மூட்டை சித்தர் ஜீவ சமாதி கணக்கன்பட்டி - சற்குரு சுவாமிகள் பழனி - Subscribe our channel

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • This video is about Kanakkanpatti Sarguru Swamigal - Jeeva samaathi.

КОМЕНТАРІ • 136

  • @kavipriya4377
    @kavipriya4377 Рік тому +55

    நான் கணக்கம்பட்டி சற்குரு கோவிலுக்கு போய்ருக்கிறேன் நான் நினைத்தது நடந்து இருக்கிறது சற்குருவே சரணம்....

  • @MKD2394
    @MKD2394 10 місяців тому +26

    ப்ரோ.. சுவாமி சமாதி அருகில் நான் நின்று வேண்டிக் கொண்டிருந்த போது... நானும் என் தம்பியும் அதிர்வுகளை ( VIBES) உணர்ந்தோம்

  • @KavilaS-mu3mu
    @KavilaS-mu3mu 10 місяців тому +19

    நநேற்று தான் சென்று வந்தேன் எனக்கு நல்ல மன நிம்மதி கெடச்சது ஓம் சற்குரு சரணம்🙏

  • @avsbrothers6116
    @avsbrothers6116 Рік тому +19

    இவர் உயிரோடு இருக்கும்போது நான் பார்த்து இருக்கிறேன்😊

  • @kombanff7207
    @kombanff7207 Рік тому +30

    🙏🙏🙏நம்பியவர்களுக்குக் துணை இருப்பார் அய்யா மூட்டை சாமி சித்தர் ஓம் ஸ்ரீ சற்குரு சரணம்🙏🙏🙏🙏🙏

  • @maruthunmpu2069
    @maruthunmpu2069 20 днів тому +3

    சற்குரு தாத்தா சரணம் சரணம் சரணம்

  • @MONSTERGAMING-eq1dt
    @MONSTERGAMING-eq1dt Рік тому +14

    காஞ்சிபுரத்தில் இருந்து இரண்டு முறை வந்திருக்கேன் 🙏

  • @rajug5939
    @rajug5939 Місяць тому +6

    நான் நேற்று தான் சென்று அங்கு தங்கி விட்டு வந்தேன் ஆடி ஆடி பௌர்ணமி இரவு ஒன்று அங்கு தங்கி இருந்தேன் அன்னதானம் 24 மணி நேரமும் வழங்கப்படுகிறது எந்த ஒரு சிரமமும் இல்லை எவ்வளவு கூட்டம் வந்தாலும் அன்னதானம் மிக விரைவாக வழங்கப்படுகிறது அழுக்கு மூட்டை சித்தர் என்று சொல்ல வேண்டாம் மூட்டை சித்தர் என்று சொல்லவும் சத்குருவே போற்றே அய்யனின் திருவடி சரணம் மிகவும் பிரம்மாண்டமான வசதி மிகவும் பிரம்மாண்டமான நிலப்பரப்பு கணக்கம்பட்டி சுவாமிகள் நினைத்தால் மட்டுமே அங்கு செல்ல முடியும்🎉🙏 🙏 🙏 🙏 🙏

  • @vijaveerasinnu
    @vijaveerasinnu 15 днів тому

    Om sri sarguruve potri potri

  • @Velayutham_18
    @Velayutham_18 2 роки тому +16

    One of the best place near palani.Really power full guru 🙏🙏🙏🙏🙏

  • @manimani-ub5qe
    @manimani-ub5qe 7 місяців тому +4

    அய்யா வின் தரிசனம் கான புண்ணியம் செய்ய வேண்டும் நம் குறைகளை நீக்கும் கடவுள் அய்யா சர் குருவே சரணம் 🙏🏼

  • @thangapandithangapandi3384
    @thangapandithangapandi3384 10 місяців тому +5

    சர்குரு சாமி எனக்கு மிகவும் எனக்கு பிடிக்கும் 🙏🏽😀🙏🏾🎉🙏🏿🪔🪔🪔🪔🙏🙏🪔🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭🚛

  • @sakthivelm9618
    @sakthivelm9618 9 місяців тому +4

    ஓம் ஸ்ரீ சற்குரு பகவான் பழனிசாமி சுவாமிகள் குருவடி சரணம் திருவடி சரணம்

  • @prakashprakash3140
    @prakashprakash3140 Рік тому +10

    அய்யா இடத்துக்கு வந்தால் மட்டும் போதும் அவர் பார்த்துப்பார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sprakash5681
    @sprakash5681 2 роки тому +9

    சற்குரு பழனி சுவாமிகள் போற்றி போற்றி

  • @KayalvizhiKayal-gh6qk
    @KayalvizhiKayal-gh6qk 3 місяці тому +3

    நான் வந்து ஃபேமிலியோட நாலு வருஷமா போயிட்டு இருக்கேன் என்னோட சொந்த ஊர் சிதம்பரம்

  • @nmegala9420
    @nmegala9420 2 роки тому +4

    சற்குருவே சரணம் சரணம் சரணம்

  • @flowerdearpk7706
    @flowerdearpk7706 5 днів тому

    சதகுருவே சரணம்

  • @SivaSiva-wb3pg
    @SivaSiva-wb3pg Рік тому +6

    Om 🕉️sarguruve 🙏saranam appa 🌷🌷🌷

  • @MKD2394
    @MKD2394 10 місяців тому +2

    அருமையான இயற்கை சூழல்

  • @SASIKUMARSasikumar-dz8ug
    @SASIKUMARSasikumar-dz8ug 4 місяці тому +2

    Om sarguruvea saranam 🙏🙏

  • @enasj2795
    @enasj2795 2 роки тому +19

    Iam from andaman, i went recently, sadguru swamy temple, I feel completely that guruji

  • @manojnadhinig5460
    @manojnadhinig5460 Рік тому +3

    Seekirama varanum sarguru ayyaaaaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rajkumar-lo4hi
    @Rajkumar-lo4hi Рік тому +2

    சக்தி வாய்ந்தவர் ஐயா

  • @MahaLakshmi-bw6zp
    @MahaLakshmi-bw6zp 9 місяців тому +2

    ஓம் ஸ்ரீ சத்குரு ஞானவல்லல் மூட்டை சுவாமி சச்சிதானந்த சாமிகள்

  • @SanjanaVignesh-lt9ix
    @SanjanaVignesh-lt9ix Рік тому +1

    Oom satguru sai potry🙏🙏🙏

  • @NaveenKumar-hy8mv
    @NaveenKumar-hy8mv 4 місяці тому +1

    Om sri sarguru appa saranam saranam Saranam saranam saranam Saranam Saranam saranam saranam🙏🙏🙏🙏🙏🙏

  • @manis1659
    @manis1659 Рік тому +3

    ஓம் ஸ்ரீசற்குரு பவ

  • @ramyaramya443
    @ramyaramya443 Рік тому +4

    Bro yesterday night tha anga poitu vanthom really superb anathanamum saptom

  • @murugesanks3447
    @murugesanks3447 Рік тому +1

    ஓம் சற்குருவேபோற்றி

  • @user-mq1yt3oi7r
    @user-mq1yt3oi7r Місяць тому

    சற்குருவே சரணம்🙏🦋🙏🦋🙏🦋🙏🦋🙏🦋🙏🦋🙏🦋🙏🦋

  • @ganahasababathi722
    @ganahasababathi722 Місяць тому

    ஓம் சற்குருவே சரணம்🎉

  • @logulogu3628
    @logulogu3628 2 роки тому +2

    🙏 குருவே சரணம் 🙏

  • @ramsri3328
    @ramsri3328 2 роки тому +1

    Om gnyana vallal palaniswami appa potri💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SriDevi-hj9gn
    @SriDevi-hj9gn 2 роки тому +2

    ஓம்சர்குறுவே சரணம்

  • @user-lc4eb7nf1v
    @user-lc4eb7nf1v 11 місяців тому

    Arumaiyan Pathivu

  • @thiruppathip3073
    @thiruppathip3073 2 роки тому +2

    Nangalum poeirukkom super vera video 😘

  • @thangamiamwaiting5271
    @thangamiamwaiting5271 2 роки тому +2

    OM sarguruve Appa saranam🦚🦚🦚

  • @user-xt8jv1mk9p
    @user-xt8jv1mk9p Рік тому +2

    இன்று நானும் எங்க அக்காவும் போயிருந்தோம் செமையா இருந்துச்சு எங்களுக்கு ஒரு நல்ல ஒரு தியாகம் பண்ணனும்

  • @naveenngnanalakshmi2332
    @naveenngnanalakshmi2332 Рік тому +1

    Om sri sarguru saranam

  • @snakecatcheryuvaraj
    @snakecatcheryuvaraj 2 роки тому +2

    Super viparesan

  • @Sakthivel-xs4nn
    @Sakthivel-xs4nn 2 роки тому +2

    நான் இரு முறை சென்று வந்துள்ளேன்

  • @rajukattarajuuu2303
    @rajukattarajuuu2303 11 місяців тому

    om. sargur. saranam. potri.. 🙏🙏🙏

  • @sagunthala434
    @sagunthala434 2 місяці тому

    ❤❤ kandippa trueee...thathavai paaka vanthalea poathum ...ellamea nallathea nadakum ❤❤❤❤❤❤

  • @gouthams6987
    @gouthams6987 8 днів тому

    நான் சற்குரு அவர்களை காண்பதற்கு என் பள்ளி தோழி தான் என்னை அழைத்து சென்றார். நீ வா உனக்கு நன்மை நடக்கும் என்று. நான் அவளுக்காக தான் கடமைக்கு போனேன். நான் ஒரு துளி கூட நம்பிக்கை இல்லாமல் தான் சென்றேன். ஆனால் நான் சென்று வந்த பிறகு நான் முன்று வருடங்கள் ஒரு பிரச்சினையால் இருந்தேன் அந்த பிரச்சினை எனக்கு முடிவுக்கு வந்தது. நான் கணக்கன் பட்டிக்கு சென்று வந்த பிறகு எனக்கு நன்மை மட்டுமே நடக்கிறது. அய்யாவின் அருள் என் மேல் என்றுமே இருப்பதை நான் உணர்ந்து கொண்டே இருக்கிறேன்.....

  • @paramesparames1613
    @paramesparames1613 2 місяці тому

    Nanum poiturukan romba sakthivaintha Kovil nanachathu nadakkum

  • @harithasenaagri-tech7339
    @harithasenaagri-tech7339 Рік тому

    Today I'm visit this place & Swami samadhi

  • @selvanselvan4600
    @selvanselvan4600 8 місяців тому

    Namma thaatthaa..ohhm sarguruvea saranam

  • @user-fb6pg4yg5c
    @user-fb6pg4yg5c 5 місяців тому

    சத்குருவே சரணம்

  • @naveenkannan939
    @naveenkannan939 2 роки тому +2

    Good temple

  • @parimalaa4362
    @parimalaa4362 2 місяці тому

    நான் போயிருக்கேன் கணக்கம்பட்டி சித்தர் கோவிலுக்கு போயிட்டு வந்ததுல இருந்து மனசு ரொம்ப நிம்மதியாக இருக்கு திரும்பி போகணும்னு முடிவு செஞ்சிருக்கேன்

  • @venketasanms1818
    @venketasanms1818 2 місяці тому

    சென்னையிலிருந்து வருபவர்களுக்கு கனக்கம்பட்டி சற்குரு சுவாமிகள் பற்றி மிகவும் தெளிவான வரலாறு மற்றும் முழுமையான வீடியோ பதிவு போடுங்கள். தாழ்மையுடன் வேண்டுகிறேன். நன்றி.

  • @thirupathic9729
    @thirupathic9729 2 роки тому +1

    Super ❤️

  • @k.dharunkumark.dharunkumar8761

    🙏

  • @manikam-j3j
    @manikam-j3j Рік тому +4

    நான் நேற்று தரிசனம் பெற்றேன்😂❤❤

  • @Paulkanis
    @Paulkanis 11 місяців тому +3

    Nangalum rendutimes poirukom ninachathu nadakum nambikaiyoda ponga ellarum kanakkampatti ayya potri

  • @rajra1t542
    @rajra1t542 2 роки тому +1

    Special swamy ji

  • @simbukutty147
    @simbukutty147 2 роки тому +3

    சற்குரு துணை

  • @packiamlakshmi3997
    @packiamlakshmi3997 12 днів тому

    Thank you ,thank you very, I don't know the way, how I can go there, is it possible for me to go, you have shown me the way mahane, nandrihal kodi mahane

  • @sathyabalu3299
    @sathyabalu3299 2 роки тому +2

    Ippo tha anna powrnami poojai ku poitdu vanthom super

  • @balajiv9221
    @balajiv9221 2 місяці тому

    nan poyttu vanthu2 days aakuthy super

  • @SaraSara-le7el
    @SaraSara-le7el Рік тому +2

    Is he still hearing voices And cry of people like me ? Is he still alive ? I dono why am still crying I need a change in my life ? Wat to do

  • @user-nb5zz1qt2z
    @user-nb5zz1qt2z 2 роки тому +2

    Today i visited sir many people believe

  • @shanmuganathan5515
    @shanmuganathan5515 2 роки тому +1

    nan last week than vathen bro super...

  • @ramalingamsamy7429
    @ramalingamsamy7429 7 місяців тому +2

    ஐயா இடத்திற்கு வந்து போனாலே எதாவது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்...

  • @user-bi3xi9jk6b
    @user-bi3xi9jk6b 10 місяців тому

    நான் .சிந்தர் ஜாயா கோயிலுக் இரண்டு தாடை வை நானும் என் அம்மாவும் போய் வாத்தம் நீரைய அதிசய |ம் நடந்தது ஜாயா🙏🙏🙏

  • @anithasunil4401
    @anithasunil4401 10 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @mani.karupu
    @mani.karupu 2 роки тому +1

    நான் 19.08 2022 அன்று தான் சென்று வந்தேன்

  • @MAZDA369
    @MAZDA369 2 роки тому +1

    Now I am here

  • @sureshkumarpallipalayam484
    @sureshkumarpallipalayam484 Рік тому +4

    நான் சென்ற வாரம் ஞாயிறுக்கிழமை அன்று போய்ட்டு வந்தேன்

  • @priyarathinam7234
    @priyarathinam7234 Рік тому

    My favor place

  • @jayaraman5523
    @jayaraman5523 2 роки тому +5

    MAATRAM THARUM TRMPLE AUTO FAIR 20 RS, BROTHER ,OM SARGURU VEH SARANAM AYYA, MIND MAARIVEDUM ARPUTHAM,

    • @rams.review
      @rams.review  2 роки тому

      😊👍share auto price 20.rs Sir , individual auto 50.Rs

  • @kaalaipandiyan5852
    @kaalaipandiyan5852 9 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arivazhaganm811
    @arivazhaganm811 2 місяці тому

    Yes pono nanga

  • @kandhasamyudhayakumar4325
    @kandhasamyudhayakumar4325 2 роки тому +3

    👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🥺

  • @child-dhaswin
    @child-dhaswin Рік тому

    good place

  • @palanivel978
    @palanivel978 Рік тому +1

    Sakthiyulla.vallal

  • @anandhakrishnanrr.anandhak3302
    @anandhakrishnanrr.anandhak3302 2 роки тому +3

    Endha vediola last la pera vedio venuna kelhungha podran nu soninghala podhunga

  • @nirubanselvaraj8982
    @nirubanselvaraj8982 2 роки тому +1

    Ennaku cinemala chance kedachathu ayya oda jeevasamthiku thodarchiya 3month pournami ammavasi ponathalatha... கணக்கம்பட்டியார் திருவடிகள் சரணம் போற்றி

  • @nachammaiyamuna2112
    @nachammaiyamuna2112 6 місяців тому

    இந்த மாசி மாதம் தான் ஐயா ஜீவ சமாதி ஆனா நாள் இவர் இருக்கும் கனக்கன்பட்டி சித்திரை கும்பிட்டு வாருங்கள்.... நான் நேற்று தான் கும்பிட்டு வந்தேன்.

  • @snakecatcheryuvaraj
    @snakecatcheryuvaraj 2 роки тому +3

    Na ippa Inka tha iruken bro semma

  • @csrivishvath5006
    @csrivishvath5006 Рік тому

    Kandipaa kadakkum bro

  • @kayalakalya4701
    @kayalakalya4701 2 роки тому +1

    Naga today tha pono anna supper ah eruku

  • @rockfortmahee3038
    @rockfortmahee3038 Рік тому +1

    Detail vdo post pannunga bro

  • @user-fb6pg4yg5c
    @user-fb6pg4yg5c 5 місяців тому

    ஐயா இருக்கார் அது உண்மை சத்தியமான உண்மை

  • @balaijb7balaijb746
    @balaijb7balaijb746 8 місяців тому

    Mmm naa pona anna

  • @n.naveenprasanth8530
    @n.naveenprasanth8530 2 роки тому +3

    Bro na yesterday tha poittu vanntha

  • @user-bz6kz7ze4k
    @user-bz6kz7ze4k 9 місяців тому

    Chennai la iruka pls video send me

  • @Sk_tamizhan434
    @Sk_tamizhan434 Рік тому +1

    Nanu poittu vantha anna

  • @geetham2672
    @geetham2672 2 роки тому +1

    My Native....Place

  • @selviram4386
    @selviram4386 2 роки тому +1

    Na antha ooru than

  • @user-jp9zn5tz4p
    @user-jp9zn5tz4p 11 місяців тому

    Nan poganum nu ninaikuren but poga mudiya la. Kandipa ennai alaipar

  • @ManiKandan-te6nk
    @ManiKandan-te6nk 2 роки тому +3

    எந்த கிழமை விசேசம்

  • @leelavathik5865
    @leelavathik5865 Рік тому

    It's Sarguru samy

  • @p.m.mithunkarthik2608
    @p.m.mithunkarthik2608 2 роки тому +2

    Mana amaithi kitaithathu

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 роки тому +6

    Enakku first time nambikkai illai anal enakkum unarthi atkondar adhu eppadina nee unmai siddhanu enakku nirupichu kaminu avurukku saval vitten adhukku avar nirubichar nambikkai illai analum oru vidiola avar photo pinnala vandhuchu adha rasichen evvalavu alaga irukku indha photo nu nenachen appuram pongal vandhadhu nan pongal kondadittu kelamba vendiyadhu but joram fulla vandhiruchu rest pottuten appuram engamavavukkum udal nilai sari illa sari annga pona sariyagumnu kelambi ponom ponal enga pakkathu veetu karanga oru photo eduthu kittu vandhu enkitta kettanga patha adhu nan rasicha andha photo odane 100ruppes koduthu vangitten appuram chinna varuthan adada avunga select paninadha nan parichitenu sari vera padam idhumari irukkanu partha irundhadhu 1 adhum enakke vandhirukku inum niraya arbutham irukku sila sollala

  • @user-ry5bm4ro4j
    @user-ry5bm4ro4j 10 місяців тому +1

    Avarai nambinal nadakum

  • @SaiselavaSelava-tj6it
    @SaiselavaSelava-tj6it Рік тому

    Auto fees 20sir

  • @mr__r_a_m_a_k_r_i_s_h_n_a_n_7
    @mr__r_a_m_a_k_r_i_s_h_n_a_n_7 2 роки тому +2

    ʙʀᴏ ɴᴀ ᴇᴩᴀ ᴀɴɢᴀ ᴛʜᴀ ᴇʀᴜᴋᴀ

  • @Nandhu-yy3yl
    @Nandhu-yy3yl 11 місяців тому

    Verupa iruku kadupa iruku erushala iruku appa romba targel chitravathaya iruku appa valzhaya valzhanu asha poituchi appa sarguru appa mutiyala apade ennatha manushanga