வடிவுடையம்மன்!!!

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #AndalVastu #AndalPChockalingam #MoneyTips #TheSecret
    வடிவுடையம்மன்!!!
    Andal P Chockalingam, APC, Andal P Chockalingam Speech, Motivational Speech, Life Guide, Andal Vastu, Sri Aandal Vastu, Dr.Andal P.Chockalingam, Dr.Apc, Sri Andal Vastu, Vasthu Consulting, Andal, AndalPChockalingam, Face Reading, Vastu Shastram, Vastushastram, Vastushastra, Vastu Specialist, Vastu Astrology Advice, Vastushastra for home, Money Attraction, Law of Attraction, Money Tips, Psychology Vasthu, Vaastu, Vaasthu, பண ஈர்ப்பு விதி, பணம் ஈர்ப்பு விதி, ஈர்ப்பு சக்தி, பணம் ஈர்க்கும் விதி, பணம் பெருக, பணம் ஈர்க்க வழிகள், பிரபஞ்ச ஈர்ப்பு விதி, தன்னம்பிக்கை பேச்சாளர், பிரபஞ்ச வாஸ்து, உளவியல் வாஸ்து, ஆண்டாள் வாஸ்து, ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து, வாஸ்து சொக்கலிங்கம், ஆண்டாள் பி சொக்கலிங்கம், வாஸ்துசாஸ்திரம், வாஸ்து நிபுணர், வாழ்க்கை வழிகாட்டி
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe UA-cam: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp....
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.
    Andal P. Chockalingam approaches vastu as a pure science and does not bend towards unnecessary superstitious remedial rituals. This feature is a striking contrast from others and highly appreciated by his clients. As a result, he has a record of 100% client satisfaction for his dedicated consultation service.

КОМЕНТАРІ • 213

  • @aarthimj8717
    @aarthimj8717 3 роки тому +28

    உண்மை ஐயா, நான் நேற்று முன்தினம் மாலை அந்த கோயிலுக்கு சென்றேன். மனம் நிறைய குழப்பம், கவலை, வேலையின்மை வேறு. பொதுவாகவே எந்த கோயிலுக்கு சென்றாலும் நான் கேட்க வேண்டியதை மறந்து அங்குள்ள ஒரு விதமான உணர்வுகளை சந்தித்தது உண்டு. இங்கும் அவ்வாறே நடக்கவிருந்தது, ஆனால் நான் கட்டுப்படுத்திக் கொண்டு ஒரு 9 கோரிக்கை வைத்தேன். அதில் ஒன்றன் பின் ஒன்றாக நிவர்த்தி ஆகின்றது அந்த தாயாரின் அருளால். என் மனதில் இன்று ஒரு கேள்வி எழும்பியது, இந்த தாயாரைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள விரும்பினேன். கேட்ட அன்றே எனக்கு தங்களின் மூலமாக விடை அறிவேன் என்று நான் நினைக்கவில்லை. நன்றி தங்களுக்கும் அந்த தாயாருக்கும்.

  • @mohanswetha2208
    @mohanswetha2208 3 роки тому +7

    வடிவுடையம்மனின் அருட்பார்வை எல்லோருக்கும் கிடைக்கட்டும்.நன்றி சார்

  • @sundaribalu4123
    @sundaribalu4123 3 роки тому +8

    சீக்கிரம் கொரோனாவில் இருந்து விடுபட்டு அனைவரும் வடிவுடைய அம்மனை தரிசனம் செய்ய வேண்டும் என ஆசைபடுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏

  • @accsysseethapathivasthu1392
    @accsysseethapathivasthu1392 3 роки тому +4

    மிகவும் அற்புதமான அழகான பதிவு இது வடிவுடை அம்மன் உடைய சிறப்புகளை சிறப்பாக சொன்னதற்கு மிக்க நன்றி சார்......

  • @kothainayagin9279
    @kothainayagin9279 3 роки тому +5

    "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்". .ஐயா நீர் அற்புதம்; நீரே அதிசயம்.

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 3 роки тому +6

    அண்ணா உங்கள் பேச்சை கேட்கும் வாய்ப்பளித்த பிரபஞ்சத்திற்கும் வடியுடையம்மனை தரிசிக்க வாய்ப்பளிக்க போகும் பிரபஞ்சத்திற்கும் நன்றி

  • @ravichandrank4296
    @ravichandrank4296 3 роки тому +1

    🙏வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு நல்வழியை காட்டும், சிறப்புமிக்க விதியை பெற்ற அன்பு சகோதரரே,இந்த நல்ல செய்தியை சொல்வதற்கு தாங்கள் எடுத்துகொண்ட உதாரணம் நெஞ்சை நெகிழச்செய்வதாக இருந்தது. வாழ்க வடிவுடையம்மன் 🙏வளர்க ஆன்மீக பதிவுகள் நன்றி 🙏🙏

  • @leelavathisekar4027
    @leelavathisekar4027 3 роки тому +4

    💯 உணர்ந்த உண்மை சார்.

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 3 роки тому +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரா மனம் குழப்பத்தில் இருந்த தருணத்தில் இப்பதிவை பார்த்தேன் மனதார வேண்டிக்கொள்கிறேன். நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @Pkbhashkkar
    @Pkbhashkkar 3 роки тому +1

    நன்றி, வடிவுடையம்மன் அழகை வர்ந்நித்துள்ளீர்கள் அவர்களை வர்ணித்த வுங்கள் மனதில் அவள் எவ்வளவு அழகாக குடிகொண்டுவுள்ளார்கள். அனைவரும் ஒரு முறையேனும் தரிசித்து பலன் அடைய அவளையே நான் வேண்டிககொள்கிறேன். வாழ்க உங்கள் புகழ் வையகம் சிறக்க.

  • @abishekabishek9352
    @abishekabishek9352 Рік тому +3

    என் தாயே நீ தானே அம்மா திரிபுரசுந்தரி வடிவுடை அம்மா❤❤❤

  • @m.karunakaran3545
    @m.karunakaran3545 3 роки тому +2

    ஐயா நான் என் அண்ணை வடிவுடையம்மன் . இரண்டு வருடத்தில் தான் எனக்கு தெரியும். அதுவும் உங்கள் முலம் நான் பல முறை சென்று பார்த்தேன் கடல் அருகில் உள்ள மிகவும் அழகு அம்மன் அவர்கள் . அங்கு தான் கண்ணகி அம்மன் உள்ளர் கோவம் தணிந்து அருள் கொடுக்கும் அம்மன் அவர் . எனக்கு அற்புதம் நடந்துள்ளது . அது சொன்னால் தெரியாது அங்கு சென்று ஒருமணிநேரம் இருந்து வந்தார்தான் அம்மன் அருமை தெரியும் . அழகுக்கு அழகு அம்மன் அதேபோல் வாழ்க்கை அழகு அழகுடன் வளம் வளர்ச்சி அடையும் .

  • @sekarrajagopal6543
    @sekarrajagopal6543 3 роки тому +1

    வடிவுடையம்மன் பற்றிய அற்புதமான ஆன்மீக தகவல்கள் தெரியப்படுத்த மைக்கு இரு கரம் கூப்பி வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.நன்றி.வீரவேல்.வெற்றி வேல்.👃👃👃👃👃

  • @rajusenthil8634
    @rajusenthil8634 3 роки тому +3

    வள்ளலார் ஒரு மிகப்பெரும் ஞானி அவர் தனக்கு பசி என்றவுடன் அம்மனே நேராக மாற்று உருவத்தில் வந்து உணவு கொடுத்தார்.
    என் வாழ்க்கையை வடிவுடை தாய் மாற்றினாள் .
    என் தாயல்லவா அதனால் நான் வடிவுடை தாயிடம் அடம்பிடிப்பேன்.

  • @sumathyudayakumar9341
    @sumathyudayakumar9341 3 роки тому +3

    Aa-ha! Excellent information delivered by u sir for this AWESOME vadivudaiamman message! soon I'll meet her & I'll experience same as u received! Thanks a lot brother! Many time I've planned to go! With ur message it going to happen!

  • @sevegamysuntheresan3042
    @sevegamysuntheresan3042 3 роки тому +1

    உங்களின் சொற்பொழிவுகள் பார்த்து இருக்கிறேன், ரொம்ப சந்தோசம் உங்களின் தன்னம்பிக்கையின் பேச்சு. நன்றி. நான் Canada வில் வசிக்கிறேன், என் கணவர் 31 வருடத்திற்கு முன் இங்கு வந்தேன். பல கஷ்டங்களுக்கு பின் என் மூன்று குழந்தைகளை சொந்த காலில் நின்று வளர்த்து இன்று மூவரும் நலமாக வளமாக வாழ்கின்றேன். பெரிய பணக்கார பெண் இல்லை, ஆனாலும் மனதில் ரொம்ப திருப்தி, ஒரு சாதனை செய்ததை போல் உணர்கிறேன். நான் ஒரு சிவன் பக்தை. தமிழ் நாட்டில் சில ஆதரவற்றோர் இல்லங்கள் முடிந்த அளவு உதவி செய்கிறேன். எனக்கு என்று எதையும் தேவை இல்லை, இருபதே போதும் என்று மனப்பாங்கு எனக்கு. என்னை தாழ்த்தி பேசுபவர்கள் யாரையும் சண்டை பிடிப்பதும் இல்லை , யாரிடம் வன்மை கொள்வதும் இல்லை. உங்கள் பேச்சு எனக்கு நிறைய பிடித்து விட்டது. பணம் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன், காரணம் பணம் இருந்தால் தான் என்னை சார்ந்தவர்களுக்கு கொடுக்க முடியும், என் குடும்பத்திற்கு நான் கொடுப்பதை நிறுத்தி, ஏழை எளியவர்களுக்கு உதவி செய்கிறேன், அதற்காக என் மருமகள்கள் என்னை தாழ்த்தி கேவல படுத்தி ய போதும் நான் அவர்களிடம் நிறுத்தவும் இல்லை, அதற்காக சண்டை போடவும் இல்லை. தூற்றுவார் தூற்றட்டும், போற்றுவார் போற்றட்டும் என்ற மன நிலையில் வாழும் என் குணத்தை நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரியாது. மன்னிக்க வேண்டும் , உங்களிடம் இதை எல்லாம் சொல்வதற்கு. நன்றி உங்கள் நேரத்திற்கு

    • @sevegamysuntheresan3042
      @sevegamysuntheresan3042 3 роки тому

      மன்னிக்க வேண்டும், 31 வருடம் ஆகிறது, என் கணவர் இறந்து நான் Canada வந்தேன்.

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  3 роки тому +1

      நானே நீங்கள்

    • @sevegamysuntheresan3042
      @sevegamysuntheresan3042 3 роки тому +1

      தம்பி சங்கர், வேலை இல்லா பட்டதாரிகள் உலகம் முழுதும் இருக்கிறார்கள், நம்பிக்கை தான் வாழ்க்கை

    • @sevegamysuntheresan3042
      @sevegamysuntheresan3042 3 роки тому +1

      அடுத்தவர் நமக்கு உதவுவார்கள் என்று எதிர்பார்த்து வாழாது, நாமே நம்மை முயற்சி செய்து கொள்ள வேண்டும். என் உழைப்பு பணத்தில் நான் உதவி செய்கிறேன் அவ்வளவே. குடும்பத்தாரால் கை விட பட்ட வயதானவர்கள், புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை, என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்கிறேன். சொந்தத்தில் முயற்சி செய்யுங்கள் தம்பி சங்கர். முயற்சி உடையார் , இகழ்ச்சி அடையார்

    • @sevegamysuntheresan3042
      @sevegamysuntheresan3042 3 роки тому

      சங்கர் தம்பி வேலை இல்லை என்று சோர்ந்து போகாமல், தைரியத்துடன் முயற்சி செய்யுங்கள், வாழ்க்கையில் முடியாதது என்பது ஒன்றும் இல்லை. உங்களை போன்ற பட்டதாரிகள் தான் வருங்கால தலைவர்கள். இளைய தலை முறைக்கு ஒரு வழி காட்டியாக இருங்கள். உங்களுக்கு உதவ நீங்கள் தான் ஊன்று கோல்

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 3 роки тому +1

    மிக அருமையான கோவில் வடிவுடையம்மன் உங்கள் பதிவு மிக தெளிவாக உள்ளது இதே மாதிரி அனைத்து கோயில்களைப் பற்றி நீங்கள் தெரிவிக்க வேண்டும்

  • @AM-vq3xe
    @AM-vq3xe 3 роки тому +2

    Thank you for sharing. She is the centre of the Triangle.

  • @subathrakalyani251
    @subathrakalyani251 3 роки тому +1

    வாழ்க வளமுடன் ஐயா .நான் மிகவும் வருத்தத்தில் இருக்கின்றேன் .நீங்க சொல்லும் போதும் எனக்கு சற்று மனநிம்மதியாக உள்ளது .NANDRY VANAKKAM.SARVAM KRISHNARPANAM.

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 3 роки тому +3

    சூப்பர் சார் நீக்க வடியுடைஅம்மனை சொல்ல சொல்ல அவ்வளவு பேர் ஆனந்தத்தை உனர முடிந்தது சார் நன்றி சார் எனக்கும் வடியுடைஅம்மனை தரிசிக்க ஆவலா இருக்குசார் அம்மன் தரிசனம் எல்லாருக்கும் கிடைக்க காரணமாஇருந்த உங்களுக்கு நள்றிசார்

  • @jpm6775
    @jpm6775 3 роки тому +1

    ஐயா வணக்கம் ! தங்களுக்கும் , தாங்களுக்கு உண்மையானவர்களுக்கும் ஆண்டவன் நீண்ட ஆயுளையும் , நீங்காத செல்வத்தையும் , புகழையும் அருள வேண்டுகிறேன் .

  • @ranjanachander6752
    @ranjanachander6752 3 роки тому +1

    The blessings and divine grace of vadivudai amman you enjoyed is immense. but your attitude of let all others also enjoy and receive Ma's blessings is laudable. “yaan petra inbham perugha ivv veiyagham”. Nandrigal migha pala!!🙏🏻🙏🏻 Today eventhough I was little bit depressed your soothing words are really a solace.to my mind. 🙏🏻🙏🏻 vetrivel veeravel

  • @jaganpadma6386
    @jaganpadma6386 3 роки тому +2

    மெய்சிலிர்க்கிறது sir🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 3 місяці тому

    This you tube old one.
    Just i saw.sir.
    For me.also.good time start to here the information
    Today we discussed one alliance from this place.
    We wait. and see.ths.temple.sir..

  • @ananthalakshmirajagopal3396
    @ananthalakshmirajagopal3396 3 роки тому +1

    👍 Yes it is a very ❤ heart touch temple Thank you so much Gurus ji 🙏🙏

  • @tv.kalyanthangavel1628
    @tv.kalyanthangavel1628 3 роки тому +1

    நன்றி.சகோதரரே.பல பல தகவல்கள் தந்து எங்களுக்கு உற்சாகம் தருவதற்கு மிக்க நன்றி.

  • @jayamfacility7933
    @jayamfacility7933 3 роки тому +1

    அற்புதம் ஐயா.அற்புதம்.
    வடிவுடையம்மன் அழகை வர்ணித்த பாங்கு அருமை.

  • @Muthu.Asokan4576
    @Muthu.Asokan4576 2 роки тому +1

    🙏🙏🙏 வணக்கம் ஐயா 🙏🙏🙏 நான் ஒரு முறை தரிசித்து உள்ளேன். 🙏🙏🙏 பிரபஞ்சத்திற்க்கு நன்றி 🙏🙏🙏

  • @ShriSaiKereni
    @ShriSaiKereni 3 роки тому +1

    Thank you very much Sir for this divine & awesome message about vaduvudai amman. Thanks again Sir.
    🙏🙏🙏

  • @swaminathanramachandran2937
    @swaminathanramachandran2937 3 роки тому +2

    நன்றி... நன்றி.. வாழ்க வளமுடன்

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 3 роки тому +3

    Thank you sir 🙏

  • @subbulakshmis976
    @subbulakshmis976 3 роки тому

    சுமார் 7 வருடங்களூக்கு முன்பு மிகவும் மனம் வருந்தி அங்கு சென்று கண்ணீருடன் என்கஷ்டத்தைகூறினேன்.அந்த பிரச்சனைக்கு தீர்வும் கிடைத்தது.அம்மாவின் முகம் இன்று நினைத்தாலும் கண்முன் அழகுடன்தெரிகின்றார்.தற்போதுதான் நீங்கள்சொல்னத கேட்டபிறகு அதை உணர்கின்றேன்.வாழ்க வளமுடன்

  • @porkodiriya7558
    @porkodiriya7558 2 роки тому

    மெய் சிலிர்க்கிறது சார் அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @ranjanachander6752
    @ranjanachander6752 3 роки тому

    At last I understand from your thoughts projected in this video is in an effort to understand God’s presence we should not try to see God but EXPERIENCE GOD in every walk of our life! That’s the real essence of it!! 🙏🏻🙏🏻 Thank you Sir! Pranams and wishes

  • @sugantha8209
    @sugantha8209 3 роки тому +1

    Good message from you in the morning

  • @rajasekaranthiru5290
    @rajasekaranthiru5290 3 роки тому

    வாழ்க வளமுடன், அருமை அற்புதம் நன்றிகள் உங்களுக்கு, வீரவேல் வெற்றிவேல்.

  • @DP-yd2gl
    @DP-yd2gl 3 роки тому +1

    Thank you very much sir

  • @mskarpagamchakravarthy6660
    @mskarpagamchakravarthy6660 3 роки тому +1

    Thank❤ you sir valga valamudan

  • @pranavraja4591
    @pranavraja4591 3 роки тому

    Anna 🙏 Such a simpler way of explanation. You are holding our minds very gently and make us travel through the 🌹 bedded path to the very vast ocean of knowledge of Divinity 🙏Bliss overflowed!Joy ectasised ! Mind surrendered! Soul only remained.Thank You Anna 🙏 for Your illuminating discourse . Thank You Anna 🙏 Thiruchendur Murugan Thiruvadigal Saranam 🙏 Veeravel 🙏 Vetrivel 🙏

  • @tamilarasiganesan1621
    @tamilarasiganesan1621 Рік тому +2

    Nan பிறந்து வளர்ந்து வாழ்ந்து சாகபொகும் இடம்..

  • @pranavraja4591
    @pranavraja4591 3 роки тому +1

    Anna 🙏 One more feather in Your cap. Spreading Divinity 🙏 in the need of the hour. Thank You Anna 🙏 Vadivudaiamman Thiruvadigal Saranam 🙏 Veeravel 🙏 Vetrivel 🙏

  • @pazhanivelpazhanivel1896
    @pazhanivelpazhanivel1896 3 роки тому +1

    நன்றி நன்றி நன்றிவாழ்கவளமுடன்

  • @user-kb8gc9wk9t
    @user-kb8gc9wk9t 6 місяців тому

    ஆமா உண்மை எங்க அம்மா அலகு செல்லம் ந அவங்க ல பார்த்தாலே என் கண்ணில் இருந்து கண்ணீர் கொட்டும் செல்லம் அழகி

  • @ravichandrangopal5315
    @ravichandrangopal5315 3 роки тому +1

    Today Friday good news thanks anna. By andal.

  • @neelahaldurai8365
    @neelahaldurai8365 3 роки тому

    Anna thank you very powerful temple visited many times All is well sarvam Krishnarpanam

  • @rajashekaran4343
    @rajashekaran4343 3 роки тому +1

    நன்றி 🌺🌺🙏🙏🙏🙏

  • @anithadeepak398
    @anithadeepak398 3 роки тому

    Sir it is so nice to hear you describe about vadivudaiamman, we will visit soon. Thanks a million for this video sir

  • @manjusathya9464
    @manjusathya9464 3 роки тому +1

    Arumai sir♥️

  • @rengarajgurusamy3752
    @rengarajgurusamy3752 3 роки тому +1

    Good morning thambi. Thanks lot for sharing useful information. Valgha valamudan. Nandri. Jai hind. Sarvam krishnarpanam.

  • @user-kb8gc9wk9t
    @user-kb8gc9wk9t 6 місяців тому +1

    மாசிமாதம் எங்க அம்மா நடம் பார்கனு ௧௦௦௦௦கன் வேணும் எங்க அப்பா தியாகேச அம்மனும் அப்படி ஒரு நடன ந திருவொற்றியூர் ல பிரதது என்னோட பாக்கியம்

  • @vanishreea1837
    @vanishreea1837 3 роки тому +1

    You great sir

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 Рік тому +1

    thanks brother

  • @papparajeshwari906
    @papparajeshwari906 3 роки тому +1

    வடிவுடை அம்மா போற்றி வாழ்க வளமுடன்

  • @panneerselvam4523
    @panneerselvam4523 3 роки тому

    Neengal solvathu 💯 percent unmai nandri sir om namah shivaya vadivudai amma thunai

  • @sweetieneelaveni11
    @sweetieneelaveni11 2 роки тому

    Chokku sir your grant man vazka valamudan Thank you sir 🙏🙏🙏🙏🙏

  • @nammainammai7218
    @nammainammai7218 2 роки тому

    நன்றி நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @manimegalaiviswaraj8786
    @manimegalaiviswaraj8786 3 роки тому +1

    Thanks

  • @SivaKumar-jx9pe
    @SivaKumar-jx9pe 3 роки тому

    Good morning sir very very very very good message thank u sir..

  • @marimuthu9048
    @marimuthu9048 3 роки тому

    நன்றிகள் கோடி ஐயா

  • @arumugamt4286
    @arumugamt4286 3 роки тому +2

    Thanks anna

  • @SKCamerarentalchennai
    @SKCamerarentalchennai 3 роки тому +1

    Lord Shiva sanadhi la very powerful vibration I feel

  • @shanmugapriya1142
    @shanmugapriya1142 3 роки тому +1

    Nandriii

  • @menakamounika-kx4go
    @menakamounika-kx4go 7 місяців тому

    Ennudaiya amma patri solvathy ketu migaum santhosham ayya

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 3 роки тому +1

    Super..... 👌👌👌👏

  • @santhikarna5883
    @santhikarna5883 3 роки тому +1

    சத்தியமான உண்மை

  • @safiarasavel9805
    @safiarasavel9805 3 роки тому +1

    Super sir

  • @kktechtamil6369
    @kktechtamil6369 3 роки тому +1

    New year ku ponom sir en life la oru change vanthuchi .

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre9169 3 роки тому +1

    ஓம் சிவ சிவ ஓம்

  • @thangaraj2765
    @thangaraj2765 3 роки тому

    நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @mohanasundaris1124
    @mohanasundaris1124 Рік тому

    Nandringa annaaa... 💐💐💐💐🌹🌹🌹🙏🙏🙏

  • @siva45
    @siva45 3 роки тому

    Super anna thank you 😊😍 🙏🙏🙏

  • @SumaiSumai-vp8ft
    @SumaiSumai-vp8ft 3 роки тому

    Nice Anna super Thank you so much Anna

  • @anbuanbu6476
    @anbuanbu6476 3 роки тому

    ஓம்முருகா சரணம் ஐயாநன்றி தாய்யே சரணம் வாழ்க. வளமுடன்

  • @mohanakumari.k1981
    @mohanakumari.k1981 3 роки тому +2

    I have one doubt sir, kitchen attached steps is correct or not.

    • @coimbatorevastuconsulting1027
      @coimbatorevastuconsulting1027 3 роки тому

      WITHOUT SEEING THE HOUSE WE CANT GIVE VASTU SOLUTIONS MADAM. WHATSAPP OR CAL 9134535353 FOR VASTU SOLUTIONS.

  • @ddkitchendhanvediya9911
    @ddkitchendhanvediya9911 3 роки тому

    Superrrrr pathvu👍👍👌👌🙏🙏🌹🌹

  • @ashwinik3427
    @ashwinik3427 3 роки тому

    Mikka Nandri Anna...Vaazhga Valamudan Anna...

  • @Anaamayan
    @Anaamayan Рік тому

    Thaaye saranam 🙏

  • @manimekalai-28.2.71.
    @manimekalai-28.2.71. 3 роки тому

    Super! நன்றி நன்றி......

  • @munjulagangadharan8297
    @munjulagangadharan8297 3 роки тому

    Real Sir,
    One of your videos, you have told for Tiruvannamalai - we have to go lonely, In Tirupati - --
    Similarly some procedures for some temples
    Will you post that information please

  • @karthikeyanv4577
    @karthikeyanv4577 3 роки тому

    Beauty of goddess you cannot fix endless

  • @ganesanvenkateswaran8795
    @ganesanvenkateswaran8795 3 роки тому

    Nandri sir

  • @sridevimurugan2943
    @sridevimurugan2943 3 роки тому

    Nanri anna I have no words to say nanri nanri after seeing this.vidio thought.vadivuda amman is calling me

  • @dhevahianbazhagan8954
    @dhevahianbazhagan8954 6 місяців тому

    அனுபவ உண்மை சார்

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 3 роки тому +1

    Sirappu

  • @mahalakshmir9062
    @mahalakshmir9062 3 роки тому

    Excellent.

  • @arumugammugam9860
    @arumugammugam9860 3 роки тому

    வாழ்க வளமுடன்

  • @rangoliboutique7938
    @rangoliboutique7938 3 роки тому +1

    Vanakkam sir 🙏
    Nan romba kuzhappathil irunthen. Kuzhampi kuzhampi paithiyam pidithu vidumo entru kooda enninen.
    Tharkkolai seyya kooda manam thoondiyathu.
    Aanal nan kashtapadam ovvoru nodiyulum intha prabanjam ennodu pesuhirathu, enakku pathil tharuhirathu enbathai unarthen.
    Romba kitta thatta 11/2 masamaha kuzhambi irunthen . Maranam thavira veru vazhi illai entru kanneer vittu azhuthen. Enakku piditha vazhkkaiyai amachukkanum nu ninaichen.kanavar support pannala .
    Appadi romba kavalayudan iruntha time il than unga video parthen.
    Appo purinjuthu. Konjam illai niraya niraya vishayangal.
    Vel kakka venduhiren. 🙏🙏

  • @bharathimaheswaran5657
    @bharathimaheswaran5657 3 роки тому

    Romba nantri iyya

  • @murugadass5537
    @murugadass5537 3 роки тому +2

    🙏🙏🙏

  • @kayalvizhi3980
    @kayalvizhi3980 3 роки тому

    உங்கள் வழியில் நாங்கள்.... 🙏🙏🙏

  • @jegathaannadhurai2314
    @jegathaannadhurai2314 3 роки тому +1

    நாங்களும் வடிவுடையம்மன் கோவில் சென்று தாயாரை சேவித்தோம்.இடி,மின்னல் முழக்கத்துடன்,சோன்னு கொட்ற மழையில போய் பாக்கனும்னு இப்ப ரொம்ப ஆவலாக இருக்கின்றேன்.மிக்க நன்றி தம்பி.வாழ்க வளமுடன்.

    • @karateganesan5192
      @karateganesan5192 Рік тому

      Shivaya namaha vah to khud karenge gobichettipalayam Varna nahin hai dar Tum Chennai thiruvetriyur

  • @saikumariraj9318
    @saikumariraj9318 3 роки тому

    நன்றி நன்றி நன்றி 🙏🌹🎂 March 2020போய் வந்தேன் பிறகு முடியவில்லை இப்போது ஆவல் அதிகம் ஆகிவிட ட்டது நன்றி 🙏

  • @sendhilkottappalayam2747
    @sendhilkottappalayam2747 3 роки тому

    Super fantastic good

  • @gandhirajagandhiraja6312
    @gandhirajagandhiraja6312 3 роки тому +3

    நீ சொலவது உன்மை என்றால் சொக்கலிங்கம் உனக்கு அந்த கோவில் மற்ற எங்களுக்கு எந்த கோவில் சொல்லுங்கள்

  • @mohanalakshmikanagaraj1805
    @mohanalakshmikanagaraj1805 3 роки тому +1

    நான் பிறந்த ஊர் திருவொற்றியூர் என் தாய்.

  • @onlystatus4399
    @onlystatus4399 3 роки тому

    வடிவுடையம்மன் அருள் வேண்டும் நன்றி அண்ணா உங்கள் புண்ணகை ஒன்று பேதும் கஷ்டம் என்றும் இல்லை

  • @pushparani9854
    @pushparani9854 3 роки тому

    Naanum pogiren anna neenga antha ammavai sonnadukku thank you brother

  • @vadivarasik8600
    @vadivarasik8600 11 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏💙💙💙

  • @ravip6533
    @ravip6533 3 роки тому +3

    ஆதிசங்கரர் அம்மனின் பாதத்தில் சக்கரம் பிரதிஷ்டை செய்து இருக்கிறார்

  • @ramachandranram8982
    @ramachandranram8982 3 роки тому

    Om murga saranam nandriiii nandrii nandriiiii nandrìiiii nandrii nandriiiii nandrìiiii friend thanks om murga saranam 💐💐💐