வெட்டிபந்தா, வீண்பெருமை, அலட்டல் இல்லாத ஒரே youtubers, ஒரே குடும்பம் உங்க குடும்பம் மட்டும் தான்😮😮🎉🎉💖💖 எந்த நிலையிலும் இப்படியே இருங்கள் வாழ்நாள் முழுவதும்🙌🙌🎉🎉 வாழ்க வளமுடன்🙌🙌🎉🎉💖👌
கஷ்டமான வேலை கூட இருவரும் சேர்ந்து செய்யும்போது சோர்வு தெரியாது. வியாபாரம் மட்டுமில்லாமல் கொஞ்சம் காதல். கொஞ்சம் கிண்டல் கேலி. எதார்த்தமான பேச்சு. ஐ லவ் யூ அண்ணா அக்கா 🥰🥰🥰🥰💕💕💕💕💕
வாழ்க வளமுடன் உங்கள் வீடியோவை தினமும் பார்க்கிறேன் அருமை அருமை வயநாடு சுற்றி உள்ள ஊர்களையும் பார்த்து ரசிக்கிறேன் நன்றி🎉❤❤❤உழைப்பால் உயரலாம் என்பதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டு நீங்கள் இருவரும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்🤲🤲🤲
அக்கா டெய்லி நீங்க வியாபாரம் பண்ண போகும்போது டெய்லி வீடியோ போடுங்க வியாபார வீடியோ போடுங்க எங்கள மாதிரி புதுசா கல்யாணம் முடிஞ்ச உங்களுக்கு மோட்டிவேஷனலா இருக்கும் ப்ளீஸ் அக்கா🙏🙏🙏🙏
வணக்கம். சாந்தாவின் கிழியா தோசைக்கு ஓர் ஓ போட்டுடுறேன். 😂😂😂 இரட்டைக் கிளவியை உங்களிடம்தான் கற்றுக்கொள்ளனும் போல. வுறு விறுனு கற்றுக்கொள்கிறேன். வியாபாரத்திற்குச் செல்லும் வழியில் வயநாட்டின் இயற்கை அழகைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. தேநீர் சேச்சியை நாங்கள் கேட்டதாகக் கூறிடுங்கள். அவரின் "கடனைத்தான் சேர்த்து வைத்திருக்கும்" நகைச்சுவை அருமை. இரண்டு வாரம் இயக்காத மகிழுந்தே இயங்காது. உங்கள் வண்டி 3 மாதங்களாக இயங்கலையே, கிறுக்குத்தான் பன்னும். இன்றைய வியாபாரம், இயற்கைக்காட்சி உலா, தேநீர்க் கடை எல்லாவற்றையும் கண்டு மகிழ்ச்சி, நன்றி. நாளைய வியாபாரத்தையும் இயற்கை அழகையும் காண ஆவலாய் இருக்கு.❤❤❤❤❤❤
வீடியோ சூப்பர் அண்ணா வண்டியை சரிப்படுத்தி வச்சுக்கோங்க அண்ணா எங்கேயாவது காட்டில் இருக்கும் போது ரிப்பேர் ஆயிருச்சுன்னா ரொம்ப கஷ்டமா போயிரும் இத்தனை நாள் ஓட்ட அதனால இந்த மாதிரி இருக்கும் போல ❤❤❤❤❤❤
என்னங்க முத்து ஒரு சின்ன ஆலோசனை பேட்டரி வண்டியை வச்சுக்கிட்டா டீசல் போட வேண்டியது இல்ல அடிக்கடி செலவு வராது எப்படி யோசனை சரியா? ஆனா உங்க தொழிலுக்கு பேட்டரி வண்டி சரியா வருமான்னு பாத்துக்கோங்க சாந்தா கூட பெர்மிஷன் வாங்கிட்டு அப்புறம் மேல் பதில் போடுங்க வாழ்த்துக்கள் முத்து ஆமா ஃபிளாட் ஒன்னு பேசிட்டு இருந்தீங்க பத்திரம் பதிவு பண்ணியாச்சா சிங்கம்புணரியில் நல்லதொரு குடும்பம் வாழ்த்துக்கள் சாந்தா முத்து
அக்கா ,நம்மேல உண்மையான பாசம் வச்ச ஒரே ஜீவன் பழம் இந்த வாய் இல்லாத ஜீவன் மடுமே அக்கா அண்ணாவ வண்டி ஒழுங்கா ஓட்ட விடுங்க அக்கா உங்களுக்கு இந்த நூறுநாள் வேலையெல்லாம் கடையாதா எங்களுக்கு இன்னைக்கு நூறுநாள் வேலை உங்க வேலைய நீங்க பாருங்க என் வேலைய நான் பாக்கிறேன் பாய் அண்ணா அக்கா
வியாபாரத்துக்கு போகுற நேரத்தில உங்களோட சேர்ந்து உங்க அழகான ஏரியா முழுக்க சுத்தி பாக்குற ஹாப்பியும் வேறே எங்களுக்கு கிடைக்காது😊😊💖💖🎉🎉💖💖
❤ super ❤ super ❤ Santa madam Raja Anna ❤ super super mam
வெட்டிபந்தா, வீண்பெருமை, அலட்டல் இல்லாத ஒரே youtubers, ஒரே குடும்பம் உங்க குடும்பம் மட்டும் தான்😮😮🎉🎉💖💖 எந்த நிலையிலும் இப்படியே இருங்கள் வாழ்நாள் முழுவதும்🙌🙌🎉🎉 வாழ்க வளமுடன்🙌🙌🎉🎉💖👌
எனக்கு ரொம்ப பிடிச்ச வியாபாரம் வீடியோ சூப்பர்👌🎉💖💖🎉
அக்கா ,நம்மேல உண்மையான பாசம் வச்ச ஒரே ஜீவன் பழம் இந்த வாய் இல்லாத ஜீவன் மடுமே
உங்க உழைப்புக்கு தலைவணங்குகிறேன்.... இயற்கை அழகு மனச அல்லுது....அக்கா...❤❤❤
இந்த உலகம் இருக்கும் வரை உங்க குடும்பமும், உங்க காதலும் வாழ்ந்து கொண்டே இருக்கும்🙌♥️ வாழ்க வளமுடன்🙌🙌♥️❤️❤️❤️
கணவன், மனைவியும் இணைந்து வியாபாரம் செய்யும்போது சுமை கூட சுகமாய் தான் மாறுகிறது இங்கே😮😊🎉🎉💖💖
கஷ்டமான வேலை கூட இருவரும் சேர்ந்து செய்யும்போது சோர்வு தெரியாது. வியாபாரம் மட்டுமில்லாமல் கொஞ்சம் காதல். கொஞ்சம் கிண்டல் கேலி. எதார்த்தமான பேச்சு. ஐ லவ் யூ அண்ணா அக்கா 🥰🥰🥰🥰💕💕💕💕💕
நீங்க வியாபாரம்செய்யும் இடம் Super location பார்க்கும்பாக்கியம் எங்களுக்கு நன்றிகள் உங்களுக்கு
எதை செய்தாலும் கணவன் மனைவி இருவருமே முழுமையாக இறங்கி செயல்பட்டால் இருவருமே சேர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்👌👏🔥 வாழ்க வளமுடன்🙌🙌😍💖💖
இருவரும் சேர்ந்து வேலை செய்வது ஒரு வரம் ❤ இது எல்லோருக்கும் அமையாது 😊😊😊
வாங்க வாங்க காலையில உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம்😊😊🎉🎉💖💖💖
வாழ்க வளமுடன் உங்கள் வீடியோவை தினமும் பார்க்கிறேன் அருமை அருமை வயநாடு சுற்றி உள்ள ஊர்களையும் பார்த்து ரசிக்கிறேன் நன்றி🎉❤❤❤உழைப்பால் உயரலாம் என்பதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டு நீங்கள் இருவரும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்🤲🤲🤲
உங்களுடன் சேர்ந்து நாங்களும் தினமும் கேரளாவை சுற்றி பார்க்கிறோம் இந்த வாய்ப்பை எங்களுக்கு கொடுத்ததுக்கு நன்றி ❤ வாழ்க பல்லாண்டு ❤
iris aunty ❤Super ❤Super best ❤ Super Scenery 👍 👌 😍
உங்கள பாக்கும் போது எனக்கு ரொம்ப happy ❤️❤️❤️❤️
அக்கா டெய்லி நீங்க வியாபாரம் பண்ண போகும்போது டெய்லி வீடியோ போடுங்க வியாபார வீடியோ போடுங்க எங்கள மாதிரி புதுசா கல்யாணம் முடிஞ்ச உங்களுக்கு மோட்டிவேஷனலா இருக்கும் ப்ளீஸ் அக்கா🙏🙏🙏🙏
இந்த மாதிரி வியாபாரம் வீடியோ பார்க்க ரொம்ப நல்லா இருக்கு இதே போல வீடியோ போடுங்க அண்ணா அக்கா💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖👌👌👌👌👌
❤❤😂😂🎉🎉😮😮 அக்கா அண்ணன் 👌 செம உங்க விடியோ பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர்
ஏரியா சுப்பர் 👌 அருமை யாக இருக்கு உங்க தயவால் ஊரை சுத்திபார்த்ததாச்சு ❤❤
❤❤❤உங்கள் பாத்ததுல ரொம்ப சந்தோஷம்❤❤❤அக்கா அண்ணா❤❤❤வியாபாரம் வீடியோ சூப்ப ர்❤❤❤😂😂😂
நல் லா விபாரம்
பண்ண என்று ம்
பிரபஞ்ச. சக்தி துணை இரூக்கும்
Dip automobile படிச்ச ராஜாவுக்கு வண்டிய சரிபண்ண தெரியலயா
Ungala parthale oru santhosam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம்.
சாந்தாவின் கிழியா தோசைக்கு ஓர் ஓ போட்டுடுறேன். 😂😂😂
இரட்டைக் கிளவியை உங்களிடம்தான் கற்றுக்கொள்ளனும் போல. வுறு விறுனு கற்றுக்கொள்கிறேன்.
வியாபாரத்திற்குச் செல்லும் வழியில் வயநாட்டின் இயற்கை அழகைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.
தேநீர் சேச்சியை நாங்கள் கேட்டதாகக் கூறிடுங்கள். அவரின் "கடனைத்தான் சேர்த்து வைத்திருக்கும்" நகைச்சுவை அருமை.
இரண்டு வாரம் இயக்காத மகிழுந்தே இயங்காது. உங்கள் வண்டி 3 மாதங்களாக இயங்கலையே, கிறுக்குத்தான் பன்னும்.
இன்றைய வியாபாரம், இயற்கைக்காட்சி உலா, தேநீர்க் கடை எல்லாவற்றையும் கண்டு மகிழ்ச்சி, நன்றி.
நாளைய வியாபாரத்தையும் இயற்கை அழகையும் காண ஆவலாய் இருக்கு.❤❤❤❤❤❤
Ungala parthale santhosam super videos 🎉🎉
உழைப்பால் உயர்ந்தவர்கள், குடும்பத்திலும் ஒற்றுமையாய் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாய் வாழ்பவர்கள்👌😍 வாழ்க வளமுடன்🙌🙌♥️♥️👌
செம👌👏🔥🔥 இப்படியே ஹேப்பியா இருங்க லைஃப் லாங்🙌🙌❤️❤️❤️
🎉🎉🎉🎉🎉🎉
Husband koodavey epomthum irrunthu vellapaakurathu...samaikurathu... ithukellam kuduthu vachirukanum ❤...😊
Santha sister ungalai parthadhum onnum thoonuchi vellaikku poghumbodhukooda husband koodvey travel adhu rombha happy ya iruikkum . My husband enkooda time spend panna ippadithaan happy ya iruikkum.❤❤❤
Akka Anna super epaum happy ah irukanum sister ❤️❤️
கோவை சுமதி ஹாய் அக்கா அண்ணா சூப்பர் 💪💪🎉🎉🎉🎉🎉🎉
Super Anna Anni 👫🥰🥳🎉🥰👫👫
வீடியோ சூப்பர் அண்ணா வண்டியை சரிப்படுத்தி வச்சுக்கோங்க அண்ணா எங்கேயாவது காட்டில் இருக்கும் போது ரிப்பேர் ஆயிருச்சுன்னா ரொம்ப கஷ்டமா போயிரும் இத்தனை நாள் ஓட்ட அதனால இந்த மாதிரி இருக்கும் போல ❤❤❤❤❤❤
Happy moments lovely 😂❤
Super akka anna🎉🎉🎉🎉🥰❤️💞💞❤️❤️
காலைல எழுந்து உங்களை paatha than romba santhosama irukku eanakku ungalai paakanum pol irukku
காலை வணக்கம் இருவருக்கும் காலையில் உங்களைத்த் பார்த்தல் மிகமகிழ்ச்சிஇருவர்பேசியதுசூப்பர்
என்னங்க முத்து ஒரு சின்ன ஆலோசனை பேட்டரி வண்டியை வச்சுக்கிட்டா டீசல் போட வேண்டியது இல்ல அடிக்கடி செலவு வராது எப்படி யோசனை சரியா? ஆனா உங்க தொழிலுக்கு பேட்டரி வண்டி சரியா வருமான்னு பாத்துக்கோங்க சாந்தா கூட பெர்மிஷன் வாங்கிட்டு அப்புறம் மேல் பதில் போடுங்க வாழ்த்துக்கள் முத்து ஆமா ஃபிளாட் ஒன்னு பேசிட்டு இருந்தீங்க பத்திரம் பதிவு பண்ணியாச்சா சிங்கம்புணரியில் நல்லதொரு குடும்பம் வாழ்த்துக்கள் சாந்தா முத்து
She's the Army commander 😅
Santha super breakfast semma ponga happya irunga
Super locations, nice job, enjoy and live happily
Thevaikal athikamakum pothu veyaparathuku porainga super
Love your hardwork super👍👍
சாந்தா பேச்சும் சிரிப்பும் சூப்பர்
பார்க்க பார்க்க அழகு ❤
சாந்தா ராஜா உங்களை பார்த்தா தான் ரிலாக்ஸ் ❤
காலைல உங்களை பார்த்தாச்சு ரொம்ப சந்தோசம் by singampunari சுமதி
அக்கா உங்களை அண்ணனையும் எங்களுக்கு ரொம்ப புடிக்கும் நீங்க போடுற ஒவ்வொரு வீடியோ ரொம்ப அருமையா இருக்கு எங்க குடும்பத்தோட பார்போம் உங்களை நேரில் பார்க்கவேண்டும் எங்க வந்தால் உங்களை பார்க்கலாம் விவரம் சொல்லுங்க அக்கா
Very good business shanta and raja.
14:14 akka 😂😂😂😂😂😂😂 by Hyderabad fan Dr Raj 🐾
Super madam you're great ❤
Addicted your videos....❤
Super tholi👌❤
Anna Anni super❤
God bless your family and business abundantly have ❤
அண்ணி எங்க அண்ணனை நிம்மதியாக சாப்பிட விடுங்க இன்று வியாபாரம் நல்ல நடக்கட்டும் 😂😂
இன்றைக்கு கடவுள் புண்ணியத்தில் இன்றைக்கு வியாபாரம் நல்லபடியா கிடைக்கணும் உங்களுக்கு
Spr ka video ❤❤❤❤❤❤❤❤❤
கணவனும் மனைவியும் சேர்ந்து வேலை பார்த்த அலுப்பு இருக்காது மகளே 🎉🎉
Super vlog sister no words to express ❤
Lovely couples ❤❤..
சாந்தா என்னுடைய. முத்து க்கு. புது. வண்டி. வாங்கி. குடுங்க. 😂😂😂
Good morning Anna akka ,vanga vanga kalaila ungala pathathu romba santhosham ❤,Inga chennai la night full a mazhai ,anga .....
ராஜா சாந்தா காலை வணக்கம் வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤
👌👌💖💖😍😍
Super amma ❤
Vazhga valamudan Anna Anni
Super take care ❤❤❤
Super 🎉
Super 👌👌🌹🌹🌹
அக்கா காலை வணக்கம் 🙏🙏🙏
Happy to see you and greenary Kerala ❤❤
அண்ணா அண்ணி வணக்கம்.ராஜா அண்ணாவுக்கு அண்ணி தான் வரம்❤❤❤❤
Unga home side wild animals irukuma reply pls
என்ன ப்ரோ கயிறு.இழுக்கும் போட்டியா வாழ்த்துக்கள் சொந்தங்களே ❤❤❤❤❤
வாங்க வாங்க உங்களத்தான் எதிர்பார்த்தேன் அக்கா வணக்கம் 🙏
Unga comdey arumai
So happy anna tha morning sec
Yennaku ungala rombaaaa pidikum sis ❤
Good morning ❤❤❤ Nenga saptingala akka
Brother....nanum saaptute tea kudichi kudichi kudal புண் vanthathuthan micham. Ulcer vanthirruchi. so, saaptute tea kudipathai avoid pannunga .
Super iruku sister area life enjoy pannuka sister
வண்டிய சேச்சி வீட்டிலேயே நிப்பாட்டி வைங்க அப்பதான் வியாபாரத்துக்கு போவதற்கு ஈசியா இருக்கும் அடிக்கடி மழையில மாட்டிக்காத உங்களுக்கும் கஷ்டம் ஓகே சூப்பர்
Super 🎉🎉🎉🎉❤❤❤❤
Hi anna akka❤😊 Good morning ❤
Road super climate super
நீங்கள் இருவரும் சூப்பர் நல்லா வியாபாரம் பண்ணிரிங்க
சாந்தாவோட உலகமே எங்க ராஜா அண்ணாதான் எதுவும் தெரியாத வெல்லந்தி எங்க அக்கா
❤Super
❤❤❤❤ super
அக்கா ,நம்மேல உண்மையான பாசம் வச்ச ஒரே ஜீவன் பழம் இந்த வாய் இல்லாத ஜீவன் மடுமே அக்கா அண்ணாவ வண்டி ஒழுங்கா ஓட்ட விடுங்க அக்கா உங்களுக்கு இந்த நூறுநாள் வேலையெல்லாம் கடையாதா எங்களுக்கு இன்னைக்கு நூறுநாள் வேலை உங்க வேலைய நீங்க பாருங்க என் வேலைய நான் பாக்கிறேன் பாய் அண்ணா அக்கா
சூப்பர் அக்கா அண்ணா
எங்க வீட்லயும் தோசை தான் வாங்க நீங்களும் சாப்பிடலாம் நல்லா இருக்கீங்களா 🌹🌹🌹
😅
God bless you❤❤❤❤
Super place 😊
சாந்தா அக்கா முத்து அண்ணா உங்கள் வீட்டிற்கு வரனும் உங்க கூட ஒரு வீடியோ எடுக்கனும் 😊
குட் மார்னிங் 😘😘😘😘
விஎவ் சூப்பர் 👌👌❤️❤️
அந்த குருமாவும் எப்புடி செய்யனும் னு சொல்லுங்க சாந்தா அக்கா