என் புருஷன் வாடின்னு கூப்டுட்டாரு நான் போகபோறேன் | தீபா பேட்டி ​⁠​⁠

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • Deepa’s replying for all comments. Narikuravar women deepa’s interview.
    #deepa
    #narikuravar
    #deepainterview
    #deepahusband
    #homelesspeople

КОМЕНТАРІ • 190

  • @keerthivasan-xo4jk
    @keerthivasan-xo4jk 3 місяці тому +32

    ❤❤❤❤

  • @Abinayavellaisamy-143
    @Abinayavellaisamy-143 3 місяці тому +125

    ❤அம்மா உன்னோட பேச்ச கேட்டு என் கண்ணில் கண்ணீர் தான் வருகிறது 😭உன்னோட நல்ல குணத்துக்கு நீ நூறு வருஷம் நல்லா இருக்கணும் சாமி 🙏கடவுளே என்னோட மீதி ஆயுலயும் இந்த தீபாவுக்கு குடுத்துடு🙏😭உன்னோட நல்ல மனசுக்கு நீ நல்லா இருக்கணும் சாமி 🙏😭

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 місяці тому +16

    உன் கணவர் உன்னை புரிஞ்சிக்க, அன்புகாட்ட குடும்ப பொறுப்பு வர கடவுள் அறிவும் ஞானத்தையம்❤❤❤😢😢😢 கொடுக்கணும்😢

  • @n.harish2d82
    @n.harish2d82 3 місяці тому +87

    நல்ல தாய்மா நீ நீயும் உன் பிள்ளையும் வளமோடும் நலமோடும் பல்லாண்டு வாழ்க

  • @tamijarassykengamuthu2300
    @tamijarassykengamuthu2300 3 місяці тому +50

    இந்த பெண்னின் பக்குவப்பட்ட எதார்த்தமான பேச்சு அனைவருக்கும் எடுத்துக்காட்டு
    இறைவன் 🛕⛪🕌 உனக்கு நல்வழி காட்டுவார் உன் அன்பு உன் கணவரை உன்னிடம் கொண்டு வந்து சேர்க்கும்

  • @RPOONGODI
    @RPOONGODI 3 місяці тому +13

    தீபா உங்க கருத்து மற்றவர்களும் உதவும் உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அருளும் ஆசீர்வாதமும் இருக்கட்டும் நன்றிம்மா ❤

  • @sivaregina9435
    @sivaregina9435 3 місяці тому +11

    தீபா செல்லமே உன் எதார்தமான பேச்சி அழகான சிரிப்பு 10:30 சீக்கிரத்தில் உன் கணவர் உன்னிடம் வந்து சேருவார் கவலை வேண்டாம் தங்கச்சி உனக்காவும் பிள்ளைகாகவும் உன் கணவருக்காகவும் நான் ஆண்டவரிடம் ஜெபித்துக் கொள்கிறேன் ❤❤❤

  • @MadhavanMuthuvel
    @MadhavanMuthuvel 3 місяці тому +33

    இந்த புருஷன் இல்லன்னா இன்னொரு புருஷன் அப்படின்னு போற பெண்கள் மத்தியில் நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு உங்க வார்த்தைகள் சூப்பர் முதல் புருஷனே சரியில்லை பெத்த பிள்ளைய பாக்கல இதுல இன்னொரு புருஷன் எப்படி பார்க்க போரான்னு சொன்னீங்க சூப்பர் தீபா நீங்கள் நீங்கலாவே இருங்க உங்க தைரியத்தை சிவசக்திக்கு சொல்லி கொடுங்க உங்கல எனக்கு ரொம்ப பிடிக்கும் தீபா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @KrishnamoorthyKattalai
      @KrishnamoorthyKattalai 2 місяці тому

      அது ஏ ன் புருஷனை கொலை செய்கிறார் கள் ..

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 3 місяці тому +12

    பல வீடியோ 2 வருஷமா பார்கிறேன்.
    படித்த , பணக்கார , உயர்ந்த சமுதாயம் என சொல்லிக்கொள்ளும் பெண்கள் இந்த வீடியோ பார்க்கணும். இவர் வாழ்கையை படிக்கணும்
    So much maturity, positivity, contended, bold, a lot clarity on love, family, sacrifice,

  • @lathathanalahsmi4966
    @lathathanalahsmi4966 3 місяці тому +7

    சரியாக பேச்சு தாயே நல்லா இருப்ப இருக்கனும் 🎉❤ வாழ்க வளமுடன்

  • @shanthinys3661
    @shanthinys3661 3 місяці тому +41

    நன்றியம்மா திபா கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாரி

  • @GajaLakshmi-mf9fp
    @GajaLakshmi-mf9fp 3 місяці тому +5

    தீபா செல்லமே நீ வருந்தாதே நீ வனங்கும் அந்த சூடுகாட்டு காளி உன் பக்கம் தான் இருப்பார்கள் கவலை வேண்டாம் உன் குணம் அப்படி நீ யாருக்கும் தீங்கு நினைக்க மாட்ட நீ உண்மையாக இருக்கும் போது அந்த காளி அம்மன் உன் பக்கம் கண்டிப்பாக இருப்பாள் வருந்தாதே உன் கண்ணீரை அவள் பார்த்து கொண்டு தான் இருக்காள் உண்மை ஒரு நாள் நிச்சயம் ஜெயிக்கும் அந்த காளியம்மன மட்டும் நம்பு கண்ணீர் விட்டு நீ மடி பிச்சை கேட்டு பார் அவள் உன் தேவைய நிரைவு செய்து வைப்பாள் பவுர்ணமி அன்று தலையில் தண்ணீர் உயர்த்தி கொண்டு மடி ஏந்தி பிச்சை கேலு மா வாழ்த்துக்கள் தீபா வாழ்க வளமுடன் இவ் வய்யகமே உங்களை வாழ்த்திட வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன் சிவாய நம கூடுவாஞ்சேரி கஜெலஷ்மி ❤❤❤🫶

  • @indranidas6688
    @indranidas6688 3 місяці тому +17

    நல்ல❤ தாய் கடவுள் உங்களை இரட்டிப்பான நன்மை பால் ஆசீர்வதிப்பார். இந்த. உலகத்தில் வாலும் பேன்ஙலுக்கு நல்ல ஓரு ஆலோசனை. ❤❤ God bless you and your family ❣️

  • @K_s_vlogs1m
    @K_s_vlogs1m 3 місяці тому +6

    நல்ல தெளிவான பேச்சு அருமை ❤

  • @indranidas6688
    @indranidas6688 3 місяці тому +6

    ஆலோசனை நல்ல தாய் நான் நீங்ஙல்❤❤❤ god bless you ❤️😊

  • @sumathi510
    @sumathi510 3 місяці тому +27

    தீபா உன் பேச்சில் நல்ல தெளிவு வாழ்க வளமுடன்

  • @SriRam-m9b
    @SriRam-m9b 3 місяці тому +6

    கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு தீபா சாப்பிட்டியா சந்தோஷமா இருங்க மூணு பேரும் 😍👌👌👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤❤❤

  • @SekarJ-j4e
    @SekarJ-j4e 3 місяці тому +7

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @mpalanisamysamy6270
    @mpalanisamysamy6270 3 місяці тому +8

    தீபா உன் வீடியோ பார்த்து வருகிறேன் உன்னோட பக்குவம் கணவனுடன் வாழவைக்கும் வாழ்த்துக்கள்.

  • @rajeswarimurugan1768
    @rajeswarimurugan1768 3 місяці тому +2

    Super deba eeptithan thiriyam vallnthu kadnum antha thriyatha gadul ungu thanrugar God bless child❤❤❤🎉🎉🎉😊😊😊❤❤❤❤❤

  • @LathaLatha-jm9th
    @LathaLatha-jm9th 3 місяці тому +1

    Super deepa Rompa santhosam eppavum periya kudathu god bless you deepa

  • @BharathiPalanisamy-q7f
    @BharathiPalanisamy-q7f 3 місяці тому +4

    God bless you 🙏🙏🙏🙏🙏🙏 deepa un husband thedivaruvar true love deepa 👍👍👍👍

  • @bharathivenkat2585
    @bharathivenkat2585 3 місяці тому +8

    வெற்றிலை போடுவது மிகவும் நல்லது. தமிழர்களின் பாரம்பரியம் வெற்றிலை பாக்கு போடுவது மிகவும் நல்லது

  • @sumimoral6019
    @sumimoral6019 3 місяці тому

    Unmaiyaana ponnu.nalla manasu.god bless you ma theeba

  • @JamunaraniThatchanamurthy
    @JamunaraniThatchanamurthy 3 місяці тому +13

    சூப்பர் தீபா ❤❤❤❤❤❤❤

  • @BakkiyaLakhsmi-tj2ch
    @BakkiyaLakhsmi-tj2ch 3 місяці тому +14

    சூப்பர் சிஸ்டர் எனக்கு உன்னை ரெம்ப பிடிச்சிருக்கு உனக்கு கடவுள் துணை இருப்பார்

  • @SangeethaS-df7zs
    @SangeethaS-df7zs 3 місяці тому

    ❤❤❤❤❤🎉 எப்போதும் சந்தோஷமாக இருங்கள் வாழ்த்துக்கள்

  • @vasanthimohan-e2i
    @vasanthimohan-e2i 3 місяці тому +2

    Dheepa is great nalla pendant yellorum unnaiparthu kathukanum❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sundariakka8777
    @sundariakka8777 2 місяці тому

    தீபா உனக்கு கடவுள் துனைஇருப்பார் மா ❤❤❤❤

  • @hemamalini5445
    @hemamalini5445 2 місяці тому

    இவ தான் உண்மையான சிறப்பான சிங்கப் பெண் சிங்கப்பெண் சிங்கப்பெண்

  • @Baby123-x4l
    @Baby123-x4l 14 днів тому

    I am Malaysia. You. R supar mother deepa

  • @VinithaRahul-g8k
    @VinithaRahul-g8k 3 місяці тому +5

    Neejama neenga nalla irupinga ஜீசஸ் unga koda எப்போது இருப்பாங்க akka

  • @LawOfattraction9595
    @LawOfattraction9595 3 місяці тому +10

    வாழ்க வளமுடன்❤❤❤

  • @sathiyaseelan8276
    @sathiyaseelan8276 3 місяці тому +3

    Super sister. heart touch❤❤❤❤❤

  • @NithishPRIYA-qb4cy
    @NithishPRIYA-qb4cy 2 місяці тому

    Neegalum annaum sekkaram onnu seranum na vendikkuren akka enga nailla manasa purenjittu anna vanthuruvanga❤❤🎉

  • @suthaa9171
    @suthaa9171 3 місяці тому +10

    Unmaiyre matum pesura enakum romba pitikum Deepa.

  • @rahulkrishna.m6265
    @rahulkrishna.m6265 3 місяці тому +1

    Un nalla manasu ku kadaul துணை இருப்பார் மா

  • @TrivandrumMetals
    @TrivandrumMetals 3 місяці тому +2

    Super speak Deepa, super lady 🎉🎉🎉

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 місяці тому

    உன்னிடம் எதிரியாக ,உனக்கு கஷ்டம் கொடுத்தவர்களாக இருந்தாலும் அவர்களின் நெகட்டிவ் வை மறந்து possitive செயல்களை சிந்தனைக்கு கொண்டுவருக்கிறாய் . அதனால் உன்னை எதிர்க்கிறவர்களும் உணர்ந்து உன்பக்கம் வருவார்கள்❤

  • @ShanthaN-r9m
    @ShanthaN-r9m 3 місяці тому +4

    Dear zDeepa you are bold brave and very smart and dicipline girl you are so cute i love youuuuuu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂

  • @jayabalk7899
    @jayabalk7899 3 місяці тому +2

    சூப்பர் அக்கா பேசுனீங்க ❤

  • @selvi776
    @selvi776 3 місяці тому +1

    தீபா நீங்க பேசறது கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்குது எவ்வளவோ வேலைக்கு மத்தியில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன்

  • @Jaya19733
    @Jaya19733 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤. Speechless

  • @jeyanthirave2211
    @jeyanthirave2211 3 місяці тому +1

    Super super. ❤From Malaysia

  • @geetharani953
    @geetharani953 3 місяці тому +5

    Congratulations Deepa ❤🎉

  • @subiksha7171
    @subiksha7171 6 днів тому

    Super ,மா

  • @sugandhiraman1183
    @sugandhiraman1183 3 місяці тому +1

    Unnaiyum pappavukum kadavul pathuppar. ❤❤

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 місяці тому +1

    2, 3 பிளாஸ்டிக் tub வாங்கிக்கொள்சுத்தமான dress பாத்திரம் மளிகை சாமான் எல்லாத்துக்கும் தனி தனி tub , வாளி பயன்படுத்தினால் வீடு சுத்தமா இருக்கும்❤

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 3 місяці тому

    Congratulations theepa

  • @kamalasoundararadjou754
    @kamalasoundararadjou754 3 місяці тому +7

    ❤ நன்றி தங்கச்சி உன். போச்சி சுப்பார்❤❤❤

  • @tamilselvibalu9284
    @tamilselvibalu9284 3 місяці тому +5

    Super Dee ba godblee you❤❤

  • @ayshabegum514
    @ayshabegum514 3 місяці тому +1

    God bless you Deepa ❤❤❤❤

  • @Anuth-Lyf
    @Anuth-Lyf 3 місяці тому +28

    பெண்பிள்ளைக்கு தாய் அவசியம்

  • @florencepaul2270
    @florencepaul2270 3 місяці тому +6

    God bless you deepa

  • @gunavathania9244
    @gunavathania9244 3 місяці тому +11

    Un vellai manasukku ellam
    Nallapadiyaga nadakkum.

  • @sagayarani.ptherani4501
    @sagayarani.ptherani4501 3 місяці тому +1

    God bless you ❤

  • @clararavishankar8288
    @clararavishankar8288 3 місяці тому +1

    உயர்ந்த பெண்மணி நீ.

  • @leelabai1003
    @leelabai1003 3 місяці тому

    Super.thepa❤❤❤❤❤❤❤❤

  • @leelarosi5957
    @leelarosi5957 3 місяці тому

    Super Deepa.God bless you

  • @sivasankaris9636
    @sivasankaris9636 3 місяці тому

    தீபா உன்நல்லமனசுக்கு ஆண்டவர் உன்னை கைவிடமாட்டார் உன்னைஇந்த.உலகத்திற்க்குஅறிமுகம்படித்தியா.RM.Cooking.நன்றி நன்றி.

  • @salomisalomi6204
    @salomisalomi6204 3 місяці тому +1

    God bless you lot off Deepa

  • @lakshmikarthikeyan4450
    @lakshmikarthikeyan4450 3 місяці тому

    You are lovable girl, he is not Lucky 👏panjayathu vendam sonnathu, u take clear idea👏🙏👌

  • @SennuSennu-f5r
    @SennuSennu-f5r 3 місяці тому +1

    வாழ்க வளமுடண்இ🙏❤️

  • @sugandhiraman1183
    @sugandhiraman1183 3 місяці тому +1

    Super 💯🎉🎉🎉❤deepa

  • @mahes-g8e
    @mahes-g8e 3 місяці тому

    Super Deepa, ❤️🌹👌👍

  • @deepzzworld2179
    @deepzzworld2179 3 місяці тому +4

    Super women....❤

  • @geethas2591
    @geethas2591 3 місяці тому

    ❤super Deepa

  • @MohomedNifras-k7o
    @MohomedNifras-k7o 3 місяці тому

    Super vera leval

  • @Karunanithi-fd3zt
    @Karunanithi-fd3zt 3 місяці тому +3

    God bless you

  • @syedali6828
    @syedali6828 2 місяці тому

    Godblessyou. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @SelviPrabhu-p6y
    @SelviPrabhu-p6y 3 місяці тому

    Superதீபா❤❤❤❤

  • @GuruSakthi1976
    @GuruSakthi1976 3 місяці тому +8

    தீபா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ❤

  • @KumarVn-eh4rf
    @KumarVn-eh4rf 3 місяці тому +2

    Sister you are so good,,ugga husband, yarunnu theriyavillai, amma,anna,, sister husband, videovil, kattugga,anna,,,, please

  • @BharathiPalanisamy-q7f
    @BharathiPalanisamy-q7f 3 місяці тому +1

    Superb 👍👍👍👍

  • @AngelinSagayarani
    @AngelinSagayarani 3 місяці тому +1

    super ma deepa ❤❤❤❤❤

  • @komathis2874
    @komathis2874 3 місяці тому

    Super super super ❤❤❤

  • @jeeva613
    @jeeva613 3 місяці тому

    Deepava nan navaloorla parthen pesa mudiyala vandi ooti kittu speeda poitta❤

  • @rathanisritharan7535
    @rathanisritharan7535 3 місяці тому +2

    Super 😂😂😂😂❤❤❤❤❤❤

  • @user-vicky2151kk
    @user-vicky2151kk 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤ super deepa❤❤❤

  • @suriyas6695
    @suriyas6695 3 місяці тому

    😢kadavul aasirvadham kandipa kidaikum amma ungaluku

  • @sakthib8495
    @sakthib8495 3 місяці тому

    Super Deepa❤❤❤

  • @anthony.m7075
    @anthony.m7075 3 місяці тому +2

    Deepa good 👍

  • @Narayan-k8b
    @Narayan-k8b 3 місяці тому

    Sister God blessings

  • @Anandhi-h6k
    @Anandhi-h6k 3 місяці тому +1

    Super ❤❤❤❤❤

  • @podhigai1881
    @podhigai1881 3 місяці тому +2

    தீபா ஞானி நீயம்மா

  • @Ruby-ok4rm
    @Ruby-ok4rm 3 місяці тому

    Deeppa Super ❤❤

  • @raagineevishun182
    @raagineevishun182 3 місяці тому +1

    Good

  • @n.selvam2415
    @n.selvam2415 3 місяці тому +1

    வாழ்க வளமுடன்

  • @Tamilannew-z9m
    @Tamilannew-z9m 3 місяці тому +1

    தீபா கணவர்போட்டா திருமண போட்டா வெளியிடுங்கள் bro....

  • @arunaj8341
    @arunaj8341 3 місяці тому +1

    Super deepa

  • @jothisellakannu2113
    @jothisellakannu2113 3 місяці тому

    Thaye unadhu pakkuvamana arivu enadhu kankalai kulamakkivittadhu vazhga valamudan

  • @jayaprakashj6636
    @jayaprakashj6636 2 місяці тому

    ரொம்ப அருமையான பெண் மா நீ

  • @BalaMurugan-k7o
    @BalaMurugan-k7o 3 місяці тому

    Super akka ❤❤❤❤😢

  • @sumathik3722
    @sumathik3722 3 місяці тому

    Deepa.super

  • @nirapriya7657
    @nirapriya7657 3 місяці тому +1

    Super god lady god bless your family 🙏

  • @husaims
    @husaims 3 місяці тому +1

    Super super

  • @jabilarani8411
    @jabilarani8411 3 місяці тому +1

    Very nice

  • @MuhammadAhamed-oh7qn
    @MuhammadAhamed-oh7qn 3 місяці тому

    நன்றி சகோதரி ஆனால் சுத்தம் இருந்தால் தான் நலமுடன் வாழ முடியும்

  • @BharathiPalanisamy-q7f
    @BharathiPalanisamy-q7f 3 місяці тому +3

    Stong lady deepa. 👍👍👍👍👍sathikkanum

  • @amuthabalu1304
    @amuthabalu1304 3 місяці тому

    Super super super ma