மிகையும் சரியாக சொன்னீர்கள், தன் பெயரை கெடுத்து கொண்ட புதிய தலைமுறை. பேசாமல் 200 ரூபாய் வாங்கி கொண்டு திருட்டு திராவிடம் வாழ்க என்று கூவாமல், மக்களை சந்தித்ததன் விழைவு கேட்ட பெயர் எடுத்து தான்.
பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் நிறைந்த கருணாநிதியே நிரந்தர முதல்வராக இல்லை. இயற்கை எய்தும் போது அவர் அரசாணையில் வீற்றிருக்கவில்லை. பேசவும் தெரியாத, எழுதவும் தெரியாத, பார்த்து படிக்கவும் தெரியாத, கணக்கு தெரியாத, உலகவியல் தெரியாத, ஊரில் நடப்பதே தெரியாத இந்த முதல்வரா நிரந்தர முதல்வர்? உங்கள் டமாசு ரொம்ப சூப்பர்!
சென்ற முறை பாஜக NOTA உடன் போட்டி போட்ட கட்சி. இந்த முறை திமுக வின் முதல் எதிரி பாஜக. அதிமுக வின் முதல் எதிரி பாஜக. காங்கிரஸின் முதல் எதிரி பாஜக. கம்யூனிஸ்டின் முதல் எதிரி பாஜக. விசிகவின் முதல் எதிரி பாஜக. ஒன்றுமே இல்லாத கட்சியை ஏன் எதிரியாக கருதவேண்டும்? ஒன்றுமே இல்லாத கட்சியை எதிர்க்க ஏன் 15 கட்சி கூட்டணி அமைக்க வேண்டும்? யார் வளர்கிறார்கள், யார் தேய்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரியவில்லையா?
க கணிப்பு எடுத்த நபரும் வடக்கன் போல உள்ளது தமிழே தடுமாறுகிறார் கேள்விகளுக்கு பதில் சொல்ல மழுப்புகிறார் கண்களில் தடுமாற்றம் தெரிகிறது இந்தாளுக்கு இது தேவையா .மோடி ஆட்சிக்கு65% ஓட்டாம் மோடிக்கு ஓட்டு போடுவோர்26% டாம் லாஜிக்கே இல்லை.கேஸ்விலை விலை உயர்வு பற்றி கேள்வியே இல்லையோ .பாதிக்கும் பிரச்னை விலைவாசி உயர்வு என்று பலர் சொன்னாலும் ஓட்டு பிஜேபிக்குத்தான் என்கிறார்களாம்
புதிய தலைமுறை நிறுவனர் பச்சமுத்துவுக்க பழைய ஜெயில்வாழ்க்கை கண்முன் நிழலாடியிருக்கும் மருத்துவ கல்லூரியில் அவர் உதவியாளர் மதன் பலநூறு கோடி ரூபாய் சுருட்டிய வழக்கு நிலுவையில் உள்ளது அதெல்லாம் நினைவு வந்திருக்கும் அதனால் இந்த கருத்து கணிப்பு வெளியீடு.
1.திமுக 2.நாம் தமிழர் 3. விடுதலை சிறுத்தைகள் 4.காங்கிரஸ் 5. அதிமுக 6. பாமக 7. தேமுதிக 8.கம்யூனிஸ்ட் 9. இஸ்லாமிய கட்சிகள் 10. பிற கட்சிகள் 11. இதரகட்சிகள் இந்த லிஸ்ட்லயே பாஜக வராது 100 / .000008 வரும்
சென்ற முறை பாஜக NOTA உடன் போட்டி போட்ட கட்சி. இந்த முறை திமுக வின் முதல் எதிரி பாஜக. அதிமுக வின் முதல் எதிரி பாஜக. காங்கிரஸின் முதல் எதிரி பாஜக. கம்யூனிஸ்டின் முதல் எதிரி பாஜக. விசிகவின் முதல் எதிரி பாஜக. ஒன்றுமே இல்லாத கட்சியை ஏன் எதிரியாக கருதவேண்டும்? ஒன்றுமே இல்லாத கட்சியை எதிர்க்க ஏன் 15 கட்சி கூட்டணி அமைக்க வேண்டும்? யார் வளர்கிறார்கள், யார் தேய்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரியவில்லையா?
@@Vishweswar-qm2dw Hello All, Here is our ANDHBHAKT...who is a GOLD medalist from WHAT'sAPP university. His secret for such brain power is "Cowdung - Gobar" and "Cow-Urine - GoMuthr" ...Please try to ignore this intellect !!!
இந்த முறை திருட்டு திராவிட கூட்டணி வெல்லுமா என்பது பற்றி கேள்வியே இல்லை. கண்டிப்பாக வெல்லும். ஆனால் அந்த கூட்டணி நிச்சயமாக சென்ற தேர்தலின் பொது எடுத்த வாக்கு% இந்த முறை எடுக்காது. பாஜக இந்த முறை அணைத்து தொகுதிகளிலும் வெல்லுமா என்றால் கண்டிப்பாக இல்லை. ஆனால் அது நிச்சயமாக சென்ற தேர்தலின் பொது எடுத்த வாக்கு% இந்த முறை அதிகமாக எடுக்கும். இது திருட்டு திராவிடத்தின் சரிவுக்கான அடையாளம், பாஜக வளர்ச்சிக்கான அடையாளம். 2029யில் நிச்சயமாக அது பெரிய அளவில் வெல்லும் என்பதே நிதர்சன உண்மை. 💝💝பாஜக 💗💗
திமுக தனித்து 36% என்றாலே sweepஆகி 39சீட்டு அவர்களிடம் போய் விடுகிறது கூட்டணியுடம் 50% ஆகிறது இதில் 18% ஓட்டுக்கு .(18%வரப்போவது இல்லை)எங்கிருந்து 6சீட் வரும் கேரளாவிலிருந்தா அண்ணாமலை சொல்படி எடுத்த கற்பனை கதை
தனியாக நின்று ஜெயிக்க முடியாத கட்சி, 12-15 கட்சியின் தயவில் நிற்கும் கட்சி பேசுவதெல்லாமே 36% பற்றி. வாழ்நாளில் ஒரே ஒரு முறை இந்த திராவிட கட்சி தனியாக நின்றால் தெரியும் யார் யாருக்கு எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்று. சூப்பர் ஸ்டார் சொல்லுவது போல் சிங்கம் சிங்கள தான் வரும், பன்றி கூடமா தான் வரும் என்பது போல் உள்ளது இந்த கூட்டணி
திருட்டு திராவிட கூட்டணி 110% - மிக சரியான கருத்து கணிப்பு பாஜக 18% - அப்பட்டமான பொய், புதிய தலைமுறை காசு வாங்கி கொண்டு கருத்து கணிப்பை வெளியிட்டது. வாழ்க திருட்டு திராவிடம். வளர்க அவர்களின் சுய புத்தி.
இப்போது அதிமுக கூட்டணி இல்லாமல் பாஜக கூட்டணி வெற்றி பெற முடியாது.தற்போது உள்ள சட்ட மன்ற உறுப்பினர்கள் அதிமுக கூட்டணி காரணமாக வெற்றி பெற்றார்கள்.அந்த நன்றி மறந்து விட்டு 2026 முதல்வர் பதவிக்கு இப்போதே சண்டை போட்டார் அண்ணாமலை.2026தேர்தலில் பாஜகவை அண்ணாமலையை முதல்வர் பதவிக்கு வேட்பாளராக ஏற்றுக் கொண்டால் தான் கூட்டணி என்று பேசியது மறக்க முடியாது.அம்மாவை பேசியதற்கு பலன் கிடைக்கும்.
புதிய தலைமுறை நிறுவனர் இனி நினைத்து பார்க்க முடியாது மறுபடியும் MP ஆக வர முடியாது கடந்த முறை MP ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் திமுக கூட்டணி அமைத்தன் மூலம இது மக்களுக்கு தெரியும்
அதிமுக 18 பாஜக 18 பிளஸ் 18 ஆக அதிமுக பாஜக கூட்டணி சேர்ந்தால் மொத்தம் 36 சதவீதம் என கணக்கு போட வைத்து அதிமுகவை மயக்க வைத்துக் கூட்டணியில் சேர்க்க பாலியல் ஜல்சா கட்சியும் அதன் பங்காளியுமான புதிய தலைமுறை டிவியும் புதிய தலைமுறை டிவியின் முதலாளி எச்சமுத்துவும் நடத்திய கருத்து திணிப்பு ஆக புதிய தலைமுறை டிவியும் அதன் முதலாளி எச்சமுத்தவும் புரோக்கர் வேலையை அனக்சிதமாக செய்கிறது
BJP Vote share is increasing day by day....today's vote share is 24% by first week of march it will increase to 26% Final at time of election day, vote share will increase to 28% no doubt. BJP will win 8-10 seats in tamilnadu.
பணம் கொடுத்தால் அண்ணாமலை தான் முதல்வர் என்று சொல்லும்
ஊடகங்கள்.
USA President Enru Kuuda Vedkam konsundu kurda illamal solluvaango -- Vipachaara Vesi Udakankal
அந்த 200 ரூபாய் வாங்கி கொண்டு எழுதும் அந்த ஊடகங்களை சொல்லகிறீர்கள் போல!!!
ஊடகங்கள் மாமா வேலை பார்க்குது.
Yes true brother, shoo nakkienga.
@@rms6564 200 ரூபாய் வாங்கி கொண்டு ஊடகங்கள் மாமா வேலை தான் பார்க்குது. வேங்கைவயலில் இன்னும் ஏன் நீதி கிடைக்கவில்லை என்று ஒரு ஊடகமும் பேசுவதில்லை.
தனது பெயரை கெடுத்துக்கொண்ட புதியதலைமுறை
Very sorry to note that poll survey, why P.T. Channel which is good channel has done like this. 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Thuddu koduthaal kuudium kodupaanga - Vipachara Udakankal
அதுக்கு எப்ப பேர் இருந்துச்சு?
மிகையும் சரியாக சொன்னீர்கள், தன் பெயரை கெடுத்து கொண்ட புதிய தலைமுறை. பேசாமல் 200 ரூபாய் வாங்கி கொண்டு திருட்டு திராவிடம் வாழ்க என்று கூவாமல், மக்களை சந்தித்ததன் விழைவு கேட்ட பெயர் எடுத்து தான்.
Puthiya thaimurai waste channel...
புதிய தலைமுறை ஓனர் பாரி வேந்தர் தானே, .
Super it is 💯 percent Correct
புறம்போக்கு இடங்களை ஆட்டை போட்டாவன்
Ammam yevarau mutteee yenthalu
தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் ஸ்டாலின் வாழ்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 40க்கு40 திமுக கூட்டணிதான் ஜெய்க்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் நிறைந்த கருணாநிதியே நிரந்தர முதல்வராக இல்லை. இயற்கை எய்தும் போது அவர் அரசாணையில் வீற்றிருக்கவில்லை. பேசவும் தெரியாத, எழுதவும் தெரியாத, பார்த்து படிக்கவும் தெரியாத, கணக்கு தெரியாத, உலகவியல் தெரியாத, ஊரில் நடப்பதே தெரியாத இந்த முதல்வரா நிரந்தர முதல்வர்? உங்கள் டமாசு ரொம்ப சூப்பர்!
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Vilangirum da ethanai kamarajar vanthalum ungalai ellam thirutha mudiyathuda
தமிழ் நாட்டு மக்கள் ரொம்ப தெளிவா இருக்காங்க. வாழ்க வாழ்த்துக்கள். பி.ஜே.பி. அடித்து துரத்துவார்கள்
Super, DMK, 40,40
எவ்வளவு பணம் வாங்குநீங்க புதியதலைமுறை?
💯 + 💯
வெண்ஜட்டி வேந்தர் தொலைக்காட்சி அப்படி தான்😄😄😄
நானும் வாக்காளர்களில் ஒருத்தி தான்...என்னிடம் கருத்து கேட்காமல் எப்படி கணிப்பு செய்தீர்கள்???😂😂😂
Me too 😂
Me too.அது புதிய தற்குறி சேனல்
யோசிக்க வேண்டிய விஷயம் 😂😂😂😂😂😂
💐👌💐
என்னையும் கேட்கல.
புதிய தலைமுறை கருத்துகனிப்பு இல்ல பாஜா க கட்சியின் காசு தினிப்பு.
It's true 👍
🎉🎉
புதியதலைமுறை ஓர் SRM சங்கீ செய்தி தூப்பாக்கூர் நிறுவனம்.
Diravidam is a fraud group
தயவுசெய்து இந்த வீடியோவை புதிய தலைமுறை எச்சமுத்து எதிரில் போட்டு காட்டவும்
ஆமாம் பிஜேபி செல்லாக்காசு.தமிழ் நாட்டில்.
சென்ற முறை பாஜக NOTA உடன் போட்டி போட்ட கட்சி.
இந்த முறை திமுக வின் முதல் எதிரி பாஜக. அதிமுக வின் முதல் எதிரி பாஜக. காங்கிரஸின் முதல் எதிரி பாஜக. கம்யூனிஸ்டின் முதல் எதிரி பாஜக. விசிகவின் முதல் எதிரி பாஜக.
ஒன்றுமே இல்லாத கட்சியை ஏன் எதிரியாக கருதவேண்டும்? ஒன்றுமே இல்லாத கட்சியை எதிர்க்க ஏன் 15 கட்சி கூட்டணி அமைக்க வேண்டும்? யார் வளர்கிறார்கள், யார் தேய்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரியவில்லையா?
பச்சமுத்து சொல்லி இந்த மாதிரி கருத்துக்கணிப்பு போட வெச்சது
❤ தமிழகத்தின் தவப்புதல்வன் ❤️ என்ற பட்டத்தை அண்ணாமலை க்கு சூட்டுகிறோம்.....
ஒழிக்க வேண்டியதை வளர்க்க கூடாது.வளராது.
அருமையான பேச்சு. திருட்டு திராவிடம் ஒழிக்கப்பட வேண்டியது தான்
திமுக💪💪💪
😂😂😂😂😂
DMK 👍👍
வாய்ப்பில்லை
அண்ணாமலை❤️🔥
இவன் பணத்தை வாங்கி கொண்டு திணிச்சி ஒன்னும் பண்ண முடியாது.
புதிய தலைமுறை இல்லை மலம் தலைமுறை
சூப்பர்.
Puthiyathalaimurai No 1 Fread
மக்கள் நிச்சயம் 1%கூடபோடமாட்டார்கள் ஒரு வேளை இப்பவே. Evm 18%adjustment செய்து விட்டார்களா என்ற சந்தேகமாக இருக்கிறது.
அதுதான் உண்மை உங்களுக்கு தெரியாதா....
Perhaps 😁😁😁😁😁
இது தமிழ்நாடு not வடக்கன்
க கணிப்பு எடுத்த நபரும் வடக்கன் போல உள்ளது தமிழே தடுமாறுகிறார் கேள்விகளுக்கு பதில் சொல்ல மழுப்புகிறார் கண்களில் தடுமாற்றம் தெரிகிறது இந்தாளுக்கு இது தேவையா .மோடி ஆட்சிக்கு65% ஓட்டாம் மோடிக்கு ஓட்டு போடுவோர்26% டாம் லாஜிக்கே இல்லை.கேஸ்விலை விலை உயர்வு பற்றி கேள்வியே இல்லையோ .பாதிக்கும் பிரச்னை விலைவாசி உயர்வு என்று பலர் சொன்னாலும் ஓட்டு பிஜேபிக்குத்தான் என்கிறார்களாம்
Your party even can't get 10 votes in Norther part of india😂
But DMK grand sons are studying vadakan language
@@jblovelystudioinnum nalla kathuru 😂
புதிய தலைமுறை டிவி ஒருபிராடு செல்லா காசு டிவி
Makkal super karthu❤❤❤❤❤
சதவீதம் பொய் 0%
புதிய தலைமுறை நிறுவனர் பச்சமுத்துவுக்க பழைய ஜெயில்வாழ்க்கை கண்முன் நிழலாடியிருக்கும் மருத்துவ கல்லூரியில் அவர் உதவியாளர் மதன் பலநூறு கோடி ரூபாய் சுருட்டிய வழக்கு நிலுவையில் உள்ளது அதெல்லாம் நினைவு வந்திருக்கும் அதனால் இந்த கருத்து கணிப்பு வெளியீடு.
Your missing
1.திமுக
2.நாம் தமிழர்
3. விடுதலை சிறுத்தைகள்
4.காங்கிரஸ்
5. அதிமுக
6. பாமக
7. தேமுதிக
8.கம்யூனிஸ்ட்
9. இஸ்லாமிய கட்சிகள்
10. பிற கட்சிகள்
11. இதரகட்சிகள்
இந்த லிஸ்ட்லயே பாஜக வராது
100 / .000008 வரும்
சென்ற முறை பாஜக NOTA உடன் போட்டி போட்ட கட்சி.
இந்த முறை திமுக வின் முதல் எதிரி பாஜக. அதிமுக வின் முதல் எதிரி பாஜக. காங்கிரஸின் முதல் எதிரி பாஜக. கம்யூனிஸ்டின் முதல் எதிரி பாஜக. விசிகவின் முதல் எதிரி பாஜக.
ஒன்றுமே இல்லாத கட்சியை ஏன் எதிரியாக கருதவேண்டும்? ஒன்றுமே இல்லாத கட்சியை எதிர்க்க ஏன் 15 கட்சி கூட்டணி அமைக்க வேண்டும்? யார் வளர்கிறார்கள், யார் தேய்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரியவில்லையா?
Tamil nadu peoples Excellent Exactly 100%true speech
Down Down Down Rss Bjp modi party's Goverment
Jai BJP...rss
Good comment by Pakistanis.
@@Vishweswar-qm2dw Hello All, Here is our ANDHBHAKT...who is a GOLD medalist from WHAT'sAPP university.
His secret for such brain power is "Cowdung - Gobar" and "Cow-Urine - GoMuthr" ...Please try to ignore this intellect !!!
@Moolenivaasi Wow !! Your words indicate how well your parents have raised you !!! Kudos to your parents !
ஒருசீட்டுக்காகமாமாவேலைபார்க்கிறான்பிச்சை....!
Super Super
DMK easy win ❤
இந்த முறை திருட்டு திராவிட கூட்டணி வெல்லுமா என்பது பற்றி கேள்வியே இல்லை. கண்டிப்பாக வெல்லும். ஆனால் அந்த கூட்டணி நிச்சயமாக சென்ற தேர்தலின் பொது எடுத்த வாக்கு% இந்த முறை எடுக்காது. பாஜக இந்த முறை அணைத்து தொகுதிகளிலும் வெல்லுமா என்றால் கண்டிப்பாக இல்லை. ஆனால் அது நிச்சயமாக சென்ற தேர்தலின் பொது எடுத்த வாக்கு% இந்த முறை அதிகமாக எடுக்கும். இது திருட்டு திராவிடத்தின் சரிவுக்கான அடையாளம், பாஜக வளர்ச்சிக்கான அடையாளம். 2029யில் நிச்சயமாக அது பெரிய அளவில் வெல்லும் என்பதே நிதர்சன உண்மை. 💝💝பாஜக 💗💗
கூதி Win
IJK கட்சியின் இந்த கருத்து திணிப்பு நாடகம் பிஜேபி க்கு நல்ல கரிய பூசன மாதிரி ஆகிடுச்சு..... 😅😅😅😅
திமுக தனித்து 36% என்றாலே sweepஆகி 39சீட்டு அவர்களிடம் போய் விடுகிறது கூட்டணியுடம் 50% ஆகிறது இதில் 18% ஓட்டுக்கு .(18%வரப்போவது இல்லை)எங்கிருந்து 6சீட் வரும் கேரளாவிலிருந்தா அண்ணாமலை சொல்படி எடுத்த கற்பனை கதை
தனியாக நின்று ஜெயிக்க முடியாத கட்சி, 12-15 கட்சியின் தயவில் நிற்கும் கட்சி பேசுவதெல்லாமே 36% பற்றி. வாழ்நாளில் ஒரே ஒரு முறை இந்த திராவிட கட்சி தனியாக நின்றால் தெரியும் யார் யாருக்கு எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்று. சூப்பர் ஸ்டார் சொல்லுவது போல் சிங்கம் சிங்கள தான் வரும், பன்றி கூடமா தான் வரும் என்பது போல் உள்ளது இந்த கூட்டணி
எல்லா பழைய பீசு அடுத்த தேர்தலுக்கு உயிரோடு இருக்கும் மானே தெரியல உங்களுக்கே தெரியும் youngsters எல்லாம் வேற மாதிரி சிந்திக்கிறார்கள்🤦♂️🤦♂️🤦♂️
ஆயிரம் ரூபாய் சொல்லுமோ தவிர பி ஐே பி சொல்லாது
Big salute to the people / public who have give clear , correct and unbiased opinion about P. T. Channel poll survey. 👍👍👍
திருட்டு திராவிட கூட்டணி 110% - மிக சரியான கருத்து கணிப்பு
பாஜக 18% - அப்பட்டமான பொய், புதிய தலைமுறை காசு வாங்கி கொண்டு கருத்து கணிப்பை வெளியிட்டது.
வாழ்க திருட்டு திராவிடம். வளர்க அவர்களின் சுய புத்தி.
This is not 💯 possible.
Ethu tha da Tamil Nadu 🔥
Corruption...chances...in tv..
India alliance win❤❤❤
Ntk...❤
PJB TV ஊடகம் அப்படித்தான் சொல்வார்கள்
2:47
அடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணாமலை இது காலத்தின் கட்டாயம்
Nice dream bro...keep going 😂
Nakku
Unakku padhil keezhe irukku
முடியல டா சாமி
பச்சமுத்து😭😭😭😭
மக்கள் செல்வாக்கு எடப்பாடிக்கு உள்ளது தனித்து நின்றால் வெற்றி பெறுவார்
4:05 அருமை ...
பச்சை முத்துவின்
பச்சை பொய் 🤭🤭🤭🤣🤗🤗🤗🤣🤣🤗🤗🤣🤗🤗🤣
புதிய தலைமுறைக்கு நல்ல பெயர் இருந்தது. இந்த கருத்து கணிப்பினால் நல்ல பெயர் அவுட்.
புதிய தலைமுறையை கருத்துக்கணிப்பை நம்பும் அளவுக்கு தமிழ்நாட்டு மக்கள் முட்டாள் அல்ல
Dmk win bjp go go go
நான் ஒரு ஹிந்து ஆனால் பிஜேபி க்கு ஓட்டு போட மாட்டேன் , நோட்டவுக்கு கூட ஓட்டு போடுவேன் பிஜேபி க்கு போட மாட்டேன் .
pari vendhar owner of puthiya thalai murai
நாம் தமிழர் கட்சி இந்த முறை எனது வாக்கு
புதியதலைமுறை கருத்துக் கணிப்பு சரிதான். 👍👍
இதையல்லாம் பிஜேபி தலைவர்கள் பார்க்கவேண்டும்
Bjp is TRUE party
அதிமுக , திமுக , நா த க ,பிஜேபி ,இதான் உண்மை நிலவரம்
இது லிபர்ட்டி தமிழின் கருத்துக்கணிப்பு மக்கள் கருத்துக்கணிப்பு இல்லை.
இப்போது அதிமுக கூட்டணி இல்லாமல் பாஜக கூட்டணி வெற்றி பெற முடியாது.தற்போது உள்ள சட்ட மன்ற உறுப்பினர்கள் அதிமுக கூட்டணி காரணமாக வெற்றி பெற்றார்கள்.அந்த நன்றி மறந்து விட்டு 2026 முதல்வர் பதவிக்கு இப்போதே சண்டை போட்டார் அண்ணாமலை.2026தேர்தலில் பாஜகவை அண்ணாமலையை முதல்வர் பதவிக்கு வேட்பாளராக ஏற்றுக் கொண்டால் தான் கூட்டணி என்று பேசியது மறக்க முடியாது.அம்மாவை பேசியதற்கு பலன் கிடைக்கும்.
Please don't watch puthiyathalaimurai
ஆதரிப்போர் மோடி ஜி தமிழகத்தில் அண்ணாமலை முதலமைச்சர் ஆக்குவோம் ❤
புதிய தலைமுறை சேனல் மோடி மீடியா இந்த சேனலை தவிர்க்க வேண்டும்
இது ஒரு திமுக ஐடி விங் டிவி சேனல் இதில் உள்ள மக்கள் திமுக கொத்தடிமை மட்டும் தான் இவர்கள் பொது மக்கள் இல்லை
தமிழ்நாடு மக்கள் பகுத்தறிவு தெளிவோடு இருக்காங்க🙄🤔🙏💯🔥🔥🔥
புதிய தலைமுறை பச்சமுத்து எத்தனை பெட்டி வாங்குனா😅😅😅
கருத்து திணிப்பு.தமிழ்மக்கள் அறிவாற்றல் மிக்கவர்கள்
❤இது மக்கள் கருத்தல்ல❤ திராவிட கும்பலின் கருத்து❤ தமிழகத்தில் நிறைய ஊடகங்கள் திராவிட கும்பல் ஆதரவு உடையவை❤ வேண்டும் மோடி மீண்டும் மோடி❤
Bro...aluguriya bro😂
Apo north india media ellam modi kaicooli thaane...tamilnadu la polimer news channel also modi media ayeduchu..
புதிய தலைமுறை நிறுவனர் இனி நினைத்து பார்க்க முடியாது மறுபடியும் MP ஆக வர முடியாது கடந்த முறை MP ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் திமுக கூட்டணி அமைத்தன் மூலம இது மக்களுக்கு தெரியும்
Vote for BJP 🎉🎉🎉🎉🎉 dmk and admk total close 2024
எனது வாக்கு நாம் தமிழர்க்கு
அதிமுக 18 பாஜக 18 பிளஸ் 18 ஆக அதிமுக பாஜக கூட்டணி சேர்ந்தால் மொத்தம் 36 சதவீதம் என கணக்கு போட வைத்து அதிமுகவை மயக்க வைத்துக் கூட்டணியில் சேர்க்க
பாலியல் ஜல்சா கட்சியும் அதன் பங்காளியுமான புதிய தலைமுறை டிவியும் புதிய தலைமுறை டிவியின் முதலாளி எச்சமுத்துவும் நடத்திய கருத்து திணிப்பு
ஆக புதிய தலைமுறை டிவியும் அதன் முதலாளி எச்சமுத்தவும் புரோக்கர் வேலையை அனக்சிதமாக செய்கிறது
எந்தகட்சிமுன்னேற்றபாதைக்குகொண்டுசெல்லுதோ.சிந்தித்துவாக்களிக்கவேண்டும்
ONLY ONE VOTE BJPEE
TN NOTA Vs TN BJPEE
NOTA WIN CONFIRM 2024
SANGI RSS BJP is only 2%
DMK dreams SANGI RSS BJP is only 2%, in real, SANGI RSS BJP is 20% by the people of Tamilnadu
@@canadamannala comedy da funda
@@kettavanram கெட்ட திராவிட Tragedy டா funda
My good leader ...d.m.k for Tamil Nadu and my pm Rahul Gandhi
புதிய தலைமுறை தனது பெயரை கெடுத்து கொண்டது
லிபர்ட்டி டிவி கருத்துக்கணிப்பிலே பிஜேபி நிச்சயமா வராது.
Puthiyathalamarai Tamilnattin Godimedia... 😂😂😂
Annamalai said I will take charge of news channels now proven...
அதிமுக அதிக இடங்கள் ஜெயிக்கும் இன்றைய நிலவரம்
BJP Vote share is increasing day by day....today's vote share is 24% by first week of march it will increase to 26%
Final at time of election day, vote share will increase to 28% no doubt. BJP will win 8-10 seats in tamilnadu.
தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் தெளிவாக வாக்களிப்பார் சந்தேகம் வேண்டாம் 5% வாக்குகள் கூட பிஜேபிக்கு கிடைப்பது கஷ்டம்
கடைசி வரை இப்படித்தான் இருப்போம்
தற்போது பாஜகவின் ஆதரவு இன்னமும் அதிகரித்திருக்கும்.அதாவது அந்த கருத்து கணிப்புக்கு பின்.
பிஜேபி க்கு மெசாரிட்டி இருப்பது என்பது வேடிக்கை .
பச்சமுத்து -க்கு ஒரு சீட் பார்சல்
ஏங்க அது 18% இல்லங்க ..
அது 1.8% . தப்பா புதிய முறை எழுதிட்டான்😅😅
0.00000018
புதிய தலைமுறை ஒரு அல்லக்கை மீடியா ...
My vote BJP🎉
பின்னால் பார்க்கும் போஸ்டரை பார்த்தல் திமுக காரனா தேடி பார்த்து கேட்ட பேட்டி போல் தெரிகிறது.
Anivarukkum valtukal nnri arumi
BJP WILL WIN BY EVM,, 420,
420 இந்த எண் ஏமற்றுப் பேர்வழிக்கு கொடுக்கப்படுவது ஆகும்.
Amaavaa 🤔 so BJP 420 YAA,, AIYOOO AIYOOO AIYOOO,,, DUBAKUR PARTY YAA,,, 🤭
பிஜேபி சேனல் போல
பிஜேபி மோடி அவுட்
இந்த 18% ரசிப்பார்கள் எத்தனை கோடி கிடைத்ததோ?
பணத்தை வாங்கிக் கொண்டு இது கருத்து கணிப்பு நடத்தக்கூடாது
கொத்தடிமைகளை கதறியே செத்துடாதீங்க ... brunoil வாங்கி போடுங்க
இனி பிஜேபி மட்டும் ❤
தவறான கணிப்பு. 22% தாண்டும். எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
Loosu😂😂😂😂
Puthiyathalaimurai lost it’s credibility from Public.
Took crores from BJP
😅😅😅😅😅😂😂 புதிய தலைமுறை பொய்யான தகவலை தந்து இருக்கிறது. மக்களே விழித்து கொள்ளவும்.