மெளனம் பெரும் கொடிய ஆயுதம் நான் மெளனமாய் இருந்ததினால் எனது மனைவி மகள் இழந்தேன் எல்லாத்துக்கும் மெளனம் சரி வராது நண்பர்களே அப்புறம் என்னைப்போல் காலம் பூராவும் கொடிய துன்பத்தைதான் அனுபவிப்பார்கள்
பேசிப் பேசி மனம் தானே ஒரு கட்டத்தில் களைப்படைந்து சலிப்படைந்து மௌனமாகி விடும் அது வரை பரவாயில்லை பேசுங்கள், இந்த உலகில் பேசினாலும் பொறுத்துக் கொண்டு மௌனமாக இருந்தாலும் ஒரே பலன் தான் கிடைக்கிறது .ஒரே ஒரு வித்தியாசம் மௌனமாக இருந்தால் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் . பேசினால் நம் அமைதி அடுத்தவர் அமைதி இரண்டும் கெடுகிறது. பேச்சு மட்டுமல்ல மௌனமும் ஒரு மொழியே அது தனக்குத் தானே பேசிக் கொள்வது மனதிற்குள். எதுவும் தானே ஒரு கட்டத்தில் நின்றே தீரும் இது என் அனுபவம்
Hi cbros... Thanks for the appreciation. Try to contact through instagram. Your insta page not open. I tried through your about page link in the channel. Ok no issues call me to this 996263002.. waiting for you call.
வாழ்க வளமுடன்
நன்றி குருஜி வாழ்க வளமுடன் 🙏👍
❤❤❤❤❤❤❤❤
Ya it's true 👍🏾👍🏾👍🏾
Good content
super
Thank you sar
You are legend man 👨
Spr
Super
Supper anna
Thanks 🙏🎉🎉
The Lord has done it this very day; let us rejoice today and be glad...
Jai Swamiji 👍🙏
👍
மெளனம் பெரும் கொடிய ஆயுதம் நான் மெளனமாய் இருந்ததினால் எனது மனைவி மகள் இழந்தேன் எல்லாத்துக்கும் மெளனம் சரி வராது நண்பர்களே அப்புறம் என்னைப்போல் காலம் பூராவும் கொடிய துன்பத்தைதான் அனுபவிப்பார்கள்
Naanum silenta iruka 2 yearsa try panran but mudiyala ellame try panni paathutan sollunka sir sollution 🙏
பேசிப் பேசி மனம் தானே ஒரு கட்டத்தில் களைப்படைந்து சலிப்படைந்து மௌனமாகி விடும் அது வரை பரவாயில்லை பேசுங்கள்,
இந்த உலகில் பேசினாலும் பொறுத்துக் கொண்டு மௌனமாக இருந்தாலும் ஒரே பலன் தான் கிடைக்கிறது .ஒரே ஒரு வித்தியாசம் மௌனமாக இருந்தால் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் . பேசினால் நம் அமைதி அடுத்தவர் அமைதி இரண்டும் கெடுகிறது.
பேச்சு மட்டுமல்ல மௌனமும் ஒரு மொழியே அது தனக்குத் தானே பேசிக் கொள்வது மனதிற்குள்.
எதுவும் தானே ஒரு கட்டத்தில் நின்றே தீரும் இது என் அனுபவம்
வார்த்தை வாழ்க்கை ஆகாது செயலில் ஈடுபடுங்கள் மௌனம் தானே பிறக்கும் .
பேச்சு ஒரு அற்புத சக்தி ஆனால் அதை பயன்படுத்தும் விதத்தால் அதன் தன்மை கெடுகிறது
மௌனத்தில் மட்டும் தான் நிறைய அற்புதமான நல்ல சிந்தனைகள் கருத்துக்கள் பிறக்கும்
@@punithavallivenkat573 reply pannathuku thanks naan konjam athula deepa irangi ennala mounama irukira ennatha vida mudiyella ana mounamavum irukka mudiyella kathachitu depression akiran en lifela intha yime enaku ithoru periya pirachanaya irukku daily stress
Unka timea spend panni reply pannathuku thanks mam
Hi Sir! After a long time Watching Your Video...Your Comments Motivated us a lot! Sir Can You share your Contact Details....
Hi cbros... Thanks for the appreciation. Try to contact through instagram. Your insta page not open. I tried through your about page link in the channel. Ok no issues call me to this 996263002.. waiting for you call.
வேல வெட்டி ஒன்றுமில்ல போ ல
super