வைரஸ் Fever-க்கு இப்படி நடுங்குமா கை..? விஷாலுக்கு என்ன ஆச்சு..? அதிர்ச்சியூட்டும் டாக்டர்கள்..!

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 94

  • @PrabhuSubash-bo4km
    @PrabhuSubash-bo4km День тому +140

    நடிகர் விஷாலை பார்க்கும்போது எனக்கும் சற்று மன வருத்தமாக தான் உள்ளது கம்பீரமான தோற்றம் நல்ல ஒரு உடலமைப்பு கொண்டவர் அப்படி மெலிந்து கை நடுக்கத்துடன் பார்ப்பது வருத்தமளிக்கிறது அவர் நல்ல மருத்துவரை அணுகி உடல் ஆரோக்கியம் பெற்று முன்பு இருந்தது போல் கம்பீரத் தோற்றமா வளம் வர வேண்டும் என்று என்னுடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

  • @PraveenKumar-gt7xi
    @PraveenKumar-gt7xi День тому +38

    சீக்கிரம் நலம் பெற வாழ்த்துக்கள் விஷால்

  • @புதுமொழி-ம4ல
    @புதுமொழி-ம4ல День тому +28

    தயவுசெய்து இந்த தவறை மீண்டும் செய்யாதீர்கள்
    அவர் மனதில் எத்துணை காயங்கள் இருக்கும்!
    மேலும் அவரை காயப்படுத்தாதீர்கள்

  • @tkganeshTN64m045
    @tkganeshTN64m045 День тому +35

    என்னதான் ஆச்சு விஷாலுக்கு
    வாழ்க வளமுடன்🎉

  • @aravindsaravanan1059
    @aravindsaravanan1059 День тому +10

    பூரண உடல் நலம் பெற்று அவரது திரைப்பயணம் தொடர்ந்து வெற்றி நடை போட வேண்டும்..❤

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 День тому +11

    ❤dedicated and multi talented vishal...get well soon ...❤ty blessings 🙌
    for every human if high temperature persists,,,we will not be able to even stand as far as i am concerned...also...if we are starving also,,,we will be very weak...to maintain his packs,,,he was starving...so pity.. 😢😢so...take care vishal.
    vijay antony is also a blessed and good hearted man.❤🎉
    🎉❤🎉❤🎉❤🎉

  • @BalasubramaniyanBalasubr-kj1gd
    @BalasubramaniyanBalasubr-kj1gd День тому +7

    என்னுடைய பேவரட் ஹீரோ விஷால் தான் பார்க்கும் போது கஷ்டமா இருக்கு

  • @SrideviDevi-pt1zv
    @SrideviDevi-pt1zv 20 годин тому +3

    Get well soon Vishal 💪🎉

  • @dhivyadevis5808
    @dhivyadevis5808 День тому +5

    enoda 18years la viral fever la affect anan one month romba kashtapatan... kai nadungum... pen kooda pidika mudiyathu... thalaya steady ah vachi ukara mudiyathu ozhunga pesa mudiyathu... ellamey antha viral feverkaga eduthukita tablets oda effect 1 monthmela achu enaku recover aga

  • @sridevi4274
    @sridevi4274 День тому +3

    Get well soon 🙏

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q День тому +8

    Nallamuden varanum vishal eraiva

  • @SivaSivadurga-sv1if
    @SivaSivadurga-sv1if День тому +52

    85 வயசா😮 அட கடவுளே இவ்லோ வயசில் நீங்கள் மட்டும் நல்லா இருந்தா போதுமா விசாலுக்கும் 47 வயது ஆகுதே காலா காலத்தில் கல்யாணம் காட்சி ஏதாவது செய்து வைத்திருக்கலாமே😌

    • @Janani.RJanani
      @Janani.RJanani День тому +6

      என்னாது இன்னும் கல்யாணம் ஆகலயா😮

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q День тому +9

    Enna akutu vishalku meendum nalamuden varanum

  • @veerabathiraswamy1448
    @veerabathiraswamy1448 День тому +22

    நரம்பு பிரச்சனை, தூக்க மாத்திரை அதிகம் எடுத்தால் இப்படி ஆகும்..😢😢

  • @Njr45678
    @Njr45678 День тому +3

    Vishal ❤

  • @sundarramu8927
    @sundarramu8927 День тому +3

    Get well soon Vishal anna

  • @Ansari-b2k
    @Ansari-b2k День тому +20

    மனசு கஷ்டம் இருக்கு

  • @kutty2424
    @kutty2424 16 годин тому

    God bless you brother Vishal......... Recovery soon.....

  • @mspking1955
    @mspking1955 День тому +6

    அணுகுண்டா செத்துபோச்சு😂😂😂😂😂

  • @visaok2595
    @visaok2595 12 годин тому

    Get well soon brother

  • @SA-jz7uf
    @SA-jz7uf 16 годин тому

    Iya next bit when he saw actress kushboo his fever all gone.. he acted well like an innocent person here in the stage..

  • @SakthiRock-sy2si
    @SakthiRock-sy2si День тому +1

    டைரக்டர் மிஷ்கின் ஏதாவது சூனியம் வைத்திருப்பார் என்று நினைக்கிறேன்

  • @muralikrish9186
    @muralikrish9186 День тому +4

    மேடை பேச்சி என்றால் எனக்கும் கை கால் நடுங்கும் 😆😁

    • @GR-eg8hw
      @GR-eg8hw День тому +1

      Avaru ethana varsham ah media interview,stage interview kuduparu

  • @Prasadmprasadvideosepperajiyes
    @Prasadmprasadvideosepperajiyes 15 годин тому +1

    விஷால் அக்கா என் உடல்நிலை இப்போது என்ன முன்னேற்றத்தில் உள்ளது

  • @RanjitKumar-ji6lo
    @RanjitKumar-ji6lo День тому

    Get well soon vishal sir

  • @sureshram5697
    @sureshram5697 День тому +6

    ஜனகராஜ் ஒரு படத்தில் t சாரயக்கடையில் சரக்கு தம்ளர் எடுக்க முடியாமல் கை ஆட டவல் இல் கையைக் கட்டி சரக்கு எடுத்து குடிப்பார் ! அந்த ஆட்டம். ஆடுகிறது விஷால் கை ! 😮

  • @ramum5480
    @ramum5480 День тому +2

    Viraivil udal nalam peravendum om narpavi

  • @navishkutty1620
    @navishkutty1620 День тому

    பாவம் விஷால்.

  • @sabariganesh2240
    @sabariganesh2240 День тому +7

    கை பழக்கம் அதிகமாக இருந்தா இப்படித்தான் 😂😂😂

  • @SanthoshMani-k2s
    @SanthoshMani-k2s День тому +12

    விஷால் நல்ல மனிதர் அவருக்கு ஒன்னும் ஆகாது.. அவர் நலமுடன் திரும்பி வருவாரு

  • @alosusclinton6940
    @alosusclinton6940 День тому +2

    Oru time la mass ah irundhavan, Vishal's best movie Thiratha Vilaittu pillai, Thimaru, Avan Ivan, chelllamay all time best. Vishal ah ipdi parkara apo nambavay mudila

  • @Castaway-v8j
    @Castaway-v8j День тому +4

    Marketing Stunt for New Movie Promotion.

  • @balajimurugan2944
    @balajimurugan2944 17 годин тому

    அண்ணனுக்கு என்ன ஆச்சு

  • @kalairamachandra8561
    @kalairamachandra8561 18 годин тому

    ஒண்ணுமே புரியல கடவுள் தா காப்பாத்தணும்

  • @dineshkumarveerapandiyan9558
    @dineshkumarveerapandiyan9558 День тому +3

    sarakku adichi 7 nnal sariya sapidalana Eppudi akum...

  • @YasarHussain-vf3kt
    @YasarHussain-vf3kt День тому +4

    Get well soon vishal brother

  • @sengottuveluvelavanlab5466
    @sengottuveluvelavanlab5466 День тому +4

    முதுகு தண்டுவட பிரச்சனை மூளையின் கட்டி இருக்க வாய்ப்புண்டு

  • @KumareshkumareshKumareshku-w8o

    Athu atha patam

  • @SK-thilse
    @SK-thilse День тому +1

    During Irumbu Thirai - he released a video in You Tube that, as if he caught redhanded with the Money and the officers interrogating him, and later said it is a prank.
    Likewise he may act like this, and later tell media, that only it was already told in stage, that he was suffering from Viral Fever...
    They creating Promotion and sympathy for the Hero and film, as it is long awaited movie for them..
    If he is really suffering, we shall pray for him...

  • @dhanasekarallinall9587
    @dhanasekarallinall9587 День тому +1

    ப்ரோமோஷன் இருக்குமோ... புது டெக்னிக்கா இருக்கு

  • @DivyaDiva-x3q
    @DivyaDiva-x3q 16 годин тому

    Athu virus fever illa viral fever 😅😅😅

  • @Suthakar-w8g
    @Suthakar-w8g 23 години тому

    🔥🔥🔥🙏🙏🙏🙏😭😭

  • @N2NCars
    @N2NCars День тому

    therithu ille personal nu, aprom why news la podringe ?

  • @sudharsananp2872
    @sudharsananp2872 День тому +6

    எல்லாம் ஆக்ஷன். சுந்தர் சி டிராமா போட்டு படம் ரிலீஸ் பன்ன வேண்டாமா...

    • @Yaaro-o9f
      @Yaaro-o9f День тому

      Exactly
      Thought the same

  • @KuttyPayaChannel
    @KuttyPayaChannel День тому

    Fever ku tried ku eppadi varum

  • @selveeswaran185
    @selveeswaran185 День тому

    Polymer virumbuthu

  • @slogeswaran1
    @slogeswaran1 День тому

    Kai pazhakam athigam irukum pola

  • @pasuPathi-n6i
    @pasuPathi-n6i День тому

    😢

  • @RaviN-h7o
    @RaviN-h7o День тому

    Girls week pola athan...

  • @HariKrishnan-sj2um
    @HariKrishnan-sj2um День тому +41

    டெய்லி 2 பாட்டில் அடிச்சா அப்படி தான் நடுங்கும் 😁

    • @SanthoshMani-k2s
      @SanthoshMani-k2s День тому +21

      மனுஷனா இருங்கடா.. இப்டிலாம் பேசி மண்ணுக்குள்ள போய்ட்டாத

    • @Aksr-p6c
      @Aksr-p6c День тому +15

      உன்னை பாத்தாலும் அப்படி தான் இருக்கு. ஒருத்தர் நல்லா இருக்கும் போது பேசுறது வேற உடம்பு முடியாம இருக்கும் போது பேசுறது வேற இதுல சிரிப்பு வேற

    • @HariKrishnan-sj2um
      @HariKrishnan-sj2um День тому

      @@SanthoshMani-k2s நான் மனுஷா தான் டா பேசுறேன், இவனை பத்தி உனக்கு ஒண்ணுமே தெரியாத

    • @HariKrishnan-sj2um
      @HariKrishnan-sj2um День тому

      ஏன்டா ஓவரா குடிச்சாச்சா இப்படி தான் ஆகும் னு தெரியாத, முட்டு குடுக்க வரிங்களா

    • @HariKrishnan-sj2um
      @HariKrishnan-sj2um День тому +4

      ஏன்டா டெய்லி தண்ணி அடிச்சா இப்படி தான் இருக்கும் அது சொன்ன தப்பா டா

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn День тому +1

    Very sad 😢

  • @RamjanKhan-we2wj
    @RamjanKhan-we2wj 23 години тому

    Sugair irugum naanum ooruge rajava iruthein sugair 27 age sugair vanthutosu 78 kg iruinthu 45kg vanthuta athu oru kailaim ithuvuim oru kailaim pl avra pathe thapa video coment pannathega

  • @balajimurugan2944
    @balajimurugan2944 17 годин тому

    உனக்கு என்ன ஆச்சு என்னாச்சு என்னாச்சு

  • @abalanabalan6384
    @abalanabalan6384 23 години тому

    ஒரு குவாட்டர் அடித்தால் எல்லாம் சரியாகிவிடும்

  • @sastikvisak3
    @sastikvisak3 23 години тому

    யோவ் அவன் நடிக்காரண்யா.

  • @Kirukkanedits
    @Kirukkanedits День тому +5

    Weight loss hand shivering face change ஆகி இருக்கு so ஏதோ ஆகியிருக்கு

  • @Rajmsony
    @Rajmsony День тому +1

    Ithu ellam nadipu ,, movie promotion

  • @malarinba5843
    @malarinba5843 День тому

    Promotion pa

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 День тому +3

    Voruvarin udal nilai patri pagiranga video podakkoodathu.
    Ilaignar patri adhuvum kalaignar patrippesuvathu maha ANAGARIGAM.

  • @chinnarajmaruthachalam
    @chinnarajmaruthachalam День тому

    Naduingum

  • @Yaaro-o9f
    @Yaaro-o9f День тому

    Oru vela movie promotion kaaga ipdilam panurraangalo 🙄
    Yaarayum namburadhukku illa 😮‍💨

  • @SuryaSurya-cw2co
    @SuryaSurya-cw2co День тому +2

    Get well soon puratchi thalapathi❤️❤️❤️

  • @harinaga8239
    @harinaga8239 День тому +2

    Olu athigamana mathari erukke.

  • @rangeeshsvlog
    @rangeeshsvlog День тому +1

    நடிகர் னா சும்மாவா

  • @MeTube2629
    @MeTube2629 День тому +2

    இள வயதில் செய்த அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி தான் உண்மையான காரணம்

  • @Mskumar-lz2fl
    @Mskumar-lz2fl День тому

    ivara vachi ipo vandiya ootitu irukingala da...

  • @kokilad8275
    @kokilad8275 День тому +1

    He has lots of bad habit

  • @KIM.1234K
    @KIM.1234K День тому +3

    Actor movie promotion acting

  • @shri2947
    @shri2947 День тому

    Kai shot potaal thalarchi varum endru kuruvoor 👇

  • @sakthivels344
    @sakthivels344 День тому

    எய்ட்ஸ் வந்திருக்கும்

  • @SasiReka-fm3ue
    @SasiReka-fm3ue День тому

    😂

  • @V_for_Vlad
    @V_for_Vlad День тому

    Ple remember, he is an method actor .

  • @GrahamTamil
    @GrahamTamil День тому

    Anaconda irukkunu aatikitay iruntha kai kaal po.. Ellam nadungathan seyum... Salem thaatthava poyee paru daaaangooo... 😂😂😂😂

    • @JessicaAmmu-uj1mn
      @JessicaAmmu-uj1mn День тому +9

      Oruthar kastathula iruku bothu ivlo kevalama pesuringa ley apom unga veetula ulla unga kita evlo harsh ah behave panuvinga don't behave very cheap

    • @SanthoshMani-k2s
      @SanthoshMani-k2s День тому

      @GrahamTamil உன்னோட கமெண்ட் சொல்லுது உன் குடும்பம் எப்படி. உன்ன உங்க அம்மா அப்பா எப்படி வளர்த்து இருக்காங்க.. உன்கூட இருக்குற நண்பர்கள் எல்லாம் எவ்ளோ மோசமான ஆளுங்கனு.. உன் கமெண்ட் சொல்லுது... ஒரு மனிதன் உடல் நிலை சரி இல்லாத நிலையிலும் நீ அவர பத்தி இப்படி கமெண்ட் போடுறனா.. நீ பூமிக்கு பாரமா வாழ்ந்துட்டு இருக்கனு எனக்கு தோணுது

  • @ManiMani-tb3pm
    @ManiMani-tb3pm День тому +3

    Aids😂

    • @SanthoshMani-k2s
      @SanthoshMani-k2s День тому +10

      எப்படி சொல்றிங்க. ஒருவேளை உங்க வீட்டில் யாரேனுக்கும் எய்ட்ஸ் வந்து இருக்கா

    • @ManiMani-tb3pm
      @ManiMani-tb3pm День тому +1

      @SanthoshMani-k2s 😡

    • @Pscravi
      @Pscravi День тому +1

      ​@@SanthoshMani-k2s 😂😂😂😂

  • @NishaSheik-c7s
    @NishaSheik-c7s День тому

    😢😢