இறைவன் கொடுத்துக்கொண்டிருக்கும் அன்பளிப்பை யாராக இருந்தாலும் மனமுவந்து ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் இறைவனுடைய பார்வையில் உலக உயிர்கள் அனைத்தும் விளையாட்டு பொம்மைகளே இதில் நாம் கவலைப்பட்டு என்ன செய்வது இறந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் இறந்தவர்கள் அனைவர்களுடைய ஆன்மாவும் சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி.
மனிதன் ஏன் மரிக்க வேண்டும்? மரணத்திற்கு பின்பு என்ன நடக்கும்? மரணத்திற்கு பின்பு ஒன்றும் நடக்க போவதில்லை என்றால் பிறகு எதற்காக மனிதன் மரிக்க வேண்டும்? இவ்வுலக வாழ்வின் முடிவுதான் வேறொரு வாழ்க்கையின் ஆரம்பம். ஒன்று நித்திய வாழ்க்கை. மற்றொன்று நித்திய நரகம். நித்திய வாழ்க்கை என்பது நம்மை படைத்த கடவுளிடம் சேர்வது.
Noticed this morning a 1.5 meter crack-line on redex floor in front of the main door of my house at Pondicherry. May be the effect of Nepal Earthquake of 7.1 scale today at 6.35 am.
மனிதனின் விஞ்ஞான மூளையால் இயற்கையை வெல்ல முடியாதென்பதற்கு மற்றுமொரு சான்று.நில நடுக்கத்தில் பலியானவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
இறைவன் கொடுத்துக்கொண்டிருக்கும் அன்பளிப்பை யாராக இருந்தாலும் மனமுவந்து ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் இறைவனுடைய பார்வையில் உலக உயிர்கள் அனைத்தும் விளையாட்டு பொம்மைகளே இதில் நாம் கவலைப்பட்டு என்ன செய்வது இறந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் இறந்தவர்கள் அனைவர்களுடைய ஆன்மாவும் சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி.
டிசம்பரில் எதிர்பார்த்தது ஜனவரியில் நடக்கிறது
மனிதன் ஏன் மரிக்க வேண்டும்?
மரணத்திற்கு பின்பு என்ன நடக்கும்? மரணத்திற்கு பின்பு ஒன்றும் நடக்க போவதில்லை என்றால் பிறகு எதற்காக மனிதன் மரிக்க வேண்டும்? இவ்வுலக வாழ்வின் முடிவுதான் வேறொரு வாழ்க்கையின் ஆரம்பம். ஒன்று நித்திய வாழ்க்கை. மற்றொன்று நித்திய நரகம். நித்திய வாழ்க்கை என்பது நம்மை படைத்த கடவுளிடம் சேர்வது.
Antha motcha vazhli Yesu christu oruvaray
👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
அப்படியே தமிழ்நாட்டை வந்து உலுக்கு. அட்டகாசம் தாங்க முடியல
தமிழ் நாட்டில் வரப்போகுது
சீக்கிரம் வரட்டும்
ஏன் எந்த அரசாலும் மக்களைகாபாற்ற முடியாது போதும்நாம் வியாதியால் இறக்கிறோம்
நல்லதுதான் சரியா
Noticed this morning a 1.5 meter crack-line on redex floor in front of the main door of my house at Pondicherry. May be the effect of Nepal Earthquake of 7.1 scale today at 6.35 am.
2025 arambichu 7 days la all bad news.
😮 oh my God
Shakthi illai sakthi
😮😮😮😭😭🙏🙏
😢😢
Marantha.
Jesus christ come back soon
Ingayum ah
Dravida model valga
இன்ஸ்க்கிர்ட்
Nelanadukam vanthu saveukata,