பல முறை கேட்டு ரசித்த, பழைய பாடல் ரசிகர்களை கவர்ந்த TMS சுசிலா 50 காதல் பாடல்கள் TMS Susheela Songs

Поділитися
Вставка
  • Опубліковано 21 тра 2018
  • கண்ணானால் நான் இமையாவேன் ...
    விழியால் காதல் கடிதம் ...
    பூஞ்சிட்டு கன்னங்கள் ... போன்ற இனிய காதல் பாடல்கள்
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 37

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh 4 місяці тому +7

    மிகவும்எனக்குபிடித்தபாடல்கள்அருமையான
    பாடல்கள்மலரும்நினைவுகளைநினைவுபடித்தியதற்க்குபலபலநன்றிகள்
    ❤🌸🪷💐🌹👌👌👌👌👌💯👏👏👏👏👏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙏🙏🙏🙏

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Рік тому +6

    அருமையான பழைய அர்த்தமுள்ள பாடல்கள் அனைத்தும் சூப்பர் அருமை இனிமை

  • @ranganathan5367
    @ranganathan5367 3 місяці тому +3

    குயிலாக நான்னிருந்தேன்னக குறலாக நீ வரவேண்டும் பாட்டு மிக மிக பிடித்த பாடல் திரும்ப திரும்ப போட்டு கேட்பேன் ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் ரசிகன்

  • @ranganathanb3493
    @ranganathanb3493 7 місяців тому +2

    📢"தமிழ் மொழியை" நல்லாவே திரைப்படத்தின் மூலமாகவும் கவிஞர்கள் செழுமையாக வளர்த்தியிருந்திருக்கிறார்கள்..அருமை...!!!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 місяців тому +3

    அருமை எனக்குப்பிடிச்ச கணவன்மனைவி நன்றீ ❤😂❤😂❤😂❤😂

  • @om8387
    @om8387 11 місяців тому +10

    அழகு அழகு பாடல்வரிகள் அழகு பாடும் குரல்அழகு கொஞ்சும் கோலத் தமிழ் அழகு செந்தமிழ்ப் பாடல் அத்தனையும் அழகுஅழகு

  • @samaypalani2497
    @samaypalani2497 9 місяців тому +3

    சூப்பர்பாடல்நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saposu
    @saposu 4 місяці тому +4

    ❤❤❤❤super songs🧡🧡🧡

  • @SridaranNair
    @SridaranNair 18 днів тому

    Super songs

  • @rameshn8008
    @rameshn8008 4 місяці тому +3

    அருமையான பாடல்கள். கேட்க கேட்க இனிமையான பாடல்கள். தொகுத்து வழங்கிய நண்பருக்கு கோடன கோடி நன்றிகளும், பாராட்டுகளும்

  • @pasupathymurugasamy9486
    @pasupathymurugasamy9486 25 днів тому

    60காலகட்டத்தில் வந்த திரைப்பாடல்களில்இனிமைதான்

  • @user-xx6cn8om3z
    @user-xx6cn8om3z 9 місяців тому +2

    Super hit song All.

  • @drajan729
    @drajan729 Рік тому +39

    தமிழ் சினிமாவுக்கு வணக்கம் பாடல்கள் எல்லாம் அருமை தான் ஆனால் ஒரே பாடலை மீண்டும் மீண்டும் தந்திருக்கிறீர்கள்

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 Рік тому +7

    அம்மா அவர்களின் அழகும் நடனமும் நடனத்தில் இருக்கும் நளினமும் பார்க்க கண்கோடி வேண்டும் இதுவரை எந்த நடிகையும் இது போன்று வந்ததும் இல்லை இனி வரப்போவதும் இல்லை.

  • @muthupillai184
    @muthupillai184 3 місяці тому +1

    Yellaien Serripel Irrivanai Kaanallam Greetings All Around the world

  • @rajart6599
    @rajart6599 3 роки тому +7

    Good selection

  • @muthupillai184
    @muthupillai184 3 місяці тому +1

    Tamiluku Amuthentupayer

  • @muthupillai184
    @muthupillai184 3 місяці тому +2

    Original Modern Marketing

  • @muthupillai184
    @muthupillai184 3 місяці тому +1

    James Bond Allways James Bond

  • @muthupillai184
    @muthupillai184 3 місяці тому +1

    Brand Marketing Services

  • @ponnusamykajith261
    @ponnusamykajith261 6 місяців тому +1

    Nanri

  • @MuruGan-vw8xu
    @MuruGan-vw8xu Рік тому +2

    super❤S❤.R.❤V❤❤❤❤❤R.2023.17.7

  • @prasanthn1758
    @prasanthn1758 5 років тому +4

    அருமையான பாடல்கள்

    • @mithishmithish3419
      @mithishmithish3419 Рік тому +1

      Hu ni XD XD XD by

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Місяць тому

      பழைய,பாடல்களுக்கு, இடு,enai, புது,ப்படல்களுக்கு,கிடையாது,அருமையான,பதிவு,சகோதரருக்கு,நன்try

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h 4 роки тому +8

    01 - கண்ணானால் நான் இமை - சாரதா
    02 - விழியால் காதல் கடிதம் - தேன் மழை
    03 - பூஞ்சிட்டு கன்னங்கள் - துலாபாரம்
    04 - இன்னும் பார்த்து கொண்டு - வல்லவன் ஒருவன்
    05 - குயிலாக நான் இருந்தென்ன - செல்வமகள்
    06 - வெண்ணிலா வானில் வரும் - மன்னிப்பு
    07 - தேனடி மீனடி மானடி - நெஞ்சம் மறப்பதில்லை
    08 - அடுத்தாத்து அம்புஜத்தை - எதிர் நீச்சல்
    09 - வாராதிருப்பானோ வண்ண - பச்சை விளக்கு
    10 - கன்னி நதியோரம் மின்னி - நீர்க்குமிழி
    11 - மனம் கனிவான அந்த - இது சத்தியம்
    12 - நல்ல நாள் பார்க்கவோ - பொம்மலாட்டம்
    13 - தொட்டதா தொடாததா - நினைவில் நின்றவள்
    14 - தேடிவரும் தெய்வ சுகம் - நிமிர்ந்து நில்
    15 - சுகம் எங்கே சொல்லவா - அனுபவம் புதுமை
    16 - ஒருநாள் பழகிய பழக்கமல்ல - முத்துச் சிப்பி
    17 - நிலவோ அவள் இருலோ - அருணகிரிநாதர்
    18 - பட்ட பகலில் வட்ட நிலவு - நேர்வழி
    19 - நாளா நாளா ஒருநாளா -
    20 - சங்கம் வளர்த்த தமிழ் - துலாம்பரம்
    21 - காவேரி தான் சிங்காரி - வாழவைத்த தெய்வம்
    22 - புது ரோஜாவின் இதழ்
    23 - வண்டு ஒன்று வந்தது - காட்டு ரோஜா
    24 - நான் மலரோடு தனியாக - இருவல்லவர்கள்
    25 - அந்த சிவகாமி மகனிடம் - பட்டணத்தல் பூதம்
    26 - கண்ணும் கண்ணும் பேசியது - கைராசி
    27 - காதல்யென்னும் ஆற்றினிலே - கைராசி
    28 - கண்ணே கண்டதெல்லாம் - பட்டணத்தல் பூதம்
    29 - தண்ணீர் சுடுவதென்ன - சித்தி
    30 - செவ்வானத்தில் ஒரு - நான்கு கில்லாடிகள்
    31 - மெல்ல மெல்ல மெல்ல - பணமா பாசமா

  • @newtonmani398
    @newtonmani398 Рік тому

    அருமையான பதிவு ❤❤❤

  • @muthupillai184
    @muthupillai184 3 місяці тому +1

    Annaithu Kaligarkallum Arputhamseivatharu Udayamanavarkalay

  • @muthupillai184
    @muthupillai184 3 місяці тому

    Annaithum Enpamaum

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Рік тому +2

    இந்தப் பாடல்கள் உங்களுக்கு பிடிக்கவில்லையா !

  • @shanmugammurugesan3892
    @shanmugammurugesan3892 Рік тому +1

    P. N

  • @vinothkumararumugam8429
    @vinothkumararumugam8429 Рік тому +3

    super songs