நினைவுகள்💔💯 Avlo dha vazhka🩹🤍

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @TrichyMom
    @TrichyMom 5 місяців тому +2858

    ஏன் வில்லனும் எல்லாருமே ரொம்ப நல்லவங்களா இருக்காங்க😢😢😢

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 4 місяці тому +1108

    இந்த வீடியோவை முதல் தடவை பார்த்த உடனேயே 10 தடவைக்கு மேல் மறுபடியும் பார்த்தவர்கள் லைக் 👍👍👍👍👍

  • @mohanapriyan5758
    @mohanapriyan5758 5 місяців тому +1300

    இவர் பேசும் பொழுது எண் கண்ணில் கண்ணீர் வருகிறது என்ன ஒரு அழுத்தமான காதல்

  • @SS-tr7sl
    @SS-tr7sl 3 місяці тому +170

    வாழ்க்கைனா அப்படித்தான் இருக்கும் உண்மையான பேச்சு

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 5 місяців тому +967

    வலியே வாழ்க்கையாகி போகிறது சிலருக்கு ..... 😢😢

    • @JaykanthJaykanth-x9c
      @JaykanthJaykanth-x9c 5 місяців тому +3

      It is true 😭😭😭😭🙏🙏🙏🙏

    • @petchiammale-uj2tq
      @petchiammale-uj2tq 5 місяців тому

      ​@@JaykanthJaykanth-x9cno

    • @anitharamkumar150
      @anitharamkumar150 5 місяців тому

      Unmaiiiiiii unmaiiiiiii en kulandhai 10 vayasula ennai vittu poitan, 😢😢😢😢😢😢

    • @Anbudan-Aara24
      @Anbudan-Aara24 5 місяців тому +2

      ​@@anitharamkumar150கவலைப்படாதீங்க , உங்க குழந்தை உங்க கூடவே தான் இருப்பான்... 🫂

    • @anitharamkumar150
      @anitharamkumar150 5 місяців тому +1

      @@Anbudan-Aara24 😰😰😰😰🙏🙏🙏🙏🙏

  • @3qtraders390
    @3qtraders390 5 місяців тому +504

    காதல் அழகுதான் அதைவிட நீங்கள் உச்சரிக்கும் வார்த்தைகள் அதைவிட அழகு

  • @subalakshmi2614
    @subalakshmi2614 4 місяці тому +187

    கண்ணு முன்னாடி இருந்தும் குறுடாக வாலும் மனிதர்களுக்கு மத்தியில் இல்லாத காதலுக்காக கண்ணீர் வடிக்கும் உங்களுக்காக அந்த ஆண்டவனே கூடவே இருந்து காப்பான் அண்ணா...😢😢😢

  • @chitranoel2997
    @chitranoel2997 19 днів тому +3

    ❤❤❤❤உண்மைதான்..
    நிறைய பேரு உயிர் வாழ்வதே..
    அந்த நினைவுகளால் மட்டும்தான்...
    ❤❤❤❤❤

  • @kanagalakshmi3865
    @kanagalakshmi3865 4 місяці тому +130

    என்ன மனுஷன். சில பேர் மட்டுமே பார்க்க பார்க்க மிகவும் பிரம்மிப்பா இருக்கு. எவ்வளவு வலி நிறைந்த வாழ்க்கை

  • @HelenVinoth
    @HelenVinoth 5 місяців тому +195

    எத்தனை முரை பார்த்தாலும் முதல்முரை பார்ப்பதுபோல் மெய் சிலிர்க்க வைக்கிரது

  • @mariselvi58
    @mariselvi58 5 місяців тому +266

    வாழக்கை எப்போதும் வலிகள் நிறைந்தே.....😢😢😢❤❤❤

  • @nanduaravind6820
    @nanduaravind6820 5 місяців тому +513

    ஒரு 1000 முறை பார்த்துவிட்டேன் கண்ணீர் தவிர மற்ற எதும் இல்லை

  • @RSDexplores
    @RSDexplores 5 місяців тому +565

    ப்ப்பா.... என்ன அழகா உங்க எமோஷனல் feel சொன்னிங்க பாருங்க.... 👌🏻.... இதை பாத்துட்டு எவனுக்காவது கண்ணுல கண்ணீர் வரல்லன்னா அவன் மனிதனே இல்ல..... 🙏🏻... 😪

  • @lathasenthan4011
    @lathasenthan4011 3 місяці тому +14

    சிலர் பேச்ச கேட்டா ஏதோ ஒரு சந்தோஷம் வரும்.
    கோபி அண்ணா பேச்சும் அப்படிபட்டது தான் அழகானது.

  • @JeniJaiwin-f7h
    @JeniJaiwin-f7h 5 місяців тому +174

    அருமை காதலி இறந்து இருக்கலாம் ஆனால் காதல் வாழ்கிறது

  • @gsbkarthik91
    @gsbkarthik91 4 місяці тому +48

    முதல் காதல் அல்லவா மறக்க முடியாது

  • @isittrueornotji2571
    @isittrueornotji2571 5 місяців тому +65

    இது தான் வாழ்க்கை. நினைவுகள் ரொம்ப அழகு . 💐💐💐

  • @santhoshkumar-vy3kn
    @santhoshkumar-vy3kn 5 місяців тому +138

    அண்ணா நீங்கள் பேசும் போது என் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது

  • @eeearunachalam3962
    @eeearunachalam3962 5 місяців тому +200

    வாழ்க்கை னா அப்படி தான் இருக்கும்... யாராவது இருப்பாங்க ...இல்லாமல் போயிருவாங்க..... (நினைவு அழகானது) 😢💔💯

  • @jesswin3734
    @jesswin3734 5 місяців тому +51

    Spb குரலுக்கு அடுத்து உங்கள் குரல் அழகு.

  • @VanajaGopalakrishnan-nw9rj
    @VanajaGopalakrishnan-nw9rj 5 місяців тому +36

    உம்முடைய ஆத்மார்த்தமான அன்பிற்கு அடி பணிந்து வணங்குகிறேன் ஐயா! எல்லாம் வல்ல இயற்கை உங்களுக்கு எப்போதும் மனநிம்மதி அருளட்டும்..

  • @user-vx7hc8dc3u
    @user-vx7hc8dc3u 5 місяців тому +35

    நிச்சயமாக
    காதல் ஒரு அழகான ஃபீல். அதை அவங்கவங்க அனுபவிக்கும் போது தான் ரொம்ப அழகாக இருக்கும்

  • @devathiyagarajan
    @devathiyagarajan 5 місяців тому +160

    இது போன்ற வலைத்தளங்கள் இல்லாமல் இருந்திருந்தால் எவ்வளவு நல்லவர்களை நாம் இழந்திருப்போம் அவர்கள் இருப்பதே தெரியாமல் போயிருக்கும் நன்றி யூடியூப்

  • @LogeshwaranM
    @LogeshwaranM 5 місяців тому +65

    இழந்திருந்தால் மட்டும் தான் இழப்பின் வலி புரியும், இவர் சொல்வது உண்மை, நம்மை விட்டு போனவர்கள் எங்கள் பக்கத்தில் இருப்பது போல் நினைத்து வாழும் வாழ்க்கை சுமை நிறைந்த சுகம்

    • @valli2744
      @valli2744 4 місяці тому +1

      Such a beautiful and painful love...

    • @2amvibetamil
      @2amvibetamil 4 місяці тому +1

      Beautifully said❤

    • @LogeshwaranM
      @LogeshwaranM 4 місяці тому +1

      @@2amvibetamil Thank you ❤️

    • @2amvibetamil
      @2amvibetamil 4 місяці тому

      @@LogeshwaranM ❤️

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 5 місяців тому +74

    Pondatti irukkumbodhe aduthavan pondattiya correct panna ninaikkura oru sila angalukku madhiyela nenga madhar kula manikkam Sir. 🎉🎉🎉❤❤❤

  • @HelenVinoth
    @HelenVinoth 5 місяців тому +35

    முதல் காதல் யாராலும் மரக்க முடியாது ❤❤❤❤

  • @thulasi_08
    @thulasi_08 5 місяців тому +26

    வாழ்க்கையை மிக அற்புதமாக புரிந்து ரசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் சூப்பர் சார்😭😭😭😭🫡🫡பலமுறை பார்த்த வீடியோ கண்கள் குளமாகின்றன

  • @ShivaM-rq7ps
    @ShivaM-rq7ps 5 місяців тому +46

    His emotional true speech is melting my heart ❤️

  • @ajaymal2264
    @ajaymal2264 2 місяці тому +1

    இவருடைய பேச்சு மிகவும் இயல்பாக எதார்த்தமாக உள்ளது வாழ்க்கை இப்படி தான் எவ்வளவு உண்மை

  • @ShatthiyaselanSelan
    @ShatthiyaselanSelan 4 місяці тому +27

    அப்பா எதுவும் நிரந்தரம் இல்லை ஆனா உங்க காதலி என்றும் உங்களுடன்தான் இருக்கிராக😢

  • @arunkumar-cq9ob
    @arunkumar-cq9ob 5 місяців тому +20

    அவளுடன் வாழ முடியவில்லை என்றாலும் அவள் நினைவுகள் மிகவும் அழகு உண்மைதான் சார் அப்படித்தான் பல மனிதர்களின் உண்மை காதல் வெளி உலகத்திற்கு தெரியாமல் நினைவுகளில் வாழ்கிறார்கள்

  • @FarisFs-qf8jp
    @FarisFs-qf8jp 5 місяців тому +77

    வாழ்கையென்றால் அப்படிதான் இருக்கு ❤❤❤❤

  • @PushpaKanthan-zt5xf
    @PushpaKanthan-zt5xf 4 місяці тому +7

    உங்கள பார்க்கும்போது மறியாதை கலந்த அன்பு வருதய்யா💖

  • @bmdk6302
    @bmdk6302 4 місяці тому +9

    வாழ்க்கனா அப்படிதான் இருக்கும்
    வாழ்க்க அவ்வளவுதான்
    இருக்கும் வர அன்பா இருந்துட்டு போவோம்♥️

  • @saagithyaparavaigal3224
    @saagithyaparavaigal3224 3 місяці тому +2

    அர்ச்சனா ஆழ்ந்து பார்த்து கண்ணீர் பெறுக ரசித்த விதம் மிக அருமை....

  • @selvamjs7376
    @selvamjs7376 5 місяців тому +78

    🙋பொய்யான உலகத்தை மெய் போல் காட்டுவதே மாயே ....🌹 இயற்க்கையின் .... அழகே அவளே .அசைவை ஏற்றுகொள்ளும் போது மனம் நிறைவாகிறது 🌹

  • @nagarajradhakrishnan9574
    @nagarajradhakrishnan9574 5 місяців тому +107

    என்ன மனசையா உனக்கு எனக்கே அழுகை வந்துருச்சு உன் கதையை கேட்டவுடன்😢

  • @renugadevi1818
    @renugadevi1818 5 місяців тому +102

    மனசு சோர்வாஇருக்கு. இந்த shorts பாரக்குறேன். கண்களில் கண்ணீர் உருளுது

  • @rajanrajan7701
    @rajanrajan7701 4 місяці тому +24

    இல்லை அண்ணா அவங்க சாகலை இன்னும் உங்க கூட தான் இருக்காங்க வாழ்க காதல்

  • @ImayabarambanS
    @ImayabarambanS 5 місяців тому +13

    தோழரே உமது தெளிவான தழுதழுத்தக் குரல் எனது காதலியின் உருவத்தை என் கண்முன்னே நிறுத்திவிட்டாய் யண்பனே..

  • @goldensudhakar6089
    @goldensudhakar6089 4 місяці тому +7

    வில்லன் எல்லாம் இவ்ளோ நல்லவர்களா இருகாங்க அருமை

  • @Sathish-u7g
    @Sathish-u7g 5 місяців тому +83

    That word.. valkaina apdithan irukum😢 emotion... super sir...

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 4 місяці тому +3

    உண்மை சார்.சார் காதலின் வலி மிக மோசமாயிருக்கு.ரொம்ப கஷ்டமாயிருக்கு.நினைச்சுக்கிட்டே வாழும் வாழ்க்கை எல்லாம் நிறைந்தது.சிரிப்பு,சோகம்,காதல், கற்பனை,நம்பிக்கை,ஏகாந்தம் என பல இருக்கு.அது அனுபவிக்கிறவர்களுக்கு மட்டுமே புரியும்.வலியுடனான வாழ்க்கை.

  • @ACPHRCS
    @ACPHRCS 5 місяців тому +30

    His narration and Archana’s reaction listening to him and the background music… such a heartwarming video❤ feels great

  • @sankarpranesh8023
    @sankarpranesh8023 2 місяці тому +1

    அன்று முதல் இன்று வரை உண்மையான காதல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்க்கு இவர் தான் உதாரணம்🙏🙏🙏🙏🙏

  • @eotppanpoli25
    @eotppanpoli25 5 місяців тому +10

    என்னயா பொசுக்குனு அழ வச்சுட்டிங்க Miss My Appa

  • @salmasweety8612
    @salmasweety8612 5 місяців тому +5

    I like our speech etha skip panna kuda manasu varala ❤🥺 evlo oru feel la

  • @jaffersathik1342
    @jaffersathik1342 5 місяців тому +40

    நீங்கள் வெளியே சொல்லி விட்டீர்கள் என்னைப் போன்றவர்கள் சொல்லாமலே இருக்கின்றோம்

  • @mahalakshmi-hl5mu
    @mahalakshmi-hl5mu 5 місяців тому +5

    I can't control my crying sir❤ adutha jenmathula neenga valgaaaaa yendrum😢😢😢😢😢

  • @VadivukkarasiAshoganVadivukkar
    @VadivukkarasiAshoganVadivukkar 5 місяців тому +10

    எவ்வளவு அழகாக நீங்கள் பேசறிங்க உங்கள் காதல் ரொம்ப ரொம்ப அழகு வாழ்க்கை உங்களால் தான் வாழ்கிறது

  • @Papu-wt2qs
    @Papu-wt2qs 2 місяці тому +1

    Everytime I see this video,,, goosebumps and tears yaaaaa 😢😊❤

  • @rajiresoning7053
    @rajiresoning7053 5 місяців тому +22

    Ninaivugal migavum azhagu🥰😭😭😭

  • @GunasekaranGunasekaran-v4q
    @GunasekaranGunasekaran-v4q 3 місяці тому +1

    உம்மையான அன்பும் ஒழுக்கமும் எப்படி ஒருத்தரை எவ்வாறு வாழவைக்கும் என்பதை உணர உங்கள் பதிவு தெரியப்படுத்தும் ❤️❤️❤️❤️❤️👌👌👌

  • @Aaronria
    @Aaronria 5 місяців тому +27

    Omg his voice and song make me cry... Romba alaga therirar, villana enala parka mudila, Love

  • @K.m.devarajan
    @K.m.devarajan 5 місяців тому +79

    ஒவ்வொரு மனுஷனுக்கும் உள்ள ஒரு வலி இருக்கும் னு சொல்லவங்க ...ஆனா இந்த மாறி விஷயங்கள் மாறாத வலி கடைசிவரை

  • @கிணற்றுத்தவளை
    @கிணற்றுத்தவளை 4 місяці тому +23

    இதயத்தின் ஓட்டைகளில் ....ரத்தம் சொட்ட சொட்ட வடிகின்றது .....கண்களின் உள்ளுக்குள்ளே .....ஏனோ குண்டூசிகள் குத்துகின்றது .....உயிர் காதலின் ஆழத்தை இதைவிட யாரால் சொல்ல முடியும் ...?.....பொய் சாயம் ஏதும் இல்லாத உண்மை வார்த்தைகள் ....

  • @renukadevi5122
    @renukadevi5122 5 місяців тому +45

    That's true value உண்மையான உணர்வு

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 6 днів тому

    எத்தனை முறை இந்த வீடியோ பார்த்தேன் என்று தெரியவில்லை.ஒவ்வொரு முறையும் அழுகை தான்
    உண்மை காதல் இப்படி தான் சார் கிரேட்

  • @martinjagannathan2584
    @martinjagannathan2584 5 місяців тому +26

    On screen big villan with rude voice but in rea truly soft kindly Lovely person. I love you சகோ❤❤❤

  • @ramspathu
    @ramspathu 5 місяців тому +23

    Alagana Tamil...alagana manasu ...alagana kadhal ...pesum slam ...alagu sir...Nala manushan sir neenga ....ninga nalla irukanum

  • @Its_me_itachi_l
    @Its_me_itachi_l 3 місяці тому +1

    தெய்வமாஇருப்பங்க அண்ணா உங்ககிட்டதான்❤❤❤❤

  • @GopiGopi-lr9cd
    @GopiGopi-lr9cd 5 місяців тому +12

    வாழ்க்கை ஒரு அழகு சூப்பர் அண்ணா ❤❤❤❤

  • @joki347
    @joki347 2 місяці тому

    Brother azhugaya varuthu unga varthaiy kettu.... Kandukatha kanavar nu feel panen but unga varthaya ketu en pasangaloda life kaga avar pandra ellathaum kandukama vitutu en natkalai en pasangaloda vazha pazhagikiren. Thank brother 😊

  • @sanjeevsanjithiindstandard8470
    @sanjeevsanjithiindstandard8470 5 місяців тому +3

    Neenga dhan unmaiyana hero ❤ True Love ❤

  • @TheyvigaKulam
    @TheyvigaKulam 4 місяці тому +2

    Padaththila villana parththal pajama irukkum...annal unka manasu thankam sir❤❤❤❤❤❤❤❤

  • @Pk-yl3le
    @Pk-yl3le 5 місяців тому +28

    Sir always felt you are special .. now i know your love made you special ❤❤😢😢 ..

  • @mthilagavathi2669
    @mthilagavathi2669 5 місяців тому +19

    Nice person and feelings
    Kalangal maaralam kathal maarathu.
    Ninaivugal alaganavai ala vaippavai...

  • @ArasumaniK-lk6up
    @ArasumaniK-lk6up 5 місяців тому +2

    சார் தலை வணங்கி ஏற்கிறேன்.அருமையான பதிவு நன்றி சார்.

  • @user-dz7de6dy6j
    @user-dz7de6dy6j 5 місяців тому +5

    வாழ்க்கை ஒரு அழகு சூப்பர் அப்பா❤❤❤❤❤❤love you Appa 🎉

  • @bodhans8364
    @bodhans8364 3 місяці тому

    அருமையான உணர்வின் வெளிப்பாடு

  • @MatramVarum
    @MatramVarum 5 місяців тому +41

    Takkunu ala vachitaru pa ❤😢 i remember kadaisi vivasayi movie scenes

  • @anupama9345
    @anupama9345 3 місяці тому +1

    You made my day bad and also good , true love...... I post this comment in midnight becoz I cant sleep after hearing your.................😢❤ true memories makes our life

  • @belieberforever854
    @belieberforever854 5 місяців тому +11

    Brought tears . So emotional. Life really does go on.....😢

  • @r.haritha8206
    @r.haritha8206 4 місяці тому +1

    Hey, you are a real hero sir. Hatts off sir.

  • @__Nadhi__butterfly
    @__Nadhi__butterfly 5 місяців тому +89

    கண்கள் கலங்கிவிட்டது

  • @kamaladevis5461
    @kamaladevis5461 4 місяці тому +1

    காதலைப் பற்றிய உங்களுடைய வார்த்தைகள் மிகவும் இனிமையானவை 👌👌👍👍

  • @rohikavi1538
    @rohikavi1538 5 місяців тому +37

    It's unique person permanent in my heart 🤍🤍🤍🤍🤍

  • @AmmuAmmu-pj9zl
    @AmmuAmmu-pj9zl 3 місяці тому

    உங்களோட மனசு ரொம்ப அழகு தான் அண்ணா❤

  • @Gamer_Fusion_2024
    @Gamer_Fusion_2024 5 місяців тому +11

    Kadha kallayum karaya vaikum...❤❤❤❤❤

  • @masamasa7064
    @masamasa7064 5 місяців тому +4

    சிலரது நினைவுகள் தான் சிலரை இன்னும் உயிரோடு வாழ வைக்கிறது

  • @sheikmydeen6586
    @sheikmydeen6586 4 місяці тому +2

    ஆண்கள் கண்ணீர் வடிப்பது காதல் ஒன்றால் மட்டுமே.....😢

  • @seethakaruna5946
    @seethakaruna5946 5 місяців тому +11

    Day by day increase my respect towards is.high sir ❤

  • @tamizhanda6938
    @tamizhanda6938 2 місяці тому

    சேராத காதல் தான் காவியம் ஆகிறது❤❤❤❤❤ 😢😢

  • @umapathiramakrishnan4773
    @umapathiramakrishnan4773 5 місяців тому +4

    நம் மனமும் நினைவுகளுமே வாழ்க்கை

  • @anuchandri9860
    @anuchandri9860 2 місяці тому

    நிஜத்தை விட நினைவுகள் அழகானது

  • @vasanthykumarasamy5407
    @vasanthykumarasamy5407 5 місяців тому +9

    😢😢வாழ்க்கை ரொம்ப அழகு என்று அழகா சொல்றீங்க அண்ணா வலி யோடு எப்படி அண்ணா😢😢😢😢

    • @slowmoshots3946
      @slowmoshots3946 5 місяців тому

      அவர் நடிச்சாரு 😂. Full video பாருங்க

    • @trajendiran297
      @trajendiran297 5 місяців тому +1

      ❤❤❤❤❤❤

  • @kavinkavinm7840
    @kavinkavinm7840 2 місяці тому

    என் முதல் காதல் என்னுடைய அப்பா ❤❤❤❤இழந்து விட்டேன் அப்பா❤❤❤❤❤

  • @al-noorphotography9739
    @al-noorphotography9739 5 місяців тому +7

    😢 அருமையான பதிவு அண்ணா மனதில் உள்ளதை கொட்டி தேக்குவது பெரிய ஆறுதல்

  • @nandhakumarpadamanaban8146
    @nandhakumarpadamanaban8146 3 місяці тому

    இது ரசிக்கத்தெரிஞ்சவங்களுக்கு மட்டுமே புரியும் பதிவு அருமை

  • @Friend_of_you
    @Friend_of_you 5 місяців тому +7

    Pora pookila en kaadhaliya ninaivu padutingalaeee♥️♥️.... But she got married now... Nalla irukatum avaa♥️

  • @Kalai-ot6tc
    @Kalai-ot6tc 3 місяці тому +2

    அவர்கள் சாகவில்லை அண்ணா உங்கள் உருவத்தில் இன்றும் வாழ்கிறார்கள்❤❤

  • @user-dl3gj3iu3z
    @user-dl3gj3iu3z 5 місяців тому +45

    எப்படி அண்ணா வாழ்கை அழகு என்று கூறுகின்றீர்கள். நரகம். ஒவ்வொரு நொடியும் நரகவேதனை. ம்....

  • @thishnusakshy
    @thishnusakshy 4 місяці тому +1

    yes 1st love

  • @babumannai2902
    @babumannai2902 5 місяців тому +8

    அண்ணா.. ஒங்க மனசு சுத்தம் ணா

  • @bossmass5468
    @bossmass5468 4 місяці тому +1

    Nalla manushan ya🔥🔥🔥Real Hero

  • @Sandhiyaloganathan-o7w
    @Sandhiyaloganathan-o7w 5 місяців тому +5

    great anna

  • @SindhuKicha
    @SindhuKicha 4 місяці тому +2

    Avar pesa pesa kettu te irukalam Pola iruku 😢❤❤❤😊

  • @ajunumatu
    @ajunumatu 5 місяців тому +4

    Pain is pain but still have to move on becoz u have to live there is no other way 💯

  • @ChandruChandru-wf6df
    @ChandruChandru-wf6df 4 місяці тому +1

    Sema acting vera level na ahaa🎉🎉🎉

  • @kalaiselvi4374
    @kalaiselvi4374 5 місяців тому +7

    Archana ‘s reaction is awesome ❤