நாளை பார்த்துக் கொள்ளலாம் என ஒருநாளும் என் மனம் ஒப்புவதில்லை | கொளத்தூர் மணி | Kolathur Mani

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 64

  • @One-yj9rp
    @One-yj9rp 2 роки тому +5

    வாழ்வில் முதன் முறையாக கொளத்தூர் மணி அவர்களின் பேச்சை கேட்கிறேன்..
    செய்திகளை தொகுத்து அல்லது வரிசைபடுத்தி ஆண்டு விபரமாக பேசுவது ரொம்ப கலை..சிலரால் அது முடியுமானாலும் அதில் உள்ள தாக்கத்தை அவசியத்தை வேதனையை கருத்து ஆழத்தை செம்மை படுத்தி கேட்பவரை அதன் பொருளை மிக ஆழமாக சிந்திக்க வைப்பது என்பது சாதாரண காரியமல்ல..
    போகிற போக்கில் பெரியாரின் கொள்கைகளை பற்றி புரியாமல் அவர் மேல் இருந்த அவசியமற்ற கோபங்களை களைத்து புதிய ஒரு நடையை திசையை காட்டி இருக்கிறார் என்பதில் மறுப்பேதும் இல்லை..
    100 வருடங்கள் கழித்தும் இன்றும் இந்த நவீன உலகில் அவர் பேசு பொருளாய் இருந்து கொண்டு பலரின் தூக்கத்தை கெடுத்து கொண்டு இருக்கிறார் என்றால்...
    உண்மையில் அவரே பெரியார்..
    அருமையான பேச்சு கொளத்துர் மணி அவர்களே...
    💐

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 2 роки тому +40

    சமதரையில் ஓடும் ஆறு போல் அமைதியாய் ஆரவாரம் இல்லாமல் பேசுகிறார். கொளத்தூர் மணி தனியாக ஒரு மனிதனுக்குச் சொல்வது போல் அருமையான உரை.

  • @jayabalansp2754
    @jayabalansp2754 2 роки тому +13

    ஐயா கொளத்தூர் மணி அவர்களின் தந்தை பெரியாரின் சமூக நீதிக்காக நீண்ட நெடிய போராட்டதை விளக்கியவிதம் அருமை.

  • @thangarajuc1336
    @thangarajuc1336 2 роки тому +10

    தோழர் கொளத்தூர் மணி அவர்களின் தகவல் வரலாறு படிப்பது போன்று உள்ளது.

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 2 роки тому +8

    அற்புதமான உரை...பழக்கவழக்கம். தீர்ப்பு சொன்னது. பாபர் மஜித்... மூலம்.

    • @munusamy.p6049
      @munusamy.p6049 День тому

      அருமையான.உரைவீச்சு.திரு.கொளத்தூர்மணிவாழவாங்குவாழவேண்டும்.நன்றி.

  • @ravin8405
    @ravin8405 2 роки тому +26

    கொள. மணி எப்பொழுதுமே தெளிவான பேச்சு.

    • @a.c.devasenanchellaperumal3526
      @a.c.devasenanchellaperumal3526 2 роки тому +1

      திரு . கொளத்தூர் மணி
      அவர்களின் சொற்பொழிவை
      முழுமையாக கேட்கும் வாய்ப்பு !
      அவரின் வரலாறு பற்றிய
      குறிப்புக்கள் அருமை !
      எங்கெல்லாம் திட்டமிட்டு
      யூத பார்ப்பன வந்தேறிகள்
      இந்திய மக்களை மந்திர
      தந்திரங்களால் நம்மை
      அடிமையாக்கி
      எல்லா உயர்பதவிகளிலும்
      அமர்ந்து மக்களை கல்வி ,
      மனித உரிமைகளை
      பெற இயலாமல்,
      இலங்கை ஈழப்போரில்
      சதி செய்து உரிமையை
      அடைய விடாமல் ,
      தடுத்து இலட்சக்கணக்கில்
      அப்பாவி மக்களை கொன்று
      குவித்ததை நம் தமிழ்
      நாட்டு மக்களுக்கு புரியாமலே
      மானாட மயிலாட
      தொலைக்காட்சியில்
      திமுக ஆட்சியில் படு கொலையை மறைத்து
      ஆட்சி நடந்ததைப் போல
      யூத பார்ப்பணர்களும்
      ஆதிகாலத்திலிருந்தே ,
      கூட இருந்தே ,
      வெறும் 3% சதவிகித
      பார்ப்பணர்கள் இன்று
      வரை ஆள்வது நமக்கு
      எப்படி என கொளத்தூர் மணி
      தெளிவாக குறிப்புக்களை
      தேடித் தருகிறார் !
      வாழ்த்துக்கள் !
      வாழ்க வளமுடன் !
      அறிவே தெய்வம் !
      நன்றி !..♥**
      ஆழ்ந்த கவனமே வாழ்க்கை !

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 2 роки тому +9

    சிறப்பான வரலாற்று உரை...

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 2 роки тому +11

    உண்மையை உரக்கச் சொல்லும் அய்யா கொளத்தூர் மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  • @sathyamoorthi540
    @sathyamoorthi540 2 роки тому +9

    Thanthai Periyar always Periyar, Vazhthukkal iyya Kolathur.Mani Avarkale. ⚘⚘⚘

  • @subkumar1
    @subkumar1 2 роки тому +21

    இன்றைய தலைமுறைக்கு, நாம் கடந்துவந்த பாதையை வரலாறாக தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் ஐயா.

    • @SeKattam
      @SeKattam 2 роки тому +4

      அதை வழிமொழிகிறேன் ஐயா

  • @renganathan6725
    @renganathan6725 2 роки тому +15

    ஐயா தாங்கள் 150 ஆண்டுகள் வாழவேண்டும். உங்கள் சேவை இந்த மரமண்டைகளுக்கு தவை.

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 2 роки тому +6

    நன்றி.நன்றி.நன்றி.

  • @rajasolomon4342
    @rajasolomon4342 2 роки тому +7

    அருமையான பதிவு அய்யா....நன்றி

  • @irjjraj2179
    @irjjraj2179 2 роки тому +5

    வணக்கம் தலைவரே. வாழ்த்துக்கள் தோழர்களே.

  • @stellaruban1895
    @stellaruban1895 2 роки тому +11

    இவர் வார்த்தைகள் அழுத்தமான அக்கரையான ..விடுதலை விருப்பியான அருமை ஆழமான பேச்சு..

  • @anbalagananbalagan9039
    @anbalagananbalagan9039 2 роки тому +10

    அரிவாள் எடுக்காத
    அரிவாளி......நாவன்மை
    உள்ளநாட்மை.......
    பெரியாரின் பெரும்
    தொண்டர் புலிகளின்
    பங்காளன்.......

  • @sigamanikokila6065
    @sigamanikokila6065 2 роки тому +5

    சிறப்பான பதிவு அய்யா.

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 2 роки тому +3

    கிளப்பு என்றாலும் ஓட்டல் என்றாலும் துரத்தல்தான்... சிறப்பு....👌

  • @chenkumark4862
    @chenkumark4862 2 роки тому +3

    Super spech annan kolathur mani ayya thank you very much sir

  • @mayilsamyn6533
    @mayilsamyn6533 2 роки тому +4

    பெரியார் இன்ஜின் இல்லாமல் கார் ஓட்டி விடுவார்.
    சக்கரம் இல்லாமல் தேர் ஓட்டி விடுவார் .
    👍💯

  • @rajarampandian6731
    @rajarampandian6731 2 роки тому +2

    SUPER O SUPER Good Speech UngkaL Pani Thodara Valthukkal Royal Salute 👍👍👍

  • @rangaswamyroyappa1666
    @rangaswamyroyappa1666 2 роки тому +2

    இந்த உரையை எல்லா மொழிகளிலும் அச்சிட்டு வெளியிட வெளியிட வேண்டும்.

  • @vimaladuraisamy2740
    @vimaladuraisamy2740 2 роки тому +3

    Super

  • @foster6818
    @foster6818 2 роки тому +1

    பாரிவேந்தன், ஜெகத்ரட்சகன், முத்துராமலிங்கம் போன்றோரை அம்பலபடுத்திவிட்டீர்! சிறப்பு!

  • @josephine911
    @josephine911 2 роки тому +1

    Dr. V. P. Ramaraj writer👍 super🙏.

  • @tennisonchristopher861
    @tennisonchristopher861 2 роки тому +4

    Kindly arrange english sub titles for all your videos for wider reach.

  • @shanmugasundarammayilsamy6391
    @shanmugasundarammayilsamy6391 2 роки тому

    திராவிட இனத்தின் தூண். அய்யா கொளத்தூரார். வாழ்க, அவர் பல்லாண்டு தொடரட்டும் அவர் தொண்டு.

  • @rajendrans8529
    @rajendrans8529 2 роки тому +1

    Azhagana pathivugal

  • @udayasuriyan6482
    @udayasuriyan6482 2 роки тому +1

    அப்படியே அத்திவரதர் நிகழ்ச்சி யில் அர்சியல் வாதிகள் நடந்து கொண்ட விதத்தையும் பேசிய இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @ezhilkumaran91
    @ezhilkumaran91 2 роки тому +1

    அருமை தோழரே

  • @truthseeker4491
    @truthseeker4491 2 роки тому +1

    கீழ்வெண்மணியில் நடந்த படுகொலையில் பெரியாரின் நிலை பற்றி பேசவும் 🙏🏼

  • @karthikvelu5033
    @karthikvelu5033 2 роки тому +1

    very enlightnining

  • @ramaprabaramasamy672
    @ramaprabaramasamy672 2 роки тому +1

    Super sir

  • @sardarshariff1402
    @sardarshariff1402 2 роки тому

    சமத்துவம் சீர்திருத்தம் மனிதநேயம் கொள்கையாக வைத்திருக்கும்
    ஐயா அவர்களே இயற்கை உங்கள் ஆயுளை அதிகரிக்கும் ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் தந்தை பெரியாரை கிராமப்புறங்களில் கொண்டு செல்லுங்கள்
    கிராமப்புற மக்களிடம் இந்த பகுத்தறிவு இன்னும் வரவில்லை இன்று வரையும் அவர்களிடம் ஆரியம் புகுந்திருக்கிறது அதை ஒழிக்க வேண்டும் என்றால் அவர்களிடத்தில் தந்தை பெரியாரை கொண்டு செல்ல வேண்டும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் ஐயா

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 2 роки тому +1

    All arguments discussions protests he conducted either on basis of logic laws or civil laws shows that periar was intelligent like mu ka in many ways in adverse thinking of atheism !!! !!!!!!!!!!!

  • @sivarai12m36
    @sivarai12m36 2 роки тому

    Mahalayum sister. Ammavayum thirumanam pannuvar

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 2 роки тому +2

    Hatsoff... Scintillating speech... Huge information

  • @murugaiyan5670
    @murugaiyan5670 2 роки тому +1

    5 DEC 2021..3

  • @dhatchinamurthy892
    @dhatchinamurthy892 2 роки тому

    இந்து‌ விரோத ‌சக்திகளைஅடித்துவிரட்டிவேண்டும்.

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 2 роки тому

    அடுத்த மாநில விடுதலையையும், பெரியார் யார்? என்றதையும், வெளி கொண்டுவந்த 'RSS BJP க்கு நன்றி சொல்லவேண்டும். சமுகவலை காலத்தில் ...

  • @selvarajvellaisamy486
    @selvarajvellaisamy486 2 роки тому +4

    வணக்கம் ,
    கடந்த பத்து ஆண்டுகளாக பள்ளி கல்லூரி வளாகங்களில் rss சித்தாந்தங்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன எனவே இப்போது கல்வி வளாகங்களில் திராவிட சித்தாந்தத்தை முன்னெடுக்க வினையாற்றுங்கள்.

  • @foster6818
    @foster6818 2 роки тому

    குடியேற்ற நாடு

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 2 роки тому +2

    சாமியே இல்லாத உங்களுக்கு தேர்வு ஓடினால் என்ன கார்
    ஓடினால்என்ன வெறும் வாயில் வடை சுடுபவர்கள்தானே

    • @sampathkumar6096
      @sampathkumar6096 2 роки тому

      சூப்பரோ சூப்பர்...

  • @sampathkumar6096
    @sampathkumar6096 2 роки тому +1

    எஞ்சின் இல்லாமல் கார் ஓட்டி இருக்கலாம்... சக்கரம் இல்லாமல் தேர் ஓட்டி இருக்கலாம்.... ஆனால் ஈரோட்டு வெங்(கடப்ப)காய ராமசாமியால, தள்ளாத வயதிலும் பொல்லாத ஆசை என்று அறிஞர் அண்ணா கூறியது போல வளர்த்த பெண் *மணியாத்தா இல்லாம வாழ்க்கைய ஓட்ட முடியலையே...*

  • @kathiravanp.m7438
    @kathiravanp.m7438 2 роки тому

    தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவன் யா ர்

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 2 роки тому

    Penn viduthalaiikku vithidda thaathaa.
    Valarrtha ponnodayumm paduppaarr.

  • @jayaprakashnaidu7156
    @jayaprakashnaidu7156 2 роки тому +1

    காளம் காளமா இதைத்தான்டா போசிக்கிட்டு வரைங்க ஆனால் ஒன்னும் மாரன மாரியோ நடந்தமாதிரியோ தெரியவில்லையோ

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 2 роки тому +1

    Why all dk dmk channels have started propaganda about periar and ambedkar and detailing all achievements during their lifetime and later for about 100 yrs! !!!!!!! And samooha neethi established thru reservations for two generations now.!!!!!!!!!! Enough of anti Brahmin propaganda!!!! atheism alone in any country will not survive!!even China faces threat from many countries!!!!

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 2 роки тому +1

      As long as Brahminusm exploiting employment opportunities by blending politics and religion DK ABD DMK WILL SPEAK SOCIAL JUSTICE BASED ON RESERVATION! NORTHERN INDIAN STATES POOR ECONOMICALLY AND EDUCATIONALLY BECAUSE OF BRAHMINISM ! BOTH BJP AND CONGRESS OE EVEN COMMUNISTS LEADERS ARE ALL HIGHER CASTES - MIST OF THE BRAHMINS! INDIRECT EXPLOITATION OF GARD WORKONG HONDUS BY NON PHYSICAL ACTIVITY BRAHMINS BY THE GRADED LADDER OF CASTES!!

    • @irjjraj2179
      @irjjraj2179 2 роки тому +1

      Why RAM temple.... What he has done for India.... Who couldn't safeguard his own wife????

    • @sampathkumar6096
      @sampathkumar6096 2 роки тому

      @@sundararajulupanneerchelva5457 சுந்தரராஜுலு.. பன்னீர்ச்ச்செல்வம்... மீரு தெலுகா?.. இ மேட்டரு உன்கு எந்த்துக்கோ நைனா.. உன் English படிச்சா போதும், 1947 க்கு முன்னாடியே ஓடியிருப்பான் ப்ரிட்டிஷ்காரன்...

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 2 роки тому +14

    உண்மையை உரக்கச் சொல்லும் அய்யா கொளத்தூர் மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  • @kamarajkamaraj8870
    @kamarajkamaraj8870 2 роки тому +1

    Supper