தென்காசி மாவட்டம் சுரண்டையில் பைக் எலக்ட்ரிக் தொழில்நுட்பங்களை விவரிக்கும் அர்ஜுன்

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 25

  • @RamaSamy-mb6ug
    @RamaSamy-mb6ug Рік тому +6

    அருமையான தமிழில் தெளிவான விளக்கம் கொடுத்து தனது வாழ்வாதாரத்துக்கு மக்கள் சேவைபுரியும் அர்ஜீன் நன்பருக்கு வாழ்த்துக்கள்.❤❤❤

    • @mechanicarjun
      @mechanicarjun Рік тому +2

      நன்றி அண்ணா🙏🙏🙏

  • @AllinallAzhagurajaraj
    @AllinallAzhagurajaraj Рік тому +1

    அருமையான விளக்கங்கள் தெளிவான விரிவுரை நன்றி வாழ்த்துக்கள்....

  • @skfayazskfayaz3990
    @skfayazskfayaz3990 Рік тому +1

    Nice sir

  • @freefire3019
    @freefire3019 Рік тому +3

    தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டையில் நவீன முறையில் பைக் எலக்ட்ரிக்கல் தொழில் செய்யும் பைக் எலக்ட்ரீசியன் திரு அர்ஜுன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் இவரைப்போல் இவ்வளவு வெளிப்படையாக துல்லியமான செக்கிங் முறையை யாரும் சொன்னதில்லை இவரை அறிமுகப்படுத்திய ஸ்பேனர் சேனலுக்கு மிக்க நன்றி டாப் மெக்கானிக் குரூப் நண்பர்களுக்கும் நன்றி

    • @mechanicarjun
      @mechanicarjun Рік тому

      நன்றி அண்ணா🙏🙏🙏

  • @manickamraja8452
    @manickamraja8452 Рік тому +1

    Supar Thanks

  • @balakrishnant5757
    @balakrishnant5757 Рік тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா

  • @rlogesh1985
    @rlogesh1985 Рік тому +1

    வாழ்த்துக்கள்

  • @Venkatesh-t9h
    @Venkatesh-t9h Рік тому +1

    வாழ்த்துக்கள் அர்ஜுன்

  • @pichaimanimaruthamuthu9088
    @pichaimanimaruthamuthu9088 Рік тому +1

    Thank you sir periyakulam Pichaimani mec

  • @nationalelectronicssrilanka

    அருமையான விளக்கம். நீங்கள் சொல்வது போலவே, பூமியில் இருந்து உடைந்த பாகமாக இருக்க வேண்டும். நிலவை பசிபிக் கடலில் மூழ்க வைத்தால் சரியாக இருக்கும். பூமியில் உடைந்த பகுதி நிலா வென்றும், குழியான பகுதி கடல் பகுதியாகவும் கருதலாம்

  • @science3235
    @science3235 Рік тому +1

    Super

  • @krishnamoorthygurusamy9533
    @krishnamoorthygurusamy9533 Рік тому +1

    பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் 🎉❤

  • @nagarajraju1820
    @nagarajraju1820 Рік тому

    Supar sir

  • @RAJAGOPALR-y5u
    @RAJAGOPALR-y5u Рік тому +1

    👌 👍

  • @jayakumarkumar3484
    @jayakumarkumar3484 7 місяців тому +1

    Hi je

  • @septangulampernamallur716
    @septangulampernamallur716 Рік тому

    அருமையாக தமிழில் பேசுரிங்க

  • @mancypackiya180
    @mancypackiya180 Рік тому

    அண்ணே கால் சென்சார் வண்டியிலேயே செக் பண்ணிடலாம் அதுக்கு மல்டி மீட்டர் எல்லாம் ஸ்பெஷல் டூல்ஸ் தேவை கிடையாது

  • @brill-mu8tk
    @brill-mu8tk Рік тому

    Video vegama odudhu😊

  • @mancypackiya180
    @mancypackiya180 Рік тому

    மேக்சிமம் அந்த வண்டியோட சென்சார் ப்ராப்ளம் தான் வண்டியிலேயே செக் பண்ணிக்கலாம் அது எந்த ஒரு தூளும் தேவையே கிடையாது

  • @shakilamalini-lc5ik
    @shakilamalini-lc5ik Рік тому +1

    Super