Sevvananame Seer Kondu Vaa

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2015
  • Best Collection of Tamil Melody Songs from 1970s to 1990s by Sivakumar Perumal
    Movie:Kadhal Kiligal Music:K.V.Mahadevan Singer:KJY&S.P.Shailaja
    Starring:Sivakumar & Rathi, Directed by A.C.Thirulokachander, Released in 1980
    #TamilMelodySongs #SivakumarPerumal #Kvmahadevan

КОМЕНТАРІ • 97

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 3 місяці тому +3

    இலங்கை வானொலியில் அடிக்கடி விரும்பிக் கேட்ட பாடல் 1980களில்

  • @KimTaehyung-pz5gj
    @KimTaehyung-pz5gj Рік тому +15

    1980 தமிழ்திரையின் பொற்காலம்

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 5 місяців тому +6

    ஐயா சமீபத்தில் தான் நீங்கள் வழங்கும் பாடல்களை பாத்து வருகிறேன் என்ன சொல்வது எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை அப்போது கேட்ட பாடல்களை எல்லாம் இப்போது கேக்கும் போது ஏதோ ஒரு.சிலிர்ப்பு தேடி தேடி எனக்காகவே ஒலி பரப்புறீக்களோன்னு தோனுது அருமை மிக அருமை 👌👌👌

  • @SakthiVel-hb1vm
    @SakthiVel-hb1vm Рік тому +15

    மலரும்நினைவுகள் 80களில்

  • @somasundaram9175
    @somasundaram9175 2 роки тому +16

    செவ்வானம் சிர் மடடுமல்ல தேன் மழையையும் இந்த பாடலில் கொண்ட வந்து இருக்கிறது

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 8 місяців тому +5

    வாழ்க்கை முழுதும் துணைக்கு வருமோ.....
    என்ன ஒரு உணர்வுபூர்வமான வரி.....
    அற்புதமான பாடல்வரிகள்
    தேன் பாய்வது போன்ற குரல்கள் உலகம் ஸ்தம்பிக்க உருவான இசை அடடா அற்புதம். ...

  • @valliammai7939
    @valliammai7939 2 роки тому +13

    ரொம்ப நாளைக்குப்பின்

  • @vallveall8022
    @vallveall8022 Рік тому +13

    அடடா ....
    தேனமுதம் .... 💚👌🏾💖💐 ஏசுதாஸ் மற்றும் சைலஜா ...🎸🎼🎻 அன்றைய இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் வழங்கிய தமிழ்ச்சேவையினூடாக அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல் ... 👌🏾💖💐

    • @rajeshrsutube
      @rajeshrsutube Місяць тому

      *ilankai olibarappu koottu thaabanam vazhangum thamizh sevai"
      Siruvayathil kettu maranthdhai ninaivu paduthiyadharkku nandri nanbaa

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 Рік тому +10

    அற்புதமான பாடல்.... மிக்க மகிழ்ச்சி.....

  • @namseer..nrffhsa1617
    @namseer..nrffhsa1617 Рік тому +17

    வளைந்து வளைந்து பிடிக்கும் கரமோ வாழ்கை முழுதும் துணைக்கு வறுமோ 👌❤️

    • @arunaveloo3286
      @arunaveloo3286 Рік тому +1

      வருமோ

    • @ldkodi7186
      @ldkodi7186 Рік тому +1

      கண்ணீர் முட்ட வைக்கும் வரிகள் 'வாழ்க்கை முழுதும் துணைக்கு வருமோ'....

  • @anbuanbarasan3353
    @anbuanbarasan3353 Рік тому +5

    பாராட்ட மொழியில்லையோ.இங்கு
    பார்வைக்குபொருள்இல்லையோஎன்னெ.ஓரு
    அற்புதமான வரி வரிகளுக்கு சொந்தக்காரர் யாரோ ஜேசுதாஸ் சைலஜா இருவரின் குரலில் இனிமை சேர்த்து உள்ள பாடல் அருமை🎉🎉🎉12.6.23

  • @Prema-ed3kk
    @Prema-ed3kk Рік тому +9

    After thirty years i hear this song iam very lucky one

  • @valliammai7939
    @valliammai7939 2 роки тому +7

    கேட்கிறேன். சூப்பர்

  • @pandurangan4844
    @pandurangan4844 3 роки тому +10

    What a superb tune k.v. மகாதேவன் music so nice 👍

  • @BalaKrishnan-ok7ir
    @BalaKrishnan-ok7ir 2 роки тому +10

    Dr KJJesudoss Voice Very Super And S P Shilaja Voice Very SweetBoth Voice Given By Mesmerizing

  • @cskrishnansivagalai4711
    @cskrishnansivagalai4711 3 місяці тому +1

    Super melody Golden song ❤❤

  • @johnsuji7834
    @johnsuji7834 Рік тому +6

    அருமை, அருமை...

  • @kolamofficialyt7652
    @kolamofficialyt7652 9 місяців тому +2

    செம பாடல்

  • @pandurangan4844
    @pandurangan4844 3 роки тому +10

    So nice song rathi and siva kumar very smart . Singers k.j.jesudas sailaja so sweet singing congrats 👍❤️👍

  • @jeyasankarpapanasam3791
    @jeyasankarpapanasam3791 3 роки тому +8

    Nan virumbiya padal❤️❤️❤️

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 Рік тому +6

    ரதி எனக்கு பிடிக்கும்

  • @kalpanar7876
    @kalpanar7876 3 роки тому +7

    Intha move you tube la I m sharch but kedaikula my childhood memories

  • @kovaikingsivakovaikingsiva599
    @kovaikingsivakovaikingsiva599 Рік тому +8

    Super

  • @nausathali8806
    @nausathali8806 Рік тому +15

    கானகந்தர்வரின் குரல்
    கானகத்தில் ஒலிக்கக்கேட்டு...
    கொஞ்சும் இக்காதல் கிளிகள்...!
    இசைஞானி தனது இசை ராஜாங்கத்தை தொடரும் கட்டத்தில்...
    மாமா KVM தந்த அருமையான ஒரு பாடல்...இன்றளவும் மனதை கொள்ளை கொண்டே செல்கிறது...!
    உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி...!

    • @sanjaymithra6979
      @sanjaymithra6979 Рік тому +3

      Super sir🙏🙏🙏

    • @nausathali8806
      @nausathali8806 Рік тому +1

      @@sanjaymithra6979 நன்றி ஜெமி மேடம்.

    • @tamilselvi3034
      @tamilselvi3034 Рік тому +3

      KVM sir all time classical best composer in India.

    • @nausathali8806
      @nausathali8806 Рік тому +1

      @@tamilselvi3034 தகவலுக்கு நன்றி மேடம்...!

    • @ganesanr9400
      @ganesanr9400 2 місяці тому +1

      Nice sir

  • @santhakumarraja3831
    @santhakumarraja3831 2 місяці тому

    கல்லூரி காலத்து நிறைவேறா கனவுகள்... இப்பாடல் மூலம் மீண்டும் கண்முன் தோன்றுகிறது !அய்யா ஜேசுதாசின் குரல் வளம் அற்புதம்! மிக அற்புதம் !!

  • @User-fn5dr
    @User-fn5dr 6 місяців тому +3

    நான் 6th std படிக்கும் போது இந்தப்படம் பார்த்தேன்.

  • @ldkodi7186
    @ldkodi7186 Рік тому +7

    கண்ணீர் முட்ட வைக்கும் வரிகள் 'வாழ்க்கை முழுதும் துணைக்கு வருமோ'....

  • @suganthig1690
    @suganthig1690 Рік тому +4

    Super.super

  • @WahithaA-ws3ep
    @WahithaA-ws3ep 8 місяців тому +2

    Supper❤supper❤supper❤

  • @umamaheswari4625
    @umamaheswari4625 Рік тому +3

    Aaha! Enna oru inimaiyana paadal! Pala aandugalukku munbu Ilangai vaanoli nilaiyathil adikkadi oliparappak kaettirukkiren. Ippozhuthu kaanoliyil kandu rasikkiren. Enna oru inimaiyana paadal varigal, K.J. Yesudoss matrum S.P.Shailajavin urchagamana kuralgal, nadigar Sivakumar matrum nadigai Rathi avargalin thullalana nadippaiyum, nadana asaivugalaiyum, paarkkap paarkka sirithum salikkavillai. Paadalaik kaetkavum salikkavillai.
    Paadalin varigal arputham! Paaratta mozhiyillaiyo, indhap paarvaikkup porulillaiyo? Indha varigalukku, Sivakumar marrum Rathi avargalin muga bavanaigal arumai. Paadalaip pathivitta ayya Sivakumar Perumal avargalukku, enathu kodaana kodi nandrigalai therivithuk kolgiren.

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v Місяць тому

    அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 3 роки тому +9

    Wonderful song

  • @RadhaK-xz2tt
    @RadhaK-xz2tt Рік тому +3

    Sevakumar sangs supar

  • @rangasamyk4912
    @rangasamyk4912 6 років тому +12

    Another good one from the film Kadhal Kiligal also written by Pulavar Pulamaipithan tuned by K. V. M. So sweet song to hear. Released in the year 1977.

  • @jaysankaralagan4387
    @jaysankaralagan4387 2 роки тому +6

    No 1 song

  • @regi1948
    @regi1948 2 роки тому +7

    Listening 🎶 👂

  • @kuppuswamyswamy1141
    @kuppuswamyswamy1141 6 років тому +7

    Thanks

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому +6

    Superb nice melody and voice and 🎶

    • @muthuabi3137
      @muthuabi3137 6 місяців тому

      🎉. Zungal. Rasigan. K. M. R. Madurai

    • @mnisha7865
      @mnisha7865 6 місяців тому

      @@muthuabi3137 good night

  • @gopubujin6449
    @gopubujin6449 Рік тому +2

    I heard this song in Ceylon radio

  • @sudhadevi1163
    @sudhadevi1163 2 роки тому +8

    இந்த படத்தின் முழுவதும் கொடுங்கள் சார்!

  • @mohamedfahath6168
    @mohamedfahath6168 Місяць тому

    Entha patalai aayiram thadavai ketuvitain

  • @VijayaLakshmi-pg4ix
    @VijayaLakshmi-pg4ix 3 роки тому +6

    Nan vriumbu padal

  • @mariammalc8797
    @mariammalc8797 4 роки тому +9

    Very beautiful song. I reversed to my childhood age.memories are coming when I hear this lovely song.

  • @user-yl1pt5yz9r
    @user-yl1pt5yz9r Рік тому +3

    ❤❤❤❤

  • @elumalapachmutha4826
    @elumalapachmutha4826 Рік тому +1

    Star's best song

  • @suresht1192
    @suresht1192 Рік тому +1

    Super hit song

  • @LovetoLoveAJITH
    @LovetoLoveAJITH Рік тому +4

    2022 November 6 udaiyarpalaiyam 3.51 pm

  • @kalaiyarasikalai589
    @kalaiyarasikalai589 2 роки тому +8

    பாராட்ட வார்த்தைகள் இல்லை

    • @muthuabi3137
      @muthuabi3137 5 місяців тому

      🎉🎉. Zungal. Rasigan. K. M. R. Madurai. 🎉🎉🎉

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 роки тому +3

    Kvm💕🎹🎷

  • @s.bmuruga1152
    @s.bmuruga1152 3 роки тому +5

    INTHA INIYA PADAL VANTHU 44 ANDUGALAM NAMMA MUDIYAVILLAI. INDRU VANTHA ISAI ARUVI.INTHA PADAL ENDRUM 18.

  • @SivaKumar-ij4mq
    @SivaKumar-ij4mq 6 місяців тому

    My favorite song

  • @ushasubramanian9490
    @ushasubramanian9490 3 місяці тому

    Kadal Kiligal Movie

  • @nagarajanmayandi316
    @nagarajanmayandi316 Рік тому +3

    ர த்தி ரதி யே

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +1

    Voice and 🎶 super 27.3.2023

  • @ramesh.pramesh.p6673
    @ramesh.pramesh.p6673 3 роки тому +4

    Very super song.

  • @newindiahitechweldingmelur9120

    🥇🎶🙏

  • @sudharshansinger
    @sudharshansinger 2 роки тому +4

    Sivakumar ebdha ஊரு

    • @sivakumarperumal7474
      @sivakumarperumal7474  2 роки тому +2

      Madurai

    • @sudharshansinger
      @sudharshansinger 2 роки тому

      வரேன் நேரில் உங்க ஃபோன் நம்பர் கொடுங்க

    • @sivakumarperumal7474
      @sivakumarperumal7474  2 роки тому

      Mail me. I will give you. psivakumar69@gmail.com

    • @sudharshansinger
      @sudharshansinger 2 роки тому

      @@sivakumarperumal7474 நீங்க வேறு என்ன வேலை செய்கிறீர்கள் சார்

  • @prakashrao8077
    @prakashrao8077 Рік тому +3

    This is not an original film. Remake of a hit Hindi film of Rekha. Ghar. Inspite of superb hit music by KV Mahadevan the film got lost among so many Deepavali releases

  • @sureshmythili9932
    @sureshmythili9932 11 місяців тому +1

    Film: Kathal Kilikal.

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +3

    22.9.22

  • @rajeshrsutube
    @rajeshrsutube 2 місяці тому

    Kvm orchestra sumaar thaan

  • @MMeenatchi-fg3zm
    @MMeenatchi-fg3zm 3 місяці тому

    நாம்ரேடியோவில்கேட்டுரசித்தபாடல்❤இன்று❤கையில்❤காணோலியில்❤பார்க்கிறோம்❤இதுதான்😢இந்திரலோகத்துசுந்தரிபூமிக்கு❤வந்தநேரமா❤இனியபாடல்களைகேட்பதர்க்காக❤

  • @dilshan4618
    @dilshan4618 10 місяців тому +1

    Old is gold romba alagana patu heroine rathi romba alagu aana Sivakumar oru potta aambula accent a kidayathu

  • @MMeenatchi-fg3zm
    @MMeenatchi-fg3zm 3 місяці тому

    இந்திரலோகத்துசுந்தரிஒருத்திபூமிக்குவருகறநேரம்❤நாம்❤

  • @User-fn5dr
    @User-fn5dr 6 місяців тому

    எந்த வருஷம் ரிலீஸானது?

  • @kalaranjangnanamuthu3478
    @kalaranjangnanamuthu3478 11 місяців тому

    ..o
    .ய,

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 5 років тому +10

    செவ்வானமே
    சீர் கொண்டு வா
    வெண்மேகமே
    தேர் கொண்டு வா
    செவ்வானமே
    சீர் கொண்டு வா
    வெண்மேகமே
    தேர் கொண்டு வா
    இந்திர லோகத்து
    தேவதை ஒருத்தி
    பூமிக்கு வருகின்ற நேரம்
    இது பொன்னந்தி
    இளமாலை காலம்
    செவ்வானமே
    சீர் கொண்டு வா
    வெண்மேகமே
    தேர் கொண்டு வா
    இந்திர லோகத்து
    தேவன் ஒருவன்
    பூமிக்கு வருகின்ற நேரம்
    இது பொன்னந்தி
    இளமாலை காலம்
    செவ்வானமே ஆ..ஹ..ஹா..
    சீர் கொண்டு வா
    வெண்மேகமே ஆ..ஹ..ஹா..
    தேர் கொண்டு வா
    சிவந்த இதழ்கள்
    அமுதம் வழங்கும்
    சித்திர விழிகள்
    தினமும் மயங்கும்
    இணைந்த கரங்கள்
    சுகத்தை அளிக்கும்
    இதய நதிகள்
    உறவில் கலக்கும்
    சுகமான திருநாள் இது
    இன்று எனைத்தேடி
    வருகின்றது
    சுகமான திருநாள் இது
    இன்று எனைத்தேடி
    வருகின்றது
    ஆஹா..செவ்வானமே..ஹா..
    சீர் கொண்டு வா
    வெண்மேகமே..ஆ..ஆஹ.. ஹா..
    தேர் கொண்டு வா
    நடந்து நடந்து
    நலிந்த இடையோ
    கனிகள் சுமந்து
    மெலிந்த கொடியோ
    வளைந்து வளைந்து
    பிடிக்கும் கரமோ
    வாழ்க்கை முழுதும்
    துணைக்கு வருமோ
    பாராட்ட மொழி இல்லையோ
    இந்த பார்வைக்கு
    பொருள் இல்லையோ
    பாராட்ட மொழி இல்லையோ
    இந்த பார்வைக்கு
    பொருள் இல்லையோ
    செவ்வானமே
    சீர் கொண்டு வா
    வெண்மேகமே
    தேர் கொண்டு வா
    இந்திர லோகத்து
    தேவதை ஒருத்தி
    பூமிக்கு வருகின்ற நேரம்
    இது பொன்னந்தி
    இளமாலை காலம்
    லா..லாலலா..லா..லாலலா.."
    ~~~~~¤💎¤~~~~~
    💎காதல் கிளிகள்
    💎1979
    💎கே.ஜே.யேசுதாஸ்
    💎ஷைலஜா
    💎கே. வி . மகாதேவன்

  • @ravichandran.761
    @ravichandran.761 Рік тому +7

    S P. ஷைலஜா அவர்கள் ஏன் பாடுவதை நிறுத்தினார்? நல்ல குரல் வளம்.. இனிமையான தொனி. அருமையான உச்சரிப்பு.. இவர்கள் எல்லாம் பாடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே என்னை போன்ற ரசிகர்கள் விருப்பம்...

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 6 місяців тому

      ஷைலஜா போன்றவர்களை இளையராஜா ஒதுக்கி வைத்தார்