நீண்ட நாட்களாக நான் தேடிய UA-cam channel.மிக அருமையான பதிவு. பள்ளி பருவத்தில் ஏற்பட்ட ஐயங்களெல்லாம் இன்று தான் தெளிவு பெற்றன. நன்றி ஐயா. தொடரட்டும் உங்கள் சேவை.
My whole Circuit Theory paper which i studied for 6 months is completed in just 20 mins now, wow. Fabulous I say. After 6 years I came to know the difference between P=V*I and P=i^2*R. If I had a person like you in my UG days I would have been in a position which I can’t imagine now.
I am b.com student sir, I am very interested on electricals and electronics, your explanation was really helpful. I am designing my own electrical projects now. Thank you sir
வணக்கம் சார் நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் தினமும் உங்கள் subscriber கூடி கொண்டே போகிறது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நான் உங்கள் விடியோவை subscribe பண்ணும் போது இவருக்கு ஆதரவு குறைவாக உள்ளதே என்று வருந்தியது உண்டு இப்ப பரவா இல்லை எனக்கு schematic board பாஉல்ட் கன்டு பிடிப்பது பற்றி ஒரு வீடியோ போடுங்களேன் அனைவருக்கும் பயனாக இருக்கும்
Explanation is good. Yet it would be a good idea to use a board and a marker pen or something to give a written (drawing)explanation. Audio visual potential should be tapped to the maximum for laymen to understand easily.
Enaku resistor ellam oom unit ah than base panni irrukum nu sonnanga neenga epdi watts solringa sir...... What is watts in the resistor and what is the oom in the resistor..... Please replying Sir
Sir mathaththelam ok sir ana but....amp, voltas, ohm,uf,intha name vachu paakum pothu puriya mattukku sir...konjam explain panni oru video podunga..pls
சார் நீங்க போட்டுக்குற வீடியோ வந்து ரொம்ப நல்லா இருக்குது இருந்தாலும் நீங்கள் சொல்லக்கூடிய அது கால்குலேஷன் ஃபார்முலாவை வீடியோவா எங்களுக்கு போட்டு இருந்தீங்கன்னா ரொம்ப தெளிவா உங்களுக்கு புரிஞ்சிருக்கும் இப்போ கொஞ்சம் சிரமமா இருக்குது முடிஞ்சா அடுத்த வீடியோவில் பாருங்கள் இந்த வீடியோவை போட்டு காமிங்க நன்றி
14:01 நிமிஷத்துல 100mA கரண்ட் 0.01 A அப்பினு தப்பா சொல்லி இருக்குங்க. ஆக்சுவலா 0.1A. அப்போ Resistance வந்து 12 V/0.1 A = 120 ohms. correct me if iam wrong.
Potential divider caculated output voltage is wrong, as you said if 1k as top and 3k as bottom resistor the output will be 3V not 5V when the input is 12V.
அய்யா,வாழ்த்த மனமில்லைங்க? வணங்குகிறேன்!...
தமிழில் எளிமையாகப் புரியவைக்கும் தங்களுடைய தமிழ்ப் பணி தொடரட்டும்.
நீண்ட நாட்களாக நான் தேடிய UA-cam channel.மிக அருமையான பதிவு. பள்ளி பருவத்தில் ஏற்பட்ட ஐயங்களெல்லாம் இன்று தான் தெளிவு பெற்றன. நன்றி ஐயா. தொடரட்டும் உங்கள் சேவை.
My whole Circuit Theory paper which i studied for 6 months is completed in just 20 mins now, wow. Fabulous I say. After 6 years I came to know the difference between P=V*I and P=i^2*R. If I had a person like you in my UG days I would have been in a position which I can’t imagine now.
எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிக் தேவையான அனைத்து தகவல்களும் மிக அற்புதமாக விளங்கும் வண்ணம் தெரிவித்தமைக்கு நன்றி!!
குறை கூர மனமில்லை. but அந்த calculation ஐ writting board ல் marker pen ல் explain பண்ணி இருந்தால் இந்த viedeo வெர level reach ஆகி இருக்கும்
thanks for your valuable feed back .....
i delete this video tomorrow and i update video with calculations
yes
Good
Sir, video super
One small request ...
write calculation on board or paper learn pana innu easya irukum...
I recently saw this video,same previous my comments, your videos pls add practically or video type. thanks 🙏🙏
எனக்கு தெரிந்த வரை யாரும் இவ்வளவு தெளிவாக சொல்லி கொடுப்பது கிடையாது அருமை பணி சிறக்க வாழ்த்துகள்
நன்றி.
உங்களுக்காக எப்போதும் என் சேவை தொடரும்.
அருமை அருமை சார் உங்களை வெள்ள யாரும் முடியாது...
ஆமா வெல்லவும் முடியாது வெள்ளையாக்கவும் முடியாது. வெள்ள இல்லீஙக (வெல்ல)
@@chithrag153 நன்றி.தமிழ் வெல்க.
Romba nantri sir nalla vilakkamana thagaval. Ithuvaraikkum kulambikite irunthen ipom than sariyana telivu vanthathu sir.arumaiyana vilakkam
ஆகச் சிறந்த நீண்ட நாள் எதிர்பார்த்த பதிவுகள்
From today Mr parthiban sir name converted into tamil edison i am really very very happy after watched each video
சும்மாசொல்லக்கூடாது ரொம்பதெளிவாக புரியுது நன்றி சார்
I am b.com student sir, I am very interested on electricals and electronics, your explanation was really helpful. I am designing my own electrical projects now. Thank you sir
Me too bro
Resistor pathi kutty Kutty dout iruthuchu sir... Innaiku unga video pathan dout clear akitu sir... Thank u
சூப்பர் சார் எல்லா பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சார் 🙏
Romba simple and useful. Nandri Sir
அண்ணே
neenga nalla irkanu na....
ஞானத்த ipdi thaaraalamaa vaari vazhanguringalae na.....
We pray for u annae..... 🤗🤗
அருமை யான பதிவு ஐயா
வணக்கம் சார்
நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் தினமும் உங்கள் subscriber கூடி கொண்டே போகிறது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நான் உங்கள் விடியோவை subscribe பண்ணும் போது இவருக்கு ஆதரவு குறைவாக உள்ளதே என்று வருந்தியது உண்டு இப்ப பரவா இல்லை எனக்கு schematic board பாஉல்ட் கன்டு பிடிப்பது பற்றி ஒரு வீடியோ போடுங்களேன் அனைவருக்கும் பயனாக இருக்கும்
Up coming videos la post pannurom sir ..
Very Clear Explanation Sir... Thank You So Much
நன்றி மிகவும் பயனுள்ள தகவல் calculation புரிந்தது boardல் display இருந்தால் புரிந்து கொள்ள சுலபமாக இருந்து இருக்கும். நன்றி.
Bro excellent explanation ❤️❤️❤️
i really loved it .
அருமையான விளக்கம் ஆனாலும் formula explain ஐ எழுதி விளக்கி இருந்தால் கூடுதல் அருமையாக இருந்து இருக்கும் 👍
Nice
அருமையான விளக்கம் நன்றி.
Very useful plz continue you valueable job sir .
தெளிந்த உரை நன்றி வாழ்த்துக்கள்
Very very clear sir.
Lot of thanks
But small request please write the formulas in letter format. It Wil be better to take the notes and understand
Supper sir, thank you🙏 very much, sir is any posted video of transformers.....
Namma veetla use panra mixi oda speed ah resistor use pani speed ah kuraika mudiuma.. like a wiper motor speed
Sir 230 to 5v ku Nama transformer use panrathu better ah resistor better ah
parthi anna u r super teacher
Super sir thanks
Pls make one video for zero cross details in PCB circuit
the perfect valuable time spending
Formula's write panni kattunga, and thanks use ful information
சூப்பர் தலைவா வாழ்த்துக்கள்
Sir this is very use full for me sir thank you so much sir
Unmayil nalla video vazhthukkal sir, inducror seriesla connect panna current control pannum parelel connect panna enna akkum? Same irukkuma
Short circuit aagum
Explanation is good. Yet it would be a good idea to use a board and a marker pen or something to give a written (drawing)explanation. Audio visual potential should be tapped to the maximum for laymen to understand easily.
Excellent sir
வாழ்த்துகள்
மிகவும் நன்றி. இருப்பினும் boardல் எழுதி விளக்கம் தாருங்கள் . மிக்க நன்றி...
அருமை அருமை ஆனால் உங்கள் குரல் கொஞ்சம் தெளிவாக இல்லை மற்றபடி சூப்பர் வாழ்த்துக்கள்
Next videos la Mic use pannunga bro ...
Super sir,sir 30v,10ams adjustable power supply with volt meter and ammeter circuit diagram
Super explanation
Keep rocking sir!
Doughts neriya irukuthu
Previous videos la laam,
Ungala epadi contact panurathu?
parthi.electrical@gmail.com
@@tamilelectrons3672
Thank you sir
Idho udanah mail panuran bcoz i am so curious to clear my doughts also to learn
33k ohm. SMD resistor. Eantha edathula use pannuvanga sir,
Thank you sir... please explain about smart grid technology..in current supply as well as solar power
Sir detail explain is ok but voice explainssa irukku writing explanation na iruntha innum better ra irukkum.
Super explain sir,....
Good sir. if you use Board & marker that will be very Good.
PRACTICAL ALWAYS WINS. IT IS EASY TO UNDERSTAND.
நல்ல தகவல் சார்
Sir ஒரு 12 வோல்ட் drill motor, ஐ vayriyable control போட்டு speed மாற்றி அமைக்க வேண்டும்.என்ன செய்ய நும்.சர்க்யூட் போட்டு கமெண்ட்ல சொல்லுங்க பிளீஸ்.
Enaku resistor ellam oom unit ah than base panni irrukum nu sonnanga neenga epdi watts solringa sir......
What is watts in the resistor and what is the oom in the resistor.....
Please replying Sir
Respected sir please give one information about the hollogen bulb 100 Watts dc to connect with ac current
Super sir calculation time pls be used white board we also write in my diary
Bro resistor AC supply input get pannitu output for IC input signal ah get pannalama
Please give one topic about difference between voltage transformer and current transformer
Sir mathaththelam ok sir ana but....amp, voltas, ohm,uf,intha name vachu paakum pothu puriya mattukku sir...konjam explain panni oru video podunga..pls
சார் நீங்க போட்டுக்குற வீடியோ வந்து ரொம்ப நல்லா இருக்குது இருந்தாலும் நீங்கள் சொல்லக்கூடிய அது கால்குலேஷன் ஃபார்முலாவை வீடியோவா எங்களுக்கு போட்டு இருந்தீங்கன்னா ரொம்ப தெளிவா உங்களுக்கு புரிஞ்சிருக்கும் இப்போ கொஞ்சம் சிரமமா இருக்குது முடிஞ்சா அடுத்த வீடியோவில் பாருங்கள் இந்த வீடியோவை போட்டு காமிங்க நன்றி
Your video very useful but voice not clear bro plz consider mic and voice!!!!!
s i noted ... i correct it for up coming videos bro
Nice brooo... Pwm pathi athavathu sollunga
free energy generator using magnet பற்றி ஒரு வீடியோ போடுங்க ஐயா
Sir how to find correct resister value for led in 230v ac and explain.
Sir,
Time:- 10:40, what resistor, can't hear clearly....please show as word
14:01 நிமிஷத்துல 100mA கரண்ட் 0.01 A அப்பினு தப்பா சொல்லி இருக்குங்க. ஆக்சுவலா 0.1A. அப்போ Resistance வந்து 12 V/0.1 A = 120 ohms. correct me if iam wrong.
Yes Led takes 10ma 0.01amps
Very Good thanks you so much
Hiw do read pcb Circuit board sir plz give one video sir
Potential divider caculated output voltage is wrong, as you said if 1k as top and 3k as bottom resistor the output will be 3V not 5V when the input is 12V.
That's my doubt
arumaiyana vilakam but silasamayam topic miss pandreenga elimaiya sollithareenga atha mulu vilakama BEGINNERS kum use aagura maathiri sollikudunga please
Thanks for valuable feed back ...we will correct it
@@tamilelectrons3672 NANDRI
Which diode I can use as sustitute in the place of By299
By 339
If 5408
Excellent sir
Sir12v relay ku resistor or watt sollunga
Lrs பற்றி சொல்லுங்க அண்ணா
How to choose right resistance related tocapacitors
bro en kita 4 resitor irku athku ena value epudi kandupidicurathu multimeterla
apidiyae capacitor epudi calculate panurathunu solunga
Super bro,,,
Sir resistor moolamaga current limit seitha pinbu current epadi 6wats selum antha resistor antha currenttai eduthukollatha
Active and passive filter explain pannunga sir
Good explanation 🔥
ungaloda calculation basicla irunthu sollikuduga sir.enaku antha formulavku meaning. theriyathu
Boss ic = 100mA Thane? Neenga ib = 100mA nu solreenga...Boss boardla yeluthi explain pandra videova podungalen?
base current based on transitor rating . For BD 139 NPN transistor
Ic=1.5 amps ib =100ma
We want check with datasheet of particular transistor
ஐயா வணக்கம் எங்களுக்கு புறிகிறமாதிரி சொன்னீர்கள் அய்யா நன்றி
Sir teach me how power supply board working
Sir please embedded related vedios podunga sir
Super sir. Thanks.
ANNA INNUM BETTARA IRUKKUM BOARD EXPLAIN CEITHAAL
Sir ungala maari oru chemistry teacher utube channel sollunga
Good brother
Excellent ppt sir
Super sir.
nice explanation sir
12 volt high power torch light macking video pls
Thankyou bro.
அருமை சார் நன்றி
For 12v & 5 v resistor 1.5K ohm varuthu neenga eppadi 3 k ohm sollunga.
Eppadi 1.5 k varuthu sollunga anna r1 value r2 value
Super sir
Sir u r doing good job sir keep rocking ,I never ever seen like this visual video in UA-cam keep doing sir all the best
anna capacitor mfd pathhi sollunga pls.
Why sir video podurathu stop pannitinga.pls video podunga sir
HOW TO SEE RESISTOR DATA SHEET. ?
How to run 12v DC Motor on 24v DC Power Supply.
சார் ஓம்ஸ் கே இதுக்கு இரண்டுக்கும் வித்தியாசம் சொல்லுங்க சார்