Karupar Nagarin Velicham | Gana Vinoth | Se Rajesh | RIP | 2024

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 181

  • @fadricjoshua
    @fadricjoshua 5 місяців тому +7

    தினமும் அண்ணன் புகைப்படங்கள் பார்த்து கலங்குகிறேன்
    டைனமிக் லீடர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு புகழ் வணக்கம் ஜெய் பீம் 😭😭😭😭😭💔💔💔💙💙💙

  • @AudioGanaMani
    @AudioGanaMani 6 місяців тому +48

    🖤கருப்பர் நகரத்தின் வெளிச்சம்😭 புதைக்கப்படவில்லை 🌱விதைக்கப்பட்டிருக்கிறது🌳

  • @balajiBalaji-rx3fv
    @balajiBalaji-rx3fv 5 місяців тому +16

    ஒரு கஷ்டம் என்றால் நீ வருவ இப்போ இழந்துட்டேன் அண்ணா எங்க பேரறிவ உண்மையின் வரிகள் ஆம்ஸ்ட்ராங் அண்ணா😭😭😭😭😭😭

  • @cutemani3927
    @cutemani3927 6 місяців тому +34

    எங்களின் சிகரமே சரிந்தது 😢 வீரவணக்கம் ஜெய்

  • @MEGAENGINEERINGAllTYPESHEEDWOR
    @MEGAENGINEERINGAllTYPESHEEDWOR 6 місяців тому +32

    😢மனம் இயல்பு நிலைக்கு திரும்ப மறுக்கின்றது, ஜெய்பீம் அண்ணா.

  • @GANANAVEEN-1234
    @GANANAVEEN-1234 6 місяців тому +30

    கண் கலங்க வைக்கும் உருக்கமான வரிகள்....😭✍️😭✍️😭✍️😭ஜெய்பீம் அண்ணா💪

  • @ganamuthubrothers5270
    @ganamuthubrothers5270 6 місяців тому +25

    சிறந்த தலித் ஆளுமை நம்மை விட்டு பிரிந்தது😭😭😭 💔💔💔

  • @venkatesans.a.591
    @venkatesans.a.591 6 місяців тому +6

    ஜெய் பீம் அண்ணா!உங்களைப் போல் இந்த உலகில் வேறு ஒரு தலைவரை பார்ப்பதில்லை மீண்டும் பிறந்து வரணும் அண்ணா ஜெய் பீம் வீரவணக்கம்!

  • @R.sathiya94
    @R.sathiya94 6 місяців тому +9

    வீரவணக்கம் வீரவணக்கம் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு இந்தப் பாடலில் வரும் வரிகளைப் போல சிறந்த ஒரு வைரத்தை நாம் இழந்து இருக்கிறோம் என்றும் நம் நெஞ்சில் நீங்கா நினைவுகள் ஆம்ஸ்ட்ராங் அவர்கள்

  • @Anuradha-nc9zr
    @Anuradha-nc9zr 4 місяці тому +1

    தங்க அண்ணனே செல்லக்குழந்தையே அண்ணா 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @vinethavijayan337
    @vinethavijayan337 5 місяців тому +2

    Jai Bheem jai Armstrong Anna

  • @samaranpictures4992
    @samaranpictures4992 6 місяців тому +7

    Jaibhim
    என்றும் எங்கள் மனதில் சமத்துவ தலைவர் வாழ்ந்து கொண்டே இருப்பா

  • @rameshr5023
    @rameshr5023 5 місяців тому +2

    I am not dalit but upcoming election I vote to BSP ❤......we support dalit.

  • @Thiyasttm
    @Thiyasttm 6 місяців тому +3

    அண்ணா உங்களை பார்க்கும் போதுல என் மனசு வலிக்குது அண்ணா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭நீங்க ஒரு சரித்திரம் அண்ணா அண்ணன் பூவை மூர்த்தி அண்ணன் அடுத்து நீங்க தான் அண்ணா இரண்டாம் மூர்த்தி அண்ணன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

  • @ஆசை.ஷார்ப்
    @ஆசை.ஷார்ப் 4 місяці тому

    போராளிகளை இழந்து கொண்டே இருக்கிறது இந்த சமூகம்
    என்றும் உங்கள் நினைவில் ஆசையார் தம்பிகள்❤

  • @studiosixphotography2770
    @studiosixphotography2770 6 місяців тому +8

    கருப்பர் நகரத்தின் முடிசுடா மன்னன் நம் அருமை அண்ணனை இழந்து தவிக்கிறோம் 😭😭

  • @SaimanSaiman-st8no
    @SaimanSaiman-st8no 6 місяців тому +7

    கருப்பர் நகரத்தின் முடிசுடா மன்னன் நம் அருமை அண்ணனை இழந்து தவிக்கிறோம் 😭😭😭😭😭😭💔💔🫂🫂🫂💔💔😭😭😭💔🫂

  • @அம்பேத்கர்ஸ்ட்சரத்

    பூவையாரின் தம்பிக்கு நீலவணக்கம் ஜெய் பீம் 💙

  • @dhanushvallu
    @dhanushvallu 6 місяців тому +3

    அண்ணன் ஆம்ஸ்ட்ராங்😢 போல இன்னொரு தலைவனை உருவாக்க முடியாது. /😡இருந்தாலும். இன்னொரு தலைவனை உருவாக்கவும் )இதா வெறியோடு😡🦣 ஜெய்பீம் 🔥🔥🔥🔥🔥😡

  • @ganatharunmedia6863
    @ganatharunmedia6863 6 місяців тому +5

    டைனமிக் லீடர் சமத்துவ தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறார் 🙏🥺

  • @Parayar69
    @Parayar69 4 місяці тому

    🔥அண்ணன் விசுவாசியாக இருப்பேன் 🔥 பசுபதி 🔥 திருநெல்வேலி 🔥

  • @arungana1306
    @arungana1306 6 місяців тому +8

    1:35 அழுகையே வந்துடிச்சி அண்ணா நம்முடைய இமயமே சரிந்தது miss you Armstrong அண்ணா 😭😭😭😭 by Arakkonam Gana Arun

  • @ms_team04
    @ms_team04 6 місяців тому +10

    தமிழகத்தின் புரட்சியாளர்

  • @dangerhari7029
    @dangerhari7029 6 місяців тому +3

    நல்ல ஒரு சமுதாயப் போராளியை நாம் இழந்துவிட்டேம் வீர வணக்கம் அண்ணா 😭😭😭😭😭💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @ravikumarkannan7530
    @ravikumarkannan7530 4 місяці тому +1

    SIR. NO. FORGET. HEART. SIR. CRING. VERY. FILING. SIR. ❤. 😢🎉

  • @kalaivanan3832
    @kalaivanan3832 5 місяців тому +1

    தம்பி கருப்பு நகரம் விருந்து போகாது அண்ணன் பணியை கையில் எடுத்து நிரம்படைய செய்யுங்கள் ஜெய் பீம்

  • @ganeshjanaki6973
    @ganeshjanaki6973 5 місяців тому

    Na anna pathathu illa ana unagala pathi kelvipaduthobuthu romba kashtam eruku.. Ethula oru kanava erukakudatha kadavula

  • @prabhaprabha-oq7ow
    @prabhaprabha-oq7ow 6 місяців тому +2

    மனம் வலிக்கிறது இந்த பாடலை பார்க்கும் போது அண்ணா

  • @murali4662
    @murali4662 6 місяців тому +4

    சமத்துவம் சரிந்தது 😭😭😭 வீர வணக்கம் அண்ணா 💔

  • @MahaLakshmiramesh-m2r
    @MahaLakshmiramesh-m2r 5 місяців тому +1

    ஜெய் பீம் 💪🏻

  • @kalaivanan3832
    @kalaivanan3832 5 місяців тому

    வினோத் தம்பி அண்ணனுடைய வாழ்க்கை வரலாறு போடுங்கப்பா திருவாரூர் மாவட்டத்திலிருந்து

  • @VelanM-z7b
    @VelanM-z7b 6 місяців тому +3

    போராளி ஆம்ஸ்ட்ராங் அண்ணனின் இறப்பு மனது மிகவும் வலிக்கிறது தர்மபுரி மாவட்டம்😢😢😢😢😢

  • @ramachandran4482
    @ramachandran4482 4 місяці тому

    மனம் வலிக்குது அண்ணா

  • @monali1829
    @monali1829 6 місяців тому +5

    மனம் ரணமாகி வலிக்கின்றது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 பேரிழப்பு எங்களுக்கு

  • @RamKumar-ih7ox
    @RamKumar-ih7ox 6 місяців тому +3

    Gana Vinoth Anna singing vera level ❤ Armstrong Anna miss you 😭😭😭

  • @ChellathalMani
    @ChellathalMani 5 місяців тому

    Vino anna ஆம்ஸ்ட்ராங்அண்ணன் life history

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 4 місяці тому

    JAI BHIM JAIBHIM JAI BHIM.....

  • @prabhukathirvel8864
    @prabhukathirvel8864 6 місяців тому +4

    மண்டியிட வீரம் அண்ணன் armstrong. 🙏🙏🙏🙏🇫🇷🇫🇷🇫🇷

  • @MANIGARNIKA.S.M
    @MANIGARNIKA.S.M 6 місяців тому +3

    வெல்ல முடியாத கோழைகள் 😢

  • @writterdineshmedia4653
    @writterdineshmedia4653 6 місяців тому +2

    சொர்க்கம், நரகம்
    என்றெல்லாம்
    சொல்கிறார்களே
    நீ எங்கு இருகிறாய்..?
    ஊருக்கே நல்லவனாயிற்றே
    நீ எப்படி நரகத்தில் இருப்பாய்..!?
    எத்தனை மருந்திட்டாலும்
    எதையும் மறக்க முடியவில்லை
    அண்ணா...மீண்டும் நீ வருவாய் என.... 😭😭😭

  • @Rebel401
    @Rebel401 5 місяців тому +1

    1000varusam peasuvom jai amstorng 🔥🔥

  • @புருஷோத்தமன்விசிகமீடியா

    அண்ணனுக்கு செம்மார்ந்த வீரவணக்கம்

  • @Muralibala-es4jj
    @Muralibala-es4jj 5 місяців тому +1

    Amstrong Anna neeega varanum anna 😢😢😢😢 please 😢😢😢😢

  • @shankara763
    @shankara763 6 місяців тому

    பாடல் மிகவும் அருமை, அவர் விதைக்கப்பட்டு இருக்கிறார் ஜெய் பீம் 🤝

  • @user-uw4hx9bl6o
    @user-uw4hx9bl6o 5 місяців тому

    Jai bheem anna....

  • @NandaNandakumar-f9g
    @NandaNandakumar-f9g 5 місяців тому

    Jai bheem, Jai Armstrong anna

  • @ramachandran4482
    @ramachandran4482 5 місяців тому

    ஜெய் பீம்

  • @krkalai7198
    @krkalai7198 6 місяців тому +3

    ஆழ்ந்த இரங்கல் அண்ணா 😭😭😭...... 🙏🙏🙏𝐉𝐚𝐢 𝐁𝐡𝐞𝐞𝐦 𝐀𝐍𝐍𝐀😭😭

  • @loolypopgaali1261
    @loolypopgaali1261 5 місяців тому +1

    ஜெய் பீம் 💙 கருப்பர் நகரத்தின் ஆசான் நம்மை விட்டு பிரிந்தது 😢😢😢😢

  • @felixdsouza9006
    @felixdsouza9006 5 місяців тому

    Miss you Anna,
    From Bangalore

  • @mathiyosi1221
    @mathiyosi1221 6 місяців тому +4

    Lyrics ❤️🔥

  • @hanastraj8829
    @hanastraj8829 6 місяців тому +4

    Jai bhim super Anna 💙💙💙❤️❤️❤️❤️🙏🙏🙏🙏💯💯💯💯💯📚📚📚📚📚

  • @tamilmani.s8280
    @tamilmani.s8280 5 місяців тому

    🙏Jai bheem sir😭 neenga irunthathu romba kastama irukku sir 😭

  • @sivam1436
    @sivam1436 6 місяців тому +1

    தமிழக பகுஜன் சமாஜ் பார்ட்டியின் தாய் யானைக்கு ஜெய் பீம் கலந்த வீரவணக்கம் ஜெய் பீம் அண்ணா

  • @rajendrakumarrajendrakumar6968
    @rajendrakumarrajendrakumar6968 5 місяців тому

    🌹🌹🌹🌹jai biam

  • @thiruarasu3576
    @thiruarasu3576 6 місяців тому +1

    சூப்பர் வினோத் நண்பா 😭😭😭

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 5 місяців тому

    எங்கள்குடியிருப்புவச்மன்fahdbபாதிபெயர்சாவுசெய்திகேட்டதுகைகால்உதறியதுநடுங்கிபேச்சுபெற்கெரடிmadam. ...

  • @yuvi9729
    @yuvi9729 6 місяців тому +1

    ஆர்ம்ஸ்ட்ரோங் அண்ணா உங்கள ரொம்ப மிஸ் பண்ற அண்ணா 😢😭😥

  • @BhuleAmbedkar
    @BhuleAmbedkar 6 місяців тому +1

    சமத்துவத்தின் சிகரத்தை இழந்துவிட்டோம்💔 😭😭😭😭

  • @davidmiller43
    @davidmiller43 6 місяців тому +2

    Mittai ya irrukanum anna .song... ❤❤❤

  • @KumargKumarg-jy6mc
    @KumargKumarg-jy6mc 5 місяців тому

    Anna realy miss you anna

  • @gousiyasathish6819
    @gousiyasathish6819 6 місяців тому

    Jaibhim Annaaa. Annaa manasu romba valikkuthu. Neenga marubadiyum vanthudunga Anna.

  • @anbuchannel3565
    @anbuchannel3565 6 місяців тому

    உன்ன கொல்ல தா முடியும். வெல்ல முடியாது அண்ணா 😭😭lyrics

  • @ganakabilan513
    @ganakabilan513 6 місяців тому

    வீரவணக்கம் அண்ணா 😭😭🙏🏻🙏🏻💐💐💐💐

  • @vinoapps
    @vinoapps 5 місяців тому

    💙Jai bheem ❤you majja nah ne

  • @arunachaleswaransai1804
    @arunachaleswaransai1804 6 місяців тому

    வீர வணக்கம் அண்ணா ஜெய் பீம்

  • @maghi7033
    @maghi7033 6 місяців тому +1

    வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏

  • @RamanKishore-qe6jb
    @RamanKishore-qe6jb 6 місяців тому

    Thanks anna

  • @bluepeopletamil8255
    @bluepeopletamil8255 6 місяців тому +2

    அண்ணா 😭😭😭😭

  • @VijayC-hv1io
    @VijayC-hv1io 6 місяців тому +1

    ஜெய்பீம் அண்ணா Miss you 😭😭

  • @ganaraja6088
    @ganaraja6088 6 місяців тому

    வீர வணக்கம் ஜெய்பீம்

  • @smartsundarsundar
    @smartsundarsundar 3 місяці тому

    I miss you anna😭😭😭

  • @kokilakokila6558
    @kokilakokila6558 6 місяців тому +1

    Veera vanakkam🙏 jaibhim🙏

  • @shunmugam5747
    @shunmugam5747 6 місяців тому

    ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம் அண்ணா

  • @MohammadAli-q3l
    @MohammadAli-q3l 6 місяців тому

    Awesome song ❤

  • @thiraivelicham1212
    @thiraivelicham1212 6 місяців тому

    😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @nknknknk541
    @nknknknk541 6 місяців тому +4

    மறைந்த அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு என் வீரவணக்கம் 💙

  • @manojkavitha991
    @manojkavitha991 4 місяці тому

    song kettokittea irukkalam pola irukku anna varamatingalaaaaa

  • @RaguRagupathi-bl6lw
    @RaguRagupathi-bl6lw 6 місяців тому

    வீரவணக்கம் அண்ணா

  • @chinnuloves7444
    @chinnuloves7444 6 місяців тому +1

    I miss you ana jbm

  • @siruthaprakash
    @siruthaprakash 6 місяців тому

    Veravanakam Anna

  • @jeevananthamd5724
    @jeevananthamd5724 6 місяців тому

    Miss u annna😢

  • @mohanperumal1133
    @mohanperumal1133 6 місяців тому

    Super anna

  • @appurajm1965
    @appurajm1965 6 місяців тому

    ஜெய் பீம் ஜெய் பீம் ஜெய் பீம்

  • @kannaniree4076
    @kannaniree4076 5 місяців тому

  • @vallarasun4789
    @vallarasun4789 6 місяців тому +1

    Miss you anna 😭💯💔

  • @BaalaMSS
    @BaalaMSS 6 місяців тому

    VERY TOUCHING

  • @mythra2021
    @mythra2021 5 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @VijayVR46
    @VijayVR46 6 місяців тому +1

    Miss you anna❤

  • @tamilselvi9564
    @tamilselvi9564 6 місяців тому

    Engaging imayame ithayam kanathu Anna

  • @vishalsidhukorukkupet7141
    @vishalsidhukorukkupet7141 5 місяців тому

    Appa😢😢😢

  • @ranjithhari359
    @ranjithhari359 6 місяців тому

    ஜெய் பீம்💙🔥🥺

  • @vijayakumarsiva2311
    @vijayakumarsiva2311 6 місяців тому

    #Dynamic_Leader Anna Armstrong 🔥✊😭...,...

  • @prabhuprabhu926
    @prabhuprabhu926 6 місяців тому +1

    வீரவணக்கம்

  • @kdineshkumar5092
    @kdineshkumar5092 6 місяців тому

    Jai beemmnn 😭😭😭😭😭

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 6 місяців тому

    JAI BHIM JAIBHIM JAI BHIM.....

  • @sathirathisathish2458
    @sathirathisathish2458 6 місяців тому

    😭 I miss you my anna 😢

  • @ilavarasanhitman4163
    @ilavarasanhitman4163 6 місяців тому

    அண்ணா 🙏😭💔

  • @வா.ராஜேஷ்BSP
    @வா.ராஜேஷ்BSP 6 місяців тому +1

    Miss you anna💔💙

  • @jaya9094amul-pp5bc
    @jaya9094amul-pp5bc 6 місяців тому

    Jaibheem ❤