Baghdad Thirudan MGR super hit full movie | பாக்தாத் திருடன்

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2016
  • Starring - M. G. Ramachandran | Vyjayanthimala | M. N. Nambiar | T. S. Balaiah | T. R. Ramachandran | M. N. Rajam
    Music - G. Govindarajulu Naidu
    Direction - T. P. Sundaram
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 186

  • @kumaraguruparanv1799
    @kumaraguruparanv1799 3 роки тому +5

    தலைவர் படத்தில் மிகவும்பிடிதத படம்.

  • @KrishnaKumar-jd2vs
    @KrishnaKumar-jd2vs 3 роки тому +4

    Thanks Tamil Cinema for this Thalaivar film. Viewed this movie in my childhood days at time of release.

  • @nagamuthu2717
    @nagamuthu2717 2 роки тому +14

    இன்றைய அரசியலை அன்றே
    தோலுரித்து காட்டிவிட்டார்.
    எங்கள் புரட்சித்தலைவர்.
    இந்த சுறுசுறுப்பும், அழகும்
    எந்த ஒரு நடிகனும் இல்லை. இனி எவனும் பிறக்க
    போவதும் இல்லை.
    வளர்க என் தலைவன் புகழ்!!

  • @33942369
    @33942369 3 роки тому +4

    என்னவொரு பிரமாண்டம்...!!!

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 3 роки тому +12

    One of the best movie ! Excellent dance by Vijayanthimala and wonderful sword fight by MGR 👍👌 We can never forget this movie even at this age 🙏

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 Рік тому

      ஹெலன் பத்மினி பிரிய தர்சினி லலிதா பத்மினி கோபிகிருஷ்ணன் எல்லோருமே ஆடப்பிறந்தவர்கள்.

  • @n.a.d.murthi6977
    @n.a.d.murthi6977 4 роки тому +20

    ஒன்றும் இனிதான ஒன்று! ஆம். எம்ஜிஆர் வைஜெயந்தி மாலா ஆகியோர் நடித்த ஒரே படம்!
    இப்பொழுதே படம் பார்க்க ஆவலாக இருக்கும் போது படம் ரிலீஸான போது கிட்டதட்ட 65 வருடத்திற்கு முன்பு எப்படி இருந்து இருக்கும்?

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Рік тому

    வைஜயந்தி அழகு. டி ஆர் ராமசந்திரன் அசல் பெண் போலவே எவ்வளவு அழகா ஆட்றாரு! வைஜயந்தி முதன்முதல் இவருடன் தான் வாழ்க்கையில் அறிமுகமானார்.

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 роки тому +3

    PURACHITH TALAIVAR M G R
    VAIJANTHI MALA
    INAITHU NADITHA
    BHAKTHATH THIRUDAN
    THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    29 03 2021

  • @muruganvel1045
    @muruganvel1045 4 роки тому +15

    அருமையான படம்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 роки тому +13

    அருமையான படம் தலைவருடைய ஆடை அலங்காரத்தின் அழகே அழகு அவரே அழகு அது மேலும் அழகு சேர்க்கிறது

  • @Kumari154
    @Kumari154 Рік тому +1

    என்றும்.நம்.மனதில்.மதவாத.நம்.தலைவர்.2023,1,13,

  • @bakiyabakiya1073
    @bakiyabakiya1073 4 роки тому +4

    Arumaiana padam

  • @jealousrant6704
    @jealousrant6704 4 роки тому +11

    seeing during corona disease.....anybody else?

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 3 роки тому +3

    வாழ்வீரர் தலைவர் மட்டும் தான் 👍👍🙏👍👍👍👍

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 Рік тому

      வாழ் வீரர் இல்லப்பா. வாள் வீரர்

  • @chelliahts4841
    @chelliahts4841 3 роки тому +3

    Super movie

  • @rganesh5715
    @rganesh5715 4 роки тому +24

    All Fights was like real. It is terrific action. Now a days taking this fight scene by doop. But that was realistic. Legand is legand. MGR and Nambiar............ Great Salute......

  • @peteramutha8921
    @peteramutha8921 4 роки тому +22

    வள்ளல். என். தலைவரே. பொன்மனச்செம்மலே. உம். புகழ் வாழ்க பல்லாண்டு வாழ்க 🙏

  • @41parasu
    @41parasu 4 роки тому +5

    All the dances are so beautiful. We are not able to see them nowadays.

  • @bharathrajenvj6872
    @bharathrajenvj6872 4 роки тому +11

    BHARATH FROM PERAMBUR I LIKED
    THIS FILM VERY MUCH
    BY THAT TIME I BECAME
    DIE HARD FAN OF MGR IN
    MY TEEN .
    EXCELLENT SWORDFIGHTING IS
    APPRECIABLE
    EVEN TODAY NO
    STAR NOT ONLY
    IN TN BUT THROUGHOUT
    INDIA NO MATCH
    EQUILANT TO MGR

  • @RajuDraju-mq4nu
    @RajuDraju-mq4nu 3 роки тому +3

    பாக்தாத், பேறழகர்

    • @RajuDraju-mq4nu
      @RajuDraju-mq4nu 3 роки тому

      இந்தியாவின்,no-1, நடிகர்,மக்கள்,திலகம்,பாரதரத்னா

    • @muthurajmurugasen8521
      @muthurajmurugasen8521 4 місяці тому

      ​Ç😢😢@@RajuDraju-mq4nuhmmolllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @sathyamuthu7406
    @sathyamuthu7406 2 роки тому

    Very, Very Nice!🙏Beautiful! Amazing! Blossom!🌺 Wonderful!🙏What a Fantastic Movie!🙏Always Best Movie!🙏 M.G.R They GOD of TAMiLNADU!🙏Thank u!🙏

  • @rajukavi6341
    @rajukavi6341 2 роки тому

    What a handsome man.....in this days also girls will fall down in love,attractive face,gentle acting.....more than more....MGR....super hero. ...

  • @oldkentestates4438
    @oldkentestates4438 6 років тому +27

    Watched it on Doordarshan years back... Such a pleasure watching it again... A stunning classic....

  • @manoharan1950
    @manoharan1950 2 роки тому +1

    Mgr enrum super star

  • @bharathrajenvj6872
    @bharathrajenvj6872 4 роки тому +7

    RARE MOVIES OF
    MGR ONE IS
    PAIRED WITH
    VYJAYANTHIMALA
    AND THE OTHER
    IS WITH DEVIKA
    IN AANANDA JYOTHI
    BOTH ARE SUPER
    DOOPER FILMS

  • @gokulakrishnank3193
    @gokulakrishnank3193 4 роки тому +7

    For the unknown fellow quoted Kannadasan's book reportedly having derogatory remarks about MGR.
    I have not read that book. Book, but in Bangalore , during late seventees, I heard Mr Kannadasan fondly remembering MGR for having made him Arasu Kavinger post. So if you want to criticize a person, when he is no more better shut up. Years to come, even Jaya's memory will fade away. But the name, MGR will ever remain in the hearts of people especially in TN . This movie was less in hit chart those days .

  • @alagirisamyn
    @alagirisamyn 2 роки тому +1

    one of the good flims with Bharat Ratna and Vaijanthimala.

  • @greenmathjafarali7215
    @greenmathjafarali7215 4 роки тому +6

    I like this film.

  • @jamalmohammed655
    @jamalmohammed655 5 років тому +14

    SUPER FILM

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 роки тому +3

    PURACHITH TALAIVAR M G R
    VAIJANTHI MALA
    INAITHU NADITHA
    BAKTHATH THIRUDAN
    THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    08 12 2020

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 роки тому +1

    PURACHITH TALAIVAR M G R
    VAIJANTHI MALA
    INAITHU NADITHA
    BAHAKTHATH THIRUDAN
    THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    12 05 2021

  • @saravanankannan3893
    @saravanankannan3893 5 років тому +13

    Old is gold

  • @asaimahe3379
    @asaimahe3379 4 роки тому +8

    Mgr super than

  • @saravanan5921
    @saravanan5921 3 роки тому +5

    I saw the movie many times every time I feel it was like a new movie to me thalaivar is always great I love you

  • @mariaraj1753
    @mariaraj1753 5 років тому +11

    தலைவருக்கு நிகர் தலைவர் தான்

  • @Learn_something817
    @Learn_something817 4 роки тому +6

    Mgr ன் மன்னர் காலத்து படம் நல்லா தான்யா இருக்கு. 👌👌👌

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 Рік тому

      அந்தக்காலத்தில் எல்லாப்படமும் நல்லாத்தான்யா இருந்தன.ராஜராஜன் சக்ரவர்த்தித் திருமகள் ராஜகுமாரி மர்மயோகி மருத நாட்டு இளவரசி மன்னாதி மன்னன் அரசிளங்குமரி ராஜா தேசிங்கு காஞ்சித்‌ தலைவன் மதுரை வீரன் மகாதேவி எல்லாம் பார்.இதைவிட‌ அசந்து போவாய்.அதோடு பி.யு. சின்னப்பாவின் ஆர்ய மாலா , உத்தம புத்திரனும் பார்.அந்தக்காலத்திலேயே இவ்வளவு அருமையான படங்களா என்று வியந்து போவாய்.old is gold

  • @RaviKumar-qj4xj
    @RaviKumar-qj4xj 4 роки тому +4

    Super move

  • @kalai3503
    @kalai3503 3 роки тому +3

    good film

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 2 роки тому

    அருமையான
    படத்தொகுப்பு
    காட்சிகள்
    நம்மைபாக்தாத்
    நகரத்துக்கே
    அழைத்துசென்ற
    பாங்கு நடனம் பாட்டு
    நடிப்பு
    வசனம் எல்லாமே
    சூப்பர்எனதுஎட்டு
    வயதில்பார்த்தபடம்
    இன்றுவரை என ன்மனதைவிட்டு
    அகலாத காட்சிகள்
    என்நெஞ்சத்தை
    கொள்ளைக்கொண்டுவிட்டது

  • @vetri849
    @vetri849 4 роки тому +7

    Arumai

  • @mohanbabubm
    @mohanbabubm 5 років тому +17

    MGR acting is superb

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 4 місяці тому

    அபு அபு ன்னு கூப்பிட அழகாய் இருக்கு❤

  • @peteramutha8921
    @peteramutha8921 4 роки тому +2

    I. Like you film

  • @rsabarinathanrsnathan6710
    @rsabarinathanrsnathan6710 5 років тому +14

    நல்ல படம் ஜி

  • @SaraSara-fk5us
    @SaraSara-fk5us 5 років тому +7

    அருமை

  • @mdskmdsk771
    @mdskmdsk771 3 роки тому +1

    Ever Green movie

  • @jeevayogesh8538
    @jeevayogesh8538 5 років тому +14

    பாவேந்தரின் படைப்பு

  • @sulochanan1099
    @sulochanan1099 3 роки тому +3

    The best of luck

  • @saminathan5859
    @saminathan5859 4 роки тому +12

    காலத்தாலும்என்றும்புரட்சிதிலகத்தின்படத்தைமீண்டும்மீண்டும்பார்க்க ஆவல்கூடும்14.4.20_11.38am

  • @sethuraman6373
    @sethuraman6373 2 роки тому +1

    பழமை என்றும் இனிமை

  • @marahadhamr1388
    @marahadhamr1388 2 роки тому

    Namadhu Makkall Thilagam Thiru M, G, R. Avargal Yendrum Namudan❤️ Vaalgirar 🙏💐

  • @guruprammagurupramma22
    @guruprammagurupramma22 5 років тому +15

    எங்கள் உள்ளம் திருடியவர்

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +9

    M G R VAIJANTHI MALA
    INAITHU NADITHA
    BAHAKTHATH THIRUDAN
    THIRAIP PADAM SUPPER
    19 04 2020

  • @rameshram3224
    @rameshram3224 Рік тому

    Super mgr

  • @janakisivakumar1529
    @janakisivakumar1529 6 років тому +8

    Super movie thank s

    • @sahadevanvasu4227
      @sahadevanvasu4227 4 роки тому +1

      Mgr cenema arouses a new energy to the viewer still it is so. Active positive energy like the sun rays do!

    • @VijayVijay-hs3gw
      @VijayVijay-hs3gw 4 роки тому +2

      Supar

  • @venketreddy2119
    @venketreddy2119 4 роки тому +2

    Old.film.is.vere.good

  • @ganesans9519
    @ganesans9519 3 роки тому +1

    Super

  • @srinivasanj8729
    @srinivasanj8729 5 років тому +7

    Semaa movie

    • @rsabarinathanrsnathan6710
      @rsabarinathanrsnathan6710 5 років тому +1

      மிகவும் அருமையான திரைப படம் ஜி

  • @premacharitra1
    @premacharitra1 6 років тому +15

    with intention came here...and found this Marvelous movie ......never knew MGR is starring with Vyjanthimala...the epitome of beauty and Art...watching 2018...so peppy song...

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 роки тому +3

    ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜெயலலிதா இதே போன்ற ஆடும் பாடலில் அவரின் அழகை விட வைஜயந்திமாலா அழகு.. .. இந்த அழகிகளை தலைவன் ஏலத்தில் எடுத்து காப்பாற்றுவதே வேலை.............

  • @djeacoumar
    @djeacoumar 6 років тому +19

    Excellent movie

  • @aomathivanan5274
    @aomathivanan5274 3 роки тому +2

    வாள் சண்டை மிகவும்
    அருமை வைசந்திமாலா
    சூப்பர்.

  • @balajiv.rbalajiv.r1115
    @balajiv.rbalajiv.r1115 6 років тому +18

    I like you.mgr rasigan.

  • @sekerpitchchai724
    @sekerpitchchai724 5 років тому +10

    Goodmusicallsong mgr goodacting

  • @bharathrajenvj6872
    @bharathrajenvj6872 4 роки тому +5

    FROM BHARATH
    PERAMBUR
    EXCELLENT MOVIE
    EXCELLENT SWORDFIGHTING
    BY MGR LIKENED
    BY BHARAT
    NO ACTOR EITHER
    IN TAMILNADU OR
    INDIA HAD THE
    CAPACITY LIKE
    THAT OF MGR

  • @bakiyabakiya1073
    @bakiyabakiya1073 4 роки тому +1

    Endrume ore thalaivan namathu mgr

  • @ramachandranmunuswamy4718
    @ramachandranmunuswamy4718 2 роки тому +2

    அன்பானவர்களே!. வணக்கம்.
    முன்போ! பின்போ! நாடோடி மன்னனில் காண முடியாத மார்தாண்டனின் மனோகரியின்
    இனிய உரையாடலை காண முடியாத ஏக்கத்தை தீர்த்த அபூவுக்கும் இளவரசி....க்கும்
    நன்றிகள்! காணொளி காட்சி வழங்கி மகிழவைத்த தங்களுக்கும் நன்றிங்க!

  • @dhandapanin5265
    @dhandapanin5265 2 роки тому

    Super film of m g ramachandran

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Рік тому

    M.G.R. பல படங்களில் பல கெட் அப்பில் வருவார் . எல்லாமே பொருத்தமாத்தா னிருக்கும்.நடனமும் நன்றாகவே ஆடுவார்.வைஜயந்தி ஆடும்போது ஆடாமல் ஆடுகிறேன் நினைவு வரவில்லை.?

  • @rajrengaraj9426
    @rajrengaraj9426 4 роки тому +3

    நல்ல படங்களை தாருங்கல்

  • @chandrasamuel1395
    @chandrasamuel1395 3 роки тому +4

    26-03-202.,ONE OF THE HIT MOVIES OF M.G.R.

  • @jozsefvellankani1036
    @jozsefvellankani1036 2 роки тому +1

    What a movie. MGR sword fight and Vijayanthimala's dance.Remarkable. MGR's natural acting is excellent.

  • @joonjoon4186
    @joonjoon4186 4 роки тому +2

    Super Good movie

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 6 років тому +9

    Nice movie...

  • @udayakumar8714
    @udayakumar8714 3 роки тому +5

    எம்ஜிஆர் புகழ் வளர்க

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 4 місяці тому

    m.g.r நல்லா போஷாக்காக ஜம்முனு இருக்காரு❤

  • @packirmohamed5222
    @packirmohamed5222 4 роки тому +2

    VERY.GOOD.CINEMA.MGR.IS.IAM.VERY.LIKED

    • @julievanakumari8703
      @julievanakumari8703 4 роки тому

      Nicely done, MGR,Vaijanthimala act pramatham,after watching 55 years again. ...

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 4 місяці тому

    gulzar ...யார்...jj இன் அம்மா சந்தியா
    m.g.r தாய்..s.n.lakshmi அவர்கள்.
    என்ன ஒரு அற்புதமான கதை..
    நல்ல அரசியல் கூட

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 2 роки тому

    PURACHITH TALAIVAR M G R
    VAIJANTHI MALA
    INAITHU NADITHA
    BHAKTHATH THIRUDAN
    THIRAIP PADAM SUPPER
    22 09 2021

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 роки тому

    PURACHITH TALAIVAR M G R
    VAIJANTHI MALA
    INAITHU NADITHA
    BAKTHATH THIRUDAN
    THIRAIP PADAM
    SUPPER EANAKKU VIRUPPAMANA PADAM
    27 07 2021

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +9

    PURACHITH TALAIVAR NADITHA THIRAIP PADAM SUPPER O SUPPER

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 роки тому

    PURACHITH TALAIVAR M G R
    VAIJANTHI MALA
    INAITHU NADITHA
    BAKTHATH THIRUDAN
    THIRAIP PADAM SUPPER O SUPPER
    EANAKKU VIRUPPAMANA PADAM
    28 06 2021

  • @vijaykumarvijaykumar8553
    @vijaykumarvijaykumar8553 4 роки тому +5

    புரட்சிநடிகர்எம்ஜிஆர்க்குமுஸ்லீம்வேடம்மிகவும்பொருத்தமானதே

  • @rishivarmaa5235
    @rishivarmaa5235 Рік тому

    Best movie

  • @sakuntalanagesan1745
    @sakuntalanagesan1745 3 роки тому +1

    Can you please upload vaazhkai and Marma veeran

  • @ascok889
    @ascok889 3 роки тому +1

    ponmanasemmal MGR

  • @davidsamuelponusamy1214
    @davidsamuelponusamy1214 3 місяці тому

    FROM THE BEGINNING TO THE END NON STOP FIGHTING SCENES. PEOPLE IN MALAYSIA WERE SO DISAPPOINTED AN BORED WITH THIS MOVIE. LET ME ASK YOU, CAN THIS MOVIE COMPARE WITH MARMAYOGI OR SARVATHIGARI? PRAISES CAN BE GIVEN, NOT BLINDLY JUST BECAUSE YOU A SUPPORTER OF MGR. ASK THE ELITES, THEY WILL SAY THIS MOVIE WAS RIDICULOUS. THK YOU. YOU MUST RESPECT PEOPLE WHO CAN DIFFER IN THEIR OPINIONS.

  • @jamalmohamedmohamedgani1881
    @jamalmohamedmohamedgani1881 2 роки тому

    PURACCHITH TALAIVAR M G R
    VAIJAYATHI MALA
    INAITHU NADITHA
    BAHAGDATH THIRUDAN
    THIRAIP PADAM SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAM
    21 12 2021

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +7

    PURACHITH TALAIVAR
    VAIJENTHI MALA
    INAITHU NADITHA
    BAGTHATH THIRUDAN
    THIRAIP PADAM SUPPER
    24 01 2020

    • @SriniVasan-cm8wi
      @SriniVasan-cm8wi 3 роки тому

      மேலும் தகவல் இணையத்தளம் வருகை ஆன்லைன் விளையாட்டு ஒருிஙா சட்டம்

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +1

    PURACHITH TALAIVAR M G R
    VAYIJANTHI MALA
    INAITHU NADITHA
    BAHAKTHATH THIRUDAN
    THIRAIP PADAM SUPPER
    15 05 2020

  • @jamalmohamedmohamedgani1881
    @jamalmohamedmohamedgani1881 2 роки тому

    PURACCHITH TALAIVAR M G R
    VAIJAYATHI MALA
    INAITHU NADITHA
    BAHAGDATH THIRUDAN
    THIRAIP PADAM SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAM
    09 12 2021

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu 2 роки тому +8

    நம் புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன் மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.... ஜெய்ஹிந்த்...

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +3

    BAKHDATH THIRUDAN
    M G R VAIJANTHI MALA NADITHA THIRAIP PADAM SUPPER O SUPPER

  • @gunasekarmu795
    @gunasekarmu795 3 роки тому

    MGYARIN NALLA PADAM

  • @pkumarpvara7970
    @pkumarpvara7970 2 роки тому

    Neengal naditha immathri padangalai Pol endha genation Ulla stargal padaieduthalum jayikka mudiyathu thalaivare.

  • @SriniVasan-cm8wi
    @SriniVasan-cm8wi 3 роки тому +1

    மேலும்

  • @devadass1584
    @devadass1584 2 роки тому

    Mgry

  • @jennyj3444
    @jennyj3444 3 роки тому +2

    2020 September 12 ,10.20 am

  • @rajkumara3309
    @rajkumara3309 3 роки тому +16

    தலைவரின் வாள் சண்டையை தனி அழகு

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 Рік тому

      நம்பியாரும் நன்றாகவே வாள் வீசுவார்.கதைப்படி நம்பியார் ஆக்ரோஷமாகவும் எம்.ஜி.ஆர் அமைதியாகவும் வீசுவர்
      எம்ஜிஆர் வெல்வார்.நம்பியார் தோற்பார் அவ்வளவுதான்.

  • @saravanansriramulu8986
    @saravanansriramulu8986 5 років тому +7

    👏👌