ua-cam.com/video/ENAzM0TDv2A/v-deo.htmlsi=RwvZYnTUJzo-5FL5 #வேங்கை #வயல் - குடி நீர் தொட்டியில் மனித மலம் கழந்த குற்றம். #தேதி_27_01_2023 - அன்றே இவர் இந்த உண்மையை சொல்லியிருந்தார் சிவசுப்பிரமணியம் அண்ணன் அவர்கள் பத்திரிக்கையாளர்..... தப்பு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் . எந்த சாதியாக இருந்தாலும் சரி, தனி நபர் பிரச்சினையை சமூக பிரச்சினையாக மாற்ற கூடாது . ua-cam.com/video/mb5yB0PR0x4/v-deo.htmlsi=wFduYZcLDblnpv59 இன்று 25/01/2025 வெளியிட்ட காணொளி
@mohanprabu5021 ua-cam.com/video/ENAzM0TDv2A/v-deo.htmlsi=RwvZYnTUJzo-5FL5 வேங்கை வயல் - குடி நீர் தொட்டியில் மனித மலம் கழந்த குற்றம். 27/01/2023 - அன்றே இவர் இந்த உண்மையை சொல்லியிருந்தார் சிவசுப்பிரமணியம் அண்ணன் அவர்கள் பத்திரிக்கையாளர்..... தப்பு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் . எந்த சாதியாக இருந்தாலும் சரி, தனி நபர் பிரச்சினையை சமூக பிரச்சினையாக மாற்ற கூடாது . ua-cam.com/video/mb5yB0PR0x4/v-deo.htmlsi=wFduYZcLDblnpv59 இன்று வெளியிட்ட காணொளி
அச்சமின்றி தற்போதைய நிலையை சவால் செய்து அநீதியை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளருக்கு. துன்பங்களை எதிர்கொள்ளும் உங்கள் தைரியம் எங்கள் அனைவருக்கும் ஒரு உத்வேகம். உண்மை மற்றும் நீதிக்கான உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு நன்றி சிவா அண்ணன் ....... ☺️🖤
சிவா அண்ணா வீரப்பன் விவகாரங்களில் மட்டுமே நீங்கள் திறமையாக இருக்கிறீர்கள் என்று நினைத்திருந்தேன், உண்மையான 💯 உண்மையான பத்திரிக்கையாளர் நீங்கள்,உங்களைப் போன்றவர்களை அரசாங்கம் நெருக்கத்தில் வைத்திருந்தால் அது அரசுக்கும் மக்களுக்கும் பெரிய உதவியாக இருக்கும்,தமிழகமுதல்வருக்கு யாராவது நல்லவன் எவனாவது சொன்னால் சரி
, எதிர்" காலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகம் என்று சொல்லப்படுகின்ற மக்களிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்ற நிலமை விரைவில் எல்லா ஊர்களிலும் அவர்கள் செய்கின்ற ராவடிகளையும் பேச்சுகளையும் தாங்க முடியவில்லை.
கிரேட் ஜாப் சிவா அண்ணா 🙏🙏🙏🙏🙏 வேங்கை வயல் பிரச்சனை மட்டுமல்ல அண்ணா கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரண விஷயத்திலும் நீங்க கள ஆய்வு செஞ்சு உண்மை நிலவரத்தை சரியா எடுத்து சொன்னீங்க அண்ணா நீங்க ரொம்ப நடுநிலையா இருக்கீங்க 👏👏👏👏
தாழ்த்தப்பட்ட சமூகத்தை வழிநடத்தக்கூடிய தலைவர் சரியில்லை எங்க கிட்ட சரக்கு இருக்குது மிடுக்கு இருக்குது இன்று இளைஞர்களை வழி நடத்துவதால் தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது
இந்த விவகாரத்தில் 100% உண்மையை பேசிய ஒரே பத்திரிகையாளர் ஒரே ஊடகம் நீங்கள்தான் உங்களுடைய செய்திகள் அனைத்தும் 100% நம்பக தன்மையுடையதாக இருக்கிறது, தொடர்ந்து இதேபோல் உண்மை செய்திகளை வெளியிட்டு நேர்மையான ஊடகமாக உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் சார்
சிவா அவர்கள் இந்த விஷயமாக முழுமையான நேர்காணல் ரங்கராஜ் பாண்டே அவர்களிடம் கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் மக்களுக்கு உங்களின் உழைப்பு சென்று சேரும் உங்களின் நேர்மை என்னவென்று அங்கு நடந்தது என்னவென்று உண்மை மக்களுக்குத் தெரியும் தயவுசெய்து சாணக்கியர் சேனலில் உங்களின் நேர்காணலை நடத்துங்கள்
Sir, நீங்க கேள்வி கேட்கும் விதம்,, அவர்களுடைய மனசில் என்ன இருக்கிறது என்பதை அவர்கள் முழுவதுமாக சொல்ல வேண்டும், பின்பு அதன் பின் புலனை அதில் இருந்து கேள்வி கேக்க வேண்டும், அப்போது தான் அவர்கள் முழுவதுமாக மனசில் உள்ளதை சொல்வார்கள்....... தவறு இருந்தால் மன்னிக்கவும் நன்றி
இவர்கள் தான் குற்றவாளிகள் என்று நீங்கள் அன்றே சொன்னீர்கள் சிவா அண்ணா அது சரியானது.
ua-cam.com/video/ENAzM0TDv2A/v-deo.htmlsi=RwvZYnTUJzo-5FL5
#வேங்கை #வயல் - குடி நீர் தொட்டியில் மனித மலம் கழந்த குற்றம்.
#தேதி_27_01_2023 -
அன்றே இவர் இந்த உண்மையை சொல்லியிருந்தார் சிவசுப்பிரமணியம் அண்ணன் அவர்கள் பத்திரிக்கையாளர்.....
தப்பு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் .
எந்த சாதியாக இருந்தாலும் சரி,
தனி நபர் பிரச்சினையை சமூக பிரச்சினையாக மாற்ற கூடாது .
ua-cam.com/video/mb5yB0PR0x4/v-deo.htmlsi=wFduYZcLDblnpv59
இன்று 25/01/2025 வெளியிட்ட காணொளி
முதல் பாகம் காணொளி லிங்க்?
@mohanprabu5021 ua-cam.com/video/ENAzM0TDv2A/v-deo.htmlsi=RwvZYnTUJzo-5FL5
வேங்கை வயல் - குடி நீர் தொட்டியில் மனித மலம் கழந்த குற்றம்.
27/01/2023 -
அன்றே இவர் இந்த உண்மையை சொல்லியிருந்தார் சிவசுப்பிரமணியம் அண்ணன் அவர்கள் பத்திரிக்கையாளர்.....
தப்பு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் .
எந்த சாதியாக இருந்தாலும் சரி,
தனி நபர் பிரச்சினையை சமூக பிரச்சினையாக மாற்ற கூடாது .
ua-cam.com/video/mb5yB0PR0x4/v-deo.htmlsi=wFduYZcLDblnpv59
இன்று வெளியிட்ட காணொளி
அண்ணா சென்னையிருந்து வீரப்பன் வாழ்ந்ததும் விழ்ந்ததும் புத்தகம் வந்து விட்டது முதல் பாகம் படிக்க ஆரம்பித்து விருவிருபா போய் கொன்டு இருக்கு
நீ தான் உண்மையான பத்திரிகையாளர் அண்ணா 👍
அச்சமின்றி தற்போதைய நிலையை சவால் செய்து அநீதியை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளருக்கு. துன்பங்களை எதிர்கொள்ளும் உங்கள் தைரியம் எங்கள் அனைவருக்கும் ஒரு உத்வேகம். உண்மை மற்றும் நீதிக்கான உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு நன்றி சிவா அண்ணன் ....... ☺️🖤
தமிழ்நாட்டின் தற்போதைய உண்மை நிலவரம் அதுதான் நன்றி அண்ணா
அம்பேத்கர் எழுதிய சட்டத்தை இவர்களே கேலி செய்கின்றனர்
சரக்கு மிடுக்கு பாட்டியோட தொந்தரவு நாளுக்கு நாள் தமிழ்நாட்டுல அதிகமாயிடுச்சு
சிவா அண்ணா வீரப்பன் விவகாரங்களில் மட்டுமே நீங்கள் திறமையாக இருக்கிறீர்கள் என்று நினைத்திருந்தேன், உண்மையான 💯 உண்மையான பத்திரிக்கையாளர் நீங்கள்,உங்களைப் போன்றவர்களை அரசாங்கம் நெருக்கத்தில் வைத்திருந்தால் அது அரசுக்கும் மக்களுக்கும் பெரிய உதவியாக இருக்கும்,தமிழகமுதல்வருக்கு யாராவது நல்லவன் எவனாவது சொன்னால் சரி
திரு. சிவா நீங்கள் சொன்னதும் சொல்வது அனைதும் உண்மை.
உங்கள் சமூக அக்கறைக்கு நன்றி.
,
எதிர்" காலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகம் என்று சொல்லப்படுகின்ற மக்களிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்ற நிலமை விரைவில் எல்லா ஊர்களிலும் அவர்கள் செய்கின்ற ராவடிகளையும் பேச்சுகளையும் தாங்க முடியவில்லை.
கிரேட் ஜாப் சிவா அண்ணா 🙏🙏🙏🙏🙏 வேங்கை வயல் பிரச்சனை மட்டுமல்ல அண்ணா கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரண விஷயத்திலும் நீங்க கள ஆய்வு செஞ்சு உண்மை நிலவரத்தை சரியா எடுத்து சொன்னீங்க அண்ணா நீங்க ரொம்ப நடுநிலையா இருக்கீங்க 👏👏👏👏
சிவா ❤
இன்னொருவர் இருக்கிறார்
அவர் கார்த்திக் பிள்ளை
மற்ற எல்லாம் திருட்டுச் பயல்கள் நக்கீரன் உள்பட
மிகவும் சிறப்பு அண்ணா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. நீங்கள் சொல்வது அனைத்துமே உண்மையா தான் இருக்கும்
அண்ணன் சிவா அவர்கள் அன்றே சொன்னது தான் நடந்திருக்கிறது
தாழ்த்தப்பட்ட சமூகத்தை வழிநடத்தக்கூடிய தலைவர் சரியில்லை எங்க கிட்ட சரக்கு இருக்குது மிடுக்கு இருக்குது இன்று இளைஞர்களை வழி நடத்துவதால் தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜாதிய வன்முறைகள் நடந்தால் அதன் பின்னனியில் கம்யூனிஸ்ட் கட்சியும் விசிக வும் கன்டிப்பாக இருப்பான்க
உங்கள் வீடியோவை எதிர் பார்த்தேன் அண்ணா உங்கள் முதல் வீடியோவிலேயே குற்றவாளிகள் யார் என்று தெளிவாக கூறி விட்டீர்கள்
இந்த விவகாரத்தில் 100% உண்மையை பேசிய ஒரே பத்திரிகையாளர் ஒரே ஊடகம் நீங்கள்தான் உங்களுடைய செய்திகள் அனைத்தும் 100% நம்பக தன்மையுடையதாக இருக்கிறது, தொடர்ந்து இதேபோல் உண்மை செய்திகளை வெளியிட்டு நேர்மையான ஊடகமாக உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் சார்
அண்ணா நீங்கள் ஒரு புலநாய்வு அதிகாரி யாருக்காகவும் சமரசம் இல்லாமல் செயல்பட்ட மைக்கு நன்றி.
அருமையான தைரியமாக கருத்துக்களை கூறிய உங்களுக்கு நன்றிகள்.
அருமையான புலன் விசாரணை அண்ணா
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்தில் திருமால்பூர் கிராமத்தில் நடந்த மனித கொளுத்துதல் உண்மை நிலவரம் வீடியோவையும் எதிர்பார்க்கிறோம்
நீங்கள் சொல்வது 100%உண்மை
Super Siva Anna! Great!😍
கடைசியில் நீங்க சொன்ன கருத்துக்கள் உண்மை உண்மை உண்மை
சிபிஐயும் இதே சொண்ணால் அடுத்து சிஐஏ விசாரணை கேட்பார்கள் 😮
திராவிட வாழ்வியல் என்பது இப்படித்தான் நாற்றம் அடிக்கும் 😂😂😂
மிகத் தெளிவான விளக்கம் அருமை
Shiva subramani super . nakkieran Gopalan loaper and dooper
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 தொழர் வணக்கம். நீங்கள் தேவராஜ் அவர்களின் பேட்டியின் தெளிவான நீங்கள் சொன்னால் மறுபடியும் சொன்னால் நல்ல இருக்கும் அய்யா தொழர்
அருமையான விளக்கம்.வாழ்த்துகள்.
You are a best journalist
வன்கொடுமை சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்துவதை மீண்டும் ஒருமுறை நிறுபனம் ஆகியுள்ளது
Neenga vera leavel
தங்களின் அனைத்து வீடியோக்களும் ஒலி அளவு sound குறைவாக உள்ளது அதனை சரிசெய்யவும் நன்றி
நானே இதை பதிவு செய்யலாம் நினைத்தேன் நீங்கள் பதிவு செய்து விட்டீர்கள் நன்றி
உண்மையான பத்திரிகையாளர்
வணக்கம் சிவா அண்ணா ❤❤❤
நன்றி சிவா சார் !
நீங்க என்ன சொன்னீங்களோ அதே தான்😅😅😅
Detailed report 🔥🔥
அண்ணே கேட்கும் போதே மனது வலிக்கிறது😢 பல கிராமங்களில் இதே நிலைமை தான்😢
சட்டம் அவர்களுக்கு சாதகமாக உள்ளதை தவவறாக பயன்படுத்தி கொள்கிறார்கள்
வணக்கம் சிவா அண்ணா
தவறு செய்தவன் குட்டி சிறுத்தையாக இருந்தால் அவர்களை காப்பாது தாய் சிறுத்தையின் கடமை.
Super Ji ❤❤❤
சிவா அண்ணா....அருமை
வணக்கம் சிவா அண்ணா 🙏
Excellent...
Sir, sangagiri yuvaraj case update konjam detail ah sonnigana nangalu therinkipom
உண்மையான விசாரணை நடத்தி சொல்லியுள்ளீர்கள்.
Good. CBI 🔥
சிவா அவர்கள் இந்த விஷயமாக முழுமையான நேர்காணல் ரங்கராஜ் பாண்டே அவர்களிடம் கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் மக்களுக்கு உங்களின் உழைப்பு சென்று சேரும் உங்களின் நேர்மை என்னவென்று அங்கு நடந்தது என்னவென்று உண்மை மக்களுக்குத் தெரியும் தயவுசெய்து சாணக்கியர் சேனலில் உங்களின் நேர்காணலை நடத்துங்கள்
verygood
Thanks 👍
Well said🎉
Superb
2000000000% உண்மை
நீங்கள் தான் முன்பே சொல்லியது போலதான் நடந்து இருக்கிறது
அருமை
சிறப்பு சார், உங்கள் கணிப்பு எப்போது சரியாக தான் இருக்கும்🤝💐👏
Super 👍
❤❤❤❤
You said right anna! Now it is proven
எண்ண சொன்னாலும் திருந்தமாட்டானுங்க
🎉from tirunelveli
Andra kanithar anna
Siva Anna solvathu unmai
🔥🔥🔥
Super
அண்ணா உங்கள் வீடியோவில் ஆடியோ சவுண்ட் குறைவாக உள்ளது தாங்கள் அதை சரி செய்து வீடியோ போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Sir, நீங்க கேள்வி கேட்கும் விதம்,, அவர்களுடைய மனசில் என்ன இருக்கிறது என்பதை அவர்கள் முழுவதுமாக சொல்ல வேண்டும், பின்பு அதன் பின் புலனை அதில் இருந்து கேள்வி கேக்க வேண்டும், அப்போது தான் அவர்கள் முழுவதுமாக மனசில் உள்ளதை சொல்வார்கள்....... தவறு இருந்தால் மன்னிக்கவும் நன்றி
சிவா ஒருதலைப்பட்சமாக பேசுகிறார்
Addda
Gandarvakkottai MLA sinraaj illa sivai anna Chinnadurai.
👍
சிவா அன்னா நீங்கள் வாழ்க
அண்ணா
👍🙏👏
கம்யூனிஸ்ட் கட்சி மேல் மரியாதை போய் விட்டது😢
பெரியார் பிரச்சனை குறித்து பேசுங்கள் அண்ணா
அந்த கருமம் வேண்டாமே...
@@rajasekarkaruppusamyதே.மவனே
அதிமுக காரனின் அரைவேக்காட்டுத்தனம்
2016 இல் திமுக கூட்டணி தொடர்வது சிரமம் தான்
VCK,CPM போன இடம் உருப்படாது. 😂😂
They pasangala
உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்...
Super anna
தெளிவான விளக்கம்.அருமை.