தவில் வலையப்பட்டி அவர்களின் நாதஸ்வர தவிலிசை

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • கலை பண்பாட்டுத்துறை சேலம் மாவட்ட இசைப்பள்ளியின் தமிழிசை விழா 2021 இல் தவில் வலையப்பட்டி அவர்களின் நாதஸ்வர தவிலிசை
    நாதஸ்வரம்
    திருக்கோயிலூர் திரு. த.பாலாஜி
    தவில்
    பத்மஸ்ரீ விருதாளர் , கலைமாமணி
    சங்கீதகலாநிதி வலையப்பட்டி
    ஏஆர்.சுப்பிரமணியம்

КОМЕНТАРІ • 23

  • @g.narasimhanganapathi4347
    @g.narasimhanganapathi4347 7 місяців тому +1

    திருக்கோவிலூர் பாலாஜி சகோதரர்கள் ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். அருமை. நானும் பல நிகழ்ச்சிகளை பார்த்துள்ளேன் கேட்டுள்ளேன். தற்போதுதான் அவர்களது திறமையை பார்த்து வியந்தேன். அருமை பாராட்டுக்கள்.

  • @jayarambalu1126
    @jayarambalu1126 7 місяців тому

    மனதை உருக்கிய நாதம் 🙏🙏🙏🙏

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 6 місяців тому

    இசை வெள்ளம் பாய்கின்றது.

  • @munisankarakrishna9237
    @munisankarakrishna9237 9 місяців тому +1

    Legend thavil vidwan

  • @annadurai9930
    @annadurai9930 9 місяців тому +1

    சிறப்பு ...

  • @prabhakarsri3749
    @prabhakarsri3749 11 місяців тому +2

    🙏💐👍 சூப்பர் ஹீரோ

  • @RameshRamesh-yx6bw
    @RameshRamesh-yx6bw 7 місяців тому

    அருமை❤

  • @user-de5gl8yv4b
    @user-de5gl8yv4b 8 місяців тому

    Thiru kalainzhar and m. K. Stalin samuthayathukkaga vasicha kacheriyaga Irrukirathu very good I am so Happy...😊

  • @prabhakarsri3749
    @prabhakarsri3749 Рік тому +2

    சுக்கு மிஞ்சின மருந்து கிடையாது சுப்பிரமணியசுவாமி மிஞ்சின கடவுள் கிடையாது
    ஐயா தமிழ் வித்துவான் வளையப்பட்டி அவர்களின் தவில் வாத்தியமும் வளையப்பட்டி என்னும் ஊரில் வசிக்கும் சுப்பிரமணியம் என்ற பெயர் உலகம் பெயர் சொல்லும் அளவிற்கு சாதனை கலை உலகின் தவில் சக்கரவர்த்தி மன்னாதி மன்னன்🙏👍 சூப்பர் 💐💐💐💐🙏 வணங்குகிறேன் 💐💐 வாழ்த்துக்கள் 🌷💐👍🙏

  • @e.sankar7805
    @e.sankar7805 Рік тому

    Valaya Patti ayya,!1🙏🙏

  • @selvamanimeganathan3423
    @selvamanimeganathan3423 Рік тому

    Ayya long live.

  • @muneeshwarankannan7952
    @muneeshwarankannan7952 2 роки тому

    🙏🙏🙏

  • @user-cl4kg7jc7j
    @user-cl4kg7jc7j 8 місяців тому

    😮

  • @georgen9755
    @georgen9755 8 місяців тому

    No body needs televisions as everyone have thier own arrangements for view

  • @gurusamys251
    @gurusamys251 2 роки тому +1

    Audio is not clear

  • @rajivskr4361
    @rajivskr4361 11 місяців тому

    ❤❤❤

  • @mravi8098
    @mravi8098 Рік тому

    aha bale.....

  • @chendurgk
    @chendurgk 10 місяців тому +2

    ஐயா வின் ஸ்டைல் யாருக்கும் வராது

  • @suambuli
    @suambuli 7 місяців тому

    வித்துவான் வளையப்பட்டி சிந்தாத சிந்தாத ன்னு வாசிக்கிறார்

  • @ramaduraikrishnamurthi2090
    @ramaduraikrishnamurthi2090 10 місяців тому

    Celestial, oppaarum mikkaagrum ilar.

  • @selvaganapathyvajiraveluse8288
    @selvaganapathyvajiraveluse8288 8 місяців тому

    அருமை❤