உன் தங்கைக்கு குழந்தை வேண்டுமென்றால் குலதெய்வ கோவிலுக்கு சென்று வேண்டுதலை வெச்சிட்டு வா கண்டிப்பாக உன் தங்கைக்கு குழந்தை வரும் உன் குலதெய்வம் எப்பொழுதும் கூடவே இருக்கும் ஒரு வேண்டுதல் லிஸ்ட் வா கண்டிப்பாக உனக்கு உன் தங்கைக்கு குழந்தை கிடைக்கும் ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஆதி பரமேஸ்வரி போற்றி 🙏🙏🙏
ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம் நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா திருவக்கரையின் வக்கிரகாளி சிறுவாச்சுராலே என் மதுரகாளி சேலத்து ராஜகாளியம்மாவே சிந்தல கரையில் வாழ்பவள் நீயே சோட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லைவாயில் வைஷ்ணவியம்மா பம்பை மதி செண்டை அது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே மண்ணுன் உயர்விண்ணும் உன் கண்ணின் நகல் கண்டாலே உடைப்பட்டு சிதறும் உருமாறிப்போகும் எனை இங்கு தேடி எழுந்தோடி வாடி உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி கடலுக்கு மூடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி தஞ்சம் உனை தஞ்சம் என கெஞ்சும் இனம் நன்மை பெற அன்னை திருகையாலே அருள் வழங்கிடு தாயே வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி மண்ணும் துயர் கண்ணீர் விட கொதித்தெழுந்திடுவாயே வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசாணியம்மாவே தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம் உயிர் தின்னும் பேயோட்ட வாடி வராகி மாயங்களை பெற்ற மர்மங்களை வைத்த ஏவல்களை செய்த இடைஞ்சல்கலை அடி தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஓட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா நீ வாடியே வாடி பூங்கோதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழேழு லோகங்கள் ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தோமே நலம் கோடி அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி திருமாலின் துணையாளே ஸ்ரீரங்கநாயகி வடிவேலன் மனையாளே தெய்வானையம்மா பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி திண்டுக்கல் தாயே கோட்டை மாரி திருச்சானூர் அலமேலு மஹிக்ஷாசுர மர்தினி புன்னைநல்லூர் மாரி பூவாடைக்காரி இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே விருப்பாச்சி வீரம்மா வெளியே நீ வாடி அநியாயம் ஜெயிக்காதே ஜெயித்தாலும் நிலைக்காதே அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா
வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட மாயம்மா வா வா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம் நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா
அம்மா எனக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் உண்டாக அருள் புரிய வேண்டும் அம்மா. எனக்கு துணை யாரும் இல்லை தாயே.எனக்கு தயவு செய வேண்டும் அம்மா. என் குறை தீர வழி செய்யுங்கள் தாயே ஓம் சக்தி தாயே. என் துயர் துடைக்க ஓடி வா தாயே. நான் உங்கள் பிள்ளை அம்மா 😂😂😂😂😂I 😂😂😂😂😂
எனக்கு பிறந்த ஊர் திண்டுக்கல். கோட்டை மாரியம்மன் வாழ வந்த ஊர் மதுரை மீனாட்சியம்மன்.என் கணவருடைய ஊர் பரமக்குடி முத்தால பரமேஸ்வரி, உய்யவந்தாள் அம்மன்🙏🏻🙏🏻💐💐💐🔯🔯🔯
ஓம் சக்தி தாயே எங்களுக்கு யாரும் இல்லை தாயே நீங்கள் நல்ல வழி கட்ட வேண்டும்🙏🙏🙏🙏🙏 மகள் என்னுடன் வர வேண்டும் கணவர் என்னுடன் இல்லை🙏🙏🙏 வீடு கட்ட வேண்டும்🙏🙏🙏 தாயே வழி கட்ட வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சக்தி
உன் கஷ்டம் எல்லாம் ஒரு நாள் தீரும் உன் கர்மா நிறை குறைகளை சரி செய்து என் தாய் காளியிடம் சரண் அடையும் பொழுது கவலை கொள்ளாதே விடியல் உனை தேடி புது விடியலில் உன் தேடல் தொடரும் காத்திரு
மருவத்தூர் ஓம் சக்தி, மகமாயி கருமாரி உறையூரு வெக்காளி, உஜ்ஜயினி மாகாளி கொல்லூரு மூகாம்பா, கேதாரம் ஸ்ரீ கௌரி மாயவரம் அபயாம்பிகா. மதுரை நகர் மீனாட்சி, காஞ்சீபுரம் காமாட்சி காசி விசாலாக்ஷி, திருக்கடவூர் அபிராமி சிதம்பரத்து சிவகாமி, ஸ்ருங்கேரி சாரதாம்பா திருவாரூர் கமலாம்பிகா நாகாம்பா, யோகாம்பா, லலிதாம்பா, ஜெகதாம்பா பாலாம்பா, நீலாம்பா, கனகாம்பா, சௌடாம்பா சிவகாளி, நவகாளி, திருசூலி, சுபநீலி ஸ்ரீதேவி, பூதேவி, ஜயதேவி, மலையரசி அம்மாயி, பொம்மாயி, அன்பாயி, குழுமாயி பொன்னாயி, பூவாயி, வேலாயி, வீராயி ஆரல்வாய் இசக்கி அம்மா, வாடீ! ஆரணி படவேட்டம்மா! திருவாங்கூர் மேகவல்லி, தாயி! திருக்கூடல் மதுரவல்லி! புதுக்கோட்டை புவனேஸ்வரி நங்கநல்லூர் ராஜேஸ்வரி மண்ணடியில் மல்லீஸ்வரி மாதேஸ்வரம் மாதேஸ்வரி அலங்காரக் கல்யாணி நாமக்கல் அரசாணி அங்காளி, செங்காளி சந்தோஷி மாதா. மயிலாப்பூர் கற்பகமே மலைக்கோட்டை செண்பகமே செல்லாயி, சிலம்பாயி, கண்ணாத்தா வா வா ! கஞ்சனூர் வனதுர்கா மாவூரு ஸ்ரீகாளி கைலாசப் பார்வதி மைசூரு சாமுண்டி வலங்கைமான் திருமாரி வழி காட்டும் திருப்பாச்சி உமையாம்பா, தேனாம்பா மலையம்மா, வேலம்மா திருவத்தூர் வடிவுடையாள் காளாஸ்தி ஞானாம்பா மகராசியே! எங்கள் பாளையத்தம்மா ! விராலிமலை வேக்கண்ணாள் முக்கூடல் பாவாயி காரைக்குடியம்மா பொற்கூடையம்மா ! ஸ்ரீசக்தி ஜய சக்தி சிவசக்தி நவசக்தி பாஞ்சாலி, ராக்காயி பைரவி, சாம்பவி திருவானைக்கா ஆளும் அகிலாண்ட ஈஸ்வரி திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி! ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி !" எல்லைதனை காக்கின்ற கன்னியாகுமரி அண்ணாமலையாரின் உண்ணாமுலையம்மா சேத்தியாதோப்பின் திருபாச்சியம்மா கோயமுத்தூரின் கொணியம்மாவே சத்தியமங்கலத்தின் பண்ணாரியம்மா கொல்லிம்லை வாழும் எட்டுகையம்மா வாகேஸ்வரி, பாகேஸ்வரி வைதிஸ்வரி யோகேஸ்வரி ஸ்ரீரிசைலம் வாழ்கின்ற பிரம்மாம்பிகவே அமுதேஸ்வரி குமுதேஸ்வரி ஜகதிஸ்வரி பரமேஸ்வரி ஜாக்புரை ஆழ்கின்ற வைதாங்கினி தாயே ராமேஸ்வரத்தின் பர்வதவர்தினி காசிநகர் அன்னை அண்ணபூரணி மலைக்கோட்டை வாழும் மத்துவார்குழலி திருச்செங்கொட்டு அம்மா அர்தணார்ஸ்வரி திருப்பத்தூர் பூமாரி தீயாக உருமாரி சிவதாடவம் ஆட ஒடு ஒடிவாம்மா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! தங்குச்செடித்தெரு காளிகாம்பவே தேனாம்பேட்டை தெய்வம் மலையம்மாவே நாட்டரசன்
அம்மா உன்ன நினைக்கத நாள் இல்லையம்மா என் கணவர் உடம்பு சரியாகிடு மா ஓம் சக்தி தாயே உன்னையே நம்பி இருக்கமா நல்லா வழி காட்டுமா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சக்தி 🙏🏻🙏🏻
ஓம் சக்தி பராசக்தி தாயே துணை போற்றி போற்றி போற்றி அம்மா தாயே துணை ஓம் சக்தி பராசக்தி தாயே துணை போற்றி துணை ❤❤❤என் கண்ணீர்க்கு பதில் சொல்லுங்கம்மா❤எனக்கு எல்லாமே நீங்கள் தான் எனது கஷ்டங்கள சொல்ல உரிமையா உங்கள தவிர யாருமே இல்ல ,ஓம் சக்தி பராசக்தி தாயே துணை போற்றி துணை போற்றி போற்றி அம்மா🕉️🕉️🕉️❤️🕉️🕉️🕉️
2023-யிலும் இந்த பாடலை தேடி விரும்பி பார்ப்பவர்கள் comment ல வந்து உங்களுக்கு அருகில் உள்ள அம்மனின் பெயரை சொல்லிட்டு போங்க... நான் இராமநாதபுரம் மாவட்டம் எனக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் இருக்கும் தெய்வங்கள்... 1. பரமக்குடி முத்தாலம்மன்🔱 2.இராமேஸ்வரம் பர்வத வர்த்தினி அம்மன்🔱
ஓம் ஸ்ரீ மகாமாரி சமயபுரத்தாலே சமயத்தில் வருபவலே நாளைக்கி நம்பர் எடுக்க செல்லிஇருக்கேன் உன்னை நம்பி எங்களுடைய கடன் தீரனும் நீயா எங்களுக்கு எவ்வளவு பணம் தரணும் என்று நினைக்கிறாயே அத தாங்கமா நம்பிக்கையேடு காத்திருக்கிறேன்
. ஓம் சக்தி ஆதிபராசக்தி பணம் கிடைக்குனும் ஏம்பதாயரம் கிடைக்குனும் லோன் கிடைக்குனும் ஓம் வாராகிஅம்மன்போற்றி போற்றி போற்றி பணம் கிடைக்குனும் ஓம் வாராகிஅம்மன்போற்றி போற்றி போற்றி போற்றி பணம் கிடைக்குனும் ஓம் சக்தி ஆதிபராசக்தி பணம் கிடைக்குனும்
திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம் உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள் ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி திண்டுக்கல் தாயே கொட்டை மாரி திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா
🙏🌷ஓம்சக்தி பராசக்தி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா ஓம்சக்தி என் தாய் முத்தாரம்மன் உலகத்தில் உள்ள அனைத்து காளியம்மன் தெய்வங்களும் மாரியம்மன் தெய்வங்களும் சிவன் தெய்வங்களும் பெருமாள் தெய்வங்களும் காவல் தெய்வங்களும் மாதா தெய்வங்களும் இந்து பா மா மத தெய்வங்களும் அல்லாஹ் பா மா மத தெய்வங்களும் இயேசு பா மா மத தெய்வங்களும் 21 தெய்வங்களும் 33 கோடி தேவர்மார்களும் நீங்களே துணை இருக்கணும் அம்மா அப்பா 🌷🙏
என் அண்ணனுக் ஆண் குழந்தை பிறக்க வேண்டு்ம் கருனை காட்டுங்க ஓம் சக்தி தாயே 😢😢😢
*சக்தி குழந்தை வரம் வேணும்னு இருக்கவங்க,மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மா கோவிலுக்கு போய்ட்டு அங்க இருக்க வேப்ப மரத்துல தொட்டில் கட்டிட்டு அம்மா கிட்ட மனமுருகி வேண்டிட்டு வாங்க❤அம்மா கண்டிப்பா குழந்தை பாக்கியம் கொடுப்பாங்க❤இது சத்தியம்❤கால தாமதம் செய்யாதீர்கள்❤❤❤அம்மா நமக்கு அருள் செய்ய புற்று மண்டபத்தில் கொலுவாக வீற்றிருந்து அருள்பாலித்து கொண்டிருக்கிறார்கள்❤விரைந்து செல்வோம் சக்திகளே❤*
உன் தங்கைக்கு குழந்தை வேண்டுமென்றால் குலதெய்வ கோவிலுக்கு சென்று வேண்டுதலை வெச்சிட்டு வா கண்டிப்பாக உன் தங்கைக்கு குழந்தை வரும் உன் குலதெய்வம் எப்பொழுதும் கூடவே இருக்கும் ஒரு வேண்டுதல் லிஸ்ட் வா கண்டிப்பாக உனக்கு உன் தங்கைக்கு குழந்தை கிடைக்கும் ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஆதி பரமேஸ்வரி போற்றி 🙏🙏🙏
அம்மா தாயே எனக்கு இந்த மாதம் கருதரிக்க வேண்டும் அருள் புரிவாய் தாயே கருணை காட்டுங்கள் அம்மா
மருவத்தூர் ஓம் சக்தி அம்மன் தாயே எனக்கு குழந்தை வரம் வேண்டி நித்தம் வேண்டி கொண்டிருக்கின்றேன் அம்மா தாயே❤❤
ஓம் சக்தி தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரியுனம் தாயே 🤲🤲🤲
உனக்கு குழந்தை பாக்கியம் உண்டு
சமயபுரம் மாரியம்மன் கோவில் வாங்க கண்டிப்பா உங்க வேண்டுதல் நடக்கும் 🙏🙏🙏🙏
Please call
😮@@SarathiSarathi-uf9rr
Romb nandri amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏naa nenaichathu nadanthuchi.intha santhosham epavum irukanum🙏🙏🙏
🔱🔱🔱⚜️⚜️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி தாயே எங்களுக்க குழந்தைபாக்கியம் கிடைக்க வேண்வடும் தாயே
ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி!
குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே
பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம்
நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா
காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா
திருவக்கரையின் வக்கிரகாளி சிறுவாச்சுராலே என் மதுரகாளி
சேலத்து ராஜகாளியம்மாவே சிந்தல கரையில் வாழ்பவள் நீயே சோட்டானிக்கரையின் பகவதியம்மா
திருமுல்லைவாயில் வைஷ்ணவியம்மா
பம்பை மதி செண்டை
அது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே
மண்ணுன் உயர்விண்ணும்
உன் கண்ணின் நகல் கண்டாலே உடைப்பட்டு சிதறும் உருமாறிப்போகும்
எனை இங்கு தேடி எழுந்தோடி வாடி
உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி
கடலுக்கு மூடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி
தஞ்சம் உனை தஞ்சம் என கெஞ்சும் இனம் நன்மை பெற
அன்னை திருகையாலே அருள் வழங்கிடு தாயே
வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி
மண்ணும் துயர் கண்ணீர் விட கொதித்தெழுந்திடுவாயே
வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசாணியம்மாவே தாயே
பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம்
உயிர் தின்னும் பேயோட்ட வாடி வராகி
மாயங்களை பெற்ற மர்மங்களை வைத்த ஏவல்களை செய்த இடைஞ்சல்கலை அடி
தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஓட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா
நீ வாடியே வாடி பூங்கோதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா
ஏணியம்பேடு அபிராம சுந்தரி
ஏழேழு லோகங்கள்
ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தோமே நலம் கோடி
அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி
திருமாலின் துணையாளே ஸ்ரீரங்கநாயகி
வடிவேலன் மனையாளே தெய்வானையம்மா
பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி
திண்டுக்கல் தாயே கோட்டை மாரி
திருச்சானூர் அலமேலு மஹிக்ஷாசுர மர்தினி
புன்னைநல்லூர் மாரி பூவாடைக்காரி
இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே
விருப்பாச்சி வீரம்மா வெளியே நீ வாடி
அநியாயம் ஜெயிக்காதே ஜெயித்தாலும் நிலைக்காதே
அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே
வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா
Thank you so much this song
Deepa
👌👌🙏
😊🙌🙏
ஓம் சக்தி🙏🏻🙏🏻🙏🏻🔯🔯🔯
அம்மா தாயே என்னோட குழந்தைக்கு குழந்தை வரம் கேட்கிறோமா நீ தான் அருள் புரியணும் அம்மா தாயே பராசக்தி
வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா
உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா
எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா
உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா
குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா
அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட
மாயம்மா வா வா
ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி!
குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே
பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம்
நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா
காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா
ஓம் சக்தி மருவத்தூர் பராசக்தி தாயே போற்றி எனக்கும் குழந்தை பாக்கியம் தாங்க அம்மா என்னை போன்ற அனைவருக்கும் தாங்க அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌿
*சக்தி❤மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மா கோவிலுக்கு போய்ட்டு அங்க்இருக்க வேப்ப மரத்துல தொட்டில் கட்டிட்டு அம்மா கிட்ட மனசார வேண்டிக்கோங்க❤அம்மா நிச்சயமாக குழந்தை செல்வம் தருவாங்க❤சந்தேகமே வேண்டாம்❤*
❤❤❤
போறேன் அம்மா போய்ட்டு வரேன் ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி போற்றி
அம்மா தாயே என் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் ஓம் சக்தி தாயே
அம்மா எனக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் உண்டாக அருள் புரிய வேண்டும் அம்மா. எனக்கு துணை யாரும் இல்லை தாயே.எனக்கு தயவு செய வேண்டும் அம்மா. என் குறை தீர வழி செய்யுங்கள் தாயே ஓம் சக்தி தாயே. என் துயர் துடைக்க ஓடி வா தாயே. நான் உங்கள் பிள்ளை அம்மா 😂😂😂😂😂I 😂😂😂😂😂
nallatheay nadakum om sakthi
*சக்தி❤மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மா கோவிலுக்கு போய்ட்டு அங்க இருக்க வேப்ப மரத்துல தொட்டில் கட்டிட்டு அம்மா கிட்ட மனசு உருகி வேண்டிட்டு வாங்க❤கண்டிப்பா அம்மா அருள் புரிவாங்க❤சந்தேகமே வேண்டாம்*
OM SAKTHI NINGA THIRUPUGALUR AGNIPUREESWARAR TEMPLE POITTU VANGA NALLATHE NADAKKUM UA-cam LA SERCH PANNUNGA ADDRESS DETAILS KIDAIKKUM..
இப்பாடலை பாடிய சித்ரா அம்மாவிற்கு என்ன கொடுத்தாலும் தகும்
🙏🙏🙏🙏💙💙⚜️⚜️⚜️⚜️🐎🐎🐎🐀🔥🔥🙏🏾
5:08 6:58 8:03
தாயே எங்க அக்காவுக்கு குழந்தை பிறக்க வேண்டும் 🤲🤲🤲🤲
எனக்கு பிறந்த ஊர் திண்டுக்கல். கோட்டை மாரியம்மன் வாழ வந்த ஊர் மதுரை மீனாட்சியம்மன்.என் கணவருடைய ஊர் பரமக்குடி முத்தால பரமேஸ்வரி, உய்யவந்தாள் அம்மன்🙏🏻🙏🏻💐💐💐🔯🔯🔯
ஓம் சக்தி தாயே எங்களுக்கு யாரும் இல்லை தாயே நீங்கள் நல்ல வழி கட்ட வேண்டும்🙏🙏🙏🙏🙏 மகள் என்னுடன் வர வேண்டும் கணவர் என்னுடன் இல்லை🙏🙏🙏 வீடு கட்ட வேண்டும்🙏🙏🙏 தாயே வழி கட்ட வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சக்தி
அம்மா தாயே எங்களுக்கு குழந்தை வரம் கொடு தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Shakti Amma bangaru Amma sharanu sharanarthi Amma nanna tappannella kshamisubidi kapadi thayi ❤❤❤❤❤
Ohm sakthi thaihey en கஷ்டங்கள் திற அருள் புரிவாய்
ஓம் சக்தி.. ஓம் பராசக்தி.. தாயே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் மகா ஆதிபராசக்தியே போற்றி போற்றி...
ஓம் சக்தி தாயோ என் கஸ்ரங்கள் எப்பதான் தீரும் அம்மா ஓம் சக்தி பராசக்தி
உன் கஷ்டம் எல்லாம் ஒரு நாள் தீரும் உன் கர்மா நிறை குறைகளை சரி செய்து என் தாய் காளியிடம் சரண் அடையும் பொழுது கவலை கொள்ளாதே விடியல் உனை தேடி புது விடியலில் உன் தேடல் தொடரும் காத்திரு
மருவத்தூர் ஓம் சக்தி, மகமாயி கருமாரி
உறையூரு வெக்காளி, உஜ்ஜயினி மாகாளி
கொல்லூரு மூகாம்பா, கேதாரம் ஸ்ரீ கௌரி
மாயவரம் அபயாம்பிகா.
மதுரை நகர் மீனாட்சி, காஞ்சீபுரம் காமாட்சி
காசி விசாலாக்ஷி, திருக்கடவூர் அபிராமி
சிதம்பரத்து சிவகாமி, ஸ்ருங்கேரி சாரதாம்பா
திருவாரூர் கமலாம்பிகா
நாகாம்பா, யோகாம்பா, லலிதாம்பா, ஜெகதாம்பா
பாலாம்பா, நீலாம்பா, கனகாம்பா, சௌடாம்பா
சிவகாளி, நவகாளி, திருசூலி, சுபநீலி
ஸ்ரீதேவி, பூதேவி, ஜயதேவி, மலையரசி
அம்மாயி, பொம்மாயி, அன்பாயி, குழுமாயி
பொன்னாயி, பூவாயி, வேலாயி, வீராயி
ஆரல்வாய் இசக்கி அம்மா,
வாடீ! ஆரணி படவேட்டம்மா!
திருவாங்கூர் மேகவல்லி, தாயி!
திருக்கூடல் மதுரவல்லி!
புதுக்கோட்டை புவனேஸ்வரி
நங்கநல்லூர் ராஜேஸ்வரி மண்ணடியில் மல்லீஸ்வரி
மாதேஸ்வரம் மாதேஸ்வரி அலங்காரக் கல்யாணி
நாமக்கல் அரசாணி அங்காளி, செங்காளி சந்தோஷி மாதா.
மயிலாப்பூர் கற்பகமே மலைக்கோட்டை செண்பகமே
செல்லாயி, சிலம்பாயி, கண்ணாத்தா வா வா !
கஞ்சனூர் வனதுர்கா மாவூரு ஸ்ரீகாளி கைலாசப் பார்வதி
மைசூரு சாமுண்டி வலங்கைமான் திருமாரி
வழி காட்டும் திருப்பாச்சி உமையாம்பா, தேனாம்பா
மலையம்மா, வேலம்மா திருவத்தூர் வடிவுடையாள்
காளாஸ்தி ஞானாம்பா மகராசியே! எங்கள் பாளையத்தம்மா !
விராலிமலை வேக்கண்ணாள் முக்கூடல் பாவாயி
காரைக்குடியம்மா பொற்கூடையம்மா !
ஸ்ரீசக்தி ஜய சக்தி சிவசக்தி நவசக்தி
பாஞ்சாலி, ராக்காயி பைரவி, சாம்பவி
திருவானைக்கா ஆளும் அகிலாண்ட ஈஸ்வரி
திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி!
ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி !"
எல்லைதனை காக்கின்ற கன்னியாகுமரி
அண்ணாமலையாரின் உண்ணாமுலையம்மா
சேத்தியாதோப்பின் திருபாச்சியம்மா
கோயமுத்தூரின் கொணியம்மாவே
சத்தியமங்கலத்தின் பண்ணாரியம்மா
கொல்லிம்லை வாழும் எட்டுகையம்மா
வாகேஸ்வரி, பாகேஸ்வரி வைதிஸ்வரி யோகேஸ்வரி
ஸ்ரீரிசைலம் வாழ்கின்ற பிரம்மாம்பிகவே
அமுதேஸ்வரி குமுதேஸ்வரி ஜகதிஸ்வரி பரமேஸ்வரி
ஜாக்புரை ஆழ்கின்ற வைதாங்கினி தாயே
ராமேஸ்வரத்தின் பர்வதவர்தினி காசிநகர் அன்னை அண்ணபூரணி
மலைக்கோட்டை வாழும் மத்துவார்குழலி
திருச்செங்கொட்டு அம்மா அர்தணார்ஸ்வரி
திருப்பத்தூர் பூமாரி தீயாக உருமாரி சிவதாடவம் ஆட ஒடு ஒடிவாம்மா
ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி!
தங்குச்செடித்தெரு காளிகாம்பவே தேனாம்பேட்டை தெய்வம்
மலையம்மாவே நாட்டரசன்
🙏🙏🙏🙏
Super
❤
🙏🙏🙏 Super ❤❤❤
சூப்பர் ஐலைக்யு ❤❤❤😊😊😊😊😊🎉😊🎉😮😮😮👐👐👐👐👐👐👌👌👌👌👌👌👌👌👐👐👐👌🤲🤲🤲🤲🤲🤲👍👍🙏🙏🙏🖐️🖐️🖐️🖐️👏👏🤝🤩🤩
ஒம் சக்தி தாயேஎங்கள்கஸ்டம்தீரவேண்டுகிரோம்அம்மா
ua-cam.com/channels/N0t74vScTIv-g3vyfC7sGA.html
Z
@@selvamn1496 þťtťþ
Wysvbsop👍👍👍
Om Shakti 🙏🙏🙏🙏papaku udambau sari aaganum amma😢
எங்க அப்பா அம்மா நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏🙏
அம்மா உன்னை பார்க்கனும் அம்மா உன் பிள்ளை என்ன பாரம்மா
ஓம் சக்தி பராசக்தி தாயே என் தம்பியை பழைய படி எழுந்து நடக்க வேண்டும் நினைவு வரவேண்டும் அம்மா... நீண்ட ஆயுளை ஆரோக்கியம் தாருங்கள் 🙏
🙏🔱⚜️அம்மா எங்களுக்கு குழந்தை வரம் தாருங்கள் 😢🔱⚜️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kanditharva nambikaiyatu irringha
Thiruvallur puthur amman koviluku ponga
om sakthi. Vinayagar varuvar
@@murugasamy120🙏🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.இந்த என் மனதை நெகிழ வைத்த பாடல். ஓம் சக்தி🥰🤗🙏🙏🙏
Hi
kķiìi 9V
Opooop😅pooloooooppp😅😅
0p😅😅😅pop😅p😅oppopppppp
அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் 🙏🙏 ஓம் சக்தி 🌸🌸 பராசக்தி 🙏🙏🙏
Kandippa kidaikum ma 7 velli durgai ku vilaku podungal 7 vilakku lemon vilakku
❤❤❤❤❤ ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி அம்மன்
அம்மா உன்ன நினைக்கத நாள் இல்லையம்மா என் கணவர் உடம்பு சரியாகிடு மா ஓம் சக்தி தாயே உன்னையே நம்பி இருக்கமா நல்லா வழி காட்டுமா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சக்தி 🙏🏻🙏🏻
🙏🙏🙏👍
Om sakthi enakku katan pirachanai thiranum sikkaram
கடவுளே எனக்கு கல்யாணம் ஆகணும்
❤
🎉
என்னகு தா மா
Ankm
Name enna
Thaye ...enakku narmal delivery akanum ...en kulanthaikku entha oru kuraium ellama nalla patiya pirakkanum thayee....unaa tha nampi eruken ....
wishes for you sister 🙌 bhagavan shri krishna paramatma ki jai 👉
🙏🌷ஓம்சக்தி பராசக்தி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா ஓம் ஓம்சக்தியே பங்காரு அடிகளே ஓம்🌷🙏
என் பாப்பா கல்யானம் ஆகணும் தாயா
கடவுளே எங்க அக்காவுக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும்.🤲🤲🤲
🤱
சேலம் சமயபுரம் மாரியம்மன் கோவில் போங்க
😭😭😭😭😭😭🌹🌺🌺🌹🌺🌹🙏🙏🙏🙏🙏
😊
🙏
ஓம் சக்தி பராசக்தி எங்க குடும்பத்தை காப்பாற்று அம்மா.
என் கணவர் குடும்பத்தை நன்றாக பாசமாக பார்க்க வேண்டும் தாயே விவசாயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும் என் மீதும் பாசமாக இருக்க வேண்டும் அம்மா
ரொம்ப நாள் தேடிய பாடல்...
ஓம் சக்தி தாயே எங்களுக்கு குழந்தைபாக்கியம் கிடைக்க அருள்புரிய வேண்டும் தாயே
நிச்சயமா குழந்தை பிறக்கும்
Neenga selam. Arisi Palayam kovil ku Ponga.. Samayapuram.. Amma
Ungalukku nichaiyama kulanthaipakkiyam kidaikkum ithu angalaparameshwarin arulvakku sathiyam.
Minjur next devadhanam nilathadi karapasamy temple
Kandipa pirakum
Enakum en ammakum intha song romba favourite.....🙏
அம்மா எனக்கு தாலி வரம் தாங்க தாயே.... 😭🙏🌿
எங்களுக்கு ரொம்ப பக்கத்துல இருக்கிற தெய்வங்கள் மருவத்தூர் ஓம் சக்தி ரேணுகாம்பாள் படைவீடு வேம்புலி அம்மன்
ஓம் சக்தி ஆதிபராசக்தி அங்காளபரமேஸ்வரி தாயே எல்லாரும் நலமாக இருக்கவேண்டும்
இந்த பாடல் கேட்க்கும் போது என்னற்ற திருதலங்கள் அம்மா ஓம்சக்தி இத்தனை திருதலங்கள் கேட்க்கும்போது என்ற்ற மகிழ்ச்சி அன்னையே போற்றி போற்றி
:-|}:‑)}:‑)o:-)8-):,-)}:‑):-)
-
சித்ரா அம்மா வாய்ஸ் + இசை 😮❤
Ammma thaye .....🙏🙏🙏🙏enaku paiyan porandhuta romba nandri samii🙏🙏🙏 nallla healthy aa nalllarukanum ammma🙏🙏
பையன் எப்பிடி இருக்கான்😊
ஓம் சக்தி இழந்ததை மீட்டு தாருங்கள் அம்மா
இந்த மாதம் ஓம் சக்தி கோயில்கு போய்ட்டு வாங்க. தை மாதம் 17 மேல் நல்லது நடக்கும்.
Bhairavarai kupuduinga
ஓம் சக்தி மேல் மருவத்தூர் அம்மா தாயே சரணம் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
🙏🙏ஓம் சக்தி 🙏🙏
🙏🙏எனக்கு ஒரு பொண்ணு அமையுனும் தாயே 🙏🙏🙏🙏
Amma enniku nall thallipoi na hospotal pora...en baby ku....heartbeat varanum amma thaaye!!!!!!😢😢காப்பாத்துங்க அம்மா!! எ குழந்தைய
ஓம் சக்தி தாயே நீ எனக்கு நல்ல வழி காட்டு
அம்மா.ஓம்.சக்திதாயே.என்.கஷ்டமும்.கவலையும்.திரவழியேஇல்லேயே.அம்மா.அம்மா.உன்னைவிட.இந்த.உலகில்.வேரசக்தி.இருக்க.என்கஷ்டமும்.கடணும்.கவலையும்.திரவழி.காட்டுங்க.தாயே.அம்மா.ஓம்சக்தியே.ஆதி.பரசக்தியே.சமையபுரத்தாலே.அம்மா.கலங்கும்.இந்த.ஏழைக்கு.கண்திரந்துபாரம்மா.😭😭😭🙏🙏🙏
இந்த அம்மன் பாட்டு எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு. சவுண்ட் 5.1இல்ல பாட்டு கேக்க தெளிவா புரியல
ஓம் சக்தி தாயே எனக்கு ஆசிரியர் வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் தாயே
My
3:00 சத்யமங்கலம் பண்ணாரி அம்மன் ❤❤❤❤❤❤
Amma thaye kulanthai illathavargalugu kulanthai pakyam thanga Amma 🙏🙏🤰🤰🤰🤰🤰🤰🤰🤰
ஓம் சக்தி பராசக்தி தாயே துணை போற்றி போற்றி போற்றி அம்மா தாயே துணை ஓம் சக்தி பராசக்தி தாயே துணை போற்றி துணை ❤❤❤என் கண்ணீர்க்கு பதில் சொல்லுங்கம்மா❤எனக்கு எல்லாமே நீங்கள் தான் எனது கஷ்டங்கள சொல்ல உரிமையா உங்கள தவிர யாருமே இல்ல ,ஓம் சக்தி பராசக்தி தாயே துணை போற்றி துணை போற்றி போற்றி அம்மா🕉️🕉️🕉️❤️🕉️🕉️🕉️
என் கணவர் அக்காவுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டிகிறேன்
Arumaiyana song.
Juik❤
Supr❤🎉
நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏🙏
எனக்கு பிடித்த பாடல்🙏🙏🙏🙏🙏
2023-யிலும் இந்த பாடலை தேடி விரும்பி பார்ப்பவர்கள் comment ல வந்து உங்களுக்கு அருகில் உள்ள அம்மனின் பெயரை சொல்லிட்டு போங்க...
நான் இராமநாதபுரம் மாவட்டம் எனக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் இருக்கும் தெய்வங்கள்...
1. பரமக்குடி முத்தாலம்மன்🔱
2.இராமேஸ்வரம் பர்வத வர்த்தினி அம்மன்🔱
சுயம்புஎங்கள்மாரியம்மன் ஓம்சக்தி
Naan. Chennai_Avadi. Avadiyil kadumbadi chinnamman muzhuvadum. Purttu mannal uruvana Amman . Thirumullivayil. Pachaiyamman. Neriyaperukku pachaiyamman kuladeaivam
@@kalaivani634 🤗🙏 சிறப்பான பதிவு
2022 தசராவுக்கு அனைவரும் வருக முத்தாரம்மன் தரிசனம் கிடைக்கும்
Nangal yirukkum. Our. Karaikkudi. Yinke kopputaiyamma
அம்மா நல்ல செய்தி வரனும் அம்மா
ஓம் ஸ்ரீ மகாமாரி சமயபுரத்தாலே சமயத்தில் வருபவலே நாளைக்கி நம்பர் எடுக்க செல்லிஇருக்கேன் உன்னை நம்பி எங்களுடைய கடன் தீரனும் நீயா எங்களுக்கு எவ்வளவு பணம் தரணும் என்று நினைக்கிறாயே அத தாங்கமா நம்பிக்கையேடு காத்திருக்கிறேன்
. ஓம் சக்தி ஆதிபராசக்தி பணம் கிடைக்குனும் ஏம்பதாயரம் கிடைக்குனும் லோன் கிடைக்குனும் ஓம் வாராகிஅம்மன்போற்றி போற்றி போற்றி பணம் கிடைக்குனும் ஓம் வாராகிஅம்மன்போற்றி போற்றி போற்றி போற்றி பணம் கிடைக்குனும் ஓம் சக்தி ஆதிபராசக்தி பணம் கிடைக்குனும்
சூப்பர் பாடல்எனக்குரொம்பரொம்பபிடித்தபாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஓம்சக்தி துணை
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி தாயே
Kadavule en kuzhanthagal nandraga padikka vendum
Intha song energy 🎉
ஓம் சக்தி
😢😢😢 amma en kadan thollaiya thiirthu vainga amma, en papa nalla irukanum 🙏🙏🙏🙏
அம்மா கடவுளேஎ ணக்கு குழந்தை பாக் கிம் இல்லை ஓம் சக்தி தாயே குழந்தை வரம் வேண்டும் தாயே ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
ஓம் சக்தி பராசக்தி தாயே என் கணவர் வந்திடானும்அம்மா
Om Shakti thaya✨🙏🙏🙏🙏🙏🙏✨
எனக்கு ஒரு குழந்தை வரம் வேண்டும் தாயே
அம்மா நல்லதே நடக்கட்டும் 🙏
ஓம் சக்தி அம்மா எனக்கு மன நிம்மதி குடுங்க அம்மா
Amma om sakthi Amma nie enkuda irukanga Amma epothum enuku thunaiyaka irunga ammma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தியே பரா சக்தியே போற்றி போற்றி🙏🙏🙏
O Om Sakthi Parasakthi Tai🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱
எனக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா ஓம் சக்தி தாயே
திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி
சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே
சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா
பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே
மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு
சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி
உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி
கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி
தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர
அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே
வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி
மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே
வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே
தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம்
உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி
மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி
தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா
நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா
ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள்
ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி
அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி
திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி
வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா
பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி
திண்டுக்கல் தாயே கொட்டை மாரி
திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி
புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி
இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே
விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி
அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே
அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே
வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா
Nice voice ka god padura Mari இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super song intha song ketkum pothu oru power iruku
ஓம் sakthi parasakthi athiparasathi Maruwrarasiya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🌷ஓம்சக்தி பராசக்தி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா ஓம்சக்தி என் தாய் முத்தாரம்மன் உலகத்தில் உள்ள அனைத்து காளியம்மன் தெய்வங்களும் மாரியம்மன் தெய்வங்களும் சிவன் தெய்வங்களும் பெருமாள் தெய்வங்களும் காவல் தெய்வங்களும் மாதா தெய்வங்களும் இந்து பா மா மத தெய்வங்களும் அல்லாஹ் பா மா மத தெய்வங்களும் இயேசு பா மா மத தெய்வங்களும் 21 தெய்வங்களும் 33 கோடி தேவர்மார்களும் நீங்களே துணை இருக்கணும் அம்மா அப்பா 🌷🙏
ஓம் சக்தி பராசக்தி சக்தி 🌺
ஒம் சக்தி தாயே யா வழ்த்துல வலரகுழந்தை நல்லபடியா போரக்கனும் மா அம்மா தாயே என்னுடைய வாழ்க்கை நல்லபடியா காப்பத்திகுடும்மா என்னுடைய வாழ்க்கையில ரோம்ப கஸ்டப்பட்டுங்கிரன் என்னுடைய புருசனை எனுக்கு நிரந்திரமா எனுக்கே திருப்பி குடுத்துடும் நானு மாடிபிச்சை எடுக்குரம்மா தாயே யி வாழ்க்கையே உங்ககிட்ட ஒப்படிக்கரம்மா தாயே ஓம் சக்தி தாயே🙏🙏🙏ஆதி பாரசக்தி தாயே மேல்மருவத்துர் அம்மா 🙏🙏🙏என்னுடைய வாழ்க் உங்ககிட்ட ஓப்படிக்கரம்மா தாயே🙏🙏🙏
ஓம் சக்தி பராசக்தி... அன்னையர் தின வாழ்த்துக்கள் உலக அன்னையே...🙏🙏🙏💖
Nuzbmhbuxn
Bx
ஓம் சக்தி 🙏🙏🙏
My Favourite Amman Song. The Great Chithra amma,
என்னுடைய விருப்பமான தெய்வம்
எனக்குபொன்னிஅம்மன் பிடிக்கும்
Enaku oru kozhanthai pakkiyam kotu AMMA 😭
Amma enga kavalai ellam poi happy a irukkavendum
Amma rompa nandri amma ketta varathai tharum theivam kodana kodi nandrigal amma🙏🙏🙏🙏🙏🙏
Om sakthi thaaye engaluku kulandai varam koduthaaye om sakthi
நான் full song kathutu இருக்கேன்