சாதி வெறியில் பிஞ்சு குழந்தையை ஊரை விட்டு விலக்கி வைத்த கொடூரம் - உறங்குகிறதா தமிழக அரசு? | DW Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 2 лип 2024
  • #ponnamaravathicasteissue #pudukottaiponnamaravathi #casteissueintamilnadu #pudukottaivengaivayal #pudukottaicasteissue #socialjusticeintn #specialreport
    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கட்டயாண்டிப்பட்டியில் அதிர்ச்சி கொடுக்கும் சாதிய கொடுமைகள் புரையோடிப் போயிருக்கிறது. சமுத்துவம், சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் மாற்று சாதியினரை திருமணம் செய்தாலோ, அல்லது அவர்கள் வீட்டிற்கு சென்றாலோ ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் கொடூர சம்பவங்கள் இந்த கிராமத்தில் நிகழ்ந்து வருகின்றன. இதுபோன்ற கொடுமைகளை தடுக்கவும், ஊர் நாட்டாமைகளை கட்டுப்படுத்தவும் அரசு இயந்திரம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
    Subscribe Now: bit.ly/dwtamil
    Like Us on Facebook: bit.ly/dwtamilfb
    Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

КОМЕНТАРІ • 221

  • @vigneshathiyan8145
    @vigneshathiyan8145 3 дні тому +177

    இப்போலா யாரு சார் சாதி பாக்குறா என்போருக்கு சமர்ப்பணம்

    • @mastermind918
      @mastermind918 3 дні тому +7

      திராவிட பூமி பெரியார் மண்ணின் லட்சணம் இதுதான் பாத்துக்கங்க இந்த கண்றாவி 😂😂😂😂

    • @VetriVelan_1000
      @VetriVelan_1000 3 дні тому +1

      I was about to type this

    • @VetriVelan_1000
      @VetriVelan_1000 3 дні тому

      @@mastermind918 ஒன்ன மாதிரி ஆளுங்க தான் இன்னும் இருக்கீங்களே அப்புறம் எப்படி சாதி ஒழியும்...?! ஒரு பெரியார் இல்ல ஆயிரம் கணக்குல பெரியார் வந்தாலும் என்ன பயன் ஒங்கள மாதிரி சாதிசாத்தான்கள் தான் கோடிகணக்குல இருக்கீங்களே!

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud 3 дні тому

      Dey komali Thiravidam periyaarism vandhu thaan da nee ippo independent ah comment podura 😮 saathi veri Avanavan manasukulla Azhukka irukka ...😮😢 nee first maaru poyi padi ivargalai@@mastermind918

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud 3 дні тому +1

      Avanai polakkanum nanba 😮

  • @sakthit6481
    @sakthit6481 3 дні тому +70

    சுதந்திரம் என்பது வெள்ளைக்காரனிடம் வாங்குவது என்று இந்தியா நினைத்த போது... சுதந்திரம் என்பது சக மனிதனிடம் இருந்து சக மனிதனுக்கு கிடைப்பது தான் என்று உண்மையான சுதந்திரத்திற்கு போராடிய அம்பேத்கரும் பெரியாரும் தான் சுதந்திரப் போராட்ட வீரர்கள்...

    • @user-xq4ex9fw6d
      @user-xq4ex9fw6d 3 дні тому +4

      💯👍🫂🙏🙏🙏

    • @palani-536-vellore
      @palani-536-vellore 3 дні тому +1

      👌👌👍👍

    • @KarupuKarpagavalli-ht3hn
      @KarupuKarpagavalli-ht3hn 2 дні тому

      Soriyar sunni

    • @malar.mmalar3123
      @malar.mmalar3123 День тому +1

      இதற்கு நாம் வெள்ளைகாரனிமே அடிமையாக இருந்திருக்கலாம்😢😢😢😢😢😢😢😢😢.

    • @raa245
      @raa245 День тому

      யாருடா இங்கு தமிழன்......சூத்திர சாதிகள்(பிள்ளை,முதலியார்,..........) தூய தமிழர்கள் இல்லை....ஆரியர்களுக்கு இணங்கி போய் ஆரியனின் காமத்துக்கு அருமருந்தாகி தன்பரம்ரையை ஆரியனுக்கு கூட்டிகொடுத்த சாதிகளே சூத்திர சாதிகள் அதன் மூலமாகவே சூத்திர சாதிக்குள் கருப்பு குறைந்து மாநிறம் கருப்புக்கும் ஆரியனுக்கு இடைப்பட்ட நிறம் உருவானது.......ஆரியனின் மருதரும சட்டம்.......சூத்திரன் கல்யாணம் பண்ணுணா முதல் ஏழு நாட்கள் ஆரியனின் வீட்டில் இருக்க வேண்டும்......அப்ப அவன் என்ன பண்ணி அணுப்பி வைத்து இருப்பான்......அதுபோல் ஆரியனின் காம விளையாட்டுக்கான சட்டங்கள் ஏராளம் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு மானங்கெட்ட வாழ்ந்தசாதிகள் தான் சூத்திர சாதிகள்......அதனால் தான் சூத்திர முண்டங்கள் இன்று வரையிலும் ஆரியன் இரத்தை சுமந்துக்கொண்டு சாதியை இருக்கி பிடித்துக்கொண்டு வருகின்றன....ஆரியன் DNA சூத்திர சாதிக்குள் உண்டு...........இதையேல்லாம் எதிர்த்த அறிவு சமுகம் தான் பின் காலத்தில் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன..........ஆரியனின் கள்ள இரத்த வம்சமே சூத்திர வம்சமே தமிழர் அழிவுக்கு காரணம்........இன்றும் தூய தமிழர்கள்.....ஆரியன் கலப்பு தமிழனால் பல இன்னல்களை அணுபவைக்கிறான்.

  • @yadhavraja
    @yadhavraja 3 дні тому +38

    கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு பாராட்டுக்கள்

  • @manojkumars189
    @manojkumars189 3 дні тому +71

    நான் பிறந்த புதுக்கோட்டையில் சாதிய கொடுமை நடப்பது கேவலமாக உள்ளது 🤦🤦🤦

    • @datisrics
      @datisrics 3 дні тому +4

      puthukottai la ennaiku jaadhi kodumai illama irunthuthu?

    • @DWTamil
      @DWTamil  2 дні тому +3

      😢

    • @Glowing_Star213
      @Glowing_Star213 День тому

      ​@@DWTamilஅண்ணா நாங்க கள்ளக்குறிச்சி மாவட்டம் இங்க கச்சிராயபாளையம் மற்றும் வடக்கனந்தல் பகுதியில் 1) கோனார் 🇺🇦சமுதாயம்,-95% 2)வாணியர் செட்டியார் 🇧🇹சமுதாயம் -50%
      3) கோமிட்டி தெலுங்கு-100% செட்டியார் சமுதாயம் 🇧🇼
      இந்த மூன்று சமுதாயங்கள் ரொம்ப அட்காசங்கள் செய்கிறார்கள்.... 😢

    • @_fallen_angel.
      @_fallen_angel. День тому

      ​@@Glowing_Star213 ena bro pandranga

    • @Glowing_Star213
      @Glowing_Star213 11 годин тому

      ​@@_fallen_angel.Bro 😢ipa ungaluku property irunda fake ready pani edutukiranga ada konar poor people koodutukiranga aduku help Nariya government officers all konar 🇺🇦community like politics nariya councillor, konar rowdies,
      Vera religion vera caste makkalae adikuranga thirudikiradu ponnungala asingama pesuradu rape romba panuranga
      Eg: 🔅Harisamy 40 acres in vaddakandal village they are joint family konar 🇺🇦caste making stealing other property
      🔅sweet rascaals gang local rowdies belong konar 🇺🇦caste.... They spoil girl child by sex that college girl died that girl from Vanniyar🇦🇩 caste girl... Girl parents complaint to police station🚏 but konar 🇺🇦are politics not taken action 😔😩

  • @happinesslife9773
    @happinesslife9773 3 дні тому +19

    வாழ்க வாழ்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வாழ்கவே❤

  • @velayudhamnagamani3765
    @velayudhamnagamani3765 2 дні тому +7

    Dw தொலைக்காட்சிக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @user-qb5pw4vm1t
    @user-qb5pw4vm1t 3 дні тому +34

    தர்குறிகள்🤡தலைமுறை 💪

  • @kannanc8939
    @kannanc8939 3 дні тому +43

    புதுக்கோட்டை மாவட்டம் இங்கு படிச்சவன் இருக்கானா த்தூ...

    • @jothim9783
      @jothim9783 3 дні тому +5

      நானும் புதுக்கோட்டை தா சிறு வயதில் நல்ல விசயங்கள் சொல்லிக்க கொடுக்க சொன்னா..இங்க உள்ள தற்குறிகள் சாதி யா சொல்லி கொடுக்குறாங்க அதுவும் நாம தா பெரிய ஆளு என்பது போல மத்தவுங்க இவனுகளுக்கு மனுசனா தெரியாது போல..என்ன சொல்ல மாற்றம் நாம யாரும் உயர்ந்தவன் இல்லை யாருக்கும் தாழ்ந்தவன் இல்லை..சக மனிதனை நேசிக்க பழகிட்டா போதும் எல்லாம் மாறும்...அது தா இங்க பிரச்சனையா இருக்கு. எப்ப மாறும் என்று இருந்தால் மாறாது நாம தா மாத்தணும்..யாருக்கு அடிபணிவதும் அஞ்சுவதும் வேண்டா..

    • @kadaladibalajithetamilprom6961
      @kadaladibalajithetamilprom6961 День тому

      Yella district layum ipdi voor irukku Inga ippo keatkka arampichurukaanga

  • @kathijanoor7064
    @kathijanoor7064 2 дні тому +4

    அந்த ஊரவிட்டே வெளியெரி சாதித்துகாட்ட வேண்டும் இறைவன் நம்மோடு இருக்கிறான்.

  • @upload8305
    @upload8305 2 дні тому +3

    நன்றி Dw Tamil. இதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததுக்கு கோடான கோடி நன்றி. ஒரு ஊடகத்தின் தார்மிக கடமை இதுதான். இதை தொடர்ந்து செய்யுங்கள். இந்த செய்தி உண்மையில் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் நாட்டிலா இப்படி நடக்கிறது? உண்மையில் நகரங்களில் இது இல்லை. கடைசியில காம்ரேட் தான் இதை சொல்கிறார்கள். ஏனெனில் மற்ற கட்சியினர் அந்த உயர் சாதியில் இருப்பார்கள்.

  • @viswanathanharihara1
    @viswanathanharihara1 3 дні тому +34

    இவனுங்களுக்கு யார் அந்த உரிமையைத் தந்தது?

  • @jothiganesh2862
    @jothiganesh2862 2 дні тому +6

    இந்த 21 ஆம் நூற்றாண்டில் இப்படி ஒரு கிராமமா என நம்ம எல்லாரும் நினைப்போம்! தமிழ்நாட்டுல சில குக்கிராமங்களில் இந்த மாதிரியான நிலை தான் இருக்கு! அந்த கிராமங்கள்ல வாழுற மக்களுக்குத்தான் அங்குள்ள தீண்டாமையின் கொடும் துயரம் தெரியும்! முதல்ல அந்த மாதிரியான கிராமங்கள்ல அனைவருக்கும் சமமான கல்வியை கொடுத்தாலே போதும் மக்கள் தானா விழிப்புணர்வு
    அடைவார்கள்.

  • @masilamanivallalar8429
    @masilamanivallalar8429 3 дні тому +10

    Justice Chandru recommendation should be implemented.

  • @palaniveluindia
    @palaniveluindia 2 дні тому +6

    இது போல் பல நிகழ்கவுகள் புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியாளர் , காவல் கண்காணிப்பாளர் , வருவாய்த்துறை எல்லாம் கண்மூடி பல வருடம் ஆகிவிட்டது ..எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது . இதை விட கொடுமை முதல்வரின் முகவரி என்று ஒரு இணையத்தளம் அதில் கொடுக்கப்படும் புகார் அனைத்தும் ஒரு விசாரணையின்றி மூடப்படும்

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 3 дні тому +15

    போங்கடா நீங்களும் உங்கள் ஜாதியும்

  • @sivanandhums3973
    @sivanandhums3973 3 дні тому +9

    புதுக்கோட்டைக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது

    • @vikram7014
      @vikram7014 2 дні тому +1

      British people vida kelavamanavanda ni

  • @politicalsquad5028
    @politicalsquad5028 3 дні тому +10

    Communist ❤

  • @vimalrajs7145
    @vimalrajs7145 3 дні тому +12

    Education only can give changes in this kind of village.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar День тому

      படித்தால் மாற்றம் வராது.இது ஒரு மனநோய்.இதற்கு சிகிச்சை வேண்டும்.

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 2 дні тому +2

    கிராம மக்களின் சிந்தனை, அடிப்படையிலேயே கேவலமானதாக இருக்கிறது. பகுத்தறிவு இல்லாத மக்களாக அந்த மக்கள் இருக்கிறாா்கள். சில கிராமங்கள் இதற்கு விதிவிலக்காக உள்ளது.

  • @anbarasanmuthaiya8342
    @anbarasanmuthaiya8342 2 дні тому +2

    புதுக்கோட்டை மக்களுக்கு என்ன படிப்பறிவு இல்லை

  • @karthikvel1608
    @karthikvel1608 3 дні тому +10

    Antha naatamai ya SERUPAALA ADIKANUM

  • @baskars9577
    @baskars9577 2 дні тому +10

    இந்த ஊர்ல இருக்கிறவங்க சாப்பாட்டுக்கு மலத்தை தின்கிறவங்களா இருப்பாங்கன்னு நினைக்கிறேன் தற்குறி முண்டங்கள் புயலோ மழையோ தீயோ வந்து இந்தமாதிரி ஊரே இல்லாம போனால் நல்லது .... கட்டயாண்டு பட்டி இல்ல இது கருமாந்திர பட்டி

  • @kathirvelp2319
    @kathirvelp2319 2 дні тому +1

    One of the Exellent Cotent I came across in UA-cam. Huge respect to DW Tamil. let join hands together and stand again these kind of in-human activities.

  • @murugesan5087
    @murugesan5087 День тому +3

    கதிர் அருவாள் கொடியை விடு சவூதி கொடியை கையில் எடு சாதி ஒழியும்.......

    • @user-dq7hl8fb6u
      @user-dq7hl8fb6u 12 годин тому

      சியா பிரிவு சன்னி பிரிவு என்று அடிச்சிக்கிட்டு சாகுறதுக்கு பேர் என்ன

  • @karkuzhali9046
    @karkuzhali9046 День тому

    உங்கள் செயல்பாடு அருமை

  • @sahasrara_chakra
    @sahasrara_chakra День тому +1

    உண்மைய சொன்னா இதற்கு காரணம் இவங்க இல்லை இதை இதற்கு முன்னர் நடைமுறைபடுத்திய அந்த முன்னோர்கள் தான் ... அவர்கள் செய்ததை இவர்கள். தொடர்கிறார்கள் என்பதே உண்மை😢

  • @user-nu6cx1ku3u
    @user-nu6cx1ku3u День тому +2

    கம்யூனிசம் வாழ்க....

  • @karthikm4393
    @karthikm4393 3 дні тому +4

    இதுவே புது சுதந்திரம்,

  • @Julia-fr6lk
    @Julia-fr6lk 3 дні тому +27

    இந்தியா காட்டுமிராண்டி கள் வாழும் நரகம்.

  • @RAJRAJ-hr9qy
    @RAJRAJ-hr9qy 2 дні тому +1

    எங்க பாத்தாலும் சாதி சண்டைதான் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @arunkumar1610
    @arunkumar1610 3 дні тому +8

    தமிழன் என்று சொல்ல தலை குநிகின்றேன் 😢

  • @comreddyfipandi7392
    @comreddyfipandi7392 3 дні тому +6

    Communist❤

  • @dineshsubhuraaj3610
    @dineshsubhuraaj3610 2 дні тому

    Very important and significant news

  • @naveenindia3434
    @naveenindia3434 День тому

    இது ஒரு சாம்பிள் மட்டுமே... தமிழ்நாட்டில் இன்னும் எத்தனையோ இருக்கு.

  • @sothumootapasanga
    @sothumootapasanga День тому

    இது எல்லா கிராமங்களில் நடைமுறையில் இருக்கு.

  • @nirmalaprabhakaran3586
    @nirmalaprabhakaran3586 3 дні тому +4

    Expose such villages and education for such villages should be taken up by the local administration.

  • @subhalakshmiraju6732
    @subhalakshmiraju6732 День тому +1

    Naanum Pudukkottai than romba nal ahh plan intha oora vitu nanum enga appa vayum kutitu poidanum innum apdiye irukanga konjam kooda valarala sonthakarangalam vitu velagi irukanum

  • @okkk5906
    @okkk5906 День тому

    மிகவும் நல்ல தமிழ் கலாச்சாரம் 👏🏼👏🏼😢😡

  • @lotus5452
    @lotus5452 2 дні тому +2

    Aduku anda nattu aamaya jail laa podanum, namakudan vote venumee😂😂😂

  • @Glowing_Star213
    @Glowing_Star213 11 годин тому +1

    கள்ளக்குறிச்சி மாவட்டம் இரண்டு சமுதாயங்கள் அட்டகாசம்---ரவடி----கட்ட பஞ்சாயத்து---பெண்களை ஆபாசமாக செய்வது
    1) கோனார்🇺🇦 சமுதாயம்
    2) கோமிட்டி தெலுங்கு சமுதாயம் 🇧🇼
    Konar in mostly in politics, government officers making fake land agriculture documents stealing from others.... Aura shopping mall konar 🇺🇦caste , kriishna builders & houses 🏘🏘konar 🇺🇦caste worst behavior
    🔅In vadakkandal village near kachirayapalayam a harisamy has 40 acres before now more than that by fake documents others property.... He belong to yadavar konar 🇺🇦community
    🔅in same vaddakandal area sweet rascaals gang local rowdies Ramana and Dinakar 2 persons belong to konar🇺🇦community rape sex with college girl she died😢from other caste vanniyar🇦🇩 girl caste ... Girl parents went to police they not taken action... Because konar 🇺🇦in politics &govt officers like VAO, thasildars they supporring accused😔
    ----konar 🇺🇦 peoples saying lord krishna god is our caste... We are vishnu so no other caste peoples should not enter into vishnu krishna temples 😢😢😢😢
    so many are converted to muslim ☪️️religion
    Komati telghu arya vaisiyar 🇧🇼rich peoples shops, textile shops, cimema theatres ,, schools colleges these owners from these community....
    These people underestimate other people like if other business should not be done... Eg : cinema theatres owner complusory should be from this community not itself they will kill or rowdyism changing
    Out of 8 theatre 6 theatre they are owner 😢😢by violence arrogance
    Raja cinemas, mahalakshmi cimemas, geeta cinemas, naveentam cinemas, crescent cinemas,
    In vaddakandal village near kachirayapalayam sweet rascaals local rowdy gang one person balaji from this komati telghu caste being shop owner.....making rowdyism in that street no one will survive

  • @mervinandrew6704
    @mervinandrew6704 3 дні тому +1

    We want this type of caste problem expose to public, that is a only way to realise

  • @perangiyursvdurainagaraj4692
    @perangiyursvdurainagaraj4692 3 дні тому +4

    I heard that Mutharaiyar caste in Utar pradesh state is included in Sceduled caste. Also another information I vaguely remember is that Ex president Ramnath govind belongs to that caste, he was identified as a SC candidate.
    If this is true then mutharaiyar also----------. I also heard that before becoming President Ramnath govind attended a Mutharaiyar conference in Tamilnadu.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar День тому

      Mithuraiyer is DNT,but unfortunately it's in BC and MBC,there is no political representation and socia economy for them,.caste sensus will bring out their population and what category they r placed.

  • @Glowing_Star213
    @Glowing_Star213 2 дні тому +2

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கச்சிராயபாளையம் பகுதியில் கோனார் சமுதாயம் அட்லீயயும் அட்டகாசம் தாங்கவில்லை....

    • @arunnagercoil
      @arunnagercoil 2 дні тому

      Nanum konar than sorry

    • @Glowing_Star213
      @Glowing_Star213 День тому

      ​@@arunnagercoilkonar 🇺🇦 alagumuthkone & krishna romba pudikum.... But kallakurichi la kachirayapalayam vaddakkandal villages konar community people making unnecessary fight like
      🔅using other property like making fake documents agriculture land like stealing or theif
      🔅teasing underestimate other caste & religion peoples
      🔅fighting with peoples, broken the hands legs

    • @Glowing_Star213
      @Glowing_Star213 День тому

      ​@@arunnagercoilTamil caste otrumai illama kallakurichi la vaddakandal village konar 🇺🇦+ komati telghu chettiyar 🇧🇼 onna irunda romba panuranga bro 😢... Venumanae panuranga 🤦‍♂️....

  • @maxiodanish3196
    @maxiodanish3196 3 дні тому +6

    Ivananga enna othugarathu..neega avanagala othuki thalunga

  • @judybhaskaran5721
    @judybhaskaran5721 2 дні тому +1

    This is what Catherine Mayo wrote in her research titled "Mother India". But people labeled her as Feminist, White race superiority and biased documentation.

  • @Eaglebird123-bh3um
    @Eaglebird123-bh3um 3 дні тому +1

    சமூக நீதி மண்ணில் இப்படி நடப்பது கொடுமையாக இருக்கிறது.சமுக நீதி மண் என்பது வெறும் அரசியலுக்காக பேசப்படுகிறதோ ...

  • @Whereeverur
    @Whereeverur 2 дні тому +1

    Such rules and regulations are there even in US amongst Amish, Jewish communities. What is the reason for covering it in a small country like India?? Why r foreign media focusing on it so much?

  • @balaji.d8437
    @balaji.d8437 3 дні тому +3

    காங்கரேஷன்

  • @meenamanoharan4756
    @meenamanoharan4756 2 дні тому +3

    Dindukal district la ipdi than

    • @tamilselvan12342
      @tamilselvan12342 2 дні тому

      எந்த ஊரு சகோ
      நானும் திண்டுக்கல் தான்

  • @aravindanstructures3052
    @aravindanstructures3052 3 дні тому +2

    We are living with inhumans

  • @focusedfalcon9716
    @focusedfalcon9716 3 дні тому

    Avalam.... Ipdi neraya iruku.... Year than 2024 , innum pala varshangalukjh intha avalam irukum pola😢

  • @silambarasis3502
    @silambarasis3502 16 годин тому

    Veri oru naalum sariyagaadhu😢😢

  • @lemoriyamalla2831
    @lemoriyamalla2831 2 дні тому

    தாய் தந்தை பேச்சை கேட்டால் இது மாறி வருமா

  • @MRDOOD2
    @MRDOOD2 День тому

    Very good feeling proud moment after hearing this. Congrats dravida model congrats not considering government on this
    Just for few votes government is not considering

  • @revanthsathish7157
    @revanthsathish7157 13 годин тому

    Super ooru ithu mathirithan irukkanum. Collector ta konduponum

  • @user-to9td5xl4h
    @user-to9td5xl4h 3 дні тому +2

    இது திராவிடபூமி அப்படித்தான் இருக்கும் கண்டுகாதிங்க

  • @kannaki9422
    @kannaki9422 3 дні тому +2

    TN sathiveriputicha nadu

  • @murliraj123
    @murliraj123 3 дні тому +4

    ஐயா, எல்லா ஊர்லேயும் ஜாதி வெறி அப்படித்தான் இருக்கு, இன்னும் சொல்லப்போனால் முன்பு விட இன்னும் அய்யா...

    • @user-dt4gh4kz4y
      @user-dt4gh4kz4y 3 дні тому +1

      முன்பு அதிகமா இருந்தது அப்போ யாரும் வெளிலே சொல்வது இல்லை சகித்து கொண்டு இருந்தார்கள், இப்போ வெளிலே தெரிகிறது அவ்வளவு தான், ப்ரோ

    • @murliraj123
      @murliraj123 3 дні тому

      @@user-dt4gh4kz4y அப்போ சகிப்புத்தன்மை இன்னும் வேண்டும் சொல்ரிங்கலா இல்ல அந்த வெறி அப்படியேதான் இருக்கும்னு சொல்ரிங்கலா சகோ?

    • @user-dt4gh4kz4y
      @user-dt4gh4kz4y 3 дні тому

      @@murliraj123 இரண்டு வேண்டாம் மற்றவர்கலும் மதிக்க பட வேண்டும் என்று தன்னை மேல் என்று நினைத்து கொள்ளும் சமூகம் சிந்தித்து செயல் படுகிறோதோ அன்று தான் இது தீரும்,அது வரை தீராது, ப்ரோ

    • @DWTamil
      @DWTamil  2 дні тому

      இதுபோன்ற சாதிய கொடுமைகளை தடுக்க எந்த மாதிரியான சட்டங்களும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

    • @murliraj123
      @murliraj123 2 дні тому

      @@DWTamil
      சுயமரியாதை,
      சுய கட்டுப்பாடு,
      தண்ணடக்கம்,
      ஏற்ற தாழ்வு,
      சகமனிதரை மனிதராக எண்ணி வாழ்ந்தாலே சட்டங்கள் எதற்கு சகோ...

  • @selvas8425
    @selvas8425 День тому +1

    Nan yena solran jathi pakura kameti adutha jathi Karan pora busla yera kudathu, vera jathi Karan kaiyala oru masurum vanag kudathu

  • @user-km8ys9vp6l
    @user-km8ys9vp6l 3 дні тому

    Ethallem poinga

  • @leezaleeza7524
    @leezaleeza7524 День тому

    👌👍🙏🙏🙏🙏

  • @balaji.d8437
    @balaji.d8437 3 дні тому +5

    வாழுக கம்யூனிஸ்ட்

  • @mewedward
    @mewedward 3 дні тому +1

    Corono vanthum therutha mata ga

  • @puviyarasan1604
    @puviyarasan1604 2 дні тому +1

    எனது ஊரில் இருந்து 2km தொலைவில் தான் உள்ளது இந்த ஊரு

    • @KaliDass-jh8nc
      @KaliDass-jh8nc 2 дні тому

      எந்த ஜாதி எந்த ஜாதியை ஒதுக்கி வைத்தனர் தெளிவா சொல்லுங்க

    • @KaliDass-jh8nc
      @KaliDass-jh8nc 2 дні тому

      இங்கே எந்த ஜாதி ஆதிக்கம்

    • @puviyarasan1604
      @puviyarasan1604 День тому

      @@KaliDass-jh8nc முத்தரையர் சமூகத்தினர்

    • @puviyarasan1604
      @puviyarasan1604 День тому

      @@KaliDass-jh8nc இருவரும் ஒரே சமூகத்தினர்

  • @aravindraj4652
    @aravindraj4652 2 дні тому

    Education and buisness development in that area will solve it to a extend

  • @Velsvlogs1
    @Velsvlogs1 3 дні тому +1

    Kavilen adipataiel jathi certificate kodukkavendum,padikkathavargalitam jathi veri athigama erukkum

  • @AjithKumar-ih6sz
    @AjithKumar-ih6sz 2 дні тому

    No government job or benefits should be given to such people.

  • @entertainment6275
    @entertainment6275 5 годин тому

    Pesama vellakaran irunthurukkalam

  • @RAMANIDHARANRAMU-ib4ud
    @RAMANIDHARANRAMU-ib4ud 3 дні тому

    5.07 manasu Romba valikkudhuda 😢 udambu silirkkiradhu 😢 kaalil vizhum podhu ineyavathu maarungada padingada Ella manushanum paavam 😢😢😢 Aan pen vitthiyasam illa 😮 indha vaazhkkai kadavul kodutthadhu Ellorum vaazha thaan da ❤❤❤❤❤

  • @subramanipalani3221
    @subramanipalani3221 2 дні тому

    டேய்என்னடாமனிதர்கள்விஞ்ஞான. உலகம்டாநாம்ஏன்மனிதனாக. இருக்கவேண்டுமக

  • @Tentertainmentcompany
    @Tentertainmentcompany 2 дні тому

    Vanakkam makkale ulundurpettai la irunthu,ithu pontra sattathirkku ethirana saathiya vankodumaigalil edubadum nabargal matrum avargal kudumbanglin adippadai urimaigal parikkappada vendum,tamil nadu goverment ithai kavanithu nadavadikkai edukka vendum

  • @TT-xg7qd
    @TT-xg7qd 2 дні тому

    TN govt nanga saadhi ya vechi arasiyal Mattum dha pannuvam yaruyum kandukka mattom like vengai vaiyal 😢😢

  • @RamA-xl5ne
    @RamA-xl5ne 3 дні тому

    முத்தரையர் சமுதாயத்திற்கு பெரும்பாலான இடங்களில் முன்னர்‌ பட்டாமணியர் பட்டம் கிடையாது. பட்டுக்கோட்டை ,வேதாரண்யம் பகுதிகளின் சில இடங்களில் அவர்களுக்கே (முத்தரையர்) தீண்டாமை நடக்கும்.
    பட்டுக்கோட்டை சட்டமன்றத்தொகுதி 3ல் ஒரு பங்கு அவர்கள் தான் ஆனால் இது ஒரு வரை சட்டமன்ற உறுப்பினராக அங்கு வர முடியவில்லை.

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr 2 дні тому

      Very good. ஜாதி வெறி பிடிச்ச நாய்கள் வர கூடாது.

    • @DJtrumpMAGA2024
      @DJtrumpMAGA2024 2 дні тому

      In madurai area they are called valaiyar-their occupation is catching fish, rats, hunting wild pigs, snakes , other animals and eating them

  • @KumareshJp-sb8fe
    @KumareshJp-sb8fe 14 годин тому

    திருநெல்வேலியில் இது போல் நடப்பது குறைவு😮

  • @bisvanathan
    @bisvanathan 16 годин тому

    Indha naadum naattu makkalum naasama pogattum sathi ullavarai. Nallavela andha shakti bhoomiyil illla.

  • @rabeekjas
    @rabeekjas 2 дні тому

    Where Hindu kavalarkal Arjun sampath and co, hindutuva gang

  • @Devar-3
    @Devar-3 2 дні тому

    தேவர் வம்சம்

  • @SasmitaKandhaswamy-zp9xm
    @SasmitaKandhaswamy-zp9xm 4 години тому

    Sc only sc never become higher up caste ok

  • @petchirajk
    @petchirajk 2 дні тому

    the.village is people filadi fool contribution

  • @Criticsyou
    @Criticsyou 2 дні тому

    DMK vathalae _caste problem ; drug problem ; rowdism vatharom

  • @mrsivatimes3979
    @mrsivatimes3979 3 дні тому

    Thazhtha attavarkal entru solla vendaam.. Saka manitharkal

  • @tinbeer9824
    @tinbeer9824 День тому

    Dravidian model 😒

  • @karankumarkanagaraj153
    @karankumarkanagaraj153 День тому

    Athu enna social activist avaru communist, Narayanan DYFI

  • @vj12103
    @vj12103 День тому

    Gramam evlo alaganathu theriyuma.🤡 Man vasanai, iyarkkai kaatru , amaidhiyana vaalkai, thevayana alavu jaadhi veri

  • @user-pu5ew6lv3w
    @user-pu5ew6lv3w 2 дні тому

    Digital world nonsense old culture

  • @Rayancodm
    @Rayancodm 3 дні тому

    Live long casteism 🔥

  • @user-gm2bl9xo5f
    @user-gm2bl9xo5f 2 дні тому +1

    இந்த மாதிரி ஊர்களில் கள்ளக்குறிச்சியில் நடமாடிய கல்லச்சாராயம் போன்றே இங்கும் அதே சாராயம் நடமாட வழி செய்யுமாறு நம் அரசை வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்🙏🙏🙏

    • @Glowing_Star213
      @Glowing_Star213 День тому +2

      Bro kallakurichi la vaddakandal village near kachirayapalayam intha konar 🇺🇦caste+ Komati telghu chettiyar 🇦🇼 intha 2 caste people romba thangamudiyala 😢😢ellam activities panuranga underestimate other people from other caste, muslim &Christian religion....venumanae sandaiku povanga reason irukadu..... Elam fake documents pani matavanga land edutukiranga intha 2 caste matum.....

  • @rajeshn5653
    @rajeshn5653 3 дні тому

    தமிழ்கத்தில் ஜாதி தான் பலம்.அனைத்து ஜாதி மக்களையும் அரவணைப்போம்.
    ஆனால் பிற ஜாதியை எதிர்க்க அவசியம் இல்லை.

  • @KamaleshMurugan-sz1cb
    @KamaleshMurugan-sz1cb 2 дні тому

    Innuma da animals mari vazhinthuttu erukkirinka

  • @thirunaamudhan2512
    @thirunaamudhan2512 День тому

    Mental

  • @GoBujc
    @GoBujc День тому

    😅😅

  • @maniarasan5841
    @maniarasan5841 2 дні тому

    Innum 1000 varusam aanalum ellarum evlo padichalum jaathiyai yuyarvai paarkum ellarum peiyai thingum pandri ya polatha than.

  • @sundarpandian7424
    @sundarpandian7424 3 дні тому +3

    Corona vanthu sethu tholangadaa...sathi veri naayingalaa..

  • @velayudhamnagamani3765
    @velayudhamnagamani3765 2 дні тому

    இதுதான் திராவிடம் தீண்டாமை சுயமரியாதை இந்த வீடியோ திராவிடத்துக்கு ஒரு பெரிய செருப்படி

    • @ajayj3217
      @ajayj3217 2 дні тому

      நண்பா முதல்ல வந்து நம்ம திருந்தனும் நண்பா அப்புறம் தான் கட்சியை சொல்லணும் சரிங்களா நம்ம திருந்தினாலே கட்சிக்காரனுக்கு சரியாயிடுவானு சரிங்களா அவனுக்கு தான் தூண்டி விடுறாங்க அப்படின்னு சொல்றீங்க அப்ப உங்களுக்கு அறிவு எங்க போச்சு கவர்மெண்ட் சொன்னா நீங்க வந்து ஜாதி பாப்பிங்களா கவர்மெண்ட் எந்த கவர்மெண்ட் ஜாதி பார்க்க சொல்லல மே பி கவர்மெண்ட் ஜாதியை வந்து தூண்டி விடலாம் இல்லைன்னு சொல்லல மக்களாகிய நாமதான் ஒற்றுமையா இருக்கணும்

  • @KaliDass-jh8nc
    @KaliDass-jh8nc 2 дні тому

    இந்த ஊரில் எந்த ஜாதி இனர் எந்த ஜாதியை ஒதுக்கி வைத்தனர் தெளிவாக சொல்லவும்

  • @panneerselvam7257
    @panneerselvam7257 2 дні тому

    காயுதங்கள் பலனளிக்காதோ
    ஆயுத தொழிற்சாலைகள்
    அவசியமோ

  • @user-ck9oo6sp3h
    @user-ck9oo6sp3h 3 дні тому

    இது திராவிட மொடல் இப்படிதான் இருக்கும்.. போடுங்கம்மா ஓட்டை திமுகக்காவுக்கு..

    • @mewedward
      @mewedward 3 дні тому +2

      Yaruku poda num? Bjb ka?

  • @Kazhagakaran
    @Kazhagakaran 2 дні тому +1

    இன்னும் வேங்கை வயலுக்கு விடியல் வரல😂

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 3 дні тому +9

    குடும்ப கட்டுப்பாட்டையும் மீறி, கிராம கட்டுப்பாட்டையும் மீறும் ஒருவர் அந்த ஊரில் வாழ்வது அந்த ஊருக்கே அவமானம்!!

    • @ponnusamytp3847
      @ponnusamytp3847 3 дні тому

      Thinkable

    • @saravanankeyes9482
      @saravanankeyes9482 3 дні тому +8

      Saringa sangi sir 😇😇😇

    • @vigneshathiyan8145
      @vigneshathiyan8145 3 дні тому +7

      @@Parani-uv5iu real accused found 😂😂😂 PCR act la Ivana podunga

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 3 дні тому

      @@vigneshathiyan8145 அண்ணா உண்மை என்னவெனில் இவனுங்களுக்கு அரிப்பு அதிகம் அதில் பாதிக்கப்படுவது பெற்றோர் மற்றும் அக்கிராமம்..

    • @vigneshathiyan8145
      @vigneshathiyan8145 3 дні тому +10

      @@Parani-uv5iu காதல் கல்யாணம் பண்ணா என்னயா அரிப்பு ?! முருகன் பண்ணலா சிவன் பண்ணலா கடவுள்கள் லா பண்ணலா ஆனா மனுசங்க பண்ணக்கூடாதா... என் வாழ்க்கையை யாரோட நடத்தனுக்குறது என் உரிம இதுல என்ன ஊர் தலையிடுறதுக்கு??? நல்லா இருந்தா அய்யோ இப்புடி இருக்கானு வயிறு எரிவானுங்க நல்லா இல்லனா இந்தா போய்டா பாருன்னு சிரிச்சு பேசுவானுங்க... கடைசி வரை கிணத்து தவளைய இருக்க கூடாது வெளி உலகத்த போய் பாருயா

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx 2 дні тому

    பணக்கார நாடு அமெரிக்காவில் ஜாதி உள்ளது