You may also like these video 😍😎 Check the link below 🤘: 1. யாரிடம் யாசகம் பெறவேண்டும் - ua-cam.com/video/Fz23MGltclY/v-deo.html 2. ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமி வரலாறு - ua-cam.com/video/-WL_-B-ypuU/v-deo.html 3. Panjangam | Astrology Basics - ua-cam.com/video/i4sdV6S5IxU/v-deo.html
உ ஆன்மீக ஞானம் என்பது தன்னையறிதலே! இன்று ஆறறிவுபெற்ற மனிதராக இருக்கும் யாவரும் ஓரறிவு உயிர் தாவரம் தொடக்கி ஓரறிவு,ஈரறிவு,மூவறிவு,நான்கறிவு,ஐந்தறிவு ,ஆறறிவு என அறிவுப்புலன்கள் வளர்ந்து வளர்ந்து பல்லாயிரம் பிறவிகள் கண்டு வாழ்ந்து வாழ்ந்து அறிவு படிநிலை வளர்ச்சி கண்டு பரிணாமம் பெற்றவர்களே! இன்று ஒருவர் மனிதப் பிறவியை அடைய பல்லாயிரம் பிறவிகள் கடந்து வந்துள்ளனர் என்பதே உயிரின் அறிவியல். ஸ்பரிச உணர்வு புலன்,உணவு உண்ணும் வாய்,நுகர்வு உணர்வு மூக்கு,பார்வை உணர்வு கொண்ட கண்,சப்த உணர்வுகளைக் கொண்ட காது அனைத்தையும் பகுத்து உணரும் மனம் என ஆறறிவு புலன்களைக் கொண்டவன் மனிதன்! இந்த நிலையற்ற பிறவித்தொடராக நாம் வாழ்ந்து வருகிறோம்!நாம் நிலையற்றவர்கள்.மரணம் எப்பொழுதும் நம்மை பின் தொடர்கிறது! நிலையற்ற வாழ்வு பெற்றுள்ள மனிதர்கள் நிலையான இந்த பிரபஞ்ச பொருட்களை ( நிலம்,நீர்,காற்று வீடு மனைவி மக்கள் வாகனம் ) நமக்கு உரிமையானதாக கருதுவது எவ்வளவு அபத்தமானது? கிருஷ்ணன் சொல்வது போல நீ இங்கு வரும்பொழுது என்ன கொண்டுவந்தாய்?நீ போகும்பொழுது என்ன எடுத்து செல்ல முடியும்?உனது மரணத்தின் பொழுது நீ எடுத்து செல்ல முடியாதவைகள் இந்த பிரபஞ்ச பொருட்கள். அதனை நீ உரிமைக் கொண்டாடாதே!இங்கிருக்கும் பொருட்கள் யாவும் அனைத்துயிர்களுக்கும் பொதுவானவை! நிலையற்ற ஒருவன் நிலையான பொருளுக்கு உரிமைக்கு கோராமல் வாழ்தலே தன்னையறியும் ஞானம்! நீ இந்த பூமிக்கு வந்துள்ள ஒரு விருந்தாளி!அவ்வளவே! நீ இருக்கும் வரை அனைத்தையும் அனுபவித்து வாழ்ந்துக்கொள்!நீ உனது கர்மாவை ஈடேற்ற வழியறிந்து வாழ்ந்து தீவினைக் கர்மாக்களை குறைத்துக்கொள்ள!இதுவே சாலச்சிறந்த வழியாகும்! ஒரு மனிதன் தான் வந்த வழியை அறிந்து அனைத்துயிர்க்கும் தோழனாக வாழ்வதே ஆன்மீக ஞானம்!அதுவே அறம்! இதை நன்றாக சிந்தித்து பகுத்துணர்ந்து வாழ்ந்துக்கொள்!இதுவே பகுத்தறிவும் ஆகும்!
சத்திய யுகத்தில் மக்களின் வாழ்க்கை நிலைகள்.மக்கள் யாவரும் எந்தப் பொருட்களையும் உடமைக் கொண்டாட மாட்டார்கள்.நிலையற்ற வாழவைக் கொண்ட மனிதர்கள் நிலையான எந்தப் பொருளையும் உரிமைக்கு கொண்டாட மாட்டார்கள்.நிலையான பொருட்கள் யாவும் இறைவனுக்கே சொந்தம் என்று கருதி வாழ்வார்கள்.அது சமயம் தெய்வங்களும் மனிதர்களாக மனிதர்களுடன் கூடி வாழ்வார்கள்.வள்ளலார் விரும்பிய கொல்லா நெறி கடை பிடிக்கப்படும்.மனிதர்களாகிய நமக்கு எப்படி உயிர் வாழ விருப்பம் உள்ளதோ அதேப்போன்றுதானே மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் உயிர் வாழும் விருப்பம் இருக்கும்?இதை அனுசரித்து அனைத்துயிர் நலன்களையும் கருத்தில் கொண்டு வாழ்வார்கள்.அனைத்து மக்களும் சத்திய நெறியும் அற நெறியும் கைக்கொண்டுவாழ்வார்கள். மனிதர்கள் இந்த உயிரும் உடலையும் தவிர தம்மை சுற்றியுள்ள எதுவும் தமக்கு சொந்தமில்லை இவை எல்லாம் இறைவனது உடைமைகள் என்று கருதி வாழ்வார்கள்.யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்றும் எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்றும் தர்மத்துடன் அனைவரும் வாழ்வர்!வரும் சத்திய யுகத்தில் தொடர்ந்து வாழ மேற்கண்ட அற நெறியைக் கடைப்பிடித்து வாழ்ந்து வாருங்கள்.ஸ்ரீ மஹாலக்ஷ்மி உடனுறை ஸ்ரீ மாயவனின் ஆசீர்வாதம்!
நீ கல்கி யா, உதை வாங்கி சாகதே, அவர் இப்போ எங்க இருக்காரு னு உனக்கு தெரியுமா, எனக்கு தெரியும், அவரை நேரில் சந்திக்க ஒரே ஒரு வாய்ப்பு தான் எனக்கே கிடைத்தது, அவர் உடைய படையில் நான் இருப்பதால் தான் எனக்கே ஒரு வாய்ப்பு கிடைத்தது
@@moongalaxy686 after getting jambavathi married to lord Krishna, sage vyasa doesn't mention anything about him, neither in mahabharata nor in his 18 puranas Which is why people relates the Big Foot reference to Jambavantha 🙂
Bro, this Sunday mercury is reaching its exalted degree of 15° in Virgo in transit, post any video content regarding or related to Mercury or Krishna or probably Jothidam itself....!! 🙌🔥👍
Sir good evening nice speech of you I have one doubts sidhargal ellam kalyanam panni erukkangala appadi eruntha avanga generation eppa enga erukkanga etha pattri unga karuthu ella atha pathi theyrinja oru vedio plz thank you
உங்கள் வாழ்க்கையில் எந்த நல்ல அல்லது கெட்ட சூழ்நிலைகள் எவ்வாறு வருகிறது எனில் மூன்று விஷயங்களினால் வரும், முதலில் உங்கள் மனதில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், இரண்டாவதாக நீங்கள் இந்த உலக மக்களிடமும் உயிர்களிடத்தும் என்ன பேசுகிறீர்கள், மூன்றாவது உங்கள் செயல் மற்றும் ஆசைகளை அடிப்படையாகக் கொண்டது, உங்கள் சிந்தனை, பேச்சு, செயலை முடிந்தவரை தூய்மையாக ஆக்குங்கள் வாழ்க்கை செம்மையாகும். 😃 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😃
Bro தயவுசெய்து மந்திரம் செபிக்கும் முறையை சொல்லுங்கள் please. வாசியடக்கி செல்லவேண்டுமா? இல்லை வாயால் செல்லுமா? எத்தனை முறை சொல்ல வேண்டும் . Bro pleeeeeeeeeease solunga 😭😭😭😭😭😭😭 ❤️ please bro. 🙏🏻
The high pitched Ting sound which is coming inbetween your video is not going with the flow of your video. It's disturbing to ears while using headphones. Please see if you can reduce the ring sound
Anna enaku therinju bogar dha kalki avatharam,siddhargal told after a huge devastation in earth siddhars will come and give everything to us,this is real
Meantime in my mind 🤯🧐🤫🤔 சந்திர ரேகை + போகரின் " கல்கி ரிஷி" + Nostradamus "immortal ruler" + immortals who serve கல்கி... ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி...
Have patience brother. Truth or real knowledge will set you free from this bondage. This birth death cycle bondage is only curse or disease and that knowledge is the medicine.
,ஐயா, "கல்கி" கடவுளின் அவதாரம். ஆதலால் அவருக்கு, எவருடைய உதவியேனும் தேவையா???. நிச்சயமாக இல்லவே இல்லை. எனவே "அந்த எண்மரும்" காத்துக் கொண்டிருப்பது, கட்டாயம் "கலி புருஷனுக்காகத்தான்". "ஓம் நமசிவய"
Lord Rama's guru was Sage Vashistha Lord Krishna's guru was Sage Sandipani Rama & Krishna were also incarnation of the god, yet they set an example to show us how to live a life Same way, Kalki also needs proper guru for wielding the weapons, which will be Parashurama & a Teacher to teach him Vedas & Puranas, which will be Vedavyasa
Bro sithargal கோடிகோடி ஆண்டு வாழ்ந்தா appo avanga எழுதுன நூல் எல்லாம் 2000 வருடம் தா பழசு நு சொள்ளுரங்களா அது எப்படி bro sollu ga.Oru doubt please சொல்லுக
written format is only 2000 years old before that, there was no need to write down anything people had good memory back then, they were capable of remembering everything by just reciting once or twice sadly modern men lost the gift of memory & hence we depend on writing down
Romba thappu bro adhu,namma tamilargal saiva samayam follow pannom but adha hindu endru sila poyyana kadhaigal solli sethutanga,we are saivites bro all our ancient kings and people are severe saivites and lord murugan's followers
07:04 Hanuman don't have to read books 😊 As a matter of fact, Vedavyasa also don't have to write books Vyasa "compiled" the vedas, not wrote them Modern men invented writing & started developing the habit of notes taking, due to poor memory 🙃
Bro neenga than bogar scriptla intha kalki avatharam pathi soningalae so again aen intha topic..? 10 character um rishigal already valnthavargalnu sona mari irunthuchae🤔
Yen kadhai nu soldreenga ? Varalaru nu sollalame na . Nambikai iruku la ungaluku so history nu sollalame. We have all proofs , though saying it a story . Why so double minded??
@@NithilanDhandapani yen ramar ku ramar paalam iruku , medhakum kal iruku rameshwarathula with ram nama written on it , krishnar ku dwarka la kadal ku adila city iruku , jagannath kovil la avar heart active a iruku inum , Vaamana kerela ve kondadudhu . What more needed? So kalki vara poraru , future avlo dhan yenna adha paaka naama iruka matom thats it. So all are history(nadantha vishiyam dhan).
Aama nithilan annan dha kalki😂Nithilan annan is 9th immortal being he doesn't know this but when time comes he will become immortal and save us from politicians,this useless world,etc that is why he got so much interested about siddhars and he will get a siddhar as guru and get many powers😂😂immortal annan😂😂
You may also like these video 😍😎 Check the link below 🤘:
1. யாரிடம் யாசகம் பெறவேண்டும் - ua-cam.com/video/Fz23MGltclY/v-deo.html
2. ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமி வரலாறு - ua-cam.com/video/-WL_-B-ypuU/v-deo.html
3. Panjangam | Astrology Basics - ua-cam.com/video/i4sdV6S5IxU/v-deo.html
Anna sivanantha paramahansar ra pathi sollunga anna ♥✨❤
Definitely ,Kalki Avatar will come . We need to find the birth place of Kalki - Shyambala
கலியுகம் முடிவில் கல்கி அவதரிப்பார்
உ
ஆன்மீக ஞானம் என்பது தன்னையறிதலே!
இன்று ஆறறிவுபெற்ற மனிதராக இருக்கும் யாவரும் ஓரறிவு உயிர் தாவரம் தொடக்கி ஓரறிவு,ஈரறிவு,மூவறிவு,நான்கறிவு,ஐந்தறிவு ,ஆறறிவு என அறிவுப்புலன்கள் வளர்ந்து வளர்ந்து பல்லாயிரம் பிறவிகள் கண்டு வாழ்ந்து வாழ்ந்து அறிவு படிநிலை வளர்ச்சி கண்டு பரிணாமம் பெற்றவர்களே!
இன்று ஒருவர் மனிதப் பிறவியை அடைய பல்லாயிரம் பிறவிகள் கடந்து வந்துள்ளனர் என்பதே உயிரின் அறிவியல்.
ஸ்பரிச உணர்வு புலன்,உணவு உண்ணும் வாய்,நுகர்வு உணர்வு மூக்கு,பார்வை உணர்வு கொண்ட கண்,சப்த உணர்வுகளைக் கொண்ட காது அனைத்தையும் பகுத்து உணரும் மனம் என ஆறறிவு புலன்களைக் கொண்டவன் மனிதன்!
இந்த நிலையற்ற பிறவித்தொடராக நாம் வாழ்ந்து வருகிறோம்!நாம் நிலையற்றவர்கள்.மரணம் எப்பொழுதும் நம்மை பின் தொடர்கிறது!
நிலையற்ற வாழ்வு பெற்றுள்ள மனிதர்கள் நிலையான இந்த பிரபஞ்ச பொருட்களை ( நிலம்,நீர்,காற்று வீடு மனைவி மக்கள் வாகனம் ) நமக்கு உரிமையானதாக கருதுவது எவ்வளவு அபத்தமானது?
கிருஷ்ணன் சொல்வது போல நீ இங்கு வரும்பொழுது என்ன கொண்டுவந்தாய்?நீ போகும்பொழுது என்ன எடுத்து செல்ல முடியும்?உனது மரணத்தின் பொழுது நீ எடுத்து செல்ல முடியாதவைகள் இந்த பிரபஞ்ச பொருட்கள்.
அதனை நீ உரிமைக் கொண்டாடாதே!இங்கிருக்கும் பொருட்கள் யாவும் அனைத்துயிர்களுக்கும் பொதுவானவை!
நிலையற்ற ஒருவன் நிலையான பொருளுக்கு உரிமைக்கு கோராமல் வாழ்தலே தன்னையறியும் ஞானம்!
நீ இந்த பூமிக்கு வந்துள்ள ஒரு விருந்தாளி!அவ்வளவே!
நீ இருக்கும் வரை அனைத்தையும் அனுபவித்து வாழ்ந்துக்கொள்!நீ உனது கர்மாவை ஈடேற்ற வழியறிந்து வாழ்ந்து தீவினைக் கர்மாக்களை குறைத்துக்கொள்ள!இதுவே சாலச்சிறந்த வழியாகும்!
ஒரு மனிதன் தான் வந்த வழியை அறிந்து அனைத்துயிர்க்கும் தோழனாக வாழ்வதே ஆன்மீக ஞானம்!அதுவே அறம்!
இதை நன்றாக சிந்தித்து பகுத்துணர்ந்து வாழ்ந்துக்கொள்!இதுவே பகுத்தறிவும் ஆகும்!
இத தான் எதிர் பார்த்தேன்...
சத்திய யுகத்தில் மக்களின் வாழ்க்கை நிலைகள்.மக்கள் யாவரும் எந்தப் பொருட்களையும் உடமைக் கொண்டாட மாட்டார்கள்.நிலையற்ற வாழவைக் கொண்ட மனிதர்கள் நிலையான எந்தப் பொருளையும் உரிமைக்கு கொண்டாட மாட்டார்கள்.நிலையான பொருட்கள் யாவும் இறைவனுக்கே சொந்தம் என்று கருதி வாழ்வார்கள்.அது சமயம் தெய்வங்களும் மனிதர்களாக மனிதர்களுடன் கூடி வாழ்வார்கள்.வள்ளலார் விரும்பிய கொல்லா நெறி கடை பிடிக்கப்படும்.மனிதர்களாகிய நமக்கு எப்படி உயிர் வாழ விருப்பம் உள்ளதோ அதேப்போன்றுதானே மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் உயிர் வாழும் விருப்பம் இருக்கும்?இதை அனுசரித்து அனைத்துயிர் நலன்களையும் கருத்தில் கொண்டு வாழ்வார்கள்.அனைத்து மக்களும் சத்திய நெறியும் அற நெறியும் கைக்கொண்டுவாழ்வார்கள். மனிதர்கள் இந்த உயிரும் உடலையும் தவிர தம்மை சுற்றியுள்ள எதுவும் தமக்கு சொந்தமில்லை இவை எல்லாம் இறைவனது உடைமைகள் என்று கருதி வாழ்வார்கள்.யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்றும் எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்றும் தர்மத்துடன் அனைவரும் வாழ்வர்!வரும் சத்திய யுகத்தில் தொடர்ந்து வாழ மேற்கண்ட அற நெறியைக் கடைப்பிடித்து வாழ்ந்து வாருங்கள்.ஸ்ரீ மஹாலக்ஷ்மி உடனுறை ஸ்ரீ மாயவனின் ஆசீர்வாதம்!
வெற்றிடம் பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள்!
ஹா ஹா ரொம்ப நாளைக்கு அப்புறம் first like
Video vum super👍👍சாமி ஏதாவது பிளான் வச்சிருக்கும்னு சொல்லி தப்பிக்கற விதமும் 👍👍 சூப்பர் 😂😂😂😂😂
First like..potachu...
Super as usual...ha ha ha.. Sami bayangrama plan pannuvar....👍
😇
மிக அருமை👌👌👌👌👌
Aswathamen Marupirave-Nithila Neeya Oru sirujeevi brother -Mannipu kuduthathala nee well knowledge personaga Avatharem...
🤣😂😭🤩🤪😜👻👽🤖☠️🤑👹
அவரின் உண்மையான பெயர் தெரியுமா உனக்கு????
ர. Govitharaj
Namaskaram 🙏
Manithan, mirugam, kattheri, pisasu, buthaganam, aliens pondra pala uyirinam vaalum pothu Kalkiyum pirakattumeh.. Ithil yen nadakuma ithulaam endru yosikenum..? Ayappannum kulanthaiyaa, arasu aranmanaiyil makkalode valarnthu, indrú sabarimalaiyil deivammaa aagaliyaa.. Mahabali bumi le thaan aachi panne arakkar kulam sernthavar, poi endraal onam yenn indru varai kondaarargal, illaiyaa.. Namm manithargalku ellaame alachiyam.. Shivoham² 🙏
5:19 nammaloda thalaivan 🔥
அஸ்வதாமன் சாபம் விமோசனம் பெற நானும் வேண்டபோகிறோம். இனி பிள்ளை கருவில் ஆழித்தால் முடியா துயரம் பெறுவார் என்று ந
பாடம் ஆகட்டும்
எங்களுக்கு தெரியும்
அண்ணா ஒவ்வொறு சக்கரத்திற்க்கும் ஆக்டிவேட் ஆவதற்க்கு முன் அறிகுறி எவ்வாறு இருக்கும் ஆக்டிவேட் ஆன பின்
அறிகுறிகள் எவ்வாறு இருக்கும்
"திருமூலர் திருமந்திரம் 3000"ல் உங்கள் கேள்விக்கான முழு விடையும் இருக்கின்றது.
Jodhidam series continue pannunga anna
நீ கல்கி யா, உதை வாங்கி சாகதே, அவர் இப்போ எங்க இருக்காரு னு உனக்கு தெரியுமா, எனக்கு தெரியும், அவரை நேரில் சந்திக்க ஒரே ஒரு வாய்ப்பு தான் எனக்கே கிடைத்தது, அவர் உடைய படையில் நான் இருப்பதால் தான் எனக்கே ஒரு வாய்ப்பு கிடைத்தது
🤣🤣🤣
I think you missed Jambavantha. He has interacted with Rama during Ramayana, Krishna during Mahabharatha & still alive & healthy waiting for Kalki.
No dear .. jambavantha don't live after dwapar yuga
@@moongalaxy686 after getting jambavathi married to lord Krishna, sage vyasa doesn't mention anything about him, neither in mahabharata nor in his 18 puranas
Which is why people relates the Big Foot reference to Jambavantha 🙂
Bro, this Sunday mercury is reaching its exalted degree of 15° in Virgo in transit, post any video content regarding or related to Mercury or Krishna or probably Jothidam itself....!! 🙌🔥👍
Sir good evening nice speech of you I have one doubts sidhargal ellam kalyanam panni erukkangala appadi eruntha avanga generation eppa enga erukkanga etha pattri unga karuthu ella atha pathi theyrinja oru vedio plz thank you
Ayya sadguru sri brahma swamigal patri podunga ayya
உங்கள் வாழ்க்கையில் எந்த நல்ல அல்லது கெட்ட சூழ்நிலைகள் எவ்வாறு வருகிறது எனில் மூன்று விஷயங்களினால் வரும், முதலில் உங்கள் மனதில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், இரண்டாவதாக நீங்கள் இந்த உலக மக்களிடமும் உயிர்களிடத்தும் என்ன பேசுகிறீர்கள், மூன்றாவது உங்கள் செயல் மற்றும் ஆசைகளை அடிப்படையாகக் கொண்டது, உங்கள் சிந்தனை, பேச்சு, செயலை முடிந்தவரை தூய்மையாக ஆக்குங்கள் வாழ்க்கை செம்மையாகும். 😃 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😃
Ji discuss about various yahams like ashvamedha yaaham, sudharshana yaaham, and their benefits
That parasuramaru real indicated happen in my village NANJANGUD IN Karnataka
எண்கள் பற்றி அகத்திய முனிவர் ஏதாவது சொல்லி உள்ளார்களா அதாவது ஒன்றில் இருந்து ஒன்பதுக்குள் எண்களுக்குள் ரகசியம் ஏதாவது உள்ளதா
Bro தயவுசெய்து மந்திரம் செபிக்கும் முறையை சொல்லுங்கள் please. வாசியடக்கி செல்லவேண்டுமா? இல்லை வாயால் செல்லுமா? எத்தனை முறை சொல்ல வேண்டும் . Bro pleeeeeeeeeease solunga 😭😭😭😭😭😭😭 ❤️ please bro. 🙏🏻
ரா.விக்னேஷ் super bro nandri
@@harshavadhanethi4029 அவர் வேறு எல்லாவற்றையும் விட்டுவிட்டு துறவறம் போய்விட்டாரே.
@@karthikeyan_076 ஆமாம் சகோ
@@harshavadhanethi4029 👍🏻😊
கார்த்தி கேயன் ama ayya
Nithilan
Your diplomacy is too good
Keep it up 👍🏻
Samy yedhavadhu plan vechi irrukum 👍
Very nice with your comedic speech.
அய்யா Image ஏன் விரைவாக மாற்றி விடுகிறீர்கள்
Hi Very interesting videos. Please can you talk about hinduism perspective how the world started and human is born in earth
முருகு வழிபாடு பற்றி சொல்லுங்கள் சகோ
அண்ணா பலாமர லிங்க வழிபாடு தமிழ்நாட்டில் இருந்தது அது இப்போது மறைந்து கேரளத்தில் மட்டும் உள்ளது இந்த விஷயம் தெரிந்தால் சொல்ல முடியுமா?
Antha timela kerala enra oru Nadu illai. Kerala, tamilnadu, karnataka and andhira. Is called one Nadu...
Bro neenga Enna vazhipadu patri solringa vilakkunga
ஓம் நமச்சிவாய
அண்ணா கடப்பை பரமஹம்ச ஶ்ரீ சச்சிதானந்த யோகீஸ்வரர் (எ) கடப்பா சுவாமிகள்... பத்தி போடுங்க அண்ணா🙏🙏
Woah.. 🤩🤩
The high pitched Ting sound which is coming inbetween your video is not going with the flow of your video. It's disturbing to ears while using headphones. Please see if you can reduce the ring sound
Kandipa nanba. Will check
Anna sollumbothey ithu kathai nu sollathinga Anna ...
Kalki,epo yaruku enga piraparu pathi podunga
8 கதைகளும் எட்டு யோக நுணுக்கங்களை குறிக்கும், இதை அறிந்து வருபவரே immortal or kalki
yes attama siddthi
Anna enaku therinju bogar dha kalki avatharam,siddhargal told after a huge devastation in earth siddhars will come and give everything to us,this is real
Naanum apidi dhaan ninaikiraen
Bogar Krishna paramathma Va irukkum bodhu
Avaru Kalki avadharam edukuradhula
Endha aachiriyamum illai 😂 😂
Bogar marupiravi irukku endru korakkar solli irukkar. I think so
@@Tobiprice12 bogar krishnara ena bro solreenga apdi edhulayum sollaliye
@@anishvickygaming9145 bogar janana saaharam vaangi padinga
@@anishvickygaming9145 ungalukaana answer adhula iruku
Bro Potalur veera Brahmendra swami patee videos poduga
Anna neenga videos oda audio ah edit pannuveengala
Actually there are many Chiranjeevi. All our siddhars are Chiranjeevi right...
Yep
Meantime in my mind 🤯🧐🤫🤔
சந்திர ரேகை + போகரின் " கல்கி ரிஷி" + Nostradamus "immortal ruler" + immortals who serve கல்கி...
ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி...
Athunaala tha.. Athigamaa think panrathu,therinjikirathu.. Ariva valakumo illayoo.. Kozhappi vitrum....
Curse of knowledge📚
Have patience brother. Truth or real knowledge will set you free from this bondage. This birth death cycle bondage is only curse or disease and that knowledge is the medicine.
"கண்டவர் விண்டிலர்"
இதை உணர்ந்த்தால்,
" ஒரு நிமிடம் தலையே சுத்திருச்சி" என்று அடியேன் பதிவிட்டேன்.
தவறாக எண்ண வேண்டாம் 😀..
@@thirumudisakthi8565 விண்டிலர்னா என்ன நண்பா?
@@gokukn2336 அப்படினா, உணர முடியாது ( விவரிக்க முடியாத நிலை)...
Ex கற்கண்டு இனிக்கும் என்று சொல்ல முடியும் ஆனால்antha பண்பை விவரிக்க முடியாது
,ஐயா, "கல்கி" கடவுளின் அவதாரம். ஆதலால் அவருக்கு, எவருடைய உதவியேனும் தேவையா???. நிச்சயமாக இல்லவே இல்லை. எனவே "அந்த எண்மரும்" காத்துக் கொண்டிருப்பது, கட்டாயம் "கலி புருஷனுக்காகத்தான்".
"ஓம் நமசிவய"
Lord Rama's guru was Sage Vashistha
Lord Krishna's guru was Sage Sandipani
Rama & Krishna were also incarnation of the god, yet they set an example to show us how to live a life
Same way, Kalki also needs proper guru for wielding the weapons, which will be Parashurama & a Teacher to teach him Vedas & Puranas, which will be Vedavyasa
ஹஸ்தர் ன்னு சாபம் பெற்ற ஒரு குழந்தை உண்மையா ????
Kartavirya Arjuna
Kartaveeryarjuna
Bro sithargal கோடிகோடி ஆண்டு வாழ்ந்தா appo avanga எழுதுன நூல் எல்லாம் 2000 வருடம் தா பழசு நு சொள்ளுரங்களா அது எப்படி bro sollu ga.Oru doubt please சொல்லுக
Same doubt bro
Nama kita avloku than evidence katta mudiyum... World has history for 2000 years with evidence.. based on Jesus birth we all following now...
written format is only 2000 years old
before that, there was no need to write down anything
people had good memory back then, they were capable of remembering everything by just reciting once or twice
sadly modern men lost the gift of memory & hence we depend on writing down
Romba pazhamayana book tholkappiyam adhuve 300bc nu nammala punpaduthuranga
Watching sir
Entha Yearla kalki varuvarnu sollunga anna
kaliyuga is approximately 4,32,000 years
roughly 5000 years passed
still 4,27,000 years more
Naveen Kumar bro idhula oru thing note panningala four yugas ah add panna 43200000 varudhu
Anna nam madham athavathu veveru muraigalai pinpatrita namakku hindu endra pothupeyar thanthu orunginaithathu sariya ? Ungal parvai please
Romba thappu bro adhu,namma tamilargal saiva samayam follow pannom but adha hindu endru sila poyyana kadhaigal solli sethutanga,we are saivites bro all our ancient kings and people are severe saivites and lord murugan's followers
சாதி, மதங்களை கடந்தால் மட்டுமே இறைவனை அடைய முடியும் சகோ.
@@ரா.விக்னேஷ் true
@@prasanna2562 🤗👍🏻
07:04 Hanuman don't have to read books 😊
As a matter of fact, Vedavyasa also don't have to write books
Vyasa "compiled" the vedas, not wrote them
Modern men invented writing & started developing the habit of notes taking, due to poor memory 🙃
Tell about sri guru thathareyar
Bogar ? Agathiyar plssssssss
മഹാ ബലി.വാമനൻ ഓണം.🌺🏵️💮🌴🌴 കേരള.
இருக்கு ஆனா இல்ல கான்செப்ட்
மேலும் Bogar 7000 solunga...
Isn't the other way, that ganesh told the story to Vyasar and he wrote Ramayana....
வைணவம் பெருமாளை வணங்குபவர்கள் தானே
Aama brooo
I.lake.ok
👌
Hii professor👨🏫
tel me about Weapons of the Gods....
Anna vavnakkam❤️👍🏻🙏
Vibishanan is not immortal
Anna...vedio start panila Hai guys nu solraku pathila vanakam nu soli arambecha nalarukum
Hi anna
Sir pleace tell about "hanuman ramayanam" explained by kalidas in "bhoja raja"s pealas. By kalidas. Pleace
Bro neenga than bogar scriptla intha kalki avatharam pathi soningalae so again aen intha topic..? 10 character um rishigal already valnthavargalnu sona mari irunthuchae🤔
Therinjukuvome apdi ORU uruttu ipdi ORU uruttu😁😁😁
@@sdds4121 😂😂
😂😂😂😂😂😂 video ku view vardha adhan la mukkiyam😂😂😂
Yenna uruttu...
❤️
Bogar video continue poodunga thalaivaa
Mahabali thangamana manushan. Yov, nakkal yaa onakku... 😁
😂😋
Wow then ippo ivanga maraipu seelai potutu irukangala?
Nalla kelvi... 😂😂
@@dharunyakumar2216 😂😂
Irukkum bhumi la neraya idam maraiva irukku anga irukkalam
Aanalum unaku kusumbu jasti thambi 😂😂😂🤣🤣🤣...
@@sdds4121 😂😂chumma dhaan ketan anna
Kirubachariyar ah ila dhronachariyar ah
Sashidar Achariyar. Enoda friend 😊
@@NithilanDhandapani neengal aanmega vagupugal payindravara? Yengu aanmeega vaguppugal payilvathu sollungal sir ??
Edhe kripacharyar ah appo adhu dhronacharyar illaya
simple terms, think of kripacharya as primary school teacher & dronacharya as high school teacher 😊
they both were gurus for pandavas & kauravas
Naveen Kumar oh ok ayya nandri ayya
@@NaveenKumar-ce6go superu
Vepone saflaiyar
Bro.. Ending.... God : Mind Voice.. Etha pannallam plan panni pannanum
😅😅😅
Telling about "vibhishana is wrong, ". Pleace read valmiki ramayanam.
Remove the Horse Blinders and see the World once again
@@NithilanDhandapani im realy sorry about, The word of "totaly wrong"... But vibhishana was blessed by bhramha, for his long life.
@@pr5359 😂
Please explain veera saiva means...
Oodhuvargal from sangakalam
Vazhga vazhamudan 💐
🌺🌺🙏🌺🌺
Kalki siddhar dhane kalanhinadhar ah pathatha solranga
Aama siddhar dhaan but kanda Kanda kadhai solli avatharam aakitanga,but maybe the original kalki siddhar may come and save us when humans become bad
Prasanna varattum appo nama iruppoma nu therla ND ayya namakku karpam thandha iruppom 😆😆
@@harshavadhanethi4029 namma venumna ND annana kaaya kalpam seyya solluvom,adhula namakku konjam thara sollunga😂😂
Prasanna ama bro sollalam kaya kalpam vendum ND ayya
Bro, karikalan cholan pathi sollunge...
Kandipa bro
Kalki varumbodhu sathiyama nama irukka matom until and unless nithilan ayya namakku karpam senju thara varaikkum aprm vena kalki avaragalai dharisikkalam
Adei saaminaatha.. 🤣🤣🤣🤣🤣🤣
Dharunya Kumar 😆😆😆 koluthi poduvom
@@harshavadhanethi4029 romba koluthirathinga saarrrrr 😂😂😂
Dharunya Kumar sir yes sir
Yappa summa irunga pa,annan paavam
Idhu unmai illai... indha ella characters um romba general ... ivangellam unmaiyana thoodhargal illai...
Yen kadhai nu soldreenga ? Varalaru nu sollalame na . Nambikai iruku la ungaluku so history nu sollalame. We have all proofs , though saying it a story . Why so double minded??
Enna proof iruku bro. Solunga papom
@@NithilanDhandapani yen ramar ku ramar paalam iruku , medhakum kal iruku rameshwarathula with ram nama written on it , krishnar ku dwarka la kadal ku adila city iruku , jagannath kovil la avar heart active a iruku inum , Vaamana kerela ve kondadudhu . What more needed? So kalki vara poraru , future avlo dhan yenna adha paaka naama iruka matom thats it. So all are history(nadantha vishiyam dhan).
Dai thambi nanga vanthutom mariyathai mukiyam Kalki Avatar sivan paranparai yai guru you vanthen nayagan
Anna neenga oru kuligai illana karppam seinga please
😂😂vaipillai raja
Prasanna summa koluthi poduvom 😀😆
Avara siththarave aakiruvinga pola ya neengalam pavam manushan😂😂😂
Dharunya Kumar aakiduvom erkanave oru youtube channel vechi irukkavar vanavasam poitaru 😆😆😆😂
@@harshavadhanethi4029 adhu yaaru
Immortal ruler... So add ur name also😜😜
Aama nithilan annan dha kalki😂Nithilan annan is 9th immortal being he doesn't know this but when time comes he will become immortal and save us from politicians,this useless world,etc that is why he got so much interested about siddhars and he will get a siddhar as guru and get many powers😂😂immortal annan😂😂
@@prasanna2562 perfect ra ambi.... He is 9th immortal ruler.. 👌👌😂😂... 13:16 saami edhathu pathil vechurukum... Konja varshathula sollum😂😂😂🤩🤩😜😜😜
Prasanna adade padam ah ve edukkalam pola
@@dharunyakumar2216 😂😂
@@prasanna2562 summa uruttu viduvom kaasa Panama🤣🤣🤣🤣🤣🤣......ultimate but avuru Enna solluvaarunu pakkalam😂😂😂
Ayya sadguru sri brahma swamigal patri podunga ayya
Ayya sadguru sri brahma swamigal patri podunga ayya