பாடல் பாடும் விதம் ஆர்கஸ்ட்ரேஷன் மற்றும் மிக்ஸிங் இது தவிர புரோகிராம் வீடியோ எடிட்டிங் கூட இப்பல்லாம் சாதாரண விஷயமாகிவிட்டது. பலரும் இதில் மாஸ்டர் ஆகி விட்டார்கள். நன்றி - தொழில் நுட்ப மேம்பாடுகள். ஆனாலும் இந்த அத்தனை செயல்களையும் ஒருங்கிணைத்து பாடலின் பின்னூட்டம் இசைக்கருவிகள் அதன் நுட்பமான பயன்பாடு கதைக்களத்தின் பின்னணி என்று அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேயுற சுபாஶ்ரீ தணிகாசலம் அவர்களின் கமெண்டரிக்காகவே ஒவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பார்த்து வருகிறேன். மிகவும் நன்றி யுடன் அனைத்து கலைஞர்கள் பாடகர்கள் மற்றும் சுபாஶ்ரீ அவர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள். 🇮🇳💐💐💐📯🎵🎶🎷🎸🎺🎻🥁🥁🙌🙏❤️🇮🇳
அனிருத்,சுவாசினி அழகுப் பிள்ளைகள் அழகோ அழகாக பாடியுள்ளனர்.என்ன ஒரு ஆர்வம் , என்ன ஒரு உற்சாகம்.வாழ்த்துக்கள் செல்லங்களே. . இசைக் கோர்ப்பு அப்படியே ஒரிஜினல்தான்.வெங்கட், சுந்தரேசன் சார் ,செல்வா கார்த்திக் அபாரமான வாசிப்பு.ஷியாமைப் பாராட்ட வார்த்தைகளை தேடவேண்டும்.நல்ல ஒரு இணைப்புரை தந்த சுபா மேடம் அழகாக வடிவமைத்த சிவக்குமார் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
❤ Wow, Wow, 🌺 பள்ளி பருவத்திற்கு அழைத்து செல்கிறது. குழுவினரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. ❤ பாடும் போது அருமை மகனின் அங்க அசைவுகள் ரசிக்கும்படி உள்ளது. 🥀 அருமை மகள் சற்றும் அலட்டிக் கொள்ளாமல் பாடுவதும் ரசிக்கும் படி உள்ளது. இசை - 100/100. குரல் - 99/100. ஜெயக்கரன் அண்ணன்.
புரட்சி தலைவர் பாடல் களில் அதிகமாக கேட்ட பாடல் இதுவாகும் தலைவரை இப் பாடலில் அழகோ அழகு புன்னகை என்ன ஒரு அழகு தலைவர் எம்ஜிஆர் பல்லாண்டு காலம் புகழ் வாழ்க
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை அதுவும் தலைவருடைய படம் என்றால் சும்மாவா.. குறைந்தது 25 முறையாவது நான் பார்த்திருக்கிறேன்.. இப்படத்தின் பாடல்களை இப்போது கேட்டாலும் தேன்வந்து பாய்கிறது காதினிலே.. அருமை.. இப்பாடலை பாடியவர்களுக்கும்.. இசையமைத்துள்ளவர்களுக்கும்.. இப்பாடல் வரிகளை வர்ணித்து விளக்கம் கொடுத்த அன்பான சகோதிரிக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
உலகம் சுற்றிய மூன்றெழுத்து MGR இன்னமுதை இசையாய்த் தந்த மூன்றெழுத்து MSV இசை விருந்தை இன்று பரிமாறிய மூன்றெழுத்து QFR..... Greatest of all songs ... EXPO Music 2021....
What a lovely song...பாடலைக் கேட்க ஆரம்பித்த உடனேயே கண்களில் அந்த காட்சி தெரிய ஆரம்பித்து விட்டது.. that's the charming of the Great MGR ...பிரமாதம். பாடியவர்களும் இசைக்கருவிகளை வாசித்தவர்களும் நம்மை கிறங்கடித்து விட்டனர். கண்களை மூடி பாடலைக் கேட்கையில் காதுகளில் KJY and Susheela பாடுவது போன்றும் மனக்கண்ணில் MGR அவர்கள் தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை. Kudos to the entire team of QFR
படத்தில் இந்த பாடலின் நடுவில் ஏரோப்பிளேன் மிக தாழ்வாக பறக்கும். அறியாத அந்த வயதில் (8) அந்த காட்சியை பார்த்து கைதட்டி குதித்தது இப்போது நினைவிற்கு வருகிறது.
Anirudh’s voice modulation and Suvasini’s harmonies are so very true to the original!!! Shyam and Shiva have done a commendable presentation together to make the listening experience great 👍 👍👍 No doubt,the captivating, immortal music of MSV lives on and on,gladdening the connoisseurs of music .
இந்த பாடலின் விளக்கம், நெளிவு சுளிவு பற்றி கேள்விப்பட்ட பின் கேட்கும்போது அவ்வளவு இனிமையாக இருக்கிறது. ரொம்பவும் ரசிக்க முடிகிறது. All தி performers டன் எ wonderful job. Fantastic !
This kind of tune and music composition is impossible to be repeated. These songs again and again prove how far ahead MSV was when compared to those who came after Him..Many others might have won awards abut none of them is comparable to Mannar in any way. Every song of Mannar proves it again and again... My heartiest congratulations for the singers who truly have their own voice and sing using the same Subashree avarkalukku Manamaarntha vaazhthukkal.
That’s what I have been repeatedly writing that MSV REMAINS MA-MANNAR FOR EVER He cannot be compared with any of the musicians just because a particular committee didn’t have ears to listen to his highly valuable compositions it doesn’t mean that the composers came after him are genius
Dilip and Mythili, I absolutely agree. MSV was neither a music director nor a composer. He was a conductor in the highest sense of the term -- being a generous conduit for eternal, ethereal music to flow down from Bramalokam to Chennai....
@@gragavan MSV the Maa Mannar, was far ahead of his time and is ahead even now...show me one MD or composer who can stand next to him and say he has given better tunes or songs than Him. No one can even stand next to him, except Ilayaraja.... (according to me to an extent which IR fans will strongly object to). That songs of 50s to 80s are still miles ahead in spite of poor recording, very poor maintenance of the records etc. How a song like Engé Nimmadhi is still to be bettered by anyone? Why still Rajavin Parvai is still the best? If anyone can answer I will be happy....
@@Gendernill @K Giridhar A conductor only plays music composed by someone else. MSV was, is and will be Composer par excellence and not a conductor. But in the sense in which you have described, Mannar was a conductor ( like lightning conductor) of music from heaven to the mortals of this earth. Very true...
பாடகர்கள் இருவரும் மிக மிக மிக மிக அருமையாக பாடினார்கள் செம்ம மியூசிக்....டிரம்ஸ், கிடார் ...கலக்கலோ கலக்கல். அதுவும் இரண்டாம் சரணம் ஆரம்பிக்கும் முன் இரண்டாம் bgm slow ஆகி அப்படியே மேலே எழும் அலைபோல..அருமை இசை கோர்த்த அனைவர்க்கும் வாழ்த்துக்கள் ..வாழ்க வளமுடன்
இந்த ரெண்டு பேருக்கும் ஐயா ஜேசுதாஸ் மற்றும் சுசிலாம்மாவின் பரிபூரண ஆசீர்வாதம் இருக்கு என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள் இருவரும் மேலும் நல்ல பாடல்களை பாடி நன்னாயிருக்கனும் மனசார ஆசீர்வாதம் பண்றேன்
இன்றைய பாடல் கேட்கவும் முடியாது கேட்டாலும் புரியாது ! பழைய இல்லை இல்லை என்றும் இந்தப் புதுமையான இந்தப்பாடல வரிகளைக் கேட்பது சுகம் நிறையுது அகம் அதிலும் பாடல் பற்றி விளக்கம் தாய் தன் கையால் சாதம் பிசைந்து ஊட்டுதல போல் இதம்! நன்றி வாழ்க வளமுடன்
THE great legends MSV and MGR songs thenil ooriya pala chulai arumai arumai anaiththum arumai KJJesudoss and suseelaa ammaavai kan munne kondu vantha ilam singerskku congrats TQ you very much for your sharing the video
This performance par excellence by Suvasini nd Anirudh adds the song to the list of the exclusive super gems in QFR series. Wonderful. Ani's body language nd facial expressions along with the golden voice resembling KJY is a special treat. Hats off. Kudos to the thrilling BGM Team. GOD BLESS
One of the all time favourite of MGR duets. Anirudh has got the young K.J.Yesudas sir's tone, which suits this song very well and Suvasini has done justice to Susilamma's voice too. Interesting sound effects by Venkat sir! Great going QFR! 👍
Fantastic presentation! Can feel the young KJY voice in this singer, bright future awaits for him. The female singer also gave an excellent performance. Music as usual is grand! Thanks Subhaji! Friday cud be Ramanin Mohanam song from Netrikann.
I am finding it difficult to find words .. have to keep repeating the same words over and over again. But like you keep expressing love for your children , even though it is a known fact, I feel I have to keep repeating ..Super, Excellent , Wonderful Some nights when I don't get sleep, I re-play all these wonderful songs .. Subhasree keeps threatening saying that she will stop after 400 ... that's the only problem
Present days children are highly talented. No doubt about it. Excellent presentation. Lovely BGM.Shyam out of the world.super.Subha your observations and explanations to each song are highly appreciable.well done.Congrats to the whole team.
இந்த வாரத்தின் இரண்டாம் MSV பாடல். நன்றி qfr. நான் இன்னும் MSV பாடல்களை முழுவதுமாக ரசித்து முடிக்கவில்லை. அதற்கே இந்த ஆயுள் போதாது போலிரிக்கின்றது. அவ்வளவு இருக்கின்றது.
Anirudh’s voice is exactly matching with K.J.Y. Both Anirudh & Suvasini’s rendition was out of the world!!! Excellent work by all instrumentalists…. Way to go QFR team. Thank you 🙏
சின்ன எம்.ஜி. ஆரே வந்து பாடிநடித்ததுபோல் இருந்தது(அணிருத்) சுசிலா அம்மாவே வந்து பாடியது போல் இருந்தது தோணியில் அழைத்து சென்று தேன்பருக வைத்தீர்கள் அனைவரது படைப்பும் எக்ஸலன்ட் (துபாயிலிருந்து) ரொம்ப ரொம்ப நன்றி
Once again thank you Ma'am for giving me a wonderful opportunity to perform in this big platform. Very happy to be part of QFR family ❤🌸 I am also very happy working with Suvasini, Shyam Anna, Shiva Anna, Sundaresan sir, Venkat Anna, Selva Anna, and Karthik Anna. ❤❤❤❤✨
One of the My Favourite Song Composing by the Great Legends MSV Sir Valli sir and MGR Sir 1973 Golden memories...Thank you Subashree Mam 🎉 Congrats Your QFR Team Orchestra Members Shyam Benjamin and Siva combo and Both Singers Voice Really Super 🎉🎉🎈
மிகவும் கச்சிதமான இசையமைப்பு அனிருத் மற்றும் சுவசினி வாழ்த்துக்கள், இதே குழுவை வைத்து எண்ணைவிட்டால் யாருமில்லை என்கிற நாளை நமதே படப்பாடலை படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
This is one of the gem of MSV. Excellent composition. Anirudh and Suvasini excellent singing. Venkat, Bala, Sundaresan and Karthick amazing performance. Siva very nice editing. Shyam awesome arrangements and programming and performance.
சுவாஷினியின் “தாலாட்டும் பூங்காற்று..” பாடல் மயக்கத்திலிருந்தே இன்னும் வெளியே வர முடியல. நீண்ட நாட்களுக்குப் பின் இந்த இனிமை நிறைந்த குரலைக் கேட்டதில் மகிழ்ச்சி. நன்றி QFR.
மிகவும் கச்சிதமான இசையமைப்பு அனிருத் மற்றும் சுவாஷினி வாழ்த்துகள் இவர்களை வைத்து என்னைவிட்டால் யாருமில்லை என்கிற நாளை நமதே பாடலை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சுபா உங்கள் முகவுரையைக் கேட்டவுடன் எழுதுகிறேன் நீங்கள் கட்டாயம் நானூறாவது பாடலைப் பாடியாக வேண்டும். அனிருத்தின் இரண்டாவது பாடல் qfrல் அருமை. வாழ்த்துக்கள்
Both Anirudh and Suhasini enjoyed singing. Excellent rendition by both. Musical accompaniment is outstanding. No words to describe, took me to good old days. QFR team Vaazhga Valamudan.
இந்த மாதிரி பாடல் இப்ப கிடைக்குமா? Both sang brilliantly. Both has sweet voice. Lovely team effect. அருமையான பாடல்களை வழங்கும் Subhasree jee once again thank you.
Heartening to hear this evergreen superhit song that too with the full harmony and original soundtrack long interludes that we hardly every hear normally.
Anirudh and Suvasini mesmerised us with their lilting melody which was enhanced by the delightful support from Sundaresan, Karthik, Selva, Venkat,Shyam and Sivakumar. Nice way to end this week. Super. Thanks
Very good rendition by both singers. Expressive singing by Male singer is too good. Orchestration is a difficult challenge in this song and reproduced very well by the team . Kudos to Subhasree ma'am and team
அற்புதமான பாடல் ஆண் குறள் வளம் காலத்தால் அழியாத பொக்கிஷம் சூப்பர் அருமை யான இசை குழுவினர்கள் யாரை பாராட்டுவது என்று தெரிய வில்லை வாழ்க இசை குழுவினர்கள் சபாஷ் வாழ்த்துக்கள்
மின்னல் கோலம் கண்ணில் போட யார் சொன்னதோ கோலம் போடும் நீலக் கண்ணில் யார் நின்றதோ வாலியின் அருமையான பாடல் வரிகள் எம்எஸ்வியின் அழகு சேர்க்கும் டியூன் மொத்தத்தில் மக்கள் திலகத்தின் மக்களை மயக்கியவன் உலகம் சுற்றும் வாலிபன் 👏👏👏
What a lovely presentation. The entire song was filled with Josh.Both the young singers were great.The orchestricians were outstanding.Today you have given a Sunday treat Subha mam.Thank you QFR team for this lovely episode.
Anirudh had enjoyed and sung, he has easily overtaken the female voice, how refreshing both the voices are, what an unimaginable composition by the maaaaamannar.
Nice recreation.anirudh and suvasini done well. நாளுக்கு நாள் மெருகேறி கொண்டு போகிறது QFR.சுற்றி போடுங்கள் எங்கள் கண்ணே பட்டு விட போகிறது.வாழ்த்துக்கள் madam.
The Tabla inclusion makes the Honey above the Ice cream. What an innovative thought by MSV Sir. Hats off you team for this wonderful presentation. I repeatedly listening this song more than 25 times.
Cool song and classic singing from Anirudh and Suvasani. .Excellent music support by Karthik, Selva, Sudreasan and Venkat. Soothing composition and editing from Shyam and Shiva..
பாடல் பாடும் விதம் ஆர்கஸ்ட்ரேஷன் மற்றும் மிக்ஸிங்
இது தவிர புரோகிராம்
வீடியோ எடிட்டிங் கூட இப்பல்லாம் சாதாரண விஷயமாகிவிட்டது.
பலரும் இதில் மாஸ்டர் ஆகி விட்டார்கள்.
நன்றி - தொழில் நுட்ப மேம்பாடுகள்.
ஆனாலும் இந்த அத்தனை செயல்களையும் ஒருங்கிணைத்து பாடலின் பின்னூட்டம் இசைக்கருவிகள் அதன் நுட்பமான பயன்பாடு
கதைக்களத்தின் பின்னணி என்று அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேயுற சுபாஶ்ரீ தணிகாசலம் அவர்களின் கமெண்டரிக்காகவே ஒவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பார்த்து வருகிறேன்.
மிகவும் நன்றி யுடன் அனைத்து கலைஞர்கள் பாடகர்கள் மற்றும் சுபாஶ்ரீ அவர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
🇮🇳💐💐💐📯🎵🎶🎷🎸🎺🎻🥁🥁🙌🙏❤️🇮🇳
100% true. 🌹🌹🌹
MSV அய்யாவின் திறமை யை பற்றி நீங்கள் சொல்லியிருந்தது .... பிரமிக்க வைக்கிறது.....
அனிருத்,சுவாசினி அழகுப் பிள்ளைகள்
அழகோ அழகாக பாடியுள்ளனர்.என்ன ஒரு
ஆர்வம் , என்ன ஒரு உற்சாகம்.வாழ்த்துக்கள் செல்லங்களே. . இசைக்
கோர்ப்பு அப்படியே ஒரிஜினல்தான்.வெங்கட்,
சுந்தரேசன் சார் ,செல்வா
கார்த்திக் அபாரமான வாசிப்பு.ஷியாமைப்
பாராட்ட வார்த்தைகளை
தேடவேண்டும்.நல்ல ஒரு
இணைப்புரை தந்த சுபா
மேடம் அழகாக வடிவமைத்த சிவக்குமார்
அனைவருக்கும் பாராட்டுக்கள்.
Nandri 🙏🏾
ANIRUDH-ன் உற்சாகம்;
சுவாசினியின் இனிமையான குரல் மற்றும் கலைஞர்களின் இசை ஜாலத்தில் அற்புதமான பாடல்🌝
எத்தனை முறை கே ட்டாலும் ,இவர்கள் இருவரும் பாடிய பாடல் அருமை.good,good.
Appaadaa. Arumai Arumai. Enna solla. MGR my favorite.
முழுசா எம்ஜியார் ஆகவே மாறிவிட்ட அனிருத்தை பார்.😊
😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌
பாடலுக்கான விளக்கம் தரும் அழகே அழகான அழகு. கேட்க கேட்க தேன் சொட்டுது. வாழ்க வளர்க வளமாக.
எனக்கு மிகவும் பிடித்த பாடல். இன்று மறுஆக்கத்தில் எல்லோரும் அசத்தி விட்டார்கள். எல்லோருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
எனக்கு சொல்ல,பாராட்ட வார்த்தையே வரவில்லை. உணர்ச்சி வசப்பட்டு விட்டேன்.
என்ன ஒரு இனிமையான பாட்டு... நாங்களும் தோணியில் ஆடிக்கொண்டு இருக்கிறோம்... மற்றபடி அனைவரும் அவரவர் வழியில் அற்புதம்...
தங்கத் தலைவர்❤
பாடல் என்றாலே தனி சுகம்
அருமையாக பாடினீர்கள் அருமையான இசை கலைஞர்கள் 👌
அருமை அருமை.
விவரிக்க வார்த்தைகளே இல்லை. நீங்கள் விவரிக்கும் போது படைப்பாளிகளின்மீது எங்கள் மரியாதை இன்னும் உயருகிறது. தாங்கள் நீடூழி வாழ்க!
Super
நல்ல ரசனை
❤ Wow, Wow, 🌺 பள்ளி பருவத்திற்கு அழைத்து செல்கிறது. குழுவினரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. ❤ பாடும் போது அருமை மகனின் அங்க அசைவுகள் ரசிக்கும்படி உள்ளது. 🥀 அருமை மகள் சற்றும் அலட்டிக் கொள்ளாமல் பாடுவதும் ரசிக்கும் படி உள்ளது.
இசை - 100/100.
குரல் - 99/100.
ஜெயக்கரன் அண்ணன்.
ஒரே ஒரு like தான் போட முடியுமா? என்ன அநியாயம் youtube ?
Ethanai murai kettalum salikadha padal. ❤❤❤❤
ஒரே ஒரு லைக் தான் போட முடியுமா .... அப்பா ... ஒரு வாக்கியத்தில் இந்த பாடலின் உன்னதத்தை தெரியப்படுத்தி உள்ளீர்கள்... செம... செம....
வாழும் வள்ளல் (மக்கள் மனதில் )Dr. MGR in பாடல் வழங்கியதற்கு கோடி நன்றிகள்...அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎶🙏🙏🎶🙏🎶🙏🎶🙏மதுரை SAC விஜய் மணி 🎶🎶🎶
Q
MGR is GoD
Jui l
Super voice both are wonderful song
❤ M G R ❤
both the kids might have born after MGR passing away. He is immortal and MSV MGR bonding exceptional. well done team QFR
Yes you're absolutely right... special Praise to these two youngsters, outstanding 🙏🙏
Very nice song all the best thanks
Nice
புரட்சி தலைவர் பாடல் களில் அதிகமாக கேட்ட பாடல் இதுவாகும் தலைவரை இப் பாடலில் அழகோ அழகு புன்னகை என்ன ஒரு அழகு தலைவர் எம்ஜிஆர் பல்லாண்டு காலம் புகழ் வாழ்க
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை அதுவும் தலைவருடைய படம் என்றால் சும்மாவா.. குறைந்தது 25 முறையாவது நான் பார்த்திருக்கிறேன்.. இப்படத்தின் பாடல்களை இப்போது கேட்டாலும் தேன்வந்து பாய்கிறது காதினிலே.. அருமை.. இப்பாடலை பாடியவர்களுக்கும்.. இசையமைத்துள்ளவர்களுக்கும்.. இப்பாடல் வரிகளை வர்ணித்து விளக்கம் கொடுத்த அன்பான சகோதிரிக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
மக்கள் திலகத்தின் பாடல்களை கேட்பது என்றாலே சுகம். இந்த பாடல் ஒரு இனிமையான பாடல். Singers were great. Thanks for a excellent presentation as usual🙏
அவரால் ஒரு பாடல் வரிகூட எழுத முடியாது. ஆனால் பாருங்க. எல்லாருடைய ஆக்கமும் உழைப்பும் அவருக்கே உரியதாகிவிட்டது. இப்படித்தான் அந்தாளூ முதலமைச்சராகிட்டார்
உலகம் சுற்றிய மூன்றெழுத்து MGR
இன்னமுதை இசையாய்த்
தந்த மூன்றெழுத்து MSV
இசை விருந்தை இன்று
பரிமாறிய மூன்றெழுத்து
QFR.....
Greatest of all songs ...
EXPO Music 2021....
Yes. True. Greatest of All songs.
அருமை 👏
You left the legends tms and சுசிலா
@@thenmozhimohan9264 Great 👍
Super Thalaivar Paadal
சியாம்.... கலக்கல்❤
What a lovely song...பாடலைக் கேட்க ஆரம்பித்த உடனேயே கண்களில் அந்த காட்சி தெரிய ஆரம்பித்து விட்டது.. that's the charming of the Great MGR ...பிரமாதம். பாடியவர்களும் இசைக்கருவிகளை வாசித்தவர்களும் நம்மை கிறங்கடித்து விட்டனர். கண்களை மூடி பாடலைக் கேட்கையில் காதுகளில் KJY and Susheela பாடுவது போன்றும் மனக்கண்ணில் MGR அவர்கள் தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை. Kudos to the entire team of QFR
உண்மை... என் கண்ணிலும் நீர் வருகிறது
படத்தில் இந்த பாடலின் நடுவில் ஏரோப்பிளேன் மிக தாழ்வாக பறக்கும். அறியாத அந்த வயதில் (8) அந்த காட்சியை பார்த்து கைதட்டி குதித்தது இப்போது நினைவிற்கு வருகிறது.
அருமை... இதுவே இனிமையான நினைவலைகள்...!
💯%perfect
Exactly
Nobody pictuarize like that, even those days
சூப்பர்
THE SINGERS ARE NOT SINGERS , BUT THEY ARE THE GREAT SONG, ALL THE BEST,
தமிழ் திரை உலகில் முதல் முதலாக அதிகமாக இசைக்கருவிகள் பயன்படுத்தி இசை அமைத்த புரட்சித்தலைவரின் உலகம் சுற்றும் வாலிபன் என்று ஒரு தகவல் உண்டு
Aaha! Ellorukum miga chirappaga seithirukanga. Thirumba thirumba kaetaalum salikave illa. Super.
Anirudh’s voice modulation and Suvasini’s harmonies are so very true to the original!!!
Shyam and Shiva have done a commendable presentation together to make the listening experience great 👍 👍👍
No doubt,the captivating, immortal music of MSV lives on and on,gladdening the connoisseurs of music .
Thank you so much ❤🌸
இந்த பாடலின் விளக்கம், நெளிவு சுளிவு பற்றி கேள்விப்பட்ட பின் கேட்கும்போது அவ்வளவு இனிமையாக இருக்கிறது. ரொம்பவும் ரசிக்க முடிகிறது. All தி performers டன் எ wonderful job. Fantastic !
This kind of tune and music composition is impossible to be repeated. These songs again and again prove how far ahead MSV was when compared to those who came after Him..Many others might have won awards abut none of them is comparable to Mannar in any way. Every song of Mannar proves it again and again...
My heartiest congratulations for the singers who truly have their own voice and sing using the same
Subashree avarkalukku Manamaarntha vaazhthukkal.
That’s what I have been repeatedly writing that MSV REMAINS MA-MANNAR FOR EVER He cannot be compared with any of the musicians just because a particular committee didn’t have ears to listen to his highly valuable compositions it doesn’t mean that the composers came after him are genius
Dilip and Mythili, I absolutely agree. MSV was neither a music director nor a composer. He was a conductor in the highest sense of the term -- being a generous conduit for eternal, ethereal music to flow down from Bramalokam to Chennai....
MSV was far ahead for his period. MSV the great!
@@gragavan MSV the Maa Mannar, was far ahead of his time and is ahead even now...show me one MD or composer who can stand next to him and say he has given better tunes or songs than Him. No one can even stand next to him, except Ilayaraja.... (according to me to an extent which IR fans will strongly object to). That songs of 50s to 80s are still miles ahead in spite of poor recording, very poor maintenance of the records etc. How a song like Engé Nimmadhi is still to be bettered by anyone? Why still Rajavin Parvai is still the best?
If anyone can answer I will be happy....
@@Gendernill @K Giridhar A conductor only plays music composed by someone else. MSV was, is and will be Composer par excellence and not a conductor. But in the sense in which you have described, Mannar was a conductor ( like lightning conductor) of music from heaven to the mortals of this earth. Very true...
என்றும்மே நீங்கா நினைவுகள் mgr பாடல்கள்
அருமையான பாடல்கள்
அற்புதம்
பாடகர்கள் இருவரும் மிக மிக மிக மிக அருமையாக பாடினார்கள்
செம்ம மியூசிக்....டிரம்ஸ், கிடார் ...கலக்கலோ கலக்கல். அதுவும் இரண்டாம் சரணம் ஆரம்பிக்கும் முன் இரண்டாம் bgm slow ஆகி அப்படியே மேலே எழும் அலைபோல..அருமை
இசை கோர்த்த அனைவர்க்கும் வாழ்த்துக்கள் ..வாழ்க வளமுடன்
இந்த ரெண்டு பேருக்கும் ஐயா ஜேசுதாஸ் மற்றும் சுசிலாம்மாவின் பரிபூரண ஆசீர்வாதம் இருக்கு என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள் இருவரும் மேலும் நல்ல பாடல்களை பாடி நன்னாயிருக்கனும் மனசார ஆசீர்வாதம் பண்றேன்
இன்றைய பாடல் கேட்கவும் முடியாது கேட்டாலும் புரியாது ! பழைய இல்லை இல்லை என்றும் இந்தப் புதுமையான இந்தப்பாடல வரிகளைக் கேட்பது சுகம் நிறையுது அகம் அதிலும் பாடல் பற்றி விளக்கம் தாய் தன் கையால் சாதம் பிசைந்து ஊட்டுதல போல் இதம்! நன்றி வாழ்க வளமுடன்
இனிய புரட்சி தலைவர் பாடல் இருவரும் இணைந்து அற்புதமான குரல் மூலம் பாடினார்கள் வாழ்த்துக்கள்
THE great legends MSV and MGR songs thenil ooriya pala chulai arumai arumai anaiththum arumai KJJesudoss and suseelaa ammaavai kan munne kondu vantha ilam singerskku congrats TQ you very much for your sharing the video
அனைவரிடமும் இளமைத் துள்ளல், குழுவினரின் ஆர்வமான பங்களிப்பு எங்களை மக்கள் திலகம் காலத்திற்கு கொண்டு சென்று மகிழ்விக்கிறது. Super...
This performance par excellence by Suvasini nd Anirudh adds the song to the list of the exclusive super gems in QFR series. Wonderful. Ani's body language nd facial expressions along with the golden voice resembling KJY is a special treat. Hats off. Kudos to the thrilling BGM Team. GOD BLESS
Contd: Special thanks especially fm super senior citizens like me for telecasting at 9 pm on a Sunday 👍🙏
M.S. V the Greatest University of Music, beyond comparisson-Haji Haja Qatar
சியாம் பெஞ்சமின்
Heart of Qfr 🎹🎹🎹🎼🎼🎼👌👌👌🙏🙏🙏
Thanku sir 🙏🏾
மூன்று முறை மீண்டும் மீண்டும் கேட்டுள்ளேன்.பாடகர்கள் பாடிய விதம் மெய்சிலிர்க்க வைத்தது.நன்றி அனைவருக்கும் 🎉
One of the all time favourite of MGR duets. Anirudh has got the young K.J.Yesudas sir's tone, which suits this song very well and Suvasini has done justice to Susilamma's voice too.
Interesting sound effects by Venkat sir! Great going QFR! 👍
Thank you so much ❤🌸
Super super super 👏🏾❣️ no one can beat MSV ayya
அபாரம்... இசைக் கலைஞர்கள்... தொடக்கமும்... முடிவும்... இனிமை..!😌😌
உற்சாக அனிருத்... சுவாசினி செல்லங்கள்..!🌹🌹👍👍
Fantastic presentation! Can feel the young KJY voice in this singer, bright future awaits for him. The female singer also gave an excellent performance. Music as usual is grand! Thanks Subhaji! Friday cud be Ramanin Mohanam song from Netrikann.
I am finding it difficult to find words .. have to keep repeating the same words over and over again. But like you keep expressing love for your children , even though it is a known fact, I feel I have to keep repeating ..Super, Excellent , Wonderful
Some nights when I don't get sleep, I re-play all these wonderful songs .. Subhasree keeps threatening saying that she will stop after 400 ... that's the only problem
எல்லா விதத்திலும் அருமையான பாடல். ஜேசு அண்ணா, சுசீலாம்மா, எம் எஸ் வி,,,, அற்புத கூட்டணி . அதை மீண்டும் ஞாபகபடுத்திய QFR க்கு நன்றி.
Oh my God what a treat, man I just could not stop the flow of energy from the song, wow our great MGR , thank you all for that wonderful moment
Dr M.G.R...Thamgathoniyile super song ONCE MORE
Present days children are highly talented. No doubt about it. Excellent presentation. Lovely BGM.Shyam out of the world.super.Subha your observations and explanations to each song are highly appreciable.well done.Congrats to the whole team.
இந்த வாரத்தின் இரண்டாம் MSV பாடல். நன்றி qfr. நான் இன்னும் MSV பாடல்களை முழுவதுமாக ரசித்து முடிக்கவில்லை. அதற்கே இந்த ஆயுள் போதாது போலிரிக்கின்றது. அவ்வளவு இருக்கின்றது.
Anirudh’s voice is exactly matching with K.J.Y. Both Anirudh & Suvasini’s rendition was out of the world!!! Excellent work by all instrumentalists…. Way to go QFR team. Thank you 🙏
சின்ன எம்.ஜி. ஆரே வந்து பாடிநடித்ததுபோல் இருந்தது(அணிருத்) சுசிலா அம்மாவே வந்து பாடியது போல் இருந்தது தோணியில் அழைத்து சென்று தேன்பருக வைத்தீர்கள் அனைவரது படைப்பும் எக்ஸலன்ட் (துபாயிலிருந்து) ரொம்ப ரொம்ப நன்றி
What a composition? Brilliant.
Once again thank you Ma'am for giving me a wonderful opportunity to perform in this big platform. Very happy to be part of QFR family ❤🌸
I am also very happy working with Suvasini, Shyam Anna, Shiva Anna, Sundaresan sir, Venkat Anna, Selva Anna, and Karthik Anna.
❤❤❤❤✨
You have done a brilliant job Anirudh. Way to go and God Speed!
@@DalesGuy71 Thank you so much ❤🌸
Fantastic singing, Anirudh!! Nice voice and good expressions!! Keep it up!! Looking forward to hearing more from you!!
@@ravichandransrinivasan6701 Thank you so much ❤🌸
Stay blessed anirudh.
Wishing you all success..
One of the My Favourite Song Composing by the Great Legends MSV Sir Valli sir and MGR Sir 1973 Golden memories...Thank you Subashree Mam 🎉 Congrats Your QFR Team Orchestra Members Shyam Benjamin and Siva combo and Both Singers Voice Really Super 🎉🎉🎈
Very close to the original. Anirudh and Suvasini enjoyed the song. They transform their joy to us. Excellent orchestration. Enjoyed so much.
மிகவும் கச்சிதமான இசையமைப்பு அனிருத் மற்றும் சுவசினி வாழ்த்துக்கள், இதே குழுவை வைத்து எண்ணைவிட்டால் யாருமில்லை என்கிற நாளை நமதே படப்பாடலை படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
This is one of the gem of MSV. Excellent composition. Anirudh and Suvasini excellent singing. Venkat, Bala, Sundaresan and Karthick amazing performance. Siva very nice editing. Shyam awesome arrangements and programming and performance.
Thanku
Awesome singing by Anirudh & Suvasini. Orchestration was amazing. Kudos to entire team
Hi Subah madam, very nice song and singing. Hats off to QFR team.
My mentor is Dr. MGR. ❤🥰🙏
சுவாஷினியின் “தாலாட்டும் பூங்காற்று..” பாடல் மயக்கத்திலிருந்தே இன்னும் வெளியே வர முடியல.
நீண்ட நாட்களுக்குப் பின் இந்த இனிமை நிறைந்த குரலைக் கேட்டதில் மகிழ்ச்சி.
நன்றி QFR.
கேட்கக் கேட்க இனிமை.அவரவர் பங்களிப்பு பிரமாதம்.தொடரட்டும் தங்கள் இசைப்பயணம்.
சூப்பர் சூப்பர் 👏👏👏👏. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல். வழங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
மிகவும் கச்சிதமான இசையமைப்பு அனிருத் மற்றும் சுவாஷினி வாழ்த்துகள் இவர்களை வைத்து என்னைவிட்டால் யாருமில்லை என்கிற நாளை நமதே பாடலை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Anirudh & Suvasini marvelous singing they both too enjoying while singing happy to watch .what a tune evergreen medoly kudos to the whole team 👍
Absolutely brilliant! My hugs to Anirudh & Suvasini!
கண்ணில் நீரோடு பார்க்கப்பட்டவேண்டிய பாடல்..!!
All of you deserve a round of applause. Beautiful mesmerising song👏👏👏
I Over joyed this songs 100 times better than original song
Singers are simply superb
Subha madam no words for you to give thanks 🙏
சுபா உங்கள் முகவுரையைக் கேட்டவுடன் எழுதுகிறேன் நீங்கள் கட்டாயம் நானூறாவது பாடலைப் பாடியாக வேண்டும். அனிருத்தின் இரண்டாவது பாடல் qfrல் அருமை. வாழ்த்துக்கள்
Wow. Hearing Santosh after a long time. Extremely happy. Lovely orchestral accompaniment too.
Wow wow nice recreation!
After a long time I heard this song and enjoyed a lot! Hats off to qfr team 👏⭐💐♥️👍👍
Both Anirudh and Suhasini enjoyed singing. Excellent rendition by both. Musical accompaniment is outstanding. No words to describe, took me to good old days. QFR team Vaazhga Valamudan.
இந்த மாதிரி பாடல் இப்ப கிடைக்குமா? Both sang brilliantly. Both has sweet voice. Lovely team effect. அருமையான பாடல்களை வழங்கும் Subhasree jee once again thank you.
One of the most beautiful duet songs in Tamil films, rendered excellently. Thanks 🙏. Hats off to you.
Thanks for choosing this breezy song. Well rendered and lovely recreation. shyam at his peak. selva and team amazing. QFR wow.
VERY SUPER எடிட்டிங் .....
Heartening to hear this evergreen superhit song that too with the full harmony and original soundtrack long interludes that we hardly every hear normally.
Hats off in firstly in choosing d song . Rendition of d song & music exceptional . Look forward to many more MSV songs .
Brilliant preface Subhasree madam , it was like you and me were sitting in a recording studio and enjoyed the minute details of the song .
Anirudh and Suvasini mesmerised us with their lilting melody which was enhanced by the delightful support from Sundaresan, Karthik, Selva, Venkat,Shyam and Sivakumar. Nice way to end this week. Super. Thanks
Very good rendition by both singers. Expressive singing by Male singer is too good. Orchestration is a difficult challenge in this song and reproduced very well by the team . Kudos to Subhasree ma'am and team
அற்புதமான பாடல் ஆண்
குறள் வளம் காலத்தால் அழியாத பொக்கிஷம் சூப்பர் அருமை யான
இசை குழுவினர்கள் யாரை
பாராட்டுவது என்று தெரிய வில்லை
வாழ்க இசை குழுவினர்கள் சபாஷ்
வாழ்த்துக்கள்
அனிருத் குரல் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரிஜினல் பாடல் கேட்பது போல் இருந்தது. சுவாசினி குரல் கேட்கவே வேண்டாம். மிக மிக இனிமை
மின்னல் கோலம் கண்ணில் போட யார் சொன்னதோ கோலம் போடும் நீலக் கண்ணில் யார் நின்றதோ
வாலியின் அருமையான பாடல் வரிகள் எம்எஸ்வியின் அழகு சேர்க்கும் டியூன் மொத்தத்தில் மக்கள் திலகத்தின் மக்களை மயக்கியவன் உலகம் சுற்றும் வாலிபன் 👏👏👏
What a lovely presentation. The entire song was filled with Josh.Both the young singers were great.The orchestricians were outstanding.Today you have given a Sunday treat Subha mam.Thank you QFR team for this lovely episode.
True. Excellent job by the whole team. Listening to this song in great detail only today and through our QFR team!!
உண்மை! உண்மை! உண்மையைத் தவிர வேறில்லை! விமலா சந்திரன்
அனைத்து கலைஞர் களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அற்புதமான பாடல்
Anirudh had enjoyed and sung, he has easily overtaken the female voice, how refreshing both the voices are, what an unimaginable composition by the maaaaamannar.
moondrezuthu manthirangal MGR+ MSV and the (re)creative magic by another monndrezuthu QFR
Amazing recreation. Both the singers outstanding.
Shyam is fantabulous.
The entire orchestra superb.
அந்த பெண் குழந்தை பாடியது அருமை..
Nice recreation.anirudh and suvasini done well. நாளுக்கு நாள் மெருகேறி கொண்டு போகிறது QFR.சுற்றி போடுங்கள் எங்கள் கண்ணே பட்டு விட போகிறது.வாழ்த்துக்கள் madam.
என்னமா பாடல் இருவரும் சூப்பர பாடினார்கள் வாழ்த்துக்கள்
Anirudhu ,skuhasni both are excellent, Shyam Bhegheman fantastic, orchestra superh day day very Amazing 💐💫👌
S....u......p.....e.....r..........blessed singers......
The Tabla inclusion makes the Honey above the Ice cream. What an innovative thought by MSV Sir. Hats off you team for this wonderful presentation. I repeatedly listening this song more than 25 times.
AKKA ,
THIS SONG 100 MEL PAARTHUDAN ,
VERY SUPER ,
அனிருத் சுஹாசினி VERY
VERY TONE, ,
I LIKE IT ....
Super voices. Superooo
Super start by selva.
Thanks QFR team
அனிருத் குரல் ஆகோ ஓகோ. மனம் கவர்ந்த இன் குரல். வாழ்க.
Cool song and classic singing from Anirudh and Suvasani. .Excellent music support by Karthik, Selva, Sudreasan and Venkat. Soothing composition and editing from Shyam and Shiva..
Shyam so super.our blessings to your teem
Thankyu :)