தஞ்சாவூரில் பைக் டாக்டர் என்று அழைக்கப்படும் பாலாஜி பைக் கேர் பைக் மெக்கானிக் ராஜ் அண்ணா

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 73

  • @rajendranc240
    @rajendranc240 Рік тому +15

    அருமை மாற்றுத்திறனாளி தம்பிக்கு வாழ்க்கை கொடுத்த நண்பரின் குடும்பத்தை இறைவன் காப்பாற்றுவான்❤❤❤❤❤

  • @jaleelbai
    @jaleelbai Рік тому +1

    நீண்ட. ஆயிலுடன்.வாழ்க. மாற்றுத்திறனாளி. தம்பிக்கு. வாழ்த்துக்கள்.எல்லாம்வல்லஇறைவன். அருள்புரிவன்.

  • @darshantubes3103
    @darshantubes3103 Рік тому +4

    Very glad bro..
    நானும் ஒரு mechanic என்பதை தெரிவித்துக் கொண்டு தங்களோடு இணைந்து பெறு மகிழ்ச்சியடைகிறேன்.. இந்த தொழிலை கற்றமைக்கு💐🌹🌷🌻🌸🙏🙏🙏

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Рік тому +1

    அருமை மாற்றுத்திறனாளி தம்பிக்கு வாழ்க்கை கொடுத்த நண்பரின் குடும்பத்தை இறைவன் காப்பாற்றுவான்❤❤❤❤❤ஆசானுக்கு எல்லாம் ஆசான் 🏍🏍🏍பைக் டாக்டர் அண்ணன் ராஜ் அவர்களின் வயதிற்கும் திறமைக்கும் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏🙏🙏🙏 JR பைக் எலக்ட்டிக் கேர் சுரண்டையில் இருந்து அர்ஜின்நானும் ஒரு mechanic என்பதை தெரிவித்துக் கொண்டு தங்களோடு இணைந்து பெறு மகிழ்ச்சியடைகிறேன்.. இந்த தொழிலை கற்றமைக்கு💐எனது நண்பன் ஒரு பைக் மெக்கானிக் தான்... மாயுரத்தில். எழுபதுகளில் மதியம் சாப்பிட வரும் போது புல்லட்டில் வருவான். பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். இவரின் வயது தான் இருக்கும். இவர்களின் ஒவ்வொரு வண்டி குறித்த அறிவு மலைக்க வைக்கும்.
    வாழ்த்துகள் நண்பரேஇந்த காலத்து பசங்க கிட்ட சுவேதாவை பத்தி சொன்னா நம்மள ஒரு மாதிரி பாத்து சிரிப்பாங்க சஉவஏகஆவஊல பாய்ன்ட் செட் பண்றது 50 வயது கடந்த மெக்கானிக்குகளின் குத்தி தெரியும் சகோதரா🎉🎉🎉
    2
    Reply

  • @populartwowheeler1758
    @populartwowheeler1758 Рік тому +9

    அனைவருக்கும் மெக்கானிசம்
    மெக்கானிக் திறமைகளை காட்டும் விதமாக சானல் இருக்கிறது
    வாழ்த்துக்கள் நன்றி
    🇮🇳💐
    வணக்கம் சகோதரி சிறப்பான செயல் செய்துவிட்டு வருவாங்க தமிழக முழுவதும்

  • @mechanicarjun
    @mechanicarjun Рік тому +3

    ❤❤❤❤ஆசானுக்கு எல்லாம் ஆசான் 🏍️🏍️🏍️பைக் டாக்டர் அண்ணன் ராஜ் அவர்களின் வயதிற்கும் திறமைக்கும் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏🙏🙏🙏 JR பைக் எலக்ட்டிக் கேர் சுரண்டையில் இருந்து அர்ஜின்

  • @ettuinthu
    @ettuinthu Рік тому

    எனது நண்பன் ஒரு பைக் மெக்கானிக் தான்... மாயுரத்தில். எழுபதுகளில் மதியம் சாப்பிட வரும் போது புல்லட்டில் வருவான். பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். இவரின் வயது தான் இருக்கும். இவர்களின் ஒவ்வொரு வண்டி குறித்த அறிவு மலைக்க வைக்கும்.
    வாழ்த்துகள் நண்பரே

  • @lakshmananchandramohan3050
    @lakshmananchandramohan3050 Рік тому +2

    மிகவும் அருமை தோழர்

  • @LakshmiKanthan-iy8vk
    @LakshmiKanthan-iy8vk Рік тому +1

    🙏🙏🙏 வாழ்த்துகள் ராஜ் அண்ணா வாழ்த்துகள் மென்மேலும் வளர வாழ்த்துகள் 🙏🙏🙏...

  • @PrakashPrakash-qt2rj
    @PrakashPrakash-qt2rj Рік тому +2

    மிக சிறப்பு

  • @SelvachandranS
    @SelvachandranS 11 місяців тому

    வாழ்த்துகள் மகிழ்ச்சி அண்ணா நன்றி வணக்கம்

  • @pskcarinfotamil5125
    @pskcarinfotamil5125 10 місяців тому

    Great sir 👏 👍 👌

  • @ziom.s8768
    @ziom.s8768 Рік тому +2

    Vallthukal

  • @arivuarivu4744
    @arivuarivu4744 10 місяців тому

    Super.Arivu❤

  • @praveenwin302
    @praveenwin302 Рік тому +3

    Respect ❤

  • @srinivasang3636
    @srinivasang3636 Рік тому +2

    சூப்பர் அண்ணா சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா

  • @jagirhusn769
    @jagirhusn769 11 місяців тому

    நிச்சயமாக இந்த இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் மருத்துவரை பாராட்டியே ஆகனும்.
    அவர் தரும் விளக்கம் அருமை

  • @LoganC-z6f
    @LoganC-z6f Рік тому +3

    Nice 👍

  • @sunderj4774
    @sunderj4774 10 місяців тому

    With Respect to this mechanic long back i came across a Muslim mechanic boy of only 15 years who always carried a smile nonchalantly completely dismantled any two wheeler and refitted them as a part of his overall servicing precisely in the area called Kachiguda who carried the name Saleem Bhai.

  • @venkatesana8621
    @venkatesana8621 11 місяців тому

    Thank you Sir

  • @paulrajpaulraj2446
    @paulrajpaulraj2446 Рік тому

    சிரப்புமிக சிரப்பு😊😊👍👍👍👍👍👍

  • @snpnishanth9905
    @snpnishanth9905 Рік тому +1

    அருமையான பழுது பார்ப்பவர்.

  • @RanjithKumar-hs3bi
    @RanjithKumar-hs3bi Рік тому +1

    Bike care raj anna super

  • @mss4684
    @mss4684 Рік тому +1

    Super

  • @vijiy3636
    @vijiy3636 Рік тому

    Sir I like u r job because every mechanic tells go to lathe even 4 oil seal setting of horn don't blow wiring should be change d I am also a mechanic i do the same

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 Рік тому

    வாழ்த்துக்கள் 🌹

  • @chengkodan9220
    @chengkodan9220 11 місяців тому

    🎉😂congratulations❤

  • @arunprasadjayakumar5708
    @arunprasadjayakumar5708 Рік тому

    Superb what a talent

  • @prabakaran2175
    @prabakaran2175 Рік тому

    Yamaha ray cygnuz choke la pona vandi oduthu.release pannitta vandi off aaguthu yenna pannalam koorungal

  • @rajendranc240
    @rajendranc240 Рік тому +2

    இந்த காலத்து பசங்க கிட்ட சுவேதாவை பத்தி சொன்னா நம்மள ஒரு மாதிரி பாத்து சிரிப்பாங்க சஉவஏகஆவஊல பாய்ன்ட் செட் பண்றது 50 வயது கடந்த மெக்கானிக்குகளின் குத்தி தெரியும் சகோதரா🎉🎉🎉

    • @nagasubramanianpasupathi850
      @nagasubramanianpasupathi850 Рік тому

      அய்யா அந்த மொபெட் பெயர் சுவேதா இல்லை, சுவேகா.

  • @AllinallAzhagurajaraj
    @AllinallAzhagurajaraj Рік тому +2

    சிறப்பு

  • @NatchimuthuK_2710
    @NatchimuthuK_2710 10 місяців тому

    Super bro

  • @dineshkumars4059
    @dineshkumars4059 Рік тому +2

    Sir Activa bike ku shell engine oil use pannalama sir

  • @rengasamychinnaiya8997
    @rengasamychinnaiya8997 11 місяців тому +1

    தஞ்சாவூர் எந்த இடத்தில் உள்ளது

    • @saravananveluppillai2683
      @saravananveluppillai2683 4 місяці тому

      பாலாஜி நகர் பஸ்ஸ்டாப்.. Behind சக்தி ஸ்னாக்ஸ்

    • @saravananveluppillai2683
      @saravananveluppillai2683 4 місяці тому

      பாலாஜி நகர் பஸ்ஸ்டாப்.. Behind சக்தி ஸ்னாக்ஸ்

  • @syed123dawood9
    @syed123dawood9 Рік тому

    Super hero sr

  • @ravik5787
    @ravik5787 Рік тому +1

    Where is shop

    • @saravananveluppillai2683
      @saravananveluppillai2683 4 місяці тому

      பாலாஜி நகர் பஸ்ஸ்டாப்.. Behind சக்தி ஸ்னாக்ஸ்

  • @muthukumar-bg6er
    @muthukumar-bg6er 11 місяців тому

    Super anna

  • @anandhakumar2746
    @anandhakumar2746 9 місяців тому

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @alagappanma7536
    @alagappanma7536 Рік тому

    ஐயா எனது vijai super T.N.L Reg வண்டி ரெடி பண்ணி தர முடியுமா?

  • @mageshkumar7060
    @mageshkumar7060 Рік тому +1

    Covai mahes Anna makanikk
    🎉🎉🎉

  • @tamillegendtalks6221
    @tamillegendtalks6221 Рік тому +2

    Bro shop address

    • @saravananveluppillai2683
      @saravananveluppillai2683 4 місяці тому

      பாலாஜி நகர் பஸ்ஸ்டாப்.. Behind சக்தி ஸ்னாக்ஸ்

  • @darshantubes3103
    @darshantubes3103 Рік тому

    அண்ணனுக்கு UA-cam channel உண்டா.. ? இருந்தால் link send mam

  • @குழந்தைசாமி-த1ய

    வாழ்த்துக்கள் அண்ணா.
    தஞ்சாவூரில் எங்கு உள்ளது உங்கள் ஓர்க் ஷாப்,

    • @saravananveluppillai2683
      @saravananveluppillai2683 4 місяці тому

      பாலாஜி நகர் பஸ்ஸ்டாப்.. Behind சக்தி ஸ்னாக்ஸ்

  • @shanmugampon2528
    @shanmugampon2528 Рік тому +2

    சாருக்கு ஒரு சல்யூட்

  • @TheJafarsadiq
    @TheJafarsadiq Рік тому

    கர்நாடகா மாலூரில் கிருஷ்ணமூர்த்தி என்ற ஒரு தமிழ் மெக்கானிக் நண்பர் இருக்கிறார் அவர் ஸ்கூட்டர் சயின்டிஸ்ட் என்றே சொல்வேன்

  • @kcn620
    @kcn620 Рік тому

    Pl
    Be slow in explaining your profile

  • @vijisuvi2095
    @vijisuvi2095 Рік тому

    உங்களுடைய முகவரிய பதியவும் அண்ணா

    • @saravananveluppillai2683
      @saravananveluppillai2683 4 місяці тому

      பாலாஜி நகர் பஸ்ஸ்டாப்.. Behind சக்தி ஸ்னாக்ஸ்

  • @rajarangarahan842
    @rajarangarahan842 11 місяців тому

    Chell no please

  • @paramasivam8333
    @paramasivam8333 Рік тому

    கடை விலாசம் தெரிவிக்கவும்

    • @saravananveluppillai2683
      @saravananveluppillai2683 4 місяці тому

      பாலாஜி நகர் பஸ்ஸ்டாப்.. Behind சக்தி ஸ்னாக்ஸ்

  • @alagappanma7536
    @alagappanma7536 Рік тому

    விலாசம் தேவை.

    • @saravananveluppillai2683
      @saravananveluppillai2683 4 місяці тому

      பாலாஜி நகர் பஸ்ஸ்டாப்.. Behind சக்தி ஸ்னாக்ஸ்

  • @babunazarnazarbabu3531
    @babunazarnazarbabu3531 11 місяців тому

    Valarha valga

  • @karurelectrician1452
    @karurelectrician1452 Рік тому

    Contact number kudunga

  • @vijayakumarr1630
    @vijayakumarr1630 10 місяців тому

    Anna,thankaludaiya,number,tharungal