2026 -ல் தவெக ஆட்சி அமைக்குமா? மக்கள் கருத்து 2026 Election | Tamlinadu | TVK Vijay

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ •

  • @rajalakshmi-dr5lc
    @rajalakshmi-dr5lc 2 дні тому +70

    கனவு காணும் உரிமை அனைவருக்கும் உண்டு

  • @SubbiahSubbiah-z3p
    @SubbiahSubbiah-z3p 2 дні тому +71

    அடுத்த.. ஆட்சிதான்... மக்கள்.. முதல்வர்.
    முத்துவேல்.. கருணாநிதி.. ஸ்டாலின்

  • @nilannoor1749
    @nilannoor1749 2 дні тому +34

    தமிழ் மக்கள் ரொம்ப அறிவோடும் விழிப்போடும் இருக்கிறார்கள் ❤❤❤

  • @abdulalim4718
    @abdulalim4718 2 дні тому +33

    பாவம் விஜய்,

  • @farookabdulmajeed85
    @farookabdulmajeed85 2 дні тому +49

    10 நாளில் கட்சியை தொடங்கி அடுத்த 10 நாளில் நாங்கள் ஆட்சியை பிடிப்போம் என்று சொல்வது விஜய்க்கு அவர்களுக்கு ஆசை மக்கள் விருப்பம் இவர் மூன்றாவது இடத்தை பிடிக்கலாம் ஆனால் முதல்வர் என்பது ????

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 2 дні тому

      ஆனானபட்ட ரஜினியே 7பர்சென்ட்தான் அதனால்தான் ஜகா வாங்கினார் இவர் 3 or 4 .. அவ்வளவுதான்

  • @rudhratejsakthitvs5535
    @rudhratejsakthitvs5535 2 дні тому +58

    த வெ க வெற்றி பெற்றதும் நான்தான் தமிழக முதல்வர்
    நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் மக்களுக்கு எதுவும் செய்யமாட்டேன் ஆனால் நான்தான் முதலமைச்சர்

    • @KadhalNila-777
      @KadhalNila-777 2 дні тому +1

      தலைவன் வந்து ஜெயிக்கனும் எலெக்ஷன் இல்ல. துணிஞ்சி நின்னாலே தலைவன். லியோ ஆடியோ லான்ச் குட்டி கதை சொன்ன விஜய் நிஜத்துல... அதான் விஜய்

    • @nravinravik7333
      @nravinravik7333 2 дні тому +2

      Lo​@KadhalNila-777London sale pannaranghe CM post anghe poi vanghe varuvar CM post

    • @NR_AA63
      @NR_AA63 2 дні тому

      DMK sumpu thuki chennal

    • @YSridhar-dh6qc
      @YSridhar-dh6qc 2 дні тому

      Oru seat kedakadhu parunga vijaiku ellaam kaanal Neeru

    • @rudhratejsakthitvs5535
      @rudhratejsakthitvs5535 2 дні тому

      @YSridhar-dh6qc அய்ய்யோ அப்ப நான் முதலமைச்சர் ஆக முடியாதா
      ஏதோ பார்த்து செய்ங்க

  • @JeyaPrakasheswaran
    @JeyaPrakasheswaran 2 дні тому +39

    ஒரு சீட்டு கூட வராது

  • @ennagadibannagadiban1197
    @ennagadibannagadiban1197 2 дні тому +35

    2026ல முதல்வர் ஆகணும் என்று அவர் நினைத்திருந்தால் பத்து வருஷத்துக்கு முன்னாடி கட்சி ஆரம்பித்து இருக்கணும். மக்கள் பிரச்சனைகள் தலையிட்டு இதற்குப் போராடி இருக்கணும். மக்களுக்கு விஜயகாந்த் போல உதவி இருக்கணும். எதுவுமே செய்யாது கட்சி ஆரம்பிச்சி இரண்டு வருடத்தில் முதல்வர் ஆகணும்ன்றது ஒரு பேராசை. உண்மையிலேயே விஜய்க்கு கட்சி ஆரம்பிச்சு நாட்டை பிடிக்கணும் என்று ஆசை எல்லாம் கிடையாது. பிஜேபி ஆர் எஸ் எஸ் தூண்டுதலில் கட்சி ஆரம்பித்திருக்கிறார். விஜய்க்கு என்ன தெரியும் மண்ண பத்தி தெரியுமா தமிழர் பாரம்பரியம் தெரியுமா தமிழ்நாட்டின் வரலாறு தெரியுமா? தமிழ் மொழியை பத்தி தெரியுமா. ஒண்ணுமே தெரியாது. அவரே வெட்கப்படனும். மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் வளர்வதற்கு வழி செய்கிறார். இது தமிழர்களுக்கு இழைக்கும் துரோகம்

  • @mygame1366
    @mygame1366 2 дні тому +41

    பாய் கலக்கிட்ட பாய்

  • @rajendranm2703
    @rajendranm2703 2 дні тому +59

    கனவுல மிதக்கிறார் சிறுவன் விஜய்😮

  • @ksekar3509
    @ksekar3509 2 дні тому +21

    2026 DMKthan mak kal achi

  • @pappujayaraman5210
    @pappujayaraman5210 2 дні тому +12

    தவெக.. தவழ்ந்து வெளியேறும் கட்சி

    • @senthilvel1962
      @senthilvel1962 День тому

      அட..இப்படியும்.. இந்த கட்சியின் பெயருக்கு, இது ஒரு விளக்கமா?
      அருமை!!! என்ன ஒரு புத்திசாலித்தனமான விளக்கம்!!!
      எங்கியோ போயிட்டீங்க!!! 🎉🎉🎉

  • @ibrahimmim360
    @ibrahimmim360 2 дні тому +13

    நோகாமல் நொங்கு திங்க
    ஆசை படக்கூடாது

  • @pandiyankannaiyan7353
    @pandiyankannaiyan7353 2 дні тому +57

    கனவில் முதல்வர் நாற்காலி வந்து போகுது போல.

  • @kavisooriyan
    @kavisooriyan 2 дні тому +44

    மக்கள் ஓட்டு மூலம் ஜெயிக்க வாய்ப்பு இல்லை.

  • @kumarc1506
    @kumarc1506 2 дні тому +17

    Spper.old.man.speech.true

  • @ChinnaiahMariyappan
    @ChinnaiahMariyappan 2 дні тому +32

    Super. Anna, Super, Dmk. Win, 200❤❤❤❤❤❤❤❤

  • @chithambaramprashanth2949
    @chithambaramprashanth2949 2 дні тому +55

    திமுக 234 வெற்றி உறுதி

  • @SIVAKUMAR-wq7ku
    @SIVAKUMAR-wq7ku 2 дні тому +24

    இதுக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது

  • @amalrajanthonyswamy9072
    @amalrajanthonyswamy9072 2 дні тому +12

    Only dream

  • @victorchandrasekaran6852
    @victorchandrasekaran6852 2 дні тому +32

    Dmk will wi n 200 seats sister

  • @karunanithimurugesan6293
    @karunanithimurugesan6293 День тому +4

    2026.ம் தி.மு.க தான்
    மக்கள் கருத்து சூப்பர்

  • @revathinagarajan-q1m
    @revathinagarajan-q1m 2 дні тому +10

    DMK 234 MLA O K

  • @ShaeikSamsu
    @ShaeikSamsu 2 дні тому +7

    Suppar

  • @sivakumar-ew7fy
    @sivakumar-ew7fy 2 дні тому +11

    Dmk 234/185

  • @tajismail70
    @tajismail70 2 дні тому +27

    DMK will win

    • @Senthilkumar-v1h2g
      @Senthilkumar-v1h2g 2 дні тому

      வாய்ப்பு இல்லை ராசா 😂😂😂

  • @annaduraiarumugam5755
    @annaduraiarumugam5755 2 дні тому +9

    மசாலா.ஊராத.ஊறுகாய்.நல்ல.சுவையிருக்காது.அதுபோல்.அரசியல்.அனுபவம்.இல்லாமல்.களத்தில்.நிலைக்க.முடியாது

  • @josephfathima2110
    @josephfathima2110 2 дні тому +35

    ஆட்சி அமைக்கும்.திரிஷா,கீர்த்தி சுரேஷ் தலைமையில் அவர்கள் வீட்டில் ஆட்சி அமைக்கும்.வேறு ஒன்றுமில்லை.

  • @PantPant-v4n
    @PantPant-v4n 2 дні тому +11

    2026 sema Aappu irukku vijay

  • @moorthid7631
    @moorthid7631 2 дні тому +6

    2026 for DMK

  • @SuryaPrasanth-r3j
    @SuryaPrasanth-r3j 2 дні тому +46

    வெற்றி கழகம் வெட்டி கழகம் ஆக்கப்பட்ட தருணம்😅

  • @pappujayaraman5210
    @pappujayaraman5210 2 дні тому +5

    தளபதி ஸ்டாலின் மக்களின் தலைவர்

  • @paramram-nb8gy
    @paramram-nb8gy 2 дні тому +28

    நடக்காது ,தாவெக பகல்கனவுகாண்கிறது

  • @ekambaramm3078
    @ekambaramm3078 2 дні тому +31

    டெப்பாசிட் கிடைக்குமா?

  • @mygame1366
    @mygame1366 2 дні тому +32

    26 டி எம் கே ஆட்சி தாண்டா

  • @KamlakkannanKamlakannan
    @KamlakkannanKamlakannan 2 дні тому +8

    ஒரு நாள் லே கல்யாணம் பண்ணி பத்து நாள்ல புள்ளே பெத்துக்க ஆசை படுறான்

  • @Prabhu-k4p
    @Prabhu-k4p 2 дні тому +8

    எல்லா கட்சியும் இப்படித்தான் சொல்வார்கள்
    ஆனா
    ஆட்சி தி.மு.க தான்
    விஜய் சர்க்கார் படம் மாதிரி அரசியல் இருக்கும் என நினைக்கிறார்.
    படத்தலைப்பு வேணம்
    ஜனநாயகன், சர்க்கார்
    வைக்கலாம் ஆன அரசியல்-

  • @ganesansurabhi9144
    @ganesansurabhi9144 2 дні тому +8

    சீமான் மாதிரி பிஜேபி க்கு சொம்படிப்பார் விஜய்.

  • @santhanaraj1221
    @santhanaraj1221 2 дні тому +3

    சினிமாவில் முதல்வர் ஆகலாம்

  • @RajeshRajesh-el2em
    @RajeshRajesh-el2em 2 дні тому +6

    2026 ல 137 தொகுதி திமுக தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும்

  • @arivazhagansrinivasan5634
    @arivazhagansrinivasan5634 2 дні тому +3

    கனவு காணும் உரிமை எல்லோருக்கும் உண்டு. ❤❤❤❤

  • @murugesanpaulchamy1454
    @murugesanpaulchamy1454 2 дні тому +28

    காலை நிழல் மதிய நிழல் மாலை நிழல் அனைத்தும் நிரந்தரம் இல்லை நிழல் என்றும் நிஜமாகாது

  • @anwerbasha7051
    @anwerbasha7051 2 дні тому +3

    2026 எங்கள் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் 200 தொகுதியில் வெற்றி பெற்று திராவிட முன்னேற்ற கழகம் மீண்டும் ஆட்சியமைக்கும்

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 2 дні тому +16

    எங்கதெருவில் ஒர் ஓட்டுகூட இல்லை.ஜெயிப்பது எப்படி .

  • @sathiyanarayanan2241
    @sathiyanarayanan2241 2 дні тому +19

    மோடி மற்றும் BJP யை எதிர்பவரே அடுத்த முதல்வர்

  • @indravijayan1033
    @indravijayan1033 2 дні тому +8

    Super boy.

  • @moorthid7631
    @moorthid7631 2 дні тому +6

    சினிமா சூட்டிங் என்று ஜோசப் விஜய் நினைக்கிறார். வாய்ப்பு இல்லை

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 День тому +1

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord

  • @HMohammedaamirAamir
    @HMohammedaamirAamir 2 дні тому +1

    Excellent presentation 👏👏👏👏👏 correct 💯💯

  • @Wahid.Poothurai
    @Wahid.Poothurai День тому +3

    தவெக வரும் ஆனால் ஆட்சிக்கு வராது.😂😂😂

  • @chellaiyamaravar4579
    @chellaiyamaravar4579 2 дні тому +2

    Super Bhai

  • @amalasr7975
    @amalasr7975 2 дні тому +3

    பனையூர் பங்களாவும், விக்ரவாண்டி மாநாடும், பரந்தூர் கார் பயணமும் CM ஆவதற்கான தகுதியா. பகல் கனவு.

  • @hathethalthariq6418
    @hathethalthariq6418 2 дні тому +2

    2℅ சதவீதம் ஓட்டு தான்

  • @rajac9747
    @rajac9747 2 дні тому +13

    ❤👌👌👌👌💯💯💯💯🙏🙏🌅🌅🌅🌄🌄🖐️

  • @ramesharumugam10
    @ramesharumugam10 2 дні тому +11

    அடேய் நீ யாருன்னு தெரிந்துவிட்டது.....

  • @vijayabalanvijayabalan-sw2bu
    @vijayabalanvijayabalan-sw2bu 2 дні тому +7

    விஜய் ஒரு அவன ஒரு கட்சி கடைசியா தெருவுக்கு வர போரன்.

  • @Prabhu-k4p
    @Prabhu-k4p 2 дні тому +6

    அண்ணன் சீமான விடவ அரசியல் செய்ய போறார்
    இப்ப சீமானே ஆட்டம் காணுகிறார்
    முதல
    குடும்பத்த கவனிங்க
    வார்டு மெம்பர் ஆகுங்க

  • @kanniappanim917
    @kanniappanim917 2 дні тому +6

    இது சினிமா இல்லை.ஜோசப் விஜய்.

  • @kanniappanim917
    @kanniappanim917 2 дні тому +5

    வாய்ப்பில்லை ராஜா.

  • @gstalinVenkatesan
    @gstalinVenkatesan 2 дні тому +2

    யாருமே நான் தான்‌வரும் தேர்தலில்,வெற்றிபெற்று,முதலமைச்சர்!!😁சொல்லலாமே!!😁😁😁😁

  • @rajendranrangasamy7413
    @rajendranrangasamy7413 2 дні тому +17

    ஒரு நாள் முதல்வர்

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 2 дні тому +5

      அதற்கு கூட வாய்ப்பில்லை 👌😅😅!!

  • @MuthuLakshmi-mh2ld
    @MuthuLakshmi-mh2ld 2 дні тому +6

    Coimbatore laa aleee ellai.... Vijay dammiii peees

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 2 дні тому +4

    திமுக அல்லது அதிமுக .இரண்டை விட்டு தமிழ்மக்கள் வெளியே வருவது இயலாத காரியம்

  • @kmpskmps2435
    @kmpskmps2435 2 дні тому +4

    கனவு காண விஜய்க்கு உரிமை உள்ளது😅😅😅😅😅

  • @ramu9402
    @ramu9402 2 дні тому +3

    Vijay film nadikka poitaru...dmk Stalin mass leader..makkal cm Stalin only

  • @ShaikhMohamed-l8h
    @ShaikhMohamed-l8h 2 дні тому +5

    இவனே போட்டியிட்டு டெப்பாசிட் வாங்க முடியுமா

  • @venkateshthiyagarajan1318
    @venkateshthiyagarajan1318 2 дні тому +29

    3020 வருஷம் விஜய் ஆட்சி பிடிப்பான்

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 2 дні тому +6

      அப்போதும் பிடிக்க மாட்டார் 😅😅😅!!

  • @Selvarajaap
    @Selvarajaap 2 дні тому +3

    வண்ணத்து பூச்சிகள் வட்டமிடும். வாழும் நாட்கள் குறைவு.

  • @SubbiahSubbiah-z3p
    @SubbiahSubbiah-z3p 2 дні тому +4

    மல்லாக்கபாபடுத்து. க்ஷகனவு.. காணலாமா
    வாய்ப்பில்ல.. ராசா... வாய்ப்பே.. இல்ல.

  • @sudha9697
    @sudha9697 2 дні тому +10

    Athuku Vaipae illa 😂😂😂😂

  • @Y1kdeno
    @Y1kdeno 2 дні тому +2

    Engal panchayat votes ellam DMK ku than❤❤❤

  • @Devarajan123-nk2pe
    @Devarajan123-nk2pe 2 дні тому +1

    எம்ஜிஆர் அரசியலில் காங்கிரஸில் இருந்துவந்து திமுகாவில் எம்எல்எ பொருளாளர் பதவியில்‌அரசிய யல்தெரிந்த‌‌திமுக தொண்டர்களுடன் வெளியேறி கட்சி
    தொடங்கி வெற்றியும் பெற்றார் நாடாடுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்களில் தோல்வியும் இடைதேர்தலிலும்‌
    தோல்வி கண்டார்
    இரட்டைஇலை தோற்றகாலம் அது
    பின்பு வந்த ஜெய்யும் தோற்றார் உண்மையில்‌இந்தியாவில் நடிகனாக
    இருந்த ராமராவை முதல்முறையாக
    கண்ணனாக நினைத்து மக்கள் ஓட்டளித்து வெற்றி பெற செய்தார்கள்
    அந்த கண்ணனை மருமகன் சந்திரபாபு நாயுடு
    தோற்கடித்தார் 1:56

  • @rajendranr5191
    @rajendranr5191 2 дні тому +5

    Vijay your acting don't have number one today your only cyber man

  • @srinivasansms9108
    @srinivasansms9108 2 дні тому +1

    நம்பிக்கை இருந்தால் மலையே நம் காலுக்கு கீழே

  • @ulagarajg7143
    @ulagarajg7143 2 дні тому +2

    No chance. 💯 Dmk only getting massive victory

  • @bala9497
    @bala9497 2 дні тому +2

    Mgr 20ஆண்டுகாலம்அரசியல் அனுபவம்

  • @DsrkDsrk-e3v
    @DsrkDsrk-e3v День тому +1

    Thamasu 😅😅😅😅😅 thamasu 😅😅😅😅😅

  • @KuppurajKuppuraj-y7t
    @KuppurajKuppuraj-y7t 2 дні тому +2

    Vijai sothu 500000 lac kode

  • @VinothkumarVinothkumar-e7n
    @VinothkumarVinothkumar-e7n День тому

    Makkale thayavu seythu Vijay anna oukku yote podunga makkala pls Vijay anna vaa vetrathinga makkale pls ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hani81
    @hani81 2 дні тому +8

    மீடியா பைத்தியம் முத்திப்போச்சா ஒருத்தனுக்கு முத்திப்போச்சு
    இவருக்கும் முத்தி போச்சா

  • @ravibagya5123
    @ravibagya5123 День тому

    என்ன நான் முதல்வர் என்று ஒரு படம் எடுத்து ஆகலாம்
    ஒரு பழமொழி‌ உள்ளது
    யானையை செய்ய ஆசை
    ஆனால்.....பத்தல என்பார்கள் ‌
    அது தான் இந்த நடிகன் ஆசை.

  • @kadarabubakar4861
    @kadarabubakar4861 2 дні тому +5

    Cinema illa thampi

  • @VinothkumarVinothkumar-e7n
    @VinothkumarVinothkumar-e7n День тому

    Vijay anna 2026 la cm a vantha Tamil Nadu romba romba nalla erukkum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @faro9595
    @faro9595 2 дні тому +14

    3026 ல் கண்டிப்பாக TVK தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்👍🤣

    • @jayachandiranm6605
      @jayachandiranm6605 2 дні тому

      இவன் நடிகைகளுடன் கூட்டணி வைத்தாவல் பிள்ளை பெற‌வாய்ப்பிருக்கு

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 2 дні тому +6

      அப்போதும் ஆட்சியைப் பிடிக்காது😮😅😅!!

  • @kandasamyduraisamy7085
    @kandasamyduraisamy7085 2 дні тому +9

    கற்பனை

  • @jayab-il4gi
    @jayab-il4gi 2 дні тому +5

    டே வந்து இருக்குறவ எல்லாம் நடிகர்கழ்த்த சரியா நீங்க திருந்த மாட்டிங்கடா

    • @jayab-il4gi
      @jayab-il4gi 2 дні тому

      உங்களுக்கு 1000 குடுத்து மக்களலா அடிமையாக்கி வைத்து கொண்டு இருக்கு இந்தா ஆச்சி மக்களுக்கு பிடிக்கல

  • @thalapathyda1490
    @thalapathyda1490 2 дні тому +2

    Kothadimaigal 2026 la veratti adika padummm 🔥💯🗡️

    • @annieangel1890
      @annieangel1890 2 дні тому

      Enakum oru actor ah vijayvsir ah pudikum..but dialogue vechi ethana varusham otuvinga tvk? Kalathula erangi velaye seyama cm aagiduvingala😅😂

    • @thalapathyda1490
      @thalapathyda1490 2 дні тому

      @ naaga vela seiyalanu yaaru sonna?? Coimbatore kuppai kedangu ku makkal oda sendhu collector office la manu kuduthuruku poitu paaru

    • @khedhareeswari4700
      @khedhareeswari4700 2 дні тому

      even i am vijay sir fan but expecting people to vote bcoz of that is foolishness now people are very clever only few like u will vote
      good understanding about politics is important
      i think vijay sir lacks that
      atleast seeman is better than vijay that guy meets press
      but vijay sir dont

  • @SenthilKumar-c2i
    @SenthilKumar-c2i 2 дні тому +1

    Mudhalvan 2

  • @davidsamraj-jl5qw
    @davidsamraj-jl5qw 2 дні тому +1

    Tamil Nadu people urine motion sure for new c.m.vijay .

  • @Dhanasekar-c8u
    @Dhanasekar-c8u День тому

    2026 அதிமுக தான்...

  • @venkataramanan2459
    @venkataramanan2459 День тому

    Mr.Vijay definitely win 2026 in Tamilnadu Government 's election and implement old pension scheme, therefore will defeat DMK .

  • @Ramesh-j8m3m
    @Ramesh-j8m3m День тому

    அடுத்த ஆட்சி அதிமுக தான்...

  • @mohammadrafik6842
    @mohammadrafik6842 День тому

    3 , ஆம் அணி தமிழ் நாட்டில் செல்லுபடி ஆகாது மூன்றாம் அணி
    எங்கு இருந்து எப்படி எந்த நேரத்தில் நுழைவது மக்கள் உற்று
    கவனித்து வருகின்றனர்

  • @SankarR-k5l
    @SankarR-k5l 2 дні тому +1

    Vijai can become good film producer or good film director.

  • @Anie-m4e
    @Anie-m4e 2 дні тому +2

    No chance vijay you have to know the battle field who are strong without studying you can't win the battle 😅😅😅😅😅

  • @RajeevkuttanRajeev
    @RajeevkuttanRajeev 2 дні тому +1

    அடுத்த கமல் விஜய் 😂😂😂அரசியல் ரொம்ப கஷ்டம் பா கேரவன் ல ரெஸ்ட் எடுக்கிறது இல்ல 😂😂

  • @synthirusangu2101
    @synthirusangu2101 2 дні тому

    Sir ,in 2026 assembly election DMK alone going to win 181 seats out of 200 seats they are going to contest..this is the latest survey report in TN

  • @yesbossnoboss1519
    @yesbossnoboss1519 2 дні тому +4

    200026 ல் நிச்சயம் Bro வின் ஆட்சி தான்

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 2 дні тому +2

      அப்போதும் ஆட்சி கிடைக்காது 🙄🙄😅😅!!

  • @MasisivaSivanandham
    @MasisivaSivanandham День тому

    Yes.he will win 500 mla seats in tn

  • @chandrank5283
    @chandrank5283 2 дні тому +1

    Kanavil koda nadakathu