப்படதீர்கள் எல்லாரயும் சிரிக்க வைக்கிற நீங்கள் இப்படி சோகமா இருப்பா நல்ல இல்லை பேசுவார் முன்னால் சிரித்துக்கொண்டு இருங்கள் நானும் கருப்புதான் நிறைய அசிங்கப்பட்டு இருக்கிறேன் வலி தெரியும் சந்தோஷம இருங்கள் God bless you ❤❤❤ ❤

  • @chettinaduammanichannel
    @chettinaduammanichannel 22 дні тому +1

    கோவில் கருவறையில் இருக்கும் அத்தனை தெய்வங்களும் கருப்பா தான் இருக்கும் அண்ணா, ஆனா அவங்களை பார்க்க தான் நாம எல்லாம் தவமா தவம் இருந்து பார்க்க போறோம், கருப்பா உள்ளவர்கள் எல்லாம் கோவில் கருவறையில் உள்ள தெய்வங்களுக்கு சமம் அண்ணா... Don't feel... அந்த கமெண்ட் எல்லாம் தள்ளி விட்டு உங்கள் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே செல்லுங்கள்... அண்ணா.. இதை சாந்தா அக்காவிடம் சொல்லுங்கள்😍 அவர்கள் கோவில் கருவறையில் இருக்கும் தெய்வம் போல்....என்றுனு🥰

  • @rathikaramamoorthy
    @rathikaramamoorthy 22 дні тому +1

    பல முகங்களில் சிரிப்பை வர வைத்த உங்கள் இருவர் முகத்திலும் எப்போதும் சந்தோசத்தை மட்டுமே பார்க்க வேண்டும் கவலை வேண்டாம் அண்ணா

  • @usharanijs
    @usharanijs 20 днів тому

    உங்களுடைய சோகத்தை உணர்கிறோம்...
    உங்களுடைய வெற்றிப்பாதையில் தொடருங்கள்...
    சாந்தாம்மாவுக்கு நீங்கள் ஆதராவாக இருப்பது நல்ல விசயம்...
    அன்பும் சந்தோசமும்... என்றும் உங்களுடன்...

  • @Saisumathivenkat
    @Saisumathivenkat 20 днів тому

    தம்பி நீங்க அழவேன்டாம் சாந்தா நீங்கள் உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் எவன் என்ன சொன்னாலும் விடுங்க கடவுள் ஒருவர் இருக்கிறார் அவர் பார்த்து கொள்ளவார்

  • @user-cu5ji9fw8k
    @user-cu5ji9fw8k 19 днів тому

    அண்ணா அண்ணி கவலை வேண்டாம் உங்கள் பார்த்து எத்தனை பேர் சந்தோஷமா இருக்கும் அவங்களை பத்தி மட்டும் யோசித்து பாருங்கள் அண்ணா

  • @Sesh84
    @Sesh84 13 днів тому

    அண்ணா அக்கா. கவலை என்றும் வேண்டாம். நிறத்தை வைத்து தவராக pesaravanga செம்ம லூசு, மட்டமான ஜென்மங்கள்.
    என்னிக்குமே Akka வும் நீங்களும் மிக மிக அழகு தான். 😊

  • @user-lq3wu2ih8j
    @user-lq3wu2ih8j 20 днів тому

    மனிதர்கள் தங்கள் கருத்துகளால் அவர்களின் வாழ்க்கையை முகமூடி அணிந்து வெளிப்படுத்துகிறார்கள். நீங்கள் உங்களுக்கு சொன்னதாக பார்க்க வேண்டியதில்லை அவர் அவருக்கே சொல்லி கொண்டார் ❤ எப்போதும் போல மகிழ்ச்சியாக இருங்க வாழ்க வளமுடன்❤

  • @Malligai1630
    @Malligai1630 20 днів тому

    உங்க நல்ல மனசுக்கு நீங்க இன்னும் ரொம்ப பெரிய உயரத்துக்கு போவீங்க

  • @aarthibagavan5578
    @aarthibagavan5578 9 днів тому

    வணக்கம் பிரதர் சமீபத்தில் தான் உங்கள் வீடியோக்களை பார்த்து ரசித்து மகிழ்ந்து வருகிறேன் இழிவான கமெண்ட் களை நினைத்து வருந்தாதீர்கள்துஷ்டனை கண்டால் தூரபோய்டுங்க வீட்டில் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலை இருந்து வந்தாலும் உங்கள் இருவரையும் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் மேலும் உங்கள் வேலையை தொடருங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க தமிழ் புகழ் 🎉❤🎉❤😊😊

  • @siraghushoppy6485
    @siraghushoppy6485 18 днів тому

    Sila sillarainga comments lam padikadhinga ungaluku evlo fans irukanga....unga wife ungaluku evlo support ah irukanga...neenga avangaluku evlo support ah irukuringa idhellam healthyana life unga velaiya neenga parthutu munneritei irunga🎉

  • @vijibalan5906
    @vijibalan5906 20 днів тому

    Dear thambi நீங்கள் இப்படி மனமுடைந்து பேசுவதை கேட்கும்போது மிகவும் சங்கடமாக இருக்கு, சத்தியமாக சொல்கிறேன் தம்பி எனக்கு உங்கள் இருவரின் அனைத்து வீடியோக்களையும் மிகவும் ரசித்து கொண்டிருக்கிறேன், இதற்கு முன் உங்களின் ஒரு வீடியோவிற்கு கூட நான் என் கருத்தை பதிவிட்டிருந்தேன், எனக்கு பிடித்த காமெடி நடிகை கோவை சரளா அவர்களுக்கு பிறகு நம்ம சாந்தாவின் நடிப்புத் திறனாகட்டும், முகபாவனை & dialogue delivery அனைத்தும் அருமை தம்பி, யாரோ ஒருசிலர் வேண்டுமென்றே உங்கள் மனதை புண்ணாக்க பொறாமையில் இப்படி செய்கிறார்கள், அதையெல்லாம் ஒதுக்கிவிடுங்கள் தம்பி, நிஜமாக சொல்கிறேன், என்ன ஒரு மனக்கவலை, கோபம் இருந்தாலும் உங்கள் வீடியோவை பார்த்தால் நொடியில் பறந்துவிடும் 🤗❤️🤗👍

  • @nilaslife937
    @nilaslife937 22 дні тому +1

    Please UA-cam , please take the comment option ,it spoil so many people's life

  • @jaffaralisheikh7583
    @jaffaralisheikh7583 21 день тому

    அண்ணே தட்டிவிட்டு போயிகிட்டே இருங்க உங்கள ரசிக்க சில பேர் உள்ளார்கள் அவர்களை நீங்க ஏன் ரசிப்பதில்லை
    உங்களது இந்த மாதிரி பதிவு முதல் தடவை இல்லை நீங்க பேட் கமெண்ட் மட்டும் கவனிக்கிறீர்களோ ?
    லை ?

  • @aarthiramesh5066
    @aarthiramesh5066 20 днів тому

    சகோதரரே உருவத்தை பார்த்து கேலி பேசுபவர்கள் பவார்தையை புறந்தாளுங்கள் புத்தரின் கதை உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன் கவலை வேண்டாம் ஆண்டவன் அருளால் மகிழசசியோடு வாழுங்கள்

  • @chithraravi7826
    @chithraravi7826 22 дні тому

    ராஜா நீங்கள் எப்படி அழுது வீடியோ போட்டாலும் தப்பான கமெண்ட் போடுகிற
    ஜென்மங்கள் திருந்தாது இந்த மாதிரி விட்டு தள்ளுங்கள் எப்போதும் ராஜா சாந்தா மகிழ்ச்சியாக இருங்கள்

  • @vasanthikarthi8039
    @vasanthikarthi8039 19 днів тому +2

    Over acting

  • @sugunaelango2860
    @sugunaelango2860 22 дні тому +3

    Thambi yaar enna sonnaal enna. No feelings. Neenga eradu pearum very good. 👌👌👌

  • @KarthiKeyan-mg2vo
    @KarthiKeyan-mg2vo 22 дні тому +2

    அண்ணா அழாதீங்க🎉🤗🤲🤝உங்களை ரொம்ப பிடிக்கும் 🤗😭🤲🤲

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z 22 дні тому

    வணக்கம் தம்பி ராஜா.
    உங்கள் காணொளிகளை அண்மையில் தான் பார்க்க தொடங்கினேன்.எனக்கு அவ்வளவு பிடிக்கும் இப்போ தினம் தோறும் உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்க்கிறேன்.எவ்வளவு சந்தோசமாக இருக்கும் காமடியாகவும் அதே நேரம் நல்ல கருத்துக்களையும் சொல்வீர்கள்.நீங்கள் இருவரும் ஒருவரை,ஒருவர் புரிந்து கொண்ட அன்பான தம்பதிகள்.ஒற்றுமையானவர்.இரண்டு சிங்ககுட்டிகள்.இதைவிட வேறென்ன வேணும்.அன்பான வாழ்க்கைக்கு நிறமோ,உருவ அமைப்புக்களோ எதுவும் தேவை இல்லை ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டு கொடுத்து போவதுதான்.நீங்கள் சொன்னமாதிரி ஒரு பெண்ணின் முன்னேற்றத்துக்கு பின்னால் நீங்கள் இருக்கின்றீர்கள்.அவ்வளவு அழகு இதை பார்த்து பொறாமை படும் ஜென்மங்கள்,வக்கிரபுத்தி உள்ளவர்களும் தான் தரைக்குறைவாக பதிவுகளை எழுதுவார்கள்.நல்ல மனிதர்களின் மனங்களை காயபடுத்துகின்றார்கள்.இருவரும் எப்பவும் இன்று போல் என்றும் வாழ்க உங்கள் இருவரையும் எனக்கு ரொம்ப,ரொம்ப பிடிக்கும் நாடுவிட்டு ,நாடு வாழும் எங்களுக்கு உங்களின் பதிவுகள் சிரிக்கவும்,சிந்திக்கவும் செய்கின்றது .மன உளைச்சல் இல்லாமல் பாதுகாக்கின்றது.அன்பு தங்கையை பார்த்தாலே போதும்.
    பிரான்ஸ்சில் வாழும் இலங்கை தழிழச்சி.

  • @anburaj6816
    @anburaj6816 19 днів тому

    அண்ணா நீங்க கவலைப் படாமல் இருங்க அண்ணா உங்க இரண்டு பேரும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க விடியோ அனைத்தும் நான் பார்ப்பேன் மன கவலை அனைத்தும் குறைந்துவிடும் ஒரு சில ஜென்மங்கள் திருத்த முடியாது அக்கா சிரிப்பே தனி அலகு

  • @MuthuKumar-ud6xu
    @MuthuKumar-ud6xu 22 дні тому +1

    நேற்று மாலை சந்தோஷமாக இருந்தது லைவ்பேசியது கவலைப்படாதிங்க நம்பி நீங்கள் இருவரும் எனக்கு நம்பிக்கை ஊட்டியவர்கள்

  • @Malligai1630
    @Malligai1630 20 днів тому

    உங்கள மாதிரி ஒரு உறவு. அண்ணா அப்பா கணவர் நண்பர் கிடைக்கிறது கொடுத்து வச்சிருக்கணும்

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 22 дні тому +1

    எனக்கு உங்கள் காணொளிகள் காணும் பொழுதெல்லாம் திரு என்.எஸ்.கிருஷ்ணன்,மதுரம் அம்மா அவர்கள்தான் நினைவுக்கு வருவார்கள்.புறந்தள்ளி முன்னேறுங்கள்.வாழ்த்துக்கள்!

  • @Kannakanna29
    @Kannakanna29 21 день тому

    நான் உங்க வீடியோ வந்ததும் பார்த்துருவேன் சந்தோசம் பட்டு இருக்கேன் உங்களுக்கு கண்ணு பட்டுறுமனு நிறைய நேரம் நினைச்சு இருக்கேன் ஆனா கமெண்ட் போட்டது இல்ல ஆனா இந்த பதிவு என் மனசை கஷ்ட படுத்தியது நீங்க எப்போதும் நல்லா இருப்பிங்க கடவுள் அருளால் வாழ்க வளமுடன்💐 💐💐

  • @Bhavanishanmugam_Official
    @Bhavanishanmugam_Official 22 дні тому +1

    ராஜா அண்ணா பீல் பண்ணாதீங்க நீங்களும் அக்காவும் இன்னைக்கு போல என்னைக்கும் காமெடி பண்ணுங்க அழகான பேர் யாருன்னா நீங்க மட்டும் தான்சாந்தாக்கா அழகு

  • @malahashini7581
    @malahashini7581 22 дні тому

    சிறந்த பதிவு சாதனையாளர்களின் நிறத்தை யாரும் பார்ப்பதில்லை திறனை தான் பார்ப்பார்கள் தோற்றத்தை கேவலப்படுத்துபவர்க்கு நல்ல சாட்டையடி

  • @nithyavenkat7634
    @nithyavenkat7634 19 днів тому

    உங்கள் மனக்குமுறலை எங்களிடம் கொட்டி விட்டீர்கள் வருந்த வேண்டாம். விடியல் நல்லதாக அமையும்.

  • @user-qk9xf9sb7f
    @user-qk9xf9sb7f 19 днів тому +1

    உங்க காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும்சூப்பர் 👌
    👍

  • @inbarania4607
    @inbarania4607 21 день тому

    ஏய் என்ன பா நீங்க, இப்போ shantha நல்லா கலர் ஆகிருச்சு, இப்போ போய் feel பண்றீங்க, நம்ம ஊரு சூப்பர் ஸ்டார் கருப்பு தான், உதரி தள்ளி ட்டு free aa ஜாலி ya இருங்க