அனைத்தும் இந்த பிரபஞ்சம் அறியும்

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 52

  • @nisham7327
    @nisham7327 9 годин тому +1

    உன்மை தான் எனக்கு என்ன வேனும் னு எனக்கே தெரியால thank you ma❤❤

  • @PonRaj-dd8uy
    @PonRaj-dd8uy 12 годин тому +1

    I love universe i believe universe thank you universe ❤❤❤

  • @vasudevant4132
    @vasudevant4132 10 годин тому +1

    Thankyou Universe 💚🌹

  • @poojajeeva7348
    @poojajeeva7348 22 години тому +4

    உண்மை தான் மா 💯
    சரியான நேரத்தில் இந்த தகவலை தந்ததற்கு மிக்க நன்றி மா 🙏 பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ShantaMuthu
    @ShantaMuthu 10 годин тому +1

    Thank you universe.... 🙏🙏🙏 Thank you sis .....❤❤❤

  • @kumaresankumar5812
    @kumaresankumar5812 19 годин тому +2

    Super sister universal bless u always 🙏

  • @vasanthisrinivasan526
    @vasanthisrinivasan526 19 годин тому +2

    நீங்க சொல்றது எல்லாமே உண்மைதான் நான் பிரபஞ்சத்து கிட்ட இப்போ ஒப்படைச்சிட்டேன்

  • @lalithamohan8345
    @lalithamohan8345 День тому +4

    It's true 💯 surrender is the best solution ❤. thank you 😊

  • @saiSangeetha671
    @saiSangeetha671 День тому +3

    Thank you my dear universe🌌❤
    Thank you sister❤❤

  • @vijayalakshmi-ye9ie
    @vijayalakshmi-ye9ie День тому +1

    அருமையான பதிவு சகோதரி நானும் என் வாழ்க்கை பயணத்தில் ஒரு ஒரு நாளும் அனுபவங்கள் மூலம் உணர்ந்து கொண்டு இருக்கின்றேன் பிரபஞ்சத்திற்க்கு மிக்க நன்றி🙏💕

  • @krishan3091
    @krishan3091 День тому +5

    Thank you sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JeyasheelaJeyasheela-c2e
    @JeyasheelaJeyasheela-c2e День тому +2

    இறை திட்டத்தின்படி பிரபஞ்சம் நம்மை வழி நடத்தி செல்லட்டும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏

  • @Kvaishnavivaishu-mh3qb
    @Kvaishnavivaishu-mh3qb День тому +4

    Thankyouuniverse

  • @ShanmugavalliMeenachisundaram
    @ShanmugavalliMeenachisundaram День тому +2

    Thank you sago. Thank you universe

  • @kumaresankumar5812
    @kumaresankumar5812 19 годин тому +1

    Kanne tirunthe kadavulee 100 unmai anubavathule solluren ninge oru periye mahan 🙏

  • @kaleshkumar2553
    @kaleshkumar2553 День тому +4

    Thank you universe🌈🦋🌈

  • @sarathkali9549
    @sarathkali9549 День тому +1

    இப்பதிவின் மூலம் இறைவன் எனக்கு உன்னைர்த்தியுள்ளார் 🙏😌 tq universe 😘tq sister❤️

  • @amuthavalli6702
    @amuthavalli6702 День тому +1

    🎉🎉🎉Sister your words and your voice very powerful energy.... Thank you universe... Universe🌌🌌🌌❤❤❤

  • @valarmathiachchu4010
    @valarmathiachchu4010 День тому +2

    Thank you universe 🙏🙏🙏🙏🙏

  • @kulipaniyaaram2951
    @kulipaniyaaram2951 День тому +2

    Love you akka ❤️ Universesay vanthu peasuna mathiri eruku.

  • @AllivizhiR
    @AllivizhiR День тому +1

    நான் அனைத்தையும் பிரபஞ்சத்தின் விருப்பபடி என் வாழ்க்கை நிகழ்வுகளை ஒப்படைத்துவிட்டேன் 🎉

  • @SivamSivam-f9b
    @SivamSivam-f9b День тому +1

    அக்கா வணக்கம் நீங்க சொல்லுவது உண்மை தான் நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @thenmolimanoj7474
    @thenmolimanoj7474 23 години тому +1

    Unga voice enakku amaithiya cudukkuthu thank you sister...thank you thank you thank you universe

  • @karpagamkripa6139
    @karpagamkripa6139 День тому +2

    Thank you universe affrim

  • @shyamalaramu9171
    @shyamalaramu9171 23 години тому +2

    வணக்கம் சகோதரி எனக்கு எப்ப பிரபஞ்ச த்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அப்போது உங்க மூலம் தெரியப்படுத்து னது நன்றி பிரபஞ்ச திற்கு ஞான நிலையில் இருப்பது தெரிகிறது🎉🎉❤🎉🎉❤❤🌹🌹🌹🌹🌹🌹

  • @Subashini-i5g
    @Subashini-i5g День тому +3

    🙏👍🎉true akka🎉I love universe ❤❤❤❤❤❤

  • @psnshobu8041
    @psnshobu8041 День тому +1

    Exactly 💯 true mam. I too experienced many situations which I never thought that I manifested. Once we surrender completely to the universe everything is a blessing.Thank you so much mam

  • @MariaMarienda
    @MariaMarienda 16 годин тому +1

    Buddar sonndu ithu than❤

  • @PRANAMUSI
    @PRANAMUSI 19 годин тому +1

    ❤❤❤ thanku

  • @harshinicafe463
    @harshinicafe463 22 години тому +1

    Yes true mam

  • @duraikumarkumar2388
    @duraikumarkumar2388 День тому +2

    thankyou thankyou mam

  • @Nithiyabala-x7o
    @Nithiyabala-x7o 22 години тому +1

    Thank you mam❤❤❤

  • @vaishnavisivakumar8810
    @vaishnavisivakumar8810 23 години тому +1

    Thank you so you mam ❤❤❤❤

  • @muthukumaran1706
    @muthukumaran1706 День тому +6

    உண்மை. மன அமைதி எங்கு கிடைக்கும் என்பது புரியவில்லை.❤😮

    • @JAYARAMANG-b1j
      @JAYARAMANG-b1j 19 годин тому

      அது நமக்குள் தான் இருக்கிறது ❤ நண்பரே

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 18 годин тому +1

      உண்மை பா என்க்கும் எது தேவை எது தேவையில்லை என்று புரியாது இன்று தேவை படுவது நாளை தேவையற்றதாகி விடுகிறது எனக்கு எது நல்லதோ அது வேண்டும் என்று மட்டும் கேட்பேன் இது வரை நீ தந்த அனைத்திற்கும் நன்றி பிரமாண்டமான பிரபஞ்ச சக்தியை என்று வணங்குவேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤

    • @muthukumaran1706
      @muthukumaran1706 16 годин тому

      @@eswarimurugesan2013 நீங்க சொல்றது உண்மை.

  • @lakshmikishore8080
    @lakshmikishore8080 День тому +1

    ❤❤❤❤❤❤

  • @punithapunitha7636
    @punithapunitha7636 День тому +1

    Thanks ma

  • @saravananroshinysaravananroshi
    @saravananroshinysaravananroshi День тому +1

    Yes

  • @durgadurga2153
    @durgadurga2153 День тому +1

    ❤❤🎉.....

  • @kalaikalai-hd6oy
    @kalaikalai-hd6oy День тому +1

    வணக்கம் அம்மா நீங்க சொல்லலுர விஷயம் தான் சரி நான் செய்திட்டு சொல்லுறேன்

  • @chuttipasanga4225
    @chuttipasanga4225 День тому +1

    அட போம்மா வெந்து நொந்து போய் உட்கார்ந்து இருக்கிறேன் கேட்டு கேட்டு கேட்டு கேட்டு கிடைக்காத விஷயம் ஒரே விஷயம் இன்னும் கிடைக்கவில்லை 😢😢😢

  • @anusuyac7327
    @anusuyac7327 17 годин тому +1

    இறைவனுக்கு முதலும் இல்லை முடிவு ம் இல்லை உருவம் கிடையாது என்றால் அது பிரபஞ்சம் தானே

  • @banupriya4529
    @banupriya4529 23 години тому +1

    Thanks universe 😂❤😂❤

  • @amulrani5543
    @amulrani5543 8 годин тому

    நான் கேட்ட எதுவுமே இந்த பிரபஞ்சம் எனக்கு தரல

  • @Jeni-ob8zg
    @Jeni-ob8zg День тому

    Sister na kettathuku replay pannuga sis

  • @Jeni-ob8zg
    @Jeni-ob8zg День тому

    சிஸ்டர் உங்ககிட்ட பேசமுடியுமா

  • @Jeni-ob8zg
    @Jeni-ob8zg День тому

    Sistet ennaku veedu venum na எப்படி கேப்பது கொஞ்சம் தெளிவா சொல்லுக சிஸ்டர்

  • @HacktermBca
    @HacktermBca 22 години тому

    Athu eppadi mam enaku onu puriyala ......nagalam kasta patu pari chi clg join Pani oru nalla velaiki poganum nu nai mathiri suthitu nariya dreams oda suthitu iruko
    Niga ena na keta odane kidaikuma 😏unaku video podurathuku content venum naena vena peasuvigala
    Influence panathiga stop it

    • @virukshamyogaacupuncturena7671
      @virukshamyogaacupuncturena7671  21 годину тому

      fst video va nalla kelunga ...content podarathuku neraya iruku...adhuku en experience la solanum nu avasiyam illa...comments podarathuku munadi konjam yosichu podunga...😏