History of the first Pan-Indian film | 75 years of Chandralekha 1948 | History with Sriram

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • #avatarlive #historywithsrriam #panindiafilm #rrr #bahubali
    In this Episode Historian V Sriram talks about the history of the iconic Indian Tamil Film Chandralekha released in 1948 and Produced By Gemini Studios SS Vasan
    👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
    Subscribe to us: bit.ly/Subscrib...
    *********************************
    Click here to also watch :
    📖👉History Time With Sriram: • History time with Hist...
    💰👉Business Arattai: • Business அரட்டை
    😃👉Inspirational Talks: • Business, Political & ...
    *********************************
    Follow us on our Social Media:
    ⏩Facebook - / theavatarlive
    ⏩Twitter - / theavatarlive
    ⏩Instagram - www.instagram....
    *********************************
    Powered by Trend Loud Digital
    👉Website - trendloud.com/
    👉Instagram - / trendloud
    👉Facebook - / trendloud
    👉Twitter - / trendloud

КОМЕНТАРІ • 61

  • @sankar20071981
    @sankar20071981 Рік тому +6

    My father’s first job was with Gemini Studios and first boss was Mr. S.S. Vasan. Even now his photo is in our house. 🙏

  • @DonDonE-ld4ho
    @DonDonE-ld4ho 11 місяців тому +4

    சூப்பர் தகவல் அருமை அருமை அருமை

  • @SpinkingKK
    @SpinkingKK Рік тому +1

    Gemini flyover ippovum solroam. Superaa sonneenga sir. Ninaivukal enbathu romba fascinating matter. Super.

  • @deepu.m2583
    @deepu.m2583 Рік тому +2

    Sir, am a great fan of ur narration

  • @praveenModlier
    @praveenModlier Рік тому +2

    I was in middle school in mid seventys. This movie "Chandralekha" bowled me at that tender age. A movie ahead of its time with mind boggling setting. It was my mother who introduced this movie because of which I enjoyed it more.

  • @ramanwks1868
    @ramanwks1868 Рік тому +2

    Extraordinary , Ever Remembered & Unforgettable film ,Vasan!

  • @bhaskararaodesiraju8914
    @bhaskararaodesiraju8914 Місяць тому +1

    Superb music by S Rajeswara Rao who is 28 years old at that time

  • @srbasha74
    @srbasha74 Рік тому +9

    நன்றி. மிக அருமையான பதிவு.
    ஒரு அவதானிப்பு - தமிழ்நாடுக்கு இல்லை, தமிழ்நாட்டுக்கு. அதேபோல் நூறுகணக்கான இல்லை, நூற்றுக்கணக்கான. இந்த மாதிரி சில இடங்களில் உச்சரிப்பு வித்தியாசமாக இருந்தது

    • @ambarishsridharanarayanan1035
      @ambarishsridharanarayanan1035 Рік тому

      This is the issue with grammar corrections; when one corrects someone else's grammar, one's correction likely has a mistake in itself. தமிழ்நாடு என்பதே பிழயானதோ? தமிழென் கிளவியும் அதனோரற்றே என தொல்காப்பியத்துக் கூற்றின்படி தமிழநாடன்றோ?

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 Рік тому

      @@ambarishsridharanarayanan1035
      இது சினிமா குறித்த பதிவு! இதில் இவ்வளவு ஆழமாக grammatical mistake பார்க்க வேண்டாம் தான்!
      உங்கள் கூற்றுப்படி, தொல்காப்பியர் சொன்ன தமிழநாடு என்பது சரிதான்! தொல்காப்பியர் *அதனோரற்றே* என்று சொல்வதால் அதற்கு முன்னுள்ள நூற்பாவையும் பார்க்கவேண்டும்!
      தமிழன் + நாடு => தமிழநாடு
      நிலைமொழி இறுதியில் மெல்லின மெய் நிற்க, வருமொழி முதலிலும் மெல்லினம் வந்தால் நிலைமொழி ஈற்று மெல்லின மெய் கெடும் என்பது விதி! அதனால் தமிழன் + நாடு தமிழநாடு என்றானது!
      கம்பராமாயண கடவுள்வாழ்த்துப் பாடலை உங்கள் பார்வைக்குத் தந்துள்ளேன்!
      உலகம் யாவையுந் தாமுள வாக்கலு
      நிலைபெ றுத்தலு நீக்கலு நீங்கலா
      அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
      தலைவ ரன்னவர்க் கேசர ணாங்களே!
      ஆக்கலும் +நிலைபெ றுத்தலும்
      நிலைபெ றுத்தலும் + நீக்கலும்
      நீக்கலும் + நீங்கலா
      சரண் + நாங்களே

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 Рік тому

      @@ambarishsridharanarayanan1035
      நாடு என்பது நெடில்தொடர் குற்றியலுகரம்! நெ. தொ. குற்றியலுகரம் பெயர்ச்சொல்லாக இருந்து வேற்றுமை உருபுகள் ஏற்கும்போது ஒற்று இரட்டிக்கும் என்பது விதி!
      நாடு + ஐ => நாட்டை
      நாடு + ஆல் => நாட்டால்
      நாடு + கு => நாட்டுக்கு
      நாடு + இன் => நாட்டின்
      நாடு + அது => நாட்டது
      நாடு + கண்=> நாட்டின்கண்
      வீடு, காடு, கூடு, பேறு, சாறு, நூறு போன்ற பெயர்ச்சொற்களுக்கும் அதே விதிதான்!
      *வீட்டுக்கு* ப் போனேன் என்று சொல்வீர்களா? *வீடுக்கு* ப் போனேன் என்று சொல்வீர்களா?
      இராமன் சீதையொடு *காட்டு* க்குச் சென்றான் என்று சொல்வீர்களா? *காடு* க்குச் சென்றான் என்று சொல்வீர்களா?
      அதேவேளையில், தேடு, போடு, கூறு என்ற நெ. தொ. குற்றியலுகரத்தில் ஒற்று (மெய் எழுத்து) இரட்டிக்காது! காரணம் அவை வினைச்சொற்கள்!

    • @scb-mz4nc
      @scb-mz4nc Рік тому

      Mr Sriram born and brought up in UK. May be

  • @vpgtyrecarts7256
    @vpgtyrecarts7256 6 місяців тому +1

    Great presentation.

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 Рік тому

    Really very amazing information about sri.Vasans successful in his profession❤

  • @RajagopalanRaju-q2j
    @RajagopalanRaju-q2j 7 місяців тому +1

    வணக்கம் சார். அருமையான வர்ணனை. சந்திரலேகா திரைப்படத்தில் இசை அமைத்துள்ளார்?

  • @gopalalakrishnandeena7924
    @gopalalakrishnandeena7924 Рік тому +1

    Nice to hear your voice sir

  • @Dwarapalakas
    @Dwarapalakas Рік тому

    Extremely intelligent delivered in positive energy. Those who know the meaning already know it.

  • @muthumahesan2337
    @muthumahesan2337 Рік тому +12

    தமிழ் சினிமா உலக வரலாறு என்பது ஜெமினி ஸ்டியோ, திரு. வாசன் அவர்கள் மற்றும் சந்திரலேகா படம்-இம் மூன்றையும் சொல்லாமல் நிறைவு பெறாது என்பதே உண்மை. பிரம்மாண்டம் என்றால் அது ஜெமினி ஸ்டியோ தான்.

  • @seenurajendiran4177
    @seenurajendiran4177 Рік тому

    Good one Sir

  • @rajanrajan6827
    @rajanrajan6827 Рік тому +1

    Super Sir... 🙏 🤝

  • @உரல்உலக்கை

    ஜெமினி பிரிஜ் விளக்கம் தெரிஞ்சு கிட்டேன். கபே காபி டே யில வேலை க்கு சேர ட்ரெயினிங் கிளாஸ் போகும் போது இந்த காலத்தில் அடிக்கடி கடக்க வேண்டி வரும். ஜெமினி பாலம் பேர் ஏன் வந்து ச்சுன்னு ரொம்ப நாள் சந்தேகம்

  • @santhoshrds7862
    @santhoshrds7862 Рік тому +3

    Ss வாசன் எங்கள் ஊர் திருத்துறைப்பூண்டி சேர்ந்தவர் திருச்சியல் இருந்து அவர் சென்னை வரவில்லை ஐயா

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 Рік тому +1

    Super sir

  • @vijayrajagopalan2324
    @vijayrajagopalan2324 10 місяців тому

    Let somebody from Salem make a clip about Modern Studios. right now appreciate achievements of Mr. Vasan.

  • @jkrajamani1930
    @jkrajamani1930 Рік тому +1

    Super mama

  • @harindranathanratnasamy1178
    @harindranathanratnasamy1178 6 місяців тому +1

    I saw this film at nilmini theatre, wattala in 1981 . Superb film. M.k
    Radha , ranjan, t.r.rajakumari, n.s.krishnan , maduram . I really enjoyed.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому +4

    உங்களின் ஒவ்வொரு பதிவும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 6 місяців тому

    SS VASAN was and is Movie Mughal. Doyen of Tamil celluloid, rather Pan Indian Cinema. Thank you Mr. Sriram Venkatakrishnan. I am related to Late AK Sekar, Famous Art Director of Chandralekha and co-director of Gemini's Vanjikotttai Valiban, who conceived the Drum dance of that immortal movie.

  • @rajasekaranv1545
    @rajasekaranv1545 Рік тому

    Sir
    Please write about Egmore station and Autos are allowed to go upto Platform

  • @Johnidude
    @Johnidude Рік тому

    Hi Sir, Please explain about the Redhills (செங்குன்றம்) area history

  • @lalgudirainbow8236
    @lalgudirainbow8236 2 місяці тому +1

    எங்களுக்கு ஜெமினி ஸ்டுடியோவையும் சந்திரலேகா திரைப்படத்தையும் முழுசாக காட்டி திக்குமுக்காட வைத்து விட்டீர்கள்

  • @ragup205
    @ragup205 Рік тому

    🎉🎉🎉

  • @paulpaul234
    @paulpaul234 Рік тому

    Iyya i request u to post an video about the history of VYASARPADI the name itself ought to be dangerous but need to know the real history of the area and also the railway station under the name of JEEVA... Kindly accept thiz request and make an history video which should change the way of the world looking the peoples and place of vyasarpadi

  • @prakashrao8077
    @prakashrao8077 Рік тому

    Can’t thank you enough

  • @dhanalakshmidhanalakshmi8648

    Hi sir , saligramam history sollunga sir ❤❤❤❤

  • @msathiya81
    @msathiya81 Рік тому

    Sir, Walter scader nu oru family tamilnadu la vazlthanga. CMC hospital nerya school lam they created. Please tell us about them

  • @kishor5464
    @kishor5464 Рік тому +1

    இந்த படத்தை பற்றி என் தாத்தா கூட அடிக்கடி சொல்லி கேட்டிருக்கிறேன்

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Рік тому

    Ok

  • @sriselvig1219
    @sriselvig1219 2 місяці тому

    ❤அந்தகலத்துல்லாயிப்படிஒருபடம்எடுக்கமுடியதுயின்றைக்யிந்தமரிபடம்எட்கபலகோடிஅகும்பகுபலியோல்லம்ஒருபடம்வுளபணம்கோடிநன்றி👍🙏🙏🙏

  • @SunilKumarSenguttuvan
    @SunilKumarSenguttuvan Рік тому

    SS Vasan looks like RJ Balaji 😳

  • @senthilsen7212
    @senthilsen7212 Рік тому

    This content is super and also please talk about modern picture MTLtd

  • @prakashrao8077
    @prakashrao8077 Рік тому

    It was a systematic well planned conspiracy by Bombay film producers to destroy this film giant production next it was AVM !

  • @jkknot7799
    @jkknot7799 11 місяців тому

    vpp means VENDORS POST PARCEL

  • @choolaimedudude6284
    @choolaimedudude6284 Рік тому

    India-Pakistan Partition due to Aryan-Brahmins.

    • @vijayrajagopalan2324
      @vijayrajagopalan2324 10 місяців тому +1

      this is about how Mr Vasan created a wonder. Your comment is irrelevant, shut up.

  • @prakaashj5485
    @prakaashj5485 Рік тому

    Pls address the city as Madras when talking about its history.

  • @suryar7947
    @suryar7947 Рік тому

    Bahubali story'copy ha SSR🤣🤣🤣

  • @dravidasishu2833
    @dravidasishu2833 Рік тому

    Tamil la பான் இந்தியா va english la naan porn India nu nenachen🤣

  • @creative-freedom
    @creative-freedom Рік тому +1

    ipdi palaya kathay pesi thiriyarathai niruthavum..

    • @f5rwall
      @f5rwall Рік тому +2

      பிடிக்கல என்றால் வராதே 🤷

    • @creative-freedom
      @creative-freedom Рік тому

      @@f5rwall ungalukku pidithathu endral kondaadavum. Aduthavarkalai vara koodaathu endru solvatharku unaku ingu urimai illai.

    • @f5rwall
      @f5rwall Рік тому +1

      @@creative-freedom நீங்கள் தான் பழங்கதை நிறுத்தவும் என்று சொல்கிறீர். நான் அதுவும் ரசிக்க தக்கது என்று சொல்கிறேன்.

    • @jkrajamani1930
      @jkrajamani1930 Рік тому +1

      Nee vaya moodu illana par

    • @shyamsundar7432
      @shyamsundar7432 Рік тому

      Un velaya pathukittu poya

  • @jayasurya13
    @jayasurya13 Рік тому +1

    வாசன் மாமா ரொம்ப கஷ்டப்பட்டு அய்யராத்து தமிழ் வரலாமே பேசிண்டிருக்கார் நன்னா தமிழ் பேஷறார். இவாள்லாந்தான் தமிழை காப்பாத்தியவா ரொம்ப தன்னெவாதம் மாமா

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 Рік тому

    சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் 1935-.ல் திரு. T R. சுந்தரம் முதலியார் சேலத்தில் ஏற்காடு அடிவாரத்தில் ஆரம்பித்து நடத்திவந்தார். அவர் ஸ்டூட.டியோவில் 780-பேருக்கு மேல் பணி செய்தார்கள்....இது ஆதாரமுள்ள வரலாறு...வரலாற்றை மறைத்து பேசுவது தவறானது....அப்படிப்பேசி SSவாசன் அவர்களை அவமதிப்பதாகும்.....