Muthazhagu | 30th September to 5th October 2024 - Promo
Вставка
- Опубліковано 28 вер 2024
- முத்தழகு - திங்கள் முதல் சனி மதியம் 3:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #Muthazhagu #VijayTelevision #VijayTV #StarVijayTV #NewFiction #StarVijay #TamilTV
உண்மை தெரிய வரப்போகுது... இப்ப தான் சீரியல் பார்க்கிற மாதிரி இருக்கு .. சீரியல் முடிச்சிடாதிங்க
பூமி முத்தழகு எனக்கு ரொம்ப பிடிக்கும்... இவ்வளவு நாளா அவங்கள ரொம்ப மிஸ் பண்ணேன்.. இப்ப உடனே முடிக்காதீங்க ...அவங்க குழந்தைகளோடு சந்தோசமா வாழறத பார்க்க ஆசையா இருக்கு...
Serial mudiya poguthu🎉
Atheke vaipe ille. Anjali Meenachiye thukitge poireva. Ore 20 years kalachi varuva. Appo Mennachike Muthalage teriyathe. Aperum Muthalage kastepadevange Meenachiye puriye vaike.
🎉🎉🎉🎉🎉🎉 finally!!!
ஆனா இந்த ஜோடியை இனி பார்க்க முடியாதே.
Amoiii🎉😂
ஆனா climax நோக்கி ன்னு சொல்லல 😅
முத்தழகு அவள ஒரு அடி அடி ஆசையாக இருக்கு ப்லீஸ்
எனக்கு மிகவும் பிடித்த சீரியல். பூமி முத்தழகு எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள். அவர்களுக்காகவே இந்த சீரியல பார்க்கிரறேன் i love you bhoomi muthazgu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Serial mudikkira time la taan director ku arivu varum pola... Anyways promo super
"En uyire neenga taanae"❤❤ bhoomida muthazhagu vanthachu❤❤
@ 0:32 bhoomi reaction 👌👌.. Talented hero & bold heroine irunthum use pannama waste pannitanga😢
சீரியல் முடிக்கிற நேரத்துல தான் பாசிட்டிவ் ப்ரோமோவே போடுறாங்க.. விஜய் டிவில ஹீரோ ஹீரோயினுக்கு கடைசி வாரத்துல தான் கொஞ்சம் முக்கியத்துவம் கிடைக்குது ..
பூமி முத்தழகு மீனாட்சி இந்த மூனு பேருக்காகதான் இந்த சீரியல் பாப்பேன் இந்த சீரியல் முடியபோகுது கஷ்டமா இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😢😢😢
பிக் பாஸ் வருதில்ல அதனால முடிக்கிறாங்க இல்லன்னா இன்னும் இரண்டு வருடத்திற்கு இழுத்தடிப்பாங்க
Anjali, Rejina இருவரையும் jailku anupunga. ஒரு வாரமாவது அஞ்சலி இல்லாமல் சந்தோஷமாக கதை போகட்டும்
Super super luv u poomi muthalagu..plz continue with new track
Antha anjaliya pidichu kudumbame adichu veratunga jail ku 😂😂
Athan ille.... Kadaisiya ellarum mannichiruvange... Thufffff manamkedda payaluga
பூமி💘முத்தழகு
ஏ சூடு பிடிக்குது சீரியல் 😂
டேய் இப்பவும் முத்தழகு தான் அடி வாங்கணுமா??.. அஞ்சலிக்கு அடி விழும்னு பார்த்தா முத்தழக தான் அடிச்சிட்டே இருக்கானுங்க ..கடுப்பாவுது..டைரக்டருக்கு அஞ்சலி மேல காதல் முத்தி போச்சு
Now the truth about Meenakshi is above to reveal by Muthazaghu
Entha anjali chapter close pannunaga director vera nalla story ya kondu vanga
Indha week indha serial mudiyudhu
Serial mudiya pothu yarrukulam happee 🎉😂
Yaru sonna appadi nu
@@teamfoxqueen3136 mudiya pogudhu bigboss arambikuranga adhunala night 9.30 ku bigboss poduvan adhunala neraiya serial time marudhu adhula onnu 3.30 ku poduvan muthalagu mudichittu oct 7 la irundhu timing change aagum
🎉🎉🎉🎉🎉🎉
Onga appan
Lastla serial over agurapa than positive promove potrukanga😂
அப்பாடா ஒரு வழியா சீரியல் முடிய போகுது என்று நினைப்பவர்கள் ❤
Anjali's treatment for memory loss😂🔥🔥🔥🔥
முடிய கூடாது...ஆசையா பாக்குற சீரியல் இது தான்..
இந்த சீரியலுக்கு சுபம் போட வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க...😂
Appan paru illa pakatha summa
❤❤❤❤❤❤❤❤😂
இந்த சீரியல் முடியப் போவது யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு...😅😅😅
Onga atha
Mandaila adicha vodane palasu nyabagam vandhurucha 😮,mm epdiyo onnu sernthu serial ah mudicha sari😂
ரொம்ப சந்தோஷம் இந்த சீரியல் முடிய போகுது 😂😂😂
சீரியல் முடிய போகுது 😮💨 அப்படியே காகா நதி யையும் முடிச்சு விடுங்கடா 🤡 நிம்மதியா இருக்கும்
இந்த அடிய அன்னைக்கே அடிச்சிருக்கலாம் நாங்களும் கொஞ்சம் சந்தோசமா இருந்துருப்போம் 😁😁😁
Doctors be like: adangommala 😂😂
Niyapaga Marathi ponum nenacha kattaiyala oru adi...thirumpa varunum nenacha appavum kattaiyala oru adi... doctor Anjali idhula specalist token potu konga😂
Inime yarukachum memory loss aana podani la rendu podu podunga neyabagam vanthurum😮💨
Boomi💞Muthazhagu ❤️❤️
My favorite pair❤️❤️Awesome chemistry between them❤️❤️❤️
Appadaaa mudinchuda intha vaarama illai innum 1yr kolanthai kidathitu poitanu elupingala da 🤣🤣
Where is thangamagal serial promo??
ivalo naalaa paakkala kadaisi time thaa muthazhaga paskkure eanaa mudiya pogu thaane
டைரக்டரே கட்டையால அடிக்க அடிக்க ஞாபகம் வருது போகுது அதுவும் அடிவாங்கவே பிறந்தமாதிரி அடிவாங்குது.கதைய ஓட்டத்தெரிலான முடிச்சிறனும் 😅
அப்பா மெமரி லாஸ் தெலிஞ்சிரிச்சி 😂
Super lovely couple
Nice move etha tha ethirpatha
Qns : Kattayal adithal saavadharku badhil palaya niabagam varum enge?
Ans : Cringe TV serials🤡
Memory loss cure agurathuku ithu enna puthu treatment ? Ungaluku epovum anjali adichidu irukanum muthazhagu adi vangiddu irukanuma?.enna mentality ithu ??. anjaliya muthazhagu araiyura mathiri oru promo podunga
Apo comment la ellarum poi solli emathitangalaa ?? Indha nadagam mudiyalayaa
Appata ippoda nimmadiya iruku serial mudiya pogudu😂😂
Anjali saniyanai ellaarum sernthu adiche kollanum
Anjali thirumba ennoru thadava adicha vandha neyabagam poirukumla😂😂😂😂😂
Itha fight memory loss aana po boominathan pannirutha serial will finished
Super appa 😂😂😂
Appa... Mudichu vidunga pa... 🙏🙏🙏
Appada oru valiya mudichanga
kattaiyaal modhale adichirukalam…
Sikirama subam podungga sami🙏
மண்டைல இன்னும் ரெண்டு அடி செத்து வைங்க போன ஜென்மமும் ஞாபகம் வந்துடும் 😂
😂😂😂😂
Inuma mudiyala
Ayeee ayeee jolyyy jollyy😂😂😂
Apadaaaaa 😅
Goosebumps moment😂
Yeppdi da
Anjali khalii
👌👌👌👌👌👌👌👌👌👌👌
Vika promo
😲😲😲
😂😂
எப்போ டா முடிப்பீங்க ....இறுதி வாரம் பரபரப்பான திருப்பங்களுதான் அப்படி ஒண்ணும் போடல யே😢
Indha varam mudiyudhu. Maybe mid week promo poduvanga pola. But conform indha week climax dhan
Please kindly end this serial as well as this baakiyalakshimi serial because these two serial's story line is very annoying. So please kindly put an end card for it as well as start a new projects. This MK serial was really very good but they have put any end card without proper reason. So please kindly give them an another opportunity in order to express their extraordinary talent to everyone. Once again we can all very eagerly awaiting to witness their marvelous performance on screens.
This is the last week for this serial
mandaila inum rendu adi potu serial ah mudichirunhga😂😂😂😂
I jolly serial mudiya pokuthu jolly jolly
Yemma muthazhaghu, serial eh mudiya pogudhu ma. Oru vaatiyaavadhu anjali nu kupdu ma ippovum anjala anjala nu uyira edukkara
Ada ena da ava odambuku antha anjali ha thooki visalam ana enamo songi mari ava thotale intha muthuzhgu paranthu poi vilura
Aiyo en uyire neenga thanenga 😂 enga uyir mela tha oru kavalyum illa 😢
Subam podungga pa
Indha cringe serial mudiyanum
இது ஓரு serial னு எப்படி எடுக்கறாங்களோ chi கருமம் நல்லாவே இல்ல எ எப்போதா முடியுமோ
முத்தழகு முத்தாக மாறி முடிய போகுது ரொம்ப சந்தோஷம் ❤❤
Suthazhagu vechi irrukhalam. Anjala macha ava
Rendu perum sethu ponga 😮
Muthipona azhagu eppada mudiyum 😂😂😂😂