அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி சுற்றுலாத்தலம் | Athirampally Water Falls l Tourist Place l Oor Kuruvi

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • #AthirapallyWaterfalls #OorKuruvi #Kerala
    The Niagara of India...
    Water falls in Kerala, Thrissur District.
    Athirapalli waterfalls best visiting time in monsoon only...
    Nearest Tourist Places in Vazhachal, Valparai, Thumboormuzhi..
    oorkuruviulaga...

КОМЕНТАРІ • 429

  • @nrkrajendrannrkrajendran693
    @nrkrajendrannrkrajendran693 3 роки тому +17

    Arumayana pathivu mam tqqq .neenga solra vidham 👌👌 engala madhiri poga mudiyathavangaluku indha video oru varapirasadham..

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому +2

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

    • @chinnathampi966
      @chinnathampi966 2 роки тому

      VmVznzbbNbJzlZVLvvvNzznvvvBMvzNcvVnzVmlvvzvzmvcMVVNZajnxvvvvCVZnlhSLVHbkdav -", ::CVvvv

  • @velmurugans8076
    @velmurugans8076 3 роки тому +34

    அருமையான கமென்ட். வாழ்த்துக்கள். அந்த பாட்டில்ல ஸ்டிக்கர் ஒட்டி திரும்ப வாங்கி சுற்றுச் சூழல் மாசுபடாமல் காப்பது செம ஜடியா....

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому +2

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @sakthivel3240
    @sakthivel3240 3 роки тому +14

    இனிமையான தமிழ் குரல்...அழகான அருமையான படப்பிடிப்பு...பள்ளிகுழந்தைக்கு பாடம் நடத்துவது போல் பொறுப்பான விளக்கம். நன்றி!

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @haseena7020
    @haseena7020 3 роки тому +21

    உண்மையில் நீங்க. Correct ஆக Guide பண்றீங்க. நான் போனேன். நீஙக. சொல்றது very true.

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому +1

      நன்றி சகோ..
      உங்கள் ஆதரவுக்கு நன்றி... தொடர்ந்து பின் தொடரவும்... நன்றி சகோ🙏💕

    • @sshankar57
      @sshankar57 3 роки тому

      XnvxMBZnznznbvNnxvnxm

  • @shanmugamg3649
    @shanmugamg3649 2 роки тому +5

    அருமையான வர்ணனை.அழகான குரல்

  • @pandiyarajan211
    @pandiyarajan211 3 роки тому +8

    Remembering my CLG tour 2016....sema njy miss those days😔❤அருமையான பதிவு மேடம்👍🏻

  • @jaisankar5842
    @jaisankar5842 3 роки тому +8

    அருமையான வீடியோ இனிமையான உங்க குரல் எனக்கு பிடித்த வீடியோவில் இதுவும் ஒன்று நன்றி சகோதரி

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      நன்றி சகோ💐 🙏
      உங்கள் ஆதரவுக்கு நன்றி... தொடர்ந்து பின் தொடரவும்... நன்றி சகோ🙏💕

  • @Ungalukaga
    @Ungalukaga Рік тому +2

    பார்க்க அவளோ அழகு கண்களை பறிக்கிறது

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  Рік тому +1

      நன்றி சகோ... 💐🥰❤🙏

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 роки тому +3

    புன்னகை மன்னன் படம் வந்ததில் இருந்து இந்த அருவி மிக பிரபலம் ஆனது...அழகான அருவி..அருவின் சத்தம் மிக அழகையும் ரசிக்கலாம்... என்ன சத்தம் இந்த நேரம் அருவின் ஒலியால்...

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому +1

      உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ. .. தொடர்ந்து பின் தொடரவும்... நன்றி சகோ🙏💕

    • @srinivasanagencies2586
      @srinivasanagencies2586 3 роки тому +1

      @@oorkuruvi4950 all the best

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      Thank you brother🌷🌷 🌷💐🙏

  • @deepac9508
    @deepac9508 3 роки тому +5

    அருமை சகோதரி நான் கடந்த 6 வருட காலமாக வருடம் தவறாமல் தீபாவளிக்கு மட்டும் அதிரப்பள்ளி சென்று வருவோம் வழி பொள்ளாச்சி ஆழியார் வால்பாறை சோலையார் அணை அதிரப்பள்ளி

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோதரி. .. தொடர்ந்து பின் தொடரவும்... நன்றி சகோதரி🙏💕

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 3 роки тому +4

    பாட்டில்களினால் வ௫ம் குப்பைகளைக் குறைப்பதற்கான ஐடியா சூப்பர்

  • @siruthurumpu6686
    @siruthurumpu6686 3 роки тому +4

    இனிமையான குரல். அருமையான பதிவு. வாழ்த்துக்கள் தோழி.💐

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 роки тому +1

    மிக மிக அருமையான பதிவு.‌‌ மிக அற்புதமான வர்ணனை மற்றும் தகவல்கள். மிக்க நன்றி 🙏💞❤️💟💖💯. அற்புதமான பதிவு 💞💞💞💞🙏❤️💜

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  2 роки тому

      மிக்க நன்றி🙏💕 தங்கள் ஆதரவும் அன்பும் என்றும் எங்களுக்கு வேண்டும் நன்றி 🙏💕💐❤

  • @SarbudheenSarbuH
    @SarbudheenSarbuH Місяць тому +1

    அழகான குரல் அழகான விளக்கம் நன்றி

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  Місяць тому

      ஊக்கத்திற்கு அன்பும் நன்றியும்... ❤💐🙏💐❤

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 Місяць тому +1

    அருமையான பதிவு. உஙகளின் இந்த முயற்சி பெரிதும் பராட்டுதலுக்குரியது. வாழ்த்துக்கள்.

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  Місяць тому

      தங்கள் வாழ்த்துக்களுக்கு பேரன்பும் நன்றியும் சகோ🙏🤝💐

  • @balamuruganthangavel1228
    @balamuruganthangavel1228 2 роки тому +1

    அருமை உண்மையிலேயே அருவிக்கு போன அனுபவம் கிடைத்தது வீடியோ குவாலிட்டி சூப்பரா உள்ளது

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  2 роки тому

      Thank you so much for your support 🙏🥰💐👍

  • @johnanirudh9265
    @johnanirudh9265 3 роки тому +17

    Remembering clg tour memories 2017 ..

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому +1

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @gomathys2411
    @gomathys2411 3 роки тому +8

    Super mind relaxing beautiful place, 2times poitu vandhom familyoda , and ninga azhaga pesuringa sis

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோதரி💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕 சகோதரி

  • @smilyvicky143
    @smilyvicky143 3 роки тому +5

    Nalla video... Vaalthukkal...

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @beautyqueen-nf9cq
    @beautyqueen-nf9cq Рік тому +1

    ❤ அருமையான காணொளி... அற்புதமான விளக்கம், விரிவுரை, வர்ணனை.❤

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  Рік тому

      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி🙏💕 சகோதரி...

  • @paramua9823
    @paramua9823 3 роки тому +3

    Enakku intha maathri places na romba pidikkum ungalukku

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕 எங்களுக்கும் பிடிக்கும்

  • @elumalaimunnusamymunnusamy2776
    @elumalaimunnusamymunnusamy2776 3 роки тому +6

    தேனினும் இனிய குரல்.

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      நன்றி சகோ 💐🙏

    • @JK-ot9sh
      @JK-ot9sh Рік тому

      True comment. Crystal clear speech 👧 girl Tamil knowledge super

  • @narmathadevi3904
    @narmathadevi3904 3 роки тому +8

    Remembering My College iv 2014😍😍😍

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோதரி💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @subhalakshmimadhusudhanan745
    @subhalakshmimadhusudhanan745 3 роки тому +9

    Excellent 👌👌👌 place

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோதரி💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @joshyjoseph268
    @joshyjoseph268 3 роки тому +5

    Bahubali location...

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕 சகோ..

    • @prakashm3841
      @prakashm3841 3 роки тому

      Mm

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 3 роки тому +2

    உங்கள் குரல் தேணிணும் இணிய பாடகி குரல்போலுல்லது 5வயது குழந்தையைப்போல் குரல் வாழ்த்துக்கள் அழகாக வர்ணனை செய்தீர்கள் அதிரம்பள்ளி கேரளா திருச்சூர் ஒகே பக்கத்திலே வால்பாறை சொல்கிறீர்கள் தமிழ்நாட்டை சொல்கிறீர்கள் வால்பாறை கேரளா பார்டரா ரூபாய் செலவு எவ்வளவோ விளக்கம் கொடுங்கள்

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      ஆமாம் சகோ.. வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி வரலாம்.. பொள்ளாச்சி வால்பாறை கேரளா பகுதியை ஒட்டி தான் அமைந்துள்ளது. அதிரப்பள்ளியில் ஆகும் செலவு வீடியோவில் சொல்லிருக்கிறோம். நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் அதை பொருத்து மற்ற செலவுகள் அமையும். தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.. தொடர்ந்து பின் தொடரவும் சகோ 💐💐💐💐

  • @kalaivanim3360
    @kalaivanim3360 3 роки тому +9

    Remembering my college tour 2007

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோதரி💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @kpr.dhinesh6349
    @kpr.dhinesh6349 3 роки тому +4

    very very super place alaga explain pandringa

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому +1

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @SatheeshKumar-oz7jn
    @SatheeshKumar-oz7jn 3 роки тому +4

    அருவியின் மேலே உள்ள பாறையில் குழி குழியாக இருக்கிறதல்லவா அதுதான் கேப்டன் பிரபாகரன் சினிமாவில் மண்சூர்அலிகான் இருக்கும் பகுதி இங்கு படப்பிடிப்பு முடிந்து சாலக்குடி அபிராமி திரைஅரங்கில் சினிமாபார்த்துவிட்டு தான் விஜயகாந்த் சென்னைக்கு வந்தார்

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தெரியாத தகவல் சொல்லிருக்கீங்க.. நன்றி🙏💕
      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕 சகோ..

  • @beautifulflowers5529
    @beautifulflowers5529 3 роки тому +4

    அழகான சுற்றுலாத்தலம்

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ. .. தொடர்ந்து பின் தொடரவும்... நன்றி சகோ🙏💕

  • @selvan8354
    @selvan8354 3 роки тому +1

    Mihavum arpudhamana aruvi, maraka mudiadha ninaivuhal, moongil marathai mudhan mudhalaha ingudhan paarthen, main road aruhileye ipdi oru prammanda mana aruvi ai sendru paathu rasithadhu aacharyamaga irundhadhu👌👌👌👌

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் கருத்துக்கும், ஆதரவுக்கு நன்றி சகோ💐🙏 தொடர்ந்து பின் தொடரவும் சகோ💐🙏 நன்றி

  • @SatheeshKumar-oz7jn
    @SatheeshKumar-oz7jn 3 роки тому +14

    இந்த இடம் காடாக இருக்கும் போதே பார்த்து விட்டேன் நீங்கள் சொல்வதை பார்த்தால் இன்று அங்கு எல்லாம் ருபாய் தான் பொலிருக்கிறது

  • @arunlogu6827
    @arunlogu6827 3 роки тому +3

    குரல் இனிமை

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому +1

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕 சகோ..

  • @TrichyDDS
    @TrichyDDS 3 роки тому +7

    நானும் போயிருக்கேன் கல்லூரியில் படிக்கும் போது சொல்ல வார்த்தைகள் இல்லை அந்த நினைவுகள் ஞாபகங்கள் மறக்கமுடியவில்லை

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому +1

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐💐 🙏💐🙏 தொடர்ந்து பின் தொடரவும் சகோ... நன்றி🙏💕

    • @mohamedismail2388
      @mohamedismail2388 2 роки тому

      இங்கு குளிக்க இயலுமா?

    • @awrangseep
      @awrangseep Рік тому

      @@mohamedismail2388
      குளிக்கலாம்

  • @iyyanperuml9311
    @iyyanperuml9311 2 роки тому +1

    அருமையான விளக்கம்.வர்ணிப்பு.மிகவும் அருமை.உங்கள்பணி தொடரட்டும்.

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  2 роки тому

      மிக்க நன்றி... 💐🙏🥰 தங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி ஐயா... 🙏💐❤🥰

  • @sissystimes
    @sissystimes Рік тому +2

    அருமையான பதிவு 👌

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  Рік тому +1

      Thank you for your support💪 🤝👍💐

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 роки тому +2

    உங்கள் குரல் அருமை மேடம்

  • @M.A.kalandhar
    @M.A.kalandhar 3 роки тому +3

    இவை அனைத்தும் உண்மை
    நாங்கள் போய் வந்தோம்

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @nithiyam6683
    @nithiyam6683 Рік тому +2

    Very beautiful place ❤😇

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  Рік тому

      🙏💕நன்றி... தொடர்ந்து ஆதரவு தரவும்...

  • @dassvenkatesh9684
    @dassvenkatesh9684 2 роки тому +3

    அழகான பயணம்... நன்றி

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  2 роки тому +1

      Thank you so much 👍 for your support💪🙏💐

  • @rajgogulrajgogul8998
    @rajgogulrajgogul8998 3 роки тому +6

    Nan poiruken semmaya irukum

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @ganeshsasi5617
    @ganeshsasi5617 3 роки тому +3

    அழகான பதிவு வாழ்த்துக்கள்

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @kameshjeeva880
    @kameshjeeva880 3 роки тому +2

    Romba alagana pathivu nenga solura vidham thani alagu nagala poithu vantha madri fl aruvi kitha close up pakum pothu 👍 athu vu head set keakum pothu antha sound veara leval inga mam

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி🙏💕 நண்பரே.. தொடர்ந்து பின் தொடரவும் சகோ💐💐

  • @AVguys-si5gk
    @AVguys-si5gk 3 роки тому +2

    Clg days tour time,,I miss u days

  • @velayuthamsugumaran5276
    @velayuthamsugumaran5276 3 роки тому +8

    Very good presentation, enjoyed watching.

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому +1

      உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ. .. தொடர்ந்து பின் தொடரவும்... நன்றி சகோ🙏💕

  • @sathiyamoorthi6212
    @sathiyamoorthi6212 3 роки тому +2

    2015 la nanga iv ponanpa intha place poitu vanthom unmaiya neenga sonna mari semma place ...... again poganum.....

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      உங்கள் ஆதரவுக்கு நன்றி... தொடர்ந்து பின் தொடரவும்... நன்றி சகோ🙏💕

  • @natarajanelangovan4855
    @natarajanelangovan4855 3 роки тому +3

    Very good commentry . Madam super recording. With guidlines

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @nishavinnisupernishasaisac735
    @nishavinnisupernishasaisac735 3 роки тому +3

    Arumai super vidio ma

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕 சகோ..

  • @onlybooyah9984
    @onlybooyah9984 3 роки тому +4

    Super place and good guidelines madam

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @safetyfirst6400
    @safetyfirst6400 3 роки тому +3

    Very good video and ur voice

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому +1

      உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐💐தொடர்ந்து பின் தொடரவும் சகோ.. நன்றி🙏💕🙏💕

  • @bhavikamisti8273
    @bhavikamisti8273 2 роки тому +2

    Me and my husband's favourite place 😍😍

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  2 роки тому +1

      Thank you so much for your support🙏 💐🙏🥰

  • @artharking2801
    @artharking2801 3 роки тому +3

    Super sister very nice speaking and nice video congratulations 🙏🙏🙏👌👌👌👍👍👍💐💐💐💐

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      உங்கள் ஆதரவுக்கு நன்றி... தொடர்ந்து பின் தொடரவும்... நன்றி சகோ🙏💕

  • @rajhussain3584
    @rajhussain3584 3 роки тому +5

    Nise please na poiruken

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @sethuramankg373
    @sethuramankg373 3 роки тому +17

    அருவி என்பது தமிழ். தமிழ் சரியாக தெரியாதவர் WATER FALLS என்பதை நீர்வீழ்ச்சி என மொழி மாற்றம் செய்ததை எப்படி பலரும் ஏற்றுக்கோண்டார்கள் ?

    • @alagappanssokalingam2459
      @alagappanssokalingam2459 3 роки тому +2

      Sethu raman k.g என்னமோ தமிழ் காவலர் மரு ப்பேஸ்ரியே?சென்னை தமிழ் இப் 99/.பேசு தமிழ் மற்ற மாவட்டன்
      களில் 85/.பேசு தமிழ் ilakyatth தமிழுக்கும் பேசுதமிலுக்kuஉம் சிறிதும் சம்பந்தம் இல்லை.பொய் தமிழ் காவலன் வேசம் போடும் எவனும் பேசு தமிழ் சிதைவை கண்டு kolavttha
      e இல்லை
      இவர்கள் திரaஅவிட தமிழ் போலிகள் இந்த duplicates you tubil மிகவும் அதிகம்.

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому +1

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @krentertainment6518
    @krentertainment6518 3 роки тому +3

    Good drive in

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @mohammedmansoor8263
    @mohammedmansoor8263 3 роки тому +2

    Hai everyone Tamil language & Malayalam very nice 👍👏😊 to hear it's my favorite but I don't understand 😉 iam 4m Bangalore

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 3 роки тому +2

    அருமையான பதிவு.

  • @yuvasri4065
    @yuvasri4065 3 роки тому +8

    Great voice❤️hats off 👏Nice picturization👌nce explanation 👍 wonderful effort by the whole team.... I got attracted by these composition and this make me to go and visit athirapalli now itself...hats off and keep it up for the whole team.... Especially the voice is awesome ❤️😘

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому +1

      Thank you so much for your support sister ... Athirapally is a great place to come. Continue to follow up Thank you sister🙏💐🙏💐🌷🌷

  • @shanthi9404
    @shanthi9404 3 роки тому +3

    Super video

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @user-oy9nm9bv2i
    @user-oy9nm9bv2i 3 роки тому +8

    நம்ம ஊருக்கம் அதுக்கும் ரொம்ப தூரம். 😔

  • @jerrinjosephvadakkekara9406
    @jerrinjosephvadakkekara9406 3 роки тому +5

    Wayanad
    Munnar
    Athirappally
    Kovalam
    Alappuzha
    Wagamon
    Kumarakom
    Thenmala
    Gavi
    Thekkady
    Malampuzha
    Elaveezhapoonchira
    illickal kallu
    Thattekaadu
    Idukki arch dam
    Kerala🌴😍😍😍

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕 சகோ..

  • @AAA-wn8db
    @AAA-wn8db 3 роки тому +3

    Super Super

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோதரி💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @dhanalakshmip8098
    @dhanalakshmip8098 3 роки тому +2

    வர்ணனை அருமை
    குரல் வளம் 👌

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому +1

      உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ. .. தொடர்ந்து பின் தொடரவும்... நன்றி சகோ🙏💕

  • @prakashm3841
    @prakashm3841 3 роки тому +3

    I were going.,

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @r.suganthiboo1816
    @r.suganthiboo1816 2 роки тому +1

    Indha place la edukatha movie ye ketaiyathu sema place 😍

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  2 роки тому +1

      Yes... Thank you so much👍💐 for your support

  • @VISVOJODHIDAM
    @VISVOJODHIDAM 3 роки тому +3

    Nice..
    Subscribed..

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @sumathir3645
    @sumathir3645 2 роки тому +2

    அருமையான சுற்றுலாத்தளம் ஆனால் பாறையில் சொல்லும்போது இளைஞர் உட்பட மிக கவனமாக,நீரில் இறங்கும்போது மிக மிக கவனம் தேவை.அவசர உதவி உடனே கிடைக்காது.என் மகன் வயது 24(5 years back)பாறை வழுக்கி சரிக்கிக்கொண்டு நீர்கிட்டே சென்றுவிட்டான்.மழை தூறல் வேறு.புருவம் அருகில் வெட்டு தையல் போட மருத்துவமனை செல்ல 45 நிமிடங்கள் ஆனது.

  • @ramachandhirane8254
    @ramachandhirane8254 3 роки тому +3

    Remember my school memories 😕

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 2 роки тому +1

    Very nice place.I had gone there in November 2000.

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  2 роки тому

      Thank you so much💐❤ 🙏for your support

  • @sethuramankg373
    @sethuramankg373 3 роки тому +2

    ஊர் குருவி ஸார் பாராட்டுகள் !

  • @shamlimbore9406
    @shamlimbore9406 3 роки тому +3

    Beautiful,,,,,,,

  • @ganeshsasi5617
    @ganeshsasi5617 3 роки тому +3

    Super

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @muruganbala3123
    @muruganbala3123 3 роки тому +3

    Good pronunciation 👌enjoyed

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @swathirenu5248
    @swathirenu5248 3 роки тому +3

    Na poiruken sema place

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோதரி💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @mayiloindia2647
    @mayiloindia2647 3 роки тому +4

    adada mazhada..

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому +1

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕 சகோ..

  • @selvarajsaravanan1695
    @selvarajsaravanan1695 3 роки тому +3

    Vgood

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @rockmanoj2193
    @rockmanoj2193 3 роки тому +4

    Akka voice 👌explaining detailed information about location

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @balusamyarthanari5275
    @balusamyarthanari5275 3 роки тому +5

    Beautiful place

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      உங்கள் ஆதரவுக்கு நன்றி... தொடர்ந்து பின் தொடரவும்... நன்றி சகோ🙏💕

  • @arunprakashs3115
    @arunprakashs3115 3 роки тому +3

    உங்க வாய்ஸ் ரொம்ப அழகா இருக்கு அக்கா இதே மாதிரி நிறைய விடீயோஸ் போடுங்க அக்கா அண்ட் டீம் ( from tirupur akka)

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      நன்றி சகோ... நிச்சயமாக அடுத்தடுத்து வீடியோக்கள் பதிவேற்றம் செய்கிறோம்.. தொடர்ந்து பின் தொடரவும்... நன்றி🙏💕

  • @tripcuisine
    @tripcuisine 3 роки тому +5

    I'm from near by ❤️❤️❤️

    • @prakashm3841
      @prakashm3841 3 роки тому +1

      Ok.nice.

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @jahirhussain2897
    @jahirhussain2897 3 роки тому +3

    Hello madam natural place meri uga voice romba alaga cute iruchu athulayum yenna setham etha neram appa vera level

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ. .. தொடர்ந்து பின் தொடரவும்... நன்றி சகோ🙏💕

  • @suganyavisua8083
    @suganyavisua8083 3 роки тому +4

    Ethu enga ooru panchayat... 👍👍

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோதரி💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @vijiviji6761
    @vijiviji6761 2 роки тому +2

    Remembering my college tour days

  • @arunachalamm1243
    @arunachalamm1243 3 роки тому +2

    Very Super

  • @alexjai8010
    @alexjai8010 3 роки тому +2

    your speech great

  • @chandranr6997
    @chandranr6997 2 роки тому +2

    One month munnadi anga ponum my family tour semma place 👍

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  2 роки тому

      Thank you so much.. For ur comment and support...

  • @sathyavani1529
    @sathyavani1529 3 роки тому +6

    Valparai la erunthu forest la 80 km super journey erukum

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      ஆமாம் சகோதரி... மிக்க நன்றி🙏💕

  • @m.haj.v3
    @m.haj.v3 2 роки тому +2

    Mmmm

  • @arasucg
    @arasucg 3 роки тому +3

    Welcome, Expected More

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕

  • @karthikeyankumar1289
    @karthikeyankumar1289 2 роки тому +1

    Supppppppper👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @veluveluboy6297
    @veluveluboy6297 2 роки тому +1

    சூப்பரா இருக்கு அக்கா

  • @notnot5763
    @notnot5763 3 роки тому +4

    Bahubali falls

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐 🙏
      தொடர்ந்து பின் தொடரவும்.. நன்றி சகோ💐 🙏

  • @saravananr6167
    @saravananr6167 3 роки тому +4

    Very nice voice sister.,nan neraya trip poyirken,super place

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ. .. தொடர்ந்து பின் தொடரவும்... நன்றி சகோ🙏💕

  • @Ranjani1126
    @Ranjani1126 2 роки тому +3

    semma sister ur voice nd explanation very super keep it up, too more information super, 👍

  • @rajkamalkayal2348
    @rajkamalkayal2348 3 роки тому +3

    Super 🙏

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s 3 місяці тому +1

    அருமை ❤😂🎉

  • @saravanansaravanan8540
    @saravanansaravanan8540 2 роки тому +1

    Super verysuper

  • @legendkilleryt2557
    @legendkilleryt2557 3 роки тому +4

    Nanum en maganum last year toour pinon nalla idam

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ💐
      தொடர்ந்து பின் தொடரவும் நன்றி🙏💕 சகோ..

  • @pollachiraja9122
    @pollachiraja9122 3 роки тому +2

    Pollachi .la irruthu easy ya pogalam........valparai root

  • @May-oj6st
    @May-oj6st 3 роки тому +4

    ஊர் குருவிக்கு
    எனது ஓர் வேண்டுகோள் நீர் வீழ்ச்சி என்று சொல்வது தவறு அருவி என்பதே சரியானது. ஆற்பரித்து வருவது என்பதே இதன் உட்பொருள். Water falls என்பதை நேரடியாக மொழி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது இது தவறாகும். இதை முடிந்த அளவுக்கு உடன் மாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    • @kavithasivakumar7661
      @kavithasivakumar7661 3 роки тому

      Ok bro🙏

    • @oorkuruvi4950
      @oorkuruvi4950  3 роки тому

      தவறை சுட்டிக் காட்டிய தற்கு நன்றி சகோ... இனி வரும் காலங்களில் சரி செய்து கொள்கிறோம்..
      உங்கள் ஆதரவுக்கு நன்றி... தொடர்ந்து பின் தொடரவும்... நன்றி சகோ🙏💕